இன்றய நிலையை அன்றைக்கே கூறிய M.R.ராதா | M R Radha 2020's Dialog in 1956

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 441

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 ปีที่แล้ว +140

    இன்றைக்கு பல அட்வான்ஸ் தொழில் நுட்பம் சினிமா துறையில் இருந்தாலும் அன்றைக்கே தமிழ் நாட்டின் இன்றைய நிலையை புட்டு புட்டு
    வைத்த புலவன் உன்னதமான கலைஞன்

    • @anthonysaamy
      @anthonysaamy ปีที่แล้ว

      TRI by

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 วันที่ผ่านมา +1

      ஐயா அவர் பேசியது நாட்டு அரசியல். இவரை மாதிரி பகுத்தறிவுவாதிகள் பேசிபேசிதான் தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றி உள்ளனர்.

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 3 ปีที่แล้ว +170

    உலக சினிமாவில் நடிக வேளை மிஞ்சிய ஒரு அற்புத கலைஞன் இல்லை...

    • @Palaniselvam713
      @Palaniselvam713 2 ปีที่แล้ว +4

      மருத்துவர் பழனி...

    • @murugan-zr9yk
      @murugan-zr9yk ปีที่แล้ว +1

    • @sureshdarsan8349
      @sureshdarsan8349 8 หลายเดือนก่อน

      👌

    • @SureshSelvaraj-xk9tm
      @SureshSelvaraj-xk9tm 7 หลายเดือนก่อน

      Ok I'll let you are not the going and to muttom beach nagercoil and the same thing as well I don't have a great time to muttom beach nagercoil and the same thing as well I don't have a great time to muttom beach nagercoil and the same thing as well I don't have a great time to muttom beach kanyakumari and the same thing as well I don't have know if i

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +48

    நடிகவேள் எழுத படிக்க தெரியாது. ஆனால் கேள்வி ஞானம் அதிகம். உதவியாளரை படிக்க சொல்லி அப்படியே தத்துவ ரீதியாக பேசி விடுவார். 👌

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 3 ปีที่แล้ว +330

    சும்மாவா பேர் வச்சாங்க நடிகவேள் எம்.ஆர்.ராதானு அருமையான கருத்து

    • @shrisarathyschool4155
      @shrisarathyschool4155 3 ปีที่แล้ว +1

      Beñgalsexfì

    • @SUNTHARI273
      @SUNTHARI273 2 ปีที่แล้ว +8

      எத்துனை ஜென்மங்களானாலும் நடிகவேல் நடிப்பும் திறமையும் போல் எவரும் வரப்போவதில்லை!இவர் ஓர் அபூர்வ நட்சத்திரம்!!

    • @dineshkumar-so6zl
      @dineshkumar-so6zl 2 ปีที่แล้ว +2

      Sir athu peru ila.. Ivaroda medai nadagam pathutu kudutha pattam...

    • @pradeepanpoojan2790
      @pradeepanpoojan2790 2 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @chandran6719
      @chandran6719 9 หลายเดือนก่อน

  • @sundhujuju4235
    @sundhujuju4235 ปีที่แล้ว +9

    உண்மைய தான சொன்னாரு ... ஆனா காமெடி அற்புதம்...👌👌👏

  • @HalwaParcel
    @HalwaParcel 2 ปีที่แล้ว +23

    ஒவ்வொரு வசனங்களுக்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்

  • @sameermohamadsameer5662
    @sameermohamadsameer5662 2 ปีที่แล้ว +117

    66 ஆண்டுகள் கிழித்தும் அழியாத பொக்கிசம் இவர்களின் கதாபாத்திரங்கள்...
    உண்மையை உனர்த்தும் அழகிய கதைகள்🥰🥰👍👍

  • @k.paramasivanramdoss5731
    @k.paramasivanramdoss5731 3 ปีที่แล้ว +92

    இப்போது தமிழ்நாட்டுக்கு இந்த வசனம் தேவை.. அருமை

    • @Sasi-ys6vn
      @Sasi-ys6vn 9 หลายเดือนก่อน

      Correct 💯

  • @AbineshSornappan2007
    @AbineshSornappan2007 3 ปีที่แล้ว +297

    நெஞ்சுரம் மிக்க கலைஞன். திரையுலக தீர்க்கதரிசி.

  • @mkumarmsiva9610
    @mkumarmsiva9610 3 ปีที่แล้ว +253

    நடிப்பின் தலைவன் நம்ம M R ராதா 👌👌👌

  • @jayaramang.v2543
    @jayaramang.v2543 2 ปีที่แล้ว +4

    Indru namedeya pal M.R.Radhakkal irundal mega nandraga irukkum.yarum vayatherakkamattargal.🤣👍

  • @bharathimohan7973
    @bharathimohan7973 3 ปีที่แล้ว +19

    Sema cute. I always enjoyed his way of talking and acting. So cool 😎

  • @knrajan7838
    @knrajan7838 2 ปีที่แล้ว +25

    தமிழ் மனக்கின்ற மண்ணின் மகா நடிகர் நடிகவேள் 21ம் நூற்றாண்டு வரை அவரைப்போல் ஒரு நடிகர் இது நாள் வரை இவ்வூலகத்தில் பிறக்கவில்லை இனி பிறக்கப்போவதும் இல்லை இதுதான் உண்மை

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว +21

    Great person and one of the best actors......we should salute him....
    Unfortunately , during his acting career and after his demise , people did not realise his value then...
    He taught us many bold and good things which are now getting recognition.
    but a delayed recognition.......

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes ปีที่แล้ว

      @kannanasi878His atheism is always recognized 😂😂

  • @vinay5694
    @vinay5694 3 ปีที่แล้ว +31

    MR RADHA.. The Legend... Social Saint...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +22

    இன்றைய அரசியல் நிலையை அன்றே கணித்துள்ளார் M.R.ராதா.

  • @gokulmurugan1252
    @gokulmurugan1252 3 ปีที่แล้ว +17

    🤩The Legend for evergreen in this cinema world....🙏🏻andha pitchakarana vida periya pitcha karen even....😅adhiga asha erukaven elam aliyattum...👏🏻

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 ปีที่แล้ว +7

    Legend M.R.RADHA அவர்கள் தோரணையா பேசுற அந்த style தான் Highlighttu 😍👌👌👌
    அங்க போய் டிப்பு வாங்கிட்டு சட்டுப்புட்டு-ன்னு கிளம்பு 😂😂😂😂👌👌👌

  • @anitamui1453
    @anitamui1453 2 ปีที่แล้ว +9

    What he said is 100% true ...all those who want to improve should fix their obstacles and problems...
    Not fix the blames...

  • @ksramani8712
    @ksramani8712 3 ปีที่แล้ว +14

    He delivers meaninful dialogue - today industry is worthless - not having a person like this

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว +29

    #Greatest villain plus comedian indeed
    Watching him itself is a great pleasure
    His voice is so clear with conviction
    His action is so natural with satires
    Unbelievably a great actor with brain
    No comedian can be matched with him
    He was a boon to the Tamil film world
    Each dialogue delivers superb laughter
    I always love his comedy with mirth!
    M V VENKATARAMAN

    • @rranjith9022
      @rranjith9022 ปีที่แล้ว

      Athenna villan comedian en hero komba molachurukku ellam thiruttu pasango

    • @mvvenkataraman
      @mvvenkataraman ปีที่แล้ว

      @@rranjith9022 தமிழில் டைப் பண்ண கத்துக்க பையா.

  • @satianathparayath5842
    @satianathparayath5842 3 ปีที่แล้ว +67

    In a time when acting was theartical with over the top acting a norm ,MRR stood out with his casual acting which is relevant even today . Rare to see villainy and comic timing go hand in hand ..No wonder he is still highly regarded in many circles as probably the best actor from the Tamil industry

  • @dhivyasri7497
    @dhivyasri7497 2 ปีที่แล้ว +7

    இன்று இவர் மாதிரி கலைஞர்கள் இல்லாதது நமக்கு இழப்பு.

  • @sathishkumarb9701
    @sathishkumarb9701 3 ปีที่แล้ว +7

    MR ஐயா அருமை..😊

  • @pk3
    @pk3 2 ปีที่แล้ว +19

    இன்றைய நிலைய அன்று சொல்லல, அப்போ இருந்து இப்போ வரைக்கும் அதே நிலைதான்.

  • @jiishnus4a821
    @jiishnus4a821 3 ปีที่แล้ว

    MRR..what a man...nee periya thala ayya ...all speech think Panna vaikuthu..nee oru theergatharci

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 ปีที่แล้ว +1

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூறியது. ராதா அண்ணன்,பாலையா அண்ணன் இருவருடன் நடிக்கும்போது மிக உஷாரா இல்லை என்றால்( நடிப்பில்) தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @thalarasigan6852
    @thalarasigan6852 ปีที่แล้ว +1

    Excellent Film Amesing Actor Mr. Mr. Radha

  • @kvrraman6477
    @kvrraman6477 3 ปีที่แล้ว +50

    Ever green you are. No one equal to him and dialogue. Every minute remember

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 ปีที่แล้ว +132

    அருமை...அதுவும் அந்த வசனம் அதிக ஆசை பிடித்த வன் எல்லாம் அழியனும்..சூப்பர்...
    தேடி பாத்தா 400 பேர் கூட பணக்காரன் இருக்க மாட்டேன்...எப்ப பாரு அவனுங்களை திற்றாங்கள்...

  • @raja.g9235
    @raja.g9235 2 ปีที่แล้ว +4

    B EST👌actor forever the legend m. R radha sir 👍❤mass true words beautiful dialogue

  • @sacraftchannel3824
    @sacraftchannel3824 2 ปีที่แล้ว +2

    அருமையான கருத்து!

  • @amuthaperiyasamy2444
    @amuthaperiyasamy2444 3 ปีที่แล้ว +22

    Poltics pesuran poltics parathesi pasanga poltics..... Vera level dialogue

  • @isaiyarasiraja99r36
    @isaiyarasiraja99r36 3 ปีที่แล้ว +7

    I love MR Ratha dialogues & Comedy s

  • @Nithya.k901
    @Nithya.k901 2 ปีที่แล้ว +3

    இவர் வாழ்ந்த இடங்களில் சென்று பிச்சை எடுத்தாவது ஒரு வாய் சோறு உண்ண ஆசை. வாய்ப்பு கிடைத்தால்.....🙏

  • @crazyboycrazy4862
    @crazyboycrazy4862 3 ปีที่แล้ว +6

    1:05 யாருக்கெல்லாம் இவர பாத்ததும் வடிவேலு அப்பா நியாபாகம் வருது 😂😂

    • @rajasekarr7606
      @rajasekarr7606 3 ปีที่แล้ว +1

      Avarey than ivaru.... Ennaththa kannaiya

  • @SuperStarGamerNEMK
    @SuperStarGamerNEMK 3 ปีที่แล้ว +178

    வீட கட்டினா வீடையே கொத்தனாருக்கு குடுக்கனும் போல தமிழ்நாட்டுல 🤔😁

    • @palanitamizh
      @palanitamizh 3 ปีที่แล้ว +3

      Semma

    • @RajiRaji-cu8gr
      @RajiRaji-cu8gr 3 ปีที่แล้ว +7

      வீடு கட்டினால், நான் கட்டினேன் நான் கட்டினேன் என்று புலம்புவது அல்லது வீட்டை விற்றுவிட்டு இது என் வீடு என் வீடு என்று அழுவது இவங்கெல்லாம் நாட்டுக்கே பாரம்.

    • @maduraimahi
      @maduraimahi 3 ปีที่แล้ว +5

      நடிகவேள் எல்லா நிலையில் உள்ள பேராசைகார மனிதர்களை தான் சொல்லி சென்றுள்ளார்.

    • @Mahalakshmisenthilkumar-j6g
      @Mahalakshmisenthilkumar-j6g 11 หลายเดือนก่อน +1

      The great actor of tamilnadu

  • @cmteacher5982
    @cmteacher5982 3 ปีที่แล้ว +24

    ஆசைபோராசையானால்அழிவில்ஆழ்த்தும்

  • @ohmthangamsrm5058
    @ohmthangamsrm5058 ปีที่แล้ว

    Trading என்ற பெயரில் நடக்கும் மோசடியை அன்றே சொன்னார்....
    Mr.ராதா அவர்கள்...

  • @sivaramanraman3084
    @sivaramanraman3084 3 หลายเดือนก่อน

    இந்த படத்தில் ‌ என்னத்தே கண்ணையாவின் நடிப்பு
    சூப்பர்.

  • @arsbuilderstrichy843
    @arsbuilderstrichy843 2 ปีที่แล้ว +1

    Super summava seiranunga

  • @rajgovinda5354
    @rajgovinda5354 3 ปีที่แล้ว +22

    எம் ஆர் டயலாக் கிங் மேக்கர்

  • @chandrans7913
    @chandrans7913 3 ปีที่แล้ว +8

    Thalaivan vera level

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 9 หลายเดือนก่อน

    M.R.Ratha one of the Legend every thing he told correct answer about future.

  • @sathishraj9638
    @sathishraj9638 3 ปีที่แล้ว +62

    Blasting Communism at 1.30 just watch the dialog Semma Mass Dialogue :)

    • @johncletus9529
      @johncletus9529 3 ปีที่แล้ว +6

      Because he was honest unlike the current film fraternity who make boku money themselves but talk about equality for namesake.

    • @xia3436
      @xia3436 3 ปีที่แล้ว +2

      1.30

    • @saravanasaravanan9798
      @saravanasaravanan9798 3 ปีที่แล้ว

      @@johncletus9529 9ldnci?ima9ldsong

  • @mmgopinath476
    @mmgopinath476 3 ปีที่แล้ว +3

    Arumai 👍👍👍

  • @prasathmsp6174
    @prasathmsp6174 3 ปีที่แล้ว +158

    அம்பானி அதானியை விமர்சனம் செய்பவர்களுக்கு...

    • @ashoknachimuthu9224
      @ashoknachimuthu9224 3 ปีที่แล้ว +1

      😆😆😆🙌

    • @maduraimahi
      @maduraimahi 3 ปีที่แล้ว +15

      நடிகவேல் தெளிவா பணக்காரனை குத்தி காண்பிக்கிறார். இது அவருடைய ஸ்டைல்.

    • @dkavin2673
      @dkavin2673 3 ปีที่แล้ว +8

      சும்மா ஒன்றும் வந்துவிடவில்லை அவர்களின் நண்பர் குடுத்ததால் தானே வந்தது

    • @subramanianarun78
      @subramanianarun78 3 ปีที่แล้ว +2

      Seriya soninga😀

  • @sayedanwar3555
    @sayedanwar3555 2 ปีที่แล้ว +3

    I'm big fan 🙂😂 MR sit

  • @selvamani2152
    @selvamani2152 3 ปีที่แล้ว +6

    1:08 Banker முனியாண்டி பிள்ளையா .... வரும்...ஆனா வராது...அது இந்த ஆசாமிதான 😂

  • @karthikn1183
    @karthikn1183 3 ปีที่แล้ว +118

    அப்போவே நம்ம ஆழ்கிட்ட germen shepard dog வச்சிருக்காரு..,

    • @VinothKumar-yh6ir
      @VinothKumar-yh6ir 2 ปีที่แล้ว

      Yes bro 🔥🔥🔥

    • @tamildubbedmovies8920
      @tamildubbedmovies8920 2 ปีที่แล้ว

      @@VinothKumar-yh6ir 9

    • @VinothKumar-yh6ir
      @VinothKumar-yh6ir 2 ปีที่แล้ว

      @@tamildubbedmovies8920 ennada soldra potta

    • @tamildubbedmovies8920
      @tamildubbedmovies8920 2 ปีที่แล้ว

      @@VinothKumar-yh6ir dear nanba , en mobile veetla use pannikkittu irunthaanga ,Nan veliya frnds kooda fun pannittu , ippothan veettukku vanthen ,, ippothan parthen ,,sorry bro ,,Nan pannala cmnt ,,Veetla iruntha pasanga cmnt pannittanga ,, really soo sorry for that bro ,, have a nice day ☺️☺️

    • @VinothKumar-yh6ir
      @VinothKumar-yh6ir 2 ปีที่แล้ว

      @@tamildubbedmovies8920 sorry bro

  • @vadivelk8892
    @vadivelk8892 3 ปีที่แล้ว +18

    Thank you very much sir for this video published

  • @nazneenanserbasha7412
    @nazneenanserbasha7412 3 ปีที่แล้ว +14

    Legendary actor m.r.radha

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 3 ปีที่แล้ว +5

    Sabash, m.r.Radha is fantastic actor.👏👍👌

  • @palanitamizh
    @palanitamizh 3 ปีที่แล้ว +202

    M R Ratha பேசுவதே சரி.

  • @m.vignesh.m.ab.ed...4766
    @m.vignesh.m.ab.ed...4766 3 ปีที่แล้ว +4

    Thalaivar Vera leval

  • @vinothkumar918
    @vinothkumar918 2 ปีที่แล้ว +1

    Nice speaking 🔊 👏

  • @rameshyadavperumalyadav759
    @rameshyadavperumalyadav759 4 ปีที่แล้ว +11

    Mr Radha sir king maker

  • @konguporutham4486
    @konguporutham4486 2 ปีที่แล้ว

    வெற்றி பொருத்தம் மேட்ரிமோனி
    இல்லம் தோறும் திருமணம்
    உள்ளம் தோறும் உற்சாகம் உருவாக்குவோம் வாருங்கள்
    கமிசன் செலவு தொகை நன்கொடை வாங்குவது இல்லை இல்லை இல்லை

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 3 ปีที่แล้ว +5

    Beautiful

  • @ahamedriazudeen5440
    @ahamedriazudeen5440 2 ปีที่แล้ว

    அருமை....

  • @gubinedas6834
    @gubinedas6834 4 ปีที่แล้ว +11

    M.r Radha sir your dialogue worth for after 20yerar....also people follow this.m

  • @devendrikishor8719
    @devendrikishor8719 3 ปีที่แล้ว

    Vaaaa thalaivaa nieeingga yaaruuu

  • @rahimbaig7011
    @rahimbaig7011 3 ปีที่แล้ว +20

    sema bold actor mgr ah shot paint thairiyama avara paka hospital ponaru..yara erunthalum ever kite thapika mudiyathu..nathigan evar

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 ปีที่แล้ว

    Haha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha super video stomach pain I can't control my laughing showing the minute I can't quite surprised individual laughing continue 🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣 forgot my pass pain inside feel free mind that

  • @allexsandergymgoodwookoutn3318
    @allexsandergymgoodwookoutn3318 3 ปีที่แล้ว +2

    Super 👍👍👍

  • @sridharmha1917
    @sridharmha1917 3 ปีที่แล้ว

    Arumaiyaana payechu

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 ปีที่แล้ว +14

    நன்றி. கெட்ட. , துரோக. எண்ணம்
    கொண்ட. ராதா. ரவிக்கு ,. இப்படி
    ஒரு. நல்ல. தந்தை

  • @rameshyadavperumalyadav759
    @rameshyadavperumalyadav759 4 ปีที่แล้ว +5

    I like and love mr.m r Radha sir..

  • @arowish123
    @arowish123 3 ปีที่แล้ว +17

    En ellorum Mr Radha va solranga avaruku dialogue eluthina alla Thane paratanum athu yaro avanga tha great.

    • @sujaraj5066
      @sujaraj5066 3 ปีที่แล้ว +2

      HE writes and acts on his own

    • @arowish123
      @arowish123 3 ปีที่แล้ว

      @@sujaraj5066 chance Ella vasana kartha or dialogue writer do this work

    • @vellaisamys2961
      @vellaisamys2961 3 ปีที่แล้ว +2

      aro wish
      யார் யாருக்கு எழுத வேண்டுமோ அவருக்குத்தான் எழுத முடியும்.அந்த வசனத்தையும் திரையில் பேசி நடிக்க தைரியமும் பொது நல்லெண்ணமும் வேண்டும்.

  • @sridharks8449
    @sridharks8449 ปีที่แล้ว

    Great LEGEND super sir

  • @priyaarul6953
    @priyaarul6953 4 ปีที่แล้ว +322

    Politics pesuran politics parathesi pasanga politics 😂😂😂

    • @priyan2887
      @priyan2887 3 ปีที่แล้ว +6

      😂😂😂😂

  • @Saimithran7
    @Saimithran7 2 ปีที่แล้ว

    Ulagam sirikkirathu movie name

  • @allwinstephen1835
    @allwinstephen1835 ปีที่แล้ว +1

    Which movie

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 3 หลายเดือนก่อน

    Though MR Radha had abudant talent he had enjoyed life ,in ALL respects, number of children with good number of ladies.

  • @duraidurai32
    @duraidurai32 3 ปีที่แล้ว

    Super peachi mr radha🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nmsnms8093
    @nmsnms8093 6 หลายเดือนก่อน

    மறக்க முடியுமா இந்த நடிப்பின் மாமேதையின் வசனத்தையும்,நடிப்பையும்.

  • @vivekkane
    @vivekkane 3 ปีที่แล้ว +37

    Fantastic joke on Communism : he is true legend

    • @ajithkumark1896
      @ajithkumark1896 3 ปีที่แล้ว +3

      No...He sarcastically trolls Capitalism .....

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 3 ปีที่แล้ว +7

      @@ajithkumark1896 no,he trolls communism only.Capitalism irukuradhunala dha 400 Peru avadhu panakaran ah irukan

  • @rajeshxracer5555
    @rajeshxracer5555 3 ปีที่แล้ว +346

    சாயந்திரம் ஆனா சல்லிய என்னி வாங்கிட்டு தான் போனானுக...இது உன்மை தானே ?

    • @ksrv1494
      @ksrv1494 3 ปีที่แล้ว +10

      Ulaithavanuku mattume theriyum antha panathin arumai. Evanum inga summa ulaikkala ...

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 3 ปีที่แล้ว +2

      s

    • @ECPriyadersanGA
      @ECPriyadersanGA 3 ปีที่แล้ว +13

      @@ksrv1494 Evanum inga summa Kasu tharala🙃

    • @gokulkrishnan4692
      @gokulkrishnan4692 3 ปีที่แล้ว

      @@ksrv1494 VM vmvvzmzvnBZMN

    • @kalyankumar4643
      @kalyankumar4643 3 ปีที่แล้ว +5

      உண்மை தான்...சல்லிய வாங்கி அதை வச்சு மில்லிய வயிற்றில் விட்டு நாசமா போறவங்க பத்தி எனக்கு இன்னான்னு சரியா தான் சொல்கிறார்.

  • @mohammedizzadeen3908
    @mohammedizzadeen3908 3 ปีที่แล้ว

    Thalaivan Appose vera leval

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 ปีที่แล้ว +2

    🌄🌅🏖️🏞️🏜️🙏⛲🌻🏡👍🐕‍🦺⚛️🕉️🔯🇮🇳☑️👌💯❤️💐

  • @prabhug7439
    @prabhug7439 2 ปีที่แล้ว

    Yes really true of words//
    The practical life of historical meaning full no one are accepted wright choices....
    From of my aged three I will analyzed and realized so and so humanity ....
    Now days richest world personalities listed follows 2022//
    Easy word pay commission
    Salaried of present year 2022//
    Pay scale commision 8 th on words befor d 7/th
    They getting salaried agri corporates ...
    Then what's of words of other reputed proffesionals 2022//
    Stock market building of india 2022/prabhu g
    Also other country s americas first tower of year of presences...

  • @saravanansaro5617
    @saravanansaro5617 3 ปีที่แล้ว +56

    அதிக ஆசை இருக்கர புரபயலும் அழியனும்

  • @RajiRaji-cu8gr
    @RajiRaji-cu8gr 3 ปีที่แล้ว +46

    அடுத்தவர்களிடம் சம்பளமின்றி வேலை செய்தால் மட்டுமே அவர்களை குறை கூற முடியும். செய்த வேலைக்கு சம்பளம் பெற்ற பின் தனக்கும் அப்பொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. துட்டு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டு, இப்படியே பேசிட்டு போக வேண்டியதுதான். ஒருநாளும் முன்னேற முடியாது.

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 3 ปีที่แล้ว +2

      இதுநம்மக்களுக்கு பொருந்தும் ம். உங்கள் பதிவைச்சொன்னேன்.🌹🙏🤔🤔

    • @aravindhr1051
      @aravindhr1051 3 ปีที่แล้ว +1

      It's a true well said👌

    • @ஜோக்கர்
      @ஜோக்கர் 2 ปีที่แล้ว

      இளையாரோஜாக்கும் தானே

  • @nayan35
    @nayan35 3 ปีที่แล้ว +1

    Flim Name?

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว

    Ayya vanakkam, indraya thirai ulagam, nadagav ulagam, anek Tum mudhal arasan, vel,velnadigavel,iyya

  • @kousalyam5379
    @kousalyam5379 3 ปีที่แล้ว

    Super bbbbb nice

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 2 ปีที่แล้ว

    இவர் நல்லவர் என்றால MGR ஐ ஏன் சுட்டார்
    இவருக்கு கென்று ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறதே ரத்தக்கண்ணீர் படம் சூப்பரான படம் அல்லவா

  • @mohammedizzadeen3908
    @mohammedizzadeen3908 9 หลายเดือนก่อน

    Thalaivan Appove appdi 😂😂

  • @rajarpjl5618
    @rajarpjl5618 3 ปีที่แล้ว +3

    தலைவர் 👌👌👌👌

  • @mayakrishnanmayakrishnan795
    @mayakrishnanmayakrishnan795 2 ปีที่แล้ว

    உண்மையை சொல்லும ராத வாழ்க

  • @kajamugan8105
    @kajamugan8105 2 ปีที่แล้ว

    excellend

  • @dhivyadharshini3295
    @dhivyadharshini3295 3 ปีที่แล้ว +15

    முதலாளி அதிகமானால் தொழில் வளர்ச்சியடையும்

  • @raajp2651
    @raajp2651 2 ปีที่แล้ว

    இந்த படத்தின் பெயர் சொல்லுங்கள் நண்பர்களே

  • @veeravel1445
    @veeravel1445 3 ปีที่แล้ว +5

    Semma

  • @mohamedashik1314
    @mohamedashik1314 2 ปีที่แล้ว

    😜Super Anna 🔥🔥😂🤙

  • @mohanpannirselvam4102
    @mohanpannirselvam4102 4 ปีที่แล้ว +39

    ragshiyam ah iruntha sollathinga; neegala vechukonga..mass dialoge

    • @manipk55
      @manipk55 3 ปีที่แล้ว +1

      Aamam Bro...naanum idhathaan yocichen. It's a stunning dialogue. Because I have heard some people these days the same wise words.

  • @leesk725
    @leesk725 2 ปีที่แล้ว

    Movie name plz tell me g

  • @anbarasusuyambulingam502
    @anbarasusuyambulingam502 3 ปีที่แล้ว +10

    நடிகவேள் ன்னு சும்மாவா சொன்னாங்.அருமை

  • @darkgaming-hc2hy
    @darkgaming-hc2hy 2 ปีที่แล้ว

    அண்ணா idhayathulla hidhayathulla IDHAYATHULLA HIDHAYATHULLA

  • @sivas5563
    @sivas5563 3 ปีที่แล้ว

    Semmmmma sir