54000 ₹ சம்பளம் கிடைக்கும்னு நம்பி வந்தேனே‼️ 😭😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 7 หลายเดือนก่อน +2

    இறைவன் துணை இருப்பான் உங்களுக்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 😍

  • @happyfamily-cf9eq
    @happyfamily-cf9eq 7 หลายเดือนก่อน

    Anna nega kudu kura thagaval rompa usefull la erugu anna

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 😊

  • @asree102
    @asree102 7 หลายเดือนก่อน

    நிறைய நாள் கழிச்சு ஒரு ஸ்வாரஸ்யமான வீடியோவை போட்டிருக்கீங்க...நன்றி.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 😊 Glad you think so!

  • @Netpondy999
    @Netpondy999 7 หลายเดือนก่อน +1

    Anna eppadi erukku health now? Nan Samsung M34 vangi erukiren. Enemathan video eduthu paarkanam eppadi varugiradhu endru.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      நலம் best of luck👍👍

  • @noushadabdul4803
    @noushadabdul4803 6 หลายเดือนก่อน

    Velai seyyum nabarukku nallanaal perunaalukku 10kd panam kodukka mudiyaatha muthalaliyaa unka muthalali.keddu kavalaya irukku bhai.
    Ankellaam oru silarthaan alli koduppaanka palar killithaan koduppaanka.innum palar kodukkave maaddaanka.chicken chickenthaan poora idamellaam chicken athuthaane cheap,athanaala.
    Mudinthalavukku sambaathithu serthu eduthittu ooroodu pooi pulla kuttihaloodu santhosama irunka bhai.
    Allah barakkath seyyaddum.❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      20 kd koduthargal pinnal video vil solli irukken

    • @noushadabdul4803
      @noushadabdul4803 6 หลายเดือนก่อน

      @@kuwaittamildriver mashah Allah,
      Alhamthulillah.
      Happy Eid Mubarak.❤️🤲

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน +1

      Same to you😍

  • @jacobgunaseelan8824
    @jacobgunaseelan8824 7 หลายเดือนก่อน

    Bai car kanadi scratch vanthu expand agittay pogum sudden a oru nal kannadi fulla norigipogum seekarama Owner ta solli kanadiya change panirunga.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 หลายเดือนก่อน

      அவர்களுக்கு தெரியும் வேலை நடந்து கொண்டிருக்கு சீக்கிரம் மாற்றி விடுவார்கள்

  • @isamahamed2739
    @isamahamed2739 10 วันที่ผ่านมา

    அப்போ எதற்கு வெளிநாடு pona😃தூங்க வச்சி சம்பளம் தருவாங்களா அரூவை

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  9 วันที่ผ่านมา

      வந்ததுக்கப்புறம் தான தெரியுது 😪

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 7 หลายเดือนก่อน

    இறைவன் நாட்டம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 😍

  • @ranganathan474
    @ranganathan474 7 หลายเดือนก่อน +1

    India la irundhu avlo dhuram poi 50k salary ila na edhuku avlo dhurampoganum.. driver ku nama orula ye nala salary kidakume anna

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน +1

      சாப்பாடு ரூம் கொடுத்து அங்கே கிடைக்க வாய்ப்பில்லை சகோ

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 7 หลายเดือนก่อน

    25 kdக்கு தண்ணி வசதி....டாய்லெட் வசதி மோசமாயிருக்கும்....நாம

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 หลายเดือนก่อน

      அட்ஜஸ்ட் செய்ய வேண்டியதுதான்

  • @sangaimubarak2148
    @sangaimubarak2148 7 หลายเดือนก่อน

    50 age years old not suitable for house driver JOB

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 หลายเดือนก่อน +1

      வயசு ஆணவர்களுக்கு ஏற்ற வேலைதானே இது

    • @AlrifaRifa
      @AlrifaRifa 6 หลายเดือนก่อน

      வீட்டு டிரைவர் வேலைக்கு வயது வரம்பு இல்லை அது அரபிகள் விருப்பம் தான் தனாசிலில் வருபவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு புதிய விசாவில் வரமுடியாது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      நன்றி 😊

  • @hasansait9621
    @hasansait9621 6 หลายเดือนก่อน

    உங்கள் சொந்த ஊரு எது பாய்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      திருநெல்வேலி

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 6 หลายเดือนก่อน

    இப்போ என் சொல்ல வர😊😅😂😂

  • @shaanishara5704
    @shaanishara5704 6 หลายเดือนก่อน

    salary sollunga brooo?

  • @veeramaniveera1237
    @veeramaniveera1237 7 หลายเดือนก่อน

    Enga ouru alu Ali amarnthu sapeturar. Councelar Ali. Pallivasla.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 หลายเดือนก่อน

      நன்றி 🙂 ஆம் அது பள்ளிதான் அப்போ அவரு பேமஸ் ஆள்தான்..

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 6 หลายเดือนก่อน

    ❤️🥰🥰🥰👌

  • @jafarali9820
    @jafarali9820 7 หลายเดือนก่อน

    You need clean save hair cut u look bangali

  • @mohans8421
    @mohans8421 6 หลายเดือนก่อน

    Vittku varungal udaney

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      நானும் அதைத்தான் நினைக்கிறேன்🥰

  • @geethashankeran5547
    @geethashankeran5547 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤🇲🇾

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

    ஆய் பிரென்ட்

  • @johnsundar1591
    @johnsundar1591 6 หลายเดือนก่อน

    என் மகனுக்கு டிரைவர் வேலை இருந்தா வாங்கி தருவீங்களா சார்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      தற்போது எனக்கு வாய்ப்பில்லை

  • @sal.m2496
    @sal.m2496 7 หลายเดือนก่อน +1

    ஹலோ புரோ நான் நீங்கள் ஜாமியா பர்வானியா போனீங்க என்றால் அல் அஸ்லி கன்னாடி கடை உள்ளது முடிந்தால் வீடியோ போடவும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @sivansakthilove1800
    @sivansakthilove1800 6 หลายเดือนก่อน

    Bro na Kuwait varen bro.ana enakku medical la iyes konja power kammiya erukku bro .ithunsla Kuwait வரமுடியாத bro.pls enakku sollumga bro

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      நீங்கள் என்ன வேலைக்கு வருகிறீர்கள் உங்களது பார்வையின் தரம் எவ்வளவு குறைவாக உள்ளது இதையெல்லாம் வைத்து தான் முடிவு செய்வார்கள்

    • @sivansakthilove1800
      @sivansakthilove1800 6 หลายเดือนก่อน

      Delivery driver bro

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน

      கண்ணாடி போட்டு சரியாக்க முடியாதா முயற்சி செய்யுங்கள்

    • @sivansakthilove1800
      @sivansakthilove1800 6 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா ❤😊

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 หลายเดือนก่อน +1

      😊🥰