Sangee ma palak keerai la palak panner dha na senchiruken vera endha recipe um pannadhilla . Ana palak keera thokku enga sister senchi kamichirukinga... Na kandipa indha recipe try pannren... Apdiye semmaya iruku ennai midhanga midhanga... Sadham la neenga potu kilaruk bodhe mouthwatering a iruku sangee ma .. semma colourful a super a iruku...
Hi ma. I have been continuously watching and following your YT channel and videos. Fantastic and useful contents 👌🙏. I missed your new mixie video. please share the link ma. thank you
In just 10 minutes, you've elevated Palakura Curry to a whole new level of culinary excellence, turning it into a mouthwatering accompaniment for Chapati and rice alike. Your recipe is a testament to efficiency and flavor, promising a delightful fusion of textures and tastes that will leave everyone craving for more. Absolutely brilliant!
ஏற்கனவே குழம்பு மிளகாய் தூள் வீடியோ போட்டு இருக்கேன் கண்டிப்பா காட்டுவேன் நீங்க கேட்டது ஒரு குழம்புக்கு மட்டும் யூஸ் பண்ற மாதிரி குழம்பு வந்து அதுக்கு தகுந்த மாதிரி நான் செஞ்சு காட்டுறேன் கண்டிப்பா காட்டுகிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க இப்ப வெயில் காலமா இருக்கு இல்லையா அதனால கார குழம்பு இந்த மாதிரி எல்லாம் யாரும் அதிகமாக விரும்ப மாட்டாங்க சோ வெயிலுக்கு ஏத்த மாதிரி ரெசிபி போடுறதுனால தான் பட் கண்டிப்பா செஞ்சு காட்டுறேன் ஓகே உங்களுக்கு வேணும்னா ஏற்கனவே நீங்க கேட்ட மாதிரி ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் நீங்க பேச்சுலர் காரக்குழம்புன்னு என்னுடைய வீடியோல பார்த்தீங்கன்னா சர்ச் பண்ணீங்கன்னா தெரியும் அதுல பாத்தீங்கன்னா உருளைக்கிழங்கு கத்திரிக்காய் எல்லாம் போட்டு ஒரு காரக்குழம்பு பண்ணி இருப்பேன் சென்னை ஸ்டைல்ல அதுக்கு வந்து ஒரு மசாலா அரைச்சிருக்கேன். சேம் அத அப்படியே நீங்க ஃபாலோ பண்ணலாம் அதுல நான் வந்து குழம்பு மிளகாய் பொடிக்கு என்ன போட்டோ அனுப்பனும் அதை அப்படியே போட்டு அரைச்சு இருக்கேன் ப்ளீஸ் நீங்க அர்ஜெண்டா வேணும்னு அது டைப் பண்ணி பாருங்க
ஒவ்வொரு வீடியோவும் என்னுடைய உயிர் அதாவது உயிர் கொடுத்த பண்றேன் அவ்ளோ ஒர்க் இருக்கும் நீங்க என் வீடியோ பாக்கும்போதே உங்களுக்கு தெரியும் அதுல இருக்குற ஒவ்வொரு அணுவையும் ரசிச்சு ரசிச்சு ஒரு பாத்திரத்துல ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம அவ்வளவு ஒவ்வொன்றையும் கவனிச்சு பண்ணுவேன் அப்ப அதுக்கு எவ்வளவு டைம் எடுக்கணும் பாத்துக்கோங்க அது இல்லாமல் எடிட்டிங் ஒர்க் இருக்கு சோ கொஞ்சம் எனக்கு டைம் வேணும் கோச்சுக்காதீங்க
Hi sis,iniku unga videos pathu paalak keerai la indha dish try panen.really vera level ..❤semma tasty and yummy. .loved it.thank you so much 🎉keep rocking 😊
Hi friends good afternoon! New video out th-cam.com/video/34FKbGkfbNU/w-d-xo.htmlsi=dzMwsJghzawQGgcx. Pls watch and give your likes and support love you all
Wow awesome. Daily unga recipe kaga waiting.... paarkave attakasama irrukku yummy yummy 😋😋 thankyou so much aka ❤️❤️❤️❤️❤️. Hii akka nalla irukingala Miss u so much aka
Sangee, ma nowadays all new new recipes. Palak keerai thokku vera level da👌👌👌 it looks soooo tempting while watching u mixing the rice with thokku. Must must try this healthy tasty recipe for us, Sangee, ma🤝😍😍💕💕🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉
👍💫My sister cooked this same as per the instructions given by this channel. It was really delicious. But.. U cannot keep this till 1 week as she said. Because, You will not control eating it in a less quantity. Hence,you will empty the vessel within 1 day itself. Bcz, it's that much very tasty dish.
@@CookwithSangeetha Welcome ma'am ! You deserve to it. I really like the way you present it before she starts cooking ma'am. All the best to both of you 👍
Sister Today veatrilai thokku samachi sapitom en kuttis nalla virumbi sapitaanga Thank you akka 🥰🫶
Great dear
❤😂@@CookwithSangeetha
Thu mathiri mulai keerai la seiyalama madam
@@elaamalelaamal5565 ok mam
Vethalaiya siser
சங்கிமா இந்த ரெசிபி இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்.பார்க்கவே செம் அட்ராக்ஸனா இருக்குடா ❤❤❤❤❤❤❤
Thku so much ma
முருங்கை சாம்பார் செய்தேன் அருமையாக இருந்தது எங்க வீட்ல இருக்கிறவங்க சந்தோஷமா சாப்பிட்டாங்க
This is what i need I am v happy thku
அண்ணி வெற்றிலை துவையல் செய்து இப்பதான் சாப்பிட்டேன் அருமை நன்றி அண்ணி. லவ்யூயூயூயூயூ.
V happy dear . என்னுடைய எல்லா ரெசிபியும் என்னை நம்பி சேர முதல் நீங்களா தான் இருப்பீங்க ரொம்ப ரொம்ப நன்றிப்பா
Sangee ma palak keerai la palak panner dha na senchiruken vera endha recipe um pannadhilla . Ana palak keera thokku enga sister senchi kamichirukinga... Na kandipa indha recipe try pannren... Apdiye semmaya iruku ennai midhanga midhanga... Sadham la neenga potu kilaruk bodhe mouthwatering a iruku sangee ma .. semma colourful a super a iruku...
Pls try v tasty
Wow awesome.daily unga receipe kaga waiting..parkavae attakasa ma iruku.yummy
Thku
அருமை சிஸ் வித்தியாசமான முறையில் செஞ்சி இருக்கீங்க
Thku inga
இது நான் புளிச்சகீரையில் செய்வேன் சூப்பரா இருக்கும் கோங்குரா தொக்குனுசொல்லுவோம்
That I already uploaded
Hi ma. I have been continuously watching and following your YT channel and videos. Fantastic and useful contents 👌🙏. I missed your new mixie video. please share the link ma. thank you
Thku ma.which மிக்ஸி ma.already uploaded ma can u pls check
Usha food processor ma
அழகு அக்கா.... நேத்து தானே சொன்னேன் புதுசு புதுசா ரெசிபி போடுறீங்கனு இதுக்கு மேல எனக்கு கம்மன்ட் பன்ன தெரியல சாமி.... சூப்பர் சங்கீதா அக்கா ❤❤❤❤
Thku dear
Inga anbhu pothum
👌 சிறப்பான பாலக்கீரை தொக்கு சூப்பர்
In just 10 minutes, you've elevated Palakura Curry to a whole new level of culinary excellence, turning it into a mouthwatering accompaniment for Chapati and rice alike. Your recipe is a testament to efficiency and flavor, promising a delightful fusion of textures and tastes that will leave everyone craving for more. Absolutely brilliant!
Thanks a ton
ஹாய் சிஸ்டர் நான் கண்டிப்பா நான் இந்த தொக்கு செய்யுறன்
Thku dr
Super 👌👌👌👌 akka.parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋
Welcome
Video parkamale cament pottuden da super super ❤️
Thku so much inga உங்க love ku
ஹாய் சிஸ்டர் உங்க பாலக்கீரை தொக்கு செம சிஸ்டர் நானும் செய்து பார்த்தேன் வேற லெவல் டேஸ்ட் அக்கா எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப புடிச்சு போச்சு அக்கா ❤❤❤❤❤❤❤
Thku pa
Wow sema akka super super 😋😋😋😋😋
Nalaiku en ponuku 1st birthday wish panuga மகிழினி
Happy birthday baby
நான் செய்து பார்த்தேன். ரொம்ப சுவையாக இருந்தது. ❤நன்றி
Thku
Samaika aarambicha apo epudi irukumonu nenacha but last la semma taste Akka..
Sudu sapatuku super ah iruku Akka...
Thku pa
ஹாய் அக்கா சூப்பர் l love you akka ❤❤❤❤
Love u too dear
Vanakkam dear Thankyiuda Arumaiyyana recepe wow
Thku ma
Today I Tried this mam very super❤
It is really awesome we did it yesterday taste vera level 🎉
Thank you very much
Sangeetha kulampu milakai thool senju kattuvaya katta mattiya sollu ❤❤❤❤
ஏற்கனவே குழம்பு மிளகாய் தூள் வீடியோ போட்டு இருக்கேன் கண்டிப்பா காட்டுவேன் நீங்க கேட்டது ஒரு குழம்புக்கு மட்டும் யூஸ் பண்ற மாதிரி குழம்பு வந்து அதுக்கு தகுந்த மாதிரி நான் செஞ்சு காட்டுறேன் கண்டிப்பா காட்டுகிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க இப்ப வெயில் காலமா இருக்கு இல்லையா அதனால கார குழம்பு இந்த மாதிரி எல்லாம் யாரும் அதிகமாக விரும்ப மாட்டாங்க சோ வெயிலுக்கு ஏத்த மாதிரி ரெசிபி போடுறதுனால தான் பட் கண்டிப்பா செஞ்சு காட்டுறேன் ஓகே உங்களுக்கு வேணும்னா ஏற்கனவே நீங்க கேட்ட மாதிரி ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் நீங்க பேச்சுலர் காரக்குழம்புன்னு என்னுடைய வீடியோல பார்த்தீங்கன்னா சர்ச் பண்ணீங்கன்னா தெரியும் அதுல பாத்தீங்கன்னா உருளைக்கிழங்கு கத்திரிக்காய் எல்லாம் போட்டு ஒரு காரக்குழம்பு பண்ணி இருப்பேன் சென்னை ஸ்டைல்ல அதுக்கு வந்து ஒரு மசாலா அரைச்சிருக்கேன். சேம் அத அப்படியே நீங்க ஃபாலோ பண்ணலாம் அதுல நான் வந்து குழம்பு மிளகாய் பொடிக்கு என்ன போட்டோ அனுப்பனும் அதை அப்படியே போட்டு அரைச்சு இருக்கேன் ப்ளீஸ் நீங்க அர்ஜெண்டா வேணும்னு அது டைப் பண்ணி பாருங்க
ஒவ்வொரு வீடியோவும் என்னுடைய உயிர் அதாவது உயிர் கொடுத்த பண்றேன் அவ்ளோ ஒர்க் இருக்கும் நீங்க என் வீடியோ பாக்கும்போதே உங்களுக்கு தெரியும் அதுல இருக்குற ஒவ்வொரு அணுவையும் ரசிச்சு ரசிச்சு ஒரு பாத்திரத்துல ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம அவ்வளவு ஒவ்வொன்றையும் கவனிச்சு பண்ணுவேன் அப்ப அதுக்கு எவ்வளவு டைம் எடுக்கணும் பாத்துக்கோங்க அது இல்லாமல் எடிட்டிங் ஒர்க் இருக்கு சோ கொஞ்சம் எனக்கு டைம் வேணும் கோச்சுக்காதீங்க
@@CookwithSangeetha k Sangeetha kopapatala ungita urimaiya kekaran avlotha un samaiyal enaku rompa pidikum enga ooru kiramam vayasanavanga avlo podi araika vitamayranga atha oru timeku alava meenkulampu vaikalamnu kettan thappa nenaikathenga
Hi sis,iniku unga videos pathu paalak keerai la indha dish try panen.really vera level ..❤semma tasty and yummy. .loved it.thank you so much 🎉keep rocking 😊
Sangeema supera irukuma intha palack keerai thokku naan ithu naal varai intha mathiri yar seithum parthathu illaima nee arumaiya seithu irukama differenta irukuma nalla sathana thokku tips super ma
keerai alsittuthaanma naan cut seivenma en daughterku seithu kudikerenma 🎉🎉🎉🎉thanks sangeema 👍👍👍💐💐💐💐
Ok ma thku ma
நான் செய்தேன் ரொம்ப taste sister thanks
Thku pa
Super sis enaku pidichathe ella comentkum neenga response panrukinga i like u
It's my duty pa. They r giving lov I am giving back...
Today senchu pathen separate iruthuchu Ella rum ventura sonaga enakum rombay pitichuthu tq cooking queen🎉
Thku dr
Wow ❤️❤️❤️so taste👌👌thanks sister 👍
Day by day getting inspired by u dear definitely gonna try💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
All the best thku
With keerai add some kothamalli leaves also..it wil increase taste
super ra iraku sankeetha amazing 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku so much sir
Hai akka very healthy thokku ❤ superb akka 👏
Welcome dr
Akka semma akka na innaikku try pandra ❤
Welcome dear
Innovative recipe,only Sangeetha can do
Thku
Hii ka 😋super ka👌👌woww
Thku
Akka na செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது ❤❤❤
Thku
Akka 👌today try pannen
It came out in a fantastic taste, i couldn’t resist appreciating the dish!🎉 it is totally wow wow wow.
Glad you liked it
Moisturizer and sunscreen sollunga sister
Super sister palak thoku👌👌👌👌♥️♥️♥️♥️
Thku
Super sis try again tomorrow 👌👌👌
Ok thank you
Ok thank you
சூப்பர் சகோதரி நன்றி❤❤❤❤❤❤
Welcome
This recipe only for palak or can do with any keerai
Palak only
எனக்கு ஒரு நாள் செய்து குடுங்க அக்கா
Sure
Wow sister ❤ best recipe , vera level 🎉🎉
Tried it today. It was very tasty!
Looks so yummy Sangeetha. Something really new and must try this recipe 👍
Thank you so much 🙂
சூப்பரா இருந்தது அக்கா
Thku pa
Sangeetha sister' Yami 😋
Thku
Very nice sister. கண்டிப்பாக try பண்ணனும்
Thku
Very Nice cooking ❤
Thank you so much
Himam❤❤❤❤❤❤❤❤
Hi
Hi friends good afternoon! New video out th-cam.com/video/34FKbGkfbNU/w-d-xo.htmlsi=dzMwsJghzawQGgcx. Pls watch and give your likes and support love you all
Looks delicious, I'm gonna try today 😊
Hope you enjoy
Super sister I will try sister
Thku
Wow awesome. Daily unga recipe kaga waiting.... paarkave attakasama irrukku yummy yummy 😋😋 thankyou so much aka ❤️❤️❤️❤️❤️. Hii akka nalla irukingala Miss u so much aka
Fine thku dear
Sangee, ma nowadays all new new recipes. Palak keerai thokku vera level da👌👌👌 it looks soooo tempting while watching u mixing the rice with thokku. Must must try this healthy tasty recipe for us, Sangee, ma🤝😍😍💕💕🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉
Thku so much ma
சூப்பர் ❤❤❤
👍💫My sister cooked this same as per the instructions given by this channel. It was really delicious. But.. U cannot keep this till 1 week as she said. Because, You will not control eating it in a less quantity. Hence,you will empty the vessel within 1 day itself. Bcz, it's that much very tasty dish.
Thku
@@CookwithSangeetha Welcome ma'am ! You deserve to it. I really like the way you present it before she starts cooking ma'am. All the best to both of you 👍
Super sister 👌👌👌👍
Thank you very much
Vera level sis 🌹🎊
Thku
Na try panan super
Superb akka ❤
Thku pa
Super ma❤❤❤
Thku
Vunga cooking yennaku romba pudikum nan vunga cooking falo pandren mam vera level mam
Thku ma
Semma taste.. nan try panen 😘
அருமை அக்கா
Yummy thokku..👍❤❤
Thku
Sangeetha ma கீரை சூப்பர் வேர கீரை செய் முடியுமா
Parupu keerai u can try ma
@@CookwithSangeetha நன்றி மா
Super akka very nice recipe amazing 👌👌
Thank you very much
How much grams of Palak keera did you use? It's hard to measure without the grams
Ultimate innovations and ultimate taste ❤👍
Thanks a lot 😊
Super cute super semma mmmmm😊
Thank you very much
Super akka
Thku pa
Araikeetayil seyalama?
Ok .
Sis ithu fridge la vaikama irukum ah? Foreign kudutu vidalam ah
Add still more oil and puli little bit cooking vinigar then u can pak
Hi Sangeetha Akka palak keerai thokku super 👌 👌👌❤❤❤
Thku pa
Can we use any other greens? Other keerai?
This is v nic. I recently try other keerai it's nic only
@@CookwithSangeetha thank you very much, am from karnataka. I love tamilnadu style cooking. And am going to try this recipe.. 🙏🏼
Akka sema taste today try pannninen❤😂
Thku dr
Pasala keeraila pannalama sis
If not get same try different
Super dear
Thank you 😊
Arumai PA vaztukkal pala
Thku
Sangeema today enga veetil lunchkku palakeerai thokkudhan anal masala arikkalma sangeema seidha palakeerai thokku naan adutha murai seiren ma super ma ❤
Oh super ma
2 kattu palak keerai potaa ingredients double ahh podanumaa please help me out this
Yes
Spices make it less
Thank you so much Akka
Super tasty recipe 😋❤
Thku
Hi Sangeetha nan serukeeraila try panninan .. Really super yummy❤❤. Just now today lunchku❤
Akka how r u today special ready 🍦🍦🍦❤️❤️❤️🥰🥰🥰
It's good
Arsikeerai seyalama?
Try little bit taste different
Good night sankeetha ❤❤❤❤❤❤
Good night sir
Super nice
Thank you
சூப்பரா இருக்கு சங்கீதா
Thku inga
Thank u❤
You're welcome 😊
Na samachachi semmya erku week 2 Tami epo na samkeran thank you madam
Thku
@@CookwithSangeetha 😊😊
Neegathana master chef sonyliv program ls varathu😊
Ithukku side dish enna suitable irukkum sister... 😊
Yamma Sangeetha.. avanga unga kita oru question ketrukanga. Adhuku like potu answer pannala na epdi?
Akka paalakeerai vangi 4 days aachu seiyalama taste varuma keerai waste ah poeirukuma? Fridge la than vachirunthen enna pannalam akka sollunga
Don't waste u can mak
Super
2 kattu palak keerai 5 members ku correct ahh irukumaa
Yes