நெப்போலியன் ஒரு தங்கமான நல்ல மனிதர் அவரது மகனுக்கு இப்படியொரு திருமணத்தை ஏற்படுத்தி அவர்களை பெருமைப்படுத்திய அந்த இறைவனுக்கும் நன்றி எங்கேயோ இருந்து பார்த்த எங்களுக்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கவீட்டுத் திருமணம்போல் நடாத்தி எல்லோரையும் மகிழவைத்த நெப்போலியன் தம்பதிகளுக்கும் எங்கள் நன்றியும் நல்வாழ்த்துக்களும் உரியதாகட்டும்
சகோதரன் நெப்போலியன் மாதிரி ஒரு தந்தை எல்லாப்பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.என்னுடைய இரண்டுப்பிள்ளைகளும் தகப்பன் முகம் பார்க்காமலே வலர்ந்தப்பள்ளைகள்,முதல் குழந்தை ஒன்றரை வயது இரண்டாவது பிள்ளைக்கு 18 நாள் அவர் இரக்கும் போது இப்ப என் இரண்டு மகள்களுக்கும் 40,41வயது ,சகோதரன் நெப்போலியனுக்கும் மனைவி மகன்களுக்கும் மருமகளூக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.....
2000 ஆண்டில் , எனது அருமை பெற்றோர் என் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர் உங்களின் வீடியோக்கள் பார்த்துக்கொண்டே இருக்கும் போது, இப்போது எனது மகளும் மகனும் கல்லூரியில். babu madurai
நீங்கள் கூத்தடிக்கூட்டங்கள் போதாதைக்கு கொள்ளையர்கள் கூட்டமும் உறவினர்களும் எல்லோரும் ஒன்றுசேர்ந்த கூட்டம் எப்படியிருக்கும். இது எல்லாம் பணம்தானே கடவுள் கொடுத்தபணத்தை கடவுளுக்கு சந்தோசமான முறையில் பயன்படுத்தவேண்டும்.
நெப்போலியன் ஒரு தங்கமான நல்ல மனிதர் அவரது மகனுக்கு இப்படியொரு திருமணத்தை ஏற்படுத்தி அவர்களை பெருமைப்படுத்திய அந்த இறைவனுக்கும் நன்றி எங்கேயோ இருந்து பார்த்த எங்களுக்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கவீட்டுத் திருமணம்போல் நடாத்தி எல்லோரையும் மகிழவைத்த நெப்போலியன் தம்பதிகளுக்கும் எங்கள் நன்றியும் நல்வாழ்த்துக்களும் உரியதாகட்டும்
மிக்க மகிழ்ச்சி தந்தை யாக உங்கள் கடமையை மிகவும் சிறப்பாக உங்கள் மகனின் விருப்பங்கள் ஏற்ப இறைவன் அருளால் செய்து முடித்துவிட்டிர்கள்❤❤❤
சகோதரன் நெப்போலியன் மாதிரி ஒரு தந்தை எல்லாப்பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.என்னுடைய இரண்டுப்பிள்ளைகளும் தகப்பன் முகம் பார்க்காமலே வலர்ந்தப்பள்ளைகள்,முதல் குழந்தை ஒன்றரை வயது இரண்டாவது பிள்ளைக்கு 18 நாள் அவர் இரக்கும் போது இப்ப என் இரண்டு மகள்களுக்கும் 40,41வயது ,சகோதரன் நெப்போலியனுக்கும் மனைவி மகன்களுக்கும் மருமகளூக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.....
Super das❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
maximum அப்பாக்கள் அவர் போல தான் . தன் தகுதிக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்❤🎉 அன்பே சிவம்
2000 ஆண்டில் , எனது அருமை பெற்றோர் என் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர் உங்களின் வீடியோக்கள் பார்த்துக்கொண்டே இருக்கும் போது, இப்போது எனது மகளும் மகனும் கல்லூரியில். babu madurai
உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்💐💐💐💐
நெப்போலியன் சார் மா மனிதன். ஒரு சிறந்த தந்தை. பிள்ளைகளுக்காக எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக் காட்டாக விளங்கியுள்ளார்.
Super nepolean sir sudha mam best wishes to newly married couple dhanush and his wife
God bless the family . Great parents 👏👏👍👍
God bless you and your family sir
பணம் இருந்தாலும் ஜப்பான்ல கல்யாணம் பண்ணிக்கிறீங்க பணம் இல்லாமK
Congrats sir.🎉🎉🎉happy married life bro.🎉🎉
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
Ungal kudumpam otrumai parka rommmmmpa happy happppppy God is greate
You are true father
Real father anna❤❤
I bless bridegroom Danish speedy recovery god bless you and Yr sweet heart wife
God bless you and your family....
Why akshaya parents not highlighted in all viedios they wrre shadowed why?
❤❤❤❤❤❤
சூப்பர்
nepholian sir greate
Super AyyA
Happy married life both,god bless you, yesuvin naamathil sugamundavadaaga, yesuvin raktham telikira amen
❤ engavalum kalyanam pannalam
Congratulation
Congratulations
Super👌👌👌
Super sar
Super Super Super
குடும்பத்தலைவர் நெப்போலியன்
Super
❤😂❤❤❤❤❤❤
நீங்கள் கூத்தடிக்கூட்டங்கள்
போதாதைக்கு கொள்ளையர்கள் கூட்டமும் உறவினர்களும் எல்லோரும் ஒன்றுசேர்ந்த கூட்டம் எப்படியிருக்கும்.
இது எல்லாம் பணம்தானே கடவுள் கொடுத்தபணத்தை கடவுளுக்கு சந்தோசமான முறையில் பயன்படுத்தவேண்டும்.
Celebrate his son please dont negative comments sir is so emotional bless his son and specially his wife specially special blessing
தறுதலைகள்.
மிக்க மகிழ்ச்சி தந்தை யாக உங்கள் கடமையை மிகவும் சிறப்பாக உங்கள் மகனின் விருப்பங்கள் ஏற்ப இறைவன் அருளால் செய்து முடித்துவிட்டிர்கள்❤❤❤