Bro அந்த சின்ன குகை அருகில் உள்ள அறை, வெடிமருந்து அறை மற்றும் ஆயுத கிடங்கு bro அது. அந்த பாறை அடிவாரதுல வீரர்கள் பொழுது போக தாய கட்டம் வரைந்து இருக்கும் அதலாம் நீங்க video la cover பண்ணல.
தொடரும் தகவற்காணொலிகளுக்கு மிக்க நன்றி தோழரே👏🏽. தங்களின் உபயத்தில் தற்போது திரு @ManojMurugan. அவர்களின் வரலாற்றுச் சுரங்கத்தையும் காணும் வாய்ப்பு. அனைத்தும் அருமை! பல முக்கிய தகவல்களைப் பதிவு செய்யும் தங்களைப் போன்ற இளைஞர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றிபெற, பெருநல்வாழ்த்துகள் 👏🏽
An interesting fort! That rock cut temple at 30 ft without steps may speak about safety or might be the steps would have been destroyed. Could have been a magnificent fort at that time!
@@TamilNavigationஆம் நண்பா அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிக்கொண்டு வர யாரும் முன்வருவதில்லை.. அரண்மனை அவலநிலை காண்போர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.முதல் விடுதலை களம் கண்ட அரண்மனைக்கு இந்த நிலை என்று.🥹 தங்கள் காணொளி மூலம் நிறைவேறும் என நம்புகிறேன் ❤
Disappointed that you didn't say how beautiful or details about rock cut architectural shrines of Satyamurthi perumal temple and Satyagirishwarar temple! Next time please explain how the designs and carvings are clearly done in many rock cut cave temples of Tamil Nadu and India. Next visit Ladan temple in madurai, Malayadipatti rock cut cave temples, Vallam rock cut cave temples, Mahabalipuram, Nammakal rock cut Vishnu temples, and Adhi varahaswamy temple in Dharmapuri 😔🙂
தெலுங்கு புலவர்களை ஆதரித்து தெலுங்கிலேயே கையெழுத்து இட்டு தெலுங்கிலேயே நூல்கள் இயற்றிய புதுக்கோட்டை தொண்டைமான்கள் தமிழர்கள் அல்ல மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு புதுக்கோட்டை இராஜ முகம்மது எழுதிய நூல்களை படிக்கவும்
மீண்டும் ஒரு காணொளியில் கருணா அண்ணனோடு 😍❤️
பயணம் தொடரும்
👌 bro
நீங்களும் youtuber அன்பு தானே எல்லாம் சேது அவரைப் போலவே கோவில் திருப்பணிகளுக்கு உதவலாமே 👍
👍
கர்ணா நண்பா இன்று திருமயம் கோட்டை யின் வரலாறு நீங்கள் தெளிவாக சொன்னீர்கள் காணொளி மிக மிக அருமையாக இருந்தது நண்பா 😍😍🥰🥰💯
நன்றி
எதிர் பாராததை எதிர் பாருங்கள். கர்ணா வாழ்த்துக்கள். I like video with that music. ஆனால் அந்த music வருவதில்லை இப்போது. வாழ்த்துக்கள் கர்ணா
🙏🏼 viraivil
Bro அந்த சின்ன குகை அருகில் உள்ள அறை, வெடிமருந்து அறை மற்றும் ஆயுத கிடங்கு bro அது. அந்த பாறை அடிவாரதுல வீரர்கள் பொழுது போக தாய கட்டம் வரைந்து இருக்கும் அதலாம் நீங்க video la cover பண்ணல.
🙏🏼
மிக மிக அருமை
நன்றி
Could u advise timings of the visit to the fort. Tks
தொடரும் தகவற்காணொலிகளுக்கு மிக்க நன்றி தோழரே👏🏽. தங்களின் உபயத்தில் தற்போது திரு @ManojMurugan. அவர்களின் வரலாற்றுச் சுரங்கத்தையும் காணும் வாய்ப்பு. அனைத்தும் அருமை! பல முக்கிய தகவல்களைப் பதிவு செய்யும் தங்களைப் போன்ற இளைஞர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றிபெற, பெருநல்வாழ்த்துகள் 👏🏽
நன்றி
Anna nan eppa than entha vedio pathen nan thirumayam than ethu enga ooru ❤
கர்ணா..... சிறப்பு
நன்றி
5:07 antha building adila than keela திருமெய்யர் irrupar athumela era kudathunu than antha structure
Super ❤
வாழ்த்துக்கள், bro பயணங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
🙏🏼
Super👍
Bro, திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் பகுதிகளில் முத்தரைய மன்னர்களுடைய குடைவரை கோயில்கள் மெய்க்கீர்த்தி கல்வெட்டுகள் குறித்து காணொளி இடுங்கள்
👍
Your efforts will definitely get amazing result. Super karna anna
Thank you so much 🙂
Asusal you are great
Enga ooru 💪🤩
Anyone from thirumayam👋
❤ from vnr
Nan one time poiruken and unmaiyave romba nalla irunthuchu and shivan temple was super ❤
👌
சிவகங்கை அரண்மனை பற்றி வீடியோ பதிவுகள் கொடுங்கள்
👍
Arumaiya ullathu karna
Nandri
Muththaraiyargal pattri sollunga therinchukkuren.....
👍
@@TamilNavigation நன்றி....
ஆவல்........
❤❤
Very Amazing Informarion and facts of the fort and temple Bro,Thanks a lot for your all Videos ,May your Journey go on and Thanks a lot Bro....❤❤
Thank you so much 🙂
@@TamilNavigation Welcome Bro...
👍👍👍
An interesting fort! That rock cut temple at 30 ft without steps may speak about safety or might be the steps would have been destroyed. Could have been a magnificent fort at that time!
Yes
Hi Anna I went there I like cave sivalingam so precious
Yes
Super bro..❤
Thanks
Super👌
Thank you
Super brother nice 👍🏻
Thanks
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருக்கு.... அதற்கும் விளக்கம் கொடுத்துருக்கலாம்
great video
Thanks!
Super mass Anna
Nandri
Super 😊🎉🎉
Thank you so much 😀
🙏🏼
தொடரட்டும் உங்கள் பயணம்
நன்று
மாலை வணக்கம் 🙏🙏
🙏🏼
Super k king
🙏🏼
Super bro
Thank you
Naanum poyrukken bro
👌
🙏🙏🙏🙏🙏👍👌
🙏🏼
Nice 👍👍👍
Thanks
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் அரண்மனை பற்றி காணொளி பதிவிடுங்கள் நண்பா 💯🌍
🫡
@@TamilNavigationஆம் நண்பா அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிக்கொண்டு வர யாரும் முன்வருவதில்லை.. அரண்மனை அவலநிலை காண்போர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.முதல் விடுதலை களம் கண்ட அரண்மனைக்கு இந்த நிலை என்று.🥹 தங்கள் காணொளி மூலம் நிறைவேறும் என நம்புகிறேன் ❤
திருமயம் கோட்டை மற்றும் கோவில் நன்று கர்னா நன்றி சாமி திருப்பூர் 6
நன்றி
இந்த காலத்தில் இது காதலர்களின் கோட்டை ஆகி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை
😭
Hi friend
Hello
சந்தோசம் கர்ணா
⭐️
Enka ooru
Hii anna first comment anna oru hi solunga annaey🥰
🙏🏼
Also compare the commentary to the research by Praveen Mohan. Great place to visit.
👍
Hai karnaa 🙏👍
Hello
But history theriyama irunthen ipo athum therinjikiten so thank you so much karna
👍🤝
❤❤❤❤
👍
❤❤❤❤❤
🙏🏼
Trekking vedios venu😭
🙌
மாப்பிள்ளை இது நம்ம ஊரு எப்ப வந்த
போன மாதம்
Karna ninga old video enga poi video potrikinga thane 🤔
Hi anna nalla irukingala
Nalam, Nandri
Na poirugen bro 🎉❤
Superb
You missed the rock paintings there?? 😮
😟
@@TamilNavigation can I send you the details?
Iam from thirumayam
👌
TN 55 kindom 🎏 Pudukkottai ❤
🙏👍
🙏🏼
Enga ooru bro❤
Superb
Hlo mr. Karna ebdi irukinga❤
Nala irkn
Hi🤗anna❤
🙏🏼
First view and comment❤❤🎉🎉🎉
Yes you are!
Disappointed that you didn't say how beautiful or details about rock cut architectural shrines of Satyamurthi perumal temple and Satyagirishwarar temple! Next time please explain how the designs and carvings are clearly done in many rock cut cave temples of Tamil Nadu and India. Next visit Ladan temple in madurai, Malayadipatti rock cut cave temples, Vallam rock cut cave temples, Mahabalipuram, Nammakal rock cut Vishnu temples, and Adhi varahaswamy temple in Dharmapuri 😔🙂
👍🙌
HI ANNA nalla irukkingala
Nalam
புதுக்கோட்டையில் நார்த்தாமலை மற்றும் குடுமியான்மலை இது இரண்டும் நீங்கள் தவறவிடக்கூடாத கோவில்கள்
👍
Broo na sonna vid nega pooda va illa..☹️
How r u bro
All good, Thanks
தமிழ் மன்னர் தொண்டைமான் மன்னர் ஆண்ட புதுக்கோட்டை.
தெலுங்கு புலவர்களை ஆதரித்து தெலுங்கிலேயே கையெழுத்து இட்டு தெலுங்கிலேயே நூல்கள் இயற்றிய புதுக்கோட்டை தொண்டைமான்கள் தமிழர்கள் அல்ல மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு புதுக்கோட்டை இராஜ முகம்மது எழுதிய நூல்களை படிக்கவும்
Pandya maravar Peru sollum kottai.king maravar community.
🙏🏼
❤❤❤
👍
❤❤❤❤❤
🙏🏼