கிளி கருவாட்டு குழம்பும், சீரக சம்பா சோறும் அம்மா செஞ்சு குடுத்தாங்க😍 | Parrot Dry Fish Curry Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 305

  • @vennila7918
    @vennila7918 2 วันที่ผ่านมา +42

    உங்களை எல்லோருக்கும் பிடிப்பது உங்கள் சிரிப்புதான் யாருக்கெல்லாம் தம்பியின் சிறப்பு பிடிக்குமா லைக் பண்ணுங்கள்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +2

      மிக்க நன்றி அக்கா 💐💐☺️

    • @mohamedahsan9237
      @mohamedahsan9237 2 วันที่ผ่านมา

      இலங்கையிலுல்ல புத்தளத்தில் ரவி தம்பி உங்களின் அம்மாவுன் வயது அம்மாவின் சமையால் சுப்பர் உங்கள் எல்லோருக்கும் நன்றி

    • @mallikadharmalingam2332
      @mallikadharmalingam2332 2 วันที่ผ่านมา

      ஸய ​@@mohamedahsan9237

  • @murugeswaransekenadzan2207
    @murugeswaransekenadzan2207 19 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for the warm welcome bro. Kandipa malaysia vantha nengalum veetuku varanum. Seerani and Muruku super arr irunthuchi. Amma ver ketatha solunga bro. ❤

  • @mirumirdhu7494
    @mirumirdhu7494 2 วันที่ผ่านมา +21

    புரட்டாசி முடிஞ்சது நாளைக்கு நாங்களும் வெளுத்து கட்டுவோம்ல..❤

  • @VarshaVarsha-d8s
    @VarshaVarsha-d8s วันที่ผ่านมา

    Anna unga video va paakum podhu manasula elaa kavalaiy marandhu pogunu na ❤

  • @RajaRaja-dy6sm
    @RajaRaja-dy6sm 2 วันที่ผ่านมา +1

    வாயில் எச்சில் ஊருகிறது தம்பி 👏👌❤️❤️❤️

  • @devikrishnadevikrishna6637
    @devikrishnadevikrishna6637 2 วันที่ผ่านมา +1

    Amma samaiyal super anna

  • @Priya786-i6c
    @Priya786-i6c 2 วันที่ผ่านมา +15

    பார்க்கவே சூப்பரா இருக்கு 👌👌😍

  • @mohanamanoharan7059
    @mohanamanoharan7059 2 วันที่ผ่านมา +5

    நாக்குஊறுது அருமை அரூமை

  • @madhusabnani9718
    @madhusabnani9718 วันที่ผ่านมา

    Yes we we want to know how your mother made that sweet and murk

  • @vijiseenu4866
    @vijiseenu4866 2 วันที่ผ่านมา +2

    சோறு போட்டு கொள்ளறதுனா இது தானா டலாக் பயங்கர சிரிப்பு தம்பி 😁😀

  • @chuttiDhansi
    @chuttiDhansi 2 วันที่ผ่านมา +2

    ரவி அண்ணா இன்னும் நிறையா வீடியோ போடுங்க அப்பா அம்மா அண்ணா விடியோ பண்ணதுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰😍😍😍

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +1

      கண்டிப்பா தங்கச்சி ☺️

  • @Ganeshpersonalvlog
    @Ganeshpersonalvlog วันที่ผ่านมา

    Ungala pakanum pola eruku ❤🎉❤❤🎉

  • @HaripriyaMarimuthu
    @HaripriyaMarimuthu 2 วันที่ผ่านมา

    Amma karuppati mittai vidoo podunga please

  • @bhuvanaswamy29
    @bhuvanaswamy29 2 วันที่ผ่านมา +5

    Amma kulambu powder recipe podunga amma

  • @vijayakumari7808
    @vijayakumari7808 6 ชั่วโมงที่ผ่านมา

    Hi thambi one day i and my daughter will come india my sister also live in selam i will your place one day ok

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 2 วันที่ผ่านมา

    Enna vida en ponnu super aa cook pannuva enga veettu la eppavum jeerga samba rice saadam thaan

  • @christyjohnson3104
    @christyjohnson3104 23 ชั่วโมงที่ผ่านมา

    God bless your family

  • @DeniromanDeniroman
    @DeniromanDeniroman วันที่ผ่านมา

    Enakkuthan uggalukala pakka asaiya erukkuma

  • @ammulotus7412
    @ammulotus7412 2 วันที่ผ่านมา +1

    Me also Malaysian. Appa Amma fan

  • @archanakalyan
    @archanakalyan 18 ชั่วโมงที่ผ่านมา

    Kudampuli helps in weight loss. Kolambula pottathuku aprom ada apdiye sapdalam onnum agathu. International market la weight loss products la kudampuli dan main ingredient (garcinia cambogia). Hence it is very costly dan the normal tamarind , due its high demand and health benefits.

  • @Smilin-v9u
    @Smilin-v9u 2 วันที่ผ่านมา +2

    இதோட எத்தன வீடு மாறி வந்ருப்பிங்கன்னு தெரியல.வீடுகள் மாறினாலும் அம்மாவோட புன்னகை மட்டும் மாறாம இருக்கு.சூப்பர் ப்ரோ.இந்த வீடு பாக்கும் போதே கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சி.

  • @multifunvideostamil2204
    @multifunvideostamil2204 2 วันที่ผ่านมา

    Bro unga video ellam super. First unga ammawa enakku pidikum. Enakku eppadi oru amna illa.
    Asma from sri Lanka. Puttlam, kalpitiya.

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir 2 วันที่ผ่านมา +1

    Ravi thambi sappattu
    Varnanai super

  • @dharanivenkat9038
    @dharanivenkat9038 2 วันที่ผ่านมา

    Amma nega saira samayal super 😋😋😋

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 2 วันที่ผ่านมา

    Super Thanks ❤❤❤

  • @ammulotus7412
    @ammulotus7412 2 วันที่ผ่านมา

    En Amma um tenga paal murukku suduvange.

  • @PrivanyaShivanya
    @PrivanyaShivanya 2 วันที่ผ่านมา

    Anna nanum svks thaan after marraige py anna next time na svks varum podhu varen unga garden and amma va parka varen karuvattu kulambu and egg omelette semma combination anna appava sapda vidunga amma review kettukittae irukkinga

  • @pavithran8487
    @pavithran8487 วันที่ผ่านมา

    Hello Ravi sir enga kutty papa Ravi video poduma daily Aluva podu podu Aluva ana avluku 3years 6manthu aguthu Ravi video podu solluvanga

  • @armygirls_world9198
    @armygirls_world9198 2 วันที่ผ่านมา

    Amma kai pakkuvam yedhu senjalum nalla dhan irukum nenga appa happyah sapdunga nangalum varom sapda

  • @kalpanaarjun3330
    @kalpanaarjun3330 2 วันที่ผ่านมา

    என் மகன் 7வயது தினமும் உங்கள் video பார்க்கணும்னு wait pannuvan.
    வாழ்த்துக்கள்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +2

      ரவி மாமா கேட்டாருன்னு சொல்லிடுங்க☺️

    • @kalpanaarjun3330
      @kalpanaarjun3330 2 วันที่ผ่านมา

      கட்டாயமாக தெரிவிக்கிறேன்
      மிகவும் மகிழ்ச்சி அடைவான்.

  • @sevvanthivinoth
    @sevvanthivinoth 2 วันที่ผ่านมา

    Enakku romba pidikkum amma appa anna

  • @ChandraChandramalar
    @ChandraChandramalar 2 วันที่ผ่านมา +1

    Daily ungal video podungal nengalum ippidi oru life than valurem so happy

  • @thirumalraja2796
    @thirumalraja2796 2 วันที่ผ่านมา

    Arumai amma

  • @ShinChan-ny2qc
    @ShinChan-ny2qc 2 วันที่ผ่านมา +6

    Anna waiting for karupatti seerani sweet recipe sikkaram podunga video..❤❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 2 วันที่ผ่านมา +9

    சீரகச் சம்பா நெல்லுக் குத்தி சோறு சமைச்சீங்க....அம்மா சோறு சமைச்சீங்க..
    .கிளி மூக்குக் கருவாடு வெச்சி குழம்பு குழம்பு வச்சாங்க.....🎉மனிதர்களோடு கூடி வாழ்வது இன்பம்....இக்காலகட்டத்தில் யாரிடமாவது பேசினால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தோடு வாழ வேண்டியுள்ளது....🎉🎉🎉🎉

  • @noyallamarie9632
    @noyallamarie9632 2 วันที่ผ่านมา

    God Bless you Ravi bhambi family ku very good family very good appa🙏💪👍👌 very good amma🙏💪👍👌appa very good very super comedy 😂😂😂😂👏👌👍

  • @RevathiA-f2e
    @RevathiA-f2e 2 วันที่ผ่านมา

    Amma kitta eruka mud pot enga vanguringa..na mana Madurai Thane..ana ethu mathiri ellayae

  • @RajaRaja-dy6sm
    @RajaRaja-dy6sm 2 วันที่ผ่านมา

    சூப்பர் தம்பி 👌❤️❤️❤️

  • @EgavalliS
    @EgavalliS 2 วันที่ผ่านมา +1

    Hai Amma appa waiting for karuppatti seerani sweet recipe 🎉🎉🎉❤❤❤

  • @AfthabAhamed-ji5xb
    @AfthabAhamed-ji5xb 2 วันที่ผ่านมา +29

    ரவி புரோ நான் அர்சாத் இலங்கை புத்தளம் மாவட்டம் மதுரங்குளி பகுதியைச் சேர்ந்தவன் நான் தினமும் உங்கள் வீடியோவுக்காக காத்திருப்பேன் உங்கள் குடும்பம் போல் வாழ கொடுத்து வைத்திருக்கவேன்டும் நான் உங்கள் Subscriber என்று அடுத்த வீடியோவில் என்னைப் பற்றி கண்டிப்பாக பேசவும் நான் காத்திருப்பேன் அம்மா போன்று எனது நன்பனின் அம்மாவும் இதே முக தோற்றத்துடன் இருக்கின்றார்கள் ❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +3

      வணக்கம் Bro. நல்லா இருக்கீங்களா?

    • @AfthabAhamed-ji5xb
      @AfthabAhamed-ji5xb 2 วันที่ผ่านมา

      @@UngalSamayalKaaran நான் நல்ல சுகம் புரே நீங்க உங்க குடும்பம் எப்படி சுகமா?

    • @ElgaRodrigo
      @ElgaRodrigo 2 วันที่ผ่านมา

      I'm srilanka negombo

    • @ElgaRodrigo
      @ElgaRodrigo 2 วันที่ผ่านมา

      Hi ravi family try fish kulambu super ❤

    • @kstkst
      @kstkst 2 วันที่ผ่านมา

      i'm also puttalam

  • @abiramisenthil1540
    @abiramisenthil1540 2 วันที่ผ่านมา

    You are the Only youtuber who replies to every comment bro ....

  • @vidhyamuthu3409
    @vidhyamuthu3409 2 วันที่ผ่านมา +2

    We love your video.
    Always your solo cooking old video. Im your old video fan

  • @indhuraniperiyasamy2668
    @indhuraniperiyasamy2668 วันที่ผ่านมา

    Video yedukkurathu yaaru bro ❤

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 วันที่ผ่านมา +4

    அருமை அருமை ❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา

      நன்றி அம்மா 💐☺️

  • @anithasanju1117
    @anithasanju1117 2 วันที่ผ่านมา +3

    நாக்கில் எச்சில் என்னை அறியாமல் வழிகிறது இந்த வீடியோ பார்த்து அண்ணா❤❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา

      ☺️☺️ நன்றி தங்கச்சி

  • @Smilin-v9u
    @Smilin-v9u 2 วันที่ผ่านมา

    குட்டி ப்ரோ நா உங்களோட நியு சப்ஸ்க்ரைபர்.இப்பதா நீங்க திருச்செந்தூர் போய்ட்டு வந்த வீடியோ பாத்தேன்.எங்க ஊர் கடற்கரையிலருந்து திருச்செந்தூர் கடற்கரைக்கு நடந்தே போய்ர்லாம்.வர்றிங்களா.போட்ல கூட போகலாம்.நாங்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்துல உள்ள புன்னைக்காயல்ங்ற கடற்கரை கிராமத்துல இருக்கோம்.

  • @RathiChandiran
    @RathiChandiran 2 วันที่ผ่านมา

    கருவாட்டு குழம்பு சூப்பர்

  • @Maduraivarungalam-h1c
    @Maduraivarungalam-h1c วันที่ผ่านมา +1

    அண்ணா மாடு வலங்க அண்ணா pls அடுத்த video மாடு video va இருக்கும் என காத்திருக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Maduraivarungalam-h1c
      @Maduraivarungalam-h1c วันที่ผ่านมา +1

      உங்கள் அன்புள்ள தம்பி காத்திருக்கிறேன் ❤❤❤❤

    • @Maduraivarungalam-h1c
      @Maduraivarungalam-h1c วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Maduraivarungalam-h1c
      @Maduraivarungalam-h1c วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lewynpaul7936
    @lewynpaul7936 2 วันที่ผ่านมา +2

    Wow super,too yummy karuvattu kuzhambu. Ravi bro you are so lucky to have like this parent. Take care of them. God bless you all

  • @AnandaluxmyVishnu
    @AnandaluxmyVishnu 2 วันที่ผ่านมา

    Hallo ravi I am from Canada I love your family iam eager to see you all

  • @ஒருமுயற்சி
    @ஒருமுயற்சி 2 วันที่ผ่านมา +1

    Anna unga video pathu mutigara varaiyalum en mugathula siripu mattu tha irugum 😊

  • @roqsarbanu2667
    @roqsarbanu2667 2 วันที่ผ่านมา

    Hi ur. Mother always says 4 people just curious to know who is the 4th person capturing the video😊

  • @rathikumar9008
    @rathikumar9008 2 วันที่ผ่านมา

    அண்ணா நீங்க டாட்டா பஞ்ச் கார் பத்தி சொல்லுங்க நாங்க அந்த கார் வாங்கலாம்னு இருக்கோம் அண்ணா நீங்க வச்சிருக்க கார் மாடல் என்ன

  • @saritharamesh5288
    @saritharamesh5288 2 วันที่ผ่านมา +1

    Hi brother I’m from Bangalore nice to watch Amma Samayal ..

  • @rajulaju3700
    @rajulaju3700 วันที่ผ่านมา

    Sama💛

  • @pragathipranith6521
    @pragathipranith6521 2 วันที่ผ่านมา +1

    ரவி உங்க வீடியோ பாக்கும்போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அம்மாவோட பேச்சு வெண்கல பானையில காசு போட்ட மாதிரி கலகலனு இருக்கு. ரவி தம்பி அம்மா அப்பாட்ட ஒரே ஒரு தடவ பேசனும் pls. ❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา

      நன்றி அக்கா 😂😂😂

  • @marygnananesam2660
    @marygnananesam2660 2 วันที่ผ่านมา +1

    Lakshmi akka you are great.

  • @Sudharsangeetha
    @Sudharsangeetha 2 วันที่ผ่านมา +7

    அண்ணா நாங்களும் ஒரு நாள் உங்கள பாக வரோம் அண்ணா 🥰

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +1

      கண்டிப்பா தங்கச்சி 💐

  • @TGR_TheGodReal2005
    @TGR_TheGodReal2005 2 วันที่ผ่านมา

    Bro my mother is big fan

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +1

      Lots of love from my family☺️☺️❤️

    • @TGR_TheGodReal2005
      @TGR_TheGodReal2005 2 วันที่ผ่านมา

      @@UngalSamayalKaaran Thank you so much

  • @rajathirajalakshmi-qf2pp
    @rajathirajalakshmi-qf2pp วันที่ผ่านมา

    ரவி அண்ணா ரொம்ப நன்றி நான் பட்டாசு உங்க மூலமா நான் வாங்கி இருக்கேன் நீங்க கொடுத்த அந்த போன் நம்பர் மிக்க நன்றி அண்ணா

  • @muraliramoo7582
    @muraliramoo7582 2 วันที่ผ่านมา +1

    I like ur video from malaysia

  • @anuvetrianuvetri8496
    @anuvetrianuvetri8496 2 วันที่ผ่านมา

    Appa entha Mill la work panaga

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd 2 วันที่ผ่านมา +1

    Vera level cooking 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shakirabanu4947
    @shakirabanu4947 2 วันที่ผ่านมา +1

    Super sappadu bro. Amma azhaga irukanga

  • @Priya786-i6c
    @Priya786-i6c 2 วันที่ผ่านมา +6

    மலேசியா family பார்த்தது நீங்க enjoy பண்ணது எங்களுக்கு பார்க்க happya இருந்துச்சு 😍

  • @Harshhh_harshan
    @Harshhh_harshan 2 วันที่ผ่านมา +4

    Koli Ellam oru video eaduthu podunga

  • @vennilamoni1435
    @vennilamoni1435 2 วันที่ผ่านมา +1

    Bro super❤️

  • @chellamar3578
    @chellamar3578 2 วันที่ผ่านมา

    Can u please do ur house tour as v havnt seen it.

  • @RekhaRekha-qf6ou
    @RekhaRekha-qf6ou 2 วันที่ผ่านมา

    Video superb yennakum pudikum karuvaadu kulambu Amma cooking super ❤❤❤👌👌👌👍👍👍👍

  • @abithakhaja5024
    @abithakhaja5024 2 วันที่ผ่านมา +1

    Enakkum Romba aasaiya iruku ungala paarpatharku unga Appa va❤

  • @malathik377
    @malathik377 2 วันที่ผ่านมา

    Anna ellaruku unga vittu address tharinga ennamum thanga naanum varanum

  • @jayaprabhamuthu7225
    @jayaprabhamuthu7225 2 วันที่ผ่านมา +1

    Super video amma appa Ravi bro super samayal,👍👌

  • @Nandhinitagore
    @Nandhinitagore 2 วันที่ผ่านมา +3

    உங்கள் அப்பா மாதிரி தான் எங்க அப்பாவும் தம்பி... இருப்பாங்க.... எங்க அப்பாவ பார்த்த மாதிரியே இருக்கு...

  • @Prabha-l7c
    @Prabha-l7c 2 วันที่ผ่านมา +1

    Karuvattu kulambum sorum super bro ❤saptu enjoy pannunga 😊😊

  • @vijisaranraj.supermedsmvij6508
    @vijisaranraj.supermedsmvij6508 2 วันที่ผ่านมา

    Anna nega ealachi poitega

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 2 วันที่ผ่านมา

    Ravi thambi naanum ungala pakka varalama???

  • @beenajoseph7905
    @beenajoseph7905 2 วันที่ผ่านมา

    As usual beautiful vlog❤❤Super dialogue in the end 😂

  • @VijayaLakshmi-ev1up
    @VijayaLakshmi-ev1up 2 วันที่ผ่านมา

    Video arumai, iyalbu

  • @ambisun9828
    @ambisun9828 2 วันที่ผ่านมา

    Hi there Ravi your mom is an amazing cook. Iam all the way from South Africa Indian Tamil grandma 👵 ❤️ ❤❤

  • @Mohanmohan-v4u
    @Mohanmohan-v4u 2 วันที่ผ่านมา

    நண்பனே ..!ரவி ..நான் நத்தம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் ;தற்ப்போது மலேசியவில் ஒப்பந்த பணியாளன் ஆக வேலைபார்த்து வருகிறேன் ;மலேசியாவில் இருந்து தாங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை வரவேற்பு செய்த பதிவை பார்த்தது மெய்சிலிர்த்து போனேன் ஏனென்றால் ? மலேசியாவில் வசிக்கும் நம்ம தமிழர்களோ எங்களை போன்று வேலைசெய்து வருவோரை நீஙக ஊர்க்காரங்களா என்று கேட்டு நம்மை சிறுமை படுத்தி பார்த்து கேள்வி கேட்டு வருத்த அடைய செய்கிறது எங்களை போன்றவர்களை வருத்துகின்றது நண்பனே ..!

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +1

      கவலைப்படாதீங்க! அவர்களும் இங்க இருந்து போன நம்ம ஊர் காரங்க தான்❤️

    • @Mohanmohan-v4u
      @Mohanmohan-v4u 2 วันที่ผ่านมา

      @@UngalSamayalKaaran நன்றிகள் பல...!

  • @rahmathshaj9315
    @rahmathshaj9315 2 วันที่ผ่านมา +1

    🤤

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 2 วันที่ผ่านมา +2

    தம்பி வாழ்த்துக்கள் தம்பி அம்மா அப்பா அனைவருக்கும் வணக்கம் நான் விஜயகுமாரி பேசுறேன் நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா அம்மா எது செஞ்சாலும் சூப்பராக இருக்கும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா எனக்கு அம்மா அப்பா வந்து 18 வயசுலயே இறந்துட்டாங்க அதனால உங்க குடும்பத்த பாத்தா எனக்கு சந்தோசமாக இருக்கு ❤❤❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அக்கா 💐💐

  • @haliquszamanm406
    @haliquszamanm406 2 วันที่ผ่านมา

    Assalaamu alaikum super ❤🎉

  • @RathiChandiran
    @RathiChandiran 2 วันที่ผ่านมา

    Nice anna❤

  • @brilliant3.2k
    @brilliant3.2k 2 วันที่ผ่านมา +1

    Super Anna🌿🌿❤❤❤❤❤

  • @GsGs-z3l
    @GsGs-z3l 2 วันที่ผ่านมา

    Hi anna

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar 2 วันที่ผ่านมา +1

    நாங்க சொல்லும் அம்மா கொடுக்கா புலினு சொல்லுவம் அம்மா

  • @rrajashree2210
    @rrajashree2210 2 วันที่ผ่านมา +2

    Nice Anna

  • @fathimasala639
    @fathimasala639 2 วันที่ผ่านมา +1

    Trichy ku vanga bro my husband briyani super a seivanga family a da vanga sapudalam

  • @fathimaarifa2825
    @fathimaarifa2825 2 วันที่ผ่านมา

    Hi very nice vedio👍❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @VijiV-q5f
    @VijiV-q5f 2 วันที่ผ่านมา +4

    ரவி தம்பி நானும் உங்க ஊருக்கு

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา

      கண்டிப்பா வாங்க ☺️

  • @thamayanthijayabalraja2759
    @thamayanthijayabalraja2759 2 วันที่ผ่านมา

    Ravi unga siripana mugam yenga irundu vanduchunu theriyuthu amma appa iruvarin mugamum siricha mugam athan neengalum apidiye ...i love your videos always waiting...my love for amma and Appa ❤

  • @FLORA.0307
    @FLORA.0307 2 วันที่ผ่านมา

    அம்மா எனக்கும் செஞ்சி குடுங்க ma

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir 2 วันที่ผ่านมา +1

    Amma mahan pechu
    Ore serippu

  • @Shravaniartstudio
    @Shravaniartstudio 2 วันที่ผ่านมา +3

    Hi thampi
    tdy video la subscribe visit , mixed moments pa
    Nalla kondu poringa
    Super Thampi 👍🏻
    Appa epadi eppvum pola fun talk super
    Sapidum pothu interview edugura dialogue edu ennala siripu adagave mudila 😂😅
    Hi amma
    Unga muruku and sweet recipes ah Diwali munndi pottinga ah enaku useful ah irukum

  • @dhivanmaran8266
    @dhivanmaran8266 2 วันที่ผ่านมา

    சகோதரா என் பையனுக்கு 7வயது நாங்கள் உங்கள் வீடியோவ பார்த்து கொண்டிருக்கும் போது என் பையன் தாத்தா முடி வெள்ளையா இருக்கு ஏன் அந்த பாட்டிக்கு தலை முடி கருப்பா இருக்குனு கேட்கிறான் சகோதரா 😀😀

  • @eshupoorni
    @eshupoorni 2 วันที่ผ่านมา

    Ravi anney ❤

  • @sivalingammuniandy8172
    @sivalingammuniandy8172 2 วันที่ผ่านมา

    Tambi ungal kudumbam nalla pasamana kudumbam amma samayal super, super I am so happy I am from malaysia Batu malai near murugan temple very sweet family byebye

  • @BoomaDevi-e5z
    @BoomaDevi-e5z 2 วันที่ผ่านมา

    Ammakku athanai amsamum irukku appaku appathan neegga nalla iruppigga vazhuhal

  • @sugashruthi9323
    @sugashruthi9323 2 วันที่ผ่านมา

    The only channel that has the aesthetic sense while others are moving towards commercialization....Ravi na unga videos 2018 or 19 niyabagam ela apo erundhu pakren but day to day life romba alaga solringa ...i have a thought to meet you soon...