நீங்கள் மிகவும் தெளிவாகவும் எளிதாகவும் கற்பிக்கிறீர்கள். தயவு செய்து பாதாம் அல்வா, பூசனி அல்வா, கேஷ்வ்நெட் அல்வா ரெசியோ பதிவிடவும். இந்த ரெசிப்பியை நாளை முயற்சி செய்கிறேன். நீங்கள் மாதம்பட்டி அண்ணா போல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி உங்கள் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும்! 😊 நான் எங்கள் வீடியோக்களை எளிதாகவும் தெளிவாகவும் செய்வதை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதாம் அல்வா, பூசனி அல்வா, கேஷ்வ்நட் அல்வா ஆகிய ரெசிபிகளையும் விரைவில் பதிவிட திட்டமிட்டுள்ளேன். நீங்கள் இந்த ரெசிபியை முயற்சி செய்யும் போது உங்கள் அனுபவத்தையும் கருத்துக்களையும் எங்களிடம் பகிர்ந்து சொல்லுங்கள். உங்கள் அன்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! ❤️🙏
நீங்கள் மிகவும் தெளிவாகவும் எளிதாகவும் கற்பிக்கிறீர்கள். தயவு செய்து பாதாம் அல்வா, பூசனி அல்வா, கேஷ்வ்நெட் அல்வா ரெசியோ பதிவிடவும். இந்த ரெசிப்பியை நாளை முயற்சி செய்கிறேன். நீங்கள் மாதம்பட்டி அண்ணா போல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி உங்கள் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும்! 😊 நான் எங்கள் வீடியோக்களை எளிதாகவும் தெளிவாகவும் செய்வதை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதாம் அல்வா, பூசனி அல்வா, கேஷ்வ்நட் அல்வா ஆகிய ரெசிபிகளையும் விரைவில் பதிவிட திட்டமிட்டுள்ளேன். நீங்கள் இந்த ரெசிபியை முயற்சி செய்யும் போது உங்கள் அனுபவத்தையும் கருத்துக்களையும் எங்களிடம் பகிர்ந்து சொல்லுங்கள்.
உங்கள் அன்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! ❤️🙏
Super bro. நீங்க செய்றது elam நல்லா இருக்கு.
கல்யாண வீட்டு சாம்பார் செய்து காண்பிக்கவும் அண்ணா
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Anna plz carrot halwa recipe podunga
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மிகவும் அருமையான விடியே அண்ணா
Super a solitharinga
கோதுமை அல்வா செய்முறை விடியோ போடுங்க.
Master மிகவும் அருமை
Arumaiya iruku
Superb sir 👌 👏 👍
Vara leval
Tiffin sambar hotel stile sollunga
ஜவ்வரிசி பாயாசம் செய்ங்க bro. Nanga epdi செஞ்சாலும் ஜவ்வரிசி karanchiduthu
Bro. Very nice 👌
Kannan bro super
அக்காரவடிசல் ரெசிபி போடுங்க ப்ரோ
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
நிறத்திற்கு குங்கும பூ போடலாமா?
Murugeshan
ANDAMAN AND NICOBAR ISLAND
Port Blair
Mascoth alwa seyvadhu eppdi
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
🤤
Measure pani kaatunga