தமிழ்நாட்டில் குட்டி கோவா கடற்கரை 🥰👌🏖️ Kutty GOA beach in Tamil Nadu 😊⛱️🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 130

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +39

    மிகவும் அழகான கடற்கரை.. உங்கள் காணொளி தொகுப்பு அருமையாக உள்ளது தம்பி

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +24

    மிகவும் அழகாக உள்ளது கடற்கரை 🥰👌 நீங்கள் தங்கி இருந்த இடம் மிகவும் சிறப்பாக இருந்தது

  • @puvishachannel9567
    @puvishachannel9567 2 ปีที่แล้ว +18

    மகிழ்ச்சியாக இருங்கள் தவாகரன் தமிழ்நாட்டில்

  • @TravelTrendsWithAbil
    @TravelTrendsWithAbil 2 ปีที่แล้ว +11

    Habibi come to kerala 😉

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +16

    தவகரன் உங்கள் கதைக்கு நான் அடிமை.. சென்னை வரத்தான் வேண்டும் 👋👋

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +8

    அழகான கடற்கரை ஆபத்து அதிகம் - கட்லட் இலங்கையில் அதிலும் சிங்கள இடங்களில் மிகவும் சுவையாகவிருக்கும்.
    இலங்கை நிலையில் அங்கு வாழமுடியாதாம். தமிழ்நாட்டில் ஒரு அழகியை திருமணம் செய்து அங்கேயே குந்திவிடுங்கள்.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +10

    இதுவரை நாங்கள் பார்த்ததில்லை இப்போது பார்க்கலாம் என்று தோன்றுகிறது தமிழ்நாடு ஈரோடு

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +9

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️

  • @puvishachannel9567
    @puvishachannel9567 2 ปีที่แล้ว +8

    தமிழ்நாடு மிகப்பெரியது முக்கியமான அனைத்து இடங்களையும் பாருங்கள்

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 ปีที่แล้ว +12

    தமிழகத்தை குறைகூறாமல் அன்பு பாராட்டும் தவகரன்! Good gesture!

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 ปีที่แล้ว +5

    சோன் பொப்படி வாயில் வைத்தவுடன் கரையும் நல்ல
    இனிமையான சுவையுடையது, சுவைத்து பாத்தினுக்கலாமே.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +9

    Enga area bro Chennai beautiful merina. 😘🌧️🌧️🌧️

  • @MrPahirathan
    @MrPahirathan 2 ปีที่แล้ว +3

    தம்பீ,
    நீர் அங்கேயே தங்கிவிடவும்.

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 2 ปีที่แล้ว +2

    நீங்க தமிழ்நாட்டுலயே இருந்திருங்க நண்பா இப்ப இலங்கைல்லா என்ன பிரச்சினை போய் கொண்டு இருக்குதெண்டு தெரியும் தானே

  • @jeyamurugan7669
    @jeyamurugan7669 2 ปีที่แล้ว +2

    தென்காசி வாங்க அண்ணா குற்றாலத்தில் குளித்து பாருங்க

    • @chandrasekarakamatchi4441
      @chandrasekarakamatchi4441 2 ปีที่แล้ว

      அருமை . .
      குற்றாலம், தென்காசி, நன்றாக இருக்கும் .
      . பார்க்க வேண்டிய இடம் . .

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 ปีที่แล้ว +8

    அருமை ,அழகு

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +7

    அருமை தவாகரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 2 ปีที่แล้ว +1

    எங்கள் தமிழ்நாட்டை நீங்கள் வியந்து பாராட்டுவது மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இயல்பாக இருத்தல் என்பதை உங்கள் மூலமாக மீண்டும் உணர்கிறோம். இங்கே வந்து எங்களுக்கு இதை கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. தமிழர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பதை உங்கள் மூலமாக அறிந்து கொள்ளும் போது எங்களுக்கே மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்களையே நாங்கள் புதிதாகப் பார்த்துக் கொள்வது போல் உணர்கிறோம். நம் நாட்டை எவ்வளவு பாராட்ட முடியுமோ அவ்வளவு பாராட்டிக் கொண்டே இருங்கள். காதில் தேன் பாய்வது போல் இருக்கிறது.

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு என்றால் கோயில்கள் உணவுவகைகள் உடைகள் தான்.. வாழ்த்துக்கள்

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 2 ปีที่แล้ว +3

    Bro neenga saappudum pothu saththm varuthu bro atha mattum konjam paarugga. 🇱🇰 Naa vavuniya bro

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 ปีที่แล้ว +4

    Nanba t nagar vanga cal panu

  • @ponsure3262
    @ponsure3262 2 ปีที่แล้ว +2

    Looks very beautiful beach. Please play Tamil songs and background music. I get fish cutlet here 98% potato.

  • @piriyanga7190
    @piriyanga7190 2 ปีที่แล้ว +17

    சீமான் அண்ணன் தமிழகத்தின் முதல்வரானால் தவகரன் சட்டமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு உள்ளது நீங்கள் மக்கள் ஆதரவுடன் பயணத்தை தொடருங்கள் தம்பி 👍👍👍

    • @farooqmohamrd2439
      @farooqmohamrd2439 2 ปีที่แล้ว +4

      ஊமையன்கனவு

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 ปีที่แล้ว +9

      சைமனுக்கு ஸ்ரீலங்கா அதிபராகும் வாய்ப்புள்ளது 🤣🤣🤣

    • @திராவிடன்திராவிடன்-ங8ர
      @திராவிடன்திராவிடன்-ங8ர 2 ปีที่แล้ว

      புஹஹஹா....

    • @kkem9313
      @kkem9313 2 ปีที่แล้ว

      முதல்ல சீமானை சட்ட மண்ற உறுப்பினர் ஆக சொல்லுங்கோ

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 ปีที่แล้ว +4

      அப்டின்னா தவகரன் ஜென்மத்துக்கும் MLA ஆக முடியாது 😂😂😂😂🤣😂🤣😄

  • @saravanasundaramsaravansun7224
    @saravanasundaramsaravansun7224 2 ปีที่แล้ว +3

    உங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள் தலைவா

  • @aparnashanthan4760
    @aparnashanthan4760 2 ปีที่แล้ว +5

    தவா தமிழ்நாட்டு உறவுகளுடன் உங்கள பார்க்கும் போது மகிழ்ச்சி👍🏻👍🏻வாழ்த்துக்கள் தவா👏👏

  • @nanegamingofficial1581
    @nanegamingofficial1581 2 ปีที่แล้ว +4

    17:00 different game first time pakuran 🤩🙈🙈❤️

  • @karthikraj3121
    @karthikraj3121 2 ปีที่แล้ว +4

    Friday santhai ponga thavakaran

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +2

    அழகிய காணொளி
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @munispeter5533
    @munispeter5533 2 ปีที่แล้ว +3

    bro pls collab with JAFFNA SUTHAN

  • @brightsun6537
    @brightsun6537 2 ปีที่แล้ว +1

    சுக்கு என்பது இஞ்சி வத்தல்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +1

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 2 ปีที่แล้ว +3

    மிக அழகான பெசநகர் கடற்கரை கடைகள் சுப்பர்

  • @mugeebrahman8738
    @mugeebrahman8738 2 ปีที่แล้ว +1

    kasimadu fish market podadurukn thangs

  • @mohamedali-li2jj
    @mohamedali-li2jj 2 ปีที่แล้ว +3

    Nice entertainment thawa, you are lucky enough to enjoy this all.

  • @chandrasekarakamatchi4441
    @chandrasekarakamatchi4441 2 ปีที่แล้ว

    தவக்கரன், நீங்க, உங்க பேச்சு,
    ரொம்ப அழகாக இருக்கு.
    உங்களுடன் பேசலாம் னு நினைக்கிறேன்.
    என்னை கூப்பிடுங்களேன் . .

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 ปีที่แล้ว +2

    Bro Singapore la irunthu vanththutten call pannunga

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகள் எல்லாமே அருமை தவகரன்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥

  • @asniahamed7457
    @asniahamed7457 2 ปีที่แล้ว +3

    Beautifull place

  • @jeevashehan4415
    @jeevashehan4415 2 ปีที่แล้ว +2

    Super food review bro I am shehan from batticaloa

  • @vmbaskar9031
    @vmbaskar9031 2 ปีที่แล้ว +2

    கோவா போய் பார்த்து இருக்கீங்களா தம்பி?

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 ปีที่แล้ว +4

    Super nanba

  • @arasukevin5039
    @arasukevin5039 2 ปีที่แล้ว

    Youtupers nambi sapda pona quantity romba kammi cutlet romba taste onnum illa konjam pazhaiya fish smell vanthuchi ennoda paiyanukku kudukka payanthutten.

  • @கிரீன்லங்கா
    @கிரீன்லங்கா 2 ปีที่แล้ว +2

    Hi

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +3

    அருமை. நன்றி.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +3

    Super இட‌ம் 👍👍👍

  • @user-ur5pu5yx7r
    @user-ur5pu5yx7r 2 ปีที่แล้ว +3

    Nanum varan wait😄

  • @gunavathisundaram1392
    @gunavathisundaram1392 2 ปีที่แล้ว +1

    Gunavathi sundaram .l.am krishangiri

  • @nasrinbanu1451
    @nasrinbanu1451 2 ปีที่แล้ว +3

    👌

  • @tamilworld666
    @tamilworld666 2 ปีที่แล้ว +3

    😍😍😍😍

  • @chandraradhakrishnan6909
    @chandraradhakrishnan6909 2 ปีที่แล้ว +1

    Go to thiruvanmayur beach also bro

  • @jenitta6373
    @jenitta6373 2 ปีที่แล้ว +2

    Enjoy bro Coimbatore epo varega 😄

  • @manikandanguna2313
    @manikandanguna2313 2 ปีที่แล้ว +4

    சோழ மண்டலதுக்கு வாங்க sago

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 2 ปีที่แล้ว +2

    Super 👌👍❤️

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 ปีที่แล้ว

    Arumai sago malaysia

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    Vera level

  • @arasukevin5039
    @arasukevin5039 2 ปีที่แล้ว

    Quantity romba kammiya tharanga

  • @ruthratechtube2861
    @ruthratechtube2861 2 ปีที่แล้ว +2

    Anna super

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว

    பெசன்ட்நகர் ஆல்காட் உயர்நிலைப் பள்ளியில்பெசன்ட்நகர் ஆல்காட் உயர்நிலைப் பள்ளியில்தான் நான் படித்தேன்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +2

    Valthukkal

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 ปีที่แล้ว +2

    Super 👍👍👍👍

  • @padmanabanjayashree7268
    @padmanabanjayashree7268 2 ปีที่แล้ว +1

    Super👌👌👌 சகோதரர் 🤝🤝🤝

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว +1

    தம்பி சொந்த நாடே எரிகிறது இப்ப இது ரொம்ப முக்கியம் 😔

    • @mathujam9484
      @mathujam9484 2 ปีที่แล้ว +1

      அதற்காக எப்போதும் கவலையாகவே இருந்தால் வாழ்க்கை இருண்டு விடும்.2009 காலகட்டத்தையே கடந்துவிட்டோம்.

  • @hellosundaramviews8821
    @hellosundaramviews8821 2 ปีที่แล้ว

    அந்த யாழ் தமிழ் உச்சரிப்பு தான் எனக்கு அதிகம் பிடித்தது,(உ) வடிவம், பாடசாலை

  • @kumararajasinghe9566
    @kumararajasinghe9566 ปีที่แล้ว

    👍👍🌹🌹❤️

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Thanks Tavakaran Thambi , beautiful place ..india is my favourite place hope to visit again..fun fair near the beach...

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +2

    Anna semma 😌😌😌

  • @Uthapirapu
    @Uthapirapu 2 ปีที่แล้ว

    Nice ❤️

  • @sujaitha3271
    @sujaitha3271 2 ปีที่แล้ว

    Corono irunthalum alichurum pola antha alavu Karam nega Nalla comedy kuda panriga bro

  • @mohanl4969
    @mohanl4969 2 ปีที่แล้ว +1

    Superb சகோ

  • @evozoroctic1369
    @evozoroctic1369 2 ปีที่แล้ว +2

    First🤩

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 ปีที่แล้ว +1

    super.bro

  • @anandvenkatesan4957
    @anandvenkatesan4957 2 ปีที่แล้ว

    Anna enaku oru help. Pls anna
    Enoda frd srilanka la erukaga aana avuga mobile enkita eruku aana avugaluku call panuna reach aagala epudi anna avugala contact panurathu pls sollunga anna pls🙏

  • @Newstartv.
    @Newstartv. 2 ปีที่แล้ว

    Ean nee Jaffna enru sollanum.Srilankan or Tamil eelam enru sollu…Tamilan endaal Jaffna mattom Thano🤣🤣🤣

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @gauthamrajasaranya9220
    @gauthamrajasaranya9220 2 ปีที่แล้ว +1

    Enjoy brother

  • @sukumarkumar8487
    @sukumarkumar8487 2 ปีที่แล้ว +1

    super

  • @mithumithu3899
    @mithumithu3899 2 ปีที่แล้ว

    This place is very wonderful

  • @Freedom-70s
    @Freedom-70s 2 ปีที่แล้ว +1

    I wish I was there…

  • @subasini.ssubasini.s5613
    @subasini.ssubasini.s5613 2 ปีที่แล้ว +1

    😋😋😋😋😋

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +1

    THANKS BRO

  • @subinraj-youtubechannel2760
    @subinraj-youtubechannel2760 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @thalapandy9996
    @thalapandy9996 2 ปีที่แล้ว +1

    ❤️👍

  • @userer-m3q
    @userer-m3q 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍❤️

  • @actressvijayashanthi
    @actressvijayashanthi 2 ปีที่แล้ว +1

    👍

  • @k.jathursanmixcorw2659
    @k.jathursanmixcorw2659 2 ปีที่แล้ว

    Thavakaran anna annudaija you tube kku atharavu thaanka plz

  • @mugeebrahman8738
    @mugeebrahman8738 2 ปีที่แล้ว

    srii lanka meles 2020 super ? ena sola

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 ปีที่แล้ว

    ஒவ்வொன்றுக்கும்விலைசொல்லவும்

  • @saskakarala1076
    @saskakarala1076 2 ปีที่แล้ว

    Don’t eate panipuri.

  • @stressbusters.7829
    @stressbusters.7829 2 ปีที่แล้ว

    Bro Madurai......eppo?

  • @mugeebrahman8738
    @mugeebrahman8738 2 ปีที่แล้ว

    enga vevuku sabsdavanga nanba

  • @opnion2294
    @opnion2294 2 ปีที่แล้ว

    Hey Ranil will stay or go

  • @JaisonJeeva
    @JaisonJeeva 2 ปีที่แล้ว

    Annan Vikash ku nanri 👍✌️

  • @kesavan1907
    @kesavan1907 2 ปีที่แล้ว

    Bro vera oorukum poga bro

  • @stressbusters.7829
    @stressbusters.7829 2 ปีที่แล้ว

    Urangapuli fans

  • @subramaniana2063
    @subramaniana2063 2 ปีที่แล้ว

    Bro mamallapuram ponga

  • @rinzanazly9995
    @rinzanazly9995 2 ปีที่แล้ว

    Super 💖💖💖👍👍👍👍👍

  • @anandannallathambi439
    @anandannallathambi439 2 ปีที่แล้ว

    அறுமை

  • @puvanespm6096
    @puvanespm6096 2 ปีที่แล้ว

    Missing India.