பாராளுமன்றத்தில் முதல் நாளே முரண்பட்ட டொக்டர் அர்ச்சுனா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 362

  • @selvaretnamsatheesh6342
    @selvaretnamsatheesh6342 26 วันที่ผ่านมา +63

    இவனுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் பாவம்...

    • @Knowledge_sharing_in_Tamil
      @Knowledge_sharing_in_Tamil 26 วันที่ผ่านมา +3

      யாழ்ப்ணமாம், கண்டு எடுத்த புதிய காமெடியன்

    • @தலைவரு
      @தலைவரு 26 วันที่ผ่านมา

      சிரிப்பு வரேல ​@@Knowledge_sharing_in_Tamil

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 26 วันที่ผ่านมา +2

      எனக்கு சிரிப்பு வருது​@@தலைவரு

    • @Knowledge_sharing_in_Tamil
      @Knowledge_sharing_in_Tamil 26 วันที่ผ่านมา +1

      @@தலைவரு அருமை ....நீங்கள் அப்போ மண்டைபிசகு இல்லாத ஆளாக இருக்கிறீர்கள் ...அர்ச்சுனவின் attitude பார்த்து சிரிக்கமுடியாது ... கோபம் அல்லது வெட்கப்பட வேண்டும் ... எனக்கு இப்போ யாழ்ப்பாணம் என்று சொல்ல வெக்கம் ...இலங்கை தமிழன் என்று வெக்கம் ...என்னை யார் என்று அடையாளப்படுத்துவதில் திணறல் ..அர்ஜுனாவின் bizarre type , சிலருக்கு positive ஆகவும், பலருக்கு negative ஆகவும் இருக்கு ....

    • @தலைவரு
      @தலைவரு 26 วันที่ผ่านมา

      @@Knowledge_sharing_in_Tamil இது ஆரம்பம் தான். அர்ச்சுனாவின் குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் மிக விரைவில்

  • @ajmalhassan9583
    @ajmalhassan9583 26 วันที่ผ่านมา +197

    Dr, இது வீரமும் அல்ல, துணிவும் அல்ல. உரிமைப் போராட்டமும் அல்ல. விவாதம் மட்டும் சரியானது. தமிழ் மக்களை சிங்களவர்கள் நம்பிக்கையோடு நெருங்கி வரும் போது இவ்வாரான திமிரான அனுகுமுறை தமிழர்கள் பற்றி எதிமரை உணர்வுகளை தோற்றுவிக்கும். இதன் பிறகு இன்னும் கொஞ்சம் யோசித்து நடந்து கொள்ளலாம்.

    • @myday066
      @myday066 26 วันที่ผ่านมา +14

      உண்மை.

    • @Sreeharee-u6x
      @Sreeharee-u6x 26 วันที่ผ่านมา +2

      Ethu oru muspaththijaka nadanththa visajam udakam than enththa visajaththa perithakkuthu. Sampawaththa parkkum pothu vilanka ellajo.

    • @Knowledge_sharing_in_Tamil
      @Knowledge_sharing_in_Tamil 26 วันที่ผ่านมา +6

      உண்மை. தமிழர்களை கொமெடியர்களாக தெற்கில் புதிய அறிமுகம் செய்யப்படுகிறதோ என்று சந்தேகம். வெள்ளைவேட்டி தேசியம் தமிழ் தேசியத்தை மலிவான படுத்தியது ..... ஆயுதம் எங்கள் பலவீனத்தை காட்டியது .....இப்போ அர்ச்சுனா இலங்கை தமிழர்கள் மண்டைப்பிழை உள்ளவர்களாக கட்டப்போகுதோ என்று பயப்படுகிறேன் ..... எல்லோரும் யாழ் தமிழர்களை பார்த்து சிரிக்காமல் பார்த்து கொள்ளவேண்டும்

    • @MmfairoosFairoos
      @MmfairoosFairoos 26 วันที่ผ่านมา +6

      Ivarukku vay konjam jasthi

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 26 วันที่ผ่านมา +3

      👍👍👍👍❤️❤️❤️❤️✅

  • @salmankursith132
    @salmankursith132 26 วันที่ผ่านมา +140

    நல்ல நேரம் சபாநாயகர்ட chair ல இருக்கயில்ல😅

  • @devamalardavid3679
    @devamalardavid3679 26 วันที่ผ่านมา +28

    வைத்தியர் அர்சுணாவால் தமிழர்கள் அவமாணப்பட்ட நாள் இன்று.

    • @jesonkevin857
      @jesonkevin857 26 วันที่ผ่านมา

      Unmaya evanala maname pochi paithiyam

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 26 วันที่ผ่านมา +14

    எல்லா இடங்களிலும் எழுதப்பட்ட, எழுதப்படாத சட்டங்களும், மரபுகளும், சம்பிரதாயங்களும் உள்ளன அவைகளுக்கு மதிப்பது நல்லது.

  • @pradeebanvishnu5228
    @pradeebanvishnu5228 26 วันที่ผ่านมา +44

    இவர் யாழ்ப்பாணம் மக்களை காப்பாத்துவார் இப்போதே கதிரை மீது ஆசை மட்டும் தான் இவரை அரசியளுக்கு அழைத்து வந்த மக்கள் ரொம்ப பாவம் 👍🏾

    • @royalacademy673
      @royalacademy673 26 วันที่ผ่านมา

      Really wants to worry about this action.
      Something wrong.
      Someone need to give council ing 😅

    • @SanaSana-lx7vr
      @SanaSana-lx7vr 26 วันที่ผ่านมา +1

      முதல் நாளே இப்பவே சீட்டுக்கு சண்டை பிடிக்கிறான் இவன் எல்லாம் அங்க மக்களை காப்பாத்த போறேன்

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 26 วันที่ผ่านมา +118

    இவரை நம்பி வாக்களித்த மக்கள் பாவம்... படித்த அளவுக்கு மூளை இன்னும் வளரல்ல....

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 26 วันที่ผ่านมา +10

      He has brain 🧠 no knowledge!! He just needs attention and fame

    • @MyBrother-Nishanthan
      @MyBrother-Nishanthan 26 วันที่ผ่านมา +2

      @@Abcdefghij-u3g already he had best knowledge but you can’t understood his mind set 🤣

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 26 วันที่ผ่านมา +6

      @ yes he has acting skills like cheap Indian politicians!!!

    • @babysha-kithu6588
      @babysha-kithu6588 26 วันที่ผ่านมา +1

      Awaruda nokkangala makkalooda niraivetranum endu ipdi nadikiraar...

    • @ashrafb.saheeb519
      @ashrafb.saheeb519 26 วันที่ผ่านมา +3

      He is a one sicko 😂😂😂

  • @p.kokulan519
    @p.kokulan519 26 วันที่ผ่านมา +137

    பாடசாலையில் சின்ன பிள்ளைகள் கதிரைக்கு சண்டை பிடிக்கிற மாதிரி இருக்கு .என்னத்த சொல்ல

    • @thennavanrai5228
      @thennavanrai5228 26 วันที่ผ่านมา +7

      மிகவும் துணிந்த ஒருவர்,, முதல் நாளே,,,, சம்பவம்,,,,,, சொல்வதை செய்யும் செயல் வீரன்,,

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 26 วันที่ผ่านมา

      போடா... வாக்களித்த மக்களின் மானத்தை வாங்கிவிட்டேன்... இது வீரனின் செயல் அல்ல....​@@thennavanrai5228

    • @thennavanrai5228
      @thennavanrai5228 26 วันที่ผ่านมา

      சஜித் கூடடம் ஒன்றுக்கு இவர் போக,, இருக்க முடியாது என்று கிழ இறக்கி விடட தாம்,,, முன்பு,, அதுக்கு,, சில வேளை,,, சம்பவம் வைத்து செய்தாரோ தெரியல,,, திரும்ப நியூஸ் பாருங்க,,,

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 26 วันที่ผ่านมา +8

      ​@@thennavanrai5228He is a joker🤣

    • @pradeebanvishnu5228
      @pradeebanvishnu5228 26 วันที่ผ่านมา +5

      ​@@thennavanrai5228யாரு இவரு போங்கடா போறதுக்கு

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 26 วันที่ผ่านมา +37

    Plz respect Ruls and regulations
    I am also Tamila. But respect the Rules
    He is unrespeck fellow

    • @christykini1512
      @christykini1512 26 วันที่ผ่านมา

      He is right person. You don't understn

    • @RexRDX-j8q
      @RexRDX-j8q 26 วันที่ผ่านมา +2

      ​@@christykini1512adei enna da ithu unkada jhayam atha oru athikaram irukkoravanoda poi sanda pidikkanum atha vidduddu pavam antha officer oda sanda padikkiran visaran

    • @RexRDX-j8q
      @RexRDX-j8q 26 วันที่ผ่านมา

      ​@@christykini1512 ithe question ah president chair la poi irunthidddu kekka solllunka

  • @mohamedyaseer5071
    @mohamedyaseer5071 26 วันที่ผ่านมา +37

    Respect the parliament

  • @ChamodGuruge-z6o
    @ChamodGuruge-z6o 26 วันที่ผ่านมา +21

    ඉතා පහත් හැසිරීමක්

    • @Forest2763
      @Forest2763 25 วันที่ผ่านมา +4

      சரி தான்.தவறு என்று நாங்களும் ஒத்துக்கொள்வோம்.😢

    • @Dush1002
      @Dush1002 23 วันที่ผ่านมา

      Yes

  • @MohamedJesahul
    @MohamedJesahul 26 วันที่ผ่านมา +17

    டொக்டர் இது ஒன்றும் ஹொஸ்பிடல் இல்லை இலங்கையின் பாராளமன்றம் எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் எதிர்கட்சி தலைவர் மட்டும்தான் இருக்கனும் இது தெரியாதா

  • @MIRuban
    @MIRuban 26 วันที่ผ่านมา +23

    விளையாட்டுப பிள்ளைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான் அடம்பிடிக்கும்

  • @AslamAslam-zf6tf
    @AslamAslam-zf6tf 26 วันที่ผ่านมา +33

    பதவி வந்தால் மனிதன் தன்னை மறந்து விடுவான்

    • @MoosinBeham
      @MoosinBeham 26 วันที่ผ่านมา

      Ivan avaiye maranthittaan

    • @marysoosainayagam2704
      @marysoosainayagam2704 26 วันที่ผ่านมา

      மனிதன் அல்ல சி தமிழன்😢😢😢😢

    • @thetruth6344
      @thetruth6344 26 วันที่ผ่านมา

      அற்பனுக்கு மவுசு வந்தால் ........?

  • @Kondavil
    @Kondavil 26 วันที่ผ่านมา +80

    படித்தவன் செய்யும் வேலையா இது

    • @thennavanrai5228
      @thennavanrai5228 26 วันที่ผ่านมา +2

      துணிந்தவன் செய்யும் வேலை bro

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 26 วันที่ผ่านมา +8

      ​@@thennavanrai5228He is taking live in the parliament and showing off colours to you all .He is a Joker 🤣

    • @Curtainsgallery6Curtainsgaller
      @Curtainsgallery6Curtainsgaller 26 วันที่ผ่านมา +2

      Mental please coparate singala pupils kandy pupils

    • @RexRDX-j8q
      @RexRDX-j8q 26 วันที่ผ่านมา

      ​@@thennavanrai5228poda poi president la chair la poi irukka sollu oru government officer da ya ivadda thuniva kaddanum

    • @RM-jt8de
      @RM-jt8de 26 วันที่ผ่านมา

      இவன் படிக்கவேயில்லை

  • @diludilu2004
    @diludilu2004 26 วันที่ผ่านมา +41

    இவருக்கு vote போட்டவங்க எந்த நம்பிக்கைல போட்டிருப்பாங்க

    • @royalacademy673
      @royalacademy673 26 วันที่ผ่านมา +1

      😅

    • @Mohamed-sh5zn
      @Mohamed-sh5zn 23 วันที่ผ่านมา

      Anga singalam therinjale sadhana thane
      Adhanala potirupanga

  • @Rajkumar19953
    @Rajkumar19953 26 วันที่ผ่านมา +24

    கற்றோர்க்கு போற இடம் எல்லாம் சிறப்பு எண்டு சொல்லுவார்கள் .உவர் பொற போக்க பாத்தா 5 வருசம் இல்ல 5 மாசம் ல யே அப்பு ராசா நீ வீட்ட போய்ட்டு வா எண்டு கலைச்சு விட போறாங்கள் . ஏதோ மக்கள் கு தீர்வு வேண்டி குடுதிட்ட மாறி வீர வசனம் பேசுது.இதுக்க கொஞ்ச யாழ்ப்பாண்த்து TH-camr's கொஞ்சம் உலாவுதுகள் அவர் செய்வது அவதூறான செயல் என தெரிந்தும்.வீர வசன தலைப்புக்கள் போட்டு காணொலி போடுறாங்கள்.நீங்கள் உண்மையிலே அவரை ஆதரிக்கின்றவர் ஆயின் பக்க சார்பற்ற கேள்விகள் கேட்டு காணொலியாக பதிவு செய்யவும் ❤

    • @Fawrudeen
      @Fawrudeen 26 วันที่ผ่านมา +2

      💯👌👍

    • @ajmalhassan9583
      @ajmalhassan9583 23 วันที่ผ่านมา

      @@Rajkumar19953 இவர் அறிவில் சிறந்தவன் தமிழன் என்றத உவர் கதிரையில் சிறந்தவனும் தமிழன் தானென்று சொல்லினம் 😜😜

  • @sjd.496
    @sjd.496 26 วันที่ผ่านมา +66

    இவனை எங்க இருந்து புடிச்சிங்க

    • @mohamedsayeed5663
      @mohamedsayeed5663 26 วันที่ผ่านมา +3

      யாழ்ப்பாணத்து காரனுவல் புடிச்சிருக்கிறானுவல்😁😁😁

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 26 วันที่ผ่านมา +2

      அரை பைத்தியமா....

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 26 วันที่ผ่านมา

      சின்ன பிள்ளை....

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 26 วันที่ผ่านมา

      ​@@nrcreativecollection843Joker

    • @rifakibralebbe707
      @rifakibralebbe707 26 วันที่ผ่านมา +1

      Mulu loosu

  • @r.manojpraba578
    @r.manojpraba578 26 วันที่ผ่านมา +31

    படிச்ச முட்டால்😂😂😂😂

  • @thamil1961
    @thamil1961 26 วันที่ผ่านมา +36

    தம்பி இடத்துக்கு தகுந்த முறையில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

  • @Kajetan2
    @Kajetan2 26 วันที่ผ่านมา +20

    Dr please not to make unnecessary arguments
    போந வேலைய பாருங்க
    நல்ல கருத்துள்ள விடயங்களை செய்யுங்க ❤❤❤

  • @AjanthaWeerakkodi
    @AjanthaWeerakkodi 26 วันที่ผ่านมา +43

    Mr. Bean 😅😅😅😅

    • @Stars.3Karaoke
      @Stars.3Karaoke 26 วันที่ผ่านมา +1

      உண்மை 🤣🤣🤣🤣

  • @VigneswaranArunachalam
    @VigneswaranArunachalam 26 วันที่ผ่านมา +10

    People who voted him to win must be individually honoured

  • @r.manojpraba578
    @r.manojpraba578 26 วันที่ผ่านมา +15

    உங்களது துணிச்சலான செயல் எல்லா இடங்களிலும் செல்லுபடி ஆகாது.😅 படித்தவரை போல் சற்று நேர்த்தியாக நடந்து கொள்ளுங்கள். இது ஒன்றும் வீரமான செயல் அல்ல. சின்னபுள்ள தனமா இருக்கு. உங்களுக்கு ஏன்டா வாக்களித்தோம் என வாக்களித்த மக்களை நினைக்க வச்சிராதிங்க.

  • @MohamedRahman_2692
    @MohamedRahman_2692 26 วันที่ผ่านมา +15

    Discipline important

  • @rafeekcader5123
    @rafeekcader5123 26 วันที่ผ่านมา +22

    இந்த பைத்தியத்தை பார்க்கும் பொழுது எனக்கும் அது வந்திடுமோ என்று பயமா கிடக்கு. 😂😂😂

  • @anascool7885
    @anascool7885 26 วันที่ผ่านมา +20

    பக்குவமற்ற நடத்தை

  • @AyshaA.S-g3t
    @AyshaA.S-g3t 26 วันที่ผ่านมา +43

    Half mental 😅😂

    • @TVKvijayHQoff
      @TVKvijayHQoff 26 วันที่ผ่านมา

      Why he is half mental? You are full mental. He is just asking the reason, why others can’t sit here???

    • @RamasamySatheesh
      @RamasamySatheesh 26 วันที่ผ่านมา

      We r play boy 😂😂

    • @தலைவரு
      @தலைவரு 26 วันที่ผ่านมา

      உனக்கு தெரியுமா 😮

    • @RamasamySatheesh
      @RamasamySatheesh 25 วันที่ผ่านมา

      Unakkum avar mari m😔

    • @தலைவரு
      @தலைவரு 25 วันที่ผ่านมา

      @@RamasamySatheesh பாராளுமன்றம் அனைவருக்கும் பொது...... அவன், இவன் ஆளுக்கொரு ஆசனம் முன்பதிவு செய்து வைக்க முடியாது 👍🏻

  • @vijaypavan927
    @vijaypavan927 26 วันที่ผ่านมา +28

    எங்க போய் tik tok எடுக்குது பாரன்

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 26 วันที่ผ่านมา +14

    He will act in parliament as former mp merlin silva.

    • @Knowledge_sharing_in_Tamil
      @Knowledge_sharing_in_Tamil 26 วันที่ผ่านมา +1

      Mervin De silva இல்லையே என்று கவலை பட வேண்டியது இல்லை ... New Joker in Parliament ......"Meet the Fumbling Parliamentarian"

  • @தலைவரு
    @தலைவரு 26 วันที่ผ่านมา +1

    யார் யார் எங்க அமரனும் என்று ஏதும் சட்டம் இருக்குதா என்ன???? 🤔

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 26 วันที่ผ่านมา +15

    முதலில் யாராயிருந்தாலும் மற்றவர்களை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள் .தயவு செய்து கண்ட வார்த்தைகளைத் தவிர்க்கவும்.

    • @ashrafb.saheeb519
      @ashrafb.saheeb519 26 วันที่ผ่านมา +1

      Mazikkira Mazi nadandukolla teryaza comedy doctor 😂😂

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 26 วันที่ผ่านมา +1

      👍👍👍👍💯💯💯💯

  • @ameenudeenahamedlebbe5473
    @ameenudeenahamedlebbe5473 26 วันที่ผ่านมา +7

    I think this so called Medical Officer got a kind of PERSONALITY DISORDER 😂

  • @தலைவரு
    @தலைவரு 26 วันที่ผ่านมา +1

    இப்போ சிரிப்பானுக..... இன்னொரு நேரம் சிந்திப்பானுக.......😊😊😊

  • @ashrafb.saheeb519
    @ashrafb.saheeb519 26 วันที่ผ่านมา +9

    First nalayil tamilarhalin manattai vangittar comedy doctor 😂😂😂😂

  • @pathumdunukewaththa363
    @pathumdunukewaththa363 26 วันที่ผ่านมา +12

    This is not good. I totally with your opinion but 100% disagree with his behavior. No one accepts such arrogance from a newcomer either Sinhala, Tamil, or Muslim, and we would never accept this from our new house. Shame on you, MP, and someone needs to explain good manners and you need to speak to your minor staff in a good manner. This is a new country. we don't need another jerk to destroy this unity. Shame on this MP. Before you share this kind of rubbish on social media you must learn the ethics. Think about that minor staff situation.

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 26 วันที่ผ่านมา +3

      He always disrespectful others, when he is on live.To show the viewers that he is a hero.But you becoming zero day by day.!!!!

  • @Arsathhussain-q8u
    @Arsathhussain-q8u 26 วันที่ผ่านมา +14

    குரங்கு கைல பூமாலை கிடைத்தால் ௭ப்படி இருக்கும்.தம்பி பாராளுமன்ர காமடி பீஸ்.

  • @tharshinysathasivam6722
    @tharshinysathasivam6722 26 วันที่ผ่านมา +4

    விதண்டாவாதம் மட்டுமே எங்க எப்பிடி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவில்லை. ஆணவ பேச்சு.. Its not good dr archuna..

  • @Krishan1997
    @Krishan1997 26 วันที่ผ่านมา +8

    Ivanuku vote potavan senja thappu

  • @dilshan4115
    @dilshan4115 26 วันที่ผ่านมา +2

    Now he famous 😂❤ congratulations bro

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 26 วันที่ผ่านมา +16

    சில ஊடகங்கள் சிறிய அற்ப விடயங்களை தங்கள் வன்மத்தை இப்படி தான் வெளியிடுவார்கள் அதை பார்த்து ஆ ஊ ஆ என்று குழப்பாமல் இருப்பது மனித மாண்பு

    • @Abdulofcl2k3
      @Abdulofcl2k3 26 วันที่ผ่านมา

      போடா டேய் ..இவன் Dr மாறியா நடந்து கொள்கிறான் 😂

    • @exploreculture-davidcreations
      @exploreculture-davidcreations 25 วันที่ผ่านมา

      This is not a small incident because you are representing the whole Tamiol community in the Parliament, so good behaviour is very important. and also this is his first day how come he behave like this ?
      இது ஒரு சிறிய சம்பவம் அல்ல, ஏனென்றால் நீங்கள் முழு தமிழ் சமூகத்தையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், எனவே நல்ல நடத்தை மிகவும் முக்கியமானது. மேலும் இது அவனுடைய முதல் நாள், அவன் எப்படி இப்படி நடந்து கொள்கிறான்?

  • @aamaam2939
    @aamaam2939 26 วันที่ผ่านมา +17

    Loosu punta makan 😢

  • @agaarmohemed2865
    @agaarmohemed2865 26 วันที่ผ่านมา +8

    He is public representative now but he still fight for seat 😂

  • @sivanathansudersan8321
    @sivanathansudersan8321 26 วันที่ผ่านมา +2

    There is a new party, all new members, and the first parliament meeting. There, the opposition leader's chair should've been marked. ( It is not a fifth-grade classroom )

  • @uthajauthaja7525
    @uthajauthaja7525 26 วันที่ผ่านมา +5

    Evan oru paithijam....yaru ulle viddathu....evaru padichavaram.....

  • @Thanajeyan.g
    @Thanajeyan.g 26 วันที่ผ่านมา +3

    Trending views😢 ka ga enna vellam seigindrar ...

  • @prammasthram2.072
    @prammasthram2.072 26 วันที่ผ่านมา +3

    224 பேரையும் மறக்க வச்சி, எல்லா மீடியாவையும். கதற வச்சான் பாரு ஒரு சிங்கத் தமிழன்.. மாற்றம் இங்கிருந்து... 🙏🙏🔥🔥

    • @Abdulofcl2k3
      @Abdulofcl2k3 26 วันที่ผ่านมา +1

      Poadangu Asingam😂

  • @Curtainsgallery6Curtainsgaller
    @Curtainsgallery6Curtainsgaller 26 วันที่ผ่านมา +11

    Mental man please coparate with singala pupils kandy tamils

  • @Jaffnafaaifathirana2343vjd
    @Jaffnafaaifathirana2343vjd 26 วันที่ผ่านมา +3

    😂😂😂😂😂😂😂நம்மள மாதிரி சில பேருக்கு எப்பவுமே eppavo தெரிஞ்ச விஷயம் இது, பல்லுக்கு ஒண்டுமே தெரியாது போய் கிழிக்க போறாங் எண்டு 😂😂😂😂😂😂

  • @mumthazansar7032
    @mumthazansar7032 26 วันที่ผ่านมา +8

    Swollen headed.

  • @paulraj6112
    @paulraj6112 26 วันที่ผ่านมา +5

    Ivardda Life livelaye poyirum polayeee 😂😂😂😂😂😂

  • @mohamadfayas5061
    @mohamadfayas5061 26 วันที่ผ่านมา

    ▶இதைப் பார்க்கும்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இவர் வரவில்லை, தன்னை அதிகாரம் உள்ளவர் என்றும் தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றுமே செய்வது போன்று எனக்குத் தோன்றுகின்றது. காரணம் இது போன்ற வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்கள் பதிவிட வேண்டிய தேவைப்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற சில சாதாரண விஷயங்களை எல்லாம் இவர் பிரச்சினை போன்று நோக்குகின்றார். பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தான் தேட வேண்டுமே ஒழிய பிரச்சனையை அம்பலப்படுத்தி அதன் மூலம் மக்கள் ஆதரவு தேடுவது ஒரு சிறந்த அரசியல்வாதி அல்ல (சிறந்த ஒரு அரசியல்வாதிக்கான குணம் கிடையாது பண்பு கிடையாது).

  • @தலைவரு
    @தலைவரு 26 วันที่ผ่านมา

    யார் வேணுமென்றாலும் எங்கும் அமரலாம்....... சக்தி டிவிக்கு மன்னார் வைத்திய சாலை விவாகரம் தெரியாதோ 🙄🙄🙄🙄

  • @MujasifaMuja
    @MujasifaMuja 26 วันที่ผ่านมา +4

    Thangam missing Dr 😂

  • @prashanthanrajendra602
    @prashanthanrajendra602 26 วันที่ผ่านมา +6

    School nnu ninaichikittu irukkaru

  • @srikannan9419
    @srikannan9419 26 วันที่ผ่านมา +1

    முதல் நாளே ஆரம்பிச்சுட்டுது இனி தான் இருக்கும் ஆட்டம் இன்னும் தேவை

  • @VinayagamoorthyMoorthy-l8p
    @VinayagamoorthyMoorthy-l8p 26 วันที่ผ่านมา +6

    Ticket to Angoda

  • @MyBrother-Nishanthan
    @MyBrother-Nishanthan 26 วันที่ผ่านมา +5

    வைத்தியரின் சிந்தனை வேறு ரகம். அதை புரிந்து கொள்ள சிலருக்கு தெரிவதில்லை.❤😂😂

    • @ashrafb.saheeb519
      @ashrafb.saheeb519 26 วันที่ผ่านมา +3

      Half mental 😂😂

    • @தலைவரு
      @தலைவரு 26 วันที่ผ่านมา

      நீங்க ஊழல் செய்றவனுக தானே 🙄​@@ashrafb.saheeb519

    • @MyBrother-Nishanthan
      @MyBrother-Nishanthan 23 วันที่ผ่านมา

      @@ashrafb.saheeb519 did you study Grade 04😂😂😂😂

  • @Fawrudeen
    @Fawrudeen 26 วันที่ผ่านมา +3

    பைத்தியத்த புடிச்சி
    பாராளுமன்றதத்துக்கு
    அனுப்பி ரிக்கானுகள்
    😂😂😂😂

  • @kivi11528
    @kivi11528 26 วันที่ผ่านมา

    Sakthi tv தன் மதிப்பை இழக்கிறது.

  • @iqgk2837
    @iqgk2837 26 วันที่ผ่านมา +3

    இவன் தமிழ் மக்களின் அவமானம்

  • @தலைவரு
    @தலைவரு 26 วันที่ผ่านมา

    அர்ச்சுனா வாழ்க

  • @rameenrameen3541
    @rameenrameen3541 26 วันที่ผ่านมา +2

    உலக அளிவின் அடயாலம்

  • @mahesankathiravelu2394
    @mahesankathiravelu2394 26 วันที่ผ่านมา +1

    இது ஒரு நல்ல காமடி

  • @zaifsaroow1205
    @zaifsaroow1205 26 วันที่ผ่านมา +2

    What nonsense he talks
    He must behave just like a doctor

  • @SasilekhaChandramohan
    @SasilekhaChandramohan 26 วันที่ผ่านมา

    படிச்சவங்க மாதிரி நடந்து கொள்ள வேண்டும்

  • @nimalakumarbalasingam8093
    @nimalakumarbalasingam8093 26 วันที่ผ่านมา +2

    Dr ஆக எப்படி படித்தானோ தெரியவில்லை

  • @ThuwanFaizer
    @ThuwanFaizer 26 วันที่ผ่านมา +1

    Dr Archuna you are right Anura sirupaanmai makkaluku muslim thamilargaluku sariyana padavi kodukka villai Adhigamana singalavargalai theruvu seydhan 😂Engal wakkugalai Eduthu Engaluku Appu😂😅😂😅😂😅😂

  • @matthome9658
    @matthome9658 26 วันที่ผ่านมา

    I hate all negative comments He has a talent he is right today he can sit and seat not allcate to any one you all should understand before write any comments

    • @mohanapriya9173
      @mohanapriya9173 26 วันที่ผ่านมา

      Are you in Srilanka only proffesion not defined talent. Atleast need to know how to behave in public and responsible places. That is the real education and talented person can do.

  • @mhm.saathitheen5652
    @mhm.saathitheen5652 26 วันที่ผ่านมา +9

    தலைப்பை மாற்றவும்
    அவர் பேச்சு நியாயமானது

    • @Abdulofcl2k3
      @Abdulofcl2k3 26 วันที่ผ่านมา

      😂Nice joke

  • @mohammedsharhan2024
    @mohammedsharhan2024 25 วันที่ผ่านมา

    Is he a doctor or......

  • @Sakeepview
    @Sakeepview 26 วันที่ผ่านมา

    சிங்கத்துக்கு வழி விடுங்க🎉 இப்பயாவது சரியான ஒரு போராளியை பாக்கா கிடைக்குது

  • @NiruththanAravinthan
    @NiruththanAravinthan 26 วันที่ผ่านมา +1

    It’s not about valor or courage, nor is it a fight for rights. The only thing that matters here is debate. When the Sinhalese approach the Tamils with this misplaced sense of superiority, it only breeds contempt and resentment towards the Tamils. This arrogance, this condescending attitude, only makes things worse. Think before you act

  • @MohamedNajath-ik4vb
    @MohamedNajath-ik4vb 26 วันที่ผ่านมา +1

    It is not a matured behavior.
    Shameful.

  • @exploreculture-davidcreations
    @exploreculture-davidcreations 25 วันที่ผ่านมา

    Archuna needs to first learn discipline; his behavior is crude, almost as if he emerged from the wilderness. He secured votes by mimicking the same outdated politicians, spouting rhetoric rooted in racism. This is especially disgraceful in Parliament, given that he represents the Tamil people. Other communities are observing this conduct, and it brings significant embarrassment to us all. From the very first day he entered politics, I expected him to behave in this foolish manner. Thank you, Shakthi TV, for bringing this to light. Those who voted for him should watch this and reflect on their choice, as it is truly shameful to see the outcome of their decision.
    அர்ச்சுனா முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்; அவரது நடத்தை கசப்பானது, கிட்டத்தட்ட அவர் வனாந்தரத்திலிருந்து வெளிப்பட்டது போல. அதே காலாவதியான அரசியல்வாதிகளைப் பிரதிபலிப்பதன் மூலம் அவர் வாக்குகளைப் பெற்றார், இனவாதத்தில் வேரூன்றிய சொல்லாட்சிகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக அவர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் இது பாராளுமன்றத்தில் அவமானகரமானது. மற்ற சமூகங்கள் இந்த நடத்தையை கவனிக்கின்றன, மேலும் இது நம் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சங்கடத்தைத் தருகிறது. அவர் அரசியலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே, இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன்.இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சக்தி டிவிக்கு நன்றி. அவருக்கு வாக்களித்தவர்கள் இதைப் பார்த்து தங்கள் விருப்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் முடிவின் இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சக்தி டிவிக்கு நன்றி.
    Archuna මුලින්ම විනය ඉගෙන ගත යුතුයි; ඔහුගේ හැසිරීම රළු ය, ඔහු පාළුකරයෙන් මතු වූවාක් මෙන් ය. ඔහු එම යල් පැන ගිය දේශපාලකයන් අනුකරණය කරමින් ජාතිවාදය මුල්කරගත් වාචාල කතා කියමින් ඡන්ද තහවුරු කර ගත්තේය. විශේෂයෙන්ම ඔහු දෙමළ ජනතාව නියෝජනය කරන නිසා පාර්ලිමේන්තුවේදී මෙය නින්දිතයි. අනෙකුත් ප්‍රජාවන් මෙම හැසිරීම නිරීක්ෂණය කරමින් සිටින අතර, එය අප සැමට සැලකිය යුතු අපහසුතාවයක් ගෙන දෙයි. ඔහු දේශපාලනයට පැමිණි මුල් දිනයේ සිටම මා අපේක්ෂා කළේ ඔහු මේ ආකාරයට මෝඩ ලෙස හැසිරෙනු ඇති බවයි. මෙය ආලෝකයට ගෙන ඒම ගැන ශක්ති ටීවී ඔබට ස්තුතියි. ඔහුට ඡන්දය දුන් අය මෙය නරඹා තම තේරීම ගැන මෙනෙහි කළ යුතුය, මන්ද ඔවුන්ගේ තීරණයේ ප්‍රති result ලය දැකීමට ඇත්තෙන්ම ලැජ්ජා සහගතය.

  • @KarthikAk-o8b
    @KarthikAk-o8b 26 วันที่ผ่านมา +1

    Ungaluku vote pottutu anupiyathu ithetgagava?? Ungaluku vaakalithavargali avamana paduthum seyal ithu. Please don't like this again

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 26 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @kivi11528
    @kivi11528 26 วันที่ผ่านมา

    இன்று எந்த கதிரையிலும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

  • @cosmichuman9295
    @cosmichuman9295 26 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥

  • @miyuru848
    @miyuru848 26 วันที่ผ่านมา +1

    Ranjan jaffna version 😂😂

  • @karthigasukiritharan2205
    @karthigasukiritharan2205 26 วันที่ผ่านมา +5

    He has to work in the market place raglan the hospital or any other places

  • @AjayPreetha-d3u
    @AjayPreetha-d3u 26 วันที่ผ่านมา

    மனநலம் பாதிக்கப்படடவர்

  • @Pazivuhal
    @Pazivuhal 22 วันที่ผ่านมา

    குரங்கிடம் பூமாலை...

  • @krishnapillai523
    @krishnapillai523 26 วันที่ผ่านมา

    He has forgotten why he was selected by people.now fighting for a seat.has he got short term memery lose? what will happen in future? Sinhalese may generalized this behaviour to all Tamils

  • @SureshKumar-ye2if
    @SureshKumar-ye2if 26 วันที่ผ่านมา +1

    Please go to sabanakaya place

  • @aurora_7252
    @aurora_7252 26 วันที่ผ่านมา +1

    Attention seeking, tik tok live psycho 😅😅😅😅

  • @mayuranthanapalasingam
    @mayuranthanapalasingam 26 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @TheRizwanwlv
    @TheRizwanwlv 26 วันที่ผ่านมา

    What a disgusting behavior, I feel shame to watch

  • @LifeofAdithya
    @LifeofAdithya 25 วันที่ผ่านมา

    Mr. bean 😂

  • @QUEENSPHARMACY-r9j
    @QUEENSPHARMACY-r9j 26 วันที่ผ่านมา

    Parliment ku dewai ilada makkal .
    Mudhal pirachani ithuwe peridaha maarum .nimadiyaha walum makkalai nilaikulaika wendam .inda arasangathai kulapum ewarum engaluku naatuku wendam bcz anura and sajith naatai konnu selwaehal

  • @jawfarmohammed5085
    @jawfarmohammed5085 26 วันที่ผ่านมา

    ஒரு கூமுட்டையை பராளுமன்றம் அனுப்பிய யாழ் மக்கள் பாவம் மக்கள்

    • @தலைவரு
      @தலைவரு 26 วันที่ผ่านมา

      நீ போறியா வெண்ணெய் 😊

  • @ashrafb.saheeb519
    @ashrafb.saheeb519 26 วันที่ผ่านมา

    Parliament ku ponavudan mahilchiyi overa peytu brain 🧠 kolambi pola 😂😂😂

  • @MyBrother-Nishanthan
    @MyBrother-Nishanthan 26 วันที่ผ่านมา +13

    யாரும் எங்கும் எப்படியும் இருக்கலாம். வாழ்த்துக்கள் வைத்தியர்❤👍

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 26 วันที่ผ่านมา +11

      இத பார்த்து வாழ்த்து சொல்லுகிற முதல் கோமாளி... வாக்களித்த மக்கள் பாவம்

    • @MyBrother-Nishanthan
      @MyBrother-Nishanthan 26 วันที่ผ่านมา +1

      @ ஆண்டு 5 படித்தவர்களின் சிந்தனை இப்படித்தான். படிச்சவன் படிச்சவன்தான்💪

    • @gubugubu6490
      @gubugubu6490 26 วันที่ผ่านมา +5

      மூன்று பேருடைய இருக்கைகளில் அமரக் கூடாது. ஜனாதிபதி , பிரதமர், எதிர் கட்சி தலைவர்

    • @MyBrother-Nishanthan
      @MyBrother-Nishanthan 26 วันที่ผ่านมา

      @ நீங்கள் இலங்கையில் வசித்ததில்லை போல😂😂😂😂

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 26 วันที่ผ่านมา +4

      அப்படி என்றால் நீர் பொய் ஆசிரியர் இருக்கும் இடத்தில் உட்காரும்
      தமிழன் நாங்கள் எங்களுக்கு என்று ஒரு மரியாதை இருகின்றது
      எமது தலைவர் எங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்

  • @AslamAslam-zf6tf
    @AslamAslam-zf6tf 26 วันที่ผ่านมา +8

    அகம்பாவம் ஒரு வானின் அழிவுக்கு இட்டுச் செல்லும்

  • @shadowpix7652
    @shadowpix7652 26 วันที่ผ่านมา +2

    Iwan oru jathiwathi weri pitichcha ponna nayi😂😂

  • @RaviGowry-r6c
    @RaviGowry-r6c 26 วันที่ผ่านมา +6

    பதவி வெறி வரக் கூடாது

  • @DMRHoldings
    @DMRHoldings 26 วันที่ผ่านมา

    Innum avar vetripetra athurchiyil irunthu velivaravillai

  • @hussainsadam9258
    @hussainsadam9258 26 วันที่ผ่านมา

    Vote pote yaaruda

  • @ashrafb.saheeb519
    @ashrafb.saheeb519 26 วันที่ผ่านมา

    Persa tamil makkalukku sazichchu katitaram first day 😂😂😂, paawam vote kudutha makkal

  • @MohamedFawmy-hy1pl
    @MohamedFawmy-hy1pl 26 วันที่ผ่านมา +1

    Comedy. Pic.