Winston Churchillக்கு பிடித்த தமிழ்நாடு Cigar - உறையூர் சுருட்டின் வரலாறு தெரியுமா? | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2024
  • ஒரு காலத்தில் இந்தியாவின் சிகார் தலைநகராக திருச்சி இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த உறையூர் சுருட்டு மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது. உலகமே கொண்டாடும் உறையூர் சிகார் ஏன் ஸ்பெஷல்?
    #winstonchurchillcigar #trichycigarstory #woraiyurcigarstory #howcigarismade #whatisorganiccigar #whatisspecialaboutworaiyurcigar
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 206

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 3 หลายเดือนก่อน +31

    DW இன் இந்த பதிப்பு மிக உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது ..... அற்புதமான கலை நயம் , புகைப்பட கருவி கையாடல் , பின்னிசை ..வாழ்த்துகள்

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +2

      நன்றி. இதுபோன்ற மேலும் பல உலகத்தரம் வாய்ந்த வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!

    • @senthilmurugesan5418
      @senthilmurugesan5418 3 หลายเดือนก่อน +1

      @@DWTamil செய்யாமலா! 👍

    • @saranyavasanthan
      @saranyavasanthan หลายเดือนก่อน

      @@DWTamil Subscribe Pannalam,, But Konjam Channel Famous Ana udane Periyaar Mannn.. RSS, BJP Fasist nu Aaarambichuduvengale...But this Video Content Quality is Very good..

  • @solseyalmudivu714
    @solseyalmudivu714 3 หลายเดือนก่อน +19

    என் ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி ❤❤

  • @pv_raj
    @pv_raj 3 หลายเดือนก่อน +117

    இப்போது எல்லாம் நாட்டை சுருட்டுவதுதான் பரம்பரை தொழில், இந்த தொழில் சிறப்பாக நடக்குது,,,

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 3 หลายเดือนก่อน +12

      வார்டு கவுன்சிலரில் இருந்து
      பிரதமர் வரையில் அவரவர்
      தகுதிக்கு ஏற்றார் போல் சுருட்டுகிறார்கள் 🌏🌏🌏

    • @senthilnathan2413
      @senthilnathan2413 3 หลายเดือนก่อน

      அரசாங்கத்தை இயக்குவது அதிகாரிகள். அவர்கள் இஞ்சின் போல. இந்த இஞ்சின் கோளாறுகளே சுருட்டல்களுக்கு முக்கிய காரணம்.
      வசதிக்கேற்ப நாம் இதை உணர்வதில்லை, புரிந்து கொள்வதும் இல்லை..

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 3 หลายเดือนก่อน +1

      சிறப்பான பதிவு நன்றி🙏💕

    • @karthickraman9315
      @karthickraman9315 3 หลายเดือนก่อน

      😂

    • @maskman2470
      @maskman2470 3 หลายเดือนก่อน

      ​@@elanjezhiyanlatha2099உண்மை 😂

  • @gideonkarthik
    @gideonkarthik 3 หลายเดือนก่อน +16

    Yes, there is a mention in one of the Sherlock Holmes story about the Trichinopoly Cigar. In trichirapalli town station, concrete seaters, clock tower in gandhi market are written with the name as trichinopoly.

    • @theboyofjoyy
      @theboyofjoyy หลายเดือนก่อน

      yeah yeahhh🥺

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 3 หลายเดือนก่อน +17

    நல்லது ஐயா பாரம்பரிய தொழிலை காப்பாற்றி திருச்சி மா நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் கள் திருச்சியில் பிறந்த நபராக நானும் பெருமை படுகிறேன் மேலும் உறையூர் நூல் சேவைகளும் பிரசித்தமானது மிக்க நன்றி

    • @UmaDevi-dp7ex
      @UmaDevi-dp7ex 3 หลายเดือนก่อน

      Thank you

    • @jayfilip96
      @jayfilip96 2 หลายเดือนก่อน

      நூல் சேலைகள் . உமாதேவி

    • @UmaDevi-dp7ex
      @UmaDevi-dp7ex 2 หลายเดือนก่อน

      தவறை உணர்த்தியதற்கு நன்றி

    • @jayfilip96
      @jayfilip96 2 หลายเดือนก่อน

      @@UmaDevi-dp7ex நன்றி திருச்சியிலிருந்து ஜெ.

  • @janarthanans7387
    @janarthanans7387 3 หลายเดือนก่อน +16

    புதிய தகவல் , சிறந்த video😊

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      நன்றி!

  • @shanmugavel4108
    @shanmugavel4108 3 หลายเดือนก่อน +7

    Nalla பதிவு..வாழ்க வளமுடன்..இது போல பாரம்பரிய தொழில்கள் பற்றிய ஆய்வு செய்து அதனையும் போடவும்.. நன்றி

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      நன்றி. உங்கள் பரிந்துரைகள் நிச்சயம் ஏற்கப்படும். எங்களது சேனலை Subscribe செய்து தொடர்ந்து எங்களை ஆதரியுங்கள்!

  • @raja.t.2008
    @raja.t.2008 3 หลายเดือนก่อน +7

    Content quality and technical quality is very great… Keep up the good work!

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Thank you! Do Subscribe our Channel for more Videos and Updates.

  • @AnviAish
    @AnviAish 3 หลายเดือนก่อน +4

    Informative Video 🔥😊💐💐

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      Thanks!!!

  • @jayathkumar2911
    @jayathkumar2911 3 หลายเดือนก่อน +7

    உறையூர் பாளையம் பஜார் பகுதியில் உள்ள ' பேட்டை ' யில் வசிக்கும் சுருட்டு தயாரித்த முன்னோர்கள் அத்தொழிலை மீண்டும் வளர்த்தெடுத்து திருச்சி மா நகரின் பாரம்பரியத்திற்கும் சுற்றுலாத்துறைக்கும் பெருமை சேர்த்தால் பெருமைக்குறியதாக இருக்கும் .

  • @BabuKannanTnj
    @BabuKannanTnj 2 หลายเดือนก่อน +1

    Thousands of thanks to DW Team for this video documentation.
    It's been a big pleasure for us to have a heritage cigar manufacturer in out Tamil Nadu circle.
    Thanks a lot Guys.

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 3 หลายเดือนก่อน +3

    மிக நல்ல பதிவு

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      நன்றி. இது போன்ற வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @viruthagiriramanan7984
    @viruthagiriramanan7984 3 หลายเดือนก่อน +5

    வெள்ளை/கருப்பு. தடித்த/மெலிந்த சிகரெட்டுகள் மற்றும் மலிந்த பீடிகள் பரவலாக்கபடும் இக்காலத்தில். உயர்ந்த மற்றும் உலகத்தர‌த்திற்கு உருவாக்கம் தறும் தமிழக நிறுவனம் பெறுமை கொள்ளச் செய்கிறது. தமிழக காவல் தெய்வங்களுக்கான படையல் செலுத்தலையும் நினைவில் கொள்கிறேன்.

  • @civilboy4715
    @civilboy4715 3 หลายเดือนก่อน +2

    Nice reply சுருட்டு gud fr health

  • @rajanaravind2069
    @rajanaravind2069 3 หลายเดือนก่อน +2

    Unknown info

  • @bizsmartworld6137
    @bizsmartworld6137 3 หลายเดือนก่อน +6

    Amazing 💚

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Thank you. Do subscribe our channel for more videos and updates!

  • @lenakarthik9250
    @lenakarthik9250 3 หลายเดือนก่อน +7

    0:53 No.35,vandikara street, woraiyur,trichy 620003

  • @williamjayaraj9257
    @williamjayaraj9257 3 หลายเดือนก่อน +3

    Thanks for this video.

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      Thank you. Do Subscribe Our Channel for more Videos and Updates!

  • @rishabh3587
    @rishabh3587 3 หลายเดือนก่อน +5

    Please anyone tell how to order these cigars??

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 3 หลายเดือนก่อน +1

    🎉is it available now&where?.

  • @pranavan5270
    @pranavan5270 3 หลายเดือนก่อน +4

    Dindigul,TN is also known for their cigar @DW Tamil

  • @karthiksiva3095
    @karthiksiva3095 3 หลายเดือนก่อน +1

    My area❤

  • @iam_labaj8024
    @iam_labaj8024 3 หลายเดือนก่อน +7

    My uncle ❤

    • @eternalflame...
      @eternalflame... 3 หลายเดือนก่อน

      Brother please give contact details

    • @subburajg6804
      @subburajg6804 2 หลายเดือนก่อน +1

      do we get the contact and where to buy ??

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 3 หลายเดือนก่อน +11

    Informative and historical facts, thanks, DW ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kuppasy
      @Kuppasy 3 หลายเดือนก่อน

      What you gonna do knowing this news?

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      Hey Thanks!!!

    • @Kuppasy
      @Kuppasy 3 หลายเดือนก่อน

      @@DWTamil what are Nazis targeting Tamil audience?

    • @jalaldeenazmi8055
      @jalaldeenazmi8055 3 หลายเดือนก่อน +1

      @Kuppasy my ancestors in srilanka made cigars like this, and that's why I interested 👍 ok

    • @Kuppasy
      @Kuppasy 3 หลายเดือนก่อน

      @@jalaldeenazmi8055 and served the colonialists?

  • @ramanasmaths4095
    @ramanasmaths4095 18 วันที่ผ่านมา

    Online இல் ஆடர் செய்ய வேண்டும் எப்படி அணுகுவது

  • @vijayragavan252
    @vijayragavan252 3 หลายเดือนก่อน +1

    💥

  • @RekhaRekha-ub7mg
    @RekhaRekha-ub7mg 3 หลายเดือนก่อน

    I love Cigar's My Thatha Best Mean ❤👍👌

  • @ijnar5
    @ijnar5 3 หลายเดือนก่อน +1

    Online la vikraangala or enga kidaikum

  • @jerompaul2920
    @jerompaul2920 3 หลายเดือนก่อน +2

    Can we order??

  • @ragulgaming9007
    @ragulgaming9007 2 หลายเดือนก่อน +1

    Eppdi vangurathu bro

  • @adriankasa4339
    @adriankasa4339 3 หลายเดือนก่อน +5

    I love cigars. Where can I get this cigar from?

    • @Rebellers
      @Rebellers หลายเดือนก่อน

      Fenn Thompson & Co. Royal Cigar Works
      No:35, North, Vandikara St, Woraiyur, Tiruchirappalli, Tamil Nadu 620003, India

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 หลายเดือนก่อน +7

    ஸ்பென்சர் சுருட்டு திண்டுக்கல் தயாரானது வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்தி வந்த சுருட்டு..... பஸ்டாண்டு இங்கிலாந்து ஸ்பென்சர் கம்பெனி விற்றதுதான்

  • @kongunadu24media10
    @kongunadu24media10 3 หลายเดือนก่อน +1

    Super news

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Thank you. Do subscribe our channel for more videos and updates!

  • @srimanidinesh
    @srimanidinesh 3 หลายเดือนก่อน

    👌

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 3 หลายเดือนก่อน +7

    இப்பவே வாய் ஊருதே ❤❤

    • @karikalankarikalan.2028
      @karikalankarikalan.2028 3 หลายเดือนก่อน +3

      Nee che guvera fan la adha unaku ipdi thonudhu❤

    • @karthickkumar6277
      @karthickkumar6277 2 หลายเดือนก่อน

      En poola sappu

    • @Explore-world-
      @Explore-world- หลายเดือนก่อน +1

      @@karthickkumar6277kadichu vaichruvan ok va?

  • @ssquare7793
    @ssquare7793 3 หลายเดือนก่อน

    sir iam intrested

  • @churchillricardo2541
    @churchillricardo2541 3 หลายเดือนก่อน

    Unmai.

  • @jishnusreeramkumar
    @jishnusreeramkumar 2 หลายเดือนก่อน

    Das & CO 💥

  • @manip8857
    @manip8857 3 หลายเดือนก่อน

    👍

  • @ESCAPEOUT
    @ESCAPEOUT 3 หลายเดือนก่อน

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 หลายเดือนก่อน +2

    Super🚬

  • @mydearmobile3425
    @mydearmobile3425 3 หลายเดือนก่อน +2

    போண் நெம்பர் இல்லையா சரியான விலாசம் எங்கே அனுப்பவும்

  • @madhusudhans326
    @madhusudhans326 2 หลายเดือนก่อน

    Locally where available

  • @user-dh9du8ku4l
    @user-dh9du8ku4l 3 หลายเดือนก่อน

    My father native place
    Kaval Karan street

  • @KarthikKarthik-re3dr
    @KarthikKarthik-re3dr 3 หลายเดือนก่อน +17

    இப்ப இந்த சுருட்டு கிடைக்கிறதா... முகவரி மற்றும் விலை சொல்லுங்க...... சகோதரா

    • @yuvaraj-dq1tm
      @yuvaraj-dq1tm 3 หลายเดือนก่อน +1

      Where can I buy this

    • @ChandraPrakash-uj9kx
      @ChandraPrakash-uj9kx 3 หลายเดือนก่อน

      Epdi vanguvadhu

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 หลายเดือนก่อน

      கேன்சர் வர வாய்ப்பு அதிகம்

  • @user-fi2do4fx9e
    @user-fi2do4fx9e 3 หลายเดือนก่อน +1

    Eanthu place Trichy woriour

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 2 หลายเดือนก่อน

    Recently I bought 5 types of cigars. It's really nice. Anyone can go for it, but only interested people. Why, go to imported cigars which costs a lot....

    • @94ravindran
      @94ravindran หลายเดือนก่อน

      How?? Can you share details

  • @KinuKinu-ec2tu
    @KinuKinu-ec2tu 3 หลายเดือนก่อน

    1:18 das & co 😅😅

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 3 หลายเดือนก่อน +2

    சுருட்டு பெட்டி எங்கள் தொழில்

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 2 หลายเดือนก่อน

    Sir, why don't you export.

  • @Sammax6201
    @Sammax6201 3 หลายเดือนก่อน +1

    Dindigul Spencer suruttu....he like only Spencer suruttu....

  • @KSuraj-sq9xm
    @KSuraj-sq9xm 3 หลายเดือนก่อน +1

    Are these bad for health like normal cigars?

    • @rishabh3587
      @rishabh3587 3 หลายเดือนก่อน

      no

    • @Realeren
      @Realeren 3 หลายเดือนก่อน

      Ofcourse tobacco is bad for your health and you shouldn't inhale any type of polluted air directly

  • @amrishkumar5399
    @amrishkumar5399 3 หลายเดือนก่อน

    Das&Co.

  • @rajeshrajee7312
    @rajeshrajee7312 3 หลายเดือนก่อน

    1 packect evolo???

  • @inferno4611
    @inferno4611 3 หลายเดือนก่อน +1

    Sir Canada And USA cigar is very Famous ..sir pls try to Export dont sale Locally.

  • @mysondairy7634
    @mysondairy7634 2 หลายเดือนก่อน

    இதை நான் எப்படி வாங்குவது

  • @opuntian
    @opuntian 3 หลายเดือนก่อน +1

    Very good

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Thank you. Do subscribe our channel for more videos and updates!

  • @vigneshmoorthy6047
    @vigneshmoorthy6047 3 หลายเดือนก่อน +1

    They should take the business to online

    • @Realeren
      @Realeren 3 หลายเดือนก่อน

      True! Many old businesses in foreign are using this tactics

  • @kanakarajbabu100
    @kanakarajbabu100 3 หลายเดือนก่อน +1

    குறும்படம் பார்த்தது போல் இருந்தது

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களை பதிவிட்டதற்கு நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 หลายเดือนก่อน +1

    Yanakum intha surutu kudika aasai yengay kidaikum

  • @Che_Guna
    @Che_Guna 3 หลายเดือนก่อน +1

    🙏👏👏👏👏👏👏👏

  • @sudhakarkrishnan5276
    @sudhakarkrishnan5276 3 หลายเดือนก่อน +1

    Das & co

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 3 หลายเดือนก่อน +1

    இதற்கு ஏதேனும் புவிசார் குறியீடு இந்திய அரசாங்கம் வழங்கி உள்ளதா ?

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 3 หลายเดือนก่อน +7

    கழுகு மார்க் சுருட்டு என்ற பெயரில் ஒரு சுருட்டு நிறுவனம் இருந்தது

    • @baskarans7874
      @baskarans7874 3 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்ததெல்லாம் கண் மார்க் சுருட்டு

    • @varunvenkatesvark.p.s519
      @varunvenkatesvark.p.s519 3 หลายเดือนก่อน +1

      உருட்டு மார்க் சுருட்டு என்ற பெயரிலும் ஒரு சுருட்டு நிறுவனம் இருந்தது.

  • @sudhakarkrishnan5276
    @sudhakarkrishnan5276 3 หลายเดือนก่อน +1

    Woriyur la Enga iruku????

    • @g.kautomobiles4478
      @g.kautomobiles4478 3 หลายเดือนก่อน

      vandikara theru

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Tiruchirappalli

  • @syedhassan5265
    @syedhassan5265 3 หลายเดือนก่อน +1

    ❤ சரியான தாத்தா

  • @PowerRanger-zr4ej
    @PowerRanger-zr4ej 3 หลายเดือนก่อน

    Hlo ithula sollama vitathu churchilukku pogira suruttu kanni pengalin thodaiil vaithu thaan surutuvanga athu than special

  • @indianever4698
    @indianever4698 3 หลายเดือนก่อน +32

    இதை இழுத்தால் கேன்சர் நிச்சயம்னு முடிவான அப்புறம் இதுல ஆர்கானிக் என்ன ? அர்டினரி என்ன ? 🤣🤣🤣 😏 🇮🇳

    • @rishabh3587
      @rishabh3587 3 หลายเดือนก่อน +3

      we dont inhale cigars bro

    • @rajendrann6577
      @rajendrann6577 2 หลายเดือนก่อน +1

      Then army men's why smoking cigar

    • @kali9180
      @kali9180 2 หลายเดือนก่อน

      😂😂

  • @user-gk3by3sd8w
    @user-gk3by3sd8w 2 หลายเดือนก่อน

    நான் மதுரையில் இருக்கிறேன் நமது தயாரிப்பு எங்கே கிடைக்கும்

  • @prasannavenkatesh3119
    @prasannavenkatesh3119 3 หลายเดือนก่อน

    Das & co. Leo

  • @umarmukthar-qg4mv
    @umarmukthar-qg4mv 3 หลายเดือนก่อน

    Vaaila surutu vatgurukaaa poi patha vaikiriaa

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v 3 หลายเดือนก่อน

    நான் விரும்பி,ரசித்தது இப்போது உற்பத்தி. நிறுத்தப்பட்டது

    • @kandy4848
      @kandy4848 2 หลายเดือนก่อน

      Start again, lots of customers want to buy now. Their minds will work like Winston if they do smoke it.

  • @wi8shad0w
    @wi8shad0w 3 หลายเดือนก่อน +1

    He must at least once be told what Churchill spoke of India and Indians

    • @Rebellers
      @Rebellers หลายเดือนก่อน

      But, we proved that was true.

  • @user-nr6eo3gd5f
    @user-nr6eo3gd5f 3 หลายเดือนก่อน

    Na kathukren enaku soli kudunga

  • @Polestar666
    @Polestar666 2 หลายเดือนก่อน

    If DW see this message connect them with business insider channel on topic STILL STANDING series makes them popular world wide and they may hit export orders

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v 3 หลายเดือนก่อน +2

    வைகோ மகன் சிகரெட் ஏஜெண்தானே

  • @alagusudhans8114
    @alagusudhans8114 2 หลายเดือนก่อน

    is that bill clinton?

  • @karthikvel1608
    @karthikvel1608 3 หลายเดือนก่อน

    Winston Churchill 👟

  • @BalaJi6g
    @BalaJi6g 3 หลายเดือนก่อน

    siga contact detail pls...

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Hi Please search for Fenn Thompson & Co. Royal Cigar Works

  • @samuelshace
    @samuelshace 3 หลายเดือนก่อน +11

    இது வரலாற்றுச் சிறப்பு அல்ல வரலாற்றுச் சாபம்

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf 3 หลายเดือนก่อน +7

      ஏன் ? நீ உயிருடன் இருப்பது கூட சாபம் தான் ? 😂😂😂😂

    • @vvma4793
      @vvma4793 3 หลายเดือนก่อน

      எப்படி சொல்றே?

    • @samuelshace
      @samuelshace 3 หลายเดือนก่อน +1

      @@vvma4793 cigarette smoking is injurious to health அப்படின்னு படிச்சிட்டு சிகரெட் குடிக்கிறான் பாத்தியா அவன மாதிரி அடி முட்டாள வச்சுதான் சொல்றேன்...

  • @thilsen028
    @thilsen028 3 หลายเดือนก่อน

    Seval surruttu

  • @NoblePrince15396
    @NoblePrince15396 3 หลายเดือนก่อน +3

    Romba mukkiyam 😅

  • @sakthiveld3835
    @sakthiveld3835 3 หลายเดือนก่อน +2

    Panradu cancer business. Idula pecha paaru.

  • @cup52
    @cup52 3 หลายเดือนก่อน

    ஏங்க எல்லாம் இல்லை நான் சர்ச்சில் கூட அப்போ இருந்தேன்

  • @dingdong6954
    @dingdong6954 3 หลายเดือนก่อน

    Leo Leo Leo Leo Leeeeooooo....😂

  • @BrittoAmbrose
    @BrittoAmbrose 3 หลายเดือนก่อน +1

    Place were poison is made

  • @hpassociates5334
    @hpassociates5334 3 หลายเดือนก่อน

    இந்த இடத்தின் முகவரி மற்றும் கைபேசி எண் கிடைக்குமா

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Kindly Search Fenn Thompson & Co. Royal Cigar Works!

  • @kumarmm9185
    @kumarmm9185 3 หลายเดือนก่อน

    Radam suruttugal

  • @theeran100
    @theeran100 3 หลายเดือนก่อน +3

    Sakthi Cigars - We owned this. But closed already because of poor sales. 😢😢😢

  • @kumaragurusubramanian581
    @kumaragurusubramanian581 2 หลายเดือนก่อน

    Suruutu chedi tamil nattil pala idangalail pairidappattadhu dhaan.

  • @prabhakarananbazhagan5017
    @prabhakarananbazhagan5017 2 หลายเดือนก่อน

    Ipovum scope iruku ivaruku

    • @DWTamil
      @DWTamil  2 หลายเดือนก่อน

      Thanks for your Comment. Do Subscribe our channel for more Videos and Updates!

  • @madeinindia1996
    @madeinindia1996 3 หลายเดือนก่อน +1

    Apa cigarette pidikalama😂

  • @Ks.Jagatheesh
    @Ks.Jagatheesh 3 หลายเดือนก่อน +8

    சுருட்டு நல்லதா ?கெட்டதா?😮 ஏன் இந்த பதிவு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 หลายเดือนก่อน +3

      அரசுக்கு வரி யாக வருமானம் வந்தால் நல்லது ... வரி வராது என்றால் அது தீங்கு

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 3 หลายเดือนก่อน

      புல்ஹாண்ட் சர்ட்டா... கைய சுருட்டு
      படுத்தது பாயா.... பாய சுருட்டு
      அரசியல் வாதியா....நிதிய சுருட்டு
      எனவே சுருட்டு நல்லது 😂😂😂😂❤❤❤❤

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn 3 หลายเดือนก่อน

      நல்லதோ கெட்டதோ பண்டைய காலத்தில இருந்தே தமிழ் பண்பாட்டுல சுருட்டு இருக்கு.. ஒரு பாரம்பரிய தொழில் அத கைவிடாம செய்யறாருல அதுவே பாராட்டத்தக்கது

    • @nathannathan8671
      @nathannathan8671 3 หลายเดือนก่อน

      ​@@Alliswell-px6ph ❤❤❤❤❤❤

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 หลายเดือนก่อน

      கேன்சர் வர வாய்ப்பு அதிகம்

  • @sureshr8981
    @sureshr8981 3 หลายเดือนก่อน

    இவரிடம் விலைக்கு வாங்க முடியுமா

  • @Polestar666
    @Polestar666 2 หลายเดือนก่อน

    I want this cigars how can I get it online

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 3 หลายเดือนก่อน

    That’s Trichonopoly Cigar😅

  • @gokulkrishna701
    @gokulkrishna701 3 หลายเดือนก่อน +1

    WTF DW Tamil a😮

  • @prakashs2898
    @prakashs2898 3 หลายเดือนก่อน +2

    So people will get organic cancer😂

  • @KarthiK-hr4sk
    @KarthiK-hr4sk 16 วันที่ผ่านมา +1

    Phone no kudunga

  • @kathiresan9128
    @kathiresan9128 3 หลายเดือนก่อน

    Waste agum mu nenacha tholil alijurum annae