உங்கள் மண்ணை பொன்னாக்கும் இந்த கல் தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    இந்த வீடியோவில் சதிஷ் குமார் அவர்கள் மண்ணை பொன்னாக்கும் உயிர் ஆற்றல் வேளாண்மை பற்றியும் அதை எப்படி செய்யவேண்டும் செயல் விளக்கம் தருகிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 76

  • @ArunKumar-qr6yf
    @ArunKumar-qr6yf 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு. இது போன்ற இயற்கை விவசாய பதிவுகளை விவசாயிகளுக்கும் எங்களை போன்ற இளைஞ்சர்களுக்கும்
    விவசாயம் மீது ஆர்வம் வர மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது போன்று இன்னும் நிறைய பதிவுகளை உங்கள் இடம் இருந்து எதிர் பார்கிறோம். நன்றி

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว +1

      என் நெஞ்சார்ந்த நன்றிகள் தம்பி 😍

  • @devadevanathan9454
    @devadevanathan9454 2 ปีที่แล้ว +2

    Quarts silica stone yenga Anne kidaikum?

  • @VishnuTamilvoice
    @VishnuTamilvoice 3 ปีที่แล้ว +10

    சிலிக்கான் கல் எங்கு கிடைக்கும்

  • @gamercabin8675
    @gamercabin8675 3 ปีที่แล้ว +1

    தெளிவான பதிவு.... வாழ்த்துக்கள்

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 ปีที่แล้ว +4

    அன்பு சகோ. Quarts silica stone எங்கே கிடைக்கும்?

  • @mathankumar9000
    @mathankumar9000 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு இளம் நம்மாழ்வார் சதிஷ் அண்ணா. உங்களுடன் இயற்கை விவசாயத் புரட்சியில் பயணிப்பது மகிழ்ச்சி.

  • @johnnepolian4147
    @johnnepolian4147 3 ปีที่แล้ว +3

    Very good explanation how to make Calcium Silicate and its usage. Really simply explained and very good response while calling. I am waiting for next videos. I am from Thanjavur. God bless you , your family and your service.

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      Thank you very much sir😍

    • @sivad1372
      @sivad1372 3 ปีที่แล้ว

      John, i m also from tanjore district..have you using this farming method?
      Siva, Budalur, tanjore district

  • @hemamalini6109
    @hemamalini6109 3 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு அண்ணா 🔥
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😍

  • @JaiHind_GK
    @JaiHind_GK 3 ปีที่แล้ว +3

    நண்பன் என்பதில் பெருமிதம், வாழ்த்துக்கள் நண்பா👍👌💐

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி நண்பா 😍

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna 3 ปีที่แล้ว

      @@biodynamicfarmer1494 உங்கள் தொலைபேசி எண் தர இயலுமா?

  • @govindankrishnan9435
    @govindankrishnan9435 2 ปีที่แล้ว

    How many days yield we have to spray sir

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 3 ปีที่แล้ว

    கொம்பு சிலிக்கானில் பயன்படுத்த கல்எங்கிருந்துகிடைக்கும் .விவசாயிகள்
    சொந்தமாக தயார் பன்னலாமா .நன்றி வணக்கம் .

  • @tineshnavathargini4228
    @tineshnavathargini4228 2 ปีที่แล้ว

    நல்ல விடயம் தொடர்பு கொள்ளமுடியவில்லை

  • @myasithika9469
    @myasithika9469 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ வாழ்த்துக்கள்

  • @spkalaiselvi5102
    @spkalaiselvi5102 3 ปีที่แล้ว

    வாழ்க

  • @velmurugan3261
    @velmurugan3261 3 ปีที่แล้ว

    super karikal rajindran tel

    • @BalaKrishnan-zk5yk
      @BalaKrishnan-zk5yk 3 ปีที่แล้ว

      Mel noku nal keil noku nal vivasayathil pangu oru video podunga bro

  • @Raj_Media_Tamil
    @Raj_Media_Tamil 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🙂

  • @pazhanivelu65
    @pazhanivelu65 3 ปีที่แล้ว +2

    தென்னைக்கு கொடுக்கலாம்? எந்த முறையில் கொடுப்பது.

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் நல்ல பலன் இருக்கும் 😍

    • @pazhanivelu65
      @pazhanivelu65 3 ปีที่แล้ว

      நன்றி. எப்படி பெற்றுக் கொள்வது. விவரங்கள் தாருங்கள்.

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      @@pazhanivelu65 ஐயா எனது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் அளிக்கப்படும் ...

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 ปีที่แล้ว

    Arumai

  • @leopremkumar19
    @leopremkumar19 3 ปีที่แล้ว

    கருப்புக்கு எப்படி பயன்படுத்துவது ஐயா .
    நான் திருவண்ணாமலை

  • @sivarajanrajan5988
    @sivarajanrajan5988 3 ปีที่แล้ว +1

    சம்பங்கி சாகுபடி 66 cent சாகுபடி செய்கிறேன்

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் நல்ல பலன் இருக்கும் 😍

    • @raasoncreations
      @raasoncreations 3 ปีที่แล้ว

      @@biodynamicfarmer1494 engu kidaikum

  • @nivavasu2607
    @nivavasu2607 3 ปีที่แล้ว +1

    அண்ணா நான் தேனி மாவட்டம் எங்களுக்கு இதை அனுப்பவும் காண்டாக்ட் நம்பர் கொடுங்கள்

  • @dhinajr5597
    @dhinajr5597 3 ปีที่แล้ว

    Cashew trees ku entha marunthu adikalama bro..

    • @ariessterling1895
      @ariessterling1895 3 ปีที่แล้ว

      Dunno if anyone gives a shit but if you are stoned like me during the covid times then you can stream pretty much all of the new movies on Instaflixxer. I've been watching with my brother for the last few months xD

    • @denverenzo8727
      @denverenzo8727 3 ปีที่แล้ว

      @Aries Sterling Yup, I've been using InstaFlixxer for since november myself =)

  • @rajpandiyan5720
    @rajpandiyan5720 3 ปีที่แล้ว

    Annan entha kal yenga anna kidaikum please

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว

    🙏🙏 Anna மாடித் தோட்டத்திற்கு யூஸ் பண்ணலாமா

  • @pavithrapavithra452
    @pavithrapavithra452 3 ปีที่แล้ว

    Suberb Anna

  • @rajaraja3846
    @rajaraja3846 3 ปีที่แล้ว

    Arumai Arumai sir

  • @devidinbarajg9293
    @devidinbarajg9293 3 ปีที่แล้ว

    Super

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel8569 3 ปีที่แล้ว

    Congratulations bro

  • @avtentertainments7983
    @avtentertainments7983 3 ปีที่แล้ว +1

    Indha technic nammalvar aiyya vukku theriyama poche

  • @madhankumar1134
    @madhankumar1134 3 ปีที่แล้ว

    Super👍

  • @pranayasangeetham
    @pranayasangeetham 3 ปีที่แล้ว +6

    எதற்க்காக இப்படி விவசாயிகளை ஏமாற்றுகிறீர்கள்?

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 3 ปีที่แล้ว +1

      உண்மையாகவா??

    • @pranayasangeetham
      @pranayasangeetham 3 ปีที่แล้ว

      @@Ranjithkumar-wz6lv இந்த பட்டதாரிகள் கேவலமான ஏமாற்று வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • @moorthybhelkm452
    @moorthybhelkm452 3 ปีที่แล้ว +3

    விற்பனை இருக்கா அண்ணா

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว +1

      விற்பனைக்கு இருக்குங்க என்னுடைய தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்...

    • @gjayaprakash1685
      @gjayaprakash1685 2 ปีที่แล้ว

      @@biodynamicfarmer1494 mobile number

  • @senthilkumarr2791
    @senthilkumarr2791 3 ปีที่แล้ว +1

    நீக்கல் சோல்வது சரி முற்று மாதம் முலுகிய நெல்பயிரை காப்பாத்தி நென் என்று சொன்னீர்கள் நெல்லின் வலர்சி பருவம் முற்று மாதம்தான் எப்படி சாத்தியம்

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว +1

      ஐயா வணக்கங்க அது ஆறுமாத நெல்பயிர். அந்த நெல் பயிரை பயிர் செஞ்சு அவர் பெயர் வந்து சிவகுரு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என் தனிப் பதிவில் வாங்க ( Whatapp ) உங்களுக்கு தேவையான விவரத்தை நான் அளிக்கத் தயாரா இருக்கீங்க + அவருடைய தொலைபேசி எண்ணை உங்களுக்குத் தராங்க நேரடியா கேட்டு விவரத்தை தெரிஞ்சுக்கலாம். நாங்க குறிப்பிட்டிருக்கிறது எல்லாமே ஆதாரம் எங்க கிட்டு இருக்கீங்க அதனால உங்களுக்கு அந்த சந்தேகம் வேணாங்க நன்றிங்க 😍

    • @vaishnavit2075
      @vaishnavit2075 ปีที่แล้ว

      Ninja vangi konjam senju பாருங்க யாரையும் நம்பதின்க

  • @pattali_tamilan
    @pattali_tamilan 3 ปีที่แล้ว +1

    விலை

  • @vani8322
    @vani8322 3 ปีที่แล้ว

    கொம்பு எப்படி மாவாகும்????🤔

  • @mariyanayagammariyanayagam8496
    @mariyanayagammariyanayagam8496 3 ปีที่แล้ว +2

    எஙகுகிடைக்கிறது

    • @biodynamicfarmer1494
      @biodynamicfarmer1494 3 ปีที่แล้ว

      என் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் நிச்சயம் கிடைக்கும்

  • @ArvindKumar-fv6mv
    @ArvindKumar-fv6mv 3 ปีที่แล้ว

    Unimiya

  • @sriharik.v9309
    @sriharik.v9309 3 ปีที่แล้ว

    ⁸⁰w⁴ŕ

  • @bsenthilmca
    @bsenthilmca 3 ปีที่แล้ว

    all his concepts are not believable. be very careful guys.

  • @josephrubanantoni4723
    @josephrubanantoni4723 3 ปีที่แล้ว

    Paithiyam