35 வருடம் பொற்காலம் எப்போது மிதுனம் | (சனி திசை+புதன் திசை) | Astrovel Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 157

  • @sasisathiya6262
    @sasisathiya6262 2 ปีที่แล้ว +63

    உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது

    • @DhanalakshmiMurugavel
      @DhanalakshmiMurugavel 2 ปีที่แล้ว

      சிவனுக்கு இலுப்பை எண்ணையில் வில்வ தீபம் போடுங்கள் பிரச்சினைகள் எதும் வராது சிவன் அப்பா பார்த்துக்கொள்வார் ♦♦♦சிவசிவ திருச்சிற்றம்பலம் ஓம்நமசிவாய♦♦♦

    • @vinothmaster5869
      @vinothmaster5869 2 ปีที่แล้ว

      Athumpochu sethamarithairuku aaaviya iruiamaritha iruku

    • @BlackFIRE0842
      @BlackFIRE0842 2 ปีที่แล้ว

      சேம்😭😭😭😭

  • @கவி
    @கவி 2 ปีที่แล้ว +58

    நீங்க சொல்ற எல்லா கெட்டதும் நடக்குது ஆனா நீங்க சொல்ற நல்லது மட்டும் எதுவுமே நடக்கமாட்டேங்குது

  • @selfiselva9293
    @selfiselva9293 2 ปีที่แล้ว +176

    நீங்களும் சொல்றிங்க நாங்களும் கேகுரம் ஆனா நல்ல இல்லை தினம் தினம் ஒரு போர் களம் தான் பொற்காலம் இல்லா 😭😭😭😭

    • @d.archanadharuman7477
      @d.archanadharuman7477 2 ปีที่แล้ว +5

      Adha solunga 😑😑

    • @thermalcare3989
      @thermalcare3989 2 ปีที่แล้ว +2

      Me2

    • @priyasrinith7566
      @priyasrinith7566 2 ปีที่แล้ว +4

      Ellarume apdithan poi sollathinga

    • @selfiselva9293
      @selfiselva9293 2 ปีที่แล้ว +1

      @@priyasrinith7566 m😭

    • @shankarganesh4767
      @shankarganesh4767 2 ปีที่แล้ว +7

      ஒவ்வொரு மணித்துளியும் வாழ்வா?, சாவா? னு தான் போகுது.

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +16

    உயிர் மட்டும் தான் இழுத்துட்டு கிடக்குது.. அதுவும் போய்டுச்சுனா மிக்க மகிழ்ச்சி..

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +1

      @@alwaybehappy7927
      😂😂😂
      ஆமைக்கறி புகழ் சங்கி சாமானின் மீதுள்ள அளவற்ற பாசத்தாலும் , சங்கிகளின் காலைக்கழுகிக் குடித்து ஆமையன் பிழைப்பு நடத்துவதாலும் , அண்ணனின் நியாபகமாக ஆமைச்சங்கி என்ற பெயரை வைத்துள்ளேன்.
      அது எனது பெயரல்ல.
      அதிபர் ஆமையனின் செல்லப்பெயர்... 🤣😂🐢🐢

    • @tamizhiniyan3396
      @tamizhiniyan3396 2 ปีที่แล้ว +1

      உண்மை சம்பவம் இது

    • @chakravarthi1853
      @chakravarthi1853 3 หลายเดือนก่อน +1

      good comedy bro

  • @sivagamiammaskills5563
    @sivagamiammaskills5563 2 ปีที่แล้ว +11

    19வருஷ சனி திசையில் மேஜர் ஆப்பரேஷன்(வயிறு) 3 2மகளுக்கும் திருமணம் ஆகி டைவர்ஸ் ஒருத்திக்கு ர் மேரேஜ் ஆகி லாஸாப் பேரில் அப்போது ஆரம்பித்து புதன்தெசையில் வி ஆர் எஸ் வாங்கி திரும்ப இரண்யா ஆப்பரேஷனாகி ஆன்மீக மென்று எல்லா பணமும் வகையும் கட்டிய வீடும் தர்மம்பண்ணி இந்த புதன் திசையில் உயிர் மட்டும்தான் மிச்சம். திருவாதிரை முதல் பாகம் குரு சனி உச்ச ன் செவ்வாய் நீச்சன் பத்து சந்திரன் கேது. நீங்க ஜாதகம் சொல்வதை விட்டுட்டு காசிக்குப் போய் முழுகி விட்டு வேற வேளையைப் பாருங்க ஐயா. கவிதைக்கு தான் பொய் அழகு. உங்களுக்கில்லை. பாமர மக்களை ஏமாற்றாதீர்கள்.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว

      அவரவர் ஜனன ஜாதகம் பொருத்து பார்க்க வேண்டும். இது video பொது கணிப்பு, அதில் அவ்வளவு தான் சொல்ல முடியும். ஜாதகம் உண்மை. அது யார் சொல்கிறார்கள் என்பதை பொருத்து உள்ளது. உங்கள் துயரங்கள் நீங்கி மனம் நிம்மதி அடையட்டும். 🙏 என் வாழ்க்கையும் அந்த நம்பிக்கைல தான் ஓடுது. ஓம் நமச்சிவாய🙏

    • @user-wm7rx1ml6w
      @user-wm7rx1ml6w 2 ปีที่แล้ว

      அம்மா கவலைப்படாதீர்கள் நீங்கள் கணக்கம்பட்டி சென்று பலனை மூட்டை சுவாமிகள் அவர்களை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் நான் முழுமையாக அவரை நம்பினேன் என்று நல்லா இருக்கிறேன் நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள் அம்மா

    • @kirthikanagarajan1381
      @kirthikanagarajan1381 2 ปีที่แล้ว

      @@user-wm7rx1ml6w Enga iruku?

    • @balubalu4894
      @balubalu4894 2 ปีที่แล้ว

      வருந்துகிறோம்!நல் வாழ்வு திரும்பட்டும்! ஜோசியம் பாக்காதீர்"

  • @kaladevi2581
    @kaladevi2581 2 ปีที่แล้ว +46

    Saakama uyiroda irukken sir...😭😭😭😭😭 Yen vazharomnu irukken sir

    • @MrCandyraj
      @MrCandyraj 2 ปีที่แล้ว

      Yes its me same2u😭😭😭

    • @RamRam-lx6lw
      @RamRam-lx6lw 2 ปีที่แล้ว

      Same sir valava pudikala

    • @vinothmaster5869
      @vinothmaster5869 2 ปีที่แล้ว +1

      2000 thadava sagalamnu nenchurupa

    • @divyaprabha3163
      @divyaprabha3163 2 ปีที่แล้ว

      Yenakum apdithan yen irukanum thonuthu

    • @soundaryakirubarani298
      @soundaryakirubarani298 2 ปีที่แล้ว +2

      @@vinothmaster5869 na saagaum thuninittu saagama uyroda irukken 😔💔

  • @muthuramanmuthuramancom1363
    @muthuramanmuthuramancom1363 2 ปีที่แล้ว +18

    Meethunam romba kasdam sir mutiyala ethu eduthalum masdam tha iruku😭😭😭

  • @santhanam_sakthi2562
    @santhanam_sakthi2562 2 ปีที่แล้ว +4

    உயிர் மட்டும் தான் உள்ளது.
    வேணுடுமென்றால் எடுத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shrirubi9977
    @shrirubi9977 2 ปีที่แล้ว +8

    After 2years of suffering from Breast Cancer only last month slightly getting better. Treatmend end well and im back to work. Transfer to another dept, less workload but also less income. Hope for the Best. Thanks

    • @sivamanisivamani4814
      @sivamanisivamani4814 2 ปีที่แล้ว

      All the best

    • @arulprakasam4345
      @arulprakasam4345 2 ปีที่แล้ว +2

      You will recover soon

    • @vennilanatarajan9796
      @vennilanatarajan9796 2 ปีที่แล้ว +1

      Don't worry
      Idhuvum kadandhu pogum

    • @jeynthraakutty69
      @jeynthraakutty69 2 ปีที่แล้ว

      சீக்கிரம் நார்மல் ஆகிவிடும். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

    • @saranyam5853
      @saranyam5853 2 ปีที่แล้ว

      Dont worry ellam seri agidum

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 ปีที่แล้ว +7

    இவர் சொல்வது சத்யம் , நீங்க எல்லாம் இப்ப இருக்க நிலையை வச்சி பேசுறீங்க , ஆனால் உண்மையிலே , நமக்கு சனி மற்றும் புதன் திசை மிகவும் நன்றாக இருக்கும்... இதை நீங்கள் அனைவரும் ராகு திசையில் உனர்ந்திருப்பீர்கள்.. என்ன ஒரு குறை என்றால் , சனி திசையில் அஷ்டம சனி என்றால் மட்டும் , சட்டம் தன் கடமையை செய்யும், நம் முன்ஜென்மத்தில் என்ன தவறு செய்தோமோ, கண்ட சனியில் செய்த தவறுக்கும் சேர்த்து அதன் பலனை வழங்கி விடுவார்.. அதனால் சுயநலமில்லாமல் ஒரு சிறு வகையிலாவது இரும்புக்காவது அன்ன தானம் செய்யுங்கள் உடல் ஊனமுற்றோரை வீட்டில் வயதில் மூத்த பெரியவர்களை அவதூறாக பேசினாலோ அல்லது கடிந்து கொண்டாலோ சனி பகவனின் கடுங்கோவத்திற்கு ஆளாகி விடுவீர்கள் கவனம் தேவை... சனிக்கிழமை குளிக்காமல் ஒருபோதும் சாப்பிட கூடாது.. மொத்தத்துல அசைவம் அட்டம சனியில் தொடவே கூடாது .. அதுக்கப்பரம் உங்க இஷ்டம் ... நன்றி ...👍

  • @saikarthik6566
    @saikarthik6566 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் அய்யா
    உங்கள் நல்சேவை தொடருட்டும் 🙏

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t 2 ปีที่แล้ว +3

    29,11,1985 ல் பிறந்த மிதுன ராசிகாரர்கள் இந்த பதிவை பார்த்தால் எனக்கு லைக்பன்னவும்

  • @nimanimanima3366
    @nimanimanima3366 2 ปีที่แล้ว +5

    நீங்க சொல்லுறது நடந்தா நல்லாத்தான் இருக்கும்

  • @kathirvelsubbanan5557
    @kathirvelsubbanan5557 2 ปีที่แล้ว +19

    சொல்லறது ஒன்று நடப்பது ஒன்று

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว

      அது யாரை சொல்லியும் தப்பு இல்ல. நம்ம மிதுன ராசி தலையெழுத்து. 🙄

  • @sureshrpssuresh3392
    @sureshrpssuresh3392 2 ปีที่แล้ว +6

    Mithunarasi piranthavarkal ellarum 31 vayathukku appuram than nanraga irupparkal ithu unmaiyana visiyam so Thai piranthaal vazhi pirakkum ithu 100% unmai innum 6 month mattum porumaiya irunga nanum mithunarasi than ippothu namakku porumai mattum thaan periya aayutham 👍👍👍🙏🙏🙏

  • @balajirreddy4989
    @balajirreddy4989 2 ปีที่แล้ว +6

    Thanks a ton ji for the positivity

  • @gopinath5324
    @gopinath5324 2 ปีที่แล้ว +2

    Pathu perula first a varalana parava Ila.irukathe oru alu than athulaye jaika mudiyale yanna Pandrathu

  • @saranyam5853
    @saranyam5853 2 ปีที่แล้ว +2

    34 years enaku
    14.10.1987 la porandhu tholachen
    Life la kashtam mattum dhan uyira thavira manam mariyadha etc ellam pochu...enaku talent irundhum shine agala😥😥😥😥😥😥😥😥

  • @_.hari._7768
    @_.hari._7768 2 ปีที่แล้ว +3

    3:46 uruttu ah irunthalum oru nyayam venam ah..🙂

  • @naturalpicture1155
    @naturalpicture1155 2 ปีที่แล้ว +3

    Sir mithuna Rashi punarpusam natChathiram Kalla thodarpu irukanu sollunga

    • @santhakumari6405
      @santhakumari6405 2 ปีที่แล้ว +1

      Midhuna ellarukkum kallathodarbu erukum😆😆😆😆

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @kirubha799
    @kirubha799 2 ปีที่แล้ว +1

    Mithuna rasi magara lagnam lagnathil Sani..... Is Sani dhisai is good for me

  • @subbulakshmik.subbulakshmi3081
    @subbulakshmik.subbulakshmi3081 2 ปีที่แล้ว +3

    Kadavul,Eapadiyavadu,kapaduvarunu,oru,alpa,Ennadotairukom

  • @s.y.syeedmeeranji8621
    @s.y.syeedmeeranji8621 2 ปีที่แล้ว +7

    சனி 19 + புதன் 17= 36 வருடம்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 ปีที่แล้ว

    நன்றி

  • @KalaiSelvi-ou3ct
    @KalaiSelvi-ou3ct 2 ปีที่แล้ว +2

    மிதுனம் ராசி மீனலக்கனம், 10ல் சனி இருந்தால் பலன் ஐயா

    • @nethajinagavideos371
      @nethajinagavideos371 2 ปีที่แล้ว

      எனக்கும் மிதுன ராசி மீன லக்னம் 11ல் சனி

  • @ayyaduraiezhilarasan3259
    @ayyaduraiezhilarasan3259 2 ปีที่แล้ว +4

    மிதுன ராசி விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி வக்ரம்

  • @thalapathyshema9001
    @thalapathyshema9001 2 ปีที่แล้ว +12

    மிதுன லக்கினம் வாழ்க்கை தொலைந்துவிட்டது.

    • @selfiselva9293
      @selfiselva9293 2 ปีที่แล้ว +1

      லைட் போட்டு தேடு லைட்டா போட்டு தேடாத

  • @saisabari4807
    @saisabari4807 2 ปีที่แล้ว +5

    சனி திசை பாடாய் படுத்துது சார்

    • @bkeditz6243
      @bkeditz6243 2 ปีที่แล้ว

      வ௧்ர சனியா

  • @kumanankalimuthu1323
    @kumanankalimuthu1323 2 ปีที่แล้ว +2

    Enenna solraru parunga... Kambi kattura Katha lam solluraru

  • @itsmeswetha8325
    @itsmeswetha8325 2 ปีที่แล้ว

    Entha dasa nadakku endru eppadi paarppathu raasi kattathil ah lakna kattathil ah sir

  • @gomathiv6976
    @gomathiv6976 2 ปีที่แล้ว +2

    Uyir onu dhaa sir iruku ...Ella pochuu😭😭🤦‍♀️🤦‍♀️

  • @muthuramanmuthuramancom1363
    @muthuramanmuthuramancom1363 2 ปีที่แล้ว +6

    Nalla Kalam varatha sir😭

  • @ashoksabastian4576
    @ashoksabastian4576 2 ปีที่แล้ว

    pls someone tell me for mithunam rasi and tulam lagnam?

  • @mariyappanp6643
    @mariyappanp6643 2 ปีที่แล้ว

    Sir naan mithuna rasi punarpusa nasathiram enakku sani thisaiela onnu pannala puthan thisai athavida mosam ethukku

  • @user-ib6np5xr8m
    @user-ib6np5xr8m 2 ปีที่แล้ว +3

    இப்ப தான் அரசியலில் இரங்க உள்ளேன்.🙏🏻

    • @user-ib6np5xr8m
      @user-ib6np5xr8m 2 ปีที่แล้ว

      @@alwaybehappy7927 Thanks brother 🙏🏻

    • @r.manoharranganathan2282
      @r.manoharranganathan2282 2 ปีที่แล้ว

      வேண்டாம் ji.. நம்ம போட்டுருக்க துணிய கூட கழட்டி கொடுத்துட்டு வர வேண்டியது இருக்கும்..

    • @user-ib6np5xr8m
      @user-ib6np5xr8m 2 ปีที่แล้ว

      எல்லாத்தையும் எல்லாருக்காவும் கொடுக்க மாட்டோம் இல்ல..கொடுக்க (இல்லாதவங் களுக்கு ) வேண்டியவங்களுக்கு கொடுக்கலாம்.

  • @adiyarukkuadiyar5861
    @adiyarukkuadiyar5861 10 หลายเดือนก่อน

    நியூஸ் சேனல் கேட்கிற மாதிரி இருக்குங்க.

  • @mr.villagevingyani263
    @mr.villagevingyani263 2 ปีที่แล้ว +3

    புதன் திசை 17 வருடங்கள்....

  • @karthikeyana8539
    @karthikeyana8539 2 ปีที่แล้ว +1

    புதன் திசா 16 ஆண்டுகள் என்பது தவறு 17 வருடங்கள் என்பதே சரி.குரு திசா 16 ஆண்டுகள்.

  • @shreenani3989
    @shreenani3989 2 ปีที่แล้ว

    Ueir mattum dhan irukku... nalladha thavera matha ellamay nadakudhu... eppdi enga irundhu prachani varudhunay thariyala

  • @SudhaSudha-qi5gb
    @SudhaSudha-qi5gb 2 ปีที่แล้ว

    Super

  • @haridass1091
    @haridass1091 2 ปีที่แล้ว +2

    For Punarpoosam guru or buthan sir??????

  • @nilaskitchen8336
    @nilaskitchen8336 2 ปีที่แล้ว

    Super super super god bless you all the best

  • @sivajip7320
    @sivajip7320 2 ปีที่แล้ว

    சனி திசை நடந்து கொண்டு இருக்கிறது sir
    19.07.1982
    Time காலை 5 . 45 am

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan7281 2 ปีที่แล้ว

    Hello sir
    Buthan dasai 17 yrs
    Not 16

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 ปีที่แล้ว

    En appa june achi ipo july still hospital la tha irukom ena soldriga bro

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 2 ปีที่แล้ว

    mitina rasi pitchai adutachi uyir matume ulado

  • @sriramram7662
    @sriramram7662 2 ปีที่แล้ว

    mithuna rasi thulam lahanam epad eruku sir 16.5.1983

  • @muthamilselvan5113
    @muthamilselvan5113 2 ปีที่แล้ว +1

    உயிர் மட்டும் தான் போகல

  • @varghesearrappai9000
    @varghesearrappai9000 2 ปีที่แล้ว

    Puthan 16 years??

  • @nethajinagavideos371
    @nethajinagavideos371 2 ปีที่แล้ว

    எனக்கு நான்கு வருடமாக சனி தசை நடக்கிறது. கடன் பிரச்சனை ஒழுங்கான வேலை இல்லை நிச்சயதாா்த்தம் நடந்து ஒரு வருடம் ஆகியும் திருமணம் நடக்கவில்லை.தினமும் போராட்டாமா இருக்கு

    • @nethajinagavideos371
      @nethajinagavideos371 2 ปีที่แล้ว

      எனக்கு சனி 11ல் உள்ளது.தற்போது சனி தசை புதன் புத்தி நடக்கிறது

  • @RKO508
    @RKO508 2 ปีที่แล้ว

    Podhuvuaah solla koodadhu..Analyse depth abt Josiyam and then telecast it..Neenga solradhu enna lagnam adhah poruthu dhaan desai nalla dha ah kettadhaa ah? Iam Midhunam Punarpossam natchritam Sani Desai 19 years I suffered like Anything..

  • @vincentraj2906
    @vincentraj2906 2 ปีที่แล้ว +1

    all poi don't belive thisபோர் களம் தான்.கெட்டதும் நடக்குது

  • @kali9180
    @kali9180 2 ปีที่แล้ว

    மகரம் ராசி வீடியோ போடுங்க

  • @thayalinithayananthantrave1807
    @thayalinithayananthantrave1807 2 ปีที่แล้ว +2

    Uyir Mattum than micham.

  • @vijayapakkirisamy6133
    @vijayapakkirisamy6133 2 ปีที่แล้ว

    Why you are not saying anything for rishaba

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 2 ปีที่แล้ว

    புதன் தசா 16 அல்லது 17 வருடமா

  • @inarelaxscenery
    @inarelaxscenery 2 ปีที่แล้ว

    Midunam are always happy guy......poi soladinga......

  • @srikalyan435
    @srikalyan435 2 ปีที่แล้ว

    Epa saavom nu sonenaga na nalla irukum

  • @DhanumalanPrabhuram
    @DhanumalanPrabhuram 2 ปีที่แล้ว

    Just watch his video in you tube but I advice you not to think to consult the horoscope by pay him.

  • @prabhur9659
    @prabhur9659 2 ปีที่แล้ว +1

    True sir 😁😁😁

  • @d.archanadharuman7477
    @d.archanadharuman7477 2 ปีที่แล้ว +3

    Ist comment

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 2 ปีที่แล้ว

    sir anako sanitisai mituna rasi.uyr matume ular

  • @karthikn8662
    @karthikn8662 2 ปีที่แล้ว

    Ada ponga mithuna rasi yenikume vilangatha rasi uyir one than eruku athuvum konjanal poyirum

  • @aksayavimal2288
    @aksayavimal2288 2 ปีที่แล้ว

    Same bro

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 2 ปีที่แล้ว

    5.10.96 Born, punarvasu, boy.
    My future pl.

  • @theepanthilaxs3240
    @theepanthilaxs3240 2 ปีที่แล้ว +1

    சும்மா சொல்லாதீங்க ஒவ்வொரு நாளும் அழுகையும் கஷ்டமும் தான்😭😭😭😭

  • @monmtvn717
    @monmtvn717 2 ปีที่แล้ว

    puthan thisai.... uyir mattum than iruku

  • @universalhero8856
    @universalhero8856 2 ปีที่แล้ว

    நீங்க பொய்னு சொன்னனதுதா தெளிவா உண்மையா நடக்குது

  • @easwaranspeaks3511
    @easwaranspeaks3511 2 ปีที่แล้ว

    🤣இப்படியும் ஆகும்; அப்படியும் ஆகும் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல சோதிடர் தேவையில்லை.

  • @akilanradha5632
    @akilanradha5632 2 ปีที่แล้ว

    Yanda poi solluranga

  • @harshavardhank4105
    @harshavardhank4105 2 ปีที่แล้ว

    Poyah uyir matum than eruku

  • @s.y.syeedmeeranji8621
    @s.y.syeedmeeranji8621 2 ปีที่แล้ว

    புதன் திசை 17 வருடமாக

    • @kalilark2310
      @kalilark2310 2 ปีที่แล้ว

      ஆமா. 17 வருஷம். உங்க குரு ஐயா தவறா சொல்லிட்டார்

  • @venugopalk1878
    @venugopalk1878 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💯💯💯💯

  • @kavinrajt21
    @kavinrajt21 2 ปีที่แล้ว

    Ithey voice la nan inum 2ndu channel la keturkan...unga channel ah copy pannitu irrukanga atha parunga😂😂

  • @godsonappu1291
    @godsonappu1291 2 ปีที่แล้ว

    Mudiyala

  • @puganaswarijaganathan8619
    @puganaswarijaganathan8619 2 ปีที่แล้ว

    0

  • @muthamilselvan5113
    @muthamilselvan5113 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭

  • @haranharan1893
    @haranharan1893 2 ปีที่แล้ว

    Sollurathuku onnum illai

  • @lingeshwaran21i4
    @lingeshwaran21i4 2 ปีที่แล้ว

    Not good speech

  • @venkateshvenkatesh-pe1rt
    @venkateshvenkatesh-pe1rt 2 ปีที่แล้ว

    😄😃😀😁😉😇😛🤪

  • @sutharsansam9876
    @sutharsansam9876 2 ปีที่แล้ว

    Loose metal

  • @umasankar4634
    @umasankar4634 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣😁😁😆😆