நண்பரே இந்த வயரிங் சரியானதுதான் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனில் மொத்தம் நன்கு terminals இருக்கும். 1.முதல் இரண்டு terminals contactor coil wiring connection for initial start (அதாவது 3 seconds மட்டுமே) 2. அடுத்த இரண்டு terminals starting capacitor wiring connection அதனால் ஸ்டார்ட் பட்டன் அழுத்தும் பொழுது மட்டுமே starting capacitor in on condition (அதாவது 3 seconds மட்டுமே) உங்கள் சந்தேகத்துக்கு விரைவில் ஒரு வீடியோ பத்தி செய்கிறோம் மிக்க நன்றி
அருமையான பதிவு!!மிக்க நன்றி!! நியூடரல் கட்டானால் 440 ஆகி சாதனங்கள் பழுதடைந்து விடாமல்; மெயின் ஃபியூஸ் ஆக என்ன செய்ய வேண்டும். எளிமையான வழியையும் தெரிவிக்கவும். வாழ்த்துக்களுடன்!!💐
Earlier some one has commented that you have connected both staring capacitor and running capacitor in the same running line. He is correct. Please accept your mistake. I don't know how so many peoples have understood this. You should have explained terminal arrangement of starter to avoid such confusion. However remaining all well explained.
very nice explanation with good schematic diagarm. need a suggestion, if we need to connect a 24hrs timer (frontech) how to connect to automate for the fixed time on/off requirement, plz let me know you can heelp.thanks
Sir single phase bore well moter r y b connection la r y rendu wire layum running ha supply poitte irukkuma illa moter run aana odane y phase la curnt cut aairuma...
Single phase motor க்கு mcb, magnetic contactor, over load relay உடன் over head tank float switch ஐ எப்படி connect செய்வது என்று ஒரு வீடியோ போட முடியுமா? Over head tank இல் float switch பயன்படுத்தும்போது shock அடிக்க வாய்ப்பு உள்ளதா?
Contactor A1 neutral wira float switch nc wire la connect panni out put wira Al la kodukkavum.illaina off push button phase input wira float kku anuppi return off push button la inputa kodukalam.
Sir, Installed Texmo 2hp SinglePhase submersible motor at 700 Ft and L&T MR G2 starter. Thanni Velila vararthuku 3 Mins aguthu and poga poga output water slow agiduthu. Ellarum water source than problemnu solranga. Please explain, motor and starter edhuna problem irukuma sir. Same set of motor and starter pakathu veetla neraya thanni continue a varuthu
When motor switched on continuous whistle sound rings,but the water from the borewell is pumped. Kindly clarify me the problem in the switchboard. Thank you.
check list : 1. Ensure ammeter is good condition 2. Ensure over load relay is functioning 3. Need to check motor current in clamp meter and conform motor current is actual or not 4. If clamp meter and ammeter showing currents are equal must check motor winding and pump
(P+N)Power supply கொடுத்தும் Motor out put R Y B கொடுக்குறோம், இதுல R ல் மட்டும் supply வருமா? இல்ல Y ல் மட்டும் வருனமா? R Y இரண்டிலும் வருனுமா? Stator on ன் செய்யும் போது R மட்டும் தான supply வருகிறது ,Y ல்supply வரவில்லை.. மோட்டார் ஒடவில்லை என்ன காரணம் மோட்டார் புதியது அண்ணா..
Sir intha circutla oru mistake irukku seeling cotactor conection thappu. Intha maari kudutha starting capacitor onlayathan irukkum. Cotactoraoda input phase irunthu cotactoroda output phaselathan seeling contact conectiona kodukkanum. Adhuthan Rightu
நண்பரே இந்த வயரிங் சரியானதுதான் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனில் மொத்தம் நன்கு terminals இருக்கும். 1.முதல் இரண்டு terminals contactor coil wiring connection for initial start (அதாவது 3 seconds மட்டுமே)
2. அடுத்த இரண்டு terminals starting capacitor wiring connection
அதனால் ஸ்டார்ட் பட்டன் அழுத்தும் பொழுது மட்டுமே starting capacitor in on condition (அதாவது 3 seconds மட்டுமே) உங்கள் சந்தேகத்துக்கு விரைவில் ஒரு வீடியோ பத்தி செய்கிறோம் மிக்க நன்றி
தங்களுக்கு வாழ்த்துகளும், நன்றியும் சகோதரரே.
மிக்க நன்றி மிகவும் எளிதாக புரிகிறது நன்றி
மிக்க நன்றி
அருமை ஐயா .... 👌
மிகவும் பயனுள்ள தகவல்... 🤝
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது 👍
நன்றி 🙏
மிக்க நன்றி ஐயா
F
/@@techforallneeds
Whatsup no
என்னக்கு ஒரு doubt இருந்த இருந்தது but now ok thanks broo
புரியும்படி பதிவு செய்யப்பட்ட தற்கு நன்றி
Very good and clear details In tamil super bro
வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு
நன்றி ஐயா
மிக மிக நன்றி சார்.
அருமையான பதிவு ஐயா
Ennum nerayavido podungga sir super
keep watch and share videos your friends sir
விளக்கம் நன்றி
This Video very useful sir very nice 👍👏 waiting next Video 😊
thnak you sir Very soon next video will come
Nalla theliva purinchutunga sir
thank you
Thanks bro very useful ❤
மிகவும் அருமை
அருமை எளிமை உள்ளது
மிக்க நன்றி
super explain bro capacitor connection madum oru small doubt irruku
சூப்பர் ப்ரோ
thanks bro
Excellent explain .super sir. 🌹🙏🌹
Thank you sir
nantri arumai
Thank you
Very useful Anna thank you
Welcome bro
நன்றி சார்
Super useful video
Super explanation
சிறப்பு சகோ.
நன்றி சகோ
Super Learning Sir
Thank you sir
Very good explanation 👏
Thank you
சூப்பர் அருமையான பதிவு
Super sir.......nice
Arumai anna
thanks
Very useful diagram Anna🙏
Thank you bro
Thanks bro...
Auto ON and off wiring require
Welcome video will upload soon bro
அருமையான பதிவு!!மிக்க நன்றி!!
நியூடரல் கட்டானால் 440 ஆகி சாதனங்கள் பழுதடைந்து விடாமல்; மெயின் ஃபியூஸ் ஆக என்ன செய்ய வேண்டும். எளிமையான வழியையும் தெரிவிக்கவும்.
வாழ்த்துக்களுடன்!!💐
Bro Vera level
,சூப்பர் சூப்பர்
Starting capacitor kku continues aa supply poittu dhane irukku . Contactor out put supply start button output la connect pannirukinga adhu vazhiya start capacitor kku start button la irundhu Kai eduththalum supply pogum dhane. Please reply.
ஸ்டார்ட் பட்டன் ல இருந்து கைய எடுத்ததும் ஸ்டார்ட் பட்டன் அவுட்புட்டுக்கு பவர் வராது
start button is a Normally open type button
Super 👍 sir
Earlier some one has commented that you have connected both staring capacitor and running capacitor in the same running line. He is correct. Please accept your mistake. I don't know how so many peoples have understood this. You should have explained terminal arrangement of starter to avoid such confusion. However remaining all well explained.
it is correct starting and running capacitor need to connect parallel connection with start button
very nice explanation with good schematic diagarm. need a suggestion, if we need to connect a 24hrs timer (frontech) how to connect to automate for the fixed time on/off requirement, plz let me know you can heelp.thanks
Good Video Sir
Thank you sir
Very useful
Thanks a lot
Super
Super
Super
Starting button , stop button வேலை செய்யும் விதம் தனியாக வீடியோ போடுங்க...
சூப்பர்
நன்றி
Super explanation bro
Thank you so much bro
Input Phase nutral mathi conection kudutha motorku problem varuma bro????
Waiting This Video
Sir single phase bore well moter r y b connection la r y rendu wire layum running ha supply poitte irukkuma illa moter run aana odane y phase la curnt cut aairuma...
R wire y rendu wire layum moterku continues ha supply poitte irukku water kammiya varuthu
மூன்று வயரில் 1.நியூட்ரல் 2. ரன்னிங் காயில் 3. ஸ்டார்டிங் காயில் இந்த இரண்டு வயரில் எப்பொழுதும் வோல்ட்டேஜ் இருக்கும்
Super anna👍👌🙏
Thank you so much
இதில்,,,, float switch connect பண்ணுவது எப்படி,,, அதைப்பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா....
Super sir😎😎
Thank you sir
Nice bro. Its useful. Try well
thank you bro
Thanks sir
Use ful messages
Excellent
Super thala i am Electrision
thank you
Single phase motor க்கு mcb, magnetic contactor, over load relay உடன் over head tank float switch ஐ எப்படி connect செய்வது என்று ஒரு வீடியோ போட முடியுமா? Over head tank இல் float switch பயன்படுத்தும்போது shock அடிக்க வாய்ப்பு உள்ளதா?
Contactor A1 neutral wira float switch nc wire la connect panni out put wira Al la kodukkavum.illaina off push button phase input wira float kku anuppi return off push button la inputa kodukalam.
Circuit super
Sir, Installed Texmo 2hp SinglePhase submersible motor at 700 Ft and L&T MR G2 starter. Thanni Velila vararthuku 3 Mins aguthu and poga poga output water slow agiduthu. Ellarum water source than problemnu solranga. Please explain, motor and starter edhuna problem irukuma sir. Same set of motor and starter pakathu veetla neraya thanni continue a varuthu
contact to whats app number we will explain to you sir
Thank you sir
Welcome sir
ithula float switch epidi anna connect panrathu?
Useful video anna
Thank you so much bro
Condenser adikadi falier agudhu sir enna problem sollunga sir
வணக்கம்.. 2 hp motor க்கு single phase connection meter board ல் இருந்து எப்படி கொடுப்பது
Dear sir starter not on but conductor press panal motor on akerathu
contactor coil problem or need to check control wiring diagram
good
Supper sir, ??? சிங்கிள் பேஸ் ஸ்டாட்டர் மொட்டர் கரெண்ட் வரல?
Super sir
How to connet this pannel board with automatic float switch
When motor switched on continuous whistle sound rings,but the water from the borewell is pumped. Kindly clarify me the problem in the switchboard. Thank you.
Viewers Entha doubt kettalum what's la contact panna solringa, but neenga this channel laye clear pannuna ellorum therinjuppanga
we will upload video
Starting &running capacitor rendu um start button press pannum pothu work aguma sir
work agum
For 2hp compressor motor , how to fix load
Sir generator,solar,inverter and battery epdi select panradhu and load calculate panradhu
Incoming 1 phase thaan irukkudhu statar oda connecter la motar output 3 phase la irukkudhu onnume puriyalaye
automate connection video paduka sir
Runing capacitor work enna sir....
Pls video with relay
Start button press pannamal on off switch work panna mudiyuma...
Nice Anna 🔥🔥🔥
Thanks bro
3phase starter videos podunga
already uploaded
தல ரியலா கொஞ்சம் கணேசன் போட்டு காட்டு தல
அண்ணா 7.5மோட்டர் 30ஆம்ஸ் காட்டுது சிறிது நேரத்தில் கட் ஆகிவிடுகிறது தயவு செய்து பதில் தரவும்
check list :
1. Ensure ammeter is good condition
2. Ensure over load relay is functioning
3. Need to check motor current in clamp meter and conform motor current is actual or not
4. If clamp meter and ammeter showing currents are equal must check motor winding and pump
@@techforallneeds அண்ணா தமிழில் போடுங்க 🙏🙏🙏 வணக்கம் பல
Both capacitor on la irukkume
how?
Super anna what app admin
2phase and 3phase analog panel full wiring
Good
Thanks
thanks sir .pls if you can give.all. elect.metririal names list.thank you sir.gbu
video will upload soon
Shutter connection to current supply form but shutter not working how bro tell me
contact to whats app number
Fly ash bricks machine ... Control panel wiring diagram podunga
Timer epadi use panaum motorla
Bro motor start pannum pothu sound varuthu enna panrathu
Bro oru doubt Three motor start panna 3 mint continue running but 4rd mint contractor trip aguthu
வாட்ஸ் அப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்
Bro Three phase motor ku connection ethu mari sollunga bro
video will soon bro
பெல் சுட்ச் ஓன் வே சுட்ச் ஆன் பண்ணுவது எப்படி நா
Sir oru help
Inder log wire contactல எடுத்துட்டிங்க ஓகே ஆனால் ஏன் மருபடியும் அந்த ரன்னிங் கன்டன்சரிடம் ஏன் ஆன் பட்டனுக்கு எடுத்திங்க ப்ரோ
E.stop how to connect external bro.
E.stop ஸ்டாப் பட்டனுக்கு series கனெக்சனில் கனெக்ட் செய்ய வேண்டும் சகோ
(P+N)Power supply கொடுத்தும் Motor out put R Y B கொடுக்குறோம், இதுல R ல் மட்டும் supply வருமா? இல்ல Y ல் மட்டும் வருனமா? R Y இரண்டிலும் வருனுமா? Stator on ன் செய்யும் போது R மட்டும் தான supply வருகிறது ,Y ல்supply வரவில்லை.. மோட்டார் ஒடவில்லை என்ன காரணம் மோட்டார் புதியது அண்ணா..
contact whats app number
என் வீட்டில் மோட்டார் Switch போட்டவுடன் இரண்டு நிமிடம் தான் ஒடுது அப்பறம் தான வே off ஆகிடுது . என்ன பிரச்சனையாக இருக்கும் brother.
Over load relay or motor problem