நேத்து நான் சொன்ன மாதிரி இன்னைக்கு nifty & Bank nifty இறங்கி விட்டது நாளைக்கு 😊😊 சுமார் தான் இருந்தாலும் ஏறி இறங்கும் ம்ம் பார்க்கலாம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - தியாகு தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்து மார்க்கெட் நிலவரம் என்ன என்று பார்ப்போம் .... 😊😊😊
I presume that FIIs wants Swiggy IPO to be smooth. Swiggy offering is 10% only to retail, 15% to HNIs and 75% to QIBs. Therefore, market will not crash till 08/11/2024 as QIBs keep the market with little selling. Poor retailers will be trapped by buying which will eventually fall after 08/11/24.
Hi sir, I have a 10L MF portfolio and 2.5L direct equity portfolio. My target is to create 1cr portfolio with 70% MF and 30% direct stock. I am doing 25k sip per month in MF and buying the stocks and bees on support. Apart from above I need to generate a passive income. And I don't know how to generate it. Is there any way for monthly passive income?
Thyagu Sir, In addition to your daily educational analysis of scripts meant for short term & long term investment, could you please touch upon 2-3 stocks meant for SWING trade and this will be very much useful for persons who are having small capital? Thanks
Thalaivarae, 240 rs rate la oru 100 GSFC share vachiruken athu erangunatha pathu vithuralam nu pathen eppo last two three days ah eruthu wait panni pakkalama thalaivarae
Gud Evening Bro ❤ advanced happie diwali... Just now... Lucky Baskar movie trichyla 7 "o' clock show parthean full and full 1992 la nadakura movie I mean Harsha scam and background story full details share market parthi apo ulla technology padi movie kaamichu erukanga full and full goosebumps movie bro kandipa ungaluku 1000 percentage endha movie pudikum as a bro vaa first time neenga endha comment pin pannunga trader investor athanai peoplesku life time settlement endha movie mark my words 🎉
Athu yeppadi sir, capital gain aagum, jewellery la replace thaan pannuvaanga, so neega 24 grams (3 savaran) pottutu minimum 24 +/- 2 grams vanganaa no gain and no tax. Incase sell panna mattum thaa athu taxable income. 😂🎉 this is my opinion....
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. பெட்ரோல் டீசல் விலை ஏற்கனவே நாம யானை விலைக்கு கொடுத்து வாங்கிக்கிட்டு இருக்கிறோம். இன்னும் ஏத்தினாங்கன்னா மத்த எல்லா பொருளும் அதிக விலை ஏறும்ன்ற பயத்துல கவர்மெண்ட் இன்னும் ஏத்தாம இருக்கு. இதுல 15% ethanol blending வேற.
Thyagu Bro, Any specific reason for analysing the shares with 200 days EMA? To go for Swing trade also 200 EMA is ok - or less than 200EMA, like 20/50/100 etc., is ok?
@@bashokvalanmobile676 Hi Thank you so much for your valuable input. I've been trying to get the allotment of IPO but none of them succeeded. that's why I bought one share for that.
Good stocks to consider: CDSL, KPIT, KEI, APTUS VALUE, CHOLAMANDALAM FINANCE, ANGEL ONE, NATCO, COCHIN SHIPYARD, CG POWER, TRITURBINE
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றி மாலை வணக்கம் ❤
மிகவும் நன்றி @murugans7545. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Cpcl, dixon and cipla these 3 stocks dragged my portfolio today.... Cipla is looking vey weak....😢
நேத்து நான் சொன்ன மாதிரி இன்னைக்கு nifty & Bank nifty இறங்கி விட்டது நாளைக்கு 😊😊 சுமார் தான் இருந்தாலும் ஏறி இறங்கும் ம்ம் பார்க்கலாம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - தியாகு
தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்து மார்க்கெட் நிலவரம் என்ன என்று பார்ப்போம் .... 😊😊😊
மிகவும் நன்றி @chandrasekaran2429. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Portfolio 3% எரினதுக்கு reason - manapuram, ktk, indus ind, idfc, spandana - ellam ippo kidacha low வில் வாங்கியது அண்ணே.
Best wishes Bro
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி @adithiyalakshmi.s7170. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Hi bro,
How FII (sell) & DII (purchase) data are mostly matching?
Does "DII" knows how much value FII are selling ?
Thiyagu sir
With respect to gold shop owners... Replays sold gold with new gold on that day and enjoys profit...
Thiyagu brother happy diwali to u and all. Nengalum nam subscriber friens anaivarum kudiya viraivil 1crore portfolio adaiya vazhthukal..🎉
Sir, neenga nallah irukanùm. Happy Deepavali.
மிகவும் நன்றி @gajah6472. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
I presume that FIIs wants Swiggy IPO to be smooth. Swiggy offering is 10% only to retail, 15% to HNIs and 75% to QIBs. Therefore, market will not crash till 08/11/2024 as QIBs keep the market with little selling. Poor retailers will be trapped by buying which will eventually fall after 08/11/24.
Loss making companies need to make less offer to retail
தலைவரே,
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!
மிகவும் நன்றி @kamrajc2002. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே
மிகவும் நன்றி @thangaduraim3083. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி @sureshsathyanarayanan3403. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Veettammavukkum ungalukkum muzhu kudumbhathurkum Diwali wishes.
மிகவும் நன்றி @skkumar8178. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Bro FII keep selling னு தானே எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க.. ஒரு share la FIIs October month entry பண்ணி இருக்காங்க அதுவும் 27%
Gujarat toolroom ltd
Happy Deepavali wishes for you and your Family.
மிகவும் நன்றி @S.R..Ramesh. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Thiyagu bro ennoda portfolio la rendu share irrukku Ageis log and Sirca Panits ..ava edhukku yearurannu theriyala, yedhukku erananguraanu theriyala aagamotham tata steel madiri 10% play pannuran
Vanakkam sir, please discuss ELCIDIN stock😮😮😮 endha shase from Rs. 3.57 to 236250 jump 😢 Deepavali rocket toda jasti speed li jum aerukku. Neenge sollirinda Naa oru 10000 share vangirupe pathingala. 😂😂😂😂 adhika parama share market Pakka ve ondhirkamate🎉
Ithu epti ivolo rise aach ?
All indicators are paper based indicators. We should not give more weightage even if some of the indicators are positives.
Thiyagu Bro, Don't get into regret mode. What ever decision that you have taken is good in view of long term point.
மிகவும் நன்றி @vaiyapurikannankannan8650. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
317 advanced 187 declined in nifty 500
Happy diwali for you and your family anna
மிகவும் நன்றி @anbuanbu-sg6qn. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Gold bulk investing time interest is a main problem
Yesterday vae kamnu Dixon technology 4% la velila vanthurukulam sari inum mela povan nenashu vashathala enaiki 5% kumpa 🚶🏻♂️🚶🏻♂️ 1% loss tha namaku😅
Happy Diwali brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் நன்றி @dhesingpushpadhesingpushpa3066. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Thiyagu bro Happy Deepavali 🎉
மிகவும் நன்றி @रगृदामरौ. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@tiruppurbulls 😊🙏
Diwali Greetings! Let kumba Go, Kujaala Come.
மிகவும் நன்றி @IamOrdinaryFool. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Vanakkam Thalaivare, Happy Diwali🕯🎉🎉❤
வணக்கம் @pradeepameh4682 சகோ
மிகவும் நன்றி @pradeepameh4682. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎉
மிகவும் நன்றி @satizriya2018. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Advance Happy Diwali bro🎉
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ப்ரோ மைத்துனி ஷேர் வாங்குங்க ப்ரோ. ஒருலட்சம் போடுங்க, டபுள் ப்ளஸுர் தருவா. MIDHANI.
Hi sir,
I have a 10L MF portfolio and 2.5L direct equity portfolio. My target is to create 1cr portfolio with 70% MF and 30% direct stock. I am doing 25k sip per month in MF and buying the stocks and bees on support. Apart from above I need to generate a passive income. And I don't know how to generate it. Is there any way for monthly passive income?
Very nice thank you Sir
Sir Muhurat trading paththi explain pannuga, & Nifty option trading pannalama
Yethavathu nalla kaariyam pannunga Bro, options are trading not investment.. on a auspicious trading many people try for investments but not trading
Thank you
தீபாவளி நல்வாழ்த்துகள் தியாகு ப்ரோ.🎆🎇🪔
மிகவும் நன்றி @rampandi4310. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
All cargo dividend today received happy bro
Thyagu Sir,
In addition to your daily educational analysis of scripts meant for short term & long term investment, could you please touch upon 2-3 stocks meant for SWING trade and this will be very much useful for persons who are having small capital?
Thanks
Vanakam anna dhepawali vazhthukal
மிகவும் நன்றி @goodactivitieshusen2437. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Thalaivarae, 240 rs rate la oru 100 GSFC share vachiruken athu erangunatha pathu vithuralam nu pathen eppo last two three days ah eruthu wait panni pakkalama thalaivarae
Na US Stocks side try panni paka poran...
bro wait for the dip till december. be ready with cash.
Konjam investment panniten Bro.. already
Gud Evening Bro ❤ advanced happie diwali... Just now... Lucky Baskar movie trichyla 7 "o' clock show parthean full and full 1992 la nadakura movie I mean Harsha scam and background story full details share market parthi apo ulla technology padi movie kaamichu erukanga full and full goosebumps movie bro kandipa ungaluku 1000 percentage endha movie pudikum as a bro vaa first time neenga endha comment pin pannunga trader investor athanai peoplesku life time settlement endha movie mark my words 🎉
Release ye 31st tha epdi pathinga
@Abu-dl3tv Trichy la sonamina theatre enga evening 7 o clock show pottenga
மிகவும் நன்றி @gopi_ghilli. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Anna momentum mutual fund la invest panlama
Thalaivare vanakkam 🙏💐
வணக்கம் @beastram சகோ
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே🎉✨✨
மிகவும் நன்றி @SRS.2002. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Railway stocks booming.. Any news or again playing.
Wish you a happy diwali thiyagu bro
மிகவும் நன்றி @n.esakkikannann.esakkikann5887. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Thank you sir ❤
1.64% portfolio gain bro today 💚
Superb
Athu yeppadi sir, capital gain aagum, jewellery la replace thaan pannuvaanga, so neega 24 grams (3 savaran) pottutu minimum 24 +/- 2 grams vanganaa no gain and no tax.
Incase sell panna mattum thaa athu taxable income. 😂🎉 this is my opinion....
No, Kindly contact your CA
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. பெட்ரோல் டீசல் விலை ஏற்கனவே நாம யானை விலைக்கு கொடுத்து வாங்கிக்கிட்டு இருக்கிறோம். இன்னும் ஏத்தினாங்கன்னா மத்த எல்லா பொருளும் அதிக விலை ஏறும்ன்ற பயத்துல கவர்மெண்ட் இன்னும் ஏத்தாம இருக்கு. இதுல 15% ethanol blending வேற.
Inda alavukkellam avangalukku sindikka theriyuma enna.... Election vanda eatha matanga. Mudinjathum eathuvanga....
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே❤
மிகவும் நன்றி @karunakaransanjeevi1391. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy diwali thalaivare also followers
மிகவும் நன்றி @selvamca0807. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
TODAY CIPLA 9% Gone up thalaivare.
Superb, vera level sambavam.
Anne, வீட்டம்மா பேரில் இப்போ apply panna kidaikkum, neenga சொன்னீங்க. எனக்கு waree கிடைச்சு, நான் holding வச்சிருக்கேன். My first IPO (wife பேரில்).
என்ன brokerage Use பண்றிங்க உங்க வீட்டம்மாக்கு
என்ன brokerage Use பண்றிங்க உங்க வீட்டம்மாக்கு
Vanakkam Thalaivareeeeee.... Happy Diwali to all our Kumpa Group 💥💣💫💥🍭🍬🍫🥧🍰
மிகவும் நன்றி @AyappanRadhakrishnan. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy diwali bro and all ❤❤🎉🎉
மிகவும் நன்றி @vaithiyanathansv8702. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
India ku luck iruku.... Indians ku luck illaye...Enna Pannuradhu?
Is it SUZLON in accumulation stage?
No
Kumpa muthirai super bro
Happy Deepavali wishes 🎉
மிகவும் நன்றி @senthilkumarmayavan4979. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy Diwali ..!
மிகவும் நன்றி @parkiren. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Wish you a very happy Diwali 🎉🎉🎉
மிகவும் நன்றி @lakshmiparameswaran. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
I dont understand how my portfolio went more than 1% up even thought markets fell
😀
Because of Midcap in positive
@@ramalaxmiselvaraj2384 I dont have midcap
நான் ரூ200 க்கு ஆர்டர் போட்டு இருந்தேன் அப்போது சந்தை விலை 200.85 சந்தை முடியும் போது 206
Thyagu Bro,
Any specific reason for analysing the shares with 200 days EMA? To go for Swing trade also 200 EMA is ok - or less than 200EMA, like 20/50/100 etc., is ok?
Swing trading needs volume support.. 200days ema usage is mainly for longterm... swing trading is short term,
@@tiruppurbulls
Thanks Bro
Nalaiki share market timing enna bro
As usual bro Friday than evening matum treding
Thank u
6 to 7 pm on Friday
11:33 enna thyagu ketta vaarthai pesuneegala ?
No Bro.. ungalukku yennanu kettutchu
शुभ दीवाली 🎉
Happy Diwali Bro.
How many shares buy to eligible IPO ? Ntpc
Me 1 qty buy
just 1 qty enough
@@tiruppurbulls thx for reply
அனைவருக்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐🎉🙏
மிகவும் நன்றி @deepakkumark272. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Vanakam Thambi
Vanakkam Anna
மார்க்கெட் திரும்ப ஏற ஆரம்பிச்சவுடனேயே, திருப்பூர் புல்ஸ், கொஞ்சம் விற்றுவிட்டிருக்கிறார்னு நினைத்தேன். அது உண்மைதான் போல 😂
😂
Happy deepawali bro
மிகவும் நன்றி @Rajesh-yi7io. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
First like first comment American thalivare sir
Thank you very much @arunraghu6848 Bro
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Mrf mela poguma bro
Today 2093 stocks advances, 691 stocks declines, 66 unchanged how ???
Selling in index alone
Happy Diwali bro
மிகவும் நன்றி @jkarthickraman6182. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Inox wind diwali special vangikangoooooooo
Latest news. Swiggy grey market premium drops from 32% to 3% in just 3 days.
Sudden down is a surprise. Let us see when IPO opens.
Please investigation Interarch house congratulations
Happy diwali 🎉
மிகவும் நன்றி @Rishwana2946. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy diwali annaiya
மிகவும் நன்றி @villagevibes23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy Diwali bro🎉
மிகவும் நன்றி @SaravananSaravanan-tm5pj. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி சகோ ❤@@tiruppurbulls
Happy Diwali 🎇🪔 Bro 🎉
மிகவும் நன்றி @LetsDoIt938. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Enakku 0.98%profit bro 😊😊😊
நீங்களே Nirmala அம்மாவுக்கு idea கொடுப்பிங்க போல.
Selling and buying gold capital gain tax
No it is already there.
Good night bro
Vanakkam Bro
Athu patasu balu portfolio 😊
வணக்கம் தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉😂
மிகவும் நன்றி @Vasudev1st. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@@tiruppurbulls Hi, I bought 1 NTPC share on 23-09-2024. Am I eligible to apply IPO in share holder category?
Gold may expected 1 lakh soon
Nifty will see an inevitable crash in november
Hi, I bought 1 NTPC share on 23-09-2024. Am I eligible to apply IPO in share holder category?
Yes. Don't sell this till RHP is released.... I believe RHP is still in the draft stage...
@@bashokvalanmobile676 Hi Thank you so much for your valuable input. I've been trying to get the allotment of IPO but none of them succeeded. that's why I bought one share for that.
@@candyman-bq9vyAll the best Bro you will get allotment this time 👍😊
@@bashokvalanmobile676 can we buy ntpc after diwali? that is at nov 4? will we be eligible for share holder quota for ntpc green?
தலைவா பத்து லட்சம் போட்டா ஐம்பது லட்சம் வரும். ஆனா நீங்கதான் ஒரு ஷேர்ல பதினைந்தாயிரத்திறக்கு மேல போடமாட்டிங்கலே.
😀 yes when portfolio size is 5 Lakhs.
Bro wpil 14 ,%up
Thaleeveree ktk Pattasu balu stock 🎉
Okay Bro, Pattasu balu latest lists yenna?
@tiruppurbulls 4 k selavu agumeee
Tata motors kumbaaaaa
Happy Deepavali..sir🎉🎉
மிகவும் நன்றி @ramachandranchandran2981. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Vanakam bro
வணக்கம் @Rajesh-yi7io சகோ