18. Candlestick Pattern தெரிந்து கொள்ளுங்கள்| Tamil | MMM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • Candlestick pattern is the most important charting technique to do technical Analysis.
    Telegram channel link:
    t.me/moneymarketmillionaire2020
    Demat Account link
    OPEN FREE DEMAT ACCOUNT FROM
    1.ANGEL BROKING
    USING THE FOLLOWING LINK:
    tinyurl.com/y94antj2
    No charges for Equity Delivery Trading
    Flat Rs.20 per order for Intraday, F&O, Commodity and Currency Trading
    2. Alice blue broking Services
    app.aliceblueonline.com/OpenAccount.aspx?C=SSP67
    3.Invest in Mutual fund in 5 minutes by downloading the following link
    GROW APP DOWNLOAD LINK
    groww.app.link/refe/vimal3351802
    Watch my other videos on Share Market
    Know about share market
    • 1. பங்குச் சந்தை பற்ற...
    Requirements to start trading
    • 2. பங்கு வர்த்தகம் தொட...
    Trading types in share market
    • 3. பங்கு வர்த்தகம் செய...
    Trail Trading in WEB
    • 4. TRIAL TRADING செய்வ...
    Trial Trading using mobile
    • 5. மொபைலில் Trial Tra...
    How to know value of a stock?
    • 6. பங்கின் மதிப்பை கணி...
    How to select a stock?
    • 7. பங்கை தேர்வு செய்வத...
    How to trade in falling market?
    • 8. சரியும் சந்தையில் வ...
    Mutual fund Basics and types
    • 26. Mutual Fund முதலீட...
    How to choose best Mutual fund?
    • 27.Mutual Fund Invest ...
    Importance of Demand and Supply in Stock Market
    • 10. DEMAND and SUPPLY ...
    Support and Resistance தெரிந்தால் லாபம்
    • 15. Support and Resist...
    Support and Resistance trading செய்வது எப்படி?
    • 11. Support and Resist...
    High dividend stocks
    • 12. அதிக DIVIDEND தரும...
    10 ஆண்டுகளில் 10-மடங்கு லாபம் தந்த பங்கு
    • 13. 10-ஆண்டுகளில் 10-...
    Fundamental Analysis செய்வது எப்படி?
    • 14. Fundamental Analys...
    Invest in Blue chip Mutual fund
    • 40. Blue Chip Mutual F...

ความคิดเห็น • 358

  • @mfausaboobuckar4141
    @mfausaboobuckar4141 2 หลายเดือนก่อน +4

    நான் பல வீடியோக்கள் பார்தேன் நிறைய பேர் இலவசம் என்று சொல்லி இன் பொக்ஸ் வர சொல்லி பணம் வசூல் பன்னுவதில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் விளங்கும் வகையில் தெளிவாக சொன்னீர்கள் எனக்கு மிக நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி நண்பரே

  • @chinnaiahtn9657
    @chinnaiahtn9657 4 หลายเดือนก่อน +10

    நல்ல பயனுள்ள என்னைப் போன்ற பங்கு சந்தைக்கு புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன் 🙏🏽

  • @anandanr8547
    @anandanr8547 3 ปีที่แล้ว +61

    மிக அருமை.. கேன்டில் ஸ்டிக்ஸ் பற்றி அடிப்படையில் இருந்து அருமையாக சொன்னீர்கள்.. மிக்க நன்றி..

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 2 ปีที่แล้ว +1

      Sir...your share lectures remind me my college days of. 70s... where I listened my Economic professor eagerly.Thanks a lot👌😚

  • @valarmathyparameswaran1338
    @valarmathyparameswaran1338 2 หลายเดือนก่อน +1

    இந்த video நீங்க upload பண்ணி 3 years க்கும் மேல் ஆகியும் இன்னமும் இந்த video வினால் பல பேர் பயன் பெறுகிறார்கள். அதில் நானு‌ம் ஒருத்தி. இதிலிருந்து தான் நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். தமிழில் இவ்வளவு தெ‌ளிவாக video upload பண்ணியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 . கல்வி அழியா செ‌ல்வ‌ம் என்பது இதுதான். 👍🏼

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 2 ปีที่แล้ว +3

    மிக நன்றாக புரிந்து
    கொள்ளும்படி கூறினிர்கள் இது மிகவும்
    உபயோகமான தகவல்
    இந்த மெத்டை புரிந்து
    கொண்டு உபயோகித்தால்
    பங்கு எங்கு வாங்கவேண்டும்
    விற்கவேண்டும் சரியாக
    செய்து நஷ்டத்தை
    தவிர்க்கலாம் இது போல்
    நிறைய ஐடியவை
    எழுதுங்கள் அனைவருக்கும்
    உபயோகமாக இருக்கும்
    நன்றி

  • @sendamail2senthil
    @sendamail2senthil 3 ปีที่แล้ว +7

    Excellent definition towards Candle stick patterns... Keep rocking....

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ உள்ளது.

  • @gunaseelann3262
    @gunaseelann3262 2 ปีที่แล้ว +3

    Excellent presentation very easily everybody understand.In one video you explained every thing.

  • @jaganathanm5446
    @jaganathanm5446 3 ปีที่แล้ว +4

    Excellent Explanation Sir.. I'm beginner.. I can understand very well... Thanks a lot

  • @rockmurugan1970
    @rockmurugan1970 2 ปีที่แล้ว +1

    ஐயா தங்களது பதிவு எளிதான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தங்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏

  • @thangamm9509
    @thangamm9509 2 ปีที่แล้ว +3

    எளிமையான முறையில் விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @pradeepmani4751
    @pradeepmani4751 3 ปีที่แล้ว +1

    Dr you explained in easy and fluid manner

  • @MaheshMahi-ql2cn
    @MaheshMahi-ql2cn ปีที่แล้ว +1

    Sir na six months video parkuran but entha clarity kidaikala eppam unka video parthu clarity vanthutu sir super sir

  • @vasudevan9046
    @vasudevan9046 ปีที่แล้ว +2

    Really excellent explanation.
    Will help lot for beginners.
    நன்றி.

  • @rameshmuthu4125
    @rameshmuthu4125 ปีที่แล้ว +9

    Dear sir, You are explaining as a professor... excellent teaching...I have seen many videos. All videos are good and easily understandable. No one not explaining like you according to my view. Please continue your video sir.... please focus option trading video in with demonstration of live. It will help us to understand easily.

  • @sethuramalingam1666
    @sethuramalingam1666 3 ปีที่แล้ว +5

    அருமை சார் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 2 ปีที่แล้ว +4

    கேண்டில் ஸ்டிக் பற்றி இதைவிட சிறப்பாக யூடியூபில் யாரும் விளக்கவில்லை
    அன்புடன்
    பாலு

  • @venkateshm5210
    @venkateshm5210 3 ปีที่แล้ว +6

    Thanks for very useful lesson, sir!

  • @sureshs9084
    @sureshs9084 ปีที่แล้ว

    ஒரு முழுமையான பயிற்சி பெற்ற சந்தோசம்... நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @gokul-zx2kd
    @gokul-zx2kd ปีที่แล้ว +1

    Ur teaching is like Theeran movie very very detailed, ungaluku oru BIG SALUTE

  • @Stalinm777
    @Stalinm777 10 หลายเดือนก่อน +1

    செம்ம சூப்பரா சொல்றிங்க அருமையான விளக்கம் Very Good Professor sir நீங்க.... வேற லெவல் salute sir ❤️❤️👏👏👏👏

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 3 ปีที่แล้ว +5

    Excellent & clear explanation sir 👍
    Thank you so much sir 💖

  • @aravindramalingam9714
    @aravindramalingam9714 4 หลายเดือนก่อน

    I saw hundreds of videos about candles but this video is best. Your way of teaching is superb🎉

  • @thangarajukanniyappan7450
    @thangarajukanniyappan7450 3 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @j.elishathazanj.elishathaz3924
    @j.elishathazanj.elishathaz3924 ปีที่แล้ว +1

    Hi sir மிகவும் தெளிவான விளக்கங்கள்.இன்னும் தெளிவான marketing விடயங்களை உங்களிடம் எதிர்க்கிறேன்.Sir.

  • @sureshl4985
    @sureshl4985 ปีที่แล้ว +61

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .கல்வியை இலவசமாக கொடுக்கிறவங்களே கடவுள் .உங்களை கடவுளாகவே பார்க்கிறேன்

  • @perumalnithya7378
    @perumalnithya7378 3 ปีที่แล้ว +2

    Very excellent presentation Sir , Thanks sir💐💐💐💐

  • @bhagavathi-cm8xt
    @bhagavathi-cm8xt 2 หลายเดือนก่อน

    Ayya...... Super explanation........🎉🎉romba thelivaa puriya vachiteenga........... Great salutes

  • @bh33raja
    @bh33raja 3 ปีที่แล้ว +1

    Elimaiyaa solli puriya vaithamaikku nanri👍👍🙏🙏

  • @ashokkamatchir7337
    @ashokkamatchir7337 ปีที่แล้ว

    I am beginner in the share market you are teaching about candle stick very easily I hope achievement in share market thank you very much

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 ปีที่แล้ว

    அருமை அண்ணா. புதியவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 💐👏👏👌👌🙏🙏🙏

  • @maheswaranb5472
    @maheswaranb5472 ปีที่แล้ว

    நல்ல புரியுது நல்ல விளக்கம் மிக்க நன்றி உதவிக்காக அருமை

  • @raguchari1380
    @raguchari1380 ปีที่แล้ว

    Sir you have given a very nice explanation about the candles till now i was blank whenever I see candles. Keep sending more videos.

  • @kalaiselvan6179
    @kalaiselvan6179 ปีที่แล้ว +7

    All video explanations are very clear,
    1 price action
    2 candle stick
    3 fibonacci retracement(no one has explained this perfectly except u)
    Great job, hatsoff bro
    Am leaning step by step from your videos, thankyou

  • @basavarajud263
    @basavarajud263 2 ปีที่แล้ว +1

    ಉತ್ತಮವಾದ ಮಾಹಿತಿ
    ಧನ್ಯವಾದಗಳು 👌

  • @ashokkamatchir7337
    @ashokkamatchir7337 ปีที่แล้ว

    I am beginner I can understand candle stick very easily I hope achievement in sharemarke thank you very much much

  • @smilesasi8928
    @smilesasi8928 2 ปีที่แล้ว +1

    Sir ur really super ur explanation is too good pls teach more sir it's helpful for beginner thank u so much 👏🏻👏🏻👏🏻

  • @jaiganesh6916
    @jaiganesh6916 ปีที่แล้ว

    Very superb explanation
    Vazhgaa valamudan

  • @puvanespuvi3045
    @puvanespuvi3045 5 หลายเดือนก่อน

    Romba thanks sir.ongada video s ellam romba clear & usefull a irukku.

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 8 หลายเดือนก่อน +1

    நான் பார்த்த வீடியோவில் சிறந்த வீடியோ இதுதான்

  • @saneditiz4256
    @saneditiz4256 11 หลายเดือนก่อน

    நீங்க மட்டும் தான் Sir மிக தெளிவாக சொல்லி இருக்கிங்க . நீங்க Super Sir🎉🎉👍👍💯💯

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 👌

  • @ibusaba6561
    @ibusaba6561 6 หลายเดือนก่อน

    சூப்பர் சார் தெளிவான விளக்கம் நன்றி

  • @mariaaugustin.
    @mariaaugustin. 5 หลายเดือนก่อน

    The way you are explained is well understood. Good motive

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 2 ปีที่แล้ว +1

    Amazing, Has off sir, ,Thank you for your precise information

  • @revsen6405
    @revsen6405 2 ปีที่แล้ว +1

    Clear explanation of candle stick patterns..

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb ปีที่แล้ว

    This setion class is excellent, very useful, thank sir

  • @gurunathana1118
    @gurunathana1118 2 ปีที่แล้ว

    super super sir.neenga sollrathu arumaiya irukku sir.vazhga valamudan nalamudan.

  • @sureshbabu0979
    @sureshbabu0979 11 วันที่ผ่านมา

    Thank you so much Sir this is useful video for starting traders

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 3 ปีที่แล้ว +3

    Guru ji.... Ithu varaikum naan paatha channel'laye... Ennaku puriura mathiri class yeduthathu neenga than.... Super Guru ji...

  • @rkanupama9262
    @rkanupama9262 ปีที่แล้ว

    Understood very easily sir. Thank u.

  • @Jadans007
    @Jadans007 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான விளக்கம் புதுமுகங்களும் புரிந்துக் கொள்ள கூடிய தமிழ் லில் விளக்கம் நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vignesh7609
    @vignesh7609 3 ปีที่แล้ว +1

    A great tutorial. Thanks sir

  • @anbazhagan369
    @anbazhagan369 ปีที่แล้ว

    அருமை..அருமை ஜி...மிக்க நன்றி..!!

  • @anusuyas4410
    @anusuyas4410 3 ปีที่แล้ว +1

    Sir nejamave oru good teacher. Kaalalila irunthu intha candile pathi padikirean purinjum puriyatha mathiri irunthathu but unga oru video doubt ellam clear paniduchu thank you sir.. Ethana teacher oru school la irunthalum pasangaluku puriura mathiri solli thara sila teacher than irupanga athu mathiri intha share market pathi solli thara ethanaiyo Peru irukkanga but unga video ellarukkum puriura mathiri elimaiya irukku... Great work sir...

  • @funfacts9942
    @funfacts9942 2 หลายเดือนก่อน

    Very very useful and clearcut video very very thanks brother

  • @adgpi2004
    @adgpi2004 3 ปีที่แล้ว +1

    Superb sir,Great explanation,

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 2 ปีที่แล้ว

    You are very informative and Thank you !

  • @CK-ef4yf
    @CK-ef4yf ปีที่แล้ว

    Bro. superb informative and simple to understand. Thanks

  • @marrivumaniamman2328
    @marrivumaniamman2328 2 ปีที่แล้ว

    Your all videos give you good information and massage, so many useful messages videos come in the channel, so many thanks with vaalga valamudan by m Arrivumani

  • @sivakumarrajamanikam8898
    @sivakumarrajamanikam8898 7 หลายเดือนก่อน

    thank you dear sir with live example

  • @rajmalek7885
    @rajmalek7885 ปีที่แล้ว

    Thank you for your kind input
    Malaysia 🇲🇾

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 3 หลายเดือนก่อน

    Wonderful Explanation Thank You

  • @jcjc3850
    @jcjc3850 3 ปีที่แล้ว +1

    Good explanation. Thanks.

  • @user-od9dv1ux1y
    @user-od9dv1ux1y ปีที่แล้ว +1

    நன்றி 👍🏻

  • @prakashalagar8863
    @prakashalagar8863 2 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி சகோ

  • @naturemusical8688
    @naturemusical8688 2 ปีที่แล้ว

    Thanks Sir very useful information for biginers

  • @hariathma4836
    @hariathma4836 3 ปีที่แล้ว +2

    Good explanation sir 👍

  • @mgnanasekaran8254
    @mgnanasekaran8254 2 ปีที่แล้ว

    இதுபோல் எந்த ஒரு you tube சேனலும் தெளிவாக கூறவில்லை.share market க்கு புதிதாக வருபவர்களுக்கு MMM சேனல் ஒரு வரப்பிரசாதம். உங்கள் சேவை, எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன் V.K சார்.

  • @karthik759
    @karthik759 3 ปีที่แล้ว

    Thank you sir it's very useful for me ❤️

  • @Mrshanmugham1
    @Mrshanmugham1 ปีที่แล้ว

    Super Sir, Crisp, Quality Excellent.. Vow...

  • @sk_subi_gaming
    @sk_subi_gaming ปีที่แล้ว +1

    Thank you useful lesson

  • @ganesh10rhythm77
    @ganesh10rhythm77 2 ปีที่แล้ว +1

    Nice explanation thank you sir

  • @rangarajank4302
    @rangarajank4302 6 หลายเดือนก่อน

    Excellent explanation thankyou

  • @aravinthanm9404
    @aravinthanm9404 หลายเดือนก่อน +2

    Super explanation sir

  • @balajitk8913
    @balajitk8913 ปีที่แล้ว

    Nice tips and very useful. Thank you sir

  • @gowshikgowshik5334
    @gowshikgowshik5334 2 ปีที่แล้ว +1

    Thank you sir very use full👏👏💐

  • @vettriselvakumarang4242
    @vettriselvakumarang4242 4 หลายเดือนก่อน

    Thank you so much superb explanation sir

  • @kanmaniradhak6105
    @kanmaniradhak6105 ปีที่แล้ว

    Use full video sir.. thank you

  • @gentleman6456
    @gentleman6456 2 ปีที่แล้ว +1

    Sir fantastic explanation

  • @sankaranarayanan138
    @sankaranarayanan138 ปีที่แล้ว

    Wonderful very insightful

  • @MK-hf8dh
    @MK-hf8dh 2 ปีที่แล้ว +1

    Super sir amazing explanation

  • @marimuthu5940
    @marimuthu5940 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @vjykndn2701
    @vjykndn2701 2 ปีที่แล้ว +1

    Super sir clear ah explain paninga🔥

  • @shiva3384
    @shiva3384 ปีที่แล้ว +1

    very good ,thanks

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 7 หลายเดือนก่อน

    Vera Level Sir, Thank you for sharing sir.

  • @sajisaji3234
    @sajisaji3234 3 ปีที่แล้ว +1

    u remind my school maths teacher sir. ipdi daan porumaya step by step a soli kudupaaru ellarukum puriyura madri. i m going to try this in my next trade

  • @rajendirang8174
    @rajendirang8174 ปีที่แล้ว

    Very good explaination...

  • @laksmanakumar9722
    @laksmanakumar9722 3 ปีที่แล้ว

    Superb sir, excellent information sir

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 3 ปีที่แล้ว +1

    Nice message good job

  • @SaraSaran-yp3xn
    @SaraSaran-yp3xn 10 หลายเดือนก่อน

    Thank you sir explained very well

  • @lawrencestalin3483
    @lawrencestalin3483 17 วันที่ผ่านมา

    well explained. put more videos on candle stick patterns.

  • @zaheeralam2822
    @zaheeralam2822 ปีที่แล้ว

    Excellent Sit

  • @mohamedrafi4357
    @mohamedrafi4357 ปีที่แล้ว

    Super sir very nice good explanation thanks

  • @ramaraogopal4110
    @ramaraogopal4110 8 หลายเดือนก่อน

    Beautiful explanation.

  • @kparthasarathi5868
    @kparthasarathi5868 2 ปีที่แล้ว +8

    sir The explanation about basic pattern of candle stick is very clear and useful to understand stock price movement.

    • @MONEYMARKETMILLIONAIRE
      @MONEYMARKETMILLIONAIRE  2 ปีที่แล้ว +1

      Thanks for ur support sir

    • @Sathakathullah-cu4jl
      @Sathakathullah-cu4jl 5 หลายเดือนก่อน

      Like a story teller you explained the cantel stick patern with in six systems. Thank you very much.

  • @PrajithKumar-dt3rh
    @PrajithKumar-dt3rh 24 วันที่ผ่านมา

    Thankyou a lot ❤ good information

  • @ramkannan5562
    @ramkannan5562 3 ปีที่แล้ว

    Very good explanation sir super.

  • @suntech18
    @suntech18 2 ปีที่แล้ว

    Clear bro, here after i will devolop my self

  • @madhanmady8825
    @madhanmady8825 ปีที่แล้ว

    Very very nice sir I'm really enjoyed I need more information in this video thank u so much sir 😊🙂🙏👍