என்றைக்கு எந்த ஒரு கட்சியின் சங்கங்கள் இல்லாமல், தொழிலாளர்கள் என்ற ஒரே சங்கமாக சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கிறார்களோ ?? அன்றைக்கு தான் இவர்களுக்கு எல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
@@comreddyfipandi7392உங்க கட்சியை தான் அடகு வச்சாச்சே திமுக தொழிற்சங்கம்னு பேரை மாத்துங்க நீங்க போராடி வாங்கி தருவிங்க நம்புற தொழிலாளர்களைநினைச்சா சிரிப்பு தான் வருது
கடந்த ஊதிய ஒப்பந்தத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பாதிப்பை பேசாத தன் விளைவு பணியில் உள்ள தொழிலாளர்கள் உரிமைகள் மட்டும் தான் பேசுவோம் என பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட சங்கங்கள் எடுத்த தவறான முடிவு தான் இன்று பிரித்தாளுகின்றனர்
செளந்தரராஜன் சரியான கேப்பமாரிபோ.வ.கழகத்தின் சாபக்கேடு இந்தாளு தலைவராக இருப்பது.இந்த குள்ள நரி நடவடிக்கை கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதுதான் வேலை.அந்த சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் தான் திருந்த வேண்டும்.
சவுந்தர்ராஜன் citu தலைவராக இருக்கும் வரை தொழிலாளர்கள் நாசமாகி கொண்டுதான் இருப்பார்கள். அவர் ஒவ்வொரு அரசு வசம் லஞ்சப்பணத்தை பெற்றுக் கொண்டு கேவலமான செயலை செய்து வருகின்றார். போக்குவரத்து தொழிலாளர்களை பிடித்த ஏழரை சனியன் இந்த citu சவுந்தர்ராஜன்.
நியூஸ் 7 சேனலுக்கு நன்றி பணி காலம் முழுவதும் தொழிலாளர் ஒன்று படவில்லை இதை தான் இப்போது பார்க்கிறோம் வயது மூப்பு வரும்போது தெரியும் கேவலமான ஒரு துறையில் பணி செய்து ஓய்வு பெற்றது வெட்க கேடாக உள்ளது.
It is a pity incident. In total no one is caring for the retired persons welfare. All are politics. To whom we can believe. Actually, the State is facing acute economic crisis. Both the DMK and ADMK are collectively responsible for this scenario.
இதே போக்கில் சென்றால், எவரேனும் ஒரு ஆட்சியாளர் 1 crore/busroute. No one govt bus employees னு sale பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க... 20000 buses* 1 crore= 20000 cr Approximately Transport dept கடன் இல்லாம இருக்கும்... Good service private குடுப்பான்..
இதனை நேர்மையாக விவாரித்தால் இதனை அரங்கேற்றியதே ஆளுங்கட்சியும் காவல்துறையுமாக தான் இருக்கும் போராடும் தொழிலாளர்கள் மேல் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்திருப்பார்கள் என்பது தெரியும்.
உண்மைதான் 5 பஸ்கள் மட்டும் வைத்திருக்கும் சிறு சிறு நிறுவனங்களாக பிரித்து அணைத்து வழித்தடங்களை தனியார் மயமாகிவிட வேண்டும் இது போன்ற பிரசினைகள் போராட்டங்கள் இருக்காது .உண்மையில் லஞ்சத்தால் தான் பேருந்து பயணம் தனியாரால் கூட குறைந்த செலவில் கொடுக்க முடிவதில்லை
டிக்கேட் விலை பல மடங்கு உயரும் எல்லாம் தெரிந்த மாதிரி பேச தோ உன் மனைவி, மகள், படிக்கும் பிள்ளைகள் இலவசமாக போக முடியாது மாதம் நிறையபஸ்க்கு செலவு ஆகும் .
@@visusamy3749இவனுங்களுக்கு தெரியலை!?தனியார் மயமாக்கிட்டா அவன் அவன் வீட்டை விட்டா வேலைக்கு மட்டும்தான் போக முடியும் அதுவும் சைக்கிளோ டூ விலரோ??அவனுங்க சொல்ற இல்ல கேக்கற அளவுக்கு இவனுங்ககிட்ட பைசாயிருக்காது?பழையபடி போஸ்டு கார்டுல தகவல பரிமாறிக்க வேண்டியதுதான்! ஏதோ அரசு பஸ் இருக்கறதால கட்டுபடி ஆகிட்டிருக்கு அது இவனுங்களுக்கு பொறுக்கல??
அண்ணா அந்த அண்ணா சொல்றதுல தப்பு இல்ல அதே தனியார் கிட்ட விட்டம்னா பஸ் ஓட தரம் உயரும் ஊழல் குறையும் அரசு ஊழியர்களுக்கு அவ்வளவு பணம் கொடுத்து ஒரு தரமற்ற சேவை செய்ததை விட ஒரு நல்ல தரமான சேவை கிடைக்கும் அதே நேரத்தில்பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க அரசு தனியார் இடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். அரசு பேருந்து எந்த நிலைமையில் எவ்வளவு தரத்தோட இருக்குதுன்னு போய் ஆய்வு செய்து பாருங்கள் . நம்ம நாடு 1980 லிருந்து 1990 வரைக்கும் நான் அந்த காலகட்டத்துல நீங்க சொல்ற மாதிரி எல்லா துறையும் முக்கியமான துறைகளும் அரசிடமிருந்துச்சு நாட்டுல அதனால எவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்திச்சுன்னு வரலாறு எடுத்து புரட்டிப் பார்த்தால் தெரியும். இதையே நான் மாரிதாஸ் ஆன்சர் youtube சேனல் மூலமா தெரிஞ்சு கொண்டேன்.
All PTC staff. If you go to pallavan house. You can see how many employee union parties hanging outside. Like CITU, PMK, ADMK, DMK, VCK. Firstly disqualify all and there must be one single employee union for all the transport. You should choose honest head from the labourers only then you get justice. Most of the employee unions are corrupted fellows.
அவர்களுக்கு தானே தொழிற்சங்கம் அமைத்தீர்கள் அவர்கள் இல்லை என்றால் உங்களைப் போன்றவருக்கு ஏது அங்கு வேலை தொழிலாளர் கேள்விக்கு பதில் கூற முடியாட்டால் நீங்க எல்லாம் என்ன தொழிற்சங்க தலைவர்கள் அவர்கள் காலணியை கழட்டி அடித்தால் கூட நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அரசும் உங்களைப் போன்ற ஒரு சில தொழிற்சங்க தலைவர்களாலும் அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
திராவிட மாடலின் பரிணாம வளர்ச்சி! வாழ்க பெரியார் நாமம், வாழ்க அண்ணா நாமம், வாழ்க கலைஞர் நாமம், வாழ்க ஸ்டாலின் நாமம், வாழ்க உதயநிதி நாமம், வாழ்க இனபநிதி நாமம்.
மேலும் வேலைக்கு ஆள் எடுக்கும்போதே இனி 10 ஆண்டுக்கு மட்டும் வேலை என limit வைத்துக் கொள்ளவேண்டும் 1நபர் வேலை பார்க்கும் இடத்தில் 4 பேருக்கு வேலை கிடைக்கும்.இஷ்ட பட்டா வேலை பார்க்கட்டும் இல்லைனா ஓரமாக ஒதுங்கி கொள்ளட்டும்.
♦️ஆஆஆக... இது எடப்பாடி, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிளின் சதி.... நாங்க மீண்டும் 40/40 வந்ததும் போக்குவரத்து தொழிலாளர்கள் தலையில் பெரிய முக்காடு போடுவோம்😂😂😂😂
இதற்கு ஒரே தீர்வு பஸ் எல்லாம் தனியார் மயமக்கவேண்டும். ஆனா ஆட்சியாளர்களும் சங்கங்களும் ஒத்துமாட்டாங்க காரணம் வேலை செய்யாம சம்பாதிக்கலாம் தனியாரிடம் கொடுத்தால் ஒழுங்க இருக்கும். இதுதான் உண்மை 😊😊
உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்,உள்ளுர் தொழிலாளர்களே இரண்டு படுங்க. ஓய்வூதியதாரர்கள் எத்தனை பேர் திமுகவிற்கு வாக்களித்தீர்கள்.வாக்களித்த்தவர்களிடம் ஒரு கேள்வி.இப்பிரச்சனை அப்போ இருந்ததல்லவா? உங்கள் ஆதரவு அங்கு கொடுத்து இங்கவந்து கேட்க எப்படி முடியுது.
Why News Tamil 24x7 1st in rating No debate , no political party backing. Nutral news, space to all political party in equal status. That's gutts of news tamil 24x7 True journalism never fail.
முதலில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தவிர வேறு யாரும் பேச்சு வார்த்தை நடத்த அனுமதி வழங்க கூடாது. இதற்கு முடிவு கட்டினால் மட்டுமே போக்குவரத்து துறையில் பணியாற்றும்ஊழியர்களுக்கு நல்லது நடக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சிக்கு மூல காரணம் முதலில் இங்கே டேரா போட்ட வெள்ளை காரன்...அவன் கட்டிய பிரமாண்ட கட்டிடங்கள்..பாலங்கள்...அணைகள்...இரயில் நிலையங்கள்...ஊட்டி கோடை போன்ற மேடான மலையை சரி செய்த இடங்கள்...அவன் இல்லாது போய் இருந்தா தமிழ்நாடு இந்நிலை அடைவது கடினம் தான். அவன் செய்தது தான் இன்றும் சென்னையின் சாதனை. இன்றும் உங்கள் பல அலுவலகம் மின்னுவது வெள்ளைக்காரன் கட்டிடம் தான். ஆனால் இவர்கள் திமுக கட்டியது ஊதினால் பொடியாக பறக்கும் கட்டிடங்கள் மட்டுமே. பணத்தை முழுங்கி தின்ற கும்பல் முக குடும்பம். வெள்ளை காரனுக்கு அப்புறம் வந்த ஒரு பைசா ஊழல் இல்லா நேர்மை இன்றும் கொண்டாபடும் காமராஜர்....ராஜாஜி போன்றோர். அவர்களால் தான் கல்வி விஞ்ஞானம் வளர்ச்சி... அப்புறம் தான் திமுக வால் நாசம் தொடங்கியது ஊழல் முளைக்க ஆரம்பித்தது அண்ணா ... மெகா மகா ஊழல் முக காலம்...ஆனாலும் 10% வேலை கொஞ்சம் வேலை yum நடந்தது. ஆனால் இப்போ சுத்தம்... ஊழல் மட்டுமே மேலோங்கி நிற்கிறது...கருமம். நாசத்தின் உச்சியில் தமிழ்நாடு இன்று. வட இந்தியா மாநிலம் விட இங்கே வளர்ச்சி என்பதற்கு இது தான் காரணம். அதையும் மீறி UP போன்ற மாநில area என்ன...TN area என்ன? இங்கே நல்லவர்கள் செய்த முன்னேற்றம் தான் அடிப்படை காரணம்....அடிப்படை வளர்ச்சி அங்கே விட இங்கே அதனால் தான் அதிகம் ஆச்சு இங்கே. திமுக ஒரு மண்ணும் செய்யவில்லை...ஊழல் மட்டுமே கட்டுக்கு அடங்காமல். அடிப்படையில் தமிழன் மகா அறிவாளி...ஆற்றல் கொண்டவன். அதனால் தான் வெள்ளைக்காரன் சென்னை தலைநகரமாக கொண்டு இருந்தான். செய்தான் இன்றும் நிலைக்கும் நிலையில். ஆனால் முக திமுக கும்பல் பச்சை தமிழன் கிடையாது..அதை மறைக்க தான் விட்ட கதை திராவிடன். வளர்ச்சி இப்படித்தான் இங்கே அதிகம் ஆச்சு தவிர திராவிட ஊழல் கும்பலால் அல்ல என்பதை மக்கள் புரிந்தால் சரி. இவர்கள் அன்றும் இன்றும் செய்வது ஜாதி மத அரசியல் மட்டுமே....கூட ஊழலும்
One lakh retired transport corporation employees are getting low pension from 2015 6.2.2024- supreme court gave good judgement to Retired employees to get full pensions.
ஆஹா ஆஹா.என்னே தொழிலாளர்களின் ஒற்றுமை சூப்பர் இப்படிதான் தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்கனும்
😂
ஓய்வு பெற்றவர்களை பங்கெடுக்கவிடாமல் யாருக்காக பேசப்போனீங்க...பாவிகளா ஓய்வுபெற்றும் நிம்மதியா வாழமுடியலனா என்ன செய்வாங்க...
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் துயர் அதிகம். இதை போக்க வேண்டும்
🥸🥸தொழிலாளர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திராவிடர் மாடல் ஆச்சிக்கு எனது 😏😏😏
ஓய்வு பெற்ற ஊழியர்களை உள்ளே அனுமதித்திருக்க வேண்டும்😢😢
CITU பொறுமையை கடைபிடிக்க வேண்டும்😮
அரசிடம் கேட்கபடவேண்டியது. மாறாக தவறான கருத்து பரப்புவது தான் அரசுக்கு சாதகமாக அமையும்
நல்ல ஏமத்தரர் முதல்வர் இனிமோ விடியா ஆட்சிக்கு ஓட்டு இல்லை.
நீயூஸ் தமிழ்க்கு சல்யூட் 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சூப்பர் நேற்று விவசாயிகள் போராட்டம் இன்று ஓட்டுநர்கள், சந்தி சிரிக்கும் மாடல்
Santhi 😀😀😀😀
தமிழகத்தில் இன்னும் என்ன என்ன நடக்கபோகிறதோ 😢😢😢😢😢
என்றைக்கு எந்த ஒரு கட்சியின் சங்கங்கள் இல்லாமல், தொழிலாளர்கள் என்ற ஒரே சங்கமாக சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கிறார்களோ ??
அன்றைக்கு தான் இவர்களுக்கு எல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கம்யூனிஸ்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடரும் அந்த கம்யூனிஸ்ட் தலைவராக ள் யார்???
கம்யூனிஸ்ட் 😂😂
40 தொகுதிக்கு 40கோடி
வாங்குற வரைக்கும் கம்முனு இருங்கடா 😮😮
கூல கும்பிடும் திமுக கை கூலி. 😢
உன் மண்டே சரி இல்ல தெய்வமே
@@comreddyfipandi7392உங்க கட்சியை தான் அடகு வச்சாச்சே திமுக தொழிற்சங்கம்னு பேரை மாத்துங்க நீங்க போராடி வாங்கி தருவிங்க நம்புற தொழிலாளர்களைநினைச்சா சிரிப்பு தான் வருது
ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தை உள்ளே அனுமதிக்க வேண்டும்
ஓய்வுபெற்ற வானுக்கு அங்கே என்னய்யா வேலை.
அறிவே இல்லை உனக்கு @@sugekarmegam2028
DMKவேஸ்ட்
CITUசங்கதலைவர்களுபோரஃஇடம்எல்லாம்செருப்புஅடிதான்கிடைக்கும்
DMK பேச எந்த நாய்களுக்கு தகுதி இல்லைடா பரதெசி பயலே
திமுக ஆட்சி வாருவாதற்கு முன்பு 😅❤
பின்பு😡😡
கம்யூனிஸ்ட்னா சும்மாவா உலக கட்சிடா (யாருயா அது உண்டியல் கட்சினு கிண்டல் பண்றது)
இந்தியால கோர்ட் ஒர்ஸ்ட் கோர்ட் அரசியல் வாதிகள் களுக்கு கீழ் உள்ள்து நியாம் கிடைப்பது யில்லை எலெக்ஷன் timela போராட்டம் பண்ணுங்க நியாம் கிடைக்கும்..
No other news channels are focusing this issue...all are pro DMK news channels...kudos to news Tamil Tamil 24/7
விடிய ௮ட்சி சிரிக்குது
@@Sivajay10உனக்கு போடலைடா வெண்ணை
முதல்ல தமிழில் எழுத கத்துக்க
@@sugekarmegam2028 திராவிட ஆட்ச்சியில தமிழ் தகறாரா தான் இருக்கும்
சமசீர் கல்வி சந்தி சிரிக்குது 😅
பேச்சுவார்த்தையே drama. கம்யூனிஷ்ட் கட்சி நம்பதகுந்ததா?
தகர உண்டியல் பிச்சைக்கார கைக்கூலிகள் சங்கம் citu
Never!
ana kutani la irukiraka drama sir
இவனுக தான் உண்மையான தோழர்கள்
கடந்த ஊதிய ஒப்பந்தத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பாதிப்பை பேசாத தன் விளைவு பணியில் உள்ள தொழிலாளர்கள் உரிமைகள் மட்டும் தான் பேசுவோம் என பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட சங்கங்கள் எடுத்த தவறான முடிவு தான் இன்று பிரித்தாளுகின்றனர்
தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தினை உரிய நேரத்தில், ஒற்றுமையாக இருந்து செயல்பட்டிருந்தால் இந்த அவல நிலை நடந்திருக்காது 😭😭
DMK ஓட்டு போட்ட மக்களுக்கு வாழ்த்துக்கள்😂
விவரம் பத்தல! ஒருத்தர் எல்லாத்தையும் விக்கற மாதிரி தனியாருக்கு வித்துட்டா சண்டை போட்டுக்க ஒருத்தரும் இருக்க மாட்டாங்க!"??
Edapadi ku vote podumei CM aana adhukum late valthukal😂.. Admk 10 varsuham semmya pudungunaga
@@kumarkumar-ij4vz super
மீண்டும் திமுகவுக்கு
வாக்களியுங்கள்
தொழிலார்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது?
CITU ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி
காசு பணம் துட்டு,காசு ,பணம்,துட்டு...அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் வர்க்கம் பாவம். யாரும் இதை சிந்தக்க மறுக்கிறார்கள்..
For Rajapalayam to madurai travel, private buses ticket fare is low compared to govt buses.
Same for Tirunelveli - chennai
இது ஒரு நாடகம். கோபாலபுரத்து கொத்தடிமை தான் citu
என்ன ஒரு நக்கலாக சொல்லிவிட்டு போகிறார் பாருங்கள் இந்த உத்தமர் சொந்தர்ராஜன்
செளந்தரராஜன் சரியான கேப்பமாரிபோ.வ.கழகத்தின் சாபக்கேடு இந்தாளு தலைவராக இருப்பது.இந்த குள்ள நரி நடவடிக்கை கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதுதான் வேலை.அந்த சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் தான் திருந்த வேண்டும்.
சவுந்தர்ராஜன் citu தலைவராக இருக்கும் வரை தொழிலாளர்கள் நாசமாகி கொண்டுதான் இருப்பார்கள். அவர் ஒவ்வொரு அரசு வசம் லஞ்சப்பணத்தை பெற்றுக் கொண்டு கேவலமான செயலை செய்து வருகின்றார். போக்குவரத்து தொழிலாளர்களை பிடித்த ஏழரை சனியன் இந்த citu சவுந்தர்ராஜன்.
நியூஸ் 7 சேனலுக்கு நன்றி பணி காலம் முழுவதும் தொழிலாளர் ஒன்று படவில்லை இதை தான் இப்போது பார்க்கிறோம் வயது மூப்பு வரும்போது தெரியும் கேவலமான ஒரு துறையில் பணி செய்து ஓய்வு பெற்றது வெட்க கேடாக உள்ளது.
Mass ❤❤
Super. . .👏👏👏👏👏👏
It is a pity incident. In total no one is caring for the retired persons welfare. All are politics. To whom we can believe. Actually, the State is facing acute economic crisis. Both the DMK and ADMK are collectively responsible for this scenario.
இவங்களை உள்ள வையுங்கள்.
கலவரத்தின் பிறப்பிடம் கம்யூனிஸ்டு,..
இந்த தமிழ்நாட்டுல போரடாமல் எந்த ஒரு விஷயமான நடந்து இருக்கா சொல்லுங்க
மஞ்சள் சட்டை மாவீரணை யாரும் பிடிக்க வில்லை அவனே யாராச்சும் சும்மா ஒரு பத்தாவக்காது பிடிங்கப்பா 😂
😂😂😂
இதே போக்கில் சென்றால், எவரேனும் ஒரு ஆட்சியாளர் 1 crore/busroute. No one govt bus employees னு sale பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க...
20000 buses* 1 crore= 20000 cr
Approximately
Transport dept கடன் இல்லாம இருக்கும்...
Good service private குடுப்பான்..
நல்லா கொடுப்பான்
இதனை நேர்மையாக விவாரித்தால் இதனை அரங்கேற்றியதே ஆளுங்கட்சியும் காவல்துறையுமாக தான் இருக்கும் போராடும் தொழிலாளர்கள் மேல் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்திருப்பார்கள் என்பது தெரியும்.
நஷ்டத்தில் இயங்கும் ஒரு தொழிற் நிறுவனம் இந்த நஷ்டத்திற்க்கு மூல காரணம் தொழிற்சங்கங்கள். தனியார் மையமாகக் விட்டால் பிரச்சினை இல்லை.
உண்மைதான் 5 பஸ்கள் மட்டும் வைத்திருக்கும் சிறு சிறு நிறுவனங்களாக பிரித்து அணைத்து வழித்தடங்களை தனியார் மயமாகிவிட வேண்டும் இது போன்ற பிரசினைகள் போராட்டங்கள் இருக்காது .உண்மையில் லஞ்சத்தால் தான் பேருந்து பயணம் தனியாரால் கூட குறைந்த செலவில் கொடுக்க முடிவதில்லை
டிக்கேட் விலை பல மடங்கு உயரும் எல்லாம் தெரிந்த மாதிரி பேச தோ உன் மனைவி, மகள், படிக்கும் பிள்ளைகள் இலவசமாக போக முடியாது மாதம் நிறையபஸ்க்கு செலவு ஆகும் .
@@visusamy3749இவனுங்களுக்கு தெரியலை!?தனியார் மயமாக்கிட்டா அவன் அவன் வீட்டை விட்டா வேலைக்கு மட்டும்தான் போக முடியும் அதுவும் சைக்கிளோ டூ விலரோ??அவனுங்க சொல்ற இல்ல கேக்கற அளவுக்கு இவனுங்ககிட்ட பைசாயிருக்காது?பழையபடி போஸ்டு கார்டுல தகவல பரிமாறிக்க வேண்டியதுதான்! ஏதோ அரசு பஸ் இருக்கறதால கட்டுபடி ஆகிட்டிருக்கு அது இவனுங்களுக்கு பொறுக்கல??
இதுதான் உண்மை நெஜத்துல என மாரிதாஸ் ஆன்சர் அந்த சேனல்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் இதோட டீடைலே புரிஞ்சுச்சு 🎉🎉🎉🎉🎉
அண்ணா அந்த அண்ணா சொல்றதுல தப்பு இல்ல அதே தனியார் கிட்ட விட்டம்னா பஸ் ஓட தரம் உயரும் ஊழல் குறையும் அரசு ஊழியர்களுக்கு அவ்வளவு பணம் கொடுத்து ஒரு தரமற்ற சேவை செய்ததை விட ஒரு நல்ல தரமான சேவை கிடைக்கும் அதே நேரத்தில்பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க அரசு தனியார் இடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். அரசு பேருந்து எந்த நிலைமையில் எவ்வளவு தரத்தோட இருக்குதுன்னு போய் ஆய்வு செய்து பாருங்கள் . நம்ம நாடு 1980 லிருந்து 1990 வரைக்கும் நான் அந்த காலகட்டத்துல நீங்க சொல்ற மாதிரி எல்லா துறையும் முக்கியமான துறைகளும் அரசிடமிருந்துச்சு நாட்டுல அதனால எவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்திச்சுன்னு வரலாறு எடுத்து புரட்டிப் பார்த்தால் தெரியும். இதையே நான் மாரிதாஸ் ஆன்சர் youtube சேனல் மூலமா தெரிஞ்சு கொண்டேன்.
CITU should remember, the retired Employees were their own comrades earlier and not to ill treat them.
நாடகம் ஆடும் citu.
இவர்கள் union நடத்த
பணத்தை பிடுங்குவார்கள்.
All PTC staff. If you go to pallavan house. You can see how many employee union parties hanging outside. Like CITU, PMK, ADMK, DMK, VCK. Firstly disqualify all and there must be one single employee union for all the transport. You should choose honest head from the labourers only then you get justice. Most of the employee unions are corrupted fellows.
Dmk waste
தமிழகத்தில் இன்னும் என்ன என்ன நடக்கபோகிறதோ 😢😢😢😢😢this is the firsr தமிழகத்தில் இன்னும் என்ன என்ன நடக்கபோகிறதோ 😢😢😢😢😢
Thanks to Police who intervened at the right time. They are Seniors to us. The team would have listened to them.
Highly disciplined union leaders "fighting " hard for workers' rights....
பேச்சுவார்த்தைக்கு முன்பே உண்டி குலுக்குபவர்களுக்கு சூட்கேஸே போயிருக்கும். கண்துடைப்புக்கு ஒரு பேச்சு வார்த்தை
அவர்களுக்கு தானே தொழிற்சங்கம் அமைத்தீர்கள் அவர்கள் இல்லை என்றால் உங்களைப் போன்றவருக்கு ஏது அங்கு வேலை தொழிலாளர் கேள்விக்கு பதில் கூற முடியாட்டால் நீங்க எல்லாம் என்ன தொழிற்சங்க தலைவர்கள் அவர்கள் காலணியை கழட்டி அடித்தால் கூட நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அரசும் உங்களைப் போன்ற ஒரு சில தொழிற்சங்க தலைவர்களாலும் அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
அதிகமா வருமானம் வருது.டாஸ்மாக், போக்குவரத்துக்கு தான்.
டாஸ்மாக் குடன்போ.வ.கழகத்தை ஒப்பிடாதீர்கள்.இதில் தேய்மானம் மற்றும் செலவுகள் அதிகம்.டாஸமாக் அப்படியல்ல
ஒன்னும் சிகப்பு கறை தெரியலையே .....
கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்தால் எப்படி.... தேர்தல் நேரம்...
எந்த துறைகளிலும் சங்கம் என்பது இருக்க கூடாது அடிமட்ட தொழிலார்கள் அடிபட்டேதான் சாகனம் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் சொல்லுங்க
Super
திராவிட மாடலின் பரிணாம வளர்ச்சி!
வாழ்க பெரியார் நாமம்,
வாழ்க அண்ணா நாமம்,
வாழ்க கலைஞர் நாமம்,
வாழ்க ஸ்டாலின் நாமம்,
வாழ்க உதயநிதி நாமம்,
வாழ்க இனபநிதி நாமம்.
இப்படி போராட்டமே என்று இருந்தால் எந்த அரசு நிறுவனமும் விளங்காது
C.P.M. UNION D.M.K SOMMBU NAKKI
Soundar rajan regin பண்ணனும். அப்பதான் தொழில் சங்கம் உரிமை பாதுகாக்கபடும்
தலைவர்கள் பெட்டி வாங்கியிருப்பாங்களோ
அமாவாசைசவுந்திரராஜன்
Why Govt doesn’t want peaceful talk
அரசு நினைத்த மாதிரி பிரித்துவிட்டார்கள்😂😂😂😂😂
இதேபோல் தேர்தலில் போட்டியிட வேண்டும்
drama. 50 yrs same script
kodumai
கம்யூனிஸ்ட் வேற என்ன எதிர்பார்க்க முடியும் 🤣🤣🤣🤣🤣
விடியா மாடல் சந்தி சிரிக்குது
நல்லாசோகுஷாயிருக்கணும்..வசதியாயிருக்கணும்..நல்லாதீங்கனும்..வேலைவெட்டி செய்யக்கூடாத்து
Good
Supar
மேலும் வேலைக்கு ஆள் எடுக்கும்போதே இனி 10 ஆண்டுக்கு மட்டும் வேலை என limit வைத்துக்
கொள்ளவேண்டும்
1நபர் வேலை பார்க்கும் இடத்தில் 4 பேருக்கு வேலை கிடைக்கும்.இஷ்ட பட்டா வேலை பார்க்கட்டும் இல்லைனா ஓரமாக ஒதுங்கி கொள்ளட்டும்.
நாங்க எல்லாம் சேர்ந்தால் தலைவரா நிர்வாகியாக 3:15 தேர்ந்து 3:15 ❤
♦️ஆஆஆக... இது எடப்பாடி, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிளின் சதி.... நாங்க மீண்டும் 40/40 வந்ததும் போக்குவரத்து தொழிலாளர்கள் தலையில் பெரிய முக்காடு போடுவோம்😂😂😂😂
கம்யூனிஸ்டு யூனியன் தானே!!
All are Senior citizens
இதற்கு ஒரே தீர்வு பஸ் எல்லாம் தனியார் மயமக்கவேண்டும். ஆனா ஆட்சியாளர்களும் சங்கங்களும் ஒத்துமாட்டாங்க காரணம் வேலை செய்யாம சம்பாதிக்கலாம்
தனியாரிடம் கொடுத்தால் ஒழுங்க இருக்கும்.
இதுதான் உண்மை 😊😊
உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்,உள்ளுர் தொழிலாளர்களே இரண்டு படுங்க. ஓய்வூதியதாரர்கள் எத்தனை பேர் திமுகவிற்கு வாக்களித்தீர்கள்.வாக்களித்த்தவர்களிடம் ஒரு கேள்வி.இப்பிரச்சனை அப்போ இருந்ததல்லவா? உங்கள் ஆதரவு அங்கு கொடுத்து இங்கவந்து கேட்க எப்படி முடியுது.
நாளைக்கு இந்த நாயும் ஓய்வு பெறும் என்று சொல்லுங்க
செளந்தரராஜன் அரசியல் குள்ளநரிதலைவன் கடைசி வரை இந்தாளுக்கு ஓய்வு கிடையாது.
எந்த ஆட்சி வந்தாலும் போலீசாரின் நிலைமைதான் ரொம்ப கஷ்டம்
Election fund demand very good CITU Labour enemy party
Hundials never strike against ruling because again getting 15+10 is very very important
Soundarrajan dubakoor thalaivan
மஞ்சள் சட்டை👌👌👌
Awesome government by DMK.. TN ppl please wake up and come out of this dravidian mafia
Why News Tamil 24x7 1st in rating
No debate , no political party backing.
Nutral news, space to all political party in equal status.
That's gutts of news tamil 24x7
True journalism never fail.
முதலில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தவிர வேறு யாரும் பேச்சு வார்த்தை நடத்த அனுமதி வழங்க கூடாது. இதற்கு முடிவு கட்டினால் மட்டுமே போக்குவரத்து துறையில் பணியாற்றும்ஊழியர்களுக்கு நல்லது நடக்கும்.
நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்க்கான தண்டனையை தேர்தலில் பெறுவார்கள்
தமிழகத்தில் இன்னும் என்ன என்ன நடக்கபோகிறதோ paparappu nadandu mudeenvi vittathu
தமிழ்நாடு வளர்ச்சிக்கு மூல காரணம் முதலில் இங்கே டேரா போட்ட வெள்ளை காரன்...அவன் கட்டிய பிரமாண்ட கட்டிடங்கள்..பாலங்கள்...அணைகள்...இரயில் நிலையங்கள்...ஊட்டி கோடை போன்ற மேடான மலையை சரி செய்த இடங்கள்...அவன் இல்லாது போய் இருந்தா தமிழ்நாடு இந்நிலை அடைவது கடினம் தான். அவன் செய்தது தான் இன்றும் சென்னையின் சாதனை. இன்றும் உங்கள் பல அலுவலகம் மின்னுவது வெள்ளைக்காரன் கட்டிடம் தான். ஆனால் இவர்கள் திமுக கட்டியது ஊதினால் பொடியாக பறக்கும் கட்டிடங்கள் மட்டுமே. பணத்தை முழுங்கி தின்ற கும்பல் முக குடும்பம்.
வெள்ளை காரனுக்கு அப்புறம் வந்த ஒரு பைசா ஊழல் இல்லா நேர்மை இன்றும் கொண்டாபடும் காமராஜர்....ராஜாஜி போன்றோர். அவர்களால் தான் கல்வி விஞ்ஞானம் வளர்ச்சி... அப்புறம் தான் திமுக வால் நாசம் தொடங்கியது ஊழல் முளைக்க ஆரம்பித்தது அண்ணா ... மெகா மகா ஊழல் முக காலம்...ஆனாலும் 10% வேலை கொஞ்சம் வேலை yum நடந்தது. ஆனால் இப்போ சுத்தம்... ஊழல் மட்டுமே மேலோங்கி நிற்கிறது...கருமம்.
நாசத்தின் உச்சியில் தமிழ்நாடு இன்று.
வட இந்தியா மாநிலம் விட இங்கே வளர்ச்சி என்பதற்கு இது தான் காரணம். அதையும் மீறி UP போன்ற மாநில area என்ன...TN area என்ன? இங்கே நல்லவர்கள் செய்த முன்னேற்றம் தான் அடிப்படை காரணம்....அடிப்படை வளர்ச்சி அங்கே விட இங்கே அதனால் தான் அதிகம் ஆச்சு இங்கே. திமுக ஒரு மண்ணும் செய்யவில்லை...ஊழல் மட்டுமே கட்டுக்கு அடங்காமல். அடிப்படையில் தமிழன் மகா அறிவாளி...ஆற்றல் கொண்டவன். அதனால் தான் வெள்ளைக்காரன் சென்னை தலைநகரமாக கொண்டு இருந்தான். செய்தான் இன்றும் நிலைக்கும் நிலையில். ஆனால் முக திமுக கும்பல் பச்சை தமிழன் கிடையாது..அதை மறைக்க தான் விட்ட கதை திராவிடன். வளர்ச்சி இப்படித்தான் இங்கே அதிகம் ஆச்சு தவிர திராவிட ஊழல் கும்பலால் அல்ல என்பதை மக்கள் புரிந்தால் சரி. இவர்கள் அன்றும் இன்றும் செய்வது ஜாதி மத அரசியல் மட்டுமே....கூட ஊழலும்
100% right
பாதிக்கப்பட்ட மனிதர்கள் பலன் ஏமாற்றப்படும் மனிதர்கள் தாக்குதல் நடத்துவது இயற்கையானது தான்
Communist ku dhan election appo DMK fund kudukuthu la
இப்படி எல்லாம் செய்தால்
தான் கொஞ்சம் நீதி கிடைக்குமோ?
Please settle Outstanding dues of government transport employees they all suffer since long without pension benefits.
இவனுக்குத்தான் ஓய்வு அறிவிச்சாச்சு வீட்டில் சும்மா கிடக்க வேண்டியதுதானே அதிக இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்
DMK sathi...
உங்கள எல்லாம் கடவுள் கூட காப்பாத்த முடியாது
One lakh retired transport corporation employees are getting low pension from 2015
6.2.2024- supreme court gave good judgement to Retired employees to get full pensions.
Instead of fighting against government why these fools are fighting with themselves.