How should you behave as family individuals| Sis. Princy leo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024
  • ‪@smalltalk08‬ for Christ shares snippet of message shared by sis. Princy leo and Bro. Leo Rakesh! #christianmessages #trinitarobinson #tamilchristianmessage #christianmotivation #christinarobinson #jesusmeets #gpsrobinson #trinitasam #sammoses #jesusmeetsministries

ความคิดเห็น • 143

  • @selvarani1477
    @selvarani1477 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என்னையும் மன்னிசுருங்கப்பா

  • @SivaGuru-m5p
    @SivaGuru-m5p 6 วันที่ผ่านมา

    Thank you sooo much sister' & brother.entha message rompa useful la erunthuchu .god bless you forever 🎉🎉.anegarukku sachiya jesus ungala payan paduthadum

  • @marthacharles9890
    @marthacharles9890 6 หลายเดือนก่อน +13

    இப்ப உள்ள காலத்துக்கு ஏற்ற அருமையான ஆவிக்குரிய ஆலோசனை நன்றி பிரதர் சிஸ்டர் உங்களையும் உங்கள் தலைமுறையும் ஆசீர்வதிப்பாராக. மிஸ் பண்ணாம பாத்து பிரஜோன படுத்திக் கொள்வேன் என் குடும்பத்துக்கு விளக்குக்காக வைத்திருக்கிறார் ஆமேன்.... அல்லேலூயா. ...

  • @balamohanathas9565
    @balamohanathas9565 6 หลายเดือนก่อน +4

    நன்றிகள் பல. பொறுமையே இல்லாத தற்கால யுவதிகளுக்கு நிச்சயமாக பயன்படும்.ஆமேன்.👍🙏

  • @a.simisimi2022
    @a.simisimi2022 6 หลายเดือนก่อน +9

    ஆமேன் கர்த்தாவே என்னையும் குடும்பமாகா உமதுசமுகத்தில் வந்து ஒரு சாட்சியாக நிருத்துவாறாக ஆமேன் கர்த்தாவே

  • @AnuAnu-mg7zg
    @AnuAnu-mg7zg 5 หลายเดือนก่อน +1

    Nalla aalosanay sr and pr use full irukku God bless you ❤❤❤❤

  • @deiventhirandeiventhiran7402
    @deiventhirandeiventhiran7402 2 หลายเดือนก่อน

    I love this message❤❤

  • @mauranmau8278
    @mauranmau8278 28 วันที่ผ่านมา

    Thanks jesus

  • @sekarsekar8088
    @sekarsekar8088 5 หลายเดือนก่อน +3

    உங்கள் மூலமாய் கர்த்தர் கொடுத்த நல்ல ஆலோசனைக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @jothijothi8871
    @jothijothi8871 5 หลายเดือนก่อน +2

    உங்க ஊழியம் விருத்தியாகட்டும், கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பங்களையும், பிள்ளைகளையும், ஆசிர்வதிப்பார், ஆமென், thanks princy leo

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน

      @@jothijothi8871 amen!

  • @suganyacathrine9527
    @suganyacathrine9527 2 หลายเดือนก่อน

    Thank you brother & sister very useful

  • @RajulaChandran
    @RajulaChandran 6 หลายเดือนก่อน +6

    உங்கள் மூலம் கர்த்தரின் நாமம் மகிமைப்படும் ஆமென்

  • @myredeemerlives0783
    @myredeemerlives0783 6 หลายเดือนก่อน +7

    சமயத்திற்கு தக்க தேவனுடைய வார்த்தையை சொல்லி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சகோதிரி
    கரத்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக !
    உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்

    • @VishJasoo
      @VishJasoo 6 หลายเดือนก่อน

      ஆ மொன் ௨௩்க முலம் கத்த௫டைய நாமம் மகிமை ப டும்

  • @shanthinys3661
    @shanthinys3661 6 หลายเดือนก่อน +7

    நன்றி பிறின்சி குடும்பத்துக்கு ஆலோசனை நன்றி,

  • @KeerthikaRagukumar
    @KeerthikaRagukumar 6 หลายเดือนก่อน +4

    Super pair super message l like this🎉❤

  • @vijilaamenvijila7292
    @vijilaamenvijila7292 4 หลายเดือนก่อน

    Amen praise the lord

  • @anathisnegam8535
    @anathisnegam8535 6 หลายเดือนก่อน +2

    Wonderful message

  • @valarmathid9510
    @valarmathid9510 5 หลายเดือนก่อน +2

    ஆமென்.ஆமென் அருமையான குடும்ப ஆலொசனை செய்தி சகோதரி. God bless you and your family 🙏🙏

  • @jayaselvi9568
    @jayaselvi9568 6 หลายเดือนก่อน +4

    Heart touching message ❤

  • @rajalakshmiravichandran2768
    @rajalakshmiravichandran2768 6 หลายเดือนก่อน +2

    Very nice message sis by spirit of god.Thanks Jesus

  • @MariaDass-w6l
    @MariaDass-w6l 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் நான் ஊழியர்களிடம் எதிர் பார்த்த சிறப்பான விடயம் சிஸ்டர் பிரதர் ❤❤😊🎉

  • @minu1611
    @minu1611 6 หลายเดือนก่อน +2

    Inspiring Christian couple who i look forward to❤

  • @FfgfGd
    @FfgfGd 6 หลายเดือนก่อน +2

    Amen hallelujah🎉🎉🎉

  • @EshwariP-xk5wm
    @EshwariP-xk5wm 5 หลายเดือนก่อน

    Amen appa thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rania2430
    @rania2430 5 หลายเดือนก่อน +2

    Praise GOD.
    நல்ல ஆலோசனை கொடுத்த தேவனுக்கு
    ஸ்தோத்திரம்

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 6 หลายเดือนก่อน +1

    Very sensible advice! God bless both of you and your ministry. Hallelujah praise the Lord! Amen and amen.

  • @RameshKumar-g2p3d
    @RameshKumar-g2p3d 6 หลายเดือนก่อน +5

    Akka எனக்கு வுண்க message எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்காகவே சொன்ன message pola இருந்தது ரொம்ப தேங்க்ஸ் க

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 6 หลายเดือนก่อน +3

    ரொம்ப சரியாக என்மருமகள் வீட்டார் இப்படி தான் மகளை வளர்த்து நாங்க என்மகன் நிம்மதியில்லாமல் இருக்கிறோம் துணிகரமாக பொய் சொல்லி அவங்க வீட்டுக்கும் எங்கவீட்டுக்கு பகையை கலவரததை உண்டு பண்ணுகிறாள் இந்த நிலைமை மாற நந்தினிக்கு நல்ல ஞானம் கிடைக்கனும் அம்மா ரொம்ப பாரத்தோட இருக்கும் உங்க மூலம் எங்களுக்குதான் இந்த வார்த்தைகள் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @annselladurai7939
    @annselladurai7939 5 หลายเดือนก่อน +1

    நல்ல படிப்பினை நன்றி சகோதரி

  • @deepuguna2545
    @deepuguna2545 6 หลายเดือนก่อน +2

    Super thank you

  • @jonesruby2232
    @jonesruby2232 6 หลายเดือนก่อน +1

    Praise the Lord...... நல்ல ஆலோசனைகள்..... கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து நடத்துவாராக.....

  • @sowmiyadasarathan7877
    @sowmiyadasarathan7877 6 หลายเดือนก่อน +1

    🎉Made for each other ❤❤
    🎉glory to my jesus 🙏

  • @jaikanthk9580
    @jaikanthk9580 5 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மற்றும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏

  • @babyd1929
    @babyd1929 5 หลายเดือนก่อน

    Thank you Jesus Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @MatheesBlashika
    @MatheesBlashika 5 หลายเดือนก่อน +1

    Thanks sister Anna

  • @tkartheesan7942
    @tkartheesan7942 5 หลายเดือนก่อน +1

    Amen Nalla advice super 🎉

  • @simonsaravana7201
    @simonsaravana7201 5 หลายเดือนก่อน

    Excellent sister and brother thank you

  • @SanthakubenthiriRubendran
    @SanthakubenthiriRubendran 6 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏 God Bless you ❤️❤️

  • @jenifermanoranjani6986
    @jenifermanoranjani6986 5 หลายเดือนก่อน

    Glory to Jesus 🎉

  • @weslys5462
    @weslys5462 5 หลายเดือนก่อน

    Thank you Jesus ❤🙏

  • @Sara-px6ci
    @Sara-px6ci 5 หลายเดือนก่อน

    Praise praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏

  • @Venkateswari.R
    @Venkateswari.R 6 หลายเดือนก่อน +2

    ARUMAIYANA VAARTHAAI

  • @valarmathimelgees5704
    @valarmathimelgees5704 5 หลายเดือนก่อน

    God bless u ma wonderful councelling and thank you lord

  • @pushpalatha1247
    @pushpalatha1247 5 หลายเดือนก่อน +1

    Amen halleluja 🙏

  • @ObitoGamerz-ff
    @ObitoGamerz-ff 5 หลายเดือนก่อน

    Gooo message to my life tk jesus thank u

  • @lidijai5733
    @lidijai5733 5 หลายเดือนก่อน

    Useful information sis .. praise the lord...

  • @keerthanamonokar7580
    @keerthanamonokar7580 5 หลายเดือนก่อน

    Super message bro sis❤❤

  • @kannammaesther2501
    @kannammaesther2501 5 หลายเดือนก่อน +1

    Edu.correcta.soninga.pilaygaly.vara.pilaygal.koodha.campare.panadhinnga.that.is.exactly.right.things.migavum.stirtaga.valukadhinga.migavum.challamaga.valaerkadhinga.endra.answer.super.adhanal.thaen.nan.endrayku.en.magalt.thoulayuthu.neerkiraen.

  • @parimalaperera8923
    @parimalaperera8923 5 หลายเดือนก่อน

    ❤amen love from sri Lanka

  • @jeba6891
    @jeba6891 5 หลายเดือนก่อน +1

    Amen amen amen

  • @abishaa6149
    @abishaa6149 6 หลายเดือนก่อน +3

    Princy akka unga message kaikkum pothu nan jesus innum love pannuran

  • @joystella6192
    @joystella6192 6 หลายเดือนก่อน

    Excellent the word of God from you. God bless your ministry.

  • @anitamaria125
    @anitamaria125 5 หลายเดือนก่อน

    Thanks sister

  • @shantharobert3009
    @shantharobert3009 5 หลายเดือนก่อน

    Very good sajation

  • @sathyarooth880
    @sathyarooth880 5 หลายเดือนก่อน

    Amen Amen Amen👌👌🙏🙏🙏🙏

  • @Jeshuind07
    @Jeshuind07 6 หลายเดือนก่อน +2

    Super sissy❤😊

  • @Joice-lh9ug
    @Joice-lh9ug 6 หลายเดือนก่อน +2

    ரொம்ப அழகா சொன்னீங்க❤❤❤

  • @vaishchlm8586
    @vaishchlm8586 5 หลายเดือนก่อน

    Message super mam 1 st time kekura...ungata peasalama mam

  • @graceblessy437
    @graceblessy437 5 หลายเดือนก่อน

    Inspiring couples. 🎉❤

  • @santhiraman9452
    @santhiraman9452 6 หลายเดือนก่อน

    Thank u princy ma leo pa

  • @jebaglory3716
    @jebaglory3716 5 หลายเดือนก่อน

    Pastor’s message is nice

  • @shanthinys3661
    @shanthinys3661 6 หลายเดือนก่อน

    Amen hallelujah nandri Jesus amen

  • @celincelin6724
    @celincelin6724 6 หลายเดือนก่อน

    Glory to God.... thanks for your spiritual advices...

  • @SubbuSundar-u5u
    @SubbuSundar-u5u 6 หลายเดือนก่อน

    Amen appa thank you...... jesus

  • @renikumar5316
    @renikumar5316 5 หลายเดือนก่อน

    This Message Is True ❤❤

  • @AnanthikaAhswini-gy1fr
    @AnanthikaAhswini-gy1fr 5 หลายเดือนก่อน

    Amen💞

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 5 หลายเดือนก่อน

    ஆழமான செய்தி

  • @shinyjemi1583
    @shinyjemi1583 6 หลายเดือนก่อน

    Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 6 หลายเดือนก่อน +22

    என் மகன் கந்தசாமி நந்தினி திருமணம் ஆகி 1வருடமும் 5மாதமும் இந்த பிள்ளை இன்னும் அம்மா அப்பாதான் பெரியது என்றுசொல்லுகிறார் இதை மாதிரி தான்ம்மாஅவங்க வீட்டாரிடம் எப்பொழுதும் குறைகூறி பகையாக ஆக்கிவிட்டு இல்லாத பொய் எல்லாம்சொல்லி புத்தியினாத்தினாலே அவள்வீட்டாரு புருஷனை மதிக்கவிடாமல் பண்ணிவிட்டாள்

    • @smalltalk08
      @smalltalk08  6 หลายเดือนก่อน +2

      Praise the lord sister. God will change and do a miracle soon! Don’t worry

    • @Malarvizhijenifer778
      @Malarvizhijenifer778 5 หลายเดือนก่อน +1

      Amen halleluaih👍

    • @joelprosper989
      @joelprosper989 5 หลายเดือนก่อน +1

      Praise the Lord , இரண்டு பேரும் சின்ன வயசு பிள்ளைகள் தான், நல்ல தெய்வீக ஆலோசனை . கர்த்தர் உங்களையும் , உங்கள் ஊழியங்களையும் அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน

      @@joelprosper989 amen! MAY GOD BLESS THEM AND YOUR FAMILY in Christ!

  • @JoshJerish
    @JoshJerish 5 หลายเดือนก่อน

    Super sis

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 หลายเดือนก่อน

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga sister ❤❤❤❤❤❤❤❤

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน

      @@reetachellathurai6225 Dear lord Jesus
      We pray for this pray request and we pray that you change the heart of your son! Heal him and give him salvation in your name
      In Jesus name we pray
      Amen

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj 6 หลายเดือนก่อน

    Good message ❤

  • @manjupriya2116
    @manjupriya2116 4 หลายเดือนก่อน +1

    Please pray for my family sister my husband should be kind to me he takes unwanted tension in his mind because of his business.

  • @TyuiohvUyyfghj
    @TyuiohvUyyfghj 6 หลายเดือนก่อน +1

    சூ ப் ப ர் ❤ அ க் கா

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 6 หลายเดือนก่อน +1

    மணியோட எதிர்காலத்தை இயேசப்பா பார்ததுகோங்கப்பா

  • @s.vijiyas.vijiya4408
    @s.vijiyas.vijiya4408 5 หลายเดือนก่อน

    Praise the lord 😢😢😢😢😢enaku romba kadan prachanai plz prayer me uire pogra nilamai yellarum orumadhri thappa pesranga today 2lakh amount venum 50lakh kadan

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน +1

      @@s.vijiyas.vijiya4408 praise the lord! Kavala padathinga, karthar ungaluku oru arputham seivar!
      Dear Lord Jesus,
      We pray for dear sister, Jesus help her situation, give her peace in her heart and meet her needs today! Jesus help her come out of her loan problem and Jesus grant her financial blessing
      In Jesus name we pray
      Amen

  • @AngelSheeba-r5u
    @AngelSheeba-r5u 6 หลายเดือนก่อน

    Amen🙏

  • @swetha.s8768
    @swetha.s8768 6 หลายเดือนก่อน

    Amen Amen 🙏

  • @LillyMaryHarikrishnan
    @LillyMaryHarikrishnan 6 หลายเดือนก่อน

    Amen

  • @suryasmp1904
    @suryasmp1904 6 หลายเดือนก่อน

    Super sister ❤❤❤

  • @Rithish.SBoxing
    @Rithish.SBoxing 6 หลายเดือนก่อน

    Super sister and bro super message God bless you

  • @kannammaesther2501
    @kannammaesther2501 5 หลายเดือนก่อน

    Migavum.correct.

  • @persiranjith1995
    @persiranjith1995 6 หลายเดือนก่อน

    Very good massage .

    • @VishJasoo
      @VishJasoo 6 หลายเดือนก่อน

      ஆ மொன் நன்றி பிறின்சி

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 6 หลายเดือนก่อน

    அம்மா எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கம்மா

    • @smalltalk08
      @smalltalk08  6 หลายเดือนก่อน

      Sure sister. may God bless you and your family!

  • @Hepsij1258
    @Hepsij1258 6 หลายเดือนก่อน

    Amen...

  • @samsanitha4236
    @samsanitha4236 6 หลายเดือนก่อน

    Amen jesus

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 3 หลายเดือนก่อน

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa Prayer Pannu ga paster sister nan vithavai Mahal 1yeaar 6month natakama erukan seelarani paster 1 Ponnu eruku pasteryanakunatai thara Prayer Pannu ga paster please paster nataitharum yasapa

  • @ShanthiGuna-nh6qq
    @ShanthiGuna-nh6qq 6 หลายเดือนก่อน +1

    💯

  • @JaspinJaspin-s4o
    @JaspinJaspin-s4o 5 หลายเดือนก่อน +1

    நல்ல தேவ செய்தி சகோதரி. தேவனுக்கேமகிமை

  • @LillyMaryHarikrishnan
    @LillyMaryHarikrishnan 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jeslinanthonyraj6581
    @jeslinanthonyraj6581 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy9258 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @ashanewbirinasha5970
    @ashanewbirinasha5970 5 หลายเดือนก่อน +3

    Sister ennoda mamiyar mamakku ena parthalea pidikala. Epavum negative points solli kayapaduthuraga. Enakoo face panna health ila. Anbu kammika husband kuda ila. Plz pray sister

    • @Evangeline-s2e
      @Evangeline-s2e 5 หลายเดือนก่อน

      Enakum same problem.

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน +1

      @@Evangeline-s2e don’t worry sister, God will do a miracle soon and change her heart soon!

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน

      @@ashanewbirinasha5970 Sister, kavala padathinga! Lord will change your situation and help you soon 😊 we are praying for you!

    • @trywithmeAj
      @trywithmeAj 4 หลายเดือนก่อน

      Same problem sis..but porumaiya irunga yesappa oru naal namakaga niyayam seivanga

    • @ShanthiElumalai-hk1ry
      @ShanthiElumalai-hk1ry 28 วันที่ผ่านมา

      Hi❤️❤️❤️

  • @elisanthiyadurgajai3054
    @elisanthiyadurgajai3054 4 หลายเดือนก่อน

    Hii ennoda name ezhilarasi akka ennaku amma appa rendu perum illa akka ennaku oru akka thangacgi ,thambi tha irukkanga sister aanaa engaluku oru samathaname illa sister oree santa varuthu sister engalalu prayer panninga sister pls🙏

    • @smalltalk08
      @smalltalk08  4 หลายเดือนก่อน

      Samathanam kudukum devan ungaluku sure ah Samathanam kudupanga… don’t worry sister!

  • @chandrasantha8165
    @chandrasantha8165 6 หลายเดือนก่อน

    Amen Amen hallelujah

  • @udhaiarun5407
    @udhaiarun5407 5 หลายเดือนก่อน

    Prise the lord mam...ennoda husband Arunbabu ku business kidaikka pray pannunga mam..last july 23lak worth machines theft in my company & 4lak oru person yeduthutu poitanga..so pls pray mm

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน

      Dear lord Jesus,
      We pray for sister and her husband, father you know her situation more than we do and we ask and pray that you help them come out of this issue! Jesus help them and restore unto them in double fold. Meet their financial needs and bless them!
      In Jesus name we pray
      Amen

  • @MariyaalM-nh7oi
    @MariyaalM-nh7oi 5 หลายเดือนก่อน

    ஆமென் சகோதரி என் குடும்பம் என் அண்ணனுக்கு திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிறது என் அம்மாவை ரொம்ப கஷ்டபடுத்துறான் பா அவன் இருதயத்தை மாற்றுங்க பா நானும் என் வீட்டாரும் என்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற வார்த்தையின் படி எங்களை ஆசீர்வதிங்க பா நடத்துங்க ஆமென் 😂😂😂😂😂😂

    • @smalltalk08
      @smalltalk08  5 หลายเดือนก่อน

      @@MariyaalM-nh7oi
      அன்புள்ள இயேசப்பா
      நாங்க ஜெபிக்கிறோம் கர்த்தாவே அவங்க அண்ணனோடு இருதயத்தை மாற்றுங்கள் அப்பா பெற்றவர்களுக்கான உதவி செய்ங்க அப்பா கஷ்டப்படுத்துகிற ஒவ்வொரு காரியத்து மாற்றி ஒரு மாறுதலை ஒரு இரட்சிப்பை நீங்க கட்டளை எடுங்க அப்பா இது ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இந்த மாற்றத்தை நீங்க கட்டளையிட போறதுக்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம்
      Amen

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 6 หลายเดือนก่อน

    எங்களுக்கு..தெரியும்படி .

    • @graceblessy437
      @graceblessy437 5 หลายเดือนก่อน

      Then go and mind ur business.. Give respect to human beings..

  • @jebaglory3716
    @jebaglory3716 5 หลายเดือนก่อน +1

    Not only becoming husband they should respect their parents and they have to take care of their parents

  • @kannammaesther2501
    @kannammaesther2501 5 หลายเดือนก่อน

    Eppadhi.ninayuthu.ninayuthu.24years.adhi.vangi.kondhu.errukiraen.ennaku.ora.magal..avalum.ennai.vittu.poi.ttal.sister