This temple is especially popular for its chariot festival, held around May/June. Devotees bring out Gokilambal-Thirukameshwara, on a chariot, and take them around the town 🎉
Yes Sir. This temple chariot is very famous around pondicherry. And in this temple Brahmotsavam is the prime festival during the Tamil month of Aadi (July - August) is the most prominent festival celebrated in the temple
வெண்குஷ்டம் என்றால் உடலில் சில இடங்களில் தோலின் நிறம் வெள்ளையாக இருப்பது தானே. எனக்கும் இப்படி உள்ளது. நானும் இங்கு வந்து நீராடினால் எனக்கும் குணமாகுமா?
இல்லை நண்பா, முன்பு இது வில்வ மர வேர் இந்த குலத்தோடு இருந்தது, அதனால் வெங்குஷ்டம் நீங்கியது.. இப்போது வில்வ மரங்கல் இல்லை, நீங்கள் நல்ல மருத்துவரை அணுகுங்கள், அதுவே சிறப்பு...
Detailed coverage of all deities and the significance of the temple well explained
Thanks for your appreciation and support 🙏
மிகவும் அழகான பதிவு. இந்த கோவிலில் மற்ற சிவன் கோயில்களைப் போல், எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை
இந்த தகவலுக்கு மிக்க நன்றி 🙏
ஸ்தல புராணம் கூறி விளக்கியது மிக அருமை
மிக்க நன்றி 🙏 உங்கள் பாராட்டுக்கு நன்றி
❤
Thanks for your support 🙏
This temple is especially popular for its chariot festival, held around May/June. Devotees bring out Gokilambal-Thirukameshwara, on a chariot, and take them around the town 🎉
Yes Sir. This temple chariot is very famous around pondicherry. And in this temple Brahmotsavam is the prime festival during the Tamil month of Aadi (July - August) is the most prominent festival celebrated in the temple
வெண்குஷ்டம் என்றால் உடலில் சில இடங்களில் தோலின் நிறம் வெள்ளையாக இருப்பது தானே. எனக்கும் இப்படி உள்ளது. நானும் இங்கு வந்து நீராடினால் எனக்கும் குணமாகுமா?
இல்லை நண்பா,
முன்பு இது வில்வ மர வேர் இந்த குலத்தோடு இருந்தது, அதனால் வெங்குஷ்டம் நீங்கியது.. இப்போது வில்வ மரங்கல் இல்லை, நீங்கள் நல்ல மருத்துவரை அணுகுங்கள், அதுவே சிறப்பு...
Sure it vl went off.. U worship sincerely