ஆண்டவருக்கு நன்றி.!! 🙏 நான்கு நாள் போராட்டமான வாழ்க்கை.!! கரையை கண்டதும் தாய் மடியை கண்டதுபோல் உணர்வு பிறந்திருக்கும்.!! 🤗 உங்களின் கடினமான💪 உழைப்பிற்கு கடவுள் என்றும் துணை இருப்பார் தம்பி.!!🙏
*"ஐயா,எனக்கு "புடிச்ச டீசர்ட் கிட்டத்தட்ட 12 ஆண்டு காலமாக நான் துவைத்து துவைத்து போட்டுக் கொண்டிருந்தேன்"...ஒரே டீசர்ட் தான் எனக்கு மிகவும் பிடித்த ராசியான டீசர்ட் நான் என்ன நினைத்துக் கொண்டு சென்றாலும் எனக்கு சக்சஸ் நடக்கும் எதிர்பார்த்த காரியம் இனிதே நடைபெறும்"... எனது மனைவி எனது தாயார் எனது தந்தையார் அனைவரும் கடைசியாக என் கண் முன்னே போட்டு கொளுத்தி அந்த டீ-சர்ட்டை சாம்பலாகி விட்டனர் நான் அடைந்த வேதனை சொல்லி மாளாது"...*
@@logalamu நமது அரசு நமது நாட்டுக்குள் உள்ள தீவுக்குள் இறங்க தடைவிதித்துள்ளது நண்பரே. சில தீவுக்குள் அரசு அனுமதியோடு செல்லாலாம்.அந்த அனுமதி வாங்க ஏகப்பட்ட கெடுபிடிகள். அது தேவை இல்லாத வேலை என மீனவர்கள் முயற்சிப்பது இல்லை.
அண்ணா நான் ஒன்று சொல்கின்றேன் அன்னா உங்கள் போட் engen சாவி மற்று ங் கால் அன்னா நான் 3 அல்லது 4 வீடியோ வீல் அந்த சாவி வழுக்கி விழுந்து போகக் பார்த்தேன் அன்னா உங்கள் நலம் விரும்பும் சகோ
உங்களின் நேர்மையான முறையில் தெளிவான பேச்சும் சூப்பராக உள்ளது
எங்கள் மீனவன் அண்ணண் அவர்களுக்கு நீங்கள் படகில் கரை வந்து சேர்ந்ததர்கு கடவுளுக்கு நன்றி என்றும் உங்கள் படகில் பயணிக்கும் உங்கள் தம்பி
கடல் வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள்... உங்களின் மன உறுதி பாராட்டுதலுக்கு உரியது.
ஆண்டவருக்கு நன்றி.!! 🙏
நான்கு நாள் போராட்டமான வாழ்க்கை.!!
கரையை கண்டதும் தாய் மடியை கண்டதுபோல் உணர்வு பிறந்திருக்கும்.!! 🤗
உங்களின் கடினமான💪 உழைப்பிற்கு கடவுள் என்றும் துணை இருப்பார் தம்பி.!!🙏
@@barathi2948 by
@@barathi2948,
@@barathi2948 =
கடலுக்குள் செல்லும் முன் சாஃப்ட் மற்றும் புள்ளி இணையும் இடங்களில் ஆயில் அல்லது கீரிஸ் தடவுவதை வழக்கமாக்கி கொள்ளவும்.
வாழ்வாதாரத்திற்கு அன்றாட காய்ச்சிகள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி தம்பி
மரியதாஸ் போர்த்தி இருந்த போர்வை ஆறு மாதமாக துவைகிலையா சிதம்பரதிருக்கு அனுப்பி வைக்கவும் நான் துவைத்து தருகிரேன்
Ne or Lous kuthui
please யாரையும் புண்படுத்தி பேச வேண்டாம். அது அவர்கள் சூழ்நிலை நாளைக்கு நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது.
@@fathimabeevi4102 super
*"ஐயா,எனக்கு "புடிச்ச டீசர்ட் கிட்டத்தட்ட 12 ஆண்டு காலமாக நான் துவைத்து துவைத்து போட்டுக் கொண்டிருந்தேன்"...ஒரே டீசர்ட் தான் எனக்கு மிகவும் பிடித்த ராசியான டீசர்ட் நான் என்ன நினைத்துக் கொண்டு சென்றாலும் எனக்கு சக்சஸ் நடக்கும் எதிர்பார்த்த காரியம் இனிதே நடைபெறும்"... எனது மனைவி எனது தாயார் எனது தந்தையார் அனைவரும் கடைசியாக என் கண் முன்னே போட்டு கொளுத்தி அந்த டீ-சர்ட்டை சாம்பலாகி விட்டனர் நான் அடைந்த வேதனை சொல்லி மாளாது"...*
மகிழ்ச்சி விரைவாக பழுதை சரிபார்த்தது திறமையான நண்பகள் மகிழ்ச்சி😍
Hii..தம்பி..வாழ்க..ரொம்ப..நல்ல..இருந்தது..பாராட்டுக்கள்..மிக்க..நன்றி...வாழ்க..வளர்க..வாழ்க..🌾🌴🌿🙏🏻🙏🏻🙏🏻👍🏾👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
Anna kadalkanni iruka plz sollunganna
அந்தோணி அண்ணா நீங்கள் ஒரு மெக்கானிக் என்பதை நிறுபித்துவிட்டீர்கள் . வாழ்த்துக்கள் அண்ணா.
@@barathi2948 apo nee mechanica?
@@barathi2948 apdina avaru fisherman
@@barathi2948 Atha sonnavanta poi keluda
@@barathi2948 nee youtube la mayira pudungitu irukura naala nee unmaiyaana mechanica irupiyonu doubtu vanthutu
Evlavvv kastapdringa Annan kndpaa nalla irupinga God bless u anna.....❤️
Bro always keep WD 40 spray in boat very good for rusted parts and running parts
Are you a malaysian?
நல்ல படியாக வந்தது சந்தோஷம் அண்ணா…ஒரு நாள் அந்த நல்ல தண்ணீர் தீவுக்கு போய் ஒரு வீடியோ போடுங்க முடிந்தால் அண்ணா😍
Kadaluku naduvula tower vaika mudiyatha. Please tell anna
God bless you Brother 👍
Anna pirahana fish unmaiyave irukka adhapathi sollungana
Romba nanri ungal ulaippuku
I liked this video is the best. Traveling with you. Really example of life. Wants to meet you all.
நான் தூத்துக்குடி வந்தால் உங்களை பார்க்க வருவேன் நான் சென்னை
Hi Anna na trichy pakathula perambalur fish kada vaikalam nu eruken unga kita fish edukalama rate konjam solunga
Arasu meenavargaluku modern Kapalum valayum kudukanum
Very good effort, and interesting too. Thanks.
Bro, Please carry important spares with you for any emergency breakdown... God bless you
Bro nadu kadal la tower kidaikumaa 🙄🙄🙄
Thanks to God. Ungal Nanban Jerard. Canada.
super bro awesome love it watching ur hardwork get more more successful
Sanguku ice vaika vendama ? Apa antha selavum sangupidila michama? ice ku evalo selavu panuvinga meen pidikum pothu
அண்ணா நீங்கள் மீனவர் அல்லாது யாறை வேண்டுமானாலும் கடலுக்கு கூட்டிட்டு போகலாமா (tour மாதிரி)? இல்லனா ஏதாவது கட்டுப்பாடு or வயது வரம்பு உள்ளதா ?
இல்லா அண்ணா யார் வேனலும் வாரலம்
Elarume polam... But bayama irukumla..
yaar venumnaalum varalaaam nanba
@@ungalmeenavanmkr anna avalo pay pananu en husband kuda epadi boat la poganum nu aasai reply please anna details kuduinga
Anna vesaipadaku unga valaya eeluthutu ponangala athuku nasta eedu kuduthangala
Supper Anna.. Very nice. Waiting for next video bro..👌👌👌👌👌
Anna antha nalla thannir thiva kattunga
ஓரு நாள் அந்த தீவுக்கு சென்று சமைத்து சாப்பிட்டு ஒரு காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்.
அந்த தீவுக்கு சாப்பிட சென்றால் அடுத்த வேளை சாப்பாடு காவல் நிலையத்தில்தான்
@@muthukamaraj6 இந்தியாவுக்கு சொந்தமான சிறு சிறு தீவுகள் இருந்தால் அரசு அனுமதி பெற்று அங்கு சென்று வரலாம்.
@@logalamu நமது அரசு நமது நாட்டுக்குள் உள்ள தீவுக்குள் இறங்க தடைவிதித்துள்ளது நண்பரே. சில தீவுக்குள் அரசு அனுமதியோடு செல்லாலாம்.அந்த அனுமதி வாங்க ஏகப்பட்ட கெடுபிடிகள். அது தேவை இல்லாத வேலை என மீனவர்கள் முயற்சிப்பது இல்லை.
மார்கழி குளிராக இருந்தாலும் சரி கட்டிய லுங்கிய இலுத்து மூடி கொண்டு தூங்கும் அது ஒரு சுகம்
Beautiful sunset enjoy it stay blessed....😍😍😍😍😍😍😍💖💖💖💖💖💖💖
Romba naal aasai kadalukku poganumnu ungaloda
Super nanba🥰
அன்னா உங்கள எனக்கு ரொம்ம புடிக்கும்
Hi
Adikkadi oil potta intha mathi prachana varathula anna
Anna oru santhegam . Ipo romba mala vantha boat elam mala thani full ana boat thani kula poiduma .. Nenga athuku ena panuvinga ...
நல்லதண்ணி தீவு தேசிய சரணாலயம் இல்லையா? அதன் அருகில் டால்பின்கள் பார்த்திருக்கிறேன் ஒரு முறை
Athan pro porva Nalla thunkunga pro😴😴😴
நண்பா முடிஞ்சா அந்த நல்ல தண்ணி தீவுக்குல்ல போய் ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்
Anna inda video la voice rompa nalla irrudu anna 😘😘😘😛
Super nanba
Super anna Na Thanjavur oru nal unga kooda boat la kooptu poringala na pakka asaya iruku mudinja sollunga na ❤🥳 samayal la vera lvl bro nadu kadal la❤
Nalla thani theeu muthalla thanea eruku
கவனமாக வேலை பாருங்க நண்பா வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍👍👍
Engine life time ethana varusham bro
அண்ணா நல்ல தண்ணீர் தீவை காட்டுங்கள்
Thalaivare single tea machi channel maari part paartaa poodureinge...
Anna naa kadalukku tholilukku 4 maasam
சூப்பர்.
ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு கஷ்டம் இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் நல்லதே நடக்கும் God plus you
more struggle but their is always simle in your face this great...
Nalla thani theivku oru nall poi video podunga please anna
You need a bilge pump set up to drain out this water. It’s not good for the boat to have this bilge water. Please fix a permanent bilge pump soon.
அண்ணா இரட்டை மடி வலை பத்தி போடுங்க
Feel
கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார் அண்ணா.
Hi Anna first time comment.vedio super Anna
Solar charger ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் நண்பா
Vanni vellam nerotom bro
போராட்டமான வாழ்க்கை அண்ணா........... எப்பவும் கடவுள் அருள் கிடைக்க நா pray pandren anna 🙏😊👍👍👍🐙🌊🌊🐟
Anna nalla thanni theevuku poi oru video podunga
Neenga maduraiku vanga bro
Vera level Anna
From Bangalore 🙏🏼
Hi Anna all videos iam see and like so sweet u anna
Anna romba days Apram epo than unga video pakuren.... Stay blessed u my Anna
God is gift
Good news brother
Sunset super view Anna
God bless you,anna....
நல்ல தண்ணீர் தீவுல என்ன கோயில் இருக்கு சகோ.
அருமையான பதிவு
Super bro👏👏👏
Nanba antha nalla thanni thiva video eduthu kattunga
Anna kadalukku kootitu ponga
Vara level anna nenga
. நாங்க உங்க கூட வந்தா கடலுக்கு கூட்டிட்டு போறீங்களா
Arumai
Super bro...😃😃😃
Friend be care full .
Super.. Kingston
அண்ணா நான் ஒன்று சொல்கின்றேன் அன்னா உங்கள் போட் engen சாவி மற்று ங் கால் அன்னா நான் 3 அல்லது 4 வீடியோ வீல் அந்த சாவி வழுக்கி விழுந்து போகக் பார்த்தேன் அன்னா உங்கள் நலம் விரும்பும் சகோ
கரைமேல் பிறக்க வைத்தான் ! பிளீஸ் help Jesus.
அந்த தீவு வீடியோ எடுத்து போடு ப்ரோ
இரட்டை மடி வலையினால் ஏற்படும் பிரட்சனைகள் என்னென்ன வென்று கூறுகள் அண்ணா
ஒலி இரைச்சல் அதிகம் நண்பா...
Nice
ஒருவேளை தம்பி மரியதாஸ் தீபாவளிக்காக காத்து இருக்காரு போல போர்வையை துவைப்பதற்காக ஒருவேளை அப்போதாவது தம்பிக்கு மனசு வருமா என்று தெரியவில்லையே நண்பா 🤔
அண்ணா எணக்கு2சங்குகிடைக்குமாப்ளிஸ்அண்ணா
உங்க வாழ்லத்துல கடசு இல்லையா
👍
God is great
Anna neenga kadala mela eppadi bathroom povinga thappa ketturutha sry
Bro unga uru day salary
Pump ah restore pannunga bro
Nalla thanni teevu vedio podunga bro
👍👍👍