ஆயிரம் வெற்றுப் பேச்சுகளை விட ஒரு சிறு செயல் மேன்மையானது.. ஏதோ ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டே இருங்கள். வாருங்கள் செயலை நோக்கி பயணிப்போம்.. அனைவருக்காகவும் முதலடி எடுத்து வைப்போம் வாழ்த்துகள்.
Now am 23 rd ....Am in organic farming@ sathya mangalam past 2 years.... Actually i am from village back ground ..... Studied kovai TNAU .....I didn't take any allopathy medicines..... even 3 year s no fever..... head ache.. nothing medical cost is zeroooooooooo........I felt toooooo happyyy....
I happy you came out corporate. 100%happy..life.tell your kids who is God .. God is nature... Don't compare.. Other people.. Compare.. Farmer.. Simple.. Life is best life.. You change the world.. I am farmer.. Family.. Now I working Corporate.. Super.. Your the shirt..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் சேவை தொடரட்டும.எங்கள் குடும்பம் கூட இயற்கையை ஒட்டி அதை காப்பாற்ற முயற்சி எடுத்து கொண்டுள்ளோம். நீங்கள் கூறுவது போல மூலிகைகளை வளர்க்கும் போது மனம் நிறைந்து பிறருக்கு உபயோகமாக உள்ளது. 🙏
அடிப்படை ஆதாரம் திடமாக உள்ளது அதனால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சுயசார்பு வாழ்வில் அசத்தலாம். நடுத்தர வர்க்கத்தினர் ஆன எங்களுக்கு ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது. இருப்பினும் மனதார வாழ்த்துகள்
Like minded people should focus and pray for Raj Kumar Sir he is in right way please don't discourage him in anyway if it possible for you guys please follow him otherwise let him to live a legendary life thank you divine nature
🌹 தங்களது சமூக சேவைக்கு மிக்க நன்றி நண்பரே 🙏. தங்களது சேவை தொடர்ந்து பழ்கி பெறுக வாழ்த்துக்கள் 💐 உண்மை புரிய கால தாமதம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும் 💪 . திருப்பூரில் இருந்து ஆர் அசோகன் 😔. 🌹வாழ்க வளமுடன்🙏🙏🙏
veedu , vasal , car , sothu nu ellam vaangitu , accnt la neraya cash sethutu thaku apuram, intha nirva iruku nu soldravanga tholla thaanga mudilapa , great video and appreciating your efforts on collecting these beautiful plants
Sir, you are doing great job . Wonderful garden with variety of plants and herbs . I am doing gardening in a small place at my home. I would like to grow more plants with your valuable guidance. Please visit my home at your convenience. I am from Mandaveli area. Where are you put up in Chennai? Thanks and regards Chithra.
எல்லாம் ஒகே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பது ரொம்ப ஓவர் பாடசாலை கல்வி என்பது பாடபுத்தக கல்வியையும் தாண்டி அவர்கலுக்கு இந்த உலகை புரியவைக்கும் இடம் வெற்றி தோழ்வி முயற்சி சமூகம் வேறுபட்ட குணாதிசயங்களை கொண்ட நன்பர்கள் முக்கியமாக அனுபவத்துல தெரிஞ்டிக வேண்டிய விடயங்கள் மற்றும் முலு உலகையும் கற்று கொடுக்கும் இடம் இது இல்லாமல் வாழ்வது நிச்சயமாக முலு அறிவை பெற்று கொடுக்காது கடைசியாக👇 நல்லது U.k போய்டு நல்லா சாம்பாதிச்சு வீடு கட்டி வாடகை வரகூடிய மாதரி கட்டிடங்கள் வாங்கி வைத்து விட்டு இயற்கை சார்ந்து வாழ்வதுல தப்பில்லை ஆனால் வாழ்கையை ஆறம்பிக்க இருக்கும் இளைஞ்சர்களுக்கு இது முன்னுதாரணமாகாது
Every One must Cultivated Trees and all kind of Plants. This is Saved the World. Green Revolutionary are Protection the World. So We are. Saved the World.
வாழ்க வளமுடன் நன்றி... உங்களுக்கு துத்தி கீரை மூலிகை தேவை என்றால் எனக்கு மெயில் அனுப்பவும்.. எங்கள் ஊரில் உள்ளவைகளை இலவசமாக சேகரித்து இலவசமாக நேரில் கொண்டு வந்து தருகிறேன்
Sir I have many plants growing on its own in my terrace garden but not knowing their names and usefulness...can you help me with this matter as I'm a teacher n alover of nature...
வர்ணாஷ்ரம தர்மம் பொருளாதாரசமநிலையை உருவாக்கனும் நம் தலைமுறையை அசுரர்கள் அழித்துவிடுவார்கள் ஆங்கில ஏகாதிபத்தியம் ஒழிக்கனும் வீட்டிலிரூந்து படிக்கனும் குலதொழில் குலகல்வி வீட்டிலிருந்தே தமிழில் இருக்கனும் தமிழ்மொழியில் படிக்கனும் கல்வி தொலைக்காட்சி ஓம் நான் கல்வி நிறுவனங்களை இழுத்துமூடனும் அரசியல் சினிமா பணமற்ற கடனற்ற மிலிட்டரியற்ற கோர்ட் அற்ற நிலைவருனும் அவர்களை கடலுக்கு அப்பால் கொண்டுபோய்விடனும் உலகமக்களுக்கே அவர்களிடம் இருந்தே விடுதலை வாங்கிதரனும் இன்சூரன்ஸ் வேஸ்ட் அலோபதியே விழம்
ஆயிரம் வெற்றுப்
பேச்சுகளை விட
ஒரு சிறு செயல்
மேன்மையானது..
ஏதோ ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.
வாருங்கள் செயலை நோக்கி பயணிப்போம்..
அனைவருக்காகவும் முதலடி எடுத்து வைப்போம் வாழ்த்துகள்.
அசோக் ashok
சரியாக சொன்னீர்கள் சகோ
Oko
O
O
உண்மை.. .... நம்மாழ்வார் ஐயாவின் விதைகள் இன்னும் சாகவில்லை என்பது இவருடைய பேச்சில் திரிகிறது..... வளர்க இவர் சேவை
உண்மை தான் நண்பரே 👏👏👌
மிக்க மகிழ்ச்சி இன்றைய இளைஞர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள இந்த பதிவு உதவும்
இந்த மாதிரி மனிதர்களை வனத்துறை அதிகாரியாக நியமித்தால் வனம் வளரும்
நம்மாழ்வார் வாழ்கிறர் . . .👍👍
இயற்கைச்சார் வாழ்க்கை:
கண்கொள்ளா காட்சி ஆகா!
மண்மீது காதல் கொண்ட பேச்சு!
மண்வளம், மண்ணுயிர் நலம்,
உண்ணோக்கம், தொலை நோக்கம்,
பண்ணை வாழ்வியல் ஏற்பு,
மண்ணைக் கூறுபோடும் வணிக
எண்ணங்கொண்ட பெருநிறுவன மறுப்பு,
எண்ணற்றத் தேவைகள் சுருக்கி,
கண்ணன்ன கண்மணிகள் கல்விதனை
மண்ணின் பக்கம் மடை திருப்பிய
வெண்ணிற உள்ளம் கொண்ட தம்பியது
விண்மண்வளி இயற்கைச்சார் வாழ்க்கை,
எண்ணுதற்கே பேருவகையாம் வாழ்ந்து பார்த்தால்?
-அருண்குமார் குப்புசாமி
©2019
Greatsir.
Ungal payanam thodarattum.Vazhga valamudan.
அருமை சகோதரா
என்னுடைய கனவை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது வாழ்க பல்லாண்டு
Give your number or address
அருட்பெரும்ஜோதி வணக்கம் தங்கள் பணி தொடரட்டும் ஐயா வாழ்க வளமுடன் நன்றி அருட்பெருஞ்ஜோதி
Excellent God bless you would like to meet you my mobile no 9449012675
தங்களின் கடை முகவரி தயவுசெய்து பதிவு செய்யுங்கள் ஐயா....
நன்றி ஐயா நாங்களும் சிரிய தோட்டம் அமைத்துள்ளோம் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி அண்ணா.
வாழ்த்துக்கள் ....
மிக்க மகிழ்ச்சி அண்ணா...
இவருடைய தொலைபேசி எண்னை பதிவிடவும்..
Now am 23 rd ....Am in organic farming@ sathya mangalam past 2 years.... Actually i am from village back ground ..... Studied kovai TNAU .....I didn't take any allopathy medicines..... even 3 year s no fever..... head ache.. nothing medical cost is zeroooooooooo........I felt toooooo happyyy....
Hi phone number pls
உங்களுக்கு எனது மனமார்ந்த. வாழ்த்துகள்
காய்கறி விதைகள் இருந்தால் தெரியபடுத்துங்கள்
நாங்கள் தற்போது சென்னையிருந்து கோவை குடிபெயர்ந்துள்ளோம்
@@ranjitharanjitha4737 elumbu otti plant kedaikuma
தெளிவான விளக்கம்.
அழகான சொல்லாடல்.
அருமையான கருத்துக்கள்.
நல்ல ஒரு பதிவு.... தகவல்கள் எனக்கு பயனுள்ள வகையில் இருந்தது... மற்ற எல்லா நன்பர்களுக்கு இந்த தகவல் பயன் தரும் என்று நம்புகிறேன்...!!! 💐💐💐
I happy you came out corporate. 100%happy..life.tell your kids who is God .. God is nature... Don't compare.. Other people.. Compare.. Farmer.. Simple.. Life is best life.. You change the world.. I am farmer.. Family.. Now I working
Corporate.. Super.. Your the shirt..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் சேவை தொடரட்டும.எங்கள் குடும்பம் கூட இயற்கையை ஒட்டி அதை காப்பாற்ற முயற்சி எடுத்து கொண்டுள்ளோம். நீங்கள் கூறுவது போல மூலிகைகளை வளர்க்கும் போது மனம் நிறைந்து பிறருக்கு உபயோகமாக உள்ளது. 🙏
உங்கள் பேச்சு காண்போர்க்கு ஊக்கத்தை கொடுக்கிறது ஆர்வத்தை உண்டு பண்ணும் இளைஞர்கள் இந்த செயலை தொடர வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரா, தங்கள் முகவரி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
சூப்பர் நிங்கள் ஒரு சித்தர் உங்கள்பணி சிரக்கா என் வாழ்த்துக்கள்
தம்பி. நீ நம்மாழ்வார் பேரனே 👍
அடிப்படை ஆதாரம் திடமாக உள்ளது அதனால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சுயசார்பு வாழ்வில் அசத்தலாம்.
நடுத்தர வர்க்கத்தினர் ஆன எங்களுக்கு ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது.
இருப்பினும் மனதார வாழ்த்துகள்
True
Hats off you sir... You can take best decision for your childrens.....💯👌👏👏👏
Your words are come from your heart and your concern about nature is truthful not showy.May God gives more and more success in your path.
Brave decision sir.. Great of you!! U are an inspiration !!!
Like minded people should focus and pray for Raj Kumar Sir he is in right way please don't discourage him in anyway if it possible for you guys please follow him otherwise let him to live a legendary life thank you divine nature
நல்ல சிந்தனை.உயர்ந்த சிந்தனை.
அருமை சகோதரா.
வாழ்க வளர்க தங்களின் சமூகத்தொண்டு.
Ungala madhiri nalla sindhanai theliva ana alunga thaan indha nattuku thevai hats off to you sir
உங்கள் நிகழ்ச்சியை பார்த்தோம் மகிழ்ச்சியாக உள்ளது சென்னை வரும்போது உங்களின் இடத்துக்கு வருவதுக்கு உங்கள் முகவரியை தயவு செய்வது எழுதவும்
🌹 தங்களது சமூக சேவைக்கு மிக்க நன்றி நண்பரே 🙏. தங்களது சேவை தொடர்ந்து பழ்கி பெறுக வாழ்த்துக்கள் 💐 உண்மை புரிய கால தாமதம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும் 💪
. திருப்பூரில் இருந்து ஆர் அசோகன் 😔. 🌹வாழ்க வளமுடன்🙏🙏🙏
veedu , vasal , car , sothu nu ellam vaangitu , accnt la neraya cash sethutu thaku apuram, intha nirva iruku nu soldravanga tholla thaanga mudilapa , great video and appreciating your efforts on collecting these beautiful plants
Your talk is really inspiring.Wish more people follow your footsteps.If u love God, love nature.Both are not different.Nature is God
பாராட்டுக்கள்! பயனுள்ளப் பகிர்வு....👌👌
Great brave decision. Hats off
Vera level💕💕💕💕💕💕💕💕💕💕💕
அருமை ஐயா.நன்றி.நாங்களும் இது போன்ற ஒரு வாழ்க்கை வாழ ஆசை.உங்கள் தொலைபேசி எண் கொடுக்கவும்.நன்றி
Adv
Beautiful sir😍 a life of dream for many
Yes yes yes great I last so many things and years omg super
தம்பி,உங்க விலாசம் குடுக்கறீங்களா,உங்க தோட்டத்தை வந்து பார்க்கலாமா,எங்களுக்கும் மூலிகை தோட்டம் அமைக்க உதவுவீர்களா
நம்மாள்வார் விதைகள்
வீன்போகாது
இயற்கை தான் நம் சொத்து
Your really great sir i salute you sir
Really inspiring and useful video.. great work. 👌
Great sir 👏👍it's really good
Super sir well said, all of us want to go nature here after then only we save our environment, thank you for your valuable video.
Well done Sir...!! Vaalka Valamudan..!!
அருமை. வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
அடுத்த ராமர் பிள்ளை... வெல்க உங்கள் முயற்சி
Awesome sir. Appatiye ennota mind set.
Thamilanda... Kadavulum thamilaga makkalum irukkom... 👍👍👍God is nature....
Super sir..
Vazha vazha .. sirappu ..
வாழ்த்துக்கள் . உங்கள்பணி தொடரவேண்டும் .
சகோதரர் பதிவு அருமை வாழ்த்துக்கள் முகவரி கிடைக்குமா
Bro video is awesome super it is very useful and tell about thalanji plant bro pls pls bro👍👍👍💜💜💜👏👏
Sir, you are doing great job . Wonderful garden with variety of plants and herbs . I am doing gardening in a small place at my home. I would like to grow more plants with your valuable guidance. Please visit my home at your convenience. I am from Mandaveli area. Where are you put up in Chennai?
Thanks and regards
Chithra.
Good Job ,all the best ...
Vera leave sir ❤️
அருமை ஐயா
Dr.s venkat. Consultant psychologist
Also I promote only natural cure.
Need your contact details.
Regards
உண்மை அருமை 👍
Hats off sir
Should learn from you
Good information good thought I am very happy to see your videos
செம.....
Hats off....Sir..... intresting is ur child not sent to school
எல்லாம் ஒகே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பது ரொம்ப ஓவர்
பாடசாலை கல்வி என்பது பாடபுத்தக கல்வியையும் தாண்டி அவர்கலுக்கு இந்த உலகை புரியவைக்கும் இடம் வெற்றி தோழ்வி முயற்சி சமூகம் வேறுபட்ட குணாதிசயங்களை கொண்ட நன்பர்கள் முக்கியமாக அனுபவத்துல தெரிஞ்டிக வேண்டிய விடயங்கள் மற்றும் முலு உலகையும் கற்று கொடுக்கும் இடம் இது இல்லாமல் வாழ்வது நிச்சயமாக முலு அறிவை பெற்று கொடுக்காது
கடைசியாக👇
நல்லது
U.k போய்டு நல்லா சாம்பாதிச்சு வீடு கட்டி வாடகை வரகூடிய மாதரி கட்டிடங்கள் வாங்கி வைத்து விட்டு இயற்கை சார்ந்து வாழ்வதுல தப்பில்லை ஆனால் வாழ்கையை ஆறம்பிக்க இருக்கும் இளைஞ்சர்களுக்கு இது முன்னுதாரணமாகாது
Very good Sir. My dream too
Really great thoughts
உங்களுடைய இயற்கை அங்காடி விலாசத்தை குறிப்பிடவும்
Great sir👌👌👌👌
super job....welcome back india...
Teach your childs Also sir... Thank you Anna..
Enathu kanavum ithuve
Ungain kanoli innum oru uthvegaththai thanthathu nanri
Hats off to your parents for giving birth to you.
Every One must Cultivated Trees and all kind of Plants. This is Saved the World. Green Revolutionary are Protection the World. So We are. Saved the World.
Great job👏👏👏
Natural Life Is Best Life. We are Followed Natural
Congrats
🙏🌹👌👍
Great job
good video
All the best
Naanum ithe kurikolodathan iruken iyarkai kaapathuramaathiri neraiya marangal valarkanum ella manithargaludaiya manathilaium intha aasai varanum appo than intha boomiya kaapatha mudium
Super 👏👍👌
Very good
Great wishes brother
அண்ணா ,
வணக்கம்.
தயவு செய்து தேனீ வளர்த்து மகரந்த சேர்க்கைக்கு உதவுங்கள்.
Vaalthukkal brother
Good thanks a lot ji ,great keep it up, keep going
வாழ்க வளமுடன் நன்றி... உங்களுக்கு துத்தி கீரை மூலிகை தேவை என்றால் எனக்கு மெயில் அனுப்பவும்.. எங்கள் ஊரில் உள்ளவைகளை இலவசமாக சேகரித்து இலவசமாக நேரில் கொண்டு வந்து தருகிறேன்
Super great job 👍
வாழ்த்துக்கள்..... உங்கள் பணி தொடரட்டும்
good bro.
i like the concept.
Sir I have many plants growing on its own in my terrace garden but not knowing their names and usefulness...can you help me with this matter as I'm a teacher n alover of nature...
Superb Sir... Congratulations 💐👍💐
அருமை அண்ணா
வர்ணாஷ்ரம தர்மம் பொருளாதாரசமநிலையை உருவாக்கனும் நம் தலைமுறையை அசுரர்கள் அழித்துவிடுவார்கள் ஆங்கில ஏகாதிபத்தியம் ஒழிக்கனும் வீட்டிலிரூந்து படிக்கனும் குலதொழில் குலகல்வி வீட்டிலிருந்தே தமிழில் இருக்கனும் தமிழ்மொழியில் படிக்கனும் கல்வி தொலைக்காட்சி ஓம் நான் கல்வி நிறுவனங்களை இழுத்துமூடனும் அரசியல் சினிமா பணமற்ற கடனற்ற மிலிட்டரியற்ற கோர்ட் அற்ற நிலைவருனும் அவர்களை கடலுக்கு அப்பால் கொண்டுபோய்விடனும் உலகமக்களுக்கே அவர்களிடம் இருந்தே விடுதலை வாங்கிதரனும் இன்சூரன்ஸ் வேஸ்ட் அலோபதியே விழம்
உன்மை
Super Anna.....👍👍💕💕😍😍😍😍😍😍😍
Nice yeanakkum roomba asaiya erukku sir
Superb anna... hats off
Organic farming practic 5 to 10 years (age of farm) agum pothu... input cost kuraium...... Apo product price koraium kandipa.....