Police-க்கு இவ்ளோ கொடுமை நடக்குதா? மறைக்கப்பட்ட மறுபக்கம்! டாணாக்காரன் இயக்குனர் தமிழ் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 400

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @karthika2288
      @karthika2288 2 ปีที่แล้ว +2

      Straight ah video podunga .. rompa neram intro kudukurunga. 🙄🙄🙄

  • @senbagamlife5160
    @senbagamlife5160 2 ปีที่แล้ว +584

    நான் ஒரு பெண் காவலராக இந்த படத்தை தலைவணங்கி ஏற்கிறேன் எங்கள் வலியை மக்களுக்கு வெளிபடுத்தியதுக்கு😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜாதியால் ஒதுக்கப்பட்ட வலி சொல்லமுடியாது 😭😭😭அதுவூம் காவல்துறையில்

    • @powman1984
      @powman1984 2 ปีที่แล้ว

      அடப் பாவிங்களா....
      காவல்துறையிலும்
      சாதிப் பிரச்னையா...?
      உங்கள் உயரதிகாரிகளிடம் புகார் அளிப்பதன் மூலம்
      இப் பிரச்னையை தடுக்க இயலாதா...???

    • @vinothr1249
      @vinothr1249 2 ปีที่แล้ว +15

      Yes. I too heard caste based discrimination is high in police

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 ปีที่แล้ว +14

      ஒதுக்க ஒடுக்கப்பட்ட என்று அனைத்து ஜாதிகளிலும் மனிதர்கள் நாம் சந்தித்து கொண்டு இருக்கின்றோம்.
      தங்கள் வலிகள் எங்களுக்கு புரிகிறது அன்பு தோழமையே

    • @hemasusmi1233
      @hemasusmi1233 2 ปีที่แล้ว +11

      Vidunga madam oru naal namma country ku war varum vechi seivanga yella police ha hum 😍

    • @hotandhot7798
      @hotandhot7798 2 ปีที่แล้ว +3

      Ungal pol kavalargalal asingapatta nallavargal evalavo ber,

  • @rajshanmugavel6820
    @rajshanmugavel6820 2 ปีที่แล้ว +163

    மணிமுத்தாறு பயிற்சி முடித்த காவலராக இந்த காணொளியை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது...சொல்லும் ஒவ்வொரு விசயமும் உண்மை..

    • @anujasweety3753
      @anujasweety3753 2 ปีที่แล้ว +2

      👍 brother

    • @magesh0079
      @magesh0079 2 ปีที่แล้ว +2

      Ipovum ipdi tha iruka bro?

    • @rajshanmugavel6820
      @rajshanmugavel6820 2 ปีที่แล้ว +4

      Mostly apdi tha irukum ...but adikka mattanga

    • @magesh0079
      @magesh0079 2 ปีที่แล้ว +1

      @@rajshanmugavel6820 mmm change aaitu varuthu pola

    • @Shinzo1996
      @Shinzo1996 2 ปีที่แล้ว

      Enga ooru tha athu😁

  • @__itssathish____6351
    @__itssathish____6351 2 ปีที่แล้ว +123

    டானாகாரன்... 📽️உங்களுடைய படைப்பு மிகவும் அருமையா இருந்துச்சி அண்ணா 👌👍வாழ்த்துக்கள் இந்த படைப்பு வெற்றி பெற 👍💐

  • @selvakumar4455
    @selvakumar4455 2 ปีที่แล้ว +167

    தமிழில் 2022 ன் முதல் தரமான வெற்றித் திரைப்படம். வாழ்த்துக்கள்

    • @sangeesangee470
      @sangeesangee470 2 ปีที่แล้ว

      நீ படத்தை பார்த்தியா 😂😂😂. படு மொக்கை படம்.

    • @nsrajkamal
      @nsrajkamal 2 ปีที่แล้ว +6

      @@sangeesangee470 மணிக்கு ஒரு தடவ, நீ ஒரு மங்குனி சங்கின்னு நிரூபிச்கிட்டே இருக்க!! படம் அருமையா இருக்கு, பாக்காதவங்க போய் பாருங்க. மற்ற கமர்சியல் குப்பைகளைவிட தரமான படம். OTTல் வீட்டிலிருந்தே பார்க்கலாம்!!

    • @sangeesangee470
      @sangeesangee470 2 ปีที่แล้ว

      @@nsrajkamal முண்டம் உனக்கு அறவே இல்லைனு நல்லாவே தெரியுது. ஹாட் ஸ்டாரில் பார்த்துட்டு தான் சொல்ரேன். நீ போய் பிச்சை எடுத்தாவது ஹாட் ஸ்டாரை சப்ஸ்கிரைப் பண்ணி பாருடா 😂😂😂

    • @harinipriyarao3629
      @harinipriyarao3629 2 ปีที่แล้ว

      @@sangeesangee470 sister suma na sollathinga. Pothum nala padam tha.

    • @Balada143
      @Balada143 2 ปีที่แล้ว +4

      @@sangeesangee470 yee loosu pundai ku ellam nalla padam mokai ah dhan theriyum da

  • @யாரோஒருவன்உங்களில்இருந்து

    இது எல்லாம் என்னடா கொடுமை... எனது பி ஆர் எஸ் இல்... முதல் ஒரு மாதத்திற்கு பிறகு பூட் கட்டுவதற்காக பூட் கொடுத்தார்கள்..அதில் மொத்தம் 150 நபர்களில் 10 பெயர்களுக்கு பூட் சிறியதாகவும் பெரியதாகவும் இருந்ததால் அவர்களால் அதனை காலில் அணிய முடியவில்லை .. எனவே அவர்கள் கேன்வாஸ் போட்டுக்கொண்டு பரேடுக்கு வந்தனர்.. அவர்களிடம் ஏ டி யை ஏன் பூட்டு அணியவில்லை என்று கேட்டதற்கு எங்களுக்கு பூட்டின் அளவு சரியானதாக இல்லை . வேறு பூட்டு அளவு சரியானதாக தாருங்கள் என்று பதில் கூறினர் அந்த 10 பேரும்.. அவ்வளவுதான் என்னடா வேறு பூட்டா கேட்கிறீர்கள் என்று இருந்த 8 ஏ டி யையும் சேர்ந்து உங்கள் அனைவருக்கும் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை எக்ஸ்ட்ரா டிரில்.. அனைவரும் கேன்வாஸ் கட்டிக் கொண்டு வரவேண்டும்... மேலும் 2 பூட்டையும் கையில் எடுத்துக் கொண்டு பரேடு கிரவுண்டுக்கு வரவேண்டும் என்றனர்...வரையாடு கிரவுண்டில் காலில் கேன்வாஸ் கழுத்தில் இரண்டு பூட்டுகளையும் கட்டி ஒரு மணி நேரம் நிற்காமல் ஈ டி எடுத்தனர் அது மே மாதம் மணிமுத்தாறு 12வது பி ஆர் எஸ் 2010 மேட்ச் காவலர் ட்ரெய்னிங்.. சிவகங்கை மாவட்டத்தில் தகுதி பெற்றவர்கள் எடுத்த டிரைவிங்.... தமிழ்வாணன் என்ற எஸ் ஐ எங்களிடம் காசு எதிர்பார்த்து படுத்தாத கொடுமைப்படுத்தினான்...இந்தப் படத்தில் காண்பிக்கப் பட்ட கொடுமைகளை விட பல கொடுமைகளை தாண்டிய அந்த ட்ரெயின்ங்கை நாங்கள் முடித்தோம்... காவலர் பயிற்சியில் உங்களது உடலை வலிமையாக்க முயற்சிப்பதை விட.. உங்களது உள்ளத்தை ஊனமாக்கதான் அனைத்து வேலைகளும் நடக்கும்...

    • @ammaster1748
      @ammaster1748 2 ปีที่แล้ว +2

      கொடுமை தீரும்
      காலம் வருது …

    • @Shivams90
      @Shivams90 2 ปีที่แล้ว

      Seriously they need to have orders fess to look into complaints seriously and transparently. Corruption is in the blood of Tamils right from ruling Dravidian parties to the last man who joins newly in a government force !

    • @sumo375
      @sumo375 2 ปีที่แล้ว +1

      True

    • @hulkkumar853
      @hulkkumar853 2 ปีที่แล้ว

      @@Shivams90 Adei sangi...other states enna puluthuthu. Dravidian parties'a oombavanthutai..

  • @lachu6733
    @lachu6733 2 ปีที่แล้ว +60

    வரும் காலத்தில் நல்ல படைப்புகளை தமிழ் திரையுலகிற்கு வழங்கி மேன்மேலும் வளரவாழ்த்துக்கள் அண்ணா🙏💐💐

  • @visvakaviarasan8770
    @visvakaviarasan8770 2 ปีที่แล้ว +5

    கடலூர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற காவலராக இப்படம் பார்ப்பதில் பெருமை கொள்வதோடு மட்டுமல்லாது நெகிழ்ச்சியான தருணங்களை கண்முன் கொண்டு வருகிறது இப்படம்.....இது போன்ற கஷ்டங்கள் கடந்து வந்த பிறகே இன்று காவல்துறையில் பணியாற்ற முடிகிறது... நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் துயரங்களை சொல்வதால் மட்டும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது....அதை அனுபவப்பட்ட வர்களுக்கு மட்டும் புரியும்.. காவல்துறையில் இன்றளவும் நடக்கும் சாதி வேறுபாடும் , சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த துறையையும் குறை சொல்வதும் காவல்துறைக்கே உண்டான சாபக்கேடு.. நடிகர்களை வைத்து சினிமா காவலர்கள் போல இல்லாமல் நிஜ காவலர்களாக எங்களின் பயிற்சியின் நான் & நாங்கள் பட்ட கஷ்டங்களை திரைப்படம் என்ற பாணியில் ஒன்றாக இணைத்து உருவம் கொடுத்த இயக்குநர் & முன்னாள் காவலர் திரு. தமிழ் - அவர்களுக்கு இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 2 ปีที่แล้ว +60

    ஜெய்பீம் படத்தில் இவரை முதன்முதலில் பார்த்தபோது தனியாக கிடைத்தால் உதைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் டாணாக்காரனுக்கு பிறகு வாழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறது.

    • @successflowstome
      @successflowstome 2 ปีที่แล้ว

      மூதேவி... நடித்ததற்கு உதைப்பியா... பக்கி... அறிவு கேட்ட முண்டமே... சினிமாவை சினிமாவாய் பாரு... மங்குனி

    • @MyDangerguy
      @MyDangerguy 2 ปีที่แล้ว

      👏👏👏

    • @Sebastin07
      @Sebastin07 2 ปีที่แล้ว

      Same feeling

  • @TrendyTalks2206
    @TrendyTalks2206 2 ปีที่แล้ว +29

    சினிமா மீது அதீத அன்பும் ,காதலும் இருந்தும், சூழ்நிலை காரணமா போலீஸ் ல வந்து , புடிச்ச வேலைய செய்ய முடியாம கஷ்டபடுற அந்த கொடூரத்தை தினம் தினம் அனுபவிக்கிறேன் உங்களை போல் காவல்துறையில்....😭😒

  • @SureshKumarkowsi
    @SureshKumarkowsi 2 ปีที่แล้ว +26

    இந்த பயிற்சியின் வலிதான்,.. ! அந்த வலியின் குரோதம் சக மனிதனிடம் வெளிபாடுகிறது

    • @rbalajisigs
      @rbalajisigs 2 ปีที่แล้ว +3

      ஐயா நான் 15 வருடம் ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வந்தேன். அங்கு 7 மாத பயிற்சி இதை விடக் கடுமையானது. கடுமையான பயிற்சியின் காரணமாக காவலர்கள் சோர்ந்து போகலாம் ஆனால் பழிவாங்கும் எண்ணம் வரவே வராது. டைரக்டர் கூறியதுபோல உடல் ரீதியான பயிற்சி அவசியம் ஆனால் மனதளவில் தரப்படும் அழுத்தம் தவிர்க்கலாம்

  • @Revelation111
    @Revelation111 2 ปีที่แล้ว +9

    காவல்துறையில் வாரலீவு என்று சொல்லி ஏமாற்றி விட்டனர் அதிகாரிகள்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karthikraja498
    @karthikraja498 2 ปีที่แล้ว +2

    வணக்கம் தமிழ் சார் உங்க படம் சூப்பரா இருந்துச்சு நன்றி தமிழ் சார் படத்தில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும், உண்மையாகவே இருந்தது பயிற்சி பள்ளியில் இந்த மாதிரி பயிற்சி கொடுத்தால் தான் காவலர் மனதளவிலும் உடலளவிலும் சகிப்புத்தன்மையை வளர்க்க முடியும் படம் அருமையாக இருந்தது இனிவரும் காலத்தில் காவலர்களின் வேலை உடலளவிலும் மனதளவிலும் மிகவும் கஷ்டப்படுவார்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் காவலர்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வதற்காண அடிப்படைதான் காவலர் பயிற்சி பள்ளி தாங்கள் இந்த படத்தில் கூறிய கருத்து மிகவும் அருமையாக இருந்தது ஜெய் பீம், டாணா காரன் இதுபோன்ற இன்னும் பல படங்கள் எடுத்து பல வெற்றிகளை கான எல்லாம் அல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார் நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarb6183
    @shankarb6183 2 ปีที่แล้ว +9

    அருமையான படம் காவல்துறையின் மறைவான பக்கத்தை மிக தரமாக காட்டினீர்கள் வாழ்த்துக்கள்

  • @gowthamir8225
    @gowthamir8225 2 ปีที่แล้ว +105

    I'm police.💯Reality of police lyf👍😢நிம்மதியற்ற வேலை மற்றும் வாழ்க்கை.குடும்ப சூழ்நிலை மட்டுமே இவ்வேலையில் இருக்க காரணம்😣

    • @arumugakani8866
      @arumugakani8866 2 ปีที่แล้ว +1

      😓😓😓

    • @rskm0831
      @rskm0831 2 ปีที่แล้ว +3

      This is applicable for every job

    • @arumugakani8866
      @arumugakani8866 2 ปีที่แล้ว

      @@rskm0831 neenga enna work panreenga

    • @rskm0831
      @rskm0831 2 ปีที่แล้ว +1

      @@arumugakani8866 Bpo bro

    • @sabari1992
      @sabari1992 2 ปีที่แล้ว

      S

  • @sanjayraj7038
    @sanjayraj7038 2 ปีที่แล้ว +2

    இது போன்ற உன்மை சம்பவம்களை படமாக அமைத்தற்க்கு நன்றிகள் பல...💐💐💐பல காவலர்களின் சொல்ல முடியாத வேதனைகள்

  • @naveenraj8874
    @naveenraj8874 2 ปีที่แล้ว +10

    டானாகாரன் திரைப்படம் மிகவும் அருமையான படைப்பு

  • @abdulmajith3152
    @abdulmajith3152 2 ปีที่แล้ว +4

    அழகான தெளிவான பேச்சு மேலும் வெற்றிப்படங்களை இயக்க வாழ்த்துக்கள்

  • @sugansugan1940
    @sugansugan1940 2 ปีที่แล้ว +6

    நான் ஒரு பெண் காவலராக பணியாற்றுகின்றன் மிகவும் நன்றி அய்யா

    • @mohamedriyaz.s4704
      @mohamedriyaz.s4704 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் மேடம்.

  • @90sfavorite43
    @90sfavorite43 2 ปีที่แล้ว +8

    அருமையான படைப்பு நன்பரே... 👏👏👏👏🤝

  • @happyboy2830
    @happyboy2830 2 ปีที่แล้ว +17

    silent ah oru semma quality movie. watched yesterday night in disney hotstar and i was stunned with the team's hard work. my best wishes

  • @Mahi_Music1993
    @Mahi_Music1993 2 ปีที่แล้ว +12

    Yennoda husband oru police👮
    Yellarumae entha movie kandippa paakanum best 👍💯movie🎥

  • @paavangal748
    @paavangal748 2 ปีที่แล้ว +40

    சில குற்றமும் குற்றாவளியும் உருவாகுவதற்கு காவல்துறையும் ஒரு காரணம்

  • @vimvim3037
    @vimvim3037 2 ปีที่แล้ว +10

    Innum aduthadutha parts 2,3 nu neenga edukanum ellarukum theriyapaduthanum nandri sir 🙏 valthukkal sir.👏👏👏👏

  • @suthany5801
    @suthany5801 2 ปีที่แล้ว +19

    Your a best director and your a next vetrimarran. We are waiting for you’re part 2.

  • @aashikav
    @aashikav 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய குரல் மிகவும் அருமையாக உள்ளது.

  • @madhumohan4167
    @madhumohan4167 2 ปีที่แล้ว +14

    டைரக்டர் தமிழ், தமிழ் சினிமாவிக்கு கிடைத்த புதையல்

  • @vickydriver2604
    @vickydriver2604 2 ปีที่แล้ว +5

    எனக்கும் இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @muzzuvlog7869
    @muzzuvlog7869 2 ปีที่แล้ว +10

    Tanakaran i saw the movie was very excellent.. Such a great untold story of police training... One of best movies in tamil cinemas

  • @Duraikasirajan_12
    @Duraikasirajan_12 2 ปีที่แล้ว +15

    நீங்க சொல்வது உண்மை அண்ணா.....👍

  • @sathishkumer2575
    @sathishkumer2575 2 ปีที่แล้ว +59

    ஐயா வணக்கம் நிங்கள் இதே மாதிரியான பெண்கள் பயிற்ச்சியில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு பற்றி திரைப்படம் எடுக்கப்பட வேண்டும் ஐயா

    • @dhivyaravind
      @dhivyaravind 2 ปีที่แล้ว +3

      Same tha pengalukkum aanum pennum training vandhutta samam thaan... After training pengal avngaloda station la nadakura kodumai n harassment pathi vena solalam.. Niraya movie vandhalum taanakkaran movie pola theliva onnu kudukalam

    • @balasaravanan2652
      @balasaravanan2652 2 ปีที่แล้ว +1

      unka police station la natakura kotumai ya 1st solluka

  • @pattupattu3478
    @pattupattu3478 2 ปีที่แล้ว +2

    திரு தமிழ் அவர்கள் காவலர் பயிற்சியில் நடப்பவைகளை ஆணித்தனமாகவும் அழுத்தமாகவும் கூறி இருப்பது காவலதுறையில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டியதும் உண்மை, தமிழ் திரையுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதும் உண்மை. கடைசிவிவசாயிக்கு அடுத்து 2022 போற்றப்பட வேண்டிய படம்
    Dr,Piriyatharshini, DGO

  • @gunaguna6949
    @gunaguna6949 2 ปีที่แล้ว +27

    படம் சிறப்பாக இருக்கு sir வாழ்த்துக்கள் 💐

  • @lalithasivashanmugam8189
    @lalithasivashanmugam8189 2 ปีที่แล้ว +2

    Excellent interview sir...
    Big Salute to Director 👍👍👍👌👌👌👌
    Vera Level Movie👏👏👏👏
    One Of The Best Movie In Tamil Cinema Industry..

  • @mani2350
    @mani2350 2 ปีที่แล้ว +4

    சிறப்பான படைப்பு! இது தான் எல்லா மனித உரிமை மீரல்களுக்கு உண்மையான மூலக்காரணம்

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகிறேன்

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 2 ปีที่แล้ว +23

    Movie was so real. This man deserves award for bringing the police training to light. Current and upcoming generation wants to become as police they should watch this movie. Typical police life , internal politics, bullying , harassment, very little good man.

  • @kozhunji
    @kozhunji 2 ปีที่แล้ว +1

    சிறந்த படைப்பு, நல்வாழ்த்துகள்!!!

  • @venkatesanraviram
    @venkatesanraviram 2 ปีที่แล้ว +5

    Good work sir.these kind of films are very much needed for the betterment of the society

  • @sivatamil9568
    @sivatamil9568 2 ปีที่แล้ว +12

    Padam semma anna 🔥🔥🔥🔥🔥

  • @garavind0074
    @garavind0074 2 ปีที่แล้ว +6

    Ithu than unmaiyana movie .Tamil brother 🌄💐💐💐🤝🤝

  • @sathiyamoorthy3541
    @sathiyamoorthy3541 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி தமிழ் அண்ணா
    விரைவில் பாகம் இரண்டு தாருங்கள்

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 2 ปีที่แล้ว +4

    Congratulations great movee hatss of to u thamizh annaaa

  • @dthamil2702
    @dthamil2702 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர்

  • @MyDangerguy
    @MyDangerguy 2 ปีที่แล้ว +1

    Miga arumaiyana director, vazthukal saar

  • @vijayjoan4202
    @vijayjoan4202 2 ปีที่แล้ว +2

    முதல் முறையா கமெண்ட்ல அதிகமான போலீஸ் நண்பர்கள் அனுபவித்த வலிகளை காணமுடிகிறது.

  • @kaliyamurthy8251
    @kaliyamurthy8251 2 ปีที่แล้ว +1

    ஒரு சிறந்த திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @dhanunjayanath6925
    @dhanunjayanath6925 2 ปีที่แล้ว +12

    Indha movie paatha Aprm police mela iruka respect than adhigam ayiruku… Best movie! ❤️

  • @muthuspm1129
    @muthuspm1129 2 ปีที่แล้ว +3

    EXCELLENT Reporter MR AVADAIAPPAN superr 👍

  • @sivakumarsubramani2890
    @sivakumarsubramani2890 ปีที่แล้ว +2

    இந்த பயிற்சியின் விளைவு ஜெய்பீம் விசாரணை விடுதலை முழுமையாக காட்டிவிட்டது இந்த பாவம் செய்கிற வேலைக்கு வேறவேலைக்கு சென்று மகிழ்சியாக இருக்கலாம்

  • @ranjith14597
    @ranjith14597 2 ปีที่แล้ว +3

    என்ன படம் வந்தாலும் இந்த காவல்துறை அதிகாரிகள் மாற விட மாட்டானுங்க .....

  • @Vijayakumar12345
    @Vijayakumar12345 2 ปีที่แล้ว +8

    Super bro he is telling true ❤️❤️🔥

  • @thangamani5487
    @thangamani5487 2 ปีที่แล้ว +1

    Climax so touching.dialogues awesome. Good comeback for vikramprabu

  • @ravirajan6120
    @ravirajan6120 2 ปีที่แล้ว +4

    புகார் பெட்டி இருக்கும் ஆன புகார் லெட்டர் போட முடியாது பெட்டி பக்கத்துல adi or warden இருப்பார்

  • @maddyrangs
    @maddyrangs 2 ปีที่แล้ว +8

    Very impressed with directors interview. Humble to core and his view on issues are so perfectly targeted. Well done Tamil 👏🏻

  • @PRAGADEESH04
    @PRAGADEESH04 2 ปีที่แล้ว +8

    Aavudai is a huge asset to Behindwoods!! Great job🔥🔥

    • @gokul0805
      @gokul0805 2 ปีที่แล้ว +2

      என்னடா ஆவுடை, fake account ஆஹ் ? 😂😂

    • @funnyanimalvideos6581
      @funnyanimalvideos6581 2 ปีที่แล้ว +1

      Deii evloo koduthan

    • @PRAGADEESH04
      @PRAGADEESH04 2 ปีที่แล้ว +1

      Nengalam yean boss tension ahguringa. Unagaluku pidikalana pidikalanu comment panunga, simple! Peace✌

    • @maduraitamizhan1113
      @maduraitamizhan1113 2 ปีที่แล้ว +2

      Aavudai pera ketaale sanghigaluku allu viduthu polaye

    • @gokul0805
      @gokul0805 2 ปีที่แล้ว +1

      @@maduraitamizhan1113 பன்னிய பாத்து பதறி தூர போரது, அது மேல இருக்குற பயத்துனால இல்லைங்க ஆபிசர் 😂. அதுசரி, உங்க உலகமே தனி தானே.

  • @shahgulhameed67
    @shahgulhameed67 2 ปีที่แล้ว +1

    நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்

  • @saradhagopi2336
    @saradhagopi2336 2 ปีที่แล้ว +3

    Semma semma movie... Semma ralented director.. Each character in this movie is 🙏🙏🙏🙏👍👍👍😍

  • @jagaseshan2756
    @jagaseshan2756 2 ปีที่แล้ว +4

    Ithe movie ya vetrimaaran mari oru director edutha, vera level la kondadi irupanga. But still intha movie theatre la release agirukanum.semmmaaaa movie....... Hats off director tamil sir🙏👏🤝👍

  • @nandhinikathiresannandhini8321
    @nandhinikathiresannandhini8321 2 ปีที่แล้ว +3

    Pochamppalli la training pannen rpc number 150 intha padam marupadiyum training panna mari irunthathu danakkaran team kku congratulations👏

  • @thamizh2263
    @thamizh2263 2 ปีที่แล้ว +3

    இந்த படத்தை பார்த்த பின்பும் காவல்துறை வேலை மீது காதல் குறையவில்லை ❤️

  • @RAMUTRS
    @RAMUTRS 2 ปีที่แล้ว +6

    Nice movie , congratulations to the director... Especially during times when big hero movies are not upto the mark in tamil cinema

  • @natureworld3499
    @natureworld3499 2 ปีที่แล้ว +2

    Vera level sir ayya

  • @rajav100
    @rajav100 2 ปีที่แล้ว +5

    He deserves TN State Award 🌟💓 for the pain & subject he holds for such long time to bring it out in Cinemas

  • @girishankaranr
    @girishankaranr 2 ปีที่แล้ว +4

    Interview starts @4:05

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சூப்பர் படம் 👏👏👏👏👍👍👍🙏🙏🙏💥🎉

  • @vigneshvicky2238
    @vigneshvicky2238 2 ปีที่แล้ว +2

    நீங்கள் காவல் துறையின் கடவுள்...

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 ปีที่แล้ว

    நிஜமாகவே மனிதநேயமிக்க இயக்குனர் தமிழ் அய்யா

  • @யாரோஒருவன்உங்களில்இருந்து

    மணிமுத்தாறு... சுயம்புலிங்கம் தான் வில்லன் ஏ டி யை கேரக்டர்... அவர் தற்போது லோக்கல் சென்றுவிட்டார்..

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +2

    பொய்த்தனம் இல்லாம 100% உண்மையா பேசுறாரு...

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage 2 ปีที่แล้ว +1

    thank u for your beautiful gift

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg 2 ปีที่แล้ว +2

    He is indeed a marvellous actor , now a perfect director

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி தமிழ் அவர்களே

  • @geethanjali5878
    @geethanjali5878 2 ปีที่แล้ว

    படம் பார்த்து பிரம்மிப்பாக இ௫ந்தது
    எவ்வளவு கடினமான பயிற்சி

  • @rekhavenkatesh7310
    @rekhavenkatesh7310 2 ปีที่แล้ว +1

    Super movie ❤️Vikram prabhu acting vare level 😍😍

  • @alexandersanthosh
    @alexandersanthosh 2 ปีที่แล้ว +2

    இதைப்போன்று ஒரு பெண் காவலர் படம் எடுத்தால் இன்னும் பல விஷயங்கள் வெளி வரலாம்.

  • @PRAVEENKUMARyad
    @PRAVEENKUMARyad 2 ปีที่แล้ว +2

    My 11 dream police department

  • @vigneshvicky2238
    @vigneshvicky2238 2 ปีที่แล้ว +3

    தமிழ் திரைப்படங்களில் 2022ம் ஆண்டன் சிறந்த திரைப்படம்... விருதுகள் கண்டிப்பாக வழங்க வேண்டும்... இல்லை என்றால் எதார்த்தமான திரைப்படம் வராது

  • @vbyepass9804
    @vbyepass9804 2 ปีที่แล้ว +1

    Vazthukal tamil brother 💙👍

  • @p.sridhakshini9091
    @p.sridhakshini9091 2 ปีที่แล้ว +4

    Vera level movie sir congratulations

  • @palanikumar6268
    @palanikumar6268 2 ปีที่แล้ว +13

    அசுரன் படத்தில் அண்ணன் நடித்து இருப்பர்

  • @senthilr882
    @senthilr882 2 ปีที่แล้ว +1

    Super tamil sir

  • @layla7572
    @layla7572 2 ปีที่แล้ว +1

    Tamil Cinema is blessed to get you Sir.. Your movies, your acting both are marvellous & amazing... I pray you must take more good movies and reach great heights...

  • @queen..baby..7198
    @queen..baby..7198 2 ปีที่แล้ว +1

    Anna intha padam romba nalla irundhuchu neenga intha maadhiri nalla padangala niraiya edukkanum anna

  • @chennaireviews3319
    @chennaireviews3319 2 ปีที่แล้ว +1

    Just now watched movie..really superb...must take part-2 covering their struggles after posting

  • @sumo375
    @sumo375 2 ปีที่แล้ว +2

    நான் ஒரு போலீஸ் officer wife.now he is retired ஆனா இ‌ந்த போலீஸ் velayill டென்ஷன் stress இதை தவிர வேறு எதுவும் இல்லை. We didn't have any personal life.whole family was under constant stress for the last 35 years.nothing else. I should blame the govt for this and higher போலீஸ் officers who are inhuman and in turn they made the entire police force inhuman.

  • @syedtamilan6552
    @syedtamilan6552 2 ปีที่แล้ว +10

    16:00 🤣 உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அனைத்து காவலர்🎉🎉🎉🎉

  • @a.augustin6929
    @a.augustin6929 2 ปีที่แล้ว +3

    பழனி பயிற்சி இதை விட கொடுமை...

  • @sarithapandian2589
    @sarithapandian2589 2 ปีที่แล้ว +7

    படம் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @sathishkumarm4448
    @sathishkumarm4448 2 ปีที่แล้ว +1

    தமிழ்சினிமாவின் தரமான படம் 👌

  • @niyazahmed2555
    @niyazahmed2555 2 ปีที่แล้ว

    Big fan anna ur humble speech🥰... Irumbilum our idhayam.... All the best for ur bright future....🔥🔥

  • @fxcts
    @fxcts 2 ปีที่แล้ว +1

    Inemy Islam , muslim , and police ... ellam nallavanga laaa kamichaaa super .

  • @arumugakani8866
    @arumugakani8866 2 ปีที่แล้ว +4

    Manimuthaaru training❤

    • @balaarun173
      @balaarun173 2 ปีที่แล้ว

      Thambi nee 12th bn

    • @arumugakani8866
      @arumugakani8866 2 ปีที่แล้ว

      @@balaarun173 தம்பி 12th battalionum மணிமுத்தாறுலதா இருக்கு 😁

  • @police_mari
    @police_mari 2 ปีที่แล้ว +9

    Sir I am 2022 manimuthaaru training on going

    • @police_mari
      @police_mari 2 ปีที่แล้ว +3

      நானும் 9th BN
      நீங்க சொல்ற மாதிரி புகார் பேட்டி லா லெட்டர் லாம் போட்ட முடியாது

    • @VKPOLICE
      @VKPOLICE 2 ปีที่แล้ว

      @@police_mari bro namma leave ku varradhukku one day ku munnadi vachangale bro.3rd parrack la

    • @jayaraman_jk
      @jayaraman_jk 2 ปีที่แล้ว

      PC ya bro

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว +1

    8:03 👌👌👌👌👌👌👌👌

  • @sindhubairavi5396
    @sindhubairavi5396 2 ปีที่แล้ว +3

    En husband pc , na avaru kastha purunchutathe illa training pathi neraya dominate panuve, ena kastam kastam nu solrenga miltry training ah eduthenganu kindal pannuve, intha movie pathapra en husband ah epovume dominate pannakudathunu thonuthu, i cry when I see this movie,

  • @vijaye2635
    @vijaye2635 2 ปีที่แล้ว +5

    Vera level movie sir but theater la release panni irrukkalam

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 ปีที่แล้ว +1

    அனைத்துக்கும் காரணம் அரசியல் வாதிகள் மட்டுமே.....😡😡😡

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 ปีที่แล้ว +4

    *போலீஸ் மேல் உள்ள மரியாதை கூடியிருக்கிறது எவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் தாண்டி இந்த வேலைக்கு வந்திருப்பார்கள்* 😒😒

    • @yogeshyogi3951
      @yogeshyogi3951 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் ஆனல் போலிஸ்கார்கள் மனிதனை மனித மதிக்கவில்லையே

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 2 ปีที่แล้ว

      @@yogeshyogi3951 அதுவும் சரிதான் சகோ

  • @boopathymahe2735
    @boopathymahe2735 2 ปีที่แล้ว +1

    உண்மையை சொன்னீர்கள் அண்ணா