பார்க்கவே அருமையாக உள்ளது ப்ரோ நான் இன்னும் போனதே இல்லை ப்ரோ எனக்கு சுற்றி சுற்றிகாண்பித்ததிற்க்கு மிகவும் நன்றி ப்ரோ!கண்டிப்பாக ஊருக்கு வந்ததும் சென்று பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ.🌹👌🙏
கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஶ்ரீ பகவதி அம்மன் கோவில்,சுவாமி விவேகானந்தர் நினைவிடம், மகாத்மா காந்தி நினைவிடம் மற்றும் தெய்வத் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது. தம்பி தவகரனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்கிறேன்.💐💞
அன்பின் சகோதரா. எவ்வளவோ சிரமங்களின் மத்தியில் உலக மக்கள் அணை வரும் வீட்டி லிருந்து பார்க்க உதவிய சகோதர னுக்கு கோடானகோடி வாழ்த்து க்கள். உங்கள் கானொலியில் நேரு க்கு நேர் நின்று பார்ப்பது போன்று அமைந்துள்ளது .யாழ்சகோதரா.
திவாகர் தம்பி வடக்கே ராஜஸ்தான் டெல்லி தெற்கே கன்னியாகுமரி வரை டூர் மூடித்தாச்சி மதுரையில் சித்திரைத் திருவிழா வையும் கண்டு செல்லுங்கள்.மீனாட்சி அருள் கிட்டும் நன்றி
One more great video Thavakaran.🙏🙏.I don't know as to how many times I had been there.It amazes me all the time 🤩😍🥰.Best sun rise and sun set in the entire world and it's very emotional for me every time I see it in my in motherland.😢😢.I was very fortunate to have gone up to Thiruvalluvar hip thise days..They had stopped it recently because of high winds on top and low water level below. That Rs 50 covered both the visits and back.I think Rs 50 is very very cheap. May be it's expensive for you in Srl Lankan money🤗🤗.They got to maintain that place too.just look at it It's so very clean and tidy Have a great travel. Canada .
@Thavakaran View Sure.👌👌🤌 In Gandhi mandapam, the mid day sun can be seen right in the middle through the glass hole in the roof and people line up to see it .Also Kanyakumari baghavathi amman's diamond nose ring ( mukkuthi) shines like any thing.Itseems those days the fishermen used to see that bright light and come to the shore itseems. Also try to go to Velankanni madha kovil while you are there.Good luck. Canada
நன்பா கடல்ல அலை கம்மி இருக்கு..மிக பிரம்மான்டமாய் அலை வரகூடி இடம் அது..அந்த கடலில் சூரியன் உதிக்கிரதையும் மறைவதையும் ஒரே இடத்தில் பார்க கூடிய இடம் ..கன்னியா குமரி நன்பா...நன்பா வந்ததோட கொடைகாலை் போய்டு வாங்க நனபா
அருமையான காட்சி தொகுப்பு நன்றி..
சூப்பர் தம்பிவெளியாபார்த்து இருக்கின்றேன் இன்றுதான் உள்ளையேபார்க்கிறேன் அருமைநன்றி தம்பி 👌🌹🌹😀
பார்க்கவே அருமையாக உள்ளது ப்ரோ நான் இன்னும் போனதே இல்லை ப்ரோ எனக்கு சுற்றி சுற்றிகாண்பித்ததிற்க்கு மிகவும் நன்றி ப்ரோ!கண்டிப்பாக ஊருக்கு வந்ததும் சென்று பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ.🌹👌🙏
அருமையான காணொளி
அற்புதமான காணொளிக்கு நன்றி.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஶ்ரீ பகவதி அம்மன் கோவில்,சுவாமி விவேகானந்தர் நினைவிடம், மகாத்மா காந்தி நினைவிடம் மற்றும் தெய்வத் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது.
தம்பி தவகரனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்கிறேன்.💐💞
கன்னியாகுமரி ராஜஸ்தான் டெல்லி ஆக்ரா எல்லா இடத்தைப் பார்த்து விட்டாய் தம்பி தவாகரன் வேரலெவல் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அருமையான பதிவு தம்பி 😍 மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்
யாழில் இருந்துகொண்டு இந்தியாவிலுள்ள பிரசித்திவாய்ந்த,அழகிய இடங்களை பார்த்து இரசிப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தம்பி.
முக்கடல் சங்கமத்தில் 🌄🌅🌞சிறப்பு
அருமையான பதிவு
கன்னியாகுமரியின் அழகும் உங்களது தமிழ் வர்ணனையும் மேலும் அழகு சேர்க்கின்றது♥️💐🔥🙏💐♥️🙏💐💐💐💐💐💐💐♥️♥️♥️
அருமையான பதிவுக்கு நன்றி
குமரி காரன் என்பதில் பெருமை படுகிறேன்
😍 வாழ்த்துக்கள் TN
தம்பி தவகரன் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைகள் தியானம் மடம் கானொளி பதிவுகள் அருமையுலும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் கோவை
மிகவும் அருமையான பதிவு.. தம்பி.. சிறப்பான காணொளி அமைப்பு
சூப்பர் 👌👌👌👌. தரமான பதிவு !👍👍👍
Super video brother 🇨🇦🖐👍🇱🇰
சிறப்பான ஒளிப்பதிவு.. தரமான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி தவகரன் ..
அருமை வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எமக்கு காட்டியபைக்கு காட்டியமைக்கு நன்றி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
கருத்துக் கூறுபவது பார்பவர்களின் கடமை
அருமையான பதிவு இயற்கை அழகு கடற்கரையை அழகு நல்வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் நன்றி வணக்கம்
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
🌤 அ௫மையான பதிவு சகோதரரே 🌤
தவகரண்.திருவண்ணாமலை.சிவண்கோவில்.தரிசணம்.பெற்றுகொல்லுங்கள்
அருமை
வாழ்த்துக்கள்
அருமை அண்ணா பாதுகாப்பாக செல்லுங்கள் 😋😋😋😋
அருமையான பதிவு அண்ணா 💙👍
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
அருமை உங்களது வீடியோக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது
ஜோதி ஈரோடு
காட்சிகளின் பதிவுகள் அழகோ அழகு👍👏
Super Video 👌👍❤️💝💞
Nice,super traveling.
Thanks ur video , congratulations
அருமை அழகு மிக மிக அருமை👌🇮🇳👍
மின் தடை அதன் காரணமாக
4G signal problem . இருப்பினும்
உங்கள் காணொளி பார்க்கிறோம்.
அருமையான காணொளி.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ ♥️
மிகச் சிறப்பு! இன்னும் எத்தனை நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள்?
அன்பின் சகோதரா. எவ்வளவோ
சிரமங்களின் மத்தியில் உலக மக்கள் அணை வரும் வீட்டி லிருந்து பார்க்க உதவிய சகோதர னுக்கு கோடானகோடி வாழ்த்து க்கள். உங்கள் கானொலியில் நேரு க்கு நேர் நின்று பார்ப்பது போன்று அமைந்துள்ளது .யாழ்சகோதரா.
THANKS GOOD JOB WELCOME
International tourist spot Thambi... visit maathur bridge.
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Kanyakumari romba clean ah erruke...❤️👌... visit Nagercoil bro
Kanniya kumari super place. Kayal padathula DEYALO DEYALO song ninaivukku varuthu...
Camera 🎥 excellent vedio bro
எங்களுக்கு கன்னியாகுமரி பக்கம் தான் weekly ones poitu varuvam
நல்ல ஒருதரமான பதிவு நன்றி நண்பரே👍👍👍👍💐🇨🇵
Welcome to my native district Kanyakumari. Super Thambi. Visit Suchindrum temple also. My native places.. welcome.....
I'm a Kanyakumari malayali girl
கன்னியாகுமரி ❣️
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
திவாகர் தம்பி வடக்கே ராஜஸ்தான் டெல்லி தெற்கே கன்னியாகுமரி வரை டூர் மூடித்தாச்சி மதுரையில் சித்திரைத் திருவிழா வையும் கண்டு செல்லுங்கள்.மீனாட்சி அருள் கிட்டும் நன்றி
அருமை சகோ,,welcome
அருமையான பதிவு நண்பா
மிகவும் சிறப்பாக உள்ளது கண்ணா.வாழ்த்துக்கள்💐💐💐💐♥️♥️♥️இனிதேதொட்டும்உங்கள்பயணம்வாழ்கவழமுடன்
நாங்க நேரில் பார்த்த அனுபவம் நன்றிகள்!!! 😃
Wow beautiful 👌
Amazing....
Really nice
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Excellent location and looks beautiful. Kudos to people of Kanyakumari.
அருமையான பதிவு❤❤
Kuttralam falls 1 main falls 2 five falls,3 old kuttralam 4 senbaga devi aruvi 5 then aruvi, 6 PAVANASAM 7 mani muthar dam parpatharku arumai irukum
வாழ்த்துக்கள்
Nice.like it.
Visited Kanniakumari in
2015.Also not visited Thiruvalluvar Rock due to some weather sea condition.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Good sharing bro👍
Beautiful scenery & places 😍 👌
சூப்பர் ❤️❤️
அருமை தவக்ரன்❤️
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
நண்பா எங்க ஊருக்கு வாருங்கள் கன்னியாகுமரி பக்கம் தான் ஊர் உள்ளது மிகவும் அருமையான ஊர் ஊர் பெயர் உவரி
முதல் முறை பார்த்து ரசித்தேன்
beautiful
அருமை
Bro I'm new subscriber bro love from tamilnadu ♥️♥️♥️
மிக அருமையான பயணம் அண்ணா 👌👌👌👌
நீங்கள் பதிவேற்றிய அனைத்து காட்சிகளும் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தன 😍😍😍😍👍👍👍👍
விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே அழகிய இரும்பு பாலம் அமைக்கப்படவுள்ளது. தமிழக அரசு அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டது
வணக்கம் நண்பர் தவகரன்
மிக அருமை நண்பா
Super bro yenka ooruthaan unka viedyo all paapom super
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Sirappana irukkirathu. Neradijaka senru paarththathu pola irukkirathu.
Super thambi 👍👍👍
super brother nan pakanum endu asapada edam super super ...from mannar srilanka
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Badaa mass!!!! Thava bro topnotch video
Wish you all success !
One more great video Thavakaran.🙏🙏.I don't know as to how many times I had been there.It amazes me all the time 🤩😍🥰.Best sun rise and sun set in the entire world and it's very emotional for me every time I see it in my in motherland.😢😢.I was very fortunate to have gone up to Thiruvalluvar hip thise days..They had stopped it recently because of high winds on top and low water level below.
That Rs 50 covered both the visits and back.I think Rs 50 is very very cheap. May be it's expensive for you in Srl Lankan money🤗🤗.They got to maintain that place too.just look at it It's so very clean and tidy
Have a great travel.
Canada .
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@Thavakaran View Sure.👌👌🤌
In Gandhi mandapam, the mid day sun can be seen right in the middle through the glass hole in the roof and people line up to see it .Also Kanyakumari baghavathi amman's diamond nose ring ( mukkuthi) shines like any thing.Itseems those days the fishermen used to see that bright light and come to the shore itseems.
Also try to go to Velankanni madha kovil while you are there.Good luck.
Canada
Arumaiyana pathivu thambhi. Vazthukal
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Nalla pathivu
தம்பி எங்க குமரிக்கு வந்ததில் மகி்ழ்ச்சி
நன்பா கடல்ல அலை கம்மி இருக்கு..மிக பிரம்மான்டமாய் அலை வரகூடி இடம் அது..அந்த கடலில் சூரியன் உதிக்கிரதையும் மறைவதையும் ஒரே இடத்தில் பார்க கூடிய இடம் ..கன்னியா குமரி நன்பா...நன்பா வந்ததோட கொடைகாலை் போய்டு வாங்க நனபா
Very nice
நாங்கள் போகும்போது உங்களைப் போல் தோன்றவில்லையே.வெகுவிரைவில் போகவிருக்கிறோம்.கட்டாயம் ரசித்துப் பார்க்க வேண்டும்.நனறி.
நன்றி தம்பி
நன்று
நன்றி
சூப்பர் தம்பி
7.33 sourashtra speaking
Anna on fire 🔥🔥🔥
தம்பி கடுமையான உழைப்பு வெற்றி தரும் விடாமல் ஓடு வாழ்த்துகள்
Super video bro 👍🙏❤️😉
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மிகவும் அருமையான பதிவு.. அண்ணா
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Super video.. thanks
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
ரசனையாக படம் பிடித்துள்ளீர்கள் தம்பி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Nice 👍
த வ க ர ம் த ம் பி அ ரு மி யே super கா ட் சி 😄🇮🇳🌹👌❤👍
arumai
Super bro 👌
பார்க்கவே ரம்மியமாக உள்ளது ப்ரோ ரொம்பவும் miss pandren bro👍
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அருமை தம்பி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
தங்கள் பதிவுகளில் ஏதோ continuity mis ஆவதுபோல் தோன்றுகிறதே
bro super
Good