Vijay Tv Gopinath Motivational speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 805

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +12

    கோபிநாத் அண்ணா இவ்வளவு Speed தமிழை பேசியும் நாக்கு புரலவில்லை
    👍💯

  • @yogaselvaraj8807
    @yogaselvaraj8807 5 ปีที่แล้ว +75

    அருமையான ஆழமான அழகான அன்பான ஆணித்தரமான கருத்துக்களை பதிவிட்டுள்ள உங்களுக்கு நன்றி.

    • @Ashokarun3
      @Ashokarun3 3 ปีที่แล้ว +2

      ❤️❤️

  • @pacheyappaacharikandhavelu449
    @pacheyappaacharikandhavelu449 2 ปีที่แล้ว +1

    திரு, கோநாத் அவர்களே,
    நீயா நானா என்றால் அது நீங்கள் தான் என்று இருந்தேன், இந்த கருத்துக்களை கேட்டப்பிறகு என்னை அறியாமல் ஒரு முக்கியத்தை உணர்கிறேன்,,,,
    வாழ்த்துக்கள்.

  • @ventertech4326
    @ventertech4326 5 ปีที่แล้ว +19

    Unga thondai valikka kudathunu kadavulidam vendikren. Only few peopls like you, We need you ! Such a valuable speech. Definitely India will beat China !!

  • @parthiparthiban1297
    @parthiparthiban1297 4 ปีที่แล้ว +19

    Vera leval speech, agree👍

  • @swathi1882
    @swathi1882 2 ปีที่แล้ว +2

    I'm so excited to hear about the student guidelines from Gopinath brother speech .thank you sir.

  • @abdulahamed876
    @abdulahamed876 5 ปีที่แล้ว +8

    அருமை அருமை மிகசிரந்த அரிவுறை கோபிநாத்அவர்கல் பேச்சு சிரப்பான அனைவருக்கு ஒருஅரிவுறை தெடரட்டும்

  • @anithalakshmi7007
    @anithalakshmi7007 5 ปีที่แล้ว +5

    Anna unarchi vasapadura mathiri pesi irukinga romba heart touchinga irundhuchi super bro NALLA PESUGA NALLATHAIYE PESUNGA 😘😘😘😘😘👌👌👌👌💪💪💪💪👌👌👌

  • @ganesanselvam1120
    @ganesanselvam1120 5 ปีที่แล้ว +7

    Intha speeches ungaludaiya anupavam ,adhangam hartsapp👏

  • @selvichinna2270
    @selvichinna2270 5 ปีที่แล้ว +391

    கோபிநாத் அண்ணே உங்கள என்னமோ நினைத்தேன் ஆனால் இன்று தான் உங்களின் திறமையை உண்மையாக உணர்ந்தேன் இன்று முதல் உங்களின் தீவிர ரசிகன் நான்

    • @RDK2000
      @RDK2000 5 ปีที่แล้ว +10

      Me 2 ✌️✌️ brooo

    • @commonman5157
      @commonman5157 5 ปีที่แล้ว +10

      Ithu thaanda avaru sonnaru ... 🤣🤣🤣 yen unnai sutthi oru rasihar pattalathai unnala uruvaka mudiyatha yen apdi oru sinthanai varavillai... Athu epo varutho apo tha naadu valamperum samuthayathil oru maatram varum poga daa

    • @thenmozhias6282
      @thenmozhias6282 4 ปีที่แล้ว +3

      Listen to his words sir... He said u do ur own way and own style... U r the real hero sir...

    • @baskarbaskar1020
      @baskarbaskar1020 4 ปีที่แล้ว +4

      bro avar epanthana sonnaru fans erukatha hero va erunga nu enna bro

    • @selvamanisutha2389
      @selvamanisutha2389 3 ปีที่แล้ว

      .?

  • @hasnainaamir361
    @hasnainaamir361 5 ปีที่แล้ว +60

    50 minutes of total productiveness. Atleast we've all spent our time here and we'll make sure to work on those points. Thank you so much sir.

  • @shalinipeter7470
    @shalinipeter7470 4 ปีที่แล้ว +10

    Excellant sir hats of u.when u spoke about farmers thats melt my heart🙏🏼🙏🏼🙏🏼

  • @vikneswaranradah1533
    @vikneswaranradah1533 5 ปีที่แล้ว +22

    I am from Malaysia. Love his speech

  • @anbarasim3371
    @anbarasim3371 5 ปีที่แล้ว +63

    Wow semma speech... Intha ulaguthuku thevayana speech ithu 👌👌👌👌👌

  • @ezhilarasig765
    @ezhilarasig765 4 ปีที่แล้ว +2

    Supper sir Excellent congrats to your dad unga hero unga apppa unga pasangaluku hero neenga 😍🥰

  • @dhanrajmurugaiah8741
    @dhanrajmurugaiah8741 5 ปีที่แล้ว +42

    Wonderful Motivated Speech👏👏👏👏👍👍👍👍

  • @TeaTimeTamizhan
    @TeaTimeTamizhan 4 ปีที่แล้ว +3

    brother நான் உங்க நேர் நேர் தேமா புத்தகத்தை மிகவும் விரும்பி படிப்பேன் உங்கள் பேச்சின் வேகம் அனவருக்கும் ஒரு தன்னம்பிக்கயை உண்டாக்குகிறது.

  • @thangapandip7639
    @thangapandip7639 5 ปีที่แล้ว +37

    தன்னம்பிக்கையான பேச்சு.. என்னை சுற்றி வெற்றி வாழ்க்கை வாழ இவ்வளவு வாய்ப்பும், திறமையும் இருப்பதை இப்போது உணர்கிறேன்

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 4 ปีที่แล้ว

      true bro. if you want to watch related positive motivation video watch this link bro. th-cam.com/video/Rvf24kV1eSs/w-d-xo.html

  • @PraveenKumar-ls5ms
    @PraveenKumar-ls5ms 4 ปีที่แล้ว +5

    Unga speech vera level thaliva mr. Gobi nath

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 ปีที่แล้ว +3

    Yes brother
    aracialil nalla thalaivar vandum pillaigal elumba vandum it is true kollai karergal olia vandum thank you brother God bless you

  • @netclips3934
    @netclips3934 4 ปีที่แล้ว +38

    அட அட ...மழை பேஞ்ச மாதிரி இருக்கு....wow...

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை, உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை நன்றி

  • @sureshkumar.4613
    @sureshkumar.4613 3 ปีที่แล้ว +1

    Semma gopinath eppavume super ah pesuvanga

  • @DineshKumar-ti1dx
    @DineshKumar-ti1dx 5 ปีที่แล้ว +27

    Very inspiring speech I've ever seen!

  • @kurunjimurugan3250
    @kurunjimurugan3250 4 ปีที่แล้ว

    உங்கள். முயற்சி.இன்றைய. தேவையான. முயற்சி. வெல்ல.வாழ்த்துக்கள்

  • @sundharamgunasekaran9636
    @sundharamgunasekaran9636 5 ปีที่แล้ว +53

    Hi Excellency...
    I can to say this video change my life style...
    Yes,
    I was Sundharam before six months but now i am Ram Sundhar, Founder and Director of MindDreams Academy. 21 years old young Entrepreneur in Coimbatore. Six month before, I would start MindDreams as the concept. Now i run a academy for MindDreams to provide transformation education on hope college, Coimbatore. And founder and director of Virutcham.
    Now i am final year engineering student.during this time, my friends are looking for job, but i gave a job for 4 people.
    Thank u for ur continues motivating us talk...
    Thank u for ur continues support and do motivating us.

  • @jesuslovesyou5283
    @jesuslovesyou5283 5 ปีที่แล้ว +25

    Love U anna நீங்க சொல்வதின் படி பொருப்புள்ள தமிழச்சியாக நான் இருப்பேன்..

  • @creativei3394
    @creativei3394 5 ปีที่แล้ว +10

    superb speech ... neengal melmelum valara en vazthukal ...

  • @anbumathi.i3230
    @anbumathi.i3230 3 ปีที่แล้ว +9

    Great no words to say sir hands of to you 👏👏👏👏

  • @yogashv2916
    @yogashv2916 3 ปีที่แล้ว +5

    Maasss speech Thalaiva🔥❤️

  • @jagatheeskumar2845
    @jagatheeskumar2845 ปีที่แล้ว +2

    கோபிநாத் அண்ணா எல்லா அருமையானது கருத்து

  • @arivu3070
    @arivu3070 2 ปีที่แล้ว +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சொற்பொழிவு

  • @deepaks.m.6709
    @deepaks.m.6709 5 ปีที่แล้ว +55

    *10 - Points :*
    1) Be proactive,
    2) Raise & handle boy & girl children the same, make the male child to realize that it is his responsibility to secure his opposite sex. Neglect one who praises your outer-beauty, surround yourself with people who can see (understand) your inner-beauty & intelligence.
    3) If you want to save Farming, get to know about International politics. And should realize that you can't save anything only by just adding status or changing your dp in social media pages.
    4) Don't be just reactive, realize that you're grown & be ready to take responsibility as the future society is & depends on you.
    5) Understand that we're going to compete with machines in future. So, we have to be collectively strong. Each & every problems will get solutions when we get collective strength & growth.
    6) If a problem arises, go to root of it & handle in straight. Don't just be a Lamenting person.
    7) Realize that you're in a position to make amazing changes in the society.
    8) Understand that you're a LEADER, not just a student.
    9) Decide whether you're knowledge & intelligence is just for the market OR the one which is going to make changes & raise the society.
    10) Believe strongly that " YOU CAN BRING CHANGE " to the society.

  • @SIVASIVA-eh4kj
    @SIVASIVA-eh4kj 5 ปีที่แล้ว +14

    Nice speech sir..
    The next generation world NO1 position in India.. I'm INDIAN

  • @vijayarani6798
    @vijayarani6798 4 ปีที่แล้ว +26

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @sundaramg8740
    @sundaramg8740 5 ปีที่แล้ว +16

    நன்றி

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว +4

    VANAKKAM SIR I SALUTE EXCELLENT SPEECH THANKS SIR GOD BLESS YOU

  • @ganeshk2423
    @ganeshk2423 4 ปีที่แล้ว +4

    பெண்கள் கைபேசியை தேவைக்குமட்டடும் வைத்துக் கொண்டால் பொள்ளாச்சி மட்டும் இல்லை உலகம் முழுவதும் இந்த தவறு நடக்காது.அண்ணா அருமையான பதிவு இதை அனைவரும் உனறவேண்டும்

  • @DINESHKUMAR-ec1ol
    @DINESHKUMAR-ec1ol 5 ปีที่แล้ว +23

    nandri...mikka nandri....puthunarchiya feel panre gopinath sir...plz continue u r speech sir

  • @dheena3500
    @dheena3500 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது எல்லாம் சரி தான் அண்ணா 🙏🙏🙏 இதிலிருந்து எனக்கொரு தெளிவு கிடைச்சது ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @chandranran8713
    @chandranran8713 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா

  • @muralikrishnan9116
    @muralikrishnan9116 3 ปีที่แล้ว +2

    Indians are individually strong,but collectively we are weak

  • @ananthppm5984
    @ananthppm5984 2 ปีที่แล้ว

    உண்மை அண்ணா வீட்டின் மூத்த புள்ள எனக்கு அந்த பொறுப்பு அதிகமா இருக்கு நான் அதை தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது போல நான் கடகடவென்று தான் இருப்பேன் எங்கள் அம்மா அப்பா கூட என் கூட பேசுவது தயங்குவார்கள் மற்ற பிள்ளைகள் கூட பேச ஈசியாக எடுத்துக் கொள்வார்கள் காரணம் அவன் அப்படித்தான் இருப்பான் என்று சொல்வார்கள் ஆனால் இறுதியாக அவன் சொல்வது தான் சரி என்று கூறுவார்கள் நான் அனுபவித்து கொண்டுதான் இருக்கிறேன் இந்த விஷயத்தை

  • @m2craftcorner799
    @m2craftcorner799 5 ปีที่แล้ว +1

    Prechana vanthathuku apurm tha naama kuraledukurom nu soningale na great😘😘😘

  • @nagarajannaga6670
    @nagarajannaga6670 2 ปีที่แล้ว

    NON STOP AH PEASUREENGA ATHULA UNGA AATGHANGAM PURIYUTHU.BUT ENNA PANNALAAM. SUPER BROTHER

  • @jothimanikam3072
    @jothimanikam3072 5 ปีที่แล้ว +327

    விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டது இளைய தலைமுறை. இதனை இயற்கை ஏற்றுக்கொண்டு விட்டது. விரைவில் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளும். நம்பிக்கையுடன் காத்திருக்கும் விவசாயி (மாணிக்கம் M.Sc )

    • @SSKRealEstateDindigul
      @SSKRealEstateDindigul 5 ปีที่แล้ว +3

      Sathishkumar BE

    • @Sath234
      @Sath234 5 ปีที่แล้ว +2

      Semma speech sir.. .🙏

    • @ravir1459
      @ravir1459 5 ปีที่แล้ว +1

      Welcome our in agriculture Tamil

    • @Anandkumar-mb4wv
      @Anandkumar-mb4wv 4 ปีที่แล้ว +2

      Thanks bro you choosing agriculture

    • @nparthiban731
      @nparthiban731 4 ปีที่แล้ว +1

      Hi iam fashion designer. please do organic agriculture iam doing organic agriculture if have any doubt in farming call me 9952626572

  • @lakshmipathyk9620
    @lakshmipathyk9620 5 ปีที่แล้ว +17

    Sema always u r my inspiration from u r beginning job resigning journey

  • @nanbanr8390
    @nanbanr8390 5 ปีที่แล้ว +28

    நல்ல பதிவு..

  • @ananthianandananthianand1720
    @ananthianandananthianand1720 2 ปีที่แล้ว

    Mr.GOPINATH.
    உங்கள் இந்த பேச்சில் வெறித்தனம் அல்ல. நீங்கள் பட்ட கஷ்டம் நீங்கள் மற்றும் உங்க குடும்பம் தான் காரணம். நான் பட்டது போல இனி யாரும் இந்த தமிழ் சமூகத்தில் படக்கூடாது என்று நினைத்து பேசும் பேச்சில். தான் அடுத்தவர்ங்க உங்கள் பேசிச்சில் கடைபிடித்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி தான்.
    தந்தை பெரியார் போல பேச்சில் திறன். அதை தக்க வைத்து கொள்வது நம்ம கையில் 👍🙏

  • @AjithKumar-li1zp
    @AjithKumar-li1zp 5 ปีที่แล้ว +8

    Superb speech sir.. Respect 🙂🙂🙂🙂

  • @tamilboystechbala8759
    @tamilboystechbala8759 5 ปีที่แล้ว +4

    Gopinath sir very interesting good thoughts speaker I like you sir always your speech is awareness of good thinks then good thoughts thank you so much sir

  • @sirakr3113
    @sirakr3113 5 ปีที่แล้ว +43

    at 15:00 19:00 35:00 47:00 great speech about politics, engineering

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    கோபி சார் பேசுவதில் ஒரு பகுதியை கேட்டு இன்றைய பெற்றோர்களும் இளைய சமுதாயமும் கடைப்பிடித்தாலே போதும் நாம் விரும்பும் நல்ல சமூகம் உருவாகி விடும்.

  • @ammanraj2163
    @ammanraj2163 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துகள்

  • @mohamedali-zt3tg
    @mohamedali-zt3tg 2 ปีที่แล้ว +1

    அத்தனையும் உண்மை வாழ்க்கைல பார்த்தும் பாக்காமல்லும் கேட்டும் கேட்காமலும் தெரிந்தும் தெரியாமலும் நல்ல கெட்டது அன்பு ஆதரவு எண பொருப்பே இல்லாதது ஏன் சுயநலம் தடுப்பதுதான் நம்ம நல்லா இருக்கனும் யாரும் யப்படியும் போகட்டும் என்ற எண்ணம்தான் இப்படி போட்டி போராமை எண்ணமோ நடக்குது நடக்கட்டும்

  • @muthukumar1751
    @muthukumar1751 4 ปีที่แล้ว +3

    Very very happy now your voice is my favourite next mind change I cannot thank ann

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 2 ปีที่แล้ว +9

    @19:49 "In India, Education is a Sacrifice"! 👌

  • @santhsanth7509
    @santhsanth7509 5 ปีที่แล้ว +3

    Sir appavum unga speech super nenga great

  • @ayhaamkutty4105
    @ayhaamkutty4105 2 ปีที่แล้ว

    sema speech 2022layum keatachu, keatavanga like

  • @vishnuperumal8219
    @vishnuperumal8219 5 ปีที่แล้ว +1

    Very gd speech ellam thevaiyana speech super sir

  • @kaveenkavin2893
    @kaveenkavin2893 3 ปีที่แล้ว

    Fantastic speech sir. U r very briliant sir. Wow wow wow am so impress with yr marvelous speech sir. I salute u sir. Tq so.....much. mgbu sir

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 4 หลายเดือนก่อน

    சூப்பர் கருத்துக்கள் தலைவா ❤

  • @ashvlogs2336
    @ashvlogs2336 3 ปีที่แล้ว +1

    Well said. Be happy always. Its not like after 12th ur life will be jolly.

  • @astitansuresh8
    @astitansuresh8 4 ปีที่แล้ว +3

    Nice speech Anna, god bless you always.

  • @LetsBeHuman
    @LetsBeHuman 4 ปีที่แล้ว +20

    Commitment is the charm of life. - Very well said.
    I always listen to you when I feel down. Sometimes I get answers for my problems from your speech and try to pick the best.

  • @subasreepoetess3810
    @subasreepoetess3810 5 ปีที่แล้ว +57

    After a long time hear a lovely speech sir ...

  • @raj___editz3793
    @raj___editz3793 4 ปีที่แล้ว +1

    Gopi na superb speech...💖👏👏

  • @madhanabd8382
    @madhanabd8382 4 ปีที่แล้ว +3

    Very Well Motivational Speech Sir....Always U r Best....

  • @marieswarin9006
    @marieswarin9006 4 ปีที่แล้ว +20

    china will be compatitior he said right , am in 2020

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 ปีที่แล้ว

    Let all the state's get such a meaning full and use full and help full speach it's so great thanks 🙏 regards to you

  • @nagarajannaga6670
    @nagarajannaga6670 2 ปีที่แล้ว

    SUPER ANNA UNGALA MEET PANNA VAAIPPU KIDACHA ATHHU EN PAKKIYAM.SUPER

  • @Maniradhak
    @Maniradhak 5 ปีที่แล้ว +10

    Support pannuna next CM vivasayi support yaar pannaradhu I am waiting naan vivasayi Alla vivasayi nanban

  • @vasanthaprasannam6870
    @vasanthaprasannam6870 4 ปีที่แล้ว +1

    I'm your biggest fan Gopinath sir🤩☺️

  • @manikandan.p7675
    @manikandan.p7675 5 ปีที่แล้ว +55

    '''u become the starsssssssssssss'''''' awesome sirr

  • @arunachalammani5255
    @arunachalammani5255 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉nice speech supar Gopinath sir. What a speech.

  • @shereeffshahinsha9096
    @shereeffshahinsha9096 3 ปีที่แล้ว +1

    Thank you for the speech Anna.

  • @jagatheeskumar2845
    @jagatheeskumar2845 ปีที่แล้ว

    Super... super speech I like it Father...

  • @king_queen_MP
    @king_queen_MP 4 ปีที่แล้ว +1

    Dharmapuri district bro super but....Gopinath bro vera level

  • @MaruthurajiMk
    @MaruthurajiMk 5 ปีที่แล้ว +2

    Very nice speech gopinath anna

  • @DivyaDivya-ro3kz
    @DivyaDivya-ro3kz 4 ปีที่แล้ว +3

    Correct sir oru paya kuda pesunave love panriyanu kekuranga sir ya sir frda eruka kudatha sir 😔

  • @sivaprakash.s287
    @sivaprakash.s287 4 ปีที่แล้ว +3

    Super

  • @manigajalakshmi435
    @manigajalakshmi435 4 ปีที่แล้ว +10

    Not only a star , star of starssssss,⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @a.dgroups9683
    @a.dgroups9683 5 ปีที่แล้ว +2

    அருமையான போச்சு

  • @NaveenKumar-mn1lz
    @NaveenKumar-mn1lz 5 ปีที่แล้ว +12

    Well said MR.gopinath..!!

  • @jayeshr2815
    @jayeshr2815 5 ปีที่แล้ว +2

    Very nice video with lot of valuable information

  • @michaelrohika8273
    @michaelrohika8273 5 ปีที่แล้ว +2

    Vera level sir your speech 😍😍😍😍😘😘😘😉😉🤩🤩🤩🤩

  • @sssmuthu3175
    @sssmuthu3175 5 ปีที่แล้ว +160

    வயசாக வயசாக பொறுப்பு கூடும்... 100% உண்மை வார்த்தைகள்...அன்னே

  • @nmsrnms1147
    @nmsrnms1147 5 ปีที่แล้ว +2

    Super gopianna👏👏👏👏👏

    • @arunsk6007
      @arunsk6007 5 ปีที่แล้ว +1

      Super 👌👌👌👌👌👌💪💯👍💪

  • @rs.arunkumareazahkeshrs.a5195
    @rs.arunkumareazahkeshrs.a5195 5 ปีที่แล้ว +6

    Very very innovative speech

  • @karthickpalanisamy1474
    @karthickpalanisamy1474 5 ปีที่แล้ว +15

    Well said Gopinath sir

  • @karthikeyana3094
    @karthikeyana3094 5 ปีที่แล้ว +7

    Excellent speech sir 👍

  • @manimekalai4222
    @manimekalai4222 5 ปีที่แล้ว +2

    Gopinath bro hats of frbur speech

  • @edwinebenezer4805
    @edwinebenezer4805 4 ปีที่แล้ว +27

    We love him. His the the most awarded motivational speaker of Tamil Nadu

  • @sudharsana7332
    @sudharsana7332 3 ปีที่แล้ว +1

    Super gopinath sir

  • @smartsheriff7488
    @smartsheriff7488 4 ปีที่แล้ว +2

    Vera level speech

  • @HariHari-tr6lq
    @HariHari-tr6lq 3 ปีที่แล้ว +1

    Gopi anna super

  • @kamal84019
    @kamal84019 5 ปีที่แล้ว +28

    He is the best motivator I've ever seen!

  • @CATWALK383
    @CATWALK383 5 ปีที่แล้ว +6

    👌👌👌 sema speech 🎤😍

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 5 ปีที่แล้ว +10

    Super sir big salute big thanks sir

  • @கிராமத்துமின்னல்
    @கிராமத்துமின்னல் 5 ปีที่แล้ว +13

    vivasyam na no response yarum ponnu koduka matanga nanum vivasayam tha pandra yarum ponnu koduka madikuraga