பல ஆயிரம் பாடல் பாடிய spp அவர்கள் தலைக்கனம் இல்லாமல் வாழ்ந்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். இந்த ராஜலக்ஷ்மி 4பாட்டு ஹிட் ஆனதும் ஓவரா சீன் போடுது..
சூப்பர் சிங்கர் போட்டியில் செந்தில் வென்றது எப்படி என்று இன்னும் ஆச்சர்யமாக இருக்குது. எல்லா விதமான பாடல்களும் நல்லா பாடும் பாடகர்கள் எல்லாம் பின்தள்ளி போனதுக்கு என்ன காரணம். அந்த அளவுக்கு இவன் என்ன கிழிச்சிட்டான்...
@@rajalekshmithankam3904 நாம சுயமா உருவாக்குன எந்த விஷயமா இருந்தாலும் அதை அடுத்தவங்க எடுத்து தன்னோடையது போல பேசும் வேதனை யாருக்கும் வரக்கூடாது. ஆனா நீங்கள் ராஜலட்சுமிக்கு ஆதரவா பேசுறீங்க🤦🏻♀️
@@rajalekshmithankam3904 அவர்கள் பிறபளம் அடையாமல் இருக்கலாம் அடுத்தவர்கள் உலைப்பை தீரிடிதான் பிறபளம் அடைவது கேவளமான செயல்... நீங்க்கு வழியில் முன்னேறுவதை ஆதரிக்கிர்கள் உங்கள் வாம்க்கையும் அப்படிதான் இருக்கும் போல...
பொய்யான செய்தி... தயவுசெய்து உண்மையை அறிந்து வெளியிடவும்...அந்நிகழ்ச்சியில் மதுரை மல்லி அக்காவின் பாடல் என குறிப்பிட்டிருந்தார்..editor செய்த தவறை ஏன் செய்தியாக்குகிறீர்கள்?
🤣🤣@NaN C எது எப்படியோ மல்லி க்கா கொஞ்சம் ஃபேமஸ் ஆகிட்ட....வீடியோ வோட முழு கண்டெண்ட் என்ன னு உங்களுக்குத் தெரியும், ஒரு வேளை தெரியலன்னா, பாலிமர் க்குத் தெரியும். சும்மா என்னா ஆக்ட் பண்ணி , அழுது, கண்ணீர் விட்டு சீனப் போடுற. பேசாம நீ நடிகையாகிரலாம் . அந்த ரிப்போர்ட்டர் நல்ல ஜோடனையாளர் போல. எல்லாம் சரி, ஆனா நீங்க எத நெனச்சு இப்படி வைரல் பண்ணலாம் னு போட்டீங்களோ, அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா. ஏன்னா, மக்கள் செல்வாக்கு அங்கே அதிகம், தெய்வமும் கூட இருக்கு அங்கே. ஸோ வேற ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணிப் பாருங்க. பெஸ்ட் ஆஃப் லக்.🤣🤣
Unma theriyama pesathinga pa Rajalakshmi pesanathu vera ivanga news potathu vera Antha video editing unmayana video pakanumna Emty paper TH-cam channel paarunga ungaluku puriyum
என் கடைசி வர நீதாணு கெவில்லி கத்த . இந்த மடச்சியொட மனசுக்குள்ள மணி அடிக்கிதடா உன் மனசுலதான் எனக்கு மட்டும் இடம் குடுத்தா உன் பிடியெள்ளதான் காத்து கிடக்கிறேன் .உலகமே ஒன்ன நின்ன என்ன எதுத்து நின்ன என்ன உண்ணக்கு ஒன்னுன என் uriye கொடுப்பேன் நே பல்லகுனு நானும் வரேன் வெலகி நியும் போற புருஞ்சுக்கடா உண்ணகு தாயா இருப்பேன் ............... இந்த வரிகளை கேட்டவுடன் கட்டு படுத்த முடியாத ஆனந்தம் எனக்கு வரும் 💕💕💕 எந்த பாட்டிற்கு இன்னும் அழகு சேர்த்த மதுரை மல்லி அக்கா உங்களின் குரல்
சூப்பர் சிங்கர்ல இவங்கள விட அப்போ நிறைய பேரு நல்லா பாடுனாங்க அவங்கள தேர்வு செய்யாம இவங்கள தேர்வு செய்து இவங்க பண்ற அலப்பரையே தாங்க முடியல இப்ப இது வேறையா ,..
Makkaley pl stop talking bad about raja Lakshmi..I know she is talkative but in this problem she did not do anything wrong...some youtube channel edited it like that..actually rajalakshmi said about another shivan song...not the song sung by this lady
அட்லி : கதை திருட்டு இளவரசன் சங்கர் : கதை திருட்டு மன்னன் ராஜலட்சுமி : பாடல் திருட்டு இளவரசி.... 3 நாயும் அடுத்தவங்க உழைப்பு திருடி ஃபேமஸ் ஆய்டுசு....🤬🤬🤬🤣🤣🤣
பழமார்நேரி கலையரசன் இயக்கின பாடலை உங்கள் கணவர் இயக்கினார் என்று நீங்கள் கூறியது போல் இப்பொழுது உங்களுக்கும் நடந்து இருக்கிறது இதற்கு பெயர் தான் தன் வினை தன்னைச் சுடும் 😂😂😂
இந்த பெருமை உங்களுக்கு வேண்டாம் செந்தில் ராஜலட்சுமி பாவம் அவங்க ஒரு பாடலை இயற்றி அதை பாடி அதற்க்கு இசை அமைப்பது எவ்வளவு கடிணம் என்பது உங்களுக்கு தெரியும் ...... மற்றவரின் வலியை நாம் சுமக்க வேண்டும் .....நாம் யாருக்கும் வலியாய் இருக்க கூடாது 🙏
நாட்டுப்புற பாடலை பாடி வளர்ப்பது தவறு இல்லை. ஆனால் அந்த பாடல் பாடிய பாடகர்கள் யார் என்று தெரிந்தால் அதை மேடையில் சொல்ல வேண்டும். சொல்லாமல் போனால் கூட பரவா இல்லை இதில் திருட்டு தனம் வேற.
@@vidhyageethan3883 அந்த பாட்டு பாடுனது யூடியூப்பில் இருக்கிறது எல்லாமே அந்த அழுகிற அக்கா பாடுனதுதான். பிரச்சினை அது இல்ல. மேடையில் வைச்சு ராஜேஸ்வரி அந்த பாடலை எழுதியதுன்னு வேற ஒரு பொண்ண காட்றாங்க... அவ்வளவு தான்..
ange idi mulangudhu song en thaatha paadu song avanga name sundharaj neengale search panne paarunga andha song paadiye peru vaangitanga pls avanga endha song evanga paadunadhunu enga thaatha pera sollanum pls...
இவர்களை இந்த அளவுக்கு அங்கீகரித்த நாம் தாண் இன்று இவர்களுக்கு எதிரான கருத்தை பதிவிடுகிறோம் பேரு புகழ் வந்த பிறகு எவ்வளவு பெரிய உயரம் சென்றாலும் பழசை மறக்காமல் சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுப்பதே சிறந்த பண்பு மற்றவர்களின் உழைப்பை திருடி புகழ் தேடுவது வெட்கப்பட வேண்டிய விஷயம் (நெசவாளர்களுக்கு ஆதரவாக இருபேன் என்று மேடைகளில் மட்டும் முலங்கிவிட்டு நெசவாளர்களுக்கு எதிரான விளம்பரங்களில் நடித்தபோதே மக்கள் தெரிந்துகொண்டனர் நீங்கள் யார் என்பதை
ராஜலெட்சுமி அவுங்க பாடுவதாக சொல்லவில்லை இன்னொரு ஆளைத்தான் கை காட்டுராங்க அதுவும் அந்த பொன்னு சொல்ல சொன்னதால் தான் சொல்கிறேன் என்று கூறினார் நன்றாக கவனியுங்கள்.சும்மா நீங்கலாக அர்த்தம் எடுத்துகாதீங்க
Ninga en kavalapdringa Nanga ethanathadava entha song ketrupom Ethula niga thiruvilavula padra video ve erukku akka don't feel enoda favorite song ongalodathuthanu Engalukku theriyum
பல ஆயிரம் பாடல் பாடிய spp அவர்கள் தலைக்கனம் இல்லாமல் வாழ்ந்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். இந்த ராஜலக்ஷ்மி 4பாட்டு ஹிட் ஆனதும் ஓவரா சீன் போடுது..
அட போங்கப்பா இங்கு நிறையப் பேர் கமெண்ட்டையும் திருடுறாங்க அது தெரியுமா தெரியாதா🙄
🤣
Haha 😂
😁😁😁
😂
😁😁😂👍🏽
ராஜலக்ஷ்மி கொஞ்சம் ஓவரா சீன் போடுது
konjam ila romba
over scene
Correct bro
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
Fully teriyama comment poda kudathu. See today's polimer news. Polimer kaaran thappa news potrukan
எல்லா துறைகளிலும் நிறைய திறமையை திருடும் திருடர்கள் உண்டு
இவா கொஞ்சம் பேமஸ் ஆனதும் ஓவரா ஆட்டம் போட ஆரமிச்சிட்டா 😡😡😠😠😠😠😡
correct
Aama overa pandra
Yes
Yes romba over 😡😡😡😡😡
Romba than pandra
சூப்பர் சிங்கர் போட்டியில் செந்தில் வென்றது எப்படி என்று இன்னும் ஆச்சர்யமாக இருக்குது. எல்லா விதமான பாடல்களும் நல்லா பாடும் பாடகர்கள் எல்லாம் பின்தள்ளி போனதுக்கு என்ன காரணம். அந்த அளவுக்கு இவன் என்ன கிழிச்சிட்டான்...
இதைதான் நானும் கேட்கிறேன்
Vijaya baskar than vera yaru
எனக்கு eppaiumay ராஜலட்சுமி புடிக்காது அது yena தெரியல
Ungaluku mattum illa
Konjam over acting
Ama bro...over acting....
Same pa
Even me too bro, 😒😒 ithula ava purusanukku title vera. Dubakoor title and undeserved candidate for the title 😑
இன்றைய காலகட்டத்தில் திறமை இருப்பவர்களை விட திறமை இருப்பதுபோல் நடிப்பவர்களுக்கே அதிக கவுரவம் கிடைக்கிறது.
அந்த சின்ன மச்சான் பாட்ட பாடி எங்கள கொன்னாங்களே அய்யய்யோ கொரோனாவ விட பெரிய இளவா இருந்துச்சு 🤣🤣🤣
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
🤣🤣🤣
too right
மக்கள் ரசிகிறவர்கள் இப்படி செய்யலிம்மா
சுயமா எழுதி பாடிய மதுரமல்லி அக்கா வேதனை ராஜலட்சுமிக்கு வந்தா தான் தெரியும்😬
Mathuramslli ethanayi thadava padina yen famous akale athukum oru thakurhy venam
@@rajalekshmithankam3904 நாம சுயமா உருவாக்குன எந்த விஷயமா இருந்தாலும் அதை அடுத்தவங்க எடுத்து தன்னோடையது போல பேசும் வேதனை யாருக்கும் வரக்கூடாது. ஆனா நீங்கள் ராஜலட்சுமிக்கு ஆதரவா பேசுறீங்க🤦🏻♀️
சுயமா எழுதி பாடிய மதுரமல்லி அக்கா வேதனை ராஐலட்சுமிக்கு வந்தா சொதனை 😂😂🤣
@@rajalekshmithankam3904 அவர்கள் பிறபளம் அடையாமல் இருக்கலாம் அடுத்தவர்கள் உலைப்பை தீரிடிதான் பிறபளம் அடைவது கேவளமான செயல்... நீங்க்கு வழியில் முன்னேறுவதை ஆதரிக்கிர்கள் உங்கள் வாம்க்கையும் அப்படிதான் இருக்கும் போல...
@@vkkalani5643 இது என்ன மொழி?
வேல்ராஜ் பிரதர் உன்மை என்னது தெரிஞ்சு சொல்லுங்க நியுஸ்ல
பொய்யான செய்தி... தயவுசெய்து உண்மையை அறிந்து வெளியிடவும்...அந்நிகழ்ச்சியில் மதுரை மல்லி அக்காவின் பாடல் என குறிப்பிட்டிருந்தார்..editor செய்த தவறை ஏன் செய்தியாக்குகிறீர்கள்?
இவங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே கடுப்பா இருக்கு... ராஜலட்சுமி ஓவரா ஆக்ட் குடுக்கும் 🙄
Same feeling ...bro 😠
S pro athu potura seena pakkave bitikkathu over
Yess😠😠😠
கொஞ்சம் எல்லாரும் empty paper சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
@@ayyabaktan7769 என்னப்பா எல்லாத்துலேயும் போய் இதே கமென்ட் பற்றியிருந்த😂
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய்😎
இதே நிலைதான் எனக்கும்
வருத்தமாக உள்ளது
திறமைக்கு இங்கு மதிப்பு இல்லை 😓😓😓
True
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
உழைப்பால் உயர்ந்தவர்கள் இல்லை நடிப்பால் உயர்ந்தவர்கள். Rajalakshmi sirantha nadigai.
இவங்க ரொம்ப ஆட்டம் போட்டங்க அதும் ராஜலக்ஷ்மி ஓவர் சீன் போடுது
Hmm ama gramathula valandhavangaluku samika theriyatham kaatu Vela theriyatham ethume theriyatha maari nadikuthu
Semma mokka house tourவேற போட்டாங்க
@@Sangeetha859 அப்பறம் இந்த மாதிரி கதைய திருடி புகழ் பெறவேண்டிதான்
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
🤣🤣@NaN C எது எப்படியோ மல்லி க்கா கொஞ்சம் ஃபேமஸ் ஆகிட்ட....வீடியோ வோட முழு கண்டெண்ட் என்ன னு உங்களுக்குத் தெரியும், ஒரு வேளை தெரியலன்னா, பாலிமர் க்குத் தெரியும். சும்மா என்னா ஆக்ட் பண்ணி , அழுது, கண்ணீர் விட்டு சீனப் போடுற. பேசாம நீ நடிகையாகிரலாம் . அந்த ரிப்போர்ட்டர் நல்ல ஜோடனையாளர் போல. எல்லாம் சரி, ஆனா நீங்க எத நெனச்சு இப்படி வைரல் பண்ணலாம் னு போட்டீங்களோ, அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா. ஏன்னா, மக்கள் செல்வாக்கு அங்கே அதிகம், தெய்வமும் கூட இருக்கு அங்கே. ஸோ வேற ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணிப் பாருங்க. பெஸ்ட் ஆஃப் லக்.🤣🤣
இந்த ராசலட்சுமிக்கு வந்த வாழ்வுல அம்மணி ஓவரா தான் ஆடுறாங்க
பணம் வந்தவுடன் திமிரு ராஜலட்சுமிக்கு
Sss
@@vidhyageethan3883 mm ama sister
@@ashameera2028 mm
Unma theriyama pesathinga pa Rajalakshmi pesanathu vera ivanga news potathu vera Antha video editing unmayana video pakanumna Emty paper TH-cam channel paarunga ungaluku puriyum
கொஞ்சம் எல்லாரும் empty paper சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
Rajalechumi is great person
Polimer tv யாரையும் விடுறது இல்ல எல்லாரையும் ஒரு வழி பண்ணீரும்😂😂😂
சுட்டதெல்லாம் பராவில்லை ஆனால் வடசட்டி இல்லாம வாயில சுடுர வட இருக்கே ஹஹஹஹஹ
அட என்னம்மா...😩 இப்படி பண்ணீட்டீங்கிளேம்மா ராஜலட்சுமி...🙄🙄
@NaN C காலை வணக்கம் குட்டிம்மா...😍🍫😊
😡😡😡
@@arunpandyan6215 ஒரு பக்கம் கருகுதே......😂😂
கொஞ்சம் எல்லாரும் emty paper சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
Fully teriyama comment poda kudathu. See today's polimer news. Polimer kaaran thappa news potrukan
என் கடைசி வர நீதாணு கெவில்லி கத்த . இந்த மடச்சியொட மனசுக்குள்ள மணி அடிக்கிதடா உன் மனசுலதான் எனக்கு மட்டும் இடம் குடுத்தா உன் பிடியெள்ளதான் காத்து கிடக்கிறேன் .உலகமே ஒன்ன நின்ன என்ன எதுத்து நின்ன என்ன உண்ணக்கு ஒன்னுன என் uriye கொடுப்பேன் நே பல்லகுனு நானும் வரேன் வெலகி நியும் போற புருஞ்சுக்கடா உண்ணகு தாயா இருப்பேன் ............... இந்த வரிகளை கேட்டவுடன் கட்டு படுத்த முடியாத ஆனந்தம் எனக்கு வரும் 💕💕💕 எந்த பாட்டிற்கு இன்னும் அழகு சேர்த்த மதுரை மல்லி அக்கா உங்களின் குரல்
செந்தில், உங்களுக்கு பிறந்தா மட்டும் தான் உங்க குழந்தை! அடுத்தவனுக்கு பிறந்ததை உங்கள் பிள்ளை என்ன சொல்ல ஆண்மைக்குறைவா உங்களுக்கு?
sema
சரியான கேள்வி
Semma kelvi
Neththiadi Kelci 👌
Smart ah paesra nu insensitive and idiotic ah comment pandradhu
Polimer Velraj: செந்தில் ராஜலக்ஷ்மி தைரியம் இருந்தா டச் மீ!!!😂😂
Enda fulla vedio pathudu comment pannu
@@psureshsuresh927 already nan paaathutaen da......
சூப்பர் சிங்கர்ல இவங்கள விட அப்போ நிறைய பேரு நல்லா பாடுனாங்க அவங்கள தேர்வு செய்யாம இவங்கள தேர்வு செய்து இவங்க பண்ற அலப்பரையே தாங்க முடியல இப்ப இது வேறையா ,..
1000th comment😁
கணவன்மனைவிரெண்டுமேபிராடு
Enna froud pannanga
Fully teriyama comment poda kudathu. See today's polimer news. Polimer kaaran thappa news potrukan
இது ஒரு போயியான கருத்து
அடுத்தவர்கள் உழைப்பை திருடுவதும் குற்றமே😡😡
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
Unmaiya therunchukave matengala yar yenna sonalum nambuvingsla inu nama muttal ah tha irukom cheee
Fully teriyama comment poda kudathu. See today's polimer news. Polimer kaaran thappa news potrukan
Comment padikka ododi vandhor sangam...😂😂oru like podunga pa👍
மூளை வாடகைக்கு தேவை..............இப்படிக்கு செந்தில் and ராஜலட்சுமி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Unglukku eruntha eduthu kuduthu anupungaa
@@ArchanaA-qf1vq உங்களுக்கு வேணுமா.....
@@sakthiinfotamil1241 enaku neraya eruku ana unglukku than illa Pola adha fake newsa kuda nambringa pavam doctor poi parunga
Fully teriyama comment poda kudathu. See today's polimer news. Polimer kaaran thappa news potrukan
avangalai pathi thapa pesaravanai serupala adipen
ஒருவரின் திறமையை திருடுவது தவறானது.அவரின் திறமையை வெளியே எடுத்து வர எவ்வளவு கஷ்ட்டங்களை தாண்டி வந்திருப்பார்கள்
கரெக்ட் எனக்கு இந்த ராஜலட்சுமி பார்த்தாலே எரிச்சல் எரிச்சலா வருது என்னமோ அடுத்தவங்க பாட்ட பாடி பேரு வாங்கறதுக்கு கேவலமா இல்ல
எனக்கு இவர்களின் திறமையில் சந்தேகம் இருந்தது.
அக்கா 1 laksh பணம் கொடுத்தா தான் program போவாங்க ... திருட்டு பாட்டுகெய் இப்படி சொந்த பாட்டா இருந்தா ...🤭
Dei polimer idhu editing da....full video venum nu ninaikiravanga comment pannunga
வேல் ராசு எந்து கூட சுட்டுட்டாங்க ரூமில் இருந்த ஜட்டியைக் காணோம் கொஞ்சம் கண்டுபிடிச்சு கொடு.....😋😋😋😋😋😋
Yov.....😂😂😂
@@Sa-ig4hk பேச்சிலர் ரூம்ஸ் பா...😁😁😁
@இராவணன் யுகம் 🤣🤣🤣🤣
Enna innum velrajai commentla kanamenu parthen
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது.உண்மையை உரக்க சொல்லும் பாலிமர் நியூஸ் ... வாழ்த்துக்கள்
அவங்க இரண்டு பேரும் பணத்திற்காக மலத்தை கூட தின்பார்கள்.
Well said dear friend 😃😃😃😃😃😃👍👍👍👍👍👍👍
En epti solrenga..... Unmai eananu therunju pesunga
100% True
@@santhrusanthru472 nobody won't be ready to understand the truth, they just come and split their comment. They will be ready to judge others life.
Amanga.
Innumaa da intha video va delete pannama irukinga
விஜய் டிவிக்கு வந்தது பலச யாரும் நினைத்துப் பார்க்கிறது இல்லை😡😡😡😡😡
Enga ponalum intha patta vudadeenga engaluku kekavey pudikala
அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்திடாதே நடுத்தெருவில் வந்திடுவாய் 😭😁
Who hate Rajalakshmi voice really
சாப்பாட்டுக்கு வழியில்லாத அப் போ இருந்த இடம் தெரியல இப்ப என்ன ஆட்டம் சாமி இதெல்லாம் ஒரு பொழப்பா
Ulakame onna Enna.....
ethuthu ninna Enna....
Unaku onnuna Ena usura kudupane......
Truthfull lines...akka voice super..... mudura malli akka fan😎
உழைப்பை திருடாதிங்கப்பா ☹️
கொஞ்சம் எல்லாரும் emty hand சேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
Makkaley pl stop talking bad about raja Lakshmi..I know she is talkative but in this problem she did not do anything wrong...some youtube channel edited it like that..actually rajalakshmi said about another shivan song...not the song sung by this lady
ராஜலட்சுமிக்கு ஓவர்ஆக்டிங் அடுத்தவங்க பாட்டுல பொய் வேற இதுல கடவுளே பொறுக்க மாட்டார் பாவம் இன்னொருத்தரஉழைப்பை திருடிு நீ சிரிக்கிறேன்
Nalla therinjittu pesuinga ..
Every one please watch empty paper TH-cam channel... She was explained very clear..
அட்லி : கதை திருட்டு இளவரசன்
சங்கர் : கதை திருட்டு மன்னன்
ராஜலட்சுமி : பாடல் திருட்டு இளவரசி....
3 நாயும் அடுத்தவங்க உழைப்பு திருடி ஃபேமஸ் ஆய்டுசு....🤬🤬🤬🤣🤣🤣
Polimer news இன்னைக்கு வெளியிட்ட இந்த சர்ச்சையின் தொடர் நியூஸ் ஐ பார்க்கவும். இது எடிட் செய்யபட்ட வீடியோ.
@@fahadmohamed pathen pathen bro....polimer sariya visarikama news podranga ...
I like your song 🔥👌👍
ராஜலட்சுமி பாடின பாட்டு அவளுடையது தானா🤣🤣
Adhanaaa,,
Copy, paste. Naduvula Konjam mane, thene that's all
neenga solradhu unmaiya irukumo...
பழமார்நேரி கலையரசன் இயக்கின பாடலை உங்கள் கணவர் இயக்கினார் என்று நீங்கள் கூறியது போல் இப்பொழுது உங்களுக்கும் நடந்து இருக்கிறது இதற்கு பெயர் தான் தன் வினை தன்னைச் சுடும் 😂😂😂
Polimer TV புத்தி இது தான்
போற போக்க பாத்தா கொரனவ நான் தான் பரப்பினேன் னுசண்டை போட போறாங்க அண்ணன் வேல் ராஜ் நியூஸ் வாசிக்க போறார் 😂நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன் 🤪🤪🤪🤪🤪🤪
அடுத்தவன் புள்ளைக்கு செந்தில் ராஜலட்சுமி சொந்தம் கொண்டாடுவது தவறு
Dai antha full video vara ethu edit pani cut panni potu erukanga
ராஜலட்சுமி செந்தில் கணேஷ் அவர்கள் மேலே எல்லாருக்கும் பொறாமை தன் இருக்கு
மதுரை மல்லி அக்கா வாய்ஸ் ரொம்ப பிடிச்சவங்க லைக் போடுங்க
இந்த பெருமை உங்களுக்கு வேண்டாம் செந்தில் ராஜலட்சுமி
பாவம் அவங்க ஒரு பாடலை இயற்றி அதை பாடி அதற்க்கு இசை அமைப்பது எவ்வளவு கடிணம் என்பது உங்களுக்கு தெரியும் ......
மற்றவரின் வலியை நாம் சுமக்க வேண்டும் .....நாம் யாருக்கும் வலியாய் இருக்க கூடாது 🙏
Inime antha paatu ini famous aagum
அட கடவுளே பாட்டையும் விட்டு வைக்கவில்லை யா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Unmai enna enru visaruchu poduga pls
அவளே பெரிய படம் பணம் புகழ் வந்ததும் தலைகணத்துடன் பாத்த முதல் பெண் வாய் ஓவரு
பேர் புகழுக்காக என்னவெல்லாம் செய்றாங்க கிராமத்தில் உள்ளவர்கள் கூடவா இப்படி செந்தில் ராஜலட்சுமி உண்மை யாக பாட்டு எழுதியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
Enna ma scene poduranga, ivanga 2perum antha 1 patta vachi , thanga mudiyala thiru🤧🤧🤧🤧🤧🤧
Rajalashmi enaku epavume pidikadhu.ava parvaiyil pechil oru thalakanam epavume theriyum.elarum avala thitringa am very happy😆😆😆
Rajalakshmi youtube channel parunga unmai therium,, indha ploimer newschannel oru mattamana channel pa saaaamiiiii
கொஞ்சம் எல்லாரும் empty paperசேனல் ல வந்த கடைசி வீடியோ பாருங்க
உண்மை தெரியாமலே கமெண்ட் செய்யாதீர்
நாட்டுப்புற பாடலை பாடி வளர்ப்பது தவறு இல்லை. ஆனால் அந்த பாடல் பாடிய பாடகர்கள் யார் என்று தெரிந்தால் அதை மேடையில் சொல்ல வேண்டும். சொல்லாமல் போனால் கூட பரவா இல்லை இதில் திருட்டு தனம் வேற.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் TH-cam channel Empty paper
இவ்ளோ நாள் கோமாவில் இருந்திங்களா
எங்க அக்கா சிவன் பாடலைத் தான் அன்பு தங்கை கலைவாணி எழுதி இசையமைத்த பாடல் என்று சொன்னாங்க அத முதல் புரிந்துக்கோங்க
பாலிமர் தொலைக்காட்சி க்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து உண்மையான செய்தியை மட்டும் பதிவிடவும் மிகவும் வருத்தமாக உள்ளது
பொய்யான செய்தி போடாதீங்க. அவங்க தரப்பில் இருந்து உண்மையை சொல்லிட்டாங்க. அவங்க சேனலில் போய் பாருங்க.
Rajalakshmi yen antha paatal pathiva potala
பாட்டு பாடி 1வருடம் ஆச்சு இப்போ என் கேக்குற இவ்வளவு நாள் எங்க போன தூங்கிட்டிய
வீடியோவ மறுபடி பாரு தம்பி. புரியாம கமென்ட் பண்ணாத.
மாமான்னு கூப்பிடத்தான் பாட்டுக்குதான் பிரச்சனை.
K athan prachana antha song padi yavlo naal aachi ivlo naal Yan kaekala IPO than kaekanumnu thonucha nu kaekaranga
@@vidhyageethan3883 அந்த பாட்டு பாடுனது யூடியூப்பில் இருக்கிறது எல்லாமே அந்த அழுகிற அக்கா பாடுனதுதான். பிரச்சினை அது இல்ல. மேடையில் வைச்சு ராஜேஸ்வரி அந்த பாடலை எழுதியதுன்னு வேற ஒரு பொண்ண காட்றாங்க... அவ்வளவு தான்..
@@vidhyageethan3883 இந்த மேடை விசயம் இப்ப நடந்தது. அதனாலதான் இப்ப சொல்றாங்க. எல்லோரும் அவங்களுக்குள்ள அறிமுகம் ஆனவங்கதான். யாருன்னு தெரியாம சொல்லல.
Ippadiku padaluku nadanam aadiya dindugal rita udan velraj😂😂
Yaru pa ne 🤣🤣🤣🤣🤣
@@rubycool7 athan sonene velraj😂
அடுத்தவர்களின் வளர்ச்சியின் நமக்கு எவ்வளவு பொறாமை, கமெண்ட பண்னியவர்கள் மட்டும்
Ama bro
நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு இது தான் உனக்கு முக்கியமாக மிஸ்டர் வேல்ராஜ்
3:25 அட்லி தாக்கப்பட்டார்
Correct 😂🤣😂😂😂🤣😂🤣😂😂🤣
,😂
😂
Yes
ange idi mulangudhu song en thaatha paadu song avanga name sundharaj neengale search panne paarunga andha song paadiye peru vaangitanga pls avanga endha song evanga paadunadhunu enga thaatha pera sollanum pls...
Raji romba romba seen podura ponnudhaan enaku suthama super singer la pudikatha contestent
Polimer fuard guys
இந்த செய்தி உண்மையாக இல்லை பாலிமர் சேனல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்
இவர்களை இந்த அளவுக்கு அங்கீகரித்த நாம் தாண் இன்று இவர்களுக்கு எதிரான கருத்தை பதிவிடுகிறோம் பேரு புகழ் வந்த பிறகு எவ்வளவு பெரிய உயரம் சென்றாலும் பழசை மறக்காமல் சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுப்பதே சிறந்த பண்பு மற்றவர்களின் உழைப்பை திருடி புகழ் தேடுவது வெட்கப்பட வேண்டிய விஷயம்
(நெசவாளர்களுக்கு ஆதரவாக இருபேன் என்று மேடைகளில் மட்டும் முலங்கிவிட்டு நெசவாளர்களுக்கு எதிரான விளம்பரங்களில் நடித்தபோதே மக்கள் தெரிந்துகொண்டனர் நீங்கள் யார் என்பதை
Really i dont like Rajalashmi and his husband over acting of them especially that lady only
Very true, that lady is overacting.....
Vijay TV la irundhu vandhavan onnu thiruduvan illa medai medaiku azhuvan 😂😂😂
ராஜலெட்சுமி அவுங்க பாடுவதாக சொல்லவில்லை இன்னொரு ஆளைத்தான் கை காட்டுராங்க அதுவும் அந்த பொன்னு சொல்ல சொன்னதால் தான் சொல்கிறேன் என்று கூறினார் நன்றாக கவனியுங்கள்.சும்மா நீங்கலாக அர்த்தம் எடுத்துகாதீங்க
மதுர மல்லி க்காக கண்ணீர் விடும் உங்கள் வேல்ராஜ் 😂
These Jodi songs are always completely copied from navaneeta Krishnan and others
Polimer mannippu kaettuduchi.. ungalukku mannippu kaetka thraani irukkaa?
உண்மை என்ன என்று விசாரிக்காமல் இந்த செய்தியை வெளியிட்டது பாலிமரின் கீழ்தரமான செயல் அல்லவா.......................
Rajalakshmi replied at "cineulagam channel".First ellarum anga poi original footage pathutu pesunga💯
Ninga en kavalapdringa Nanga ethanathadava entha song ketrupom Ethula niga thiruvilavula padra video ve erukku akka don't feel enoda favorite song ongalodathuthanu Engalukku theriyum
FILE CASE in the COURT and ask for ROYALTY.
Ithu editing video yaarum nambathinga ....original video Raja lakshmi release pannirukaanga ....polimer correct ana news podunga .....
Super singer la irukapove rajalakshmi ku headweight adhigam....over scene
இத இத்தனை நாளா சொல்லாம இப்ப ஏன்மா சொல்ற 😂😂😂