கோவணத்தோட அடி வாங்குவேன் ரத்தமே வந்துடும் வெளியில காட்டிக்காம நடிப்பேன் | Dhanam Nadaga Mandram |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2024
  • For booking 04173227229 , 9943676773 , 9842327403| Dhanam Nadaga Mandram | Siva ammu team | ஆரணி தனம் நாடக மன்றம்
    கோவணத்தோட அடி வாங்குவேன் ரத்தமே வந்துடும் வெளியில காட்டிக்காம நடிப்பேன் | Dhanam Nadaga Mandram |
    | dhanam Nadaga Mandram | | Ammaneri Sri Kalaivani Nadaga Mandram | Ammaneri Sri Dhanavalli Nadaga MandramNadagam | Drama | valli Nadaga Mandram | | Nandhini Nadaga Mandram | Arani | Thiruvannamalai | Nandhini Nadaga mandram | arani | Thiruvannamalai | Nandhini Nadaga mandram | arani | Thiruvannamalai | Valli Nadaga Mandram | Siva ammu Team | Valli Nadaga Mandram | Siva Ammu Team | Naveena Nadaga Mandram | Siva Ammu Team | Valli nadaga mandram | Sembaruthi Nadaga Mandram Sholinghur | Siva Ammu Team Valli Nadaga Mandram | Dhanush Nadaga Mandra Team | | Siva Ammu nadaga mandram | Dhanush Nadaga Mandram | Rajeshwari nadaga mandram | Dhanam nadaga mandram | Dhanush nadaga mandram | Subhashini nadaga mandram | Sembaruthi nadaga mandram | Harish nadaga mandram | Valli nadaga mandram | Sri kannapiran nadaga mandram | Nandini nadaga mandram | Vani nadaga mandram | Sembaruthi Nadaga Mandram Sholinghur
    #Arachamasala #Arachamasalatv #DhanushNadagaMandram | #DhanamNadagamandram #MuthamilNadagaManram #Sarvasakthinadagamandram #AmmaneriSriKalaivaniNadagaMandram
    #AmmaneriSriDhanavalliNadagaMandram #Sarvasakthinadagamandram#Dhanushnadagamandram #Vallinadagamandram #Sivaammu #NaveenaNadagaMandram #Naveena #Nandhinidagamandram #Sabarinadagamandram #SembaruthiNadagaMandramSholinghur #SembaruthiNadagaMandram #SivaAmmunadagamandram #Rajeshwarinadagamandram #Dhanamnadagamandram #Dhanushnadagamandram #Subhashininadagamandram #Harishnadagamandram #Vallinadagamandram | #Srikannapirannadagamandram #Aranisuriyanadagamandram #Tiruvannamalai #Arachamasalatv #SivaAmmuTeam #SivaAmmu #nadagam #தனம்நாடகமன்றம் #தனுஷ்நாடகமன்றம்
  • บันเทิง

ความคิดเห็น • 51

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு, உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பு. கோவனதொட வர்லாம் அது தப்பு இல்லை ஆனால் துணி இல்லாமால் அடி வாங்குவது மிகவும் கஷ்டம்... அதை நிறுத்துங்கள்...

  • @user-jy1pg8ct8s
    @user-jy1pg8ct8s 2 ปีที่แล้ว +11

    அருமையான ஒரு நடிகர் அண்ணன் நாகராஜன் அவர்கள் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது சூப்பர்

  • @k.murugan9292
    @k.murugan9292 2 ปีที่แล้ว +3

    அருமையான நடிப்பு அண்ணன் நாகராஜ் எங்கள் ஊர்ஆயர்பாடியில்கொரணவுக்குமுண்ணாடிஇரண்டுதடவைஅன்னான்தேவன்அவர்கள்நிஷாஅவர்கள்அனைவரும்நடிப்பும்அருமைஅரைச்சாமசலாவுக்குநன்றி

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 2 ปีที่แล้ว +3

    வயித்துக்காக மனிதன் இங்கே கயித்திலாடுரான் பாரு என்ற பாடல் வரிகள்
    நினைவுக்கு வருகிறது.
    இருந்தாலும் நாடக அமைப்பாலர்கள் திரைத்துறையில் பயன்படுத்தும் போலி சாட்டைகளை பயன்படுத்தி இசையை இணைத்து இவரை காப்பற்றலாம்.
    முயற்சியுங்கள்.
    வாழ்த்துகள்.

  • @d.rajesh4414
    @d.rajesh4414 2 ปีที่แล้ว +5

    அருமையான நடிப்பு ஐயா

  • @newmanshahul1153
    @newmanshahul1153 2 ปีที่แล้ว +6

    நாகராஜன் ஐயாவிற்கு பாராட்டுக்கள்!

  • @paneert1440
    @paneert1440 2 ปีที่แล้ว +4

    தனம் நாடக செட்டில் ஆணி வேர்.தேவன் அண்ணா உங்களுக்கும் நன்றி

  • @poongavanamm7174
    @poongavanamm7174 ปีที่แล้ว

    Anna supper Anna உங்கள மாறி யாராலும் காமடி panna mudiyadhu vera leval anna

  • @mnmnaveenksk3298
    @mnmnaveenksk3298 2 ปีที่แล้ว +3

    இது உங்கள் மிக பெரிய சதனை anna😘😘😘😘👌🏼👌🏼🤝🏻

  • @sugub.k12
    @sugub.k12 2 ปีที่แล้ว +3

    அண்ணா நான் உங்கள் ரசிகன் அண்ணா

  • @ranjithkumarthamarai568
    @ranjithkumarthamarai568 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @devavenkatesh7015
    @devavenkatesh7015 2 ปีที่แล้ว

    நீண்ட காலம் வாழ்க தொடரட்டும் உங்கள் பணி

  • @rcibirajrcibiraj685
    @rcibirajrcibiraj685 2 ปีที่แล้ว

    Anna Vera level ninga❣️❣️❣️❣️❣️❣️

  • @user-oy3yn3rf2l
    @user-oy3yn3rf2l 2 ปีที่แล้ว

    நாகராஜ் அண்ணன் அவர்கள் மிகச்சிறந்த நடிகர் ஆவார் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @nethajink9971
    @nethajink9971 2 ปีที่แล้ว +1

    அண்ணா ‌சூப்பர்
    நம்ம பக்கத்து‌ ஊர் கார் நீங்க👍😃

  • @thavamanikalpana9261
    @thavamanikalpana9261 2 ปีที่แล้ว

    Nelikuppam valayutham act super

  • @sathiyapriyasathiyapriya2176
    @sathiyapriyasathiyapriya2176 2 ปีที่แล้ว

    சூப்பர் நடிப்பு👍👍👍

  • @ranjithkumar8400
    @ranjithkumar8400 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா நன்றி

  • @saisankarsaisankar3383
    @saisankarsaisankar3383 2 ปีที่แล้ว

    சூப்பரா நடிகர் ஐயா

  • @sugub.k12
    @sugub.k12 2 ปีที่แล้ว +3

    உங்கள் காமெடி அருமை அண்ணா

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 2 ปีที่แล้ว +2

    அண்ணா வேற லெவல் அண்ணா வீடியோ

  • @prakashd623
    @prakashd623 ปีที่แล้ว

    Anna Rambo Supra.eruku

  • @LoveToday532
    @LoveToday532 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @user-sm7tb4qn6x
    @user-sm7tb4qn6x 10 หลายเดือนก่อน

    Annaveralevelninga❤❤❤❤❤

  • @balachandra1567
    @balachandra1567 2 ปีที่แล้ว +2

    Anna super Bala Dubai 💐💐💐

  • @kumaresank1989
    @kumaresank1989 2 ปีที่แล้ว +1

    சுப்பர் அண்ணா

  • @milakkiyarvikram1645
    @milakkiyarvikram1645 2 ปีที่แล้ว +2

    Enga dad eppome mass🥰🥰

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @ntrajananthanananthan9240
    @ntrajananthanananthan9240 2 ปีที่แล้ว +2

    Theivam thunaierukkum

  • @karthikeyankarthikean2632
    @karthikeyankarthikean2632 2 ปีที่แล้ว

    Super naan

  • @Kalaivani-ju5tg
    @Kalaivani-ju5tg 2 ปีที่แล้ว

    melsayvur drama super

  • @tamizharthalam2782
    @tamizharthalam2782 2 ปีที่แล้ว +1

    Super....

  • @vsvijayvs8160
    @vsvijayvs8160 2 ปีที่แล้ว +1

    Super,,,,Anna,,,,👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 2 ปีที่แล้ว

    நாகராஜ் அண்ணன் நடிப்பே தனிதான்.எந்த கம்பெனியிலும் இவரைப்போல ஒரு பப்பூன் வேடம் யாராலும் நடிக்க முடியாது.காட்சிக்கு ஏற்றார் போல் காமெடி
    இவரால் மட்டும்தான் முடியும்.அருமையான ஒரு நடிகர்.

  • @subashsubash109
    @subashsubash109 2 ปีที่แล้ว +1

    Super anna 👌👌👌

  • @sureshkumarm6352
    @sureshkumarm6352 2 ปีที่แล้ว +1

    Super Anna👌👌

  • @DineshKumar-hx7kr
    @DineshKumar-hx7kr 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +1

    நானும் ஆரணி தான் துந்தரிங்கப்பட்டு இப்போ நான் சென்னையில் வேலை பார்க்கிறேன் விளங்குகளை அடிப்பதே போல் உள்ளது தயவுசெய்து மாற்றிகொல்லவும் வாழ்த்துக்கள்💐

  • @balasubramanian5325
    @balasubramanian5325 ปีที่แล้ว +1

    ஆயிரம்தான் சொன்னாலும் உண்மையாக அடிவாங்குவது தன்மானத்திற்கு இழுக்கு.உங்கள் பிள்ளைகள் மனம் எவ்வளவு பாடுபடும்? பாதுகாப்பான முறையில் நடிப்பைத் தொடருங்கள்.நடிப்பு அருமையாக உள்ளது.ஒருவரை துன்பபடுத்தி இன்பம் காணுவது தவறு.நன்றி!

  • @sathishsathish7048
    @sathishsathish7048 2 ปีที่แล้ว +2

    தயவு செய்து அடிப்பதை குறைத்து கொள்ளுங்கள் வாழ்க கலை துறை

  • @saikarunakaranr2405
    @saikarunakaranr2405 2 ปีที่แล้ว

    Enga ooru mani vaathiyar agavalam

  • @kumaresank1989
    @kumaresank1989 2 ปีที่แล้ว +1

    அகவலம் மணி ஆசிரியர் பேட்டி எடுக்கவும்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +2

    நடிப்பு போதும் அடி தேவை இல்லை.

    • @kthiruvenkadamvenkadam1421
      @kthiruvenkadamvenkadam1421 ปีที่แล้ว

      காமெடியிலே திருப்பிஅடிங்க ஒரு பத்துஅடி .அப்பத்தான் அந்தவலிதெரியும்.... அடுத்த முறை அடிக்கலாமா வேணாமான்னு புரியும்... நானும் நாடக ரசிகன்தான் .....நீயும் மனிதபிறவி தானே.....

  • @leonardhofstadter9371
    @leonardhofstadter9371 2 ปีที่แล้ว

    Oh thalntha thamilagame Eppothu nee thirunthuvai?

  • @sarathdreamonemylife33
    @sarathdreamonemylife33 2 ปีที่แล้ว

    Anna ungal ulippu endrum ungal pugal

  • @iyyappans.6933
    @iyyappans.6933 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @mathavanmathavan5038
    @mathavanmathavan5038 2 ปีที่แล้ว

    Super Anna

  • @PUVANESH772
    @PUVANESH772 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @ArunKumar-hh3go
    @ArunKumar-hh3go 2 ปีที่แล้ว +1

    Super anna