வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 th-cam.com/video/YS7NlURC_Rk/w-d-xo.html
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது ஆன்லைன் வகுப்பு உள்ளதா எனக்கு ஜோதிடம் தெரியும் ஆனால் தெளிவாக விளக்கம் சொல்லி தருகிறேர்களா விளக்கம் தாருங்கள் ஐயா
@@AstroAnswers காணொளி வந்து சீக்கிரமா பதிவிட்டிங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் அதே சமயத்துல வந்து என்னென்ன புக் படிக்கணும் என்ன என்ன மாதிரி புக் படிக்கணும் கொஞ்சம் சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்
🙏 sir என் ஜாதகத்தை ஒரு video please put sir 🙏🏼. என் இடம் இப்போது பனம் இல்லை. உடல் நலம் சரியில்லை. முதுகில் disc problem இப்போது treatment எடுக்கிறேன். நீங்கள் செல்லும் பலன் எனக்கு ஒரு நம்பிக்கை கடைக்கும் sir. 🙏🏼 பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும். எந்த வயதில் marrage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். 🙏🏼
வணக்கம் சனி தசா உங்களுக்கு உழைப்பு ஏற்ற ஊதியத்தை விட அதிகம் தரும் ஏனெனில் அவர் லாப இடத்தில் இருப்பதால் அதை தருவார். குடும்பம் யாம்வீடு அங்கு உள்ள கோள்களை பார்க்கவேண்டும் அதி பொறுத்து அமையும். நன்றி இரண்டாம் பாவம், வாக்கு ஸ்தானம், தனம். - th-cam.com/video/hWNghe5BIVo/w-d-xo.html
Thank you for your comment and feedback. Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 th-cam.com/video/YS7NlURC_Rk/w-d-xo.html
Good morning sir, I have interest astrology,now learn it,i have one doubt guru eleventh house in mesham,sevai utcham, saranatham sukram rishpathil, guru enne mathiri plan alipar,guru pathagathipathi so guru dead good or bad I cannot understand please tell answers
வணக்கம் கண்டிப்பாக நற்பலன் உண்டு, செல்வம், லாபம், - ஒரு பழமொழி உண்டு ஏதேனும் ஒரு பாவியாவது 11இல் இருக்கவேண்டும், என்பார்கள் உங்களுக்கு சுப கிரகம் குரு இருக்கு மகிழ்ச்சி.நன்றி
Hii Sir ...aloneliness and Sucidal Thoughts are Coming Sir..Govt Job Kidikuma ...Mrg Life Epdi irukum ayya ...DOB 30/04/1998 Place Namakkal Time :8:49PM ayya ... waiting for Your Reply Sir🙂
Sir என்னோட ஜாதகம் ரொம்ப complicate ஆ இருக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்...முடிந்தால் என் ஜாதக சிக்கலை தீர்த்து வையுங்கள் Sir... DOB: 1994.11.18 , 6.44 AM , Colombo-Sri Lanka...எனது வெளிநாட்டு வாசம் ராகு தசையுடன் முடிவடைகிறதா?...குரு தசையில் சொந்த நாட்டுக்கு வந்து விடுவேனா ?...மீண்டும் வெளிநாட்டில் Settle ஆக வாய்ப்பு இல்லையா ? ஒரு தரப்பு கண்டிப்பாக வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும் என்கிறார்கள்...மிக்க குழப்பமாக இருக்கிறது Sir
நன்றி 🙏🏻 தெளிவான பதிவு... மேலும் உங்களியிடம் எதிர்பாக்கறோம்
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
அருமை சார் நன்றி
சிறப்பான விளக்கம்... மிக்க நன்றி....
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 th-cam.com/video/YS7NlURC_Rk/w-d-xo.html
தங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது.
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html
Thank you so much sir
Thanksforinfornation
எளிமை விளக்கம் நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
Unga voice give positive vibes sir🙏🏻
Thanks For Your compliment
மிக முக்கியமாக இரண்டு பார்க்க வேண்டும் ஜோதிடம் லக்னம் ராசி பலன்கள் கிடைக்கும் என்று கூறி வேண்டும்
miganandri
மிக முக்கியமாக இந்த நிலையில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும்
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!!
💐💐💐 மிகவும் அருமை ஐயா🙏 மிக மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது ஐயா 🙏 மகிழ்ச்சி🙏🙏🙏
Thank you Today Panchgam th-cam.com/users/shorts9-UrJ8Aidcg?feature=share
Super
உங்க ஜோதிட கருத்து நன்றி சார்
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
மிக அருமை
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
ஐயா எனது நிண்ட நாள் ஆசை ..உங்களை பார்க்க வேண்டும் என்று நீங்கள் முடிந்தால் ஒரு நேரலை காணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
வணக்கம் I will try thank you
Thank you 🙏
You’re welcome 😊 Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 th-cam.com/video/YS7NlURC_Rk/w-d-xo.html
👌🏻👌🏻👌🏻👌🏻சார்
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
ஜாதகபலன் பார்க்கும் முறை 2 th-cam.com/video/cWmnSGLrTJo/w-d-xo.html
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது ஆன்லைன் வகுப்பு உள்ளதா எனக்கு ஜோதிடம் தெரியும் ஆனால் தெளிவாக விளக்கம் சொல்லி தருகிறேர்களா விளக்கம் தாருங்கள் ஐயா
வணக்கம் ஆன்லைன் வகுப்பு இல்லை. முயற்சி செய்கிறோம்.
அருமை சார்.இது போன்ற பலன் எடுக்கும் வீடியோ போடுங்கள்.நனறி
வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
ராசி எதற்கு ? லக்னம் எதற்கு ? th-cam.com/video/pGnfzcNoyF0/w-d-xo.html
கணித ஸ்கந்தம் அதாவது பஞ்சாங்க புத்தகம் தயாரிப்பதற்கு என்ன படிக்கணும் எப்படி படிக்கணும் கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
வணக்கம் அது தொடர்பாக காணொளி பதிவு இடுகிறேன். நன்றி
@@AstroAnswers காணொளி வந்து சீக்கிரமா பதிவிட்டிங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் அதே சமயத்துல வந்து என்னென்ன புக் படிக்கணும் என்ன என்ன மாதிரி புக் படிக்கணும் கொஞ்சம் சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்
👍🙏tq sooooooo much for this video 🙏 sir
Most welcome வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
@@AstroAnswers அண்ணா எனக்கு நாலு கிரகங்கள் சொந்த வீட்டில் இருந்தும் ennum எனக்கு வேலை இல்லை😢அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
🙏 sir என் ஜாதகத்தை ஒரு video please put sir 🙏🏼. என் இடம் இப்போது பனம் இல்லை. உடல் நலம் சரியில்லை. முதுகில் disc problem இப்போது treatment எடுக்கிறேன். நீங்கள் செல்லும் பலன் எனக்கு ஒரு நம்பிக்கை கடைக்கும் sir. 🙏🏼 பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும். எந்த வயதில் marrage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். 🙏🏼
வணக்கம் . ஜாதகத்தை என்னுடைய wh - 9962410058 அனுப்பவும்
Super anna
@@AstroAnswers nalla மனிதர் sir neenga
Kumba lagnam 7th house kedu 11th house sani kedu nachathiram sani dasai nadathal family life eppadi plan erukum
வணக்கம் சனி தசா உங்களுக்கு உழைப்பு ஏற்ற ஊதியத்தை விட அதிகம் தரும் ஏனெனில் அவர் லாப இடத்தில் இருப்பதால் அதை தருவார். குடும்பம் யாம்வீடு அங்கு உள்ள கோள்களை பார்க்கவேண்டும் அதி பொறுத்து அமையும். நன்றி
இரண்டாம் பாவம், வாக்கு ஸ்தானம், தனம். - th-cam.com/video/hWNghe5BIVo/w-d-xo.html
Good morning sir very nice explanations will you please explain with a example jathagam
Thank you for your comment and feedback. Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 th-cam.com/video/YS7NlURC_Rk/w-d-xo.html
Super sir
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
Good morning sir, I have interest astrology,now learn it,i have one doubt guru eleventh house in mesham,sevai utcham, saranatham sukram rishpathil, guru enne mathiri plan alipar,guru pathagathipathi so guru dead good or bad I cannot understand please tell answers
வணக்கம் கண்டிப்பாக நற்பலன் உண்டு, செல்வம், லாபம், - ஒரு பழமொழி உண்டு ஏதேனும் ஒரு பாவியாவது 11இல் இருக்கவேண்டும், என்பார்கள் உங்களுக்கு சுப கிரகம் குரு இருக்கு மகிழ்ச்சி.நன்றி
🥰🙏🎁🥰
🙏🙏
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
👍
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
th-cam.com/video/XhaL0Rt_l6k/w-d-xo.html
@@AstroAnswers 🙏
எழுதி பார்த்து கிழிச்சாலும் எந்த கொம்பனாலும் சொல்ல முடியாது.
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
Hii Sir ...aloneliness and Sucidal Thoughts are Coming Sir..Govt Job Kidikuma ...Mrg Life Epdi irukum ayya ...DOB 30/04/1998 Place Namakkal
Time :8:49PM ayya ... waiting for Your Reply Sir🙂
வணக்கம் சிறிய கேள்வி என்றால் இங்கே பதில் தரப்படும், முழு ஜாதகம் என்றால் ஜாதகத்தை என்னுடைய wh - 9962410058 அனுப்பவும்
Unga. Video. Pathu. Kettuttuthan sir I am going to sleep
Thank you sir - Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 th-cam.com/video/YS7NlURC_Rk/w-d-xo.html
Sir என்னோட ஜாதகம் ரொம்ப complicate ஆ இருக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்...முடிந்தால் என் ஜாதக சிக்கலை தீர்த்து வையுங்கள் Sir... DOB: 1994.11.18 , 6.44 AM , Colombo-Sri Lanka...எனது வெளிநாட்டு வாசம் ராகு தசையுடன் முடிவடைகிறதா?...குரு தசையில் சொந்த நாட்டுக்கு வந்து விடுவேனா ?...மீண்டும் வெளிநாட்டில் Settle ஆக வாய்ப்பு இல்லையா ?
ஒரு தரப்பு கண்டிப்பாக வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும் என்கிறார்கள்...மிக்க குழப்பமாக இருக்கிறது Sir
வணக்கம் . ஜாதகத்தை என்னுடைய wh - 9962410058 அனுப்பவும்
நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா
நலம் Today Panchgam th-cam.com/users/shorts9-UrJ8Aidcg?feature=share
Onnum puriyala idhuku munnadi part irukka sir
ஆம் இதுதான் அந்த காணொளி Astro Manikandan: Jathaga Palan Parkum Murai 1 th-cam.com/video/fjulPm5Rnxs/w-d-xo.html
Super sir