Neeya Naana Neelavathi(yin) HOME TOUR...🏡🪔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2022
  • Thanks for watching guys
    .
    .
    Please like, share, and subscribe guys. ❤️
    .
    ***********************************************
    🔸Insta Id : idhazhin_nizhal...
    .
    .
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinhome

ความคิดเห็น • 1.4K

  • @erodesibikutty6999
    @erodesibikutty6999 ปีที่แล้ว +493

    குட்டி வீடாக இருந்தாலும் எவ்வளவு கலையா அழகா சுத்தமா வச்சிருக்கீங்க , அஞ்சறைப் பெட்டியில் திருநீறு சந்தனம் குங்குமம் இந்த டிப்ஸ் சூப்பர் மா சேனல் ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் மா

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  ปีที่แล้ว +13

      Romba nanri 💓❣️❣️ ungaluku adu use aachula adu romba happy 😁🤗

    • @sasi0505
      @sasi0505 ปีที่แล้ว +20

      Adapaithiyangala vlog podrappo neat aa than poduvanga

    • @pavipavi9497
      @pavipavi9497 ปีที่แล้ว +9

      @@sasi0505 aptiya okay paithiyam

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 ปีที่แล้ว +7

      @@sasi0505 hahaha crct

    • @aishwaryakumar2610
      @aishwaryakumar2610 ปีที่แล้ว +2

      Yes crt👍

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 ปีที่แล้ว +74

    உங்களின் மனசு போல் வீடும் சுத்தமாக நல்ல கலை நயத்துடன் உள்ளது.. அதுவும் பசங்க வரைந்த ஓவியங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது ❤️❤️❤️❤️

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 ปีที่แล้ว +75

    வீட்டு வேலை செய்தாலும் முதலில் உங்க வீட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அழகாக வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி👍

  • @punithamuthu2986
    @punithamuthu2986 ปีที่แล้ว +15

    வீடு அழகாக அளவாக மிக்க கலை நயத்துடன் உள்ளது 👍

  • @vinopreethi22
    @vinopreethi22 ปีที่แล้ว +40

    வீடு மிக அழகாக, தூய்மையாக வைத்திருக்கிறிர்கள் , நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சந்தோஷமான நிறைவான வாழ்கை வாழ கடவுளிடம் வேண்டிகொள்கிறேன், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌

  • @amudhar863
    @amudhar863 ปีที่แล้ว +6

    உங்கள் வீட்டில் இருந்து நிறைய ideas கிடைத்தது. நன்றி சகோதரி. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டை பராமரிக்க இயலாது என்ற எண்ணத்தை மாற்றி விட்டீர்கள் நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @yamunabai6205
      @yamunabai6205 ปีที่แล้ว

      Neat and simple maintenance
      All the best to your family
      👍👌🥰💐

  • @lavanyarani9000
    @lavanyarani9000 ปีที่แล้ว +1

    Kitchen pooja room romba pedichuruku..enai mari basic ah epadi vidu vachukanum theriyama irukavangaluku intha vedu partha udan theriuma ma vidu Kovil mari vachirukega. Na naraya learn panikiran ma thanks a lot ma ❤️

  • @luckygirls0705
    @luckygirls0705 ปีที่แล้ว +9

    நீலாவதி உங்கள் எண்ணங்கள் வண்ணங்கள் மிகவும் அழகு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mohanasenthil716
    @mohanasenthil716 ปีที่แล้ว +3

    Suyamariyadaiyodu erupathum, vazhvathum epodume azhagu than.... Always be in ur way mam.... Wish u all success🏆💪

  • @ranikumar4495
    @ranikumar4495 ปีที่แล้ว +79

    உங்கள் எண்ணங்கள் வார்த்தைகள் போலவே..வீடும் பளிச்சுனு இருக்கு😊வாழ்க வளங்களுடன்🙏🏻

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  ปีที่แล้ว

      💖❤️

    • @premaprema6985
      @premaprema6985 ปีที่แล้ว

      Parava illa akka daile yathum tips koduga full support I give

  • @magesh.v2333
    @magesh.v2333 ปีที่แล้ว +32

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அம்மா. உங்கள் மனம் போல் உங்கள் வீடும் மிகவும் அழகாக பிரதிபலிக்கின்றது. எட்டிவிடும் தூரம்தான வானம். வாழ்த்துக்கள் அம்மா😍.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 ปีที่แล้ว +2

    வீடு மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.too sweet and cutema.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +8

    அன்பு நிறைந்த வீடு சகோதரி.... அழகா இருக்குங்க 💕💕💕💕💕💕💕

  • @1990rash
    @1990rash ปีที่แล้ว +81

    So neat and cute home mrs leelavathy . The size of the house never matters , it is how you keep it . Well maintained house

  • @anbuarivu8031
    @anbuarivu8031 ปีที่แล้ว +1

    Akka super akka... neenga pesuna neeya naana paathutu naa romba excite aagi unga fan aagiten... what a talent for ur children. God bless u akka and ur family... evlo alaga vachirukinga veeta...unga manasu polave unga veedum avlo suthama irukku akka... super akka.. neenga kavalaye pada vendam unga kastathukku unga pullainga menmelum valrandhu ungala nalla padiya paathupangaa...

  • @madhunishamkrathgradeiv7656
    @madhunishamkrathgradeiv7656 ปีที่แล้ว +1

    Very neat and clean.... வாழ்த்துக்கள் அம்மா 💐

  • @Shanth220
    @Shanth220 ปีที่แล้ว +3

    Super and neat.good creativity of children
    You also have a very good creative sense
    God bless

  • @baskarrithish5106
    @baskarrithish5106 ปีที่แล้ว +18

    இவர்கள் பேசியதில் எனக்கு பிடித்திருந்தது அது எங்கள் வீட்டில் இருந்த நாய் குழந்தை மாதிரி வளர்த்தேன் என்பது தான்❤️❤️❤️🥰🥰🥰💐💐💐

  • @bhuvanathendral8405
    @bhuvanathendral8405 ปีที่แล้ว +1

    மிக அருமை, வீடு Superb உங்கள் பிள்ளைகளும் மிக திறமைசாலிகள்.உங்கள் வீடியோ 👌👌👌👌👌 எங்கள் ஆதரவு உண்டு வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @grfoodsbakes8738
    @grfoodsbakes8738 ปีที่แล้ว +1

    Nice house very neat and clean unga veedu ivlo suthama iruku kattaayam nenga vela pakra idamum ipdi than vachupinga.... Valthukkal

  • @balakrishnanramasamy3408
    @balakrishnanramasamy3408 ปีที่แล้ว +16

    மிக அழகாக உங்கள் இல்லத்தை வைத்திருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @lakshayastamiltips2611
    @lakshayastamiltips2611 ปีที่แล้ว +35

    Very neat and clean. Decoration ideas ❤️

  • @tharshinisivaghanesaverl5029
    @tharshinisivaghanesaverl5029 ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் வீடு மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. உங்களை நீயா நானா வின் மூலம் அறிமுகம் ஆன போது உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. உங்களின் இந்த புதிய முயற்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @fathimasyed4232
    @fathimasyed4232 ปีที่แล้ว +2

    U r very smart & intelligent, u kept saraswathi..that shows how much u r interested in education 👍 u r

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 ปีที่แล้ว +85

    வாழ்த்துக்கள் சகோதரி...வீடு மிக நேர்த்தியாக இருக்கு..வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏...

  • @nisharajakumar4196
    @nisharajakumar4196 ปีที่แล้ว +4

    Hello ma... Such a lovely 🏡. And your kitchen is so clean and organized. I always tell my Amma that my kitchen is not big enough for me even though it's pretty big. Now I'm kind of ashamed. You have proved its not about the size of the house or kitchen, it's about how you organize it. And I'm a cleaning freak, I have to say this. Your kitchen is absolutely neat and clean. I heard my relative saying, keeping kitchen clean is very important as Mahalakshmi will come and stay in your house. I am sure goddess Mahalakshmi and your Fav Saraswati Mata will stay with you and provide all goodness to your family. I wish you all the best for your TH-cam channel ❤

  • @pakalamvanga5012
    @pakalamvanga5012 ปีที่แล้ว +1

    ரொம்ப arumaiyana padhivu akka... a good example for ladies with will power

  • @sujavasanth1192
    @sujavasanth1192 ปีที่แล้ว +1

    Sister....unga veedu chinnadha irundhalum cute aa azagha neat aa vechurkinga....hats off you💐💐😍😍semma sister ...unga daughter painting superb 💕💐....ungala pattha light aa jealousy aa irukku sister...evolu azagha cook panringa....home neat aa vechurkinga...unmaiyile 👍👍 great 👌👌

  • @umaraj2594
    @umaraj2594 ปีที่แล้ว +3

    நீலா.... உங்களை நீயா நானாவில் பார்த்தபோதே பிடித்துப் போனது....
    பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள் தான். உங்களை போலவே வீடும் நேர்த்தியாக இருக்கிறது. உங்கள் மகளின் ஒவியம் அருமை, வாழ்த்துக்கள். மென்மேலும் உயரங்களை தொட இறைவனிடம் எங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறோம். வாழ்க வளமுடன்

  • @dailyvlogwithdd9067
    @dailyvlogwithdd9067 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான பதிவு அம்மா....வீட்ட ரொம்ப சுத்தமாகவும், அழகாகவும் வச்சு இருக்கீங்க.... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @sasirekasaravanan1520
    @sasirekasaravanan1520 ปีที่แล้ว +2

    Veedu super Amma avlo azhaga organized ah iruku

  • @PRANITHAA
    @PRANITHAA ปีที่แล้ว +1

    Soo cute kitchen kutty ya eruinthaluim azhaga eruku.. 🥰

  • @celebritykondattam4444
    @celebritykondattam4444 ปีที่แล้ว +51

    Veedu Romba Azhagaaa iruku ❤
    Neengalum unga pasangalum Romba talented 👏🏻

  • @pavithraselvakumar4304
    @pavithraselvakumar4304 ปีที่แล้ว +3

    உங்கள மாறியே உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மா....😍😍😍

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +2

    🌺🌺Mahalakshmi katAksham irukku unga veetila. Your house looks simple , beautiful and clean. Beautiful house for a beautiful lovely family. 💐💐

  • @tinulata1364
    @tinulata1364 ปีที่แล้ว +1

    Chinna veeda irunthalum avlo neat and tidy ya irukku..romba great neenga.. cleaning video Ellam podunga ma👌👍

  • @TaraCotz
    @TaraCotz ปีที่แล้ว +24

    Your house looks more neat and organised than all these serial artists home tour.

  • @deebasubramanian8817
    @deebasubramanian8817 ปีที่แล้ว +3

    U really kept ur home neat and clean Amma,☺️ cute and sweet home✨

  • @jiza9992
    @jiza9992 ปีที่แล้ว +1

    Neeya naana la paarthathula irunthu unga ovvoru videos paarthutirukken veedu alagaaha suththamaagavum vachirukkeenga super ma

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 ปีที่แล้ว +2

    ரொம்ப சுத்தமாக உள்ளது உங்கள் வீடு.
    வாழ்த்துக்கள்

  • @csshanmughi4675
    @csshanmughi4675 ปีที่แล้ว +8

    So cute nice decoration

  • @bhuvanaloge5938
    @bhuvanaloge5938 ปีที่แล้ว +3

    Vanakkkam amma. Unga veedu romba romba alaga iruku. Romba nala maintain panirkeenga. Thank you so much amma

  • @shobanag8230
    @shobanag8230 ปีที่แล้ว +1

    Akka super....Nanum eni ungala Pola veeta azhaga vetchika poran..so cute ur family.....😊

  • @yamunaasyummykitchen1977
    @yamunaasyummykitchen1977 ปีที่แล้ว +1

    Super sis 🎉🎉👍
    Kutti irundalum..neat and clean 🎉🎉

  • @winmathichannel7802
    @winmathichannel7802 ปีที่แล้ว +3

    Super akka semma,ungala paarthaal enga amma gnavagathuku vaaruvaanga nerya home making tips, new mom's tips, kitchen cleaning ideas intha maathiri video podunga akka, ennagu unga channel paartha udan remba happy aaga iruku. Editing super 👍 best of luck vera level Vara porenga parunga .sigiram puthu veetu vanguvenga akka ungaluku nalla neram pirathuruchu.i love so ..... Much akka.🤩🤩🤩👏👏👍

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  ปีที่แล้ว +1

      Thank you so much maaaa💕💕💕💕

  • @satvika5522
    @satvika5522 ปีที่แล้ว +24

    ஆடம்பர அலங்காரங்களையே பார்த்த கண்களுக்கு உங்களது எளிமையான படு சுத்தமான வீடு மிகவும் பிடித்திருந்தது. பசங்களின் வரையும் திறமை அபாரம். வாழ்த்துக்கள்.

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 ปีที่แล้ว +1

    Agathin Azhagu mugathil theriyum yenbargal ungalaippolave azhagagavum thooimaiyagavum irukkiradu neengal saraswati kadaksham petravargal miga arumai yeppadi irukirom yenbathu alla yeppadi vaiththirukkirom yenbathu thaan mukkiyam you are super lady ❤️ vaazhga valamudan valaruttum umadhu channel vaazhthukkal 💐

  • @narayananm9532
    @narayananm9532 ปีที่แล้ว +1

    Chinna Vitta evalo beautiful vaiga mudiyuma Amma super vachu erukkiga nice home tour

  • @dalcesumo1414
    @dalcesumo1414 ปีที่แล้ว +8

    Very neat nd clean home nd also very positive vibrations presents in ur home akka

  • @roshinipugal6223
    @roshinipugal6223 ปีที่แล้ว +9

    Amma neenga Vera level ah veedu maintain panni veshirukinga ..... ❤️❤️❤️❤️❤️❤️

  • @MD_Co
    @MD_Co ปีที่แล้ว +1

    Really super amma,😍😍😍😍 naanum ipdi than enga home itha vida small one room' than half kitchen another half room bedroom ennala mudincha varaikum clean thevaiku erupa ella poruloda vechu irupen most enkita kepanga epdi ipdi home clean vechukuren nampa iruka place nampa love pannale atha super mathuradhu nampakitta than iruku same like ipdi chinna chinna visiyam super matha aramichutomna nariya postive nariya nampa kitta varum🤩🤩 neenga best example for all 🤩🤩🤩🤩🤩

  • @shivaaravindhasamy6932
    @shivaaravindhasamy6932 ปีที่แล้ว +2

    உங்க வீடு மிக மிக அழகு வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகள் எதிர் காலம் மிக சிறப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @yasminhaja4278
    @yasminhaja4278 ปีที่แล้ว +3

    Super akka Vera level , channel nalla valara all the best 👍

  • @jesskitchen1212
    @jesskitchen1212 ปีที่แล้ว +7

    Kitchen kutty ya irunthalum perusa irunthalum namma vaikarathula thaan iruku. You are the best example.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 ปีที่แล้ว +2

    Beautiful.. well organized . 🙏🏻

  • @sanitha618
    @sanitha618 ปีที่แล้ว +2

    Very nice amma.....veedu alaga suthama irukku ma.....all the best amma.... neenga menmaelum valara...

  • @PavisDiary23
    @PavisDiary23 ปีที่แล้ว +11

    Very realistic video ma❤
    All the best for your youtube Journey
    Hoping you to reach big and big 😍

  • @shakilashahulhammed9157
    @shakilashahulhammed9157 ปีที่แล้ว +5

    Amma ungala neeya nana pesanathu excellent pesuneega. Unga interview pathothom. Unga home tour super amma. Kuwait erunthu unga video support pannurom nalla varuveega unga kannavu ellam neraverum. God blessing mam.

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 ปีที่แล้ว

    Unga home tour really superb amma.... Very nice....naraiye samy vikgragam selections azhaga eruku

  • @balav867
    @balav867 ปีที่แล้ว +1

    Arumayilum Arumai...🤗🤗😍😍🙌🙌🙌👍👍👌👌

  • @aishwaryaaishwarya9998
    @aishwaryaaishwarya9998 ปีที่แล้ว +6

    Wow very clean & neet house 🥰

  • @sangeethac6682
    @sangeethac6682 ปีที่แล้ว +4

    Amma ungala enaku romba pidikum neenga romba Nalla v2 ah maintenan pandringa...unga new channel ku congratulations 🎉 All the best Amma ❤️❤️😍

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  ปีที่แล้ว

      Thank you so much ma 🥰❤️🥰❤️

  • @vanivanib4982
    @vanivanib4982 ปีที่แล้ว +1

    Appa soooo neat and tidy.very good ur not poor family,ur very rich,God blessed ur family in everything.

  • @laksh_designers...
    @laksh_designers... ปีที่แล้ว +1

    வீடு ரொம்ப அழகாக உள்ளது அம்மா 👍...

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 ปีที่แล้ว +4

    Home tour super 👌

  • @edwinjenifer4769
    @edwinjenifer4769 ปีที่แล้ว +37

    குட்டி மாளிகை ரொம்ப அழகா இருக்கிறது உங்க வீடு 👌👌👌👌

  • @vimalas5582
    @vimalas5582 ปีที่แล้ว +1

    Veedu chinnadhu perusu ngradhu not a matter.chinna veedu nna kooda romba decorative ahh irukku unga veedu .kindal panna ennama irukku.romba nallarukku unga veedu.All the very best your channel.

  • @gokulm9576
    @gokulm9576 ปีที่แล้ว +1

    Vera level Amma super apparam solla theriyala super 😍😇🤩🤗

  • @amuthaperiyasamy5056
    @amuthaperiyasamy5056 ปีที่แล้ว +8

    Organized, clean and beautiful home ❤ God Bless

  • @j.dhanyasri7175
    @j.dhanyasri7175 ปีที่แล้ว +12

    உங்கள் மனம் போல் உங்கள் வீடு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா 🙏 வாழ்வில் எல்லா வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். உங்கள் மனம் போல் உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது

  • @nareshn1769
    @nareshn1769 ปีที่แล้ว +1

    Akka veetu super ha iruku ...chinna veeta irunthalu neet ha vachi irukiga ...atha vita ungalota speech ku na periya fan akka all the best ungalota chennal valara ....

  • @kohilakohishan3173
    @kohilakohishan3173 ปีที่แล้ว +1

    Super ma veedu semmaiya maintain pandringa❤️❤️❤️

  • @vijayalakshmi1701
    @vijayalakshmi1701 ปีที่แล้ว +3

    Ungala mathiriye home mum azhaga irukku sister 👌👌👌👌👌👌

  • @laviem1513
    @laviem1513 ปีที่แล้ว +7

    Neenga kitchen vechurukrada pakkave super a irukku 😎😎

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 ปีที่แล้ว +2

    Best and neat house. Andha pooja item stored in anjarai petti is semma.. I am going to follow it.idhu dhan youtubela bestest house ma.

  • @sowmianadam
    @sowmianadam ปีที่แล้ว +1

    Azhaga neat ah clean ah iruku home decoration things statues ellame nala iruku ma

  • @aarvamcreations
    @aarvamcreations ปีที่แล้ว +10

    உங்களை போலவே உங்கள் வீடும் பளிச் ❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

    • @yashwanthsenthil3071
      @yashwanthsenthil3071 ปีที่แล้ว

      அருமையாக உள்ளது தெய்வீக கலை நிறைந்துள்ளது அம்மா சிவாய நம திரூச்சிற்றம்பலம்

  • @laviem1513
    @laviem1513 ปีที่แล้ว +10

    Woooow super akka 🎉🎉🎉🎉🎉

  • @sneharagu9403
    @sneharagu9403 ปีที่แล้ว +2

    Small house but neat and beautiful house with full of beautiful drawings and talented persons............

  • @parvathysiva3038
    @parvathysiva3038 ปีที่แล้ว +1

    Really super. I saw many home your videos.but this was so beautiful.

  • @sujitharadhakrishnan1089
    @sujitharadhakrishnan1089 ปีที่แล้ว +10

    Very talented child God bless u

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 ปีที่แล้ว +3

    Super amma... Chance ye illa.. enga veedu kooda clean ah vachikanum nu aasai amma.. neenga epidi veliye velaikum poitu, veettayum manage pandringa nu tips kudunga amma..

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +1

    சின்ன வீடாயிருந்தாலும் மிக அழகாய் வைத்திருக்கிறாய் அம்மா. எனக்கே வெட்கமாகிவிட்டது. முதலில் என் வீட்டில் உள்ள பொருட்களை சரியாக வைக்க வேண்டும். அஞ்சறைப்பெட்டி பூஜைபொருட்கள் வைக்கும் விதம் நல்ல ஐடியா. நானும் பின்பற்ற போகிறேன். வாழ்த்துக்கள் மக

  • @adhiranmomskitchen
    @adhiranmomskitchen ปีที่แล้ว +1

    Super ma. All the best for your channel. Kandipa ungaluku support pannuvoam. Rmba happy ah irukku neenga channel start pannathuku daily video podungamma. Ungala polave unga channel name azhagaga irukuma

  • @priyachakrapani760
    @priyachakrapani760 ปีที่แล้ว +4

    hello, I saw you on the neeya naana show. Very good keep it up. I like the way you keep your house and lighting up lamps. I like your daughter's drawing. Wish you and family all the best. God bless you all.

  • @Moni_ca2308
    @Moni_ca2308 ปีที่แล้ว +3

    Beautyful home super sister

  • @sundhariravi3547
    @sundhariravi3547 ปีที่แล้ว +1

    ரொம்ப சின்ன கிச்சன் அழகா வைச்சிருக்கிங்க்கா குழந்தைகளின் ஓவியங்கள் வீட்டிற்கு மிகவும் அழகு சேர்த்துள்ளது 👌

  • @andalsayesh8406
    @andalsayesh8406 11 หลายเดือนก่อน

    Very nicely maintained that vilakku vera level

  • @azeezathahir7973
    @azeezathahir7973 ปีที่แล้ว +6

    Beautiful and peaceful house

  • @yasminhaja4278
    @yasminhaja4278 ปีที่แล้ว +4

    Akka pesurathu enaku pidikum , adhukaagave naan video paakuren 😍

  • @jothimanijothimani6158
    @jothimanijothimani6158 ปีที่แล้ว +1

    அக்கா அஞ்சறைப் பெட்டி idea very good idea....

  • @sivashankarisiva4205
    @sivashankarisiva4205 ปีที่แล้ว +1

    Super mom unmaya vedu romba azhaga iruku love you mom

  • @jebajulians8981
    @jebajulians8981 ปีที่แล้ว +20

    So happy Akka to see your small cute Palace!!! With lots of good memories and hard work!!!

  • @JeyasCafe
    @JeyasCafe ปีที่แล้ว +6

    Happy home❤❤well organized

  • @vijihegde3567
    @vijihegde3567 ปีที่แล้ว +1

    Neeya naana la ninga pesinadu romba pidichidu veedu nalla neata vachi erukinga sonda veeda nu sollala....but supera eruku..

  • @worldofhnhr
    @worldofhnhr ปีที่แล้ว +1

    I’m srilanka. Now uk la itukkan. Ungka amma da neeya naya program Vijay tv la parthan. Superb.

  • @TamilFoodTime
    @TamilFoodTime ปีที่แล้ว +62

    Well maintained home and beautifully organised 👌👌

  • @divyadivi9320
    @divyadivi9320 ปีที่แล้ว +6

    Nice home...👌👌👌

  • @vidhiyasenthil7429
    @vidhiyasenthil7429 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @aruna5608
    @aruna5608 ปีที่แล้ว +2

    வீடு மிக அருமைங்க