1கப் கடலை மாவில் இவ்வளவு மைசூர்பாக்கா!! இந்த 2Tips போதும்! Mysore Pak Recipe | Sweets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Ingredients:
    besan flour - 1 Cup
    ghee - 1cup
    idhayam mantra groundnut oil - 11/2 cup
    sugar - 2 cup
    water - as per need
    cardamom powder _1tspn
    Turmeric powder _1/4 tspn
    #diwali #diwalispecial #deepavali #deepavalisweets
    #mysorepakrecipeintamil #musorepakrecipe #diwali #diwalirecipe #diwalisweets #deepavalisweets #easysnacks #idhayammantra #easysweets
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

ความคิดเห็น • 242

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +15

    Hi friends good afternoon! Diwali Special recipe out 👉th-cam.com/video/YKP2U1qJJFo/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel 2 ปีที่แล้ว +8

    Hsi hello Sangeetha sister first comment சொல்லுறேன் நீங்க சமைப்பது எல்லாம் அருமையான ஹெல்த்தியான சமையல். உங்க செல்ல குரலில் கொஞ்சி கொஞ்சி பேசுறது அதைவிட சூப்பர் சிஸ்டர்... Bye இப்போ நான் மைசூர் பாக் வீடியோ பார்க்கப்போறேன் 🙏👍👌...

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 ปีที่แล้ว +1

    Hi, Sangeeta
    நானும் மைசூர் பாக் செய்வேன் ஆனால் கடல் என்னை ஊற்றி செய்ததில்ல. பார்க்க அவ்வளவு நல்லா இருக்கு டேஸ்ட்டும் ரொம்ப நல்லா இருக்கும் நினைக்கிறேன் கடலை எண்ணெய் ஊற்றி செய்துவிட்டு சொல்கிறேன். வேற லெவல் போங்க.....🔥

  • @paaduvaradu
    @paaduvaradu 2 ปีที่แล้ว +2

    சிம்ப்ளி சுப்பர்ப 1 cup try பண்ணாம்👌👌👌

  • @sulochanakrishnan8182
    @sulochanakrishnan8182 2 ปีที่แล้ว +2

    சொல்லும் முறை மிகவும் அழகு சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லி கொடுக்கும் விதம் இருக்கே இவ்வளவு தெளிவா அழகா சொல்றிங்க சங்கீமா. கண்டிப்பாக ஒருவாட்டி இருவாட்டி இல்ல இன்னும் இருவாட்டி கூட பார்த்து செய்யலாம் தப்பே இல்லை. கீரை கடையல் செய்தேன் சூப்பரா இருந்தது சங்கீமா லவ்யூ. நன்றி.

  • @revathimuthukumar1820
    @revathimuthukumar1820 2 ปีที่แล้ว +1

    Hai mam intha sweet first time try panninane supera vanthathu tq mam

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 ปีที่แล้ว +1

    தீபாவளிக்கு நீங்க சொல்லி கொடுத்த மைசூர்பாகு தான் சங்கீதா try பண்ணபோறேன். பண்ணிட்டு feedback சொல்றேன் பா. traditional mysorepak semma.

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 ปีที่แล้ว

    Na try panninaen mam ,Roma nalla vanthathu thank you mam

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    எந்த ஒரு ரெசிபியையும் சிம்பிளா அழகா செஞ்சு அசத்துறிங்க சங்கீதா மைசூர்பாகு மிகவும் அழகு அருமையான விளக்கத்துடன் சூப்பரா பண்ணிட்டிங்க தீபாவளிக்கு நானும் செய்கிறேன் சங்கீதா

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் நான் மைசூர் பாக்கு செய்ய தெரியாது ஆனால் இனிமேல் நானும் சூப்பராக செய்வேன் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💓💓💓💓

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    சங்கீமா பாரம்பரிய மைசூர் பாகு சூப்பரா இருக்கு 😋😋 நீங்க சொல்றது சரிதான் இந்த மைசூர் பாக்கு செய்யறது கொஞ்சம் ரிஸ்க் தான் ஏன்னா இது கொஞ்சம் பக்குவம் தவறிட்டாலும் மொத்தமும் வேஸ்ட் ஆகிடும் அதனால புதுசா செய்யறவங்க சங்கீமா சொன்ன மாதிரி செய்து பாருங்கள் சரியாக இருக்கும் சூப்பர்மா 👌👌 முன்னாடி யெல்லாம் இந்த மைசூர் பாக்தான் வாங்கி சாப்பிடுவோம் இப்போ நெய் மைசூர் பாக்கு தான் செய்யவும் ரொம்ப ஈசியாக இருக்கிறது அதனால இந்த பாரம்பரிய மைசூர் பாகு யாரும் செய்யிறது ரொம்ப குறைவுதான் என்னதான் இருந்தாலும் இந்த மைசூர் பாகு ருசியே தனிதான் பார்க்கும் போது நாக்கு ஊறுதும்மா 😋😋 உங்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தீபாவளி வரப்போகுது இனி சங்கீமா உங்க ஸ்டைல்ல சூப்பரா பலகாரம் ரெசிப்பியா வரப்போகுது இனி வரும் நாட்களில் சூப்பர் சூப்பரா இருக்கும் இல்லியாமா வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍👍♥️💞💕♥️🌹🌹🥀🥀💐💐🌷🌷

  • @prabhanathan9827
    @prabhanathan9827 2 ปีที่แล้ว +1

    Very nice speech and super versity cooking .thanks

  • @gomaladevi1880
    @gomaladevi1880 2 ปีที่แล้ว +2

    சங்கித அக்கா மைசுர் பாக்கு சுப்பர் எனக்கு குலாப் சமுன் சேஞ்சி கட்டுங்க அக்கா பிலிஸ்

  • @kathiresankathiresan4453
    @kathiresankathiresan4453 ปีที่แล้ว +1

    Hi mam paakupoothee sapunu pola thoonuthu naa try panna very delicious 😋😋 ellarum virumbi saptaanga

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான மைசூர் பாக்கு ரெஸ்பி, அதே சமயம் நீங்கள் அக்கறையொடு மிகவும் பொறுமையாக சொல்லிகொடுக்கும்
    முறை பிரமாதம் நிச்சயம் நாங்களும்
    இந்த மைசூர் பாக்கை செய்வோம் நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்👍👍👍👌🇸🇬.

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 2 ปีที่แล้ว +1

    Wow 👌 musure pake nalla puriyara mathiry sollikuduththigga alawukal solra vithamum 👌 samayal theriyathavaglum panlam 👌 👍 😍 🥰

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 ปีที่แล้ว +1

    Super ma 👌👌மைசூர் பாக்கு எனக்கு பிடித்தது

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா நலமா மைசூர் பாக்கு செம அருமை... நன்றி..

  • @jeyaganesan418
    @jeyaganesan418 ปีที่แล้ว +1

    Thank you for your help ☺️ sister 💗😀 it's useful 🙏

  • @usharajeswari126
    @usharajeswari126 2 ปีที่แล้ว +1

    Step by Step ah nenga soldra method Arumai Pa 👌👌💃💃

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    wow so nice Dewaliku asatha poren Chellam.👌👌👌👍👍👍👏👏👏😋😋😋🥰🥰🥰🥰

  • @malligeswarijayakumar190
    @malligeswarijayakumar190 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    My favourite sweet recipe

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +2

    Thank you for sharing dear ❤️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam dear dress sooper mouth watering recipe. Vera laval thankyouda

  • @pavithrapavitbra2598
    @pavithrapavitbra2598 2 ปีที่แล้ว +1

    Hi akka more kulambu suvaio suvai ungala follow pani senja Ella dishum tastey

  • @rizaanarizaana3711
    @rizaanarizaana3711 2 ปีที่แล้ว +1

    Hi I'm srilanka nan ungada samayal parthu niraiya trip பண்ணி parthan eallamea super ah wandadu 👌 👍 😍

  • @MMMM-z3x5z
    @MMMM-z3x5z 6 หลายเดือนก่อน

    Amma....tast supera vanthuchi....but pola polanu vanthuduchi ...first time....lv u ma...❤

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 ปีที่แล้ว +1

    Super sis Diwali ku pannidavendiyathu than 😀

  • @mathidesigner5178
    @mathidesigner5178 2 ปีที่แล้ว +1

    சங்கீதா அக்கா நலமா , நீங்கள் செய்துகாட்டிய மைசூர்ப்பாக்கை நான் தீபாவளி க்கு செய்யலாம் என நினைக்கிறேன் அளவுகளுடன் அருமையாக செய்துகாண்பித்தீர்கள் அருமை👌👌👌முட்டைசேர்க்காமல் அச்சுமுறுக்கு எப்படி செய்வது என சொல்லுங்கள்

  • @penasirpanesir2461
    @penasirpanesir2461 2 ปีที่แล้ว +1

    Na try pandra sis

  • @kgirija9681
    @kgirija9681 2 ปีที่แล้ว +1

    Hi mam i will try this first time

  • @sulthanafathima6965
    @sulthanafathima6965 2 ปีที่แล้ว +2

    Supera. Solli kudutheenga .

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 2 ปีที่แล้ว +1

    All ready i tried mysoor Pak (many times).but failure. U r recepi s I think so Hard sis old recepi.pleace 🙏🙏 upload Sri Krishna mysoorpak sis . Need soft texture please 🙏🙏🙏🙏.i am waiting 👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded pls check th-cam.com/video/18Ki4KP1ALs/w-d-xo.html.but soon i upload again

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +2

    Hi, Sangee, ma. sorry, da, I have been down with severe cold and fever for the past one week. Today only I feel slightly better. I really missed u and ur recipes all these days, da.
    Mysore pak is one of my favorite sweets and u made it so simple for us . very well explained and looks soooooo tasty with perfect texture..
    Surely, I will try this following ur tips and method, Sangee, ma. 👍😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Ma just now also i think of u...y no msg from you what happened nu.amma mail me your contact no. cookwithsangeetha12345@gmail.com pls i want talk to u . Ok ma take care pls send me ohno

    • @chitraashok919
      @chitraashok919 2 ปีที่แล้ว

      Hi, Sangee, ma, I have shared my contact details to ur Id. pls check, da
      it would b really my pleasure if u call me, da. waiting eagerly to hear u, chellam👍😍❤

  • @ananthigopalakrishnan1070
    @ananthigopalakrishnan1070 2 ปีที่แล้ว +1

    Ok Sangeetha super

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌👌 akka.romba easy ah iruku 👍👍👍👍👍.murruku recipe podunga akka

  • @kgirija9681
    @kgirija9681 2 ปีที่แล้ว +1

    Kala jamun recipe ple or makkhan Bida

  • @syedizaan8664
    @syedizaan8664 2 ปีที่แล้ว +1

    Nice maysore pak sollikodunga sangeetha

  • @margueriteashok4050
    @margueriteashok4050 2 ปีที่แล้ว +1

    Eppadi ma neenga edhu senjalum perfect ha seiringa 👌🏻👍🏻 unga Kaila magic irukku 🥰👍🏻❤️

  • @Lakki888
    @Lakki888 2 ปีที่แล้ว +1

    sister, Somas sweet seithu kaanbinga. romba naal varaikum vaithu sapidaramathiri erukira mathri sollilkodunga. pls

  • @aswinisaravanan4660
    @aswinisaravanan4660 2 ปีที่แล้ว +1

    Akka wow super super super super

  • @saralrajakumar4509
    @saralrajakumar4509 2 ปีที่แล้ว +1

    Hello sangee sis Appa wow 😳😲 what a super mysoorpa Evllo Az haga seyreenga great 👍🙂 pa

  • @kasthuriy6043
    @kasthuriy6043 2 ปีที่แล้ว +1

    Yummy, sweet 😍😋😋😋😋😋😋😋 now only I will try akka. Thank you so the way you explain I like the way u speak akka very tempting.

  • @gandhimathisridarane5873
    @gandhimathisridarane5873 2 ปีที่แล้ว +3

    Superb,Sangeetha always rocks

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 2 ปีที่แล้ว

    Sampakothumai receipes podunga mam

  • @arunkani7629
    @arunkani7629 2 ปีที่แล้ว +1

    Akka nenga vera level ponga.. Ivlo detail ahh yarum sollikuduka matanga.... Thanks a lot ka.. Advance happy diwali you and your family akka...

  • @tamiljtamilj7314
    @tamiljtamilj7314 2 ปีที่แล้ว +1

    எனக்கு நண்டு குழம்பு எப்படினு செய்றதுன்னு சொல்லிக்கொடுங்க சகோதரி 🌹

  • @kaviyameena176
    @kaviyameena176 2 ปีที่แล้ว +1

    தீபாவளிக்கு செஞ்சுரலாம் சங்கீ

  • @dhivyadhivya1749
    @dhivyadhivya1749 2 ปีที่แล้ว +1

    Akka super alagu

  • @gandimaa
    @gandimaa 2 ปีที่แล้ว +1

    sangeema ! periya poosanika eduthu dhrishti suthi poduma
    unaku...mysorepaaku senjii paathen..arumaiyaa vandhurku ma🙏...9 varusham kooda pirantha akka kooda pesama irundhen ipo thn ma pesuna.akka ponnu peru sangeetha..unna paakum bothu athey ninaipu varum.sangeema nu thn koopduven. athanala thn enamo una enaku romba pudikum ma. Una sangeetha nu TH-cam la paatha neram pirintha uravugal ondraagi vittom.NANRI PALAKODI MA🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Rombha nandri inga ma.very happy unga anbhuku... Marapom nanipom ma.akka kuda paysuga ma. இந்த பூமியில் வாழ்வதே கொஞ்ச நாள் தான.paravala ma paysu i ga happya irupinga. Thku so much ma

  • @jubaidithjesi6227
    @jubaidithjesi6227 2 ปีที่แล้ว +1

    super sangeetha 👍🏻👍🏻👍🏻❤

  • @rajalakshmijaganathan2042
    @rajalakshmijaganathan2042 2 ปีที่แล้ว +1

    Supermam

  • @priyasarathy2740
    @priyasarathy2740 2 ปีที่แล้ว +2

    My favorite... Thank you Sangeetha. Next week saiya poren pa. Happy Diwali sisy

  • @anbusiva2334
    @anbusiva2334 2 ปีที่แล้ว +1

    Hai, sister how are you? Sweet super. Ennaku mudakaththan keerai recipes podunga sister enga thottathula moriya iruku epdi use pandrathunu oru vedio podunga sister.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Ok pa give time.but iam in Bangalore i wil ask if I get i will mak

    • @anbusiva2334
      @anbusiva2334 2 ปีที่แล้ว

      🙏

  • @vamikacreations
    @vamikacreations ปีที่แล้ว +1

    sister kadalenna mattum tha use pannanuma normal oil use panna kudatha

  • @palsweety5590
    @palsweety5590 2 ปีที่แล้ว +1

    Wow super

  • @vaidhegipari7659
    @vaidhegipari7659 ปีที่แล้ว +1

    I like it and you

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +1

    Deepawali sweetu readya sis. Wowed super sister

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @ponmaniesakkiappan7770
    @ponmaniesakkiappan7770 2 ปีที่แล้ว +1

    Innum neraiya snacks seithu kattunga

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 2 ปีที่แล้ว +1

    Super super

  • @sathishkumar7930
    @sathishkumar7930 2 ปีที่แล้ว +1

    Super sister super explanation

  • @psuseela5137
    @psuseela5137 2 ปีที่แล้ว +1

    Super sangeeta, nalla erukkaya,advanced deepawali ungha yellarukum.

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 2 ปีที่แล้ว +1

    Very super..Instant Podi for Rice & Tiffin recipe upload pannunga..

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Wow yummy

  • @kamaleswarij7701
    @kamaleswarij7701 2 ปีที่แล้ว +1

    Hi
    my favourite sweet 😋 I should not use sun drop oil instead of ground nut oil? please let me know as I very badly want to try this sweet 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I tried traditional type that I told him video also what I told in video that is very true if you like groundnut oil you try the same if you don't like then you try as you like

    • @kamaleswarij7701
      @kamaleswarij7701 2 ปีที่แล้ว

      Thank you

  • @revarangoli
    @revarangoli 2 ปีที่แล้ว +1

    Wow super
    ...😋😋😋😋😋

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Hi sangee diwali special mysore pak super deepavaliku innum neraya sweet seiyunga badhusha ennaku rombha pidikum unga style la senju kattunga sangee ungaluku endha sweet kum sangee athuvum sollunga pls tq for this recipe

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 ปีที่แล้ว +1

    Wow looking delicious 😋 😍 Happy Diwali sis 😊

  • @ryuvasree6107
    @ryuvasree6107 2 ปีที่แล้ว +1

    Akka athirasam seithu kattunga akka pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Already uploaded.but agay i will upload soon

    • @ryuvasree6107
      @ryuvasree6107 2 ปีที่แล้ว

      Tq akka Diwali kulla upload pannun plsga

  • @archanajegan4544
    @archanajegan4544 2 ปีที่แล้ว +1

    intha time diwaliku panirean sis

  • @arunkani7629
    @arunkani7629 2 ปีที่แล้ว +1

    Akka idhayam oil tha use pannanuma. Ila gold winner oil um use pannikalama

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 ปีที่แล้ว +1

    Mam, v c some items of your method of cooking and adopt it easily and it will be yummy. Whenever v got doubt v refer your vedio

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Sema Mysurepa amazing sanki

  • @kavithasekar8475
    @kavithasekar8475 2 ปีที่แล้ว +1

    Refund oil use pannalama sangee

  • @v-a-n-iveetusamayal3782
    @v-a-n-iveetusamayal3782 2 ปีที่แล้ว +1

    Super Sangeetha 👌👌👌👌👍

  • @geethamurali3220
    @geethamurali3220 2 ปีที่แล้ว +1

    Hi Sangeeta sis , Traditional Mysore Pak is superb,i am going to try but i have one doubt , need to roast gram flour ? Pls tell me sis

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 2 ปีที่แล้ว +1

    👌சங்கீதாமா

  • @newrangoliartgallery5668
    @newrangoliartgallery5668 2 ปีที่แล้ว +1

    Superb

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว +1

    WOW SUPERB VERY NICE VIDEO WELL DONE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kurumbukavi1599
    @kurumbukavi1599 2 ปีที่แล้ว +1

    Super

  • @sujaysam394
    @sujaysam394 2 ปีที่แล้ว +2

    👍👍👍 mam.

  • @vasanthi222
    @vasanthi222 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்.. நன்றி.
    முறுக்கு எண்ணெயில் போட்டதும் சில நேரங்களில் வெடிப்பது ஏன்??

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      என்னுடைய முறுக்கு வீடியோ பாருங்க அப்போ உங்களுக்கு எங்க தவறு உங்களுக்கே தெரிஞ்சுரும் என எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரி ஆனது இல்லை

    • @vasanthi222
      @vasanthi222 2 ปีที่แล้ว

      Thank u Sangeetha

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 ปีที่แล้ว +1

    SANGEETHA ma super super Mysorepak i will try in small quantity tips also ok dear my Happy Deepavali wishes to you and your family members my God bless you dear 💐💐 💐💐💐🤗🤗🤗🎉🎊🎉🎊🙏🙏🙏

  • @malaysia3380
    @malaysia3380 2 ปีที่แล้ว +1

    Kurti link share pannuga Sangeetha

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 ปีที่แล้ว +1

    Super akka😋

  • @rishisaran3419
    @rishisaran3419 2 ปีที่แล้ว +1

    👌🏻sangeema

  • @suryajai4947
    @suryajai4947 2 ปีที่แล้ว +1

    👌

  • @gayathrib3012
    @gayathrib3012 2 ปีที่แล้ว +1

    super sister vera leval 👍👌

  • @kaipullai2941
    @kaipullai2941 2 ปีที่แล้ว +1

    Semma nice akkaa

  • @vishwagitashree
    @vishwagitashree 2 ปีที่แล้ว +2

    Well prepared Mysore pak!😀👌👏❤

  • @umaanathan
    @umaanathan 2 ปีที่แล้ว +1

    👏

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 ปีที่แล้ว +1

    Good after noon sister sangeetha 🌹🙏. How are you and all the familly. Advance happy deepawali sister ❤🌹. Supera senjiten sweet. I want make deepawali thank you sister 👍👍🙏🙏

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +1

    Very very super sweet sister 👌👌👌👌👌👌

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 2 ปีที่แล้ว +1

    Sri வில்லிபுத்தூர் பால் கோவா செய்து காட்டுமா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded pakova recipe ma

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha அது இல்லை பா . பால் அல்வா

  • @banumathidharani2773
    @banumathidharani2773 2 ปีที่แล้ว +1

    Sooooper sis

  • @prabuucb3356
    @prabuucb3356 2 ปีที่แล้ว +1

    super akka

  • @marysundar3086
    @marysundar3086 2 ปีที่แล้ว +2

    Sister unga samayal super ah iruku... but neenga thala ya romba aaturinga....athu konjam irritate ah iruku sister....atha mattum konjam korachikonga....