கேட்க கேட்க இனிக்கும் சிவன் பாடல் ஓம் நமசிவாய 🙏🏻# you tube song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2023
  • เพลง

ความคิดเห็น • 978

  • @ranib9024
    @ranib9024 3 หลายเดือนก่อน +275

    என் இறைவா என் பிறப்பிலிருந்து உன்னை நான் 27வயதுவரை அறியாமல் இருந்தேன் பல இன்னல்களுக்கு ஆளாகி என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கஷ்டங்களில் மூழ்கி தவித்த போது என்கனவில் வந்து அறிமுகம் ஆனார் உங்கள் கால்களை கெட்டியாக இன்று வரை கெட்டியாக பிடித்து மகிழ்கிறேன் அளவில்லா ஆனந்தம் அருளினாய் மகிழ்கிறேன் உங்கள் திருப்பாதங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் மறுபிறவி வேண்டாம் இறைவா

    • @Butterfly_priyaa
      @Butterfly_priyaa 2 หลายเดือนก่อน +5

      ஒம் நமசிவாய ❤

    • @user-to9un5fe1l
      @user-to9un5fe1l 2 หลายเดือนก่อน +4

      Mikanaadrinameshivaye

    • @yuvanesh.vy07tamizhan87
      @yuvanesh.vy07tamizhan87 2 หลายเดือนก่อน +6

      ஓம் நமசிவாய 🙏

    • @mukunthannarayanasamy4773
      @mukunthannarayanasamy4773 2 หลายเดือนก่อน +19

      சகோதரி!! நிதானம்!! கடவுள் பற்று அற்றவர். அவரிடம் நீங்கள் பற்றுவைக்களாம். ஆனால் அவர் உங்கள் மீது பற்று வைக்கவே முடியாது. பற்று வைத்தால் நடுநிலையில் இருக்க முடியாது. உங்களுக்கு 10 குழந்தைகள் இருந்து அவர்கள் மீது பற்று வைத்துவிட்டால், அப்பற்று 10 பேர் மீதும் ஒரே அளவாக இருக்குமா? அப்படி இருந்தால் ஒருவருக்கு மட்டும் நீங்கள் சலுகை தர இயலுமா? ஆனால் யார்மீதும் பற்று இல்லை என்றால் உங்களுக்கு இந்த இக்கட்டு வராது அல்லவா? அதனால்தான் கடவுள் எறும்பை முதல் யானை வரை தனி பற்று வைப்பதில்லை. எறும்பை யானை நசுக்கும், யானை காதில் எறும்பு புகுந்து யானையை படுத்தும். அது அததன் விதி. விதிப்படிதான் நடக்கும். மறுபிறவி என்று எதுவும்.இல்லை. கடவுள் படைப்பு எல்லாம் புத்தகம் புதிது தான்.பழையதை எடுத்து புதிதாகக் மாட்டார். ஆனால் பழையதை உடைத்து பரம் பொருளாக்கி அதாவது பானையை உடைத்து அதன் மூலப் பொருளாக முற்றிலும் மாற்றி புதுப் பானை செய்வார். பிறவி என்பது அவர் செய்வதில்லை. அதை செய்ய ஆண் பெண் படைப்பிடம் ஒப்படைத்துள்ளார். எனவே கடவுளை உணர்க.அவரிடம் எதையும் கேட்டு பெற முடியாது என்பதை உணர்க. உங்கள் கடமையை செய்க.பலனை எதிர்பாரா தீர்கல். நன்றி

    • @sureshvasudevan2187
      @sureshvasudevan2187 2 หลายเดือนก่อน +7

      நல்லது செய்யுங்கள். அது அவன் கண்களுக்கு போய் சேரும். அவனையே நினைத்து இந்த உலகத்தில் உங்கள் கடமையை தவர கூடாது

  • @user-zj9rh1sh4p
    @user-zj9rh1sh4p 9 วันที่ผ่านมา +5

    தங்கள் அருள் பார்வை இந்த குழந்தை மீதுபடும்செய்வீராக இந்த குழந்தை கள் பிரார்த்தனை தங்களிடம் பிரார்த்தனை வைக்கிறோம்‌ எங்களுக்கு இரக்கம் ‌காட்டுங்கள் எங்கள் இறைவா போற்றி போற்றி போற்றி உதவி செய் யுகங்கள் ‌நன்றி தந்தையே மிக்க கோடான கோடி நன்றிகள் அய்யனே வாழ்க தந்தை சத்குரு வாழ்க சரணம் சரணம் சரணம் 🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @renukashiyamsunthar9763
    @renukashiyamsunthar9763 2 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய , என் அப்பனே என் மகனுக்கு விரைவில் நல்ல பெண் அமையனும் அப்பா, என் மகனுக்கு பிடித்த பெண்ணாக அமையனும் . ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 วันที่ผ่านมา

    சிவயநம 🌹 யநமசிவ 🌹 மசிவயந 🌹 வயநமசி 🌹 நமசிவய 🌹 ❤

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 2 หลายเดือนก่อน +48

    இந்த மாபெரும் இறை இசையை வழங்கிய இசையமைப்பாளர், பாடியவர்கள், இசைத்த வர்கள், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 🕉️🙏🕉️🙏🕉️🙏😌

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 3 หลายเดือนก่อน +24

    சிவனே எல்லோருக்கும் ஆரோக்கியம் ஆனந்தம் ஐஸ்வர்யத்தை கொடுங்கள். எல்லோரும் நலமாக வாழ அருள் புரியுங்கள். ஓம் நமசிவாய.

  • @Malathi-ou9gf
    @Malathi-ou9gf หลายเดือนก่อน +2

    Omom om

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p 3 หลายเดือนก่อน +88

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் நோய் நொடி இல்லாம எல்லா மக்களையும் காப்பாத்துப்பா என் குடும்பத்துக்கு நிம்மதி கொடுப்பா ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவா சிவா

    • @jagadeeshramachandran9204
      @jagadeeshramachandran9204 3 หลายเดือนก่อน +2

      Om nama sivaya...

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 หลายเดือนก่อน +1

      கி ரங்கநாதன் ரகு. ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @v.dharshangrade4750
      @v.dharshangrade4750 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @balasubramaniyam1539
      @balasubramaniyam1539 2 หลายเดือนก่อน

      Om namah shivaya

    • @balasubramaniyam1539
      @balasubramaniyam1539 2 หลายเดือนก่อน

      Om shivaya namaha

  • @vijayanand2603
    @vijayanand2603 หลายเดือนก่อน +14

    நான், என்னை அறியாமலே அப்பா உங்கள் பாதத்தில் சரணம் அடைந்தேன் . அப்பா நீங்கள் தான் ஒவ்வொரு இடையூறுகளில் இருந்தும் என்னை மேன்மேலும் மேன்மை அடைய செய்தீர்கள், என்றென்றும் உங்கள் இதயத்தில் குடியேறிய நானும், என் இதயத்தில் குடியிருக்கும் நீங்கள் தான் எல்லாமே . உங்களை எல்லாம் என்று சொல்லவும் வார்த்தைகளும் போதாது, எண்களாலும் எண்கள் போதாது, பஞ்சபூதங்களாலும் போதாது எதிலும் அளவே கொள்ள முடியாத படி நீங்கள் தான் அப்பா இப்படிக்கு என்றென்றும் நான் உங்கள் மகன்.....ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RanjanRanjan-tg5lr
    @RanjanRanjan-tg5lr หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய

  • @KaviyaArun-uk4hz
    @KaviyaArun-uk4hz 5 วันที่ผ่านมา +2

    இறைவா எங்க அம்மாவ நலமுடன் வாழ வேண்டுகிறேன் இறைவா உன் அருள் வேண்டும்

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 3 หลายเดือนก่อน +41

    நல்ல ராகம் மனதை உருக்கும் புல்லாங்குழல் வயலின் மிருதங்கம் பியோனா கோரஸ் ஒரே தடவை சொன்னதை திரும்ப திரும்ப எடிட் பண்ணி உள்ளார்கள் அருமை இசை அருமை அருமை ஓம் நமசிவாய

    • @chiturc7878
      @chiturc7878 3 หลายเดือนก่อน +1

      😊😊

  • @ranib9024
    @ranib9024 3 หลายเดือนก่อน +25

    என்ஐய்யனே என் அப்பனே சிவபெருமானே நமச்சிவாயனே என்னை பல பிரச்சினையிலிருந்து மீட்டெடுத்து காக்கும் என் இறைவா உங்கள் திருப்பாதங்களைபற்றிக்கொணடேன்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 วันที่ผ่านมา +1

    சிவம் மட்டுமே கடவுளுக்கு மூலம்

  • @harisharyaa9246
    @harisharyaa9246 21 วันที่ผ่านมา +1

    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @user-rh4gk3kf3q
    @user-rh4gk3kf3q 2 หลายเดือนก่อน +20

    ஓம் நமச்சிவாயா போற்றி எனக்கு 41 வயசு ஆச்சு இப்பதான் சிவனை கும்பிடுகிறேன் ஓம் நமச்சிவாயா போற்றி

    • @kannansuppiah5988
      @kannansuppiah5988 2 หลายเดือนก่อน +1

      அவரை நெருங்க நேரம் வந்து விட்டது அவர் கருணை

  • @moorthi3939
    @moorthi3939 4 หลายเดือนก่อน +8

    உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்றாட நித்திய பூஜைகள் நடக்க அனைவரும் ஒன்று சேர்ந்து விளக்கேற்றே உதவுவோம்.சிவாய நம்.

  • @RameshRamesh-vh2he
    @RameshRamesh-vh2he 4 หลายเดือนก่อน +111

    சிவபெருமானே என் நிலை நீ அறிவாய் என்னை ஆட்கொள்ள விரைந்து நீ வா

    • @arumugamp8684
      @arumugamp8684 4 หลายเดือนก่อน +2

      2:24

    • @user-ry9el2bd5q
      @user-ry9el2bd5q 3 หลายเดือนก่อน +2

      சிவாய நமக

    • @deepa8191
      @deepa8191 3 หลายเดือนก่อน +1

      சிவ சிவ

    • @user-rz2zm7fy1t
      @user-rz2zm7fy1t 2 หลายเดือนก่อน

      Om

    • @shivam1350
      @shivam1350 2 หลายเดือนก่อน +1

      உங்களை ஆட்கொண்டதை இன்னும் நீங்கள் உணரவில்லையோ

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 3 หลายเดือนก่อน +4

    ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய 🎉🎉🎉🎉🎉

  • @user-go1og2hm6z
    @user-go1og2hm6z 12 วันที่ผ่านมา

    Om namaha sivaya

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 4 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமையான இசை மற்றும் குரல்வளம். நன்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @kannanm9390
    @kannanm9390 26 วันที่ผ่านมา +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 7 วันที่ผ่านมา

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 5 หลายเดือนก่อน +47

    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் ஸ்ரீ வெள்ளிமலை யானே வெள்ளியங்கிரி ஆண்டவா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்
    🚩🐚🙏🙏🙏🙏🙏🐚

  • @ARIKRISHNAN-np7hq
    @ARIKRISHNAN-np7hq 17 วันที่ผ่านมา

    இந்தப் பாடல் மனமகிழ்ச்சி தரும் ஓம் சிவாய

  • @durairaj-r818
    @durairaj-r818 4 หลายเดือนก่อน +49

    மனதுக்கு சுகமும்.நிம்மதியும்
    கொடுக்கிறது.உங்கள் பணி
    நன்றாய் தொடர இறைவனின்
    ஆசீர் வாதம்.என்றும் கிடைக்க
    என் வாழ்த்துகள்.நன்றி.

    • @user-vp2yx1bu8g
      @user-vp2yx1bu8g 3 หลายเดือนก่อน +1

      Om namah shivaya ❤🙏

  • @user-bt6mm4hm3f
    @user-bt6mm4hm3f 4 หลายเดือนก่อน +37

    என்ன ஒருபாடல்இரைவாகேட்கின்ரபொலுதுகண்கலில்கண்னிர்வந்துவிடும் ஓம்நமசிவய❤❤❤❤❤❤❤❤

  • @user-px5tj8hj9f
    @user-px5tj8hj9f 4 หลายเดือนก่อน +35

    சிவனையே கண் முன்னே நிறுத்துகிறது.
    நன்றிகள் ஐயா

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 4 หลายเดือนก่อน +54

    இறைவா எல்லாருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கொடு நோய் இல்லாமல் இருக்க வேண்டும்

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 3 หลายเดือนก่อน +16

    ஓம் நமசிவாய வாழ்க என் மகனுக்கு விரைவில் பெண் அமைய வேண்டும் என்று வேண்டுகிறேன் என் மகனுக்கு பிடித்த பெண் அமைய வேண்டும் ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉

    • @jagadeeshramachandran9204
      @jagadeeshramachandran9204 3 หลายเดือนก่อน

      Don't worry soon it will happen.. om nama sivaya..

    • @deepanm455
      @deepanm455 2 หลายเดือนก่อน

      Ungal maganukku nalla pen amayattum

    • @thulasig3014
      @thulasig3014 2 หลายเดือนก่อน

      🙏

  • @subhamohan206
    @subhamohan206 5 หลายเดือนก่อน +9

    Appane intha varusam nalla poganum ayyane🍎💐❤❤💕🌿🌿🙏🙏🙏🔯🔯🍏🍐

  • @sanmugalakshmi3751
    @sanmugalakshmi3751 22 วันที่ผ่านมา

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya 🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 6 วันที่ผ่านมา

    ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ❤

  • @nithyamanikamnithyamanikam6944
    @nithyamanikamnithyamanikam6944 5 หลายเดือนก่อน +9

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி உன் அருள் வேண்டும் ஓம் நமச்சிவாய 🌿🌙🌿🌙🌺🌷

  • @BhaaratVideos
    @BhaaratVideos 3 หลายเดือนก่อน +10

    நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய...

  • @nimalanimala4499
    @nimalanimala4499 15 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @shivasgallery3728
    @shivasgallery3728 หลายเดือนก่อน +4

    இவனே கதி என்கிறவர்க்கு துன்பம் ஏது மறுபிறவிதான் ஏது இவனே முதலும் கடைசியும் ஆவான்❤❤❤

  • @kalaiselvimanoharan388
    @kalaiselvimanoharan388 5 หลายเดือนก่อน +13

    ஓம் நமச்சிவாய போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    திருச்சிற்றம்பலம்

  • @user-ph4ij3fs6e
    @user-ph4ij3fs6e 2 วันที่ผ่านมา

    OM namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @lingupavan
    @lingupavan 20 วันที่ผ่านมา

    Indha athma epavum unnaku sondham🙆🙇😇
    Om nama shivaya 🙏🙏🙏
    Shivaya nama 💫⭐✨❤️❤️💖

  • @kavithasampath9706
    @kavithasampath9706 หลายเดือนก่อน +10

    தென்னாடு உடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய

  • @nagamuthur4039
    @nagamuthur4039 4 หลายเดือนก่อน +36

    இசை மற்றும் குழுவினர் ஒற்றுமை அருமை சிவாய நம❤

  • @divanbha1487
    @divanbha1487 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @ElumalaiG-yf7hq
    @ElumalaiG-yf7hq 17 วันที่ผ่านมา

    Om namah shivaya namah

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 4 หลายเดือนก่อน +7

    மிருதங்கம் & வயலின் 🎻 & புல்லாங்குழல் இசை அருமை

  • @sampathkumarm6392
    @sampathkumarm6392 4 หลายเดือนก่อน +37

    இதயத்தில் நிறைந்து ஆன்மாவில் ஒளிரும் நம் இறைவன் ஒம் நமசிவாய🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 วันที่ผ่านมา

    Om namasivaya ❤️🙏🏻🌹

  • @veryverynicesongthankyouve7273
    @veryverynicesongthankyouve7273 3 หลายเดือนก่อน +1

    Om namachivaya om namachivaya kappatthu. Karan vankalama venama eswara enna panradhi neeye thunaiya iruppa

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 4 หลายเดือนก่อน +11

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் அண்ணாமலையானே போற்றி போற்றி

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 5 หลายเดือนก่อน +8

    சம்போ மகாதேவா. ஹரஹர மகாதேவா. ஓம்சச்சிதானந்தம் .ஓம் நமசிவாய. திருச்சிற்ற்றம்பலம். அருட்பெருஞ்சோதி
    பரம்பொருள். போற்றி போற்றி போற்றி.

  • @pazhanikumarshunmugavel5353
    @pazhanikumarshunmugavel5353 2 หลายเดือนก่อน +6

    ஓம் நமசிவாய வாழ்க
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy 4 หลายเดือนก่อน +4

    எல்லோருக்கும் நலமும் வளமும் நல்வாழ்வும் அருளுங்கள் அப்பா ஆதிரெத்தினேஷ்வரா சிநேகவல்லி அம்மா.
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @selvaselva9035
    @selvaselva9035 12 วันที่ผ่านมา

    Om nama shivaya

  • @mariyappanvenkit1201
    @mariyappanvenkit1201 2 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 4 หลายเดือนก่อน +7

    அருமையான இசை கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @murthyr4753
    @murthyr4753 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாயா போற்றி

  • @user-em8lf8sz1g
    @user-em8lf8sz1g วันที่ผ่านมา

    என் வாழ்க்கை வலி மாற்றி பாடல்

  • @kopikopi2362
    @kopikopi2362 5 หลายเดือนก่อน +14

    ஓம் அடி முடி காணாத ஜோதி பிழம்பே வாழ்க
    ஓம் அடியார் உள்ளத்தில் உறைபவனே வாழ்க வாழ்க
    ஓம் ஸ்ரீ சிவபெருமானே
    😍🪔😍🙏

  • @saravanankathirvelu3372
    @saravanankathirvelu3372 5 หลายเดือนก่อน +15

    ஓம் நமச்சிவாய. போற்றி போற்றி

  • @Senthilkumar-fb8mr
    @Senthilkumar-fb8mr 9 วันที่ผ่านมา

    அன்பே சிவம்❤️🕉️🙏...

  • @kannanm9390
    @kannanm9390 20 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க

  • @Ushakabilan
    @Ushakabilan 4 หลายเดือนก่อน +18

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @seelahgopaul6045
    @seelahgopaul6045 4 หลายเดือนก่อน +6

    Om shakti shiv shakti 🕉 shankar ki jay om shivaya om shivaya om shivaya 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @user-jp5nj3dp1b
    @user-jp5nj3dp1b 24 วันที่ผ่านมา

    Om namah shivaya om

  • @ThamaraiMugilan
    @ThamaraiMugilan 9 วันที่ผ่านมา

    Om namah shivaya Om ❤❤

  • @khbrindha1267
    @khbrindha1267 5 หลายเดือนก่อน +36

    நல்லது நடக்கும் இறைவன் அருளால் 🙏🙏
    நல்லது நடக்கும் நம்பிக்கை எண்ணங்கள் கொண்டு வணங்குகிறேன் 😊😊

  • @maheshbharathi3991
    @maheshbharathi3991 3 หลายเดือนก่อน +7

    மனசு ஒரு இறுக்கமான நிலையில் இருக்கும் போது இந்த பாடல கேட்டா மனசு முழுக்க ஒரு நிலை படுகிறது.

  • @shirishkumarmettu4267
    @shirishkumarmettu4267 4 หลายเดือนก่อน +8

    Om Namah Shivaya Hara hara Mahadeva

  • @AnnaDurai-vd9dd
    @AnnaDurai-vd9dd 23 วันที่ผ่านมา

    எல்லாம் சிவமயம் ஓம் சிவாய....

  • @ganemolysubramanian7441
    @ganemolysubramanian7441 5 หลายเดือนก่อน +34

    என் அப்பனல்லவா என் தாயும்மல்லவா.... ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 4 วันที่ผ่านมา

    Om Namashivaja Om Namashivaja Om Namashivaja Om Namashivaja Om Namashivaja Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri ❤❤❤❤❤❤🎉🎉🎉😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @jikkimoganadasjikkimoganad5890
    @jikkimoganadasjikkimoganad5890 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை கேட்கும் மோது என் கண்களில் கண்ணீர் வருகிறது....என் பிரட்சனைக்கு எப்பொழுது முடிவு வரும்....😭😭😭😭😭

    • @hemalathavenkatachalapathy9909
      @hemalathavenkatachalapathy9909 หลายเดือนก่อน +1

      ஆம் எனக்கும் அதே நிலை தான். ஓம் நமசிவாய ❤️🌹

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 หลายเดือนก่อน +3

    சிவாண்டியாய்!!ஐய்யா!!அண்டசராசர பூபதியே!என்மனத்துள்ளோனே!சரணம் அப்பா!!

  • @stylishshiva75
    @stylishshiva75 4 หลายเดือนก่อน +14

    ❤ஓம் நமச்சிவாய ஓம் ❤இனி சிவனின் பிரபஞ்சம் நடணம் ஆட்டம் ஆரம்பம் எப்பொழுதும் இனிமையாக

  • @parthibans5762
    @parthibans5762 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏 Om nama shivaya

  • @dineshthapa-ku5xd
    @dineshthapa-ku5xd 5 หลายเดือนก่อน +7

    Har har Mahadev ka Jay ho om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om jai ho..

  • @subhamohan206
    @subhamohan206 5 หลายเดือนก่อน +4

    Appane thiru foods nalla poganum ayyane🍏🔯🙏🙏🌿🌿🌿💕❤❤💐💐🍎🍎🍎

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 3 หลายเดือนก่อน +6

    வந்த காரியம் நல்ல முறையில் நடக்க அருள் புரிய வேண்டும் சங்கரா 🙏🙏🙏🙏🙏

  • @user-em8lf8sz1g
    @user-em8lf8sz1g วันที่ผ่านมา

    நான் என்னிக்கு மறக்க மாட்டேன்

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 4 หลายเดือนก่อน +6

    ஒம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் 🙏🙏🏽🙏🏽

  • @Maheshwari-bk9kv
    @Maheshwari-bk9kv 4 หลายเดือนก่อน +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @palanivels9882
    @palanivels9882 11 วันที่ผ่านมา

    OMSIVAYASIVAYASIVAYAOM

  • @user-em8lf8sz1g
    @user-em8lf8sz1g 4 หลายเดือนก่อน +6

    என்ன அருமை இந்த பாடல் என்னையே மறந்தேன் மியூசிக்

  • @ThiruneelakandanPalanivel
    @ThiruneelakandanPalanivel หลายเดือนก่อน +3

    0m namshivaya Om namah shivaya om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @rasheethrasheeth3491
    @rasheethrasheeth3491 5 หลายเดือนก่อน +5

    ,, Om Namah Shivaya Shivaya Namah Om Shivaya Shivaya Namah Om Shivaya Shivaya Namah🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🌺🌹🌻🌹🌺🌻💐💐💐💐💐☘️☘️☘️☘️🤲🤲🤲🤲💚💛💙🧡💜💗💖🌸🌸😭😭😭😭😭😭😭

  • @selvia3714
    @selvia3714 4 หลายเดือนก่อน +1

    Ohm nama shivaya appa na conceive aganum appa🙏

  • @user-iw7fr2qu7i
    @user-iw7fr2qu7i 24 วันที่ผ่านมา

    Om Namah shivaya 🙏

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 5 หลายเดือนก่อน +7

    Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om

  • @puspapuspa2100
    @puspapuspa2100 2 หลายเดือนก่อน +4

    அப்பனே என் அப்பனே சிவனே ஓம் சிவனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliyaperumal-ec9yh
    @kaliyaperumal-ec9yh 25 วันที่ผ่านมา +1

    Irava.pataithathu.ne.annai.kathathu.ne.iyya.unkalai.Ariyathu.Avalau.kastapaten.allame.karthathu.ne.an.manathil.allame.un.napakame.iruka.an.manathinel.kattvai.yavaium.azthuvetaum.an.appave.pory.an.mmave.porty

  • @annadurai.k3826
    @annadurai.k3826 4 หลายเดือนก่อน +23

    சிவமே என் ௨யிரே 🙏🙏🙏

  • @angalasrinivasan8345
    @angalasrinivasan8345 5 หลายเดือนก่อน +6

    Yen Esan oru podhum unmayana anbukkum bakthikum irangamal irukavae mattan🙏

  • @srinivasansrinivasanun7865
    @srinivasansrinivasanun7865 4 หลายเดือนก่อน +4

    Om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om om om om om om om om om namachivaya om

  • @omnamashivaya6700
    @omnamashivaya6700 23 วันที่ผ่านมา

    Om Namashivaya

  • @r.murugan6302
    @r.murugan6302 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம சிவாய

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 4 หลายเดือนก่อน +3

    Ohm NamaShivaya pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Shivaya Namaha🙏🙏🙏🙏🙏

  • @harishadhansharma3427
    @harishadhansharma3427 4 หลายเดือนก่อน +7

    Om Nomoh Shibaya Om Nomoh Shibaya Om Nomoh Shibaya.......

  • @SriDevi-gl5ky
    @SriDevi-gl5ky หลายเดือนก่อน

    Daily kelunge...maatrangal undagum...naan arintha unmai....nambunge.Good vibes.

  • @KamalamMurugan
    @KamalamMurugan หลายเดือนก่อน +2

    என் அன்பு தந்தையின் அற்புதத்திற்கு அளவே இல்லை

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 4 หลายเดือนก่อน +10

    அற்புதமான பாடல். மனதைக் வசப்படுத்துகிறது. ஓம் நமசிவாய.