சினிமா பட பாணியில் சசிகலா அடுத்தடுத்து காரை மாற்றியது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    அதிமுக கொடி கட்டிய வேறு காரில் சசிகலா தமிழகம் வந்தார்
    தமிழக எல்லைக்குள் வந்த போது சசிகலா வேறு காருக்கு மாறினார்
    சசிகலா பயணித்து வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்
    சசிகலா வந்த காரை பாதியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார்
    அதிமுக கொடியை அகற்ற முடியாது எனக்கூறியதால் வாக்குவாதம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 889

  • @ekpshaan1594
    @ekpshaan1594 3 ปีที่แล้ว +420

    யாருக்கலாம் இத பாத்தா சிரிப்பா
    வருது 😂😂😂😂😂😂😂😂......

    • @dshjdshj3650
      @dshjdshj3650 3 ปีที่แล้ว +7

      கடுப்பா இருக்குங்க

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 ปีที่แล้ว +4

      தமிழர்கள் சிரிக்க மாட்டார்கள்

    • @ekpshaan1594
      @ekpshaan1594 3 ปีที่แล้ว +2

      @@dshjdshj3650 Yen

    • @tamilvelayutham4219
      @tamilvelayutham4219 3 ปีที่แล้ว +7

      Kovama varuthu

    • @sasicala8376
      @sasicala8376 3 ปีที่แล้ว +1

      தமிழச்சி கெத்து

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 3 ปีที่แล้ว +422

    பணம் இருப்பதால் பின்னால் இவளோ நாய்கள் ஓடுகிறார்கள் 🙄

    • @user-fr7fn1of6y
      @user-fr7fn1of6y 3 ปีที่แล้ว +9

      உண்மை

    • @nagarajan9148
      @nagarajan9148 3 ปีที่แล้ว +5

      உண்மை 100

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +1

      No sir....not like that.....இயலாமை.....ஒருவர் 🤳 எடுத்துக் கொண்டார்

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +1

      எஸ்கார்ட்ஸ் நினைத்தால் தான் ரொம்ப பாவமாக இருக்கு

    • @latharam9573
      @latharam9573 3 ปีที่แล้ว +1

      True

  • @AjaySingh-jd8ym
    @AjaySingh-jd8ym 3 ปีที่แล้ว +205

    இன்னும் மக்கள் உணர்வில்லாமல் இருக்கிறார்களே.... என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது😞😞

    • @nidheeshc1906
      @nidheeshc1906 3 ปีที่แล้ว +2

      This people are the from the dynasty of quarter, kozhi biriyani,and 200 rs avalavu than.

    • @monkysonky
      @monkysonky 3 ปีที่แล้ว +1

      இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல .... குவாட்டருக்கும் , கோழிபிரியாணிக்கும் சேர்ந்த கூட்டம் ...

  • @pawpaw365
    @pawpaw365 3 ปีที่แล้ว +103

    சாமி படத்துல வற சனியன் சகடை மாதிரியா 😂😂😂

    • @Kaviya53058
      @Kaviya53058 3 ปีที่แล้ว +5

      Sami padam illa antha sani yan sakada
      Thiruppachi vijay movie la antha name varum

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂

  • @jasmine80419
    @jasmine80419 3 ปีที่แล้ว +615

    ஆக மொத்தம் இன்று மீடியாக்களுக்கு தீனிதான் போங்கோ

    • @sna8297
      @sna8297 3 ปีที่แล้ว

      theeniyudan dhuttu, biriyani qurter ellame?

    • @jasmine80419
      @jasmine80419 3 ปีที่แล้ว

      @@sna8297 😅😅😅

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 3 ปีที่แล้ว +861

    ஆமடா பாவம் மக்களுக்காக கஷ்டப்பட்டு ஜெயிலுக்கு போயிட்டு வர்றா இத்தணை ஆர்ப்பாட்டம் பன்னுரிங்க

    • @nikeshwaran.k
      @nikeshwaran.k 3 ปีที่แล้ว +6

      Thiyaga thalaivi💥

    • @iam_bala
      @iam_bala 3 ปีที่แล้ว +19

      🤣🤣 yenga oorla jansirani sasikala nu poster ottirukkanga

    • @arunkumararunkumar67
      @arunkumararunkumar67 3 ปีที่แล้ว +1

      @@iam_bala 🤣🤣

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 ปีที่แล้ว +1

      @@iam_bala 🤣🤣🤣🤣🤣

    • @arun.a6534
      @arun.a6534 3 ปีที่แล้ว +5

      ஏங்க, அந்த அம்மா corona positive case😂😂🤣🤣

  • @subrajikavi
    @subrajikavi 3 ปีที่แล้ว +449

    பணம் இருந்தால் பத்தும் செய்யும் சும்மாவா சொல்லிருக்காக

    • @saravanan.r2466
      @saravanan.r2466 3 ปีที่แล้ว +2

      Correct kanna

    • @LOVETOWATCHNEW
      @LOVETOWATCHNEW 3 ปีที่แล้ว +2

      Yes bro

    • @user-sy4ec3bq9v
      @user-sy4ec3bq9v 3 ปีที่แล้ว

      Tamilan mudal

    • @marimuthun6432
      @marimuthun6432 3 ปีที่แล้ว +1

      திருடர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு

    • @vikynoob6363
      @vikynoob6363 3 ปีที่แล้ว

      Unmai

  • @adamsaleh4680
    @adamsaleh4680 3 ปีที่แล้ว +159

    இது எல்லாம் கொஞ்சம் நாளிக்கு தான் யாரு முதல்வர் அகனும்னு
    ம‌க்க‌ள் கையில் தான் மக்கள் அனைவரும் ஒரு மனதாக தீர்மானம் எடுக்க வேண்டும்

    • @thanioruvan8724
      @thanioruvan8724 3 ปีที่แล้ว +9

      Vaipu illa raja....makkal la nambi oru mudivum eduka mudiyathu...It will take some 20 more years ...

    • @SilambarasanVelu
      @SilambarasanVelu 3 ปีที่แล้ว +4

      தமிழக மக்கள் தன்மானம் இழந்து, சிந்திக்கும் திறன் அற்று பல்லாண்டுகள் ஆயிற்று. 100,200₹ பதில், 1000,2000₹ வீசினால் எல்லாம் நாக்க தொங்க போட்டுகிட்டு தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் கழுதைக்கு கூட ஓட்டு போடும்.

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 3 ปีที่แล้ว +198

    தியாக தலைவி யை வரவேற்க இரண்டாயிரம் கார்கள். அட பாவமே....ரொம்ப தியாகம் பண்ணிட்டாங்க போல

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt 3 ปีที่แล้ว

      🤣🤣

    • @a.c.arifahusthadh3585
      @a.c.arifahusthadh3585 3 ปีที่แล้ว +4

      யாரும் கைகாசை போட்டு காரில் போய் வரவேற்பு தந்து இருக்க மாட்டார்கள்! பணம் இலட்சக்கணக்கில் அமமுக கட்சி பட்டுவாடா நடந்து இருக்கும் 🙄
      எல்லாமே டீடீவி தினகரன் ஏற்பாடுகளாகவே இருக்கும்!

    • @saravanant1594
      @saravanant1594 3 ปีที่แล้ว

      Super anna

  • @kalaikalai7694
    @kalaikalai7694 3 ปีที่แล้ว +481

    இப்படிஎல்லாம் செய்தி போட்டே அந்த அம்மாவ நீங்களே பெரியாளாக்கிடுவிங்க 😏😏😏😏😏😏

    • @bestandthebeast3893
      @bestandthebeast3893 3 ปีที่แล้ว +4

      Fact fact 👆

    • @arularun3393
      @arularun3393 3 ปีที่แล้ว +1

      @@nomore1748 😂😂😂😂😂

    • @sanjaykumarv9859
      @sanjaykumarv9859 3 ปีที่แล้ว

      Athan aakitanungale🤣

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว

      Andha amma vuju melmadi(moola) jaasthi.. J vu ke idea kudukravanga.. Ini nadakradha papoam

    • @brindharagul9020
      @brindharagul9020 3 ปีที่แล้ว

      Unmai

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 3 ปีที่แล้ว +332

    உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும், இது இயற்கையின் நீதி, யாரும் ஒன்னும் பண்ண முடியாது. 😂😂😂😂

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 ปีที่แล้ว +4

      உயிருடன் இருக்கும் பொது தண்டனை பெற்றால் அது பாவத்தின் அளவை குறைக்கும்

    • @Nobita_Noah7
      @Nobita_Noah7 3 ปีที่แล้ว +3

      Edappadi Wasted

    • @j.k.jegathishjegathish5982
      @j.k.jegathishjegathish5982 3 ปีที่แล้ว

      😆

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +450

    டேய் எங்கடா ஓவரா படம் காட்ரிங்க...நம்ம பாலிமர் செல்லங்கள் உங்கள வச்சு
    செய்யுமே ...🤐😂😎

  • @hippoo9747
    @hippoo9747 3 ปีที่แล้ว +144

    முதல் வந்த கார்ல corona இருக்கு அதான் கார் மாத்தி இருக்காங்க

  • @eagleeye5598
    @eagleeye5598 3 ปีที่แล้ว +35

    ஓடி வரதுக்கு ..ஒரு ஆளுக்கு 200 ரூபாய் வழங்க படுமாம்

  • @sudha1977ravi
    @sudha1977ravi 3 ปีที่แล้ว +230

    அவன் அவன் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ரான். உங்களுக்கு இந்த நியூஸ் தேவையா. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாடம்தான்.

    • @muthukumaran7404
      @muthukumaran7404 3 ปีที่แล้ว

      இவனுங்க எல்லாம எச்ச பசங்க....polimer tv

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +56

    எந்த ஒரு பொதுமக்கள் ஆதரவும் இந்த கொள்ளைகாரிக்கு இல்லை இந்த ஊடகங்கள் தான் இவளை பெரிய மனுஷி ஆக்கராங்க 🙄

  • @rameshkumar-sy7pn
    @rameshkumar-sy7pn 3 ปีที่แล้ว +34

    விடுதலை போரட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று தற்போது மீண்டும் அதிக அளவில் போரட்டத்தில் ஈடுபட வருகிறார் போல அது தான் இவ்வளவு கூட்டம்

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 3 ปีที่แล้ว +48

    இவ்வலாம் சும்மா நடந்து போனாலே யாரும் திரும்பி பார்க்க மாட்டாங்க.... Aana நியூஸ் போட்டே இவள பெரிய ஆள ஆகிட்டீங்க

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +10

    ஒரு குற்றவாளியை இவ்வளவு மிகைப்படுத்த என்ன தேவை இருக்கிறது...?

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 ปีที่แล้ว +126

    ஓ இவர் தான் அந்த ஸ்லீப்பர் செல்ஸ். கடந்த நான்காண்டு காலமாக சம்பங்கி தூங்கி விட்டார் போல?????

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 3 ปีที่แล้ว +41

    ஊழல் குற்றவாளி இத்தனை முக்கியத்துவம் தேவையா.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +36

    ஜெயில்ல இருந்து வந்தா அசிங்கம் மா அதுனால ஆஸ்பத்திரில இருந்து வந்ததாக என்று சொல்லதா இந்த நாடகம் கில்லாடிதா

  • @sanjair4009
    @sanjair4009 3 ปีที่แล้ว +40

    டேய் நீங்க பன்றது எல்லாமே சினிமா மாரிதானடா😒

  • @RajaDurai-rm8gf
    @RajaDurai-rm8gf 3 ปีที่แล้ว +35

    அம்மையார் அவர்கள் படைத்த சாதனை என்ன ஏன் இவ்வளவு அட்டகாசம்

  • @palanitamizh
    @palanitamizh 3 ปีที่แล้ว +13

    தமிழன் என்பதில் வெட்கப்படுகிறேன்.

  • @dinesh8087
    @dinesh8087 3 ปีที่แล้ว +13

    அது என்னப்பா தியாகதலைவி சின்னம்மா?

  • @tonystark_2017
    @tonystark_2017 3 ปีที่แล้ว +8

    பெரிய சாதனை பண்ணிட்டாங்க...
    மானகெட்ட மக்கள் கூட்டம்...

  • @sssathya8751
    @sssathya8751 3 ปีที่แล้ว +21

    அவ்வளவு பயம் இருந்தால், எதுக்கு வீட்ட விட்டு வெளியே வரனும்...

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 ปีที่แล้ว +37

    பயம் இல்லன ஏன் கார மாத்தர?😁...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 ปีที่แล้ว +2

      புத்திசாலித்தனம். மஹாபாரதத்தில் ஏன் காட்டுக்கு போனார்கள். பக்தியுடன் படித்தால் புரியும் அதை வைத்து காசு பாக்க நினைத்தால் எப்படி புரியும்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +113

    ரொம்ப ஓவரா தான் போறீங்க....🙄எங்க போய் முடிய போகிறதோ...🙄🤣

    • @tamilpunith4344
      @tamilpunith4344 3 ปีที่แล้ว +1

      Crt ma

    • @shivagokul4688
      @shivagokul4688 3 ปีที่แล้ว +3

      Jail la than

    • @velu4832
      @velu4832 3 ปีที่แล้ว +1

      😂

    • @PeterPeter-jq5yn
      @PeterPeter-jq5yn 3 ปีที่แล้ว +5

      நீயும் ஓவரா தான் போறா

    • @PeterPeter-jq5yn
      @PeterPeter-jq5yn 3 ปีที่แล้ว +2

      எங்க போய் முடிய போதோ

  • @user-iy9lp4ft3g
    @user-iy9lp4ft3g 3 ปีที่แล้ว +19

    நம்ம குடுக்குற காசுல நமக்கு வெலபாகுற ஒரு அரசியல்வாதி மாதிரியா தெரியுது.....கொல்லைகூட்டம்🙄

  • @sibichakk3912
    @sibichakk3912 3 ปีที่แล้ว +4

    Sema clever move sasikala...👌👌 thug life...🔥🔥

  • @theepic1646
    @theepic1646 3 ปีที่แล้ว +42

    நீ மொத நியூச மாத்துடா காலையில இருந்து இதவே போடுற 😏

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f 3 ปีที่แล้ว +35

    சசிகலா வருகை யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ ஊடகங்களுக்கு செம கொண்டாட்டம் தான் 😂

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 ปีที่แล้ว +25

    மக்கள் support இல்லாத ஆளுக்கு ஏன் இவ்ளோ ஸீன்?

  • @sakthiVel-tg8fl
    @sakthiVel-tg8fl 3 ปีที่แล้ว +41

    சுதந்திர போராட்டத்திற்காக ஜெய்லுக்கு போனவர் பாவம்

  • @spriya8295
    @spriya8295 3 ปีที่แล้ว +16

    சசிகலா வை பார்த்தாலே செமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம கடுப்பா இருக்கு

  • @logu.editing1878
    @logu.editing1878 3 ปีที่แล้ว +46

    என்னமோ நடக்கு மர்மமா இருக்குது எவன் எவனோ என்னமோ பன்னிட்டு கிடங்கடா நான் வேலைபாத்த பணத்துல சாப்டு தூங்கபோறேன்

    • @sunilcuck7498
      @sunilcuck7498 3 ปีที่แล้ว

      Apdilam vittuda mudiyathu. Intha maari aalungala naama thaan election la nalla katchigaluku vote panni thorkadikanum. Illana naama sambaricha kaasula kooda nammala saapda mudiyathabadi panniduvaanga.

    • @hemagunasekaran8933
      @hemagunasekaran8933 3 ปีที่แล้ว

      Kadavule sasikalavidam irundhu thamilnada kappatrupa😩😩😩😩😩😩😩😩😩😩😩

  • @bhuvaneshwaribhu688
    @bhuvaneshwaribhu688 3 ปีที่แล้ว +5

    Ivalukku ithellam thevaya Antha Jayalalitha......👑 ✌ Amma enga iva enga Ada pavigala naadu nasama pochu 😭

  • @hamm631
    @hamm631 3 ปีที่แล้ว +4

    Andrey Kanithar Surya....
    Aaaru movie Car Change.. 😃

  • @Luckymen640
    @Luckymen640 3 ปีที่แล้ว +5

    எல்லாம் இந்த பணத்துக்கு தான் இப்படி சாவுறாங்க

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 3 ปีที่แล้ว +29

    திருட்டு வழக்கு என்று சொல்ல வேண்டிய தானே

  • @karuppusamyk3528
    @karuppusamyk3528 3 ปีที่แล้ว +13

    அப்போலவில் சேருங்கள் .. நற்செய்தி வரட்டும்

  • @aimtoentertainment1919
    @aimtoentertainment1919 3 ปีที่แล้ว +8

    வரலாறு மிகமுக்கியம் பாலிமறு😁😁😁

  • @deepikadivyashree8201
    @deepikadivyashree8201 3 ปีที่แล้ว +11

    😐😐☹️she didn't achieve anything she went jail ND came back 😂

  • @aravind5083
    @aravind5083 3 ปีที่แล้ว +28

    இந்த​செய்தியை வேல்ராஜ் வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @vsmvsmr9329
      @vsmvsmr9329 3 ปีที่แล้ว

      Same feeling bro

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      வேல்ராஜ் newsreader இல்ல editor! ரஞ்சித் தான் வாசிப்பவர்!

  • @MrRaghavann
    @MrRaghavann 3 ปีที่แล้ว +3

    வருக வருக வருகவே..
    Small mummy வருகவே.🤩😍

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 ปีที่แล้ว +3

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே உண்மை வெளி வரும் கலங்காதே கடவுள் இருக்கிறார் வருந்தாதே 👍👍👍👍

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +3

    பணம் உள்ள வரை கூட்டம், பிறகு திண்டாட்டம்.

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 3 ปีที่แล้ว +1

    அநியாயமாக இருக்கு நம் மக்களின் நிலைமை பாவம். மக்களின் பணத்தை திருடுபவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கை.

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 ปีที่แล้ว +14

    அதுக்கு அந்த புண்ணாக்கு மூட்டை அந்த குடோனில் இருந்திருக்கலாம்???

  • @pkppanner4512
    @pkppanner4512 3 ปีที่แล้ว +12

    நண்பா நீங்க இல்லை நான் ஒரு குற்றம் செய்து திரும்பி வந்தால் இந்த சமூகம் பார்க்கும் கோனமே வேர. இங்கே பாருங்கள் எப்படி இருக்கு.இந்த கேடுகெட்ட சமூகத்திலதான் நாம வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @vsmvsmr9329
    @vsmvsmr9329 3 ปีที่แล้ว +4

    உசார் ஐய்யா உசாரு திருட வராங்க வராங்க உஷாரு.......

  • @gbwatchingu1858
    @gbwatchingu1858 3 ปีที่แล้ว +2

    சிரிப்பு தான் டா வருது 😂

  • @SJJINO
    @SJJINO 3 ปีที่แล้ว +2

    தம்பி வேல்ராஜ் என்னாச்சு 😂😂😂😂😂

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +12

    அப்படியே கேமரா கொஞ்சம் எடப்பாடி பக்கம் focus பண்ணுங்க ...

  • @sheebasheeba9716
    @sheebasheeba9716 3 ปีที่แล้ว +1

    தியாகி வராங்க வழி விடுங்கள் ....... என்ன கொடுமை சார் 😁😂

  • @user-qw5pp3sr2s
    @user-qw5pp3sr2s 3 ปีที่แล้ว +2

    பாலிமர்-க்கு இனிமே வேட்டதான்😅😅😅

  • @mohamedriyas164
    @mohamedriyas164 3 ปีที่แล้ว +10

    dei romba over iruku da yow edappadi ne enna aaga poriyo therilaye 🤣

  • @vaquatercutting
    @vaquatercutting 3 ปีที่แล้ว +1

    Innum moonu masathuku Nalla poluthu pogum 😂

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty ปีที่แล้ว +1

    நம்பிக்கை துரோகம்
    உண்ட வீட்டுக்கு ரெண்டகம்

  • @ekpshaan1594
    @ekpshaan1594 3 ปีที่แล้ว +9

    😂😂😂😂.....நாளைக்கி சாக போற கிழவி கூட Selfi எடுக்குறியே வெட்கமா இல்ல 😂😂😂😂.....
    Podra BGM 😂😂😂....
    That boy : selfi புள்ள give me a உம்மாஹ் 😂😂😂😂.....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +1

    🌹அல்லக்கை ஊடகங்கள் தட்டழியுது அங்குமிங்கும் !🤔🤭😂🤣😂🤣😂🤣

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 ปีที่แล้ว +2

    சினிமா வை மிஞ்சும் காட்சிகள்

  • @gunagunaguna5904
    @gunagunaguna5904 3 ปีที่แล้ว +5

    இனிதான் ஆட்டம் ஆரம்பம்👍

  • @jothibasu3610
    @jothibasu3610 3 ปีที่แล้ว

    0:05 Time verithanam 😂😂😂😂😂

  • @freemind9188
    @freemind9188 3 ปีที่แล้ว +2

    நீயும் நியூஸ் சொல்லாமல் சினிமா பாணியில் சொல்லு வெழங்கிடும்

  • @allen1907
    @allen1907 3 ปีที่แล้ว +1

    Haters ah Confuse panrangalam😂

  • @ravensblack
    @ravensblack 3 ปีที่แล้ว +3

    Sasikala ka ninga jail ka tirumbi poidunga ungala oru vazhi pannidunvanga😂😂🤣

  • @devidevi-rn2zd
    @devidevi-rn2zd 3 ปีที่แล้ว +4

    எதுக்காக இவ்வளவு ஆர்பாட்டம். ஜெயிலுக்கு போனவங்க வெளியே வரது சகஜம். இவங்களுக்கு வேற வேலை இல்லையா

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 3 ปีที่แล้ว

    நாங்க எப்புடி கொடி வச்ச காருல வந்துட்டோம்லா😂😂😂😂

  • @moonsunday7373
    @moonsunday7373 3 ปีที่แล้ว

    ஆனா எந்த நாட்டுலயும் இவ்வளவு அட்டூழியம் இல்லடா பா..... 😆😆😆😆

  • @rsentertainment4517
    @rsentertainment4517 3 ปีที่แล้ว +1

    அணைரே விளக்குதான் பிரகாசமாக எரியும்

  • @krishnanchidambaramkasi5530
    @krishnanchidambaramkasi5530 3 ปีที่แล้ว +1

    மக்களைத் திருத்தவே முடியாது.

  • @fashionpark4841
    @fashionpark4841 3 ปีที่แล้ว +1

    ஊடகங்கள் நல்ல விசயங்களை போடாதீங்க இதெல்லாம் ஒரு நியூஸ்னு போடரிங்க

  • @arunkrishnan5930
    @arunkrishnan5930 3 ปีที่แล้ว

    Mass சின்ன அம்மா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AGB4U
    @AGB4U 3 ปีที่แล้ว

    2.01 தியாகத்தலைவி வருகவே. என்னாமா கூவுரான்யா 😂😂

  • @bachelorcooking116
    @bachelorcooking116 3 ปีที่แล้ว

    Vera level sketch

  • @nithinucse401
    @nithinucse401 3 ปีที่แล้ว +1

    Yarla polimer news paakum poothu speed 1.25x laa vaichurupega 😁

  • @srivathsonjayavelu7423
    @srivathsonjayavelu7423 3 ปีที่แล้ว +2

    அப்படி என்ன தியாகம் panta 😓 yen ivlo scene

  • @shanmugapriya5020
    @shanmugapriya5020 3 ปีที่แล้ว +1

    களமும் மாறும் கதையும் மாறும்...

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 ปีที่แล้ว

    நமக்கு ஏன் இந்த வம்பு. மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ilayaraja9627
    @ilayaraja9627 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kingsley59
    @kingsley59 3 ปีที่แล้ว +1

    Climax like in the film 2 0 1 2, enjoy.

  • @karthikr5493
    @karthikr5493 3 ปีที่แล้ว +1

    Alaparai panuranuga 😂🤭

  • @rajeswarirajinathan3914
    @rajeswarirajinathan3914 3 ปีที่แล้ว +2

    என்ன தியாகம் செய்தார்?தியாகத் தலைவி பட்டம்!,யாராவது சொல்லுங்க!

  • @UKNTamizhan
    @UKNTamizhan 3 ปีที่แล้ว

    🤣Ore funnu thaan ponga😂

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +1

    Aaha super

  • @coconutcitychanel6872
    @coconutcitychanel6872 3 ปีที่แล้ว

    Semma mass

  • @parthibanv3899
    @parthibanv3899 3 ปีที่แล้ว

    Sema mass

  • @GDsiva
    @GDsiva 3 ปีที่แล้ว

    Car vadaiku Vanthu irukumo ...en kodiya kaladunakga🤔🤔🤔🤔😜

  • @dineshvel1564
    @dineshvel1564 3 ปีที่แล้ว

    பாவம் உங்களையெல்லாம் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை

  • @simbusurya2660
    @simbusurya2660 3 ปีที่แล้ว

    இனிமேல் நாட்டு மக்களுக்கு சனி

  • @UNCUTLYRICS
    @UNCUTLYRICS 3 ปีที่แล้ว

    மாஸ்.....

  • @lingatechatoz
    @lingatechatoz 3 ปีที่แล้ว

    காலம் கடந்து போகும். மறந்து போகாது.. மக்கள் மறந்து போகமாட்டார்கள்...

  • @charlespushparaj969
    @charlespushparaj969 3 ปีที่แล้ว +1

    Media should avoid these persons so that they will become useless

  • @PrabhaKaran-wo7vq
    @PrabhaKaran-wo7vq 3 ปีที่แล้ว +1

    சசி பெயர்ச்சி 🤣😊😊 (கார் மாற்றம்)பெட்ரோல் அடிக்க பெட்ரோல் பங்கு போற கேப்பில் நியாயமாக நியூஸ் எடுத்து போட்ட தல வேல்ராஜ்😊🤣🤣🤣🤣🤣

  • @skids-rf5iw
    @skids-rf5iw 3 ปีที่แล้ว

    1:00 That police on fire.

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc 3 ปีที่แล้ว

    God save the state and country.

  • @prasathr6344
    @prasathr6344 3 ปีที่แล้ว

    EPS யை பழைய EPS னு நினைச்சிட்டாங்க போல...தல இப்ப வேற லெவல்னு தெரில.