அண்ணா வணக்கம் சென்னை முனுசாமி யூடியூப் சேனல்ல உங்களால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசனை செய்து பேச முடிகிறது அண்ணா நல்ல விளக்கம் சொன்னதற்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி அண்ணா
வணக்கம் Brother 🎉 அருமையான தொழில்நுட்ப தகவல்கள் சிறப்பு ❤ ஒரு சிறிய விளக்கம் தேவதை STK ic Driver Board அதில் 1/4 Watt Resistorரும் இருக்கும் 1/2 Watt Resistorரும் இருக்கும் 1/4 Watts Resistor எடுத்து விட்டு அதில் 1/2 Watt Resistor போடலாமா? அதே valve
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளைக்கு வந்து இருக்கீங்க சரியான வீடியோ போடுறீங்க மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் செந்தில் சின்ன சேலம் ❤🙏🔊
அண்ணா வணக்கம் சென்னை முனுசாமி யூடியூப் சேனல்ல உங்களால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசனை செய்து பேச முடிகிறது அண்ணா நல்ல விளக்கம் சொன்னதற்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி அண்ணா
💐💐💐💐
அருமையான தகவல் நன்றி
Very well
பயனுள்ள தகவல் அண்ணா
Thanks
அண்ணா பயன் உள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி அண்ணா
Anna register coculation எப்படி பன்னுவது பற்றி ஒரு video poodunga Anna thanking
சரிங்க தம்பி
ஐயா வணக்கம் அருமையான தகவல் கூறி உள்ளீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
சார் நீங்கள் நீடுடி வாழ்க
அருமையான தகவல்கள் அண்ணா 🎉🎉🎉🎊🎊🎊 10:15 👍
Ok thank you
வணக்கம் Brother 🎉
அருமையான தொழில்நுட்ப தகவல்கள் சிறப்பு ❤
ஒரு சிறிய விளக்கம் தேவதை
STK ic Driver Board அதில் 1/4 Watt Resistorரும் இருக்கும் 1/2 Watt Resistorரும் இருக்கும்
1/4 Watts Resistor எடுத்து விட்டு அதில் 1/2 Watt Resistor போடலாமா? அதே valve
முடிந்தவரை ஆப் வாட் இருக்கும் இடத்தில் ஆப் ஆப் பயன்படுத்துவது நல்லது சார்
Guruva saranam 🙏🙏🙏
God bless yours family and friends 🙏🙏🙏
Very very thank you so much
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளைக்கு வந்து இருக்கீங்க சரியான வீடியோ போடுறீங்க மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் செந்தில் சின்ன சேலம் ❤🙏🔊
நான் நலமாக உள்ளேன் . நீங்கள் நலமா சகோதரரே
Anna power supply ku 4 capaciter use panalama solunga pls
இரண்டே போதுமானதாக இருக்கும் சகோ
Anna volume control 10 points mela vachcha sound vara maari set panna mudiyuma anna ,,, eppadi connection kudukanum innu solla mudiyum ma anna ❤
Pannalam video padukiren brother
நல்ல பதிவுகளை மட்டும் பதிவிடுங்கள் அண்ணா...🤔🤔🤔
Ok brother
🎵🎶🎼🔊👌🙏
நன்றி நண்பரே
Price அண்ணா
750 to 800 varum brother
அண்ணா திருவண்ணாமலை செல்வம்
Ok sir
அண்ணா வணக்கம் இந்த போர்டு எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்
8637406167 இந்த நம்பரில் தொடர்பு கொள்ளவும். வாங்கி கொள்ளலாம்
12 v 4.1 set yevlo varum bro 3:20
5000 varum
26-0-26ஏசிவோல்ட் டிசில 36.4 வோட்டா வரும்
கரெக்ட் சார்.36.4 Dc volt varum