கெங்கையம்மன் கோயில் ஆடி மாத பௌர்ணமி திருவிழா SK CHANNEL GUDIYATHAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • குடியாத்தம் கங்கை அம்மன் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி திருவிழா 27 2024 சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது இத் திருவிழாவில் திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் அலங்கார சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 7 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் சூலத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது 12 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது 7 மணி அளவில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது இரவு 8 மணிக்கு தாலாட்டு பாடலுடன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது

ความคิดเห็น • 1

  • @BalajiS-s1h
    @BalajiS-s1h หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் செம்ம 🙏🏾🙏🏾🙏🏾