Do i have a life expectancy? எனக்கு ஆயுள் கண்டம் இருக்கிறதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • எனக்கு ஆயுள் கண்டம் இருக்கிறதா?
    #jothidam
    #jothidamtamil
    #adityaguruji
    #astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 53

  • @rmkd4
    @rmkd4 9 หลายเดือนก่อน

    GURUJI, 8, 12-ஆம் இடங்களுக்கு சனி செவ்வாய் பார்வை பற்றி விளக்கம் கூறுங்கள்.

  • @saibaba172
    @saibaba172 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை,💐👌

  • @balamurugann5243
    @balamurugann5243 9 หลายเดือนก่อน

    26 .11. 1976 7.41 am thanjavoor raguthasa. Nadabu balaningal guru
    Gi

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @ElanadijeganathJeganath
    @ElanadijeganathJeganath หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அகிலா 6.8.1984 மதியம் 1.30 திருச்சி எனக்கும் நல்லபலன்சொல்லுங்கள்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 9 หลายเดือนก่อน

    Ayya..en kanavaruku varum rahu disai eppadi irukum..Ayul balama solungal..pls..
    8il rahu kumbathil, sani 6il chandranudan maraindhu vitar..Kadaga lagnam, moola natchatram, dhanusu rasi.
    Nalla padhil solungal (dob 25/5/89, 9.50am) coimbatore..

  • @NachimuthuN-b8s
    @NachimuthuN-b8s 9 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம்
    நாச்சிமுத்து பல்லடம்
    20.2.1973
    1.30 am
    பல்லடம்
    சனி தசா அரசியல் நன்றாக
    இருக்குமா .இப்போது கன்ஸ்ரக்சன் தொழில் செய்கிறேன் சனி தசாவில்
    தொடருமா..வாஸ்து பார்த்தும் சொல்லி வருகிறேன்

  • @saibaba172
    @saibaba172 9 หลายเดือนก่อน +1

    SUPER 💯

  • @abikook2751
    @abikook2751 9 หลายเดือนก่อน

    17-1-1997 jeyasurya11-40pm thirumanam eppothu en paiyanuku,,,❤ guru ji

  • @RatthinaVel
    @RatthinaVel 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji en peyar ratthinavel meenam raasi magara laknam poorattathi naccathiram 4am patham DOB 04.01.1998. Vazhkaiye ore varumai mana ulaisala erukku naan eppadiye eruppana illa munneruvananu konjam paarthu sollunga

    • @RatthinaVel
      @RatthinaVel 9 หลายเดือนก่อน

      Enakku eppa nalla kalam varum

  • @NTW1234
    @NTW1234 9 หลายเดือนก่อน

    Vanakkam Guruji.27/04/12 New Delhi 2:28 pm What will be his future? What should he study Guruji?

  • @sriram1948-bx3gx
    @sriram1948-bx3gx 9 หลายเดือนก่อน

    Vanakkam. DOB 25-3-1984 at 12.30 pm in Chennai. Pl predict her health condition and family problem Guruji .

  • @senthilpsenthilp9230
    @senthilpsenthilp9230 9 หลายเดือนก่อน

    பேர் வித்யா பிறந்த நாள் 26:2:2005 பிறந்த இடம் கிருஷ்ணகிரி பிறந்த நேரம் இரவு 11:30 pm

  • @senthilpsenthilp9230
    @senthilpsenthilp9230 9 หลายเดือนก่อน

    சாரி குருஜி டைம் 11:30 இரவு

  • @gopinathanvms2790
    @gopinathanvms2790 9 หลายเดือนก่อน

    ஜி கோபிநாத்,,15,11,1972, காலை, 10,45, திருப்பத்தூர், புதன் திசை எப்படி இறுக்கம் குருஜி

  • @senthilpsenthilp9230
    @senthilpsenthilp9230 9 หลายเดือนก่อน

    பேர் வித்யா பிறந்த நாள் 26.2.2005 பிறந்த இடம் கிருஷ்ணகிரி.. ராசி லக்னம் சொல்லுங்க குருஜி 🙏

  • @விக்னேஷ்விக்னேஷ்-ங6ழ
    @விக்னேஷ்விக்னேஷ்-ங6ழ 9 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை நார்மல் டெலிவரி 30.10.2018, 3.10pm தர்மபுரி ஆனால் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை அவன் வயிற்றில் உருவான முதலே எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது 8 மாதம் இருக்கும் போது sugar வந்தது அவன் வெயிட் அதிகமானது அதை விட அவன் தலை சற்று பெரிதாக இருந்ததால் நார்மல் டெலிவரி ஆகாமல் அறுவை சிகிச்சை மூலம் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது அவன் date of birth 4.11.2022 , 12.58pm, தர்மபுரி. என் பையனுக்கு எப்படி இருக்கும் லைப் வருங்காலம் மற்றும் என் உடல் நிலை அப்பா தொழில் அவர் ஆயுள் பற்றி சொல்லுங்க குரு ஜி .

    • @vasantha-K
      @vasantha-K 9 หลายเดือนก่อน

      ​@@vanavil-fv5cz1qp4pஐயா நீங்கள் ஜோதிடரா. எனக்கும் பார்த்து சொல்ல முடியுமா

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 9 หลายเดือนก่อน

    Ayu advices to Namakal native DOB 1.11.1995 AT 11.057 AM ,1995 appreciated

  • @rokithkumar4905
    @rokithkumar4905 9 หลายเดือนก่อน +2

    guruji got tensed for not mentioning the year of birth and said kumba rasi and kadaga rasi don't come to live 😂

  • @Gawtham7
    @Gawtham7 9 หลายเดือนก่อน

    Vanakkam Guruji, october 7 - 1993 / Time: 7:44pm...Place: Tamilnadu, coimbatore....Anna still I’m jobless when I will start to earn money…how will be my overall life.?..will i survive this life?? till now its going worst. Anna you can use my horoscope in your channel for explanation also. But please answer me anna.

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 9 หลายเดือนก่อน

    24_9_1993_2_40&am Namakkal வெளிநாட்டில் எத்தனை நாள் இருப்பார்கள் ராகு தசை எப்படி இருக்கும்

  • @விக்னேஷ்விக்னேஷ்-ங6ழ
    @விக்னேஷ்விக்னேஷ்-ங6ழ 9 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி 12 இல் குரு மறைந்தாள் என்ன பலன்

  • @samysiva8205
    @samysiva8205 9 หลายเดือนก่อน

    26 பிப்ரவரி 1987time 10:50pm லக்னத்திற்கு இரண்டில் சனி பலன் செ லவுஇம்

  • @baranikmbf5161
    @baranikmbf5161 9 หลายเดือนก่อน +1

    Makra laganam 18.4.1988 12.33am

    • @baranikmbf5161
      @baranikmbf5161 9 หลายเดือนก่อน

      Raghu thisai apadi erukum thirumanam yepothu

  • @padmavathipadmavathi7035
    @padmavathipadmavathi7035 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 16,4,,1994 8,35 pm சென்னையில் பிறந்த ஜாதகருக்கு ஜனவரி 25,1,2024 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கும் தருவாயில் இவருடைய தம்பி 8,1,2024, அன்று இரவு 7, மணிக்கு சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் தம்பியின் ஜாதகம் என்னிடம் இல்லை அண்ணனின் ஜாதகத்தில் தம்பியின் மரணம் எப்படி என்று விளக்கம் சொல்லுங்கள் குருஜி 🙏 ஜோதிட நண்பர்களும் எதனால் விபத்து நடந்தது சொல்லுங்கள்‌ பத்மாவதி 🙏

  • @padmahazan_SRIVISHNU_astrology
    @padmahazan_SRIVISHNU_astrology 9 หลายเดือนก่อน

    💥💥💥

  • @uthayakumark4229
    @uthayakumark4229 9 หลายเดือนก่อน

    குருஜி உதயகுமார் அனுஷ நட்சத்திரம் ஒன்னாம் பாகம் விருச்சிக ராசி மகர லக்கனம் 10 2 1980 பிறந்த தேதி ஊர் புஞ்சைப் புளியம்பட்டி எனக்கு சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா மூன்றாம் இடத்தில் இருக்கிறது

    • @uthayakumark4229
      @uthayakumark4229 9 หลายเดือนก่อน

      காலை 5:20

    • @uthayakumark4229
      @uthayakumark4229 9 หลายเดือนก่อน

      ஐயா காலை 5:15 மணி போடுறதுக்கு மறந்துட்டேன்

  • @svbiolinxm5087
    @svbiolinxm5087 9 หลายเดือนก่อน

    My brother
    Dob 6.12.86 , 2.10 pm , coimbatore
    Plz let me know when marriage will happen

  • @aiandrobot8889
    @aiandrobot8889 9 หลายเดือนก่อน

    GURU VANAGAM Anbalagan.R 3.4.1986 3,2am Salem Attur MOTHER DEATH ?????????😊😊😊😊😊😊😊😊

  • @Sankarps1982
    @Sankarps1982 9 หลายเดือนก่อน

    🙏🏻 2024 🎉புத்தாண்டு தை பொங்கள் நல் வாழ்த்துகள் , P. SANKAR 14.1.1982 TIME 5.30 AM Thanjavur, திருமணம் எப்போது அமையும் குரு சனி தசைகள் எனக்கு முன்னேற்றம் தருமா ??? குரூஜி 🙏🏻

    • @padmakumar4924
      @padmakumar4924 9 หลายเดือนก่อน

      முதல் திருமணமா? இரண்டாம் திருமணமா?

    • @Kumaran.E
      @Kumaran.E 9 หลายเดือนก่อน

      ​@@padmakumar492405/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga

  • @NagarathinamArumugam-gn3hw
    @NagarathinamArumugam-gn3hw 9 หลายเดือนก่อน

    1968 1--19 பாலக்காடு நள்ளிரவு 12-40. சிம்மராசி மகம் வாழ்வேனா சாவு எப்போது

  • @sugGanezz
    @sugGanezz 9 หลายเดือนก่อน

    ஐயா, என் தந்தை தன்னுடைய 37 வயதில் விபத்தில் இறந்தார், அதுமட்டும் இல்லாமல் என் தந்தையின் அண்ணன் மகனும் 36 வயதில் விபத்தில் இறந்தார்….இதுபோன்று என் குடும்பத்தில் துர் நிகழ்வுகள் பார்த்து எனக்கு ஆயுள் பயம் ஆட்கொண்டுள்ளது…பெயர் கணேஷ் , பிறந்த தேதி 02.07.1988, நேரம் 7:48 PM, இடம் குடியாத்தம்,வேலூர்…தற்போது லக்ன பாபர் குரு திசை, மாரகாதிபதி சந்திரன் புக்தி, அடுத்து செவ்வாய் பாதகாதிபதி புக்தி…

    • @selvarajmurugesan5174
      @selvarajmurugesan5174 9 หลายเดือนก่อน

      லக்னத்தில் பௌர்ணமி சந்திரன் மற்றும் லக்னாதிபதி சனி சுபத்துவம். 80 ஆண்டுகள் உறுதியானது, கவலைப்பட வேண்டாம் லக்னத்தில் பௌர்ணமி சந்திரன் மற்றும் லக்னாதிபதி சனி சுபத்துவம். 80 ஆண்டுகள் உறுதியானது, கவலைப்பட வேண்டாம்

    • @selvarajmurugesan5174
      @selvarajmurugesan5174 9 หลายเดือนก่อน

      லக்னத்தில் பௌர்ணமி சந்திரன் மற்றும் லக்னாதிபதி சனி சுபத்துவம். 80 ஆண்டுகள் உறுதியானது, கவலைப்பட வேண்டாம் லக்னத்தில் பௌர்ணமி சந்திரன் மற்றும் லக்னாதிபதி சனி சுபத்துவம். 80 ஆண்டுகள் உறுதியானது, கவலைப்பட வேண்டாம்

  • @kayarlapathariyalur3520
    @kayarlapathariyalur3520 9 หลายเดือนก่อน

    என் மகன் ரயில் விபத்தில் இறந்து விட்டான் அவன் பிறந்த தேதி 23.11.2002 9.05 இரவு மிதுன ராசி மிதுனம் இலக்கணம் திருவாதிரை அவன் இறந்த தேதி 4.9.23 இரவு 2.41 என்ன காரணம் அரியலூர் மாவட்டம்

  • @Kumaran.E
    @Kumaran.E 9 หลายเดือนก่อน

    05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please yaravathu sollunga🙏🙏

    • @CSESreeHariT
      @CSESreeHariT 9 หลายเดือนก่อน

      Avittam natchathiram dhanusu lagnam dhasami thithi time Chennai 10.11 dob 26.10.2001 Friday 3m padham

  • @kaviganga5571
    @kaviganga5571 9 หลายเดือนก่อน

    Uploaded already sir

    • @uthayakumark4229
      @uthayakumark4229 9 หลายเดือนก่อน

      10 2 1980 விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் மகர லக்கனம் மைய ஏய் எனக்கு சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா

  • @Saravanan-ob2tb
    @Saravanan-ob2tb 9 หลายเดือนก่อน

    😂😢😊❤

  • @Manimegalai-og9dv
    @Manimegalai-og9dv 9 หลายเดือนก่อน +1

    ஏன் இப்படி தலைப்பு வைக்கிறீங்க..அபசகுனமா இருக்குது.