ஐயா K. N நேரு அவர்களின் அக்மார்க் முத்திரையே அவருடைய வெகுளித் தனமான பேச்சுதான். அவருடைய சொந்த ஊருக்கு அருகாமையில்தான் எனது ஊர். மிகவும் எளிமையாக அனைவரிடமும் அன்பாக பழகுவார் என்று அவர் ஊர்க் காரர்கள் சொல்லு வார்கள். "பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல" கலைஞர் அவர்களோடு சேர்ந்து பயணித்த இவரும், இன்னும் இவரைப் போன்ற கழக முன்னோடிகளுக்கும் சொல்லித்தரவா வேண்டும் .... நகைச்சுவையுடன் கூடிய கருத்தை பேசி மக்களை திகைப்பில் ஆழ்த்துவதற்க்கு. மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவா வேண்டும். மொத்தத்தில் கலைஞர் என்ற பாசறையில் கற்று வந்த மாணவர்கள் ஆயிற்றே இவர்கள். இன்று தமிழ் நாட்டு மக்களுக்கு சிறந்த வழிக்காட்டிகளாக திகழ்கின்றனர்கள்.
மிக அற்புதமான, அதே சமயம், நகைச்சுவையான, அர்த்தமுள்ள பேச்சு. தங்களை வாழத்தி வணங்குகிறேன்.
ஐயா K. N நேரு அவர்களின் அக்மார்க் முத்திரையே அவருடைய வெகுளித் தனமான பேச்சுதான். அவருடைய சொந்த ஊருக்கு அருகாமையில்தான் எனது ஊர். மிகவும் எளிமையாக அனைவரிடமும் அன்பாக பழகுவார் என்று அவர் ஊர்க் காரர்கள் சொல்லு வார்கள். "பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல" கலைஞர் அவர்களோடு சேர்ந்து பயணித்த இவரும், இன்னும் இவரைப் போன்ற கழக முன்னோடிகளுக்கும் சொல்லித்தரவா வேண்டும் .... நகைச்சுவையுடன் கூடிய கருத்தை பேசி மக்களை திகைப்பில் ஆழ்த்துவதற்க்கு. மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவா வேண்டும். மொத்தத்தில் கலைஞர் என்ற பாசறையில் கற்று வந்த மாணவர்கள் ஆயிற்றே இவர்கள். இன்று தமிழ் நாட்டு மக்களுக்கு சிறந்த வழிக்காட்டிகளாக திகழ்கின்றனர்கள்.
Athu neenga sollakoodathu voters sollanum thozha
மக்கள் தான் வெகுளி.பேச்சை நம்பி😢
It is a surprise that Nehru speaking in a lighter vein. Keep it up and continue my dear beloved Minister
😊
😢😢😢😢
Super annachi
ANNAR KN NEHRU AVL SPEECH VERY VERY EXCELLENT ROYAL SALUTE TO ANNAR AVL 💐💐💐💐👍👍👍👍🏆⚖️⚖️⚖️⚖️👋💯💯💯
❤❤❤
Superanna
அண்ணன் வெகுளியான அருமையான பேச்சு
அருமையான பதிவு
Super 💯
Superb Speech 👌
அருமை அருமை அமைச்சர் பேச்சு
Dai ithu arumai speech thu ithu Ellam oru party😂😂😂
Yellam thiritu koodaram
தலைவர் கலைஞருக்கு சர்க்காரியா கமிசன் ல. ஆஜரான பாளை.சண்முகம் பற்றி பேசு
கோ சி மணி நல்ல மனிதர்
Evidence
சென்னை எம்.எல்.ஏ. வாக் இருந்த. வக்கீல் சந்திரன் ஜெயபால். பற்றி பேசு
தீண்டத்தகாதவர்களானு கேட்கிறார் அமைச்சர் ,சாதிய போக்கு 🤮
DMK failed
ஏன்
Ilango pessi ennapayan
Indru pulazlal to thikar
உண்மை பேச்சு ஐயா நேரு அவர்கள்
கோ சி மணி அரசியல் ஞானி