தோழியே உங்களுடைய சமையல் உங்கள் தோட்டம் நீங்கள் பேசும் தமிழ் எல்லாமே அழகு உங்கள இப்படி அழகான குடும்ப தலைவியா பாக்கும் போது இன்னும் சந்தோசம்மாக இருக்கு தோழி
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க. வடகம் உரலில் இடித்து எடுத்தது சூப்பர் அந்த காலத்தில் இப்படித்தான். இடிப்பார்கள் அதுதான் அதிக நாட்கள் பயன்படுத்தலாம். ஆனாலும் மஞ்சளை இடிக்கும் போது . உங்கள் முகத்தில் அதே சிரிப்பு இருந்தது பாருங்க சூப்பர். நீங்க நினைத்திருந்தால் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்திருக்காலாம்.இந்த முறை செம👍👍🙏வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆட்டுக்கல் எங்க கிராமத்தில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் .👍
இந்த வடகம் போட்டு தாளிச்சா பிடிக்கும் சாம்பார் வெறும் பருப்பு வறுத்து கடைஞ்சா கூட அவ்வளவு ருசியாக இருக்கும் என் சிறுவயதில்😊👉இப்போதுள்ள குழந்தை கள் இதை போட்டு தாளிச்சா அன்று சோறே சாப்பிட மாட்டார்கள் பட்டினி கிடக்கிறார்கள்
சீதா மேம் இந்த வெங்காய வடகத்தை இவ்வளவு விஷயம் இருக்கா நீங்க சொல்லப் போய் தான் எங்களுக்கு புரியுது சீதா மேம் கண்டிப்பா நாங்கள் வெங்காய வடகம் செய்கிறோம் சீதா மேம் எப்படி இருக்குன்னு கண்டிப்பா உங்களிடம் சொல்கிறோம்
Hello mam. H ru. U r very multi talented . Personality. Way of cooking nice. Wow.maintaining beauty too nice.madam one request to u. Please suggest early morning to night weight loss drink health food for working women's. Atleast for a week
Ivangala movies la paakra madriye.. Reality layum same traditional scene la paakathukaaha yarellam inga vandhinga.. Likes podunga. Normal people nammale religion name la tradition ah marandhutom.. But oru actress ah irundhutu poojai arai la veikranga, not grinding in mixie apdi ipdinu inum tradition ah follow panranga.. Nijamavae ivangaluku oru sangam start pannanum pa. Not all actress doing videos. We are lucky to she her now too😊😊😊 Mam all Christians peoples forgot all tradition in the name of religion and young generation didn't know that. Kindly say more traditional stories while cooking.
கிராமத்தில் கூட மர உலக்கைதான் பயன்படுத்துவார்கள். அதில் அடியில் இரும்பு பூன் போட்டு இருப்பார்கள் விரைவாக மாவு வருவதற்கு. எங்கள் வீட்டில் இரண்டுமே இருக்கு சில நாட்களில் பயன்படுத்துவோம். இரும்பில் கூட வைத்திருப்பார்கள் இது போன்ற கடினமான பொருட்களை இடிக்க. அது ரொம்ப சிறியதாக இருக்கும் பயன்படுத்த சுலபமாகவும்.
Karum poonchai there this means black fungi ,,,,,inside there and all this flowers have ,,,,,and they eat like vadagam,,,flesh dry humains with all spices with,,,
Madam you acted telugu movies and I'm interested in your videos. But I don't know read or write or speak Tamil. Can you please do it in English so that telugu people can understand.
வடக உருண்டையோடு புளி, தேங்காய் , காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து துவையல் அரைத்து ,தாளிப்பு கொடுத்து இட்லி, தோசையில் சூடாக இருக்கும் போது தடவி ஊற வைத்து சாப்பிட்டால் அடடா!
தோழியே உங்களுடைய சமையல் உங்கள் தோட்டம் நீங்கள் பேசும் தமிழ் எல்லாமே அழகு உங்கள இப்படி அழகான குடும்ப தலைவியா பாக்கும் போது இன்னும் சந்தோசம்மாக இருக்கு தோழி
சீதாமேம் பார்த்து கை வலிக்க போது மேம்சூப்பர்அழகு மேம் சும்மா சொல்லக்கூடாது மேம் நீங்க வேற லெவல்
சீதா Madam பேசும் தமிழ் அழகே அழகு தான்...❤❤❤
எங்க மதுரையில குளு குளு னு மழை அடிச்சு கலக்குது,அழகரும ஆத்தா மீனாட்சியும் மதுரையில மாரி பொழியவச்சிருக்காங்க,❤❤❤❤❤❤🎉🎉🎉
🙏🙏
🌧️
கண்ல கண்ணீர் வராம வெங்காயத்த இடிச்சிட்டீங்க கீதாம்மா வெங்காய வடகம் போடும் விதம் அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க. வடகம் உரலில் இடித்து எடுத்தது சூப்பர் அந்த காலத்தில் இப்படித்தான். இடிப்பார்கள் அதுதான் அதிக நாட்கள் பயன்படுத்தலாம். ஆனாலும் மஞ்சளை இடிக்கும் போது . உங்கள் முகத்தில் அதே சிரிப்பு இருந்தது பாருங்க சூப்பர். நீங்க நினைத்திருந்தால் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்திருக்காலாம்.இந்த முறை செம👍👍🙏வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆட்டுக்கல் எங்க கிராமத்தில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் .👍
தங்கை சீத்தா இந்த செய்முறை மிகவும் நன்றாக இருக்கு
Seetha Amma semaiya panriga. Fantastic Amma💓💓🌹🌹💓💓👍
Seethamma romba useful,thank you so much💜💜💜💜💜
Ennai ellarum seetha maari irukenu solvanga chinna vayasula... Enakku age 40....happy to see you in TH-cam maam
You are great great ashrama tukum konja anupungale ungalukum punyam kedaikum, ungalal yenakum konjamaavdu puniyum kedaikum seetamma❤
சீதா அம்மா வடகம் சூப்பர் இதுல கருவேப்பிலை போட்டா இன்னும் நல்லாருக்கும் ❤❤ தேங்க்ஸ் மா
Parampariya samayal super mam
இந்த வடகம் போட்டு தாளிச்சா பிடிக்கும் சாம்பார் வெறும் பருப்பு வறுத்து கடைஞ்சா கூட அவ்வளவு ருசியாக இருக்கும் என் சிறுவயதில்😊👉இப்போதுள்ள குழந்தை கள் இதை போட்டு தாளிச்சா அன்று சோறே சாப்பிட மாட்டார்கள் பட்டினி கிடக்கிறார்கள்
உங்கள் இண்டர்வியு சுகாசினி மேடம் கூட சூப்பர் அவங்களுக்கு செஞ்சு தர்ற ரெசிபி சீக்கிரம் வீடியோ போடுங்க
Birthday celebration vlog podalam la mam please unga video kaga tha wait pannidu iruken again belated birthday wishes my dr Seeetha mam ❤
உண்மையில் நீங்கள் தான் இடிச்சிங்களா.🤗🤗🤗
same doubt
🤔🤔🤩🤩 கஷ்டமான வேலை.சின்ன வயசுல செஞ்சது பா
Celebrety mam fantastic samaika virumbathsvangalum samaipanga after seeing u continue very nice pls
Somph detha meen kuzhambukku nalla irukkadhey. Main aaa karakkozhambu sambarukkum kooda simph sekkaradhilley. Aanal karuveppila serthu vadaga urundai pidippanga. . Intha rendu madhiriyaga vum seithu kollalam seethamma
Very nice that you made in the old authentic method 👍 looks yummy ❣️
நல்ல பதிவு ✨✨👌🏼👌🏼
Amma romba useful thank you so much amma love you 🥰❤️❤️❤️❤️🙏🙏🙏
❤mam super ,dressing style ❤the way you explained is super 👌
❤
சீதா மேடம் வெங்காய வடகம் சூப்பர் மேம் நீங்க ரொம்ப அழகு
Nan appo college padikumpothu unga film anpavam parthen atha nan marakka mudiyathu ippokuda sweet memories seetha❤️
Super❤
Thank you Mam for the recipe..
What is IDDICHA THALIPPU means? What are the ingradients?
Super 👌mam I will try 👍
Super amma❤❤❤❤
Seetagaru meku chennel vundeani pist time chustunanu banglore me Chelli 🤗👌🙏🇮🇳
Wow chala bhavundhi
Dear Seetha ma’am kindly let us know how you make shikakai powder pls
Super seetha
எந்த வித ஆடம்பரமும் இல்லாம மகிழ்ச்சியா செய்யறாங்க பாருங்க சீதா அழகா இருக்காங்க 🙏
Life is beautiful mam...
Amma enga ammavum intha vadagam pottu athula meen kulambu,puli kulambu,kootu ,thugaial ellam seivom.
HI Seetha how do we use it after for curries, please show us, i dont know how to use it
Mam please hair care tips podunga plzzz
Super seetha akka
❤❤❤❤❤❤❤
Super mam
SEETHA is தர்மம்; தர்மம் is சீதை
Beautyfull lady.......................
love u always
Mam parampariyamana idly podi senju katunga pls
💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐
Velakkannai means castor oil right. Can we use other oil maybe nallayennai or must to use castor oil.
சீதா மேம் இந்த வெங்காய வடகத்தை இவ்வளவு விஷயம் இருக்கா நீங்க சொல்லப் போய் தான் எங்களுக்கு புரியுது சீதா மேம் கண்டிப்பா நாங்கள் வெங்காய வடகம் செய்கிறோம் சீதா மேம் எப்படி இருக்குன்னு கண்டிப்பா உங்களிடம் சொல்கிறோம்
Supermam
🙏👌👌👌👌
Iddicha thalippu recipe super👌👌👌
Seetha amma super
Very nice Seetha
Cute amma
Even for pickle you said to keep in pooja room. What is purpose to keep in pooja room ? Why shouldn't keep in kitchen?
சூப்பர் சூப்பர் மா
One episode devayani mam invite pannuga amma
How to eat this?
சீதா அம்மா கருவேப்பிலை சேர்கணும் நன்றாக இருக்கும்
சீதா மேடம் கருவேப்பிலை போட மறந்து இருப்பாங்க போட்டா சூப்பரா
@@anusuyaravi6512 இல்லைங்க நல்லாயிருக்காது நாங்க செஞ்சி பாத்துருக்கோம்
ஓகே சார் எங்களுக்குத் கருவேப்பிலை போட்டா நல்லா இருகதுனு எங்களுக்கு தெரியாது ஏன்னா நாங்க வெங்காயம் வடகம் போட்டதே கிடையாது
@@anusuyaravi6512 😂😂😂😂
@@prabhug8480 மகாபிரபு,நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? எல்லா சீரியல் கமெண்ட் செக்சன்லயும் உங்க கமெண்ட் பார்ப்பேன் தம்பி.
What’s kalako sambar? You mentioned it in suhasini’s interview.
Super 👍👍👌♥️👌👏👏
Super madam
Your chain old model super aaa erruku
Indha podava ungaluku romba azhaga iruku
So so beautiful
Same enga ammavo seyvango eppadiye connected
❤
Supper mam❤
ராமன் தேடிய சீதை
Hello mam. H ru. U r very multi talented . Personality. Way of cooking nice. Wow.maintaining beauty too nice.madam one request to u. Please suggest early morning to night weight loss drink health food for working women's. Atleast for a week
Seetha from a Actress you are growing in cooking as a mum master. It's great seetha
Mam I want know urad dal vodiyam making I don't know in tamil vodiam it is in Andhra called vodiyam
I feel like you’re 100% in your life. My god … 🙏.
Madam 2 vadagum enga veetukku parcel😅😅😅
Appreciate u ma
Provisions enga vangaringa mam very clean and neat super mam thank you
Superma
சீதா மேம் தாளிப்பு வடகம் செய்யப் போறீங்க சரிங்க மேடம் நாங்களும் பார்த்து செய்கிறோம் உங்க வீடியோ வந்துவிட்டதே என்று ரொம்ப ஹாப்பியா இருக்கு மேம்
*Love the outfits*
அம்மா எப்படி இருக்கீங்க
Trational edichu vadam seyradha parata varthaye illa
Ivangala movies la paakra madriye.. Reality layum same traditional scene la paakathukaaha yarellam inga vandhinga.. Likes podunga.
Normal people nammale religion name la tradition ah marandhutom.. But oru actress ah irundhutu poojai arai la veikranga, not grinding in mixie apdi ipdinu inum tradition ah follow panranga.. Nijamavae ivangaluku oru sangam start pannanum pa.
Not all actress doing videos. We are lucky to she her now too😊😊😊
Mam all Christians peoples forgot all tradition in the name of religion and young generation didn't know that. Kindly say more traditional stories while cooking.
❤ love you
Super
Nice
Seetagaru ❤నాకోసం తెలుగు లో మాట్లాడి వీడియో.చెయ్యండి❤
Samaikum pothu dog ah allow panathinga mam...
Good Morning, how are you,I like your hairstyle
Before starting you forgot to wear hand close bcoz hands are burning now. I don't no how can you manage 😢😢😢
உரல் ஓகே ஆனால் உலக்கை ரொம்ப லேசா இருக்கு கல் உலக்கை தான் யூஸ் பண்ணணும் இடிக்க கிராமத்தில் அதுதான் பண்ணுவாங்க
கிராமத்தில் கூட மர உலக்கைதான் பயன்படுத்துவார்கள். அதில் அடியில் இரும்பு பூன் போட்டு இருப்பார்கள் விரைவாக மாவு வருவதற்கு. எங்கள் வீட்டில் இரண்டுமே இருக்கு சில நாட்களில் பயன்படுத்துவோம்.
இரும்பில் கூட வைத்திருப்பார்கள் இது போன்ற கடினமான பொருட்களை இடிக்க. அது ரொம்ப சிறியதாக இருக்கும் பயன்படுத்த சுலபமாகவும்.
சீதா மேம் ஹாய் எப்படி இருக்கீங்க
நீங்கள் ஹேர் டை யூஸ் பண்றீங்களா மேம்
சோம்பு சேர்க்க வேண்டாம் மா 😊 (சாதாரண சமையல் க்கு தான் வடகம்) ரசம் & கறிக்கு தேவை இல்லை
Entha kuthi yanga kedaikum ga entha kuthi yanga kedaikum ga
Karum poonchai there this means black fungi ,,,,,inside there and all this flowers have ,,,,,and they eat like vadagam,,,flesh dry humains with all spices with,,,
i think some one idikiranga..you just give pose for video for few minutes because no sweating in your face
Madam you acted telugu movies and I'm interested in your videos. But I don't know read or write or speak Tamil. Can you please do it in English so that telugu people can understand.
Yevlo periya olakkai🙄
Ungaluku yaru husband?
Madam unga husband video podunga madam 🎉
வடக உருண்டையோடு புளி, தேங்காய் , காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து துவையல் அரைத்து ,தாளிப்பு கொடுத்து இட்லி, தோசையில் சூடாக இருக்கும் போது தடவி ஊற வைத்து சாப்பிட்டால் அடடா!