18 வயது முடியாமல் செய்த திருமணம் 18 வயதிற்கு பிறகு செல்லுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 18 வயது முடியாமல் செய்த திருமணம் 18 வயதிற்கு பிறகு செல்லுமா?
    ---
    Media Partner : சட்ட பஞ்சாயத்து
    Subscribe : goo.gl/VG6i54

ความคิดเห็น • 173

  • @Tamilchessdeva
    @Tamilchessdeva 4 ปีที่แล้ว +20

    18 வயதுக்கு அப்புறம் சேரனும் னு நெனச்சா செந்துக்கலாம்னு சொன்னிங்க அதற்கு 18 வயது முடிந்துருக்க வேண்டுமா இல்லை 18 வயது தொடங்கி இருந்தாலே போதுமா ஐயா, சொல்லுங்கள்

  • @sakthinandhu143
    @sakthinandhu143 หลายเดือนก่อน +1

    எனக்கு சைல்டு மேரேஜ் கேஸ் ஆச்சு 17 வயசுல இப்போ கேஸ் நடக்குது ஆனா நான் வேற ஒருத்தர மேரேஜ் பண்ணிக்கிட்டேன் இப்போ நான் பிரக்னண்டா இருக்கேன் இது ஏதாவது பிராப்ளம் ஆகுமா சார் pls சொல்லுங்க🥺

  • @mrkidsyoutupechennal
    @mrkidsyoutupechennal 7 หลายเดือนก่อน +6

    Sir 18 vaisu mudiyunuma illa 18 vaisu ana pothuma sir kojam theliva solluga sir please 🥺

    • @Dinesh_Riyaz
      @Dinesh_Riyaz หลายเดือนก่อน +1

      18 vayasu aagi oru 5 to 8 months thaandi irukanum

  • @Psannalakshmi
    @Psannalakshmi 17 วันที่ผ่านมา

    Sir enaku 2004 la 16 vaayasu irukum pothe en kanavarin kutupathaar en kutumpa sulnilai sari illatha karanatha payanpaduthi padika vaikiren nalla parthukiren apatinu sonnathala arrange marriage pannivauchutanga ipo enaku 2pen kolanthaikal irukanga kalyanam panna naal irunthe avan nalla parthukala,,,kudichutu varuvan ketta adipan,avan amma akka eallarum serthu neraya kudumaikala pannirukanga na eallame en kolanthaikalukaga poruthu ponen ,,,,,ipo 1year ah en hus enkala vittu vadagai katta mutiyalanu ooditan ,,,na en parents veetula iruken velaiku poren en kolanthaikala parthukiren na ipo avankita irunthu divorce vanga mutiyuma

  • @hebron-healingstone
    @hebron-healingstone 5 ปีที่แล้ว +4

    Good explanation well done sir 👏

  • @MT__BuvaneswariS
    @MT__BuvaneswariS ปีที่แล้ว +6

    Sir girl 18 years starting la marriage pannalam ma sir sollunga sir please

    • @VinothVinoth-ek6hr
      @VinothVinoth-ek6hr 4 หลายเดือนก่อน +1

      No, panna kudathu, 18 age complete agunum.

  • @SivaSankari-gb3sg
    @SivaSankari-gb3sg 2 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு 16வயதில் திருமணம் நடந்தது 18 வயதில் சில கொடுமையால் நான் விவாகரத்து வாங்காமல் காதல் திருமணம் பன்ணிகோன்டேன் இது சட்டத்தில் இடம் உள்ளதா

  • @emillej306
    @emillej306 ปีที่แล้ว +1

    சார் எனக்கு 25 வயது ஆகிறது என் பெயர் ரிச்சர்ட் என்னுடன் வேலை செய்யும் சக ஊழியர் பெண் ஊழியர் 38 வயது உள்ள அவரை எனக்குப் பிடித்திருக்கிறது அவருடைய குண நலன்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் இவ்வளவு வயது வித்தியாசத்தை திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் ஏதாவது தடை உண்டா? தயவு செய்து எனக்கு விளக்கம் அளிக்கவும்

  • @Vinothkumar-sw3ft
    @Vinothkumar-sw3ft 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் பெயர் வினோத் குமார்.. என் பிறந்த தேதி. 26.12.1999. பொண்ணுக்கு. பிறந்த தேதி. 10.2.2002. சட்டப்படி திருமணம் செய்யலாமா என்ன செய்யலாம் ஐயா.

  • @mithranselvam5007
    @mithranselvam5007 3 ปีที่แล้ว +1

    Sir 18 vayasu ponnuku agala paiyanukum agala 18 years but marriage panitanga baby porantha selluma inum paiyanuku 21 age agala sir

  • @prabuvel7298
    @prabuvel7298 4 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால் இதுநாள் வரை எங்கள் திருமணத்தை பதிவு செய்யவில்லை இப்போது அதற்கான வாய்ப்பு உள்ளதா

    • @Dinesh_Riyaz
      @Dinesh_Riyaz หลายเดือนก่อน +1

      Ama .pannalam

  • @nirmala9348
    @nirmala9348 2 ปีที่แล้ว +2

    ஐயா என் மகனுக்கு 18 முடிய இரண்டு மாதம் இருக்கிறது அதற்குள் அவன் திருமணம் செய்துகொண்டான் அந்தப் பெண்ணிற்கு வயது 22 இப்பொழுது போலீசில் புகார் எப்படி செய்வது

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 ปีที่แล้ว +2

      தயவுசெய்து அவர்களை வாழ விடுங்கள் அக்கா புகார் அளித்தால் அவர்கள் வாழ்க்கை வீணாகி விடும் அக்கா உங்கள் மகன் வாழ்க்கையை நீங்களே கெடுத்து விடாதீர்கள் அக்கா உங்கள் உடன் பிறவா சகோதரனாக சொல்கிறேன்

    • @Sinnathambi5572
      @Sinnathambi5572 7 หลายเดือนก่อน

      ​@@gouthamangouthaman9158correct bro ❤ enakku age 18 en loverkku age 21 ethum problem ellala bro sollunga

  • @divyad6715
    @divyad6715 ปีที่แล้ว

    சார் எனக்கு வந்துட்டு 17 வயதில் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க உன்னால சேர்ந்து வாழ முடியலன்னு சொன்னாலும் சேர்ந்து வாழ சொல்றாங்க என்னோட மனைவிக்கு வந்துட்டு 26 வயதாகிறது என்ன சேர்ந்து வாழ சொல்லி ரொம்ப வெறுப்பு இருக்கிறாங்க அதுக்கு நான் என்ன சார் பண்ணனும்

  • @vjykndn2701
    @vjykndn2701 11 หลายเดือนก่อน

    Other religion marriage pathi solunga sir please .. kovila marriage la panitu register office la register Panama irukalama?

    • @Dinesh_Riyaz
      @Dinesh_Riyaz หลายเดือนก่อน +1

      Kalapu thirumana maiyam iruku.anga pona kalyanam panni vappanga..15k to 20k selavu agum

  • @noideapullingo8591
    @noideapullingo8591 4 ปีที่แล้ว +3

    21 வயது நடந்து கொண்டிருக்கும் போது திருமணம் செய்யலாமா plz tell me sir

    • @tamilselvam2594
      @tamilselvam2594 3 ปีที่แล้ว

      21 age starting la marriage pannalama

  • @rajeshkanna2675
    @rajeshkanna2675 3 ปีที่แล้ว +1

    Sir..18 age complete agi evalo days aganum

  • @tamilselvam2594
    @tamilselvam2594 3 ปีที่แล้ว +4

    21 age starting la marriage pannalama sollunga pls

  • @pkprasanth3032
    @pkprasanth3032 4 ปีที่แล้ว +1

    Sir 1 varusam kzuchi antha ponuku 18 age agum yankum 21 agum apo panalam sir sollunga sir please

  • @VK-yn1it
    @VK-yn1it 5 ปีที่แล้ว +1

    Vanakm sir my girlfriend age 18 . my age 20 iam getting marriage this marriage was safe are non safe. Please tell me sir

  • @KaviJo-gc3ro
    @KaviJo-gc3ro 3 หลายเดือนก่อน

    Enaku 16 vayasula marriage Achu ipo 4 yrs aguthu enaku intha marriage pudikala veetula pesi marriage panitanga ana intha 4 yrs nimathi ilatha vazhkaiya iruku ipo enaku 20 yrs oru bby iruku enaku divorce vanganum 😢ana avaru thara matraru mentally torcher panranga

  • @studywithjawahar
    @studywithjawahar 4 หลายเดือนก่อน

    23.04.2003. Enaku ipo ena age akuthu nu yaravathu correct ah sola mudiuma please solunga ????

    • @VinothVinoth-ek6hr
      @VinothVinoth-ek6hr 4 หลายเดือนก่อน

      21 age

    • @studywithjawahar
      @studywithjawahar 4 หลายเดือนก่อน

      @@VinothVinoth-ek6hr enaku 21 mudijuruchcha or start akutha nanba ? Marriage age ah epdi

    • @VinothVinoth-ek6hr
      @VinothVinoth-ek6hr 4 หลายเดือนก่อน +1

      @@studywithjawahar
      Yes 21 mudichiduchi, ithu marriage age👍

    • @studywithjawahar
      @studywithjawahar 4 หลายเดือนก่อน

      @@VinothVinoth-ek6hr thank you 😅

  • @kavyakavi5649
    @kavyakavi5649 ปีที่แล้ว

    Love panavangala ippo marriage pananum but indha problem irukumbodhu marriage panna kudadhunnu waiting panrom enna seiyalam sir

  • @vijayajuly1790
    @vijayajuly1790 4 ปีที่แล้ว

    Sir..enaku oru dout second marriage pannika kudathu. Divorce vangama .but relationship vachukulam..ithuku second marriage pannikalm apdinu Satam erukalam...தகுந்த காரணம் ஏற்றுக் கொள்ளும் படி(குழந்தை இல்ல மனைவி சம்மதம், மனைவி கு யாரும் இல்லாத காரணத்தால் பிரிய மனம் இல்ல,மன நிலை பாதிதவரை கவனித்து கொண்டு)இது போல சில காரணம் accpect pandrapola eruntha avangaluku mattum sellu padi agalam ilaya . second marriage செல்லும் என்று.. rules erukalam....pathil sollunga sir கருத்தை படித்த உடன்

  • @antonyfelix5659
    @antonyfelix5659 3 ปีที่แล้ว

    ஒருவர் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் வசிக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் தான் கல்யாணம் பண்ண முடியுமா அல்லது அருகிலுள்ள வேற சார்பதிவாளர் அலுவலகத்தில் கல்யாணம் பண்ண முடியுமா ஐயா.

  • @nammapasangaeventsofficial
    @nammapasangaeventsofficial 2 ปีที่แล้ว

    Boys ku 21 muduncha 22 aganum ah I'll 21 age pothuma...?

  • @susakumuduni2553
    @susakumuduni2553 3 ปีที่แล้ว

    Sir appo 2002.09.09du girl birthday boy 1998.09.30 birthday ivaga register marriage pannikalama intha years solluga sir plzzzzzz

  • @SheelaKajal-t9x
    @SheelaKajal-t9x 6 หลายเดือนก่อน

    சார் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நபருக்கு 19 வயது அதே மாரி திருமணம் செய்யும் பெண்ணுக்கு 17 வயது அப்படி இருக்கும் போது திருமணம் செய்வது ஒரு தவருதலான விசியம் sir எங்க ஊருலா இந்த மாரி திருமணம் நடந்து இருக்கு

  • @advo639
    @advo639 3 ปีที่แล้ว

    Sir ippo Enaku age 21 started enoda lover ku 21 age started aaguthu athnla ippo naga register marriage panalama

  • @Nandha-zw9dj
    @Nandha-zw9dj 2 ปีที่แล้ว

    Vanakam sir ipothaya kalathil athavathu2022 la pennin thirumana vayathu 21 uyarugirathu enakoorapadum thagal unmaya penni thirumana vayathu ipa evalau

  • @vanampadi
    @vanampadi 3 ปีที่แล้ว

    Sir oruthangalaa kolla panna try pannum pothu kulanthaigala Sachi sellumaaaa sir

  • @kavyakavi5649
    @kavyakavi5649 ปีที่แล้ว

    Enaku 16 age (7.6.2020) la marriage force panni 1 lock down la ammavoda sondha thambiku panitanga avangaluku 35 age apove ,3 month kuda ennkuda avanga irukala bangalore poitanga, avanga kuda iruka ennku pudikalannu sollitu nann vandhuten ippo ammavoda iruken. Ippo 19 age agudhu marriage panalama .divorce edhuvum pannala. Singh panni kudukurennu sonnanga but adhuvum kudukala. Enna pannlam sir

  • @bharathis5543
    @bharathis5543 5 ปีที่แล้ว

    It's need to know once tq sir

  • @sivakumarshanmugam2370
    @sivakumarshanmugam2370 หลายเดือนก่อน +1

    1-1-2007 ல் பிறந்த பெண் எந்த தேதியில் திருமணம் செய்ய வேண்டும்

    • @umarsmartzz4922
      @umarsmartzz4922 26 วันที่ผ่านมา

      2 1 2025 la pannalam

    • @ganapathyd5615
      @ganapathyd5615 22 วันที่ผ่านมา

      Brother please ur contact number send me

  • @jayamalanehru5513
    @jayamalanehru5513 4 ปีที่แล้ว +5

    ஒரு தம்பதியர்கள் பொண்ணுக்கு 18 வயது முடிந்து பையனுக்கு 21 வயது ஆகவில்லை,,, ஆனால் அவர்கள் வீட்டிலேயே திருமணம் செய்து,, விட்டார்கள், அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது,, அதன் பிறகு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய முடியுமா,,, ஐயா சொல்லுங்க

  • @advo639
    @advo639 3 ปีที่แล้ว

    Age crta sir

  • @முயற்சி-ப9ள
    @முயற்சி-ப9ள 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பெண்ணுக்கு 18வயது நடக்கிறது ஆனால் பிறப்பு சான்றிதழ் 2005உள்ளதால் திருமணம் செய்ய அச்ச படுகின்றன எனவே எந்த முடிவு எடுக்க வேண்டும் ஐயா

    • @manikandan-tr3ii
      @manikandan-tr3ii 8 หลายเดือนก่อน

      Panathiga panam waste

    • @Sinnathambi5572
      @Sinnathambi5572 7 หลายเดือนก่อน

      ​@manikandan-tr3i bro 19 age boy 22 age girl marrege pannalama en annatha antha boy please sollunga

  • @கவிப்போமா
    @கவிப்போமா 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அனைத்தும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும்,👌 உள்ளது. ஐயா, 18 வயது முடியாமல் அரசு வாரிசு வேலைக்கு செல்ல முடியுமா? சொல்லுங்கள் ஐயா ....

  • @mksamy3117
    @mksamy3117 2 ปีที่แล้ว

    Super

  • @GunaGuna-fq1yo
    @GunaGuna-fq1yo 2 ปีที่แล้ว

    ஐயா பொண்ணுக்கு age 22 பையனுக்கு age 21 register marriage pannalama sollunga pls 🙏

  • @ksks-e6i
    @ksks-e6i ปีที่แล้ว

    ஐயா பையன்....
    பிறந்தது 20. 5.2002
    பொன்னு 14.11.2005
    ௧ல்யாணம் பன்னலாமா

  • @glorynesamglorynesam3374
    @glorynesamglorynesam3374 4 ปีที่แล้ว +31

    ஐயா 18 வயது தொடங்கினால் போதுமா ஐயா

    • @ffgaming..2945
      @ffgaming..2945 3 ปีที่แล้ว +2

      Pathil sollunga iya

    • @AshokKumar-gv6cp
      @AshokKumar-gv6cp 3 ปีที่แล้ว +3

      18 வயது ஆனால் போதுமா சார்

    • @duraibaskar6037
      @duraibaskar6037 3 ปีที่แล้ว +7

      18வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். அதாவது 19வயது ஆரம்பம் முதல்.
      18 வயது முடிந்த பிறகு. சட்டம் ஒரு இருட்டறை. ஒரு வார்த்தை தான் எவள்ளவு குழப்பம். இந்திய சட்டம் ஒரு சூழ்ச்சிகார சட்டம். வேறு ஒரு நாட்டை பார்த்து copy paste செய்யப்பட்டது. நேரடி சட்டம் எதுவும் இல்லை.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 ปีที่แล้ว +2

      @@duraibaskar6037 உண்மை இந்தியச் சட்டம் குழறுபடிகள் அதிகம் சகோ

    • @atozparthiban
      @atozparthiban ปีที่แล้ว +2

      18 வயது பூர்த்தி அடைந்த என்று சொன்னால் புரியாதா
      18 முடிய வேண்டும்

  • @MohammedHusen77
    @MohammedHusen77 5 ปีที่แล้ว

    ஐயா.. என் பெயர் முஹம்மத் ஹுசேன்.. திருவண்ணாமலை....தராசு முத்திரையிடுவது மற்றும் இதற்கான அரசு சார்பில் அறிவித்துள்ள வருடாந்திர முத்திரையிடிடுதல் கட்டணம் குறித்து விளக்கம் தரவும்... நன்றி.

  • @narmibme4650
    @narmibme4650 4 ปีที่แล้ว +1

    Sir Eno da lover ku epo age 18 aguthu and October ( 29.10.2002) la 18 age complete aga pothu. athuku aprm marriage panuna seluma konjam soluga

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 ปีที่แล้ว

      பன்னலாம் சார் நீங்க குடுத்து வச்சவர்

  • @rajkumarru6084
    @rajkumarru6084 5 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு 21 வயது ஆகுது ஆனால் 09/03/2002 பெண்ணுக்கு 19 வயது ஆகுது ஐயா திருமணம் முடிக்கலாம்மா ஐயா

  • @akashantony4465
    @akashantony4465 ปีที่แล้ว

    Sir 18 age ana ponnum 20 age ana paiyanum maraige pannuna proplam aguma sir🙄

  • @chennaitodaychannel8104
    @chennaitodaychannel8104 2 ปีที่แล้ว

    ஐயா 18 வயது முடிந்துவிட்டது 2 20 ஆக போகுது இப்பத்திக்கு கல்யாணம் பண்ணலாமா

  • @QueenMugiSubathra
    @QueenMugiSubathra 4 ปีที่แล้ว

    Love pani husband& wife Mari valntha peraku kalyanam panamtenu sona ena panrathu

  • @kannansarasu7394
    @kannansarasu7394 3 ปีที่แล้ว

    Sir,naanga love panni may27 marriage planning sir,apram avanga Enna venamnu sollitaanga apram veetula marriage engaluku planning a opportunity pirinchi irukura age girl 18 boy 21

  • @DineshKumar-di1ju
    @DineshKumar-di1ju 5 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு வயது 23 என் காதலி வயது 18 ஆரம்பித்து 15 நாட்கள் தான் ஆகிறது...நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா??

  • @tamilselvan43v65
    @tamilselvan43v65 4 ปีที่แล้ว

    Sir பெண்ணுக்கு 17 வயது ஆகும் போது திருமணம் செய்து வைத்தால் அவர்கள் methu கேச podalama sir

  • @கொங்குவிஜய்-ந6ச
    @கொங்குவிஜய்-ந6ச 5 ปีที่แล้ว +7

    Sir 18 rendu perukume mudunja marriage pannalama

  • @mithranselvam5007
    @mithranselvam5007 3 ปีที่แล้ว

    Sir minor la marriage agi baby iruntha selluma sir

  • @கிராமத்துபச்க
    @கிராமத்துபச்க 4 ปีที่แล้ว +1

    Ayya naan kathalukku pen 01:07:2002 peranthuullar naan ipo therumanam seyyalama sollu please

  • @redbgmigaming4420
    @redbgmigaming4420 4 ปีที่แล้ว +1

    Special marriage pathi sollunga sir

  • @dinunila5811
    @dinunila5811 4 ปีที่แล้ว +3

    13 வயது பெண்னுக்கு திருமணம் அகி 6வருடங்கல் அகின்றது விவகரத்து வங்குவது எப்படி

  • @mkmm8337
    @mkmm8337 4 ปีที่แล้ว

    Sir my date of birth 3.4.2002 can l marry at this age (9.8.2020)

  • @praveenviewers2964
    @praveenviewers2964 4 ปีที่แล้ว

    Enoda age 21 but enoda lover age 23 ithu problem aagumaa sir register marriage panalama

  • @Varshini0727
    @Varshini0727 4 ปีที่แล้ว

    Sir.... Oru Vela.... 18 Age Mudinja PayanuM.... 18 Age Mudinja PonnuM.... Marriage Panna Kudatha.... Sir Reply Pannunga.

  • @revathisenthil8329
    @revathisenthil8329 3 ปีที่แล้ว

    18 vayathukku mun thirumanam seithal atharkana tandanai ennanga sir

  • @snehag7356
    @snehag7356 2 ปีที่แล้ว

    18 kulla mrge pni andha ponnukku bby irundha andha mrge accept aagum ah

  • @kanagarajkavya8462
    @kanagarajkavya8462 2 ปีที่แล้ว

    Enaku 26 age ponnuku 18 age start aguthu marriage pannalama sollunga sir

  • @UGCIOVarshanaM
    @UGCIOVarshanaM 4 ปีที่แล้ว +4

    18 erutha pothuma sir

    • @jawaharramesh725
      @jawaharramesh725 4 ปีที่แล้ว

      18 mudinchirukkanum Paapa..😒🚶🏻‍♂️🚶🏻‍♂️

  • @ganeshAbhinandhini
    @ganeshAbhinandhini ปีที่แล้ว

    Sollunga

  • @arunpandiyan4654
    @arunpandiyan4654 2 ปีที่แล้ว

    18 vayasu ponnu 26 vayasu paiyan kalyanam pannalama sar

  • @TRENDINGSHORTS_trendingshorts
    @TRENDINGSHORTS_trendingshorts 2 ปีที่แล้ว

    Appo indha marriage child marriage dhana sir..indha marriage panna paiyanukkum force panni marriage panna avanga mela case file agadha sir.. idha child marriage dhana sir... Idhukku case poduvangala sir apdi pota thandana irukkuma

  • @RSELVAKUMARPRIYA
    @RSELVAKUMARPRIYA หลายเดือนก่อน

    14 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி ஏழு வருடம் ஆகின்றது விவாகரத்து வாங்குவது எப்படி

  • @kannansarasu7394
    @kannansarasu7394 3 ปีที่แล้ว

    Marriage sellumaa sir

  • @kavimani4110
    @kavimani4110 2 ปีที่แล้ว

    18 vayathu mudiyanuma ayya

  • @Chinnaiya676
    @Chinnaiya676 5 หลายเดือนก่อน

    Boy 19 Girls 22 pregnant àgitaga enna pannurathu

  • @gunalgunal2798
    @gunalgunal2798 4 ปีที่แล้ว +1

    Boy age 19 girl àge 19 get married any legal problems

  • @kanagarajkavya8462
    @kanagarajkavya8462 2 ปีที่แล้ว

    18 age aga poguthu marriage pannalama

  • @Manishakutty-em5rh
    @Manishakutty-em5rh 10 วันที่ผ่านมา

    18 வயதில் கல்யாணம் பண்ணிக்கலாம்மா சொல்லுங்க

  • @glorynesamglorynesam3374
    @glorynesamglorynesam3374 4 ปีที่แล้ว

    25.8.2002 எப்ப திருமண செய்யலாம் ஐயா

  • @buvaneswaranbuvaneswaran283
    @buvaneswaranbuvaneswaran283 5 ปีที่แล้ว

    Sir hinthu muslim marriage pannalama sir register marriage pannalama sir

  • @sivasiva-nx3vr
    @sivasiva-nx3vr 5 ปีที่แล้ว +1

    ஏழைகள ஏமாறம" நிலம் வாங்க எப்படி

  • @TamilSingam7
    @TamilSingam7 9 หลายเดือนก่อน

    18 பிறந்த போதுமா 18 வயது முடிவடைய வேண்டுமா sir..

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 ปีที่แล้ว

    ஐயா 18வயது குறைவான பெண்ணை திருமணம் செய்ய முடியாதா

  • @GopuramsrinivasanKarthik
    @GopuramsrinivasanKarthik 11 หลายเดือนก่อน

    பெண்ணின் தந்தை அரசாங்க ஆசிரியர் அவர் 16 வயது பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தார். அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்

  • @KumarKumar-pt8in
    @KumarKumar-pt8in 2 ปีที่แล้ว

    Y sir

  • @seeme777
    @seeme777 11 หลายเดือนก่อน

    Nowadays atrocious of lawyers and judges increased enormously blackmailing for money to protect the honesty and dignity of our judicial systems we need unbiased judicial systems unbiased police systems unbiased

  • @சுவரன்மாறன்
    @சுவரன்மாறன் 3 ปีที่แล้ว +2

    திருமண வயதிற்கு முன்னர் காதல் செய்வது குற்றமா

  • @Barathi2001
    @Barathi2001 2 ปีที่แล้ว

    ஐய்யா எங்க வீட்டுக்கு பக்கத்துல.
    15 வயது பொண்ணுக்கு அவ விருப்பத்தோட தான் திருமணம் செய்து வைத்து இருக்காங்க.
    வெளி ஊரில் இருந்து இங்கே வந்து இருக்கிறார்கள்..

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 ปีที่แล้ว

      சார் உங்க நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும்

  • @kanagarajkavya8462
    @kanagarajkavya8462 2 ปีที่แล้ว

    18 ana pothuma marriage Panna solllunga

  • @meyyappanmeyyappan3569
    @meyyappanmeyyappan3569 5 ปีที่แล้ว +2

    18வயது பூர்த்தியடைந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளளாமா????

    • @கண்ணன்தகண்ணா
      @கண்ணன்தகண்ணா 4 ปีที่แล้ว +1

      வயது கணக்கு தேவையில்லை திருமணம் எந்த மனிதரும் செய்யலாம்

    • @Nazarmillionaire
      @Nazarmillionaire 4 ปีที่แล้ว

      @@கண்ணன்தகண்ணா ஒரு சில வீட்டுல பொண்ணுங்கள 17 வயசுல திருமணம் பன்னிகுடுதுரங்க லே இது தப்பா அண்ணா

  • @balapaints9595
    @balapaints9595 3 ปีที่แล้ว

    05. 04. 2003. Pannalama

  • @vijayajuly1790
    @vijayajuly1790 4 ปีที่แล้ว

    30வயது ஆன பெண் திருமணத்தில் விருப்பம் இல்ல..இருப்பினும் பெற்றோர் வர்புதலால் திருமணம் செய்வது சரியா...இவர்கள் மீது வழக்கு பதியலாம்

  • @ravidhanag4181
    @ravidhanag4181 4 ปีที่แล้ว +1

    18 tha pothum

  • @ravidhanag4181
    @ravidhanag4181 4 ปีที่แล้ว

    Correct sir 18 tha correct

  • @saransrifun731
    @saransrifun731 ปีที่แล้ว

    Sir பொண்ணுக்கு 18 பையனுக்கு 21 கல்யாணம் பண்ணலாமா

  • @malar55channelm.r27
    @malar55channelm.r27 3 ปีที่แล้ว +2

    18ok sir...pls..eillana my lover enna vettu poiduva😭😭😭😭😭😭

  • @paskaranjastena2905
    @paskaranjastena2905 3 ปีที่แล้ว

    18 age la Wading panallama

  • @sivabala5636
    @sivabala5636 4 ปีที่แล้ว +2

    Sir எனக்கு sister மொரையா இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடியுமா pls சொல்லுங்க sir.......

    • @krishkumar-nn1ji
      @krishkumar-nn1ji 4 ปีที่แล้ว

      Yes ..but some conditions applicable

    • @vasanthramya1841
      @vasanthramya1841 3 ปีที่แล้ว

      @@krishkumar-nn1jiena condition

    • @krishkumar-nn1ji
      @krishkumar-nn1ji 3 ปีที่แล้ว

      @@vasanthramya1841 previously va unga thala muraila apdina yaruna marriage pannirutha pannalam

    • @vasanthramya1841
      @vasanthramya1841 3 ปีที่แล้ว

      முறை இல்லாம முன்னாடி யாரது பண்ணிருந்த பண்ணலாமா

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 3 ปีที่แล้ว

      Eniya olura nee epdi yaa how will I marry ur own sister??😬😬😂😂😁👌or u mean attai or chithi ponnu???

  • @கண்ணன்தகண்ணா
    @கண்ணன்தகண்ணா 5 ปีที่แล้ว +2

    நானும் எதிர்வீட்டு அக்காவும் லவ்பன்றோம் கலப்புதிருமணம் செய்யலாமா

    • @கண்ணன்தகண்ணா
      @கண்ணன்தகண்ணா 4 ปีที่แล้ว

      நானும் எதிர்வீட்டு தங்கச்சியும் லவ் மன்றம் கலப்பு திருமணம் செய்யலாமா

    • @monik7500
      @monik7500 3 ปีที่แล้ว

      Kallakadhal kuda pannalam pa

    • @Sinnathambi5572
      @Sinnathambi5572 7 หลายเดือนก่อน

      ​@@monik7500😂😂😂😂

  • @tamilselvan43v65
    @tamilselvan43v65 4 ปีที่แล้ว

    ஆணுக்கு 19 பெண்ணுக்கு 17 வயது ஆகும் போது திருமணம் செய்து kollalama

  • @tamilmeninist
    @tamilmeninist 3 ปีที่แล้ว

    //18 வயது முடியாமல் செய்த திருமணம் 18 வயதிற்கு பிறகு செல்லுமா?//
    பெண்ணுக்கு தொடர விருப்பமில்லை என்றால்?
    ஆணுக்கு தொடர விருப்பமில்லை என்றால்?
    என்பதற்கு பதிலாக,
    1. காதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்!
    2. காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் நீண்ட காலம் ஜெயிலிலேயே இருக்க நேரிடும் என்று எச்சரித்தார் நீதிபதி

  • @vetrivk4279
    @vetrivk4279 5 ปีที่แล้ว

    31/5/2002 பிறந்த தேதி பெண்ணின் திருமணம் செல்லுமா

    • @vinothniva1945
      @vinothniva1945 4 ปีที่แล้ว

      Seladhu jiii

    • @gokulgokul-zc2bm
      @gokulgokul-zc2bm 4 ปีที่แล้ว

      Apa 2001 la porantha girl la merege panalama

    • @narmibme4650
      @narmibme4650 4 ปีที่แล้ว

      @@vinothniva1945 bro 2002 epo panuna selum ma

    • @VivekRaja088
      @VivekRaja088 3 ปีที่แล้ว

      Its valid because 18 years is completed and 19 is running

  • @ganeshAbhinandhini
    @ganeshAbhinandhini ปีที่แล้ว

    Advocate number

  • @thushanththushanth2219
    @thushanththushanth2219 หลายเดือนก่อน

    திருமணம் என்பது அவரவர் சொந்த விடயம் இதில் அரசு தலையிட முடியாது நாம் உணவு இல்லாதபோது அரசு தரவில்லை நாம் ஆணாதையாகும் போது அரசு கவனிக்கவில்லை நாம் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அரசு கவனிக்கவில்லை நாம் வேலை இல்லாமல் இருக்கும் போது அரசு கவனிக்கவில்லை நாம் திருமணம் முடிப்பதில் மட்டும் அரசு சட்டம் இது என்ன நியாயம்

  • @ravidhanag4181
    @ravidhanag4181 4 ปีที่แล้ว

    18 tha pothum