சார் நாட்டுக்கோழி குஞ்சு விலை எவ்வளவு பெருவிடை குறித்து போல் விலை எவ்வளவு கருங்கோழி குஞ்சு விலை எவ்வளவு எங்களுக்கு கொஞ்சம் கோழி குஞ்சு வேணும் சார் ரேட்டை சொன்னீங்கன்னா கொஞ்சம் பார்த்து வாங்கிக்கிறேன் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பக்கத்துல ஊரு சார்
Good collections brother வாழ்த்துக்கள்
How much price
Hi, chennai ku transport pannuvingala?
How many needed
Bro ariyalur la எந்த இடம்
Hi
இரண்டு வருட கனவு நண்பா இன்னும் ஒரு வருடத்திற்குள் ஆரம்பித்து விடுவேன் உங்கள் உதவியோடு
சார் நாட்டுக்கோழி குஞ்சு விலை எவ்வளவு பெருவிடை குறித்து போல் விலை எவ்வளவு கருங்கோழி குஞ்சு விலை எவ்வளவு எங்களுக்கு கொஞ்சம் கோழி குஞ்சு வேணும் சார் ரேட்டை சொன்னீங்கன்னா கொஞ்சம் பார்த்து வாங்கிக்கிறேன் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பக்கத்துல ஊரு சார்
Available eruka bro 1 month Chik
Bro mutta sell panunga pls
How much price