.திருமண பத்திரிக்கை கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை/Invitation giving tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @appuganapathi6599
    @appuganapathi6599 ปีที่แล้ว +5

    Nalaiku en thaai mamaku invitation vekka poran video search panna entha video romba use full thanks akka 🙏

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி, மணமக்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்

  • @hemabalachandran5076
    @hemabalachandran5076 ปีที่แล้ว

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்.... மிகவும் உபயோகமான வீடியோ நன்றிகள் பல சகோதரி க்கு...

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி, வாழ்த்துக்கள்

  • @Harithradiary
    @Harithradiary 2 ปีที่แล้ว

    Rompa useful a irunthathu thanks

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 ปีที่แล้ว

      th-cam.com/video/JJzQuvhRX2M/w-d-xo.html,
      Otha click செய்து பாருங்க இன்னும் இதே கிடைக்கும், நன்றி

  • @BALAKAVI
    @BALAKAVI 6 ปีที่แล้ว

    Very nice usefull vedio amma

  • @shyamalassamayal
    @shyamalassamayal 6 ปีที่แล้ว +1

    Useful tips sis..Done 54..Stay connected 👍👍👌

  • @sujatharavikumar2155
    @sujatharavikumar2155 11 หลายเดือนก่อน +1

    Grahapravesam invitation eppadi kudukkanum.......please answer me....

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  11 หลายเดือนก่อน

      அதுவும் இதே போல் தான் கொடுக்க வேண்டும் சீர் செய்பவர்களுக்கு வெத்தலை பாக்கு பழம் கூட ஸ்வீட் வைத்து பத்திரிகை வைத்து கொடுக்க வேண்டும், மற்ற சம்மந்தி வீட்டார் இருந்தார் அவர்களுக்கும் இதே போல் கொடுக்கணும், ரொம்ப முக்கியமான சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் வைத்து வெத்தலை பாக்கு வைத்து கொடுத்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் தற்செயம் இதெல்லாம் தற்பொழுது செய்வதில்லை எல்லோரும் ஃபோனிலேயே அழைப்பு அனுப்பிவிடுத்துவிடுகிறார்கள், அதன் பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்

    • @sujatharavikumar2155
      @sujatharavikumar2155 11 หลายเดือนก่อน +1

      @@tamil_vaibogam 🙏 enakkaga neram odhukki neengal vilakkam koduthamai kku Mikka nandri.... Thirumanam agi Mudhal mudhalaga nangal seiyyum vishesham adhu ippodhu engal veedu Grahapravesam dhan . adhanal dhan murai aga alaippu veikka vendum endru asai Patten.... Neengal sonnadhu pola Appadiye seigiren....🙏. Thank you..😊

  • @ss-cl1ce
    @ss-cl1ce 3 ปีที่แล้ว

    Akka vera level sema sema sema 👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤ thanks ka 🍬🍭🍬🍭🍬🍭🍬🍭🍬🍭🍬🍭🍬🍭🍬🍭

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

    • @ss-cl1ce
      @ss-cl1ce 3 ปีที่แล้ว

      @@tamil_vaibogam நன்றி அக்கா 🤝🤝

  • @chitramageshkumar6345
    @chitramageshkumar6345 4 หลายเดือนก่อน

    Thankyou sister

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 หลายเดือนก่อน

      நன்றி, மணமக்களுக்கு என் ஆசீர்வாதம்🙌🙌🙏🙏

  • @ArthiPrem
    @ArthiPrem 6 ปีที่แล้ว +1

    Useful tips sis👍

    • @ArthiPrem
      @ArthiPrem 6 ปีที่แล้ว

      Please visit my channel sis,Just joined I’m ur new frnd,hope you will do the same and support me as well.

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  6 ปีที่แล้ว +1

      Sure .. sub for sub 😊

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 8 หลายเดือนก่อน

    Thank you so much ma'am

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 3 ปีที่แล้ว

    டிப்ஸ் சூப்பர்.

  • @monishaperiyasami2928
    @monishaperiyasami2928 3 ปีที่แล้ว

    Super tq sister

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      th-cam.com/video/JJzQuvhRX2M/w-d-xo.html

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      Mele erukkum link paarungha உங்களுக்கு உசெகுள்ளதா இருக்கும்

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 10 หลายเดือนก่อน

    Thanks akka

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  10 หลายเดือนก่อน

      நன்றி, வாழ்த்துக்கள்

  • @tastyahsamaikkalamvanga2099
    @tastyahsamaikkalamvanga2099 4 ปีที่แล้ว

    Super amma valuable information

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி

  • @ShankarGaneshJayavelu
    @ShankarGaneshJayavelu 6 ปีที่แล้ว

    Good

  • @sangeethab6510
    @sangeethab6510 3 ปีที่แล้ว

    Super mam

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      th-cam.com/video/JJzQuvhRX2M/w-d-xo.html

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 ปีที่แล้ว

      இந்த videovum பாருங்கள், உங்களுக்கு use aghalaam, nantri

  • @sivasivalingam12
    @sivasivalingam12 7 วันที่ผ่านมา

    Friends kum ipdii kodukanuma

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  7 วันที่ผ่านมา

      Important very very close friends இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு இரண்டு வாழைப்பழம் கொஞ்சம் பூ வைத்து கொடுக்கலாம் அவர்களுக்கும் நாம் ரொம்ப மரியாதை கொடுத்த மாதிரி இருக்கும், நாம் ஒன்று இரண்டு குழந்தைகள் தான் வைத்திருக்கிறோம் அதனால் இது ஒன்றும் பெரியதான விஷயம் இல்லை மகிழ்வுடன் தரலாம்

  • @thivyabalamurugan
    @thivyabalamurugan 6 ปีที่แล้ว

    Super

  • @sivasivalingam12
    @sivasivalingam12 7 วันที่ผ่านมา

    Yarume vetrilai use pantrathu illa

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  7 วันที่ผ่านมา

      ஆமாம், but பொடி பொடியா கட் சைத்து ரசத்தில் போடலாம்

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 3 ปีที่แล้ว

    QR code pottu print podalam. Location paarkka.

  • @jothijothi7692
    @jothijothi7692 ปีที่แล้ว

    சடங்குக்கு எப்படி பத்திரிக்கை கொடுக்கனும்னு சொல்லுங்க அம்மா

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  ปีที่แล้ว

      தாய் மாமனுக்கு அடுத்து அத்தை முறை உள்ளவர்களுக்கு மட்டும் தட்டில் இதுபோல பழம் ஸ்வீட் எல்லாம் வைத்து மரியாதையுடன் கொடுக்கலாம், மற்றவர்களுக்கு நார்மலாக சும்மா trayil வைத்து கொடுங்கள்

    • @jothijothi7692
      @jothijothi7692 ปีที่แล้ว

      நன்றி அம்மா