கடவுளைக் காப்பாற்றுங்கள் - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • கடவுளைக் காப்பாற்றுங்கள் - சுகி சிவம்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

ความคิดเห็น • 100

  • @umasankar4428
    @umasankar4428 3 ปีที่แล้ว +11

    இல்லாதவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிற நல்ல உரை 🙏

  • @kuttysaravanan1730
    @kuttysaravanan1730 3 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா 🙏
    நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன் 🙏

  • @vetri_vel
    @vetri_vel 3 ปีที่แล้ว +4

    பணிவான வணக்கம் ஐயா
    போன வருடம்(2020) முழுவதும் என்னால் முடிந்த உதவிகளை தாராளமாக செய்தேன் ஐயா. என்னிடம் உதவி வாங்கிய சிலர் அவர்களுக்கு பணம் கிடைக்கும்போது மிக ஆடம்பரமாக வாழ்கிறார்கள் ஐயா. உதாரணமாக 50 ஆயிரம் செலவுசெய்து பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். பிறகு லாக்டவுன் வந்தவுடன் உண்ன உணவில்லை என்கிறார்கள். எனக்கு மிகவும் கவலை ஆகிவிட்டது ஐயா. வெளிநாட்டில் நான் ஒரு நாள் சமைத்து 4 நேரம் அதையே சாப்பிட்டுதான் இவளவு உதவிகளையும் செய்தேன். மனம் வெறுத்தேவிட்டது ஐயா. எனக்கு உண்னமயான ஏழைகளுக்கு உதவிசெய்ய ஆசை ஐயா. ஆனால் உண்மை ஏழைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது ஒருவருக்கு மட்டுமே பணம் அனுப்புகிறேன். அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. தினமும் 30 தெருநாய் பூனைகளுக்கு உணவு வைக்கிறார்.

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว +2

      நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு என்ற திருக்குறள் படி‌க்க

    • @012345678968297
      @012345678968297 3 ปีที่แล้ว +1

      Contact ssji ji guide for u r charity reach right person

    • @vetri_vel
      @vetri_vel 3 ปีที่แล้ว +3

      @@sukisivam5522 படித்தேன் ஐயா அருமையான குறள். எனக்காகவே எழுதப்பட்ட குறள் போல் உள்ளது. நன்றி ஐயா.

  • @fireboys794
    @fireboys794 3 ปีที่แล้ว +12

    ஐயா வின் திருபாதங்களுக்கு வணக்கம்

  • @madhig2954
    @madhig2954 3 ปีที่แล้ว +8

    I wish this video should go viral and help the needy வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @arunachalakumar6871
    @arunachalakumar6871 3 ปีที่แล้ว +8

    Whenever i feed street dogs, the satisfaction i get is bigger than getting crores rupees sir.

  • @sampathm349
    @sampathm349 3 ปีที่แล้ว +5

    அறிவுப் பசிக்கும் உணவு அளித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா.

  • @contactmeshaan
    @contactmeshaan 3 ปีที่แล้ว +5

    நல்ல சிந்தனைய விதைத்தீர்கள் அய்யா 🙏

  • @avudaiappansundara6035
    @avudaiappansundara6035 3 ปีที่แล้ว +12

    வள்ளல் பெருமானே நேரில் கோட்சூட் போட்டு வந்து ஆன்லைன் வகுப்பெடுத்தது போன்ற உணர்வு

    • @a2v245zzrf
      @a2v245zzrf 3 ปีที่แล้ว

      இதெல்லாம் இந்த பீச்சுக்கு ஓவர் சார். காசு கொடுத்தால் பேச்சாளர்கள் எதையும் பேசுவார்கள். இவரெல்லாம் வள்ளல் பெருமான் உடன்......😭

  • @murugane4948
    @murugane4948 3 ปีที่แล้ว +4

    Suma oru nal keta, unga speech, ipa daily kekama iruka mudiyala.

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 ปีที่แล้ว +3

    வணக்கம். நெஞ்சை தொட்ட பதிவு... வாழ்க வளமுடன் 🙏🙏

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +1

    அறிவுக் கடலே ஐயா வணக்கம்: நீங்கள் கூறுயதுபோல் கொடுப்பதில் இருக்கும் இன்பம் எடுப்பதில் இருக்காது அதை அருமையாகச் சொன்னீங்கள் நன்றி ஐயா

  • @senniappan.m8191
    @senniappan.m8191 3 ปีที่แล้ว +1

    மனதை நெகிழ வைக்கும் செய்திகள். பல கோயில்கள் (எல்லா மதங்களுக்கும் பொதுவாகச் சொல்கிறேன்) ஏராளமான வருவாய் ஈட்டுகின்றன. நிறையச் சொத்துக்களைக் கொண்டுள்ளன. அந்தக் கோயில்களின் நிர்வாகிகள், "இனி எங்கள் கோயிலுக்கு யாரும் நன்கொடையோ காணிக்கையோ செலுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக வறுமையில் வாடுவோருக்கு நேரடியாக உதவுங்கள்," என்று அறிவிப்புச் செய்யலாம்.
    மு. சென்னியப்பன்.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว +3

    இந்தகாலகட்டத்தில் பேசவேடியதை
    மிகவும் சரியாக பேசிய அய்யா அவர்களுக்குநன்றி நன்றி

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 3 ปีที่แล้ว +1

    ஐயா,சுகி சிவம் அவர்களே! தாங்கள் மனம் திறந்து வார்த்தைகளால் பசிப்பிணி பற்றி பேசியது, என் மனதநில் பெரிதும் பாதிப்பு உண்டாக்கியது. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, இதை மனிதஇனம் புரிந்து செயல்பட்டால் நாடு சுபிட்சம் அடையும்.

  • @kayalvizhikothairamalingam4303
    @kayalvizhikothairamalingam4303 3 ปีที่แล้ว +4

    Kandippa neenga sonnathu poola naa pannuran sir... ithu munbu oru sillathu pannuna inium athigam pannuran sir... nandri aiyya

    • @KP-om9fj
      @KP-om9fj 3 ปีที่แล้ว +1

      Please feed animals too ma

  • @Houchunkungfu
    @Houchunkungfu 3 ปีที่แล้ว +4

    வாழ்வோம் வளமுடன்🔥💧🙏☯️👍🐒

  • @arunachalakumar6871
    @arunachalakumar6871 3 ปีที่แล้ว +4

    All feed street dogs please, they are hungry🙏🏻

  • @n.l.rajanlal..6834
    @n.l.rajanlal..6834 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம். எப்போதும் சிந்திக்க வைக்கும் தங்களது பேச்சு இன்று கண்ணீர் சிந்த வைத்தது.

  • @kanaloges
    @kanaloges 3 ปีที่แล้ว +1

    என் சிறுவயது பிராயத்தில் உணவுக்காக கோயிலில் காத்திருந்தவன் எழுதுகிறேன்....
    அழுகையுடன் என் கண்ணீர் துளிகளை தங்களின் பாதங்களில் சமர்பிக்கிறேன்....

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 3 ปีที่แล้ว +2

    Beloved Aya Vanakkam. Thank you very much for your sharing again on this topic the importance of Giving food to the Hungry.
    God bless...

  • @velumanik9089
    @velumanik9089 3 ปีที่แล้ว +2

    மனம் கலங்கவைத்த பதிவு🙏🙏🙏🙏🙏

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 ปีที่แล้ว +4

    அருமையான உரை.
    "பசியோடு இருக்கும் அனாதை சிறுவனுக்கு எவன் ஓருவன் உணவு அளிக்கிறானோ,அவனைத்தான் மகாத்மா என்பேன்"
    விவேகானந்தர்.

  • @emanueljecob2131
    @emanueljecob2131 3 ปีที่แล้ว +2

    BEST! Sir, Big Salute for you. God Bless You.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 ปีที่แล้ว +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @தேதிசொல்லும்சேதி
    @தேதிசொல்லும்சேதி 3 ปีที่แล้ว +2

    ஐயா
    அழ வைத்துவிட்டீர்கள். உண்மையை எங்களுக்கு உணர்த்தவில்லை. உள்ளூர இறக்கியுள்ளீர்கள். நன்றி

  • @tvmmurugan2979
    @tvmmurugan2979 3 ปีที่แล้ว

    sometime it is difficult to understand why GOD is doing such things to human for that matter for any living creature to become hungry. If GOD lives within everyone why others are not to helping others (I am doing whatever possible i can do to poor within my limits).. the basic humanity.. where we lost all those things.. why GOD needs to play with poor (in terms of in this life).. I am not sure about KARMA etc..etc.. sometime really CRYING when i see poor and differently-abled person i saw... searching for answer..to correct my understanding Sir...

  • @sakthivelm657
    @sakthivelm657 3 ปีที่แล้ว +2

    Thank you sir..
    Om Sai Ram👍🙏

  • @rameshselvi8838
    @rameshselvi8838 3 ปีที่แล้ว

    வேர்சொல் ஆய்வு பற்றி பேசுங்கள். அனைவரும் அறிந்துகொள்ளட்டும். மாசொவிக்டர்

  • @rejiammu5291
    @rejiammu5291 2 ปีที่แล้ว

    This speech is very much mandatory for today's culture. Very good one Sir!

  • @SMALLTECH
    @SMALLTECH 3 ปีที่แล้ว

    9:30 மெய் சிலிர்த்தது 😥😓

  • @rmmr6099
    @rmmr6099 3 ปีที่แล้ว

    🙏Can please provide contact details for SEED orphanage?

  • @reshmahallan8528
    @reshmahallan8528 3 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா! இன்னும் பல காணொளிக்காக காத்திருக்கிறோம்.

  • @udhayasankarmurugaiyan7143
    @udhayasankarmurugaiyan7143 3 ปีที่แล้ว +2

    Arumai arumai Ayya 👍🙏

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 2 ปีที่แล้ว

    😭 ஐயா. உங்களின் கம்பீரமான குரலில் இத்தகைய நெகிழ்ச்சியா? ஒரு ஆசிரியையாக இந்த க் கருத்துக்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்செல்கிறேன் ஐயா🙏👏

  • @logans-mediachannel
    @logans-mediachannel 3 ปีที่แล้ว

    Rich people's need to help unfortunate people's. Not just pitiful at them.

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 2 ปีที่แล้ว

    என்னால் சில பிள்ளைகளுக்கு இலவச தனி வகுப்பு எடுக்க முடிகிறது. பள்ளி முடிந்த பிறகு. பின்தங்கிய நிலையில் உள்ள பிள்ளைகள் ஐயா. நான் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியை.நிறைவான மனதோடு பணியைச் செய்து வருகிறேன்.

  • @sseeds1000
    @sseeds1000 3 ปีที่แล้ว +1

    Ungalin kadaisi varigal kaneer varavazhithu viteergal sir.🙏

  • @mardhumaniganesha2660
    @mardhumaniganesha2660 3 ปีที่แล้ว

    அட போங்க நீங்க வேற வேலை இல்ல நாங்கள் ராமர் கோயில் கட்டுவது காசு குடுப் போம் தங்க செங்கல் அனுப்புவோம் ஆனால் ஒருபோதும் பசி என்று வந்தால் அவர்களுக்கு ஒரு பிடி சோறு கொடுக்கவே மாட்டோம் நீங்க புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க நாங்கள் ஜாதி மதம் என்று வேறு வேறாக மனிதர்களை பிரித்து அவர்களின் ரத்தத்தை உரிந்து குடிப்போம் அதுதான் எங்கள் கொள்கை இப்படி இருக்கு இந்த உலகம் இவங்களுக்கு நீங்க எவ்வளவு தான் புத்தி சொன்னாலும் சரி இவங்க ஒரு போதும் உங்கள் மாதிரி முன்னோர்கள் பெரியோர்களின் வார்த்தையை மதிக்கவே மாட்டார்கள்

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா பயனுள்ள நல்ல பதிவு.வாழ்வோம் வளமுடன்

  • @muthukumar6714
    @muthukumar6714 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் அய்யா......

  • @gurudevi3047
    @gurudevi3047 3 ปีที่แล้ว

    Very good Message sir, super 💐💐🌹🌹🌸🌸🙏🙏

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Pasi enbathu manithanukku oru varam iyya pasi varumpothu thaan manithan yosikiraan unavukku velaikku poraangha nalla sampaathikarangha kadinamaagha velai seikirarkal nalla ennanghal varukiruthu olukkam varukirathu 🙏🙏🙏enakku therintha alavukku pasithaan sir ulagham sutruvatharkku oru mukkiya kaaranamaaghum enave pasi nallathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว

    பல கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Thiruvannamalai yil girivalam varum pothu audio casatteil ungha sor pozhivu kettukonde annathaanam vaanghi saapiduvom athu oru arumaiyaana tharunam ayya migha inimaayana unghalathu pechal enghalai neenghal kattipottu ullerkal athu pol spb Sir annamalayar Songhsum mighuvum enghalai pakthi paravasathudan giri valam varuvathuku migha arumaiyaagha irukkum ayya eppathaan corono poghumo naangha eppthaan giri valam varuvathu sivaaya namaha

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 ปีที่แล้ว

    Unga ucharipu sema

  • @rajendransongs
    @rajendransongs 3 ปีที่แล้ว +1

    G.mathi
    Sir unga urai kaneer varavaithuvitathu sir.

  • @SS-eg2en
    @SS-eg2en 3 ปีที่แล้ว

    Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU 3 ปีที่แล้ว +1

    அருமை🙏🏾

  • @shivashankaran9939
    @shivashankaran9939 3 ปีที่แล้ว

    Excellent Ayya

  • @kuttyjapan7642
    @kuttyjapan7642 3 ปีที่แล้ว

    ஐயா நீங்க ஏன் பசும்பொன்முத்துராமலிங்கதேவர் பற்றி பேசியதில்லயா?

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா,

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sarangm1
    @sarangm1 3 ปีที่แล้ว

    Awasome sir

  • @arulmagesh6155
    @arulmagesh6155 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி 🙏 மிக அருமையான பதிவு ஐயா💐👏👏👏, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் தாங்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ விண்ணப்பித்துக் கொள்கிறேன்🙏, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 ปีที่แล้ว

    Iyya 🙏

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 ปีที่แล้ว

    Excellent

  • @balaj5851
    @balaj5851 3 ปีที่แล้ว

    பிரதமருக்கு massage அனுப்புங்கள் சர், எல்லாம்
    C. M டொனேஷன் பண்றங்கோ

  • @sivapriya3886
    @sivapriya3886 3 ปีที่แล้ว

    ஐயா..வணக்கம்..ஒருவர் இறந்த பின் ஆன்மா எங்கே செல்லும்... மறு பிறப்பு உண்டு என்றால் நம் மதத்தில் ஏன் தெவசம் தருகிறோம்.

  • @rayappanjayaraj6325
    @rayappanjayaraj6325 2 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @vmoganambal530
    @vmoganambal530 3 ปีที่แล้ว

    இன்றைய சூழலில் மிக மிக அவசியமான அத்தியாவசிமான பதிவு ஐயா.பசியின் கொடுமையில் வாடும் எளியோர்க்கு உணவளிக்க வேண்டும் என்ற உண்ணத தத்துவத்தை எடுத்துரைத்த ஐயாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 ปีที่แล้ว +1

    Super

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Iyya solkiren enru thappa ninaikathingha thiruvannamalai yil malai sutrum paathaiyil unavu inri pala saamiyarkal pasiyodu irukiranar corona time romba kastapaduraangha avangha lukku help pannungha ayya 🙏🙏🙏

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Iyya solkiren enru thappa ninaikathingha thiruvannamalai yil malai sutrum paathaiyil unavu inri pala saamiyarkal pasiyodu irukiranar corona time romba kastapaduraangha avangha lukku help pannungha ayya 🙏🙏🙏

  • @eelamglitz2116
    @eelamglitz2116 3 ปีที่แล้ว

    live and let live thank you sir ..

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    Super iyya thank you 🙏🙏🙏🙏🙏😍👌

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว

    Vazgavalamudan Guruvasaranam 👃💐

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Great video Sir!!

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு, அருமை நன்றி

  • @tharu3289
    @tharu3289 3 ปีที่แล้ว

    God🙏🙏🙏🙏🙏❤️🌈

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Migha sirantha title ayya

  • @kanthakumar3588
    @kanthakumar3588 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว

    Vaalga valamudan 🌻 ayya

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 3 ปีที่แล้ว

    😍

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 3 ปีที่แล้ว

    🙏

  • @kumarb9087
    @kumarb9087 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sheikmid7346
    @sheikmid7346 3 ปีที่แล้ว

    அருமை ஐயா🙏🙏🙏

  • @வெ.அஜீத்குமார்
    @வெ.அஜீத்குமார் 3 ปีที่แล้ว

    பசி....பசி....பசி.....

  • @gowthamthamil151
    @gowthamthamil151 3 ปีที่แล้ว

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 3 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @meridiencafe7836
    @meridiencafe7836 3 ปีที่แล้ว

    Vanakkam iyya

  • @sivanesangcemaths8450
    @sivanesangcemaths8450 3 ปีที่แล้ว

    Vannakam sir 🙏

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว

    என்றும் தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா... 🙏 🙏 🙏