@@ArulSamy-b2hஆம், கீரையை சாப்பிடும் போது கருவேப்பிலையும் ஒரே கலரில் இருப்பதால் விழுங்க வேண்டியிருக்கும் , முக்கியமாக சிறியவர்கள் . தங்களுக்கு தேவைப்படவில்லையென்றால் விட்டுவிடவும்.
@@St.Antoniyar நிச்சயமாக சாப்பிடக்கூடாது. இப்போ வரும் ஆப்பிள் முழுவதுமே வேக்ஸ் தடவப்பட்ட ஆப்பிள். ஆப்பிள் தோலை உரித்து சாப்பிடுவது தான் உடல் நலத்துக்கு நல்லது. பூண்டு தோலை உரிப்பதற்கு சோம்பல் பட்டு இவ்வளவு சப்பக்கட்டு கட்டுகிறீர்கள் 😡😡
பாலக்கீரை and பசலை கீரை இரண்டும் வேறுவேறு கீரைகள். பார்க்க இரண்டும் ஒன்று போலவே இருக்கும்.
அருமையான பதிவு
நான் அடிக்கடி செய்வேன்
Very tasty
இந்த கீரை ரொம்ப நல்லது
நிறைய சத்துக்கள் உள்ளன
டாக்டர் கூட சொன்னாங்க
ரத்தம் ஊறும்
பாலக்கீரை கடையல் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்
எல்லாரும் ஒரே மாதிரி கமெண்ட் 👍👍👍👍👍சூப்பர்
பசலை கீரை இல்லை. இந்த கீரை பேரு பால் கீரை. பசலை கீரை இலை அழுத்தமா சிகப்பு கலர் கலந்த மாதிரி இருக்கும்.
Palak Keerai .
பசலைக்கீரை சிவப்பு பச்சை நிறத்தில் இருக்கும் கொடி பசலை என்பார்கள் தரை பசலை செடி பசலை. என்ற வகையும் உண்டு
Yea
Ivvalo nalladhu irukka intha greens la. Thank you so so much sissy🎉
😍
நீங்களே இத பத்தி search 🔎 பண்ணி பாருங்க.. இன்னும் நிறைய விஷயம் இருக்கு
@@Lifestylevlogcookingnambikkai illama kekala sissy. Ithu varai intha greens naan vangunadhu illa taste nalla irukkum nu theriyama. Ini kandippa seiren sissy. Easy to cook
Sis neenga samaikura mansatti nalla wash pannunga
கொஞ்சம் பருப்பு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
Ella keeraiyilum seiyalama
பாலாக் கீரை
Nice👍👍👏👏
Thank you 👍
Palak keerai spinach thane. Athe pake spinach mari terile
Healthy keerai recipe... super...
Madam palak and basale is 2 different greens they both are different
Palak and pasalai keerai .... different...irendum vera vera
Palak Hindi and pasalai tamil
Sissy... Intha moongdal, tomato, coconut la poda koodatha sissy
Podalam sister 😊
@@LifestylevlogcookingMm naan mana thakkali keerai ku poduven sissy athan ketten nandri
மிளகாய் தூள் கலர், சீரகம் கலர், கடலை எண்ணை கலர் இவைகளை பார்க்கும் போது எல்லாம் சரிதானா என நினைக்க தோன்றுகிறது.
🤔
ரத்தம் உற்பத்தியாக பசலைக்கீரை. நீங்கள் காட்டுவது பாலக்கீரை
Palak keerai
Palakkuvera basalavera theriyama sollavendam
Healthy oil less snacks podunga sister
Sure
Inthamathiri araikeeraila seiyalama
செய்யலாம்
You have added dry chilli?
Yes
Wow easy healthy recipes
Super tasty
Keerai different ungaluku thriyalai😂😂😂
தயவுசெய்து நீங்கள் சமைப்பது என்ன கீரை என்று தெளிவாக தெரிந்து கொண்டு சொல்லவும் இது பசலைக்கீரை கிடையாது பாலக்கீரை
Spinach ஒரு வகை பசலைக்கீரை
❤❤❤
ithu paalak keerai
பால் கீரை பால கீரை.
Idhu palak keerai
Amam karo Karve please share ka kudathu
Kulambu milagai thool sollitu vara milaga thool poduringa
Super
Thanks
Palak keerai not pal keerai
wow very nice recipe ❤
Thanks a lot
Super 💯 healthy
Romba pesikitte irukkimga
எப்போதும் கீரை செய்யும் போது கருவேப்பிலை சேர்க்க கூடாது
Roimba mukiyam.....
@@ArulSamy-b2hஆம், கீரையை சாப்பிடும் போது கருவேப்பிலையும் ஒரே கலரில் இருப்பதால் விழுங்க வேண்டியிருக்கும் , முக்கியமாக சிறியவர்கள் . தங்களுக்கு தேவைப்படவில்லையென்றால் விட்டுவிடவும்.
Enn karuvepillai serkakodathu.
பூண்டு உரித்த பிறகே சேர்க்க வேண்டும். ஏன் சிலர் பூண்டை உரிக்க சோம்பலாக இருக்கிறார்கள். உண்மையில் இது மிகவும் எளிதானது.
இல்லை தோலோடு அறைப்பது தான் நன்றாக இருக்கும்
@@juliet-joseph No. Will you eat banana without peeling?
ஆப்பிளை தோலோடு சாப்பிட மாட்டீங்களா?
@@St.Antoniyar நிச்சயமாக சாப்பிடக்கூடாது. இப்போ வரும் ஆப்பிள் முழுவதுமே வேக்ஸ் தடவப்பட்ட ஆப்பிள். ஆப்பிள் தோலை உரித்து சாப்பிடுவது தான் உடல் நலத்துக்கு நல்லது. பூண்டு தோலை உரிப்பதற்கு சோம்பல் பட்டு இவ்வளவு சப்பக்கட்டு கட்டுகிறீர்கள் 😡😡
தோலோடு சாப்பிடுவது நல்லது மருத்துவ குணம் நிறைந்தது
Its ulli kaaram, andhra dish
No need water for grinding this keeraa known as uleekaram telugu famous dish
Ok thank you
தாய் பால் நிறைய வரும்
💯
Is it ma. I am pregnant for 5 months pa. Ippo varai theriyadhu. Thanks for your useful information ma❤
Ethu palak .
ரத்த சோகை நீங்கும்
💯
பசலைக்கீரை இல்லை அதுக்கு பேர் பாலகீரை
Pasalai keerai vera palak keerai vera..
Idhu palak not pasalai.
What you are calling this as pasalae keerai it is palak keerai. Pasalae keerai is different which has a round leaf.
Sorry pasala kerai
Anna intha keerai na eppo vanginalum poochi marunthu vaadai adikuthu . Why
இப்போ எல்லாத்துலயும் மருந்து கலக்குராங்க....அரிசில பூச்சி வராமல் இருக்க...கீரை செழிப்பா வளர பூச்சி வராமல் இருக்க எல்லாமே மருந்துல தான் வாழ்ரோம்
3 Timea wash pannunga
Kallu uppu manjal thool thannila pottu alasi edunga
😊😊😊😊
Idhu palakeerai pasalai keerai illa
Pp
Masala kerai colour & shape will be entirely different from palak .
But too much explanation
😅😅😅
Your too much explanation
This recepie copied from Telugu channel
இது கூட்டுல்ல கொழம்பு
Super 👍👍
Thank you 👍
Super
❤❤❤❤
Super
Thanks
Super