அரசியல் மக்கள் வாழ வைப்பது. குடும்பத்தை வாழ வைப்பது அல்ல. தொடரட்டும் அய்யா உங்கள் பதிவுகள் . அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் பல நுனுக்கங்களை இந்த பதிவுகள் உதவும்.
1997ல் கட்சியில் இரண்டு பதவிகளை ஒருவரே வைத்துக் கொள்ள கூடாது என்று கட்டுப்பாடு போட்டதால். அமைச்சர் கு. பிச்சான்டி இடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி ஏ. வ. வேலுவிடம் தரப்பட்டது. இதை நீங்கள் சொல்லவில்லை..
ஒரு கோவட்டர் சரக்கு வாங்கிட்டு லைப் ல அடுத்து என்னடா பண்றது னு யோசனை பண்ணிட்டு சரக்க கொஞ்சம் கொஞ்சம் மா குடுச்சிட்டு இருக்கு ம் போது நம்ம அண்ணன் னோட வீடியோ வந்துச்சி பாரு சூப்பர் யா சூப்பர் 🙏🙏🙏🙏
Unmai. enga veetuku pakkathil thaan ivar colleges , schools , medical colleges irukku. not 600 acres. its more than 2500 acres. 2 village alavuku avar idam irukku. enga area la development romba kammi.. oru area vey avar perla thaan irukku. E.V VELU nagar.
எங்க டான் அண்ணன் மூர்த்தி பத்திர பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பற்றிய தகவல்கள் பதிவிடவும் திமுக இளைஞரணி கிளை செயலாளர் கனகராஜன் B.Pharm வரிச்சியூர்
When you started the video by saying "I have a story and if we make a movie out of it, it would do well", I thought you were asking us to crowdfund your film 😂. Nice video as usual. Keep up the great work.
அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏 அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩
சொந்த கட்சியில் உள்ளவரை தோற்க அடிக்க உடன் துணையாக இருந்தவன், அன்றே நல்ல பாடம் புகட்டவில்லை, தவறு செய்தார்கள், அதிரஷ்டம் தீயவர்கள் உடன் வேறு என்ன இதை சொல்வது.
1988ல் என்னுடைய ஒன்பதாவது வயதில் என் மாமா புத்தூர்செக்கடி பஞ்சாயத்து தலைவர் திரு பொன்முடி அவர்கள் ஒரு துண்டு சீட்டில் அருமை அண்ணன் கூடலூர் எ.வ.வேலுவுக்கு..ஜே இரட்டைஇலைக்கு.. ஜே புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு.. ஜே என எழுதிக் கொடுத்து அப்போது சட்டமன்ற உறுப்பினராக எங்கள் கிராமத்திற்கு வந்த மரியாதைக்குரிய எ.வ.வேலு அவர்கள் முன் கோஷம்போடவைத்து என் அரசியல் பயணத்தை துவங்கினார் அதன் காரணமாக நான் ஆறாம்வகுப்பு தண்டராம்படடு அரசுப் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கி படிக்க சென்றபோது எங்கள் ஊர் திமுகவினர் இந்த பையன் எ.வ.வேலுக்கு முன் கொடிபிடித்து கோஷம்போட்டவன் என அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருத்த திரு த.பொன்முடி அவர்களிடம் புகார் சொல்ல அவர் எனக்கு விடுதி அனுமதி தரமுடியாது என சொன்னதுடன் என் தந்தையையும் திட்டி அனுப்பினார் அதன்பின் ஐயா பே.சு.திருவேங்கடம் அவரின் சிபாரிசின் பேரில் எனக்கு விடுதி வழங்கப்பட்டு நான் படிப்பை தொடர்ந்தேன் அதன்பின் ஐயா எ.வ.வேலுவின் அரசியல் பயணத்தில் மாமா பொன்முடி தலைவருடன் என் அரசியல் பயணமும் தொடர்ந்தது அதன்பின் மாண்புமிகு அம்மாவின் அரசியல் ஆலுமையால் ஈர்க்கப்பட்டேன் இப்போது அரசியலில் வெறும் பார்வையாளனாக இருக்கும் நான் என் அரசியல் ஆசானாக இருந்த ஐயா எ.வ.வேலு அவர்கள் இந்நாட்டு மக்களுக்கு சேவைசெய்ய நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கின்றேன் அன்புடன் சி.தேவேந்திரன் புத்தூர்செக்கடி
Super video. My personal fav is K.N.Nehru stody naration, had a feeling of watching a Don movie like Nayagan. Please try to make video on Erode Muthusamy. Thank you
Good Work in detailed analysis. I read about TN Ministers stories in Vikatan time to time with most of these information. Presume you guys were behind it in collecting them.
வாரம் வாரம் ஒவ்வொரு மினிடர் வாழ்க்கை வாராறு கூறும் Tamilnadu Now சேனல்க்கு மணமார்ந்த நன்றி
தற்போது உள்ள அனைத்து அரசியல் பிரபலங்களை பற்றியும் கானொளி எதிர்பார்க்கிறேன் நன்பா வாழ்த்துக்கள் அருமை 🙏🙏🙏💐💐💐💕💕💕💕💕💕👍👍👍👍👍🔥🔥🔥
Sss
Yyy
}}
திருவண்ணாமலை இன்னும் வளர்ச்சி அடையாத maavattamave இன்றும் உள்ளது
Ev velu pathiluku vera yaaruna irunthu iruntha maari irukum
அதான் அவர் வளந்துட்டாரே
Tamilnattil edhu valarndhirukkiradhu😂😂😂😂
எல்லா இடத்திலும் வாய் வைத்துள்ளார்
வாரம் வாரம் ஒவ்வொரு மினிடர் வாழ்க்கை வாராறு கூறும் Tamilnadu Now youtube சேனல்க்கு மணமார்ந்த நன்றி
பச்சோந்தி தனம் வெற்றி பெறும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்
மிஸ்டர் மினிஸ்டர் தொடர் அணைத்தும் பார்க்கிறேன்.... மிகவும் நன்றாக இருக்கிறது... இதுபோல தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள் 🙏
திமுக வின் அனைத்து முன்னணி தலைவர்களும் அதிமுக விலிருந்து வந்தவர்கள் தான் அதிகம்
அந்த அதிமுக வே திமுக வில்இருந்துதான்வந்ததுன்னு மறந்துவிடாதே
admk also came from dmk, please don't forget it.
திமுக வந்ததிலே மிகப்பெரிய பங்கு எம்ஜிஆர்..இதை காஞ்சி தலைவனே ஒப்பு கொண்டார்...
அ. தி. மு. க. ஒரு ஒட்டுண்ணி
@@chinniahchinniah7027 ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கான ஒட்டுண்ணி அதிமுக ❤️
Anyone From tiruvannamalai
Yes
✋
அரசியலில் இந்த ஏவ வேலு பல கட்சிகள் தாவிய ஆளு . கல்வி தந்தை என்றால் காமராஜர் ஒருவர்தான். பகிர்வுக்கு நன்றி வணக்கம்
தென் பாண்டி சிங்கம் ஐயா ஐ .பெரியசாமி அவர்களின் வரலாறும் தகராறும் எப்போது
அவர் ஏழையாக பிறந்து பின்பு முயற்சியால் அனைத்தும் அடைந்த வெற்றியாளர்
Climax scene vera level Thalaivaa... am not control my laugh 😂😂😂
9 கிரகமும் உச்சத்தில் இருக்கும் ஒருவர்......
என்ன செய்தாலும் வெற்றியே
அரசியல் மக்கள் வாழ வைப்பது. குடும்பத்தை வாழ வைப்பது அல்ல. தொடரட்டும் அய்யா உங்கள் பதிவுகள் . அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் பல நுனுக்கங்களை இந்த பதிவுகள் உதவும்.
1997ல் கட்சியில் இரண்டு பதவிகளை ஒருவரே வைத்துக் கொள்ள கூடாது என்று கட்டுப்பாடு போட்டதால். அமைச்சர் கு. பிச்சான்டி இடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி ஏ. வ. வேலுவிடம் தரப்பட்டது. இதை நீங்கள் சொல்லவில்லை..
😊
000😊
மிகவும் அருமையான நேர்த்தியான நடையில் விளக்குகிறார்கள் அருமை. நிகழ்ச்சி யாளருக்கு வாழ்த்துக்கள். நிகழ்ச்சி மிகவும் பிரமாதமாக உள்ளது
ஒரு கோவட்டர் சரக்கு வாங்கிட்டு லைப் ல அடுத்து என்னடா பண்றது னு யோசனை பண்ணிட்டு சரக்க கொஞ்சம் கொஞ்சம் மா குடுச்சிட்டு இருக்கு ம் போது நம்ம அண்ணன் னோட வீடியோ வந்துச்சி பாரு சூப்பர் யா சூப்பர் 🙏🙏🙏🙏
Creativity, dedication, Hardwork
Recently your doing too good tamilnadu now and team🔥😍🙌..... Keep doing your best❤✌
Vijayakanth once said he is yemaathuu veluuu 😂😂😂
Very good! அனைத்து வகையான தகவல்களையும்(சொத்துக்கள் உட்பட) நடுநிலையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி நண்பரே🙏
திருவண்ணாமலை பெருந்து நிலையத்தின் அவளனிலை ..கொண்டு வருங்கள் அண்ணா அக்கா....
Man U have given an in-depth details of this politician. U had put lot of effort. Well done
Waiting for this thalaiva.
Life lesson you r giving us bro superb 👍👌🏼
நீங்கள் போடும் வீடியோ பயன் உள்ளது .நன்றி
அருமையான சேவை வாழ்த்துகள்...
Hi sir we are waiting to see senior minister I.Periyasamy is document. Please consider Tamil Nadu now team, thank you so much 🙏🏼
நகைச்சுவை தென்றல் உதய்ணா😂😂😂😂😂😂😂😂
அருமையான.....
கட்டுரை
இவர் திருவண்ணாமலைக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறார்கள்....பக்கா சுயநலவாதியாம்....கிட்டதட்ட 600ஏக்கர் இடத்திற்கு சொந்தக்காரராம்
Unmai. enga veetuku pakkathil thaan ivar colleges , schools , medical colleges irukku. not 600 acres. its more than 2500 acres. 2 village alavuku avar idam irukku. enga area la development romba kammi.. oru area vey avar perla thaan irukku. E.V VELU nagar.
Fraud payan
சினிமா மாதிரி இருந்தது சிறப்பு
5 correct answer🎉
அருமையான தொகுப்பு அண்ணா.
Nalla alumai e.v.velu sir supper
Arumai
வீரபாண்டி ஆறுமுகம் பற்றி காணொளி போடுங்க சார்
Super Naum salathukaran dha
அருமையான பதிவு.♥♥♥
Arumaiyaana pechu.vaalthukkal anna
அற்புதமான தகவல்கள்
the information is so good and the narration is very interesting even average students like me get 5/5in the quiz conducted at last
ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்...
Detailed report 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
மாண்புமிகு அமைச்சர் ஐ பெரியசாமி பற்றி சொல்லுங்கள்
100/100 வெற்றி நாயகர் அண்ணன் அமைச்சர் cv கணேசன் MABL அவர்களின் தொகுப்பு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் bro
Nan 5/5 mark iam so happy😊
எங்க டான் அண்ணன் மூர்த்தி பத்திர பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பற்றிய தகவல்கள் பதிவிடவும் திமுக இளைஞரணி கிளை செயலாளர் கனகராஜன் B.Pharm வரிச்சியூர்
கனகராஜ், அண்ணன் பற்றிய அறிய ஆவலாக உள்ளோம்! பத்திரபதிவு, வணிக வரி… பேர கேட்டாலே சும்மா கல்லாகட்டுற சத்தம் கேக்குதுயா!
நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை நண்பா
5/5👍
IT-Raid பிறகு யாரெல்லாம் என்னைப் போல இந்த வீடியோ பார்க்கிறீங்க ???
Semma telent person supper sir
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பற்றி வீடியோ போடுங்கள்
5/5 out of 5
ஒட்டன்சத்திரம் தொகுதியில் அசைக்க முடியாது சிம்மாசனம் உணவுத்துறை அமைச்சர் அண்ணா அர.சக்கரபாணி பற்றி ஒரு காணோளி போடுங்கள்
அமைச்சர் அப்பா மூர்த்தி பற்றிய தகவலை போடுங்கள்
5 out of 5 correct,,,,,
T.R.Baalu pathi podunga ....
Interesting ah irukum ....
When you started the video by saying "I have a story and if we make a movie out of it, it would do well", I thought you were asking us to crowdfund your film 😂. Nice video as usual. Keep up the great work.
மாண்புமிகு MRK PANNEESELVAM அவர்கள் 🔥🔥🔥
என்ன புடிங்கிட்டாரு அவரு
@@varun5222 Unnaku yennada
அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏
அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩
Salem singam veerapandiyar video potuga bro
துரை முருகன் பற்றிய தகவல்களுக்கு waiting 👍
Pichandi enga irukararau nu theriyala pavam nalla manusan
உண்மையே
Good work ...Hats off to the entire team..💥Expecting more 🥳Do continue.....❤️
சொந்த கட்சியில் உள்ளவரை தோற்க அடிக்க உடன் துணையாக இருந்தவன், அன்றே நல்ல பாடம் புகட்டவில்லை, தவறு செய்தார்கள், அதிரஷ்டம் தீயவர்கள் உடன் வேறு என்ன இதை சொல்வது.
நிறைகுடம்
Right time to put video for minsiter rajakannapan
Mathusuthanan Mr Minster la cover pana interesting ah erukum
ஐயா துரை முருகன் அவர்களின் அடுத்த பதிவு waiting
அடுத்து அவர்தான்
Ex minister Kt Rajendrabalaji details video podunga anna
1988ல் என்னுடைய ஒன்பதாவது வயதில் என் மாமா புத்தூர்செக்கடி பஞ்சாயத்து தலைவர் திரு பொன்முடி அவர்கள் ஒரு துண்டு சீட்டில் அருமை அண்ணன் கூடலூர் எ.வ.வேலுவுக்கு..ஜே இரட்டைஇலைக்கு.. ஜே புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு.. ஜே என எழுதிக் கொடுத்து அப்போது சட்டமன்ற உறுப்பினராக எங்கள் கிராமத்திற்கு வந்த மரியாதைக்குரிய எ.வ.வேலு அவர்கள் முன் கோஷம்போடவைத்து என் அரசியல் பயணத்தை துவங்கினார் அதன் காரணமாக நான் ஆறாம்வகுப்பு தண்டராம்படடு அரசுப் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கி படிக்க சென்றபோது எங்கள் ஊர் திமுகவினர் இந்த பையன் எ.வ.வேலுக்கு முன் கொடிபிடித்து கோஷம்போட்டவன் என அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருத்த திரு த.பொன்முடி அவர்களிடம் புகார் சொல்ல அவர் எனக்கு விடுதி அனுமதி தரமுடியாது என சொன்னதுடன் என் தந்தையையும் திட்டி அனுப்பினார் அதன்பின் ஐயா பே.சு.திருவேங்கடம் அவரின் சிபாரிசின் பேரில் எனக்கு விடுதி வழங்கப்பட்டு நான் படிப்பை தொடர்ந்தேன் அதன்பின் ஐயா எ.வ.வேலுவின் அரசியல் பயணத்தில் மாமா பொன்முடி தலைவருடன் என் அரசியல் பயணமும் தொடர்ந்தது அதன்பின் மாண்புமிகு அம்மாவின் அரசியல் ஆலுமையால் ஈர்க்கப்பட்டேன் இப்போது அரசியலில் வெறும் பார்வையாளனாக இருக்கும் நான் என் அரசியல் ஆசானாக இருந்த ஐயா எ.வ.வேலு அவர்கள் இந்நாட்டு மக்களுக்கு சேவைசெய்ய நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கின்றேன் அன்புடன் சி.தேவேந்திரன் புத்தூர்செக்கடி
Good
Veerapandiyar history podunga
அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 🏴🚩
I am also waiting
Already pota achi
Mahesh anna real hero ok
@@sivasakthi6201 ok da
Anna Veerapandi S.Arumugam upload pannunga
தென்காசி மாவட்ட செயலாளர் மக்கள் மந்திரி பொ. சிவபத்மநாதன் பற்றி பதிவு போடுங்க.....
1. Koothukattudhal
2. ADMK Flag
3. Compounder
4. Thilagam
5. Rajinikanth
5/5.
Dindigul Ip wating sir
Veerapandi aarumugam video sir please
Please post abt Speaker Mr.M.appavu.
Well detailed infos👍
Great ideology...
Next mr.dhuraimurugan
ஐயா சிவகங்கை முத்துகாமாட்சி பற்றி பதிவிடவும்
Super video. My personal fav is K.N.Nehru stody naration, had a feeling of watching a Don movie like Nayagan. Please try to make video on Erode Muthusamy. Thank you
Then wat abt duraimurugan
Semmma! Bro
இந்த மாதிரி ராஜா போல ராஜா போல ஏவா வேலு பச்சோந்தி போல மாறும் திறமை ஏவா வேலுக்கு மட்டுமே உள்ளது
Good Work in detailed analysis. I read about TN Ministers stories in Vikatan time to time with most of these information. Presume you guys were behind it in collecting them.
0:23 Thalaivar🔥
Super⭐ Star
Rajinikanth💪
💥Thalaivaaaaaaaa....
K.a.sengottaiyan history podunga
Stalin Anna, once again a good narration... I Periyaswamy pathi sollunga...
தா.மோ.அன்பரசன்💥
என்னது, நகைச்சுவைத் தென்றல் உதயாவா...?! புகழ்வதற்கு வேறு வார்த்தைகளே கிடைக்கவில்லையா அண்ணன் வேலுவுக்கு...!?
கசினி முகமது போல் தொடர் முயற்சிகள் பல செய்து இறுதியில் வெற்றி மேல் வெற்றி பெற்ற ஏவா வேலு சிகரத்தை தொட்ட மனிதர்கள் மிஸ்டர் மினிஸ்டர் வாழ்த்துக்கள்
VAZHTHU solvatharku Oru thaguthi vendum.
Arasiyalukku verenna thagudhi vendum,idhu kamarajar kalamalla...karunanidhi, jayalalitha kaalam,😂😂@@saraswathiranganathan9229
Nice
அருயான வரலாற்று பதிவு
அமைச்சர் ராஜகண்ணப்பன் பற்றி அறிய வேண்டும்
Super
திரு ஜெகத்ரட்சகன் ஐயா வரலாறு வேண்டும்
Tamil Nadu is fast growing convince
Christian all people are full
Great series of research
Thambi. Sirappu