3.53 Rs to 236250 Lakhs Elcid investment share | Maruti Share Vz bharti airtel share Redington share

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 231

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 วันที่ผ่านมา +6

    நன்றி.நாளை தீபாவளி.வாழ்த்துகள்.
    கறிக்கஞ்சி நாளையா?நாளை மறுநாளா?கடுதாசி(Letter) போடவும்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @muthiahchockalingam2007. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @PandhaMad
    @PandhaMad วันที่ผ่านมา +1

    Coal india right time to buy 470 CE ? (November 28 expiry) option buy..

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 วันที่ผ่านมา +1

    Very nice, got Ril bonus share information, Happy Diwali enjoy with with good health and wealth,wish you happy life

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @abdulvahab.n.m.n.m7491. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @r.kalaiselvi1710
    @r.kalaiselvi1710 วันที่ผ่านมา +3

    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @r.kalaiselvi1710. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @funnypeoples493
    @funnypeoples493 วันที่ผ่านมา +3

    Finally Nifty 0.51% loss but 1.40% profit in my portfolio.

  • @papababy9516
    @papababy9516 วันที่ผ่านมา +29

    அது எப்படி திமிக்கலம்...மார்க்கெட் ஏறவே இல்ல... Portfolio மட்டும் ஏறுது...barthi airtel ஏறல... Maruthi ஏறுது.... ஒன்னும் புரியல....(comedy line sir)😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +2

      😀

    • @dsousajj9610
      @dsousajj9610 วันที่ผ่านมา

      😂

    • @dineshmr6800
      @dineshmr6800 วันที่ผ่านมา +3

      Nenga midcap smallcap neraya vachrukinga. Iniku smallcap 100 +1% adhunala portfolio erudhu.

    • @interestingtopics419
      @interestingtopics419 วันที่ผ่านมา

      @@tiruppurbulls 🤣🤣

    • @arulharsha
      @arulharsha วันที่ผ่านมา +1

      4k + today

  • @shankar7726
    @shankar7726 12 ชั่วโมงที่ผ่านมา

    On Muhurat trading timing can someone invest in mutual funds? If it’s allowed did they get the same day NAV? Since the market timing is very limited how does the mutual funds and stock works with their allocations ?

  • @balajidurai2540
    @balajidurai2540 วันที่ผ่านมา +5

    one of the person in our group is holding 25000 shares of Elcid bought in 2011. He is sitting on 500 crores. But enna prayojanam. The shares are not traded for the past 13 years.

    • @friendsforever9405
      @friendsforever9405 วันที่ผ่านมา

      IPA antha share ah vaangi vecha oru use illya or irukq

    • @balajidurai2540
      @balajidurai2540 วันที่ผ่านมา

      @@friendsforever9405 innaikku thedhila the value is only on paper. I am not seeing this share getting traded at this price. But if the company does a share split and the price becomes like 2600 level then it may start trading again. That point of time all those who are holding these shares will become multi millionaires

  • @Kumar-mn6xb
    @Kumar-mn6xb วันที่ผ่านมา +7

    அது எப்படி திமிங்கலம் நாம வாங்குற ஸ்டாக்ஸ் எல்லாமே இறங்குது 😢.... ஆனா எல்சிட் 🔥🔥🤔.... நமக்கு இல்ல... நமக்கு இல்ல...😂

  • @GuitSiva
    @GuitSiva วันที่ผ่านมา +2

    Nice👍
    Happy Diwali🎉😊
    Vaazhga Valamudan🙏 🎸😘

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @GuitSiva. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @balamanickam6609
    @balamanickam6609 วันที่ผ่านมา

    பங்கு ஏற்ற இறக்கத்திற்கும் பங்கு வருமானத்திற்கும் ஒப்பிட்டு பங்கு வாங்குவது அறியாமை என்பதை காட்டுகிறது உங்களுடைய பதிவு

  • @murugans7545
    @murugans7545 วันที่ผ่านมา +2

    மார்க்கெட் ஏறல ஆனா என்னுடைய போட் போலியோ நல்லா ஏறுது சந்தோஷம் மகிழ்ச்சி 😂😂
    வணக்கம் சகோ❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      Superb Bro, real Diwali for you.

  • @பாலசுப்ரமணி1976
    @பாலசுப்ரமணி1976 วันที่ผ่านมา +1

    வணக்கம். இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும். நன்றி

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @பாலசுப்ரமணி1976 சகோ. இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @deepakkumark272
    @deepakkumark272 วันที่ผ่านมา +8

    அனைவருக்கும். தீபாவளி நல்வாழ்த்துக்கள். 💐🎉🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @deepakkumark272. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @ArunRaj-s
    @ArunRaj-s วันที่ผ่านมา +1

    When reliance split portfolio la relfect aagum? Dr. Reddy reflecting but reliance innum aagala

  • @MARKETTRADINGSTATION
    @MARKETTRADINGSTATION วันที่ผ่านมา +1

    Athu vanga nan romba nala try pannitu iruken enaku kidaikala,upper circuit laye irunthuchi,

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 วันที่ผ่านมา

    தீபாவளி வாழ்த்துகள் சகோ..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @gurusamyshanmuganandam3738. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 วันที่ผ่านมา

    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @lakshmananpurushothman8320. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @thiyagusathya4613
    @thiyagusathya4613 วันที่ผ่านมา +3

    ELCID KU UPPER CIRCUIT KIDAYADHAA THALA?

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Special trading session Bro,, need to check.

  • @thilagar1744
    @thilagar1744 วันที่ผ่านมา +2

    Market down trend but portfolio 4% up trend என்ன நடக்குதுன்னே தெரியவில்லை ஒரே குழப்பாமாவே இருக்கு

  • @jayasabari8727
    @jayasabari8727 วันที่ผ่านมา +5

    Vanakkam thalaivarae inniku ennoda ❤ca inter results vanthuchu adhula na grp 1 pass aitan athu mattum illama ennoda portfoliovum paichiku vandhu kita na loss Anna 10000 la pathi recover panntan intha diwaliku enna ku double dhamaka😂😂

    • @udhaybe
      @udhaybe วันที่ผ่านมา

      CA enna college?

    • @jayasabari8727
      @jayasabari8727 วันที่ผ่านมา

      @udhaybe bro ca ku clg illa professional exam

    • @rajendransm3466
      @rajendransm3466 วันที่ผ่านมา

      All the best.Kindly concentrate in group 2 and also in final both groups.

    • @jayasabari8727
      @jayasabari8727 วันที่ผ่านมา

      @@rajendransm3466 tq bro

    • @jaheerhussain8076
      @jaheerhussain8076 วันที่ผ่านมา

      Congrats 🎉🎉🎉

  • @interestingtopics419
    @interestingtopics419 วันที่ผ่านมา +1

    kumba soldier assemble. vera level info anna today 20% labam 🦾

  • @shalinijeyasuthagar5007
    @shalinijeyasuthagar5007 วันที่ผ่านมา +1

    Good morning Anna, Thank you so much 🙏

  • @ramasamykrishnasamy2664
    @ramasamykrishnasamy2664 วันที่ผ่านมา

    Suzlon case ம் அதே தான். Profit 100 percent raise compared to last Sept but share price is dropping.

    • @dineshmr6800
      @dineshmr6800 วันที่ผ่านมา

      @@ramasamykrishnasamy2664 did not meet broker estimates bro

  • @ranjithsubramaniam
    @ranjithsubramaniam วันที่ผ่านมา

    Jain good and quality products for farmers, it's good to have in PF. I love Jain products ,

  • @karthikchintha4646
    @karthikchintha4646 วันที่ผ่านมา +6

    ஏ தலைவா... எத்தனையோ நாள் ஏதோ ஏதோ பேசினிங்க... இதபத்தி (elcoid) ஒன்னும் சொல்லவில்லை....😢😢😢

  • @dineshmr6800
    @dineshmr6800 วันที่ผ่านมา +1

    Elcid share last 10 yearsla motham 741 shares dha trade agiruku, aana nama chat sessionlaye oru 500 share ku kanakku solranga, apo world la 68% investors nama chat sessionla dha irukanga pola 😂😂😂

  • @MARSOUR210
    @MARSOUR210 20 ชั่วโมงที่ผ่านมา +1

    பேரு முக்கியமில்ல ஏறுறது தான் முக்கியம் 😂😂 கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா போதும் 😂😂😂😂

  • @thenappansomasundaram8400
    @thenappansomasundaram8400 วันที่ผ่านมา +1

    Anna inaiku ennoda portfolio super recovery 3.63% ayutan. Onnum puriyala yeppudi data pattern 14% inaiku up and mass volume kamikuthu no news for that stock today. Ungalukku yethuvum theriyuma???

  • @cgbalaji5
    @cgbalaji5 วันที่ผ่านมา

    KRN HEAT Exchanger how is it

  • @manoharanpillai6867
    @manoharanpillai6867 วันที่ผ่านมา

    1 st comment Happy Diwali ji 🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Thank you Bro, Happy Diwali.

  • @SRS.2002
    @SRS.2002 วันที่ผ่านมา

    Last year price 75 K Elcid பேர் share available in preipo unlisted stock platform.Taparia tools may available preipo unlisted shares market

    • @dineshmr6800
      @dineshmr6800 วันที่ผ่านมา

      @@SRS.2002 u cant buy those stocks

    • @SRS.2002
      @SRS.2002 วันที่ผ่านมา

      @dineshmr6800 Why?

    • @dineshmr6800
      @dineshmr6800 วันที่ผ่านมา

      @@SRS.2002 there are some private shares like this. For example taparia tools is mostly held by a family, adhoda offline value vera, but marketla kammiya irukum because they dont sell at all, so 10 rs share ku 50 rs dividend vara madhri irukum but share oda original price 20k andha madri irukum. They are listed just to enjoy benefits of funding avlodha

  • @arunraghu6848
    @arunraghu6848 วันที่ผ่านมา

    Gud evening American thalivare sir
    Happy diwali 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @arunraghu6848. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @dharshinikanagaraj-t5e
    @dharshinikanagaraj-t5e วันที่ผ่านมา

    Jain irrigation ஷேருக்கு ஜில்ஜக்கா என பெயர் வைத்து விடலாம்.

  • @nayinars4328
    @nayinars4328 วันที่ผ่านมา

    Gsfc bounce back mathri irrugu 211 above focus pannalama bro what is your view?❤

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw วันที่ผ่านมา +1

    🎉 happy Diwali bro🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @senthilkumar-ky8jw. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @Swami-118
    @Swami-118 วันที่ผ่านมา +2

    Usually shares like Elcid will not be liquid. So Buy-Sell will not be easy. Order vilaradhu kashtam. From 2011 no B/S transaction (source: ET: Elcid Investments: The microcap stock which paid dividend 7 times its share price)

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Yes Bro.

    • @vis123_w
      @vis123_w วันที่ผ่านมา

      ​What happened to upper circuit level sir @@tiruppurbulls

    • @lprasath100
      @lprasath100 วันที่ผ่านมา

      ஃப்ரோ Elcid Investment holding Rs.3100 CR in Asian Paints. ..🎉🎉

  • @karuppaiahkaruppaiah8003
    @karuppaiahkaruppaiah8003 วันที่ผ่านมา +2

    வணக்கம் எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @karuppaiahkaruppaiah8003. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @Soundarya95
    @Soundarya95 วันที่ผ่านมา +3

    7 kodi ku poiduchi but sale pana yarumye vaangaa allu ilaye rasaa😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      😀 hahaha , yes.

    • @SRS.2002
      @SRS.2002 วันที่ผ่านมา

      No.. I have sold premarket

  • @sathishsm8894
    @sathishsm8894 วันที่ผ่านมา

    Happy diwali brother
    Diwali stocks oru list podunga

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @sathishsm8894. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @dineshmr6800
    @dineshmr6800 วันที่ผ่านมา

    To all investors here happy diwali. And also dont forget to buy atleast one stock during muhurat trading. 🎉 📈

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @dineshmr6800. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @sankargowri6940
    @sankargowri6940 วันที่ผ่านมา +1

    I try 1 moth to buy Elcid share but no one can sell bro..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      No body will, only accidental orders may be

  • @workwithmind
    @workwithmind วันที่ผ่านมา +1

    🙏

  • @csrramesh7248
    @csrramesh7248 วันที่ผ่านมา

    Vanakam Thambi Diwali wishes for all of our members

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் அண்ணா . தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @soundhar2646
    @soundhar2646 วันที่ผ่านมา +1

    Thalavara Today 12500 profit option trading

    • @ganesanop
      @ganesanop วันที่ผ่านมา +1

      Ethula trade panninga ji

    • @soundhar2646
      @soundhar2646 วันที่ผ่านมา

      @ganesanop bank nifty la bro

  • @vijays7158
    @vijays7158 วันที่ผ่านมา +1

    Elcid stock trade eh aagala naanum 1 year ah avana vaanganum try pannite irunthen but oru stock kuda vaanga mudiyala thalaivare

    • @dineshmr6800
      @dineshmr6800 วันที่ผ่านมา

      @@vijays7158 u cant buy those stocks. Like taparia tools. Adhu buyku availablea irundhuchuna indha price ku dha irukum

    • @செல்வகாந்தன்
      @செல்வகாந்தன் วันที่ผ่านมา +1

      Athu than சூட்சமம்

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. วันที่ผ่านมา

    Elcid ல் நாளைக்கு ஆளுக்கு ஒரு பங்கு வாங்கலாமாங்க தியாகு சகோ😅😅

  • @manikandanm5593
    @manikandanm5593 วันที่ผ่านมา

    தம்பி வணக்கம். நீங்க எப்படி இருக்கீங்க. நான் நலம். உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். Elcid investment என்ற ஒரு ஒரு பங்கு மட்டும் இன்னைக்கு ரூபாய் 2,36,250 க்கு ஏறியிருக்கு. கடந்த 2003 செப்டம்பர் 25ல் 12 ரூபாய்க்கு ஆரம்பிச்சு 11, 10, 8, 5,4 ன்னு இறங்கி 2024 ஜூன் 21 அன்னைக்கு 3.53 க்கு trading ஆச்சு. ஆனா இன்னைக்கு இதோட மதிப்பு திடீர்னு ரூபாய் 3 லட்சத்துக்கும் அதிகமான லாபத்தில் வர்த்தகம் ஆகிறது. எப்படி தம்பி இது. ஒண்ணுமே புரியல. பிளீஸ் விளக்கம் சொல்லுங்க தம்பி.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @manikandanm5593. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @agopal315
    @agopal315 วันที่ผ่านมา

    🎉🎉🎉
    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள், தியாகு🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 วันที่ผ่านมา

    Advance happy diwali 🎇🪔 bro 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @vaithiyanathansv8702. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @johnryder7035
    @johnryder7035 วันที่ผ่านมา

    Mrf oru support ku vandruku yenna panalam bro

  • @KingMaker-d4g
    @KingMaker-d4g วันที่ผ่านมา +2

    I have 22 elcid share what should I do. Should I hold or sell please tell me

    • @dineshmr6800
      @dineshmr6800 วันที่ผ่านมา

      @@KingMaker-d4g lol

    • @KingMaker-d4g
      @KingMaker-d4g วันที่ผ่านมา

      Yen bro book value 584000 thousand athaaan yosikuraaaa

    • @rsureshkumar2091
      @rsureshkumar2091 วันที่ผ่านมา

      Nope. I will share my demat details pls gift all😂

  • @karthikkeyans16
    @karthikkeyans16 วันที่ผ่านมา

    Cipla share ena agum sir

  • @Saamaniyaan
    @Saamaniyaan วันที่ผ่านมา

    Hi Thiyagu na yesterday ABDL 50 Qtys TOOK @319 Today SOLD @336 after I sold locked 20% upper freeze 😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      oh my god... bad luck Bro

  • @thenappansomasundaram8400
    @thenappansomasundaram8400 วันที่ผ่านมา

    Advance Happy Diwali Nanbargalae

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @thenappansomasundaram8400. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 วันที่ผ่านมา

    தலைவரே please explain Indrani Biotech shares...

  • @Naanjilnadan
    @Naanjilnadan วันที่ผ่านมา +1

    Bro orey naal la 30k recovery aayiduchi 😂

  • @balasankar_m
    @balasankar_m วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
    இரண்டு நாளாக மணப்புரம் ஏறிட்டுருக்கு. நீங்க அதைப்பற்றிப் பேசவே இல்லையே

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @balasankar_m. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @beastram
    @beastram วันที่ผ่านมา

    Thalaivare vanakkam 🙏💐

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      Vanakkam Sago

  • @Vaipillaraja72
    @Vaipillaraja72 วันที่ผ่านมา

    Bank nifty is down but Bank of India & Maha Bank is up

  • @saragan9760
    @saragan9760 วันที่ผ่านมา +1

    Elcid maari.....edachim... company irruka....?

    • @funnypeoples493
      @funnypeoples493 วันที่ผ่านมา +3

      Elcid not for public trading. En husband elcid and taparia shares vanga 3 years ah try pandraru but vanga mudiyala. Waste of time. Nama sambhathika 1000 stocks ku Mela iruku. Intha stocks ah thedi nama yen time waste pannanum

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY วันที่ผ่านมา

      ​@@funnypeoples493😂 me same trying 1 year both stocks

    • @Ak.0.1
      @Ak.0.1 วันที่ผ่านมา

      Enna stock vangalam idea pls ​@@funnypeoples493

  • @Mahi_CBE
    @Mahi_CBE วันที่ผ่านมา +1

    upper cicuit lock illaya for elcid

  • @thangavelk8198
    @thangavelk8198 วันที่ผ่านมา +1

    ஏங்க இதற்கெல்லாம் அப்பர் பிரீஸ் கிடையாதா?

  • @chandrasekar8028
    @chandrasekar8028 วันที่ผ่านมา +1

    Bharti Airtel, நாதஸ்வரம் வாசிக்கிற நேரத்துல, சங்கு ஊதிண்டு இருக்கான் 😂

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil วันที่ผ่านมา

    Vanakam thalaivare 😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @PTRGamingTamil சகோ

  • @sasikumarvaruthappan7943
    @sasikumarvaruthappan7943 วันที่ผ่านมา

    Good evening bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @sasikumarvaruthappan7943 சகோ

  • @Chandhrubs0310
    @Chandhrubs0310 วันที่ผ่านมา

    Happy Diwali to All🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @Chandhrubs0310. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 วันที่ผ่านมา +2

    தீபாவளி முடிஞ்ச உடனே Fll ரெடியா இருக்கான் மார்க்கெட்ல வெடி போடுவதற்கு என்ன தலைவரே கரெக்டா தானே..😂😂😂

    • @surii1984
      @surii1984 13 ชั่วโมงที่ผ่านมา

      Ippovum vedi vedichuttu thane irukkan. Fll sell 1lakh cr this month

  • @naveensubramaniam9550
    @naveensubramaniam9550 วันที่ผ่านมา

    Bro Afcons infra personally i know this is very good company but y gmp romba kammiya iruku

    • @sivajirao690
      @sivajirao690 วันที่ผ่านมา

      Bro debt iruku , promoters pledged shares also ,see cauvery news guruji speech

    • @naveensubramaniam9550
      @naveensubramaniam9550 วันที่ผ่านมา

      @@sivajirao690 ohh ok bro Thanks

    • @naveensubramaniam9550
      @naveensubramaniam9550 วันที่ผ่านมา

      @@sivajirao690 bro sogam enana na apply Pani vachurunthn enaku allot agiduchu cancel pana mudila let see ena nadakumnu 😰😰😰

  • @pggirijaramanathan419
    @pggirijaramanathan419 วันที่ผ่านมา

    Paradeep phosphates rising

  • @dailylifelovequotes3740
    @dailylifelovequotes3740 วันที่ผ่านมา

    Tomorrow market open or close??🤔

  • @natarajan4544
    @natarajan4544 วันที่ผ่านมา

    Brother Wari IPO HNI Category Apply Refund Still Not Received Bro.

    • @srinivasan9043
      @srinivasan9043 วันที่ผ่านมา

      Vanthachu bro

    • @sivajirao690
      @sivajirao690 วันที่ผ่านมา

      SBI account ah

    • @natarajan4544
      @natarajan4544 วันที่ผ่านมา

      Yes bro

    • @Saravanan-n9b
      @Saravanan-n9b วันที่ผ่านมา +1

      Sbi mail send pannunga lien payment release nu

  • @praveenjkpg
    @praveenjkpg วันที่ผ่านมา +3

    Enta oru 10 elucid iruku 😂😂😂

  • @jsw94
    @jsw94 วันที่ผ่านมา

    BRO I HAVE FORCE MOTORS IN MY FP FOR LONG TERM

  • @dr.mageshwaran
    @dr.mageshwaran วันที่ผ่านมา

    I applied matrimony buyback 1 share

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      Best wishes doctor. that was the last one in recent buybacks i think.

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh วันที่ผ่านมา

    Good afternoon brother

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      Good Evening Brother

  • @gunashankarnavanethakrishn1460
    @gunashankarnavanethakrishn1460 วันที่ผ่านมา

    Today 20k recovery 🎉

  • @MuthuKumar-l4g
    @MuthuKumar-l4g วันที่ผ่านมา

    Paisalo digital 50-100 next year 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @thilagar1744
    @thilagar1744 วันที่ผ่านมา

    Force motors 20% up trend

  • @stockshocker
    @stockshocker วันที่ผ่านมา

    Elcid investment I have placed gtt order since 1 year for 3.71 thalaivare. Yesterday morning got notification as not enough money in wallet. 😂 Namaluku kaiku etnatu vaiku etala

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา +1

      So sad Bro, Plan correct, but no luck.

    • @stockshocker
      @stockshocker 6 ชั่วโมงที่ผ่านมา

      @@tiruppurbulls yes thalaivare operation success patient dead😭

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 วันที่ผ่านมา

    Good afternoon🎉🎉🎉🎉sago

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      Vanakkam Sago

  • @anbazsn1007
    @anbazsn1007 วันที่ผ่านมา

    Till now, for every Financial year, how much short term capital gain tax and long term capital gain tax paid by tiruppur bulls. Can he reveal?😂

    • @rkrk3721
      @rkrk3721 วันที่ผ่านมา

      Why you are wasting time with this question daily

    • @anbazsn1007
      @anbazsn1007 วันที่ผ่านมา

      @rkrk3721 you are also noe wasting your golden time☺️☺️☺️☺️

  • @lakshmiparamanathan3673
    @lakshmiparamanathan3673 วันที่ผ่านมา

    Happy Diwali to all

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @lakshmiparamanathan3673. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @gurunathanmohanarajan7651
    @gurunathanmohanarajan7651 วันที่ผ่านมา

    வணக்கம் சகோ

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @gurunathanmohanarajan7651 சகோ

  • @senthilraja8875
    @senthilraja8875 วันที่ผ่านมา

    Thanks for giving Elcid investment share details.

  • @dharania7293
    @dharania7293 วันที่ผ่านมา

    Hi thapathi❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @dharania7293 சகோ

  • @sreedhark5200
    @sreedhark5200 วันที่ผ่านมา

    Koncham white towels Tiruppuril irunthu anuppikodungo.
    😢

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 วันที่ผ่านมา +1

    பயணம்
    மனதை விசாலமாக்கும்
    இனிய நினைவுகளை தரும்
    தியாகு சகோ
    பங்குச் சந்தையை அலசி ஆராய்ந்து நமக்கு ஒரு நல்லாசிரியராக திகழ்கிறார்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Bro
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @valluvannanjan2903. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

  • @karmegakannanp3822
    @karmegakannanp3822 วันที่ผ่านมา

    vanakkam bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @karmegakannanp3822 சகோ

  • @organicagrarian9278
    @organicagrarian9278 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா 🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் @organicagrarian9278 சகோ

    • @organicagrarian9278
      @organicagrarian9278 วันที่ผ่านมา

      @@tiruppurbulls தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐🫂🤍

  • @madhusridhar5854
    @madhusridhar5854 วันที่ผ่านมา +1

    Super ஆ பேசுறீங்க சார். ஜாலியா இருக்கு...😅😅😅😅

    • @tiruppurbulls
      @tiruppurbulls  9 ชั่วโมงที่ผ่านมา

      Thank you

  • @ksabdullathif
    @ksabdullathif วันที่ผ่านมา

    Bro , indha waree ipo non allottment money refund e aaga matengudhu ..mail anupunaalumn reply vara matengudhu😢 3 account sbi amount hold la kedakku😢😢😢

    • @goldpandi584
      @goldpandi584 วันที่ผ่านมา +3

      Return agum bro today tha release achi enaku

    • @ksabdullathif
      @ksabdullathif วันที่ผ่านมา +1

      Okay bro

    • @ganesanop
      @ganesanop วันที่ผ่านมา

      Yes bro sbi too slow

    • @krishnarajr1532
      @krishnarajr1532 วันที่ผ่านมา

      Ena broker app use panra bro​@@ksabdullathif

  • @ramasamyraja6635
    @ramasamyraja6635 วันที่ผ่านมา

    Hi Sir, I am from Erode but worked in abroad and just returned..I started my investment in share market since this Feb24 and everyday I use to watch your video on daily basis a d I.loke much on your way of presentation...Please give your number ..s o that I can meet you on next week end Sir.. thanks

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Best wishes for your next endeavour Bro.

  • @tamilmuthu56
    @tamilmuthu56 วันที่ผ่านมา +1

    Five star kumpa 😂

  • @edvinprabhu24
    @edvinprabhu24 วันที่ผ่านมา

    VANAKAM SAGO

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @edvinprabhu24 சகோ

  • @suresh.muthukkaruppan
    @suresh.muthukkaruppan วันที่ผ่านมา

    10k negative today 😢

  • @visionaryprem
    @visionaryprem วันที่ผ่านมา

    7 crors loss 😢

  • @Sigma_editiz28
    @Sigma_editiz28 วันที่ผ่านมา

    Any one received Waree Engineerings REFUND. vanthuchu na solluga pa. Deepawali celebration pannum

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY วันที่ผ่านมา

      today oru account vanthuruku another account innum varala

    • @kgovindasamy7554
      @kgovindasamy7554 วันที่ผ่านมา

      Today

    • @elavarasanv934
      @elavarasanv934 วันที่ผ่านมา

      Mine also not yet received

    • @gandhimathi4804
      @gandhimathi4804 วันที่ผ่านมา

      Received

  • @TTDPokkisham
    @TTDPokkisham วันที่ผ่านมา

    Hi bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @TTDPokkisham சகோ

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. วันที่ผ่านมา +1

    இன்று லார்ஜ் கேப் ஆக உள்ள கம்பெனி 20 வருடங்களுக்கு முன்பு ஸ்மால் கேப்பில் இருந்திருக்கும் அது போலவே இன்று ஸ்மால் கேப்பில் உள்ள கம்பெனி 20 வருடங்கள் கழித்து லார்ஜ் கேப் ஆக மாறும் நாம் ஒரு 100 கம்பெனியில் தலா 1000 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட் செய்து வைத்தால் இந்த 100 கம்பெனியில் ஏதோ ஒரு கம்பெனி கூடவா இந்த மாதிரி கோடிகளில் மாறாமல் போய்விடும்😅😅😅😅 உங்களுடைய கருத்தை பதிவிடவும்