ความคิดเห็น •

  • @radhaarun8398
    @radhaarun8398 ปีที่แล้ว

    Namaste 🙏 karkataka lagnam, lagnathula rahu, 2,3,4,5 kali, dhanusula shukiran, makarathil ravi & kethu, kumbhathil chandiran & budhan, meenathil kuja, meshathil shani & guru, 11, 12 kali , eppadi irukku edavadu pariharam seyanuma sollunga sir 🙏

  • @Mr_ddy-wp1ug
    @Mr_ddy-wp1ug 10 หลายเดือนก่อน +1

    விருச்சிக லக்னம் 8ஆம் வீடு சூரியன் குரு ரகு புதன் ஒரே கட்டத்தில் இருந்தா என்ன நடக்கும் ஐயா

  • @crazytamilanjkgamer5980
    @crazytamilanjkgamer5980 10 หลายเดือนก่อน

    Enakku poruththam pakkunum Anna maththimathi sollurangka ningka karaitta solluvingkala

  • @tamilarasi2765
    @tamilarasi2765 8 หลายเดือนก่อน +1

    ஹாய் அண்ணா என்னுடைய ராசி தனுசு என்ன பலன் சொல்லுங்க

  • @ssrlifetimeline9489
    @ssrlifetimeline9489 9 หลายเดือนก่อน

    Nama pirakkum pothu irukum kiraga nilaigalil irundhu..
    Indraya nalil antha kiragangal entha kattathil irukum enpathai epadi kanakittu nirappuvathu

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan 9 หลายเดือนก่อน +2

      இன்றய தேதி மாதம் வருடம் நேரம் போட்டால் கிரக நிலைகளை அறியலாம், இதை கோச்சாரம் என்று குறிப்பிடுவார்கள்

  • @prabuthangavel9380
    @prabuthangavel9380 ปีที่แล้ว

    Transfer kidaika entha idam parka vendum- mesha rasi ku sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan ปีที่แล้ว

      Lagnam full jaathagam paakanum sir raasi vechu solla mudiyaathu

  • @rajiguna3289
    @rajiguna3289 8 หลายเดือนก่อน +5

    லக்னதில் இருந்து தான் ஓன்று இரண்டு என கணக்கிட வேண்டுமா? தயவு செய்து பதில் அளிக்கவும்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan 8 หลายเดือนก่อน

      ஆம் லக்கினத்தில் இருந்து தான் கணக்கிட வேண்டும்

    • @udhaya1400
      @udhaya1400 3 หลายเดือนก่อน

      Yes

  • @user-bc4nf4dn3x
    @user-bc4nf4dn3x หลายเดือนก่อน +1

    Suthama puriyala need more basics

  • @malathikalaiselvan6179
    @malathikalaiselvan6179 หลายเดือนก่อน

    Super

  • @user-zk5ln7kq4s
    @user-zk5ln7kq4s 4 หลายเดือนก่อน

    எளிதாக உள்ளது

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan 4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @YouTubeChannel-vx3fk
    @YouTubeChannel-vx3fk 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj 7 หลายเดือนก่อน

    அண்ணா சந்திரன் வக்கிரம் பெற்றால் என்ன ஆகும் மற்றும் ஒரு ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் திக்பலம் பெற்றால் என்ன ஆகும்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan 7 หลายเดือนก่อน +1

      சூரியன், சந்திரன் எப்போதுமே வக்கிரமடைவதில்லை

  • @sureshthayana
    @sureshthayana ปีที่แล้ว

    Varusapulla ethana update aagatha

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan ปีที่แล้ว

      Unga kelvi puriyala

    • @sureshthayana
      @sureshthayana ปีที่แล้ว

      @@SigiSriVarshan namma piragum pothu ulla jathagam paaganuma... update ennaigu kiragam epati erugunu compain panni paaganuma sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan ปีที่แล้ว +2

      @@sureshthayana Neenga pirantha jaathagam + Nadapppu Dasa Bhuthi + Kocharam ithellam vechu thaan sollanum.