ஆமா சார்... நீங்க சொன்னது உண்மை தான் தொழில் நமக்கு தெரிய வேண்டும் முதலில்.... பிறகு தான் உணவு தொழில் செய்ய முடியும்.... வாழ்த்துக்கள் சார்.... இது போன்ற கடை களை எங்களுக்கு அறிமுகம் செய்ததுற்கு...வளர்க ராசு உணவகம்
RAVI FROM TRICHY. YOUR COVERAGE IN KUMARAPALAYAM RASU KADAI RASU KADAI DISHES WERE REALLY SUPER. IAM SIMLY told Rasu kadai owner prakash Thrill for he was oneman army. Manoj sir weldon
அருமையான கருத்து 200 சதவீதம் உண்மை. அண்ணா அடுத்து ஒரு சந்தேகம் புது வருடத்தில் இருந்து முகத்தில் சேவிங் ( shaving) செய்யாமல் வருகின்றீர் இது புது கெட்டப்பா❤❤❤
Neenga sonna maari varushathula oru thadava than oorla pazhaya friends a sandikkumpodhu last finishing touch oru nalla parotta kadai thanga. Once in a while enjoying tasty food with friends or family is always good .
Conclusion is very good sir,to run a restaurant is not an easy thing to manage everything and a good awareness to anyone willing to start a hotel business!!!💁💁
Good afternoon dear Manoj bro - It’s time for another interesting vlog . In fact I am fondly called by my family as Rasu Kutty 😀 Have never tried a Edapaadi Paratha ( in fact I haven’t even heard of it till now ) . I also love Kothu Paratha 👌 Kudos to Prakash for his multi tasking 👍 Nishant is very cute & adorable 🥰. I understand their confusion as it’s literally a one many army 👍👍 To start of with it’s Paratha with chicken Salna . I am already drooling 🤤 Now it’s time for you favourite dish Kuzhambu Kalaki 👌 I think that you relished the Mutton Kothu curry as compared to the Edapadi Paratha . Egg Dosa with proper condiments is my favourite 🤩. Wow the Vazhaellai Paratha is decadent yet delectable 💯💯💯 I agree we are not going to eat such decadent dishes every day . So what you said is spot on ? Good review with Prasanna Kumar 👍👍👍 Ok I will use google maps to try out the Kumarapalayam Rasu Kutty 👍👍 Thanks for agreeing with my comments on what dishes you enjoyed the most . Yet another satisfying vlog . Thoroughly enjoyed it 💯💯💯👍👍👍 Take care dear Manoj bro and my love & regards to your family ❤️❤️❤️
மனோஜ் குமார் ஜீ. உங்களுடைய மெஜாரிட்டி வியூவர்ஸ் காரில் நெடுஞ்சாலையில் அடிக்கடி பயணம் செய்பவர்களாகவும் கோவை போன்ற நகரங்களுக்கு அடிக்கடி செல்பவர்களாக இருப்பார்கள். ஹைவே விட்டு 1 km, 2 km, இறங்கி போக தயங்குவார்கள். அது மாதிரி கிராம பகுதிகளில் சிறு சிறு ஹோட்டல் களுக்கும் போக விரும்ப விரும்ப மாட்டார்கள். அதனால் ஹோட்டல்கள் செலக்சன் பார்த்து செய்யவும்
❤ நேர்மையான விலைக்கும் சுவைக்கும் பெயர் போன ராசு உணவகம் மனோஜ் அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
ஆமா சார்... நீங்க சொன்னது உண்மை தான் தொழில் நமக்கு தெரிய வேண்டும் முதலில்.... பிறகு தான் உணவு தொழில் செய்ய முடியும்.... வாழ்த்துக்கள் சார்.... இது போன்ற கடை களை எங்களுக்கு அறிமுகம் செய்ததுற்கு...வளர்க ராசு உணவகம்
RAVI FROM TRICHY. YOUR COVERAGE IN KUMARAPALAYAM RASU KADAI
RASU KADAI DISHES WERE REALLY SUPER. IAM SIMLY told Rasu kadai owner prakash
Thrill for he was oneman army.
Manoj sir weldon
குமாரபாளையம் மனிதர்கள் சாப்பிட பிறந்தவர்கள்... ❤
😂😂
Sorry bro naanga daily um diesel tha kudikurom
அவர் கூறுவது சுவை
@@dharshanarasan9968best da
ராசு உணவகத்தில் உணவு மிகவும் அருமை❤❤❤
🌹❤️🌹உங்க கருத்து ரொம்ப சூப்பர் 🌹உண்மை 🌹❤️🌹
Bro daily videos poduga Naa launch sapudum pothu unga videos pathuteetha sappudura.....?
கு.பாளையம். மக்கள் மீது எனக்கு பயங்கர பொறமை
அற்புதமான video❤
அருமையான கருத்து 200 சதவீதம் உண்மை. அண்ணா அடுத்து ஒரு சந்தேகம் புது வருடத்தில் இருந்து முகத்தில் சேவிங் ( shaving) செய்யாமல் வருகின்றீர் இது புது கெட்டப்பா❤❤❤
திடீரென வீடியோ எடுக்க கிளம்பும் போது ஷேவிங் பண்ண தவறி விடுவதால் இப்படி தெரிகிறது சார், வேறு ஒன்றும் இல்லை சார் 🙂
அருமையான பதிவு. நானும் கடைக்கு சென்று பார்க்கிறேன் 🙏🙏🙏👍👍👍
Yummy video, very nice, the guy who came towards the last part looks like Dhanush
Very nice sir,, Bangalore pakkam yeppo vareenga with ur family members vaanga 🎉🎉
Edappadi parotta sounds interesting. Will try it when i come to India next vacation.
Neenga sonna maari varushathula oru thadava than oorla pazhaya friends a sandikkumpodhu last finishing touch oru nalla parotta kadai thanga. Once in a while enjoying tasty food with friends or family is always good .
Looks good & must be tasting good too
Please collect some recipe
Anna kanchipuram dharga briyani review podunga bro
எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க உங்கள பாக்காம இருந்திருக்கேன் சார்
Me also
திடீர் பயணம் பிரதர்
ஐயா இடம் வெள்ளி சந்தை
Annaa. Vanakkam
Thampi
Thampi
Risi
Enathu peran
Balaji
Mathiree
Irukkirar
Peran. Balaji
Mepco. Enginiering
2 years
Sivakai
Anna. Manoj
Avarkall
Family
Sivaperuman
Arulaall
Nantraka. Irukkanum
வெள்ளி சந்தைக்கு பின்புறம்-னு சொல்லுங்க தெரிஞ்சிப்பாங்க நம்ம மக்கள்❤
Conclusion is very good sir,to run a restaurant is not an easy thing to manage everything and a good awareness to anyone willing to start a hotel business!!!💁💁
Snakers republic near coimbatore nehru stadium video eppo?
Bro v4 try panunganu Ella time solaren
Puriyala bro
V4 midnight dhabba Chennai Ambattur @@banana_leaf_unlimited
Try kamalam mess in komarapalayam bro
வாழ்த்துக்கள் அண்ணா
இது என்ன அண்ணே எங்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிறைய உணவகம் இருக்கு. எ.கா. குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்
எச்சூரும் சுவை.
வாழ்க மனோஜ் ஐயா.
வளர்க ராசு குட்டி உணவகம்.
Anna video super
Today I tried....!!❤❤
Anna komarapalayam girls high school opp oru hotel irukum ankaiyum try pandunga
But did you manage to eat all those items on your own
Inga halal ah bro chicken & mutton?
Parota lovers ♥️
Semma manoj sir, ❤️👍🏻
Please come to Bhavani vannakkili restaurant near bus stand...
வாழ்த்துக்கள் வளர்க ❤❤❤
Super 💯💯😊
Komarapalayam mya bazar hotel semms ah eekukum
Super sir eppadi irukkeenga
I am going good 😊
Super ❤️ Manoj Kumar sir❤❤poratta vlogs always best ❤❤ keep it up
Super dinner
I do the mutta porata at thistime but the porotta is frozen and my daughter is ok im at Scotland
முழுமையாக சாப்பிடவும். Don't waste food 🎉
Super Food Sir 🍗🍗🍗
Finally your Business advice very useful...sir👍
Mass manoj sir
அருமையான பதிவு
My kovai tirupur 😮
Good 😊👍
MANOJ BROTHER THANKYOU FOR THE GREAT VIDEOS SUCH A AMAZING. VIDEO THANKYOU SAMMY SAYON SATCHI CANADA...
ayya idu enga ooru enga areya enaku teriyama poche
How cute
Super brother 👍❤️
Nice
Good afternoon dear Manoj bro - It’s time for another interesting vlog . In fact I am fondly called by my family as Rasu Kutty 😀 Have never tried a Edapaadi Paratha ( in fact I haven’t even heard of it till now ) . I also love Kothu Paratha 👌 Kudos to Prakash for his multi tasking 👍 Nishant is very cute & adorable 🥰. I understand their confusion as it’s literally a one many army 👍👍 To start of with it’s Paratha with chicken Salna . I am already drooling 🤤 Now it’s time for you favourite dish Kuzhambu Kalaki 👌 I think that you relished the Mutton Kothu curry as compared to the Edapadi Paratha . Egg Dosa with proper condiments is my favourite 🤩. Wow the Vazhaellai Paratha is decadent yet delectable 💯💯💯 I agree we are not going to eat such decadent dishes every day . So what you said is spot on ? Good review with Prasanna Kumar 👍👍👍 Ok I will use google maps to try out the Kumarapalayam Rasu Kutty 👍👍 Thanks for agreeing with my comments on what dishes you enjoyed the most . Yet another satisfying vlog . Thoroughly enjoyed it 💯💯💯👍👍👍 Take care dear Manoj bro and my love & regards to your family ❤️❤️❤️
@@rkrk3721north people call it paratha 😄
It is Palaniswamy's constituency.
I think this hotel is no more available… it’s closed
Yovvv naasthi yaa
அருமையான கருத்து
Top 10 videos 2023 eppo poduvinga
Romba aarvama irukan naan
Sasikumar voice
Welcome to komarapalayam sir🎉
Dr pal 😢inga paaru ya
Gobichettipalayam Amman mess try pannunga bro
Already done in our channel
Arumai sir
சூப்பர்
Parota thingathinga sir
Why he used hand to spread the gravy on parotta 🤐
👌👌💐💐
Hi
Hi
You can see a live Lizard in the Price menu list. What a hygienic hotel you are referring to your subscribers, OMG???
பெராந்தர் காடு குமாரபாளையம் எங்க ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்
Hi Anna
Hi
குமாரபாளையம் புரோட்டாவிற்கு ஸ்பெஷல் போலிருக்கு
கடையின் விலை பட்டியல் (புரோட்டா விலையின் மேலே), ஒரு பல்லி உள்ளது, சற்று கவனமாக கடையின் உரிமையாளர் இருக்க வேண்டும்
👍
Edappadi பரோட்டா 😂😂😂😂நம்ம மைண்ட் எங்கயோ போகுதே😂
மனோஜ் குமார் ஜீ. உங்களுடைய மெஜாரிட்டி வியூவர்ஸ் காரில் நெடுஞ்சாலையில் அடிக்கடி பயணம் செய்பவர்களாகவும் கோவை போன்ற நகரங்களுக்கு அடிக்கடி செல்பவர்களாக இருப்பார்கள். ஹைவே விட்டு 1 km, 2 km, இறங்கி போக தயங்குவார்கள். அது மாதிரி கிராம பகுதிகளில் சிறு சிறு ஹோட்டல் களுக்கும் போக விரும்ப விரும்ப மாட்டார்கள். அதனால் ஹோட்டல்கள் செலக்சன் பார்த்து செய்யவும்
நிச்சயமாக சார் 🙏😃
Parota va manhandle pannitaaru chef 😬
😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍🙏🙏🙏👌👌👌
Poratava konjam sapitavum😂
Yov they are using palm oil😢😢😢😢
வணக்கம்மனோ
வணக்கம் 🙏
Tempt aaguthu ji
🚭🍷🍜🍱....👌
Please dont show unhygenic hotels of road side.look at the stone he prepares the parrotas its very direty and not washed properly.
Yov parota thingathaya 😢
Yov sir dont eat parota😢
Time waste pannama veeta paaru daaa dei
Naanum komarapalayam than