கொம்பு சாணம் உரம் 1 ஏக்கருக்கு 50 கிராம் போதும் என்கிறார் இந்த இயற்கை விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 39

  • @sureshsuresh-tr2jf
    @sureshsuresh-tr2jf 4 ปีที่แล้ว +3

    மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கானொளிபதிவாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி சிவசங்கரன் ஐயா🙏

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 4 ปีที่แล้ว

    உங்கள் சேணலில் பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய ஒரு விரிவான வீடியோவை எதிர் பார்க்கிறேன்..

  • @vijay00001
    @vijay00001 2 ปีที่แล้ว

    It's like magic....... Can't understand how this will work.... 🤔🤔🤔🤔🙄

  • @prasanth2808
    @prasanth2808 3 ปีที่แล้ว

    அண்ணா வய்ரல் பேஸ்ட் தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி தெரிவியுங்கள்
    முக்கியமாக தெளிப்பு மூலம் பயன்படுத்தும் முறை

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 ปีที่แล้ว

    Thank you

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 ปีที่แล้ว

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir ....

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 ปีที่แล้ว +1

    Sir Nanum biodynamic agriculture studying in karur kadavur Annailea community college...

  • @cineSphereCreations
    @cineSphereCreations 4 ปีที่แล้ว

    Miga arumai sir

  • @ravizara
    @ravizara 3 ปีที่แล้ว +1

    முலிகை சாண உரத்தில் இரண்டாவது இடுபொருள் கள் தூள் என்றால் என்ன?

    • @sivaorganicsgudiyattam314
      @sivaorganicsgudiyattam314 3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் இன்றுதான் பார்த்தேன்
      மூலிகை சாண உரத்தில் Rock sulphate க்கு பதிலாக போர் போடும்போது வெளியேறும் கல் தூள் தான்
      நன்றி

    • @ravizara
      @ravizara 3 ปีที่แล้ว

      siva sankaran நன்றி

    • @sssbznzn
      @sssbznzn 3 ปีที่แล้ว

      @@sivaorganicsgudiyattam314 vankam ninga dha sankaran sir a mobile no plz

  • @maheshkumarpalaniswamy3260
    @maheshkumarpalaniswamy3260 4 ปีที่แล้ว +2

    Nambara madhuri sollu anna

    • @sssbznzn
      @sssbznzn 3 ปีที่แล้ว

      Sari nambadha urea potash potu savu

  • @Spartacus-war
    @Spartacus-war 4 ปีที่แล้ว

    App la apdi details adukurathu please share

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 4 ปีที่แล้ว +1

    மறுமுறை.கொம்பை.பயன்படுத்த.முடியுமா

  • @thirunavur9049
    @thirunavur9049 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 4 ปีที่แล้ว

    👍

  • @v.karunakaranv.karunakaran9062
    @v.karunakaranv.karunakaran9062 4 ปีที่แล้ว

    பசுமைவிவசாயம்விருப்பம்

  • @bossbaskaran3861
    @bossbaskaran3861 4 ปีที่แล้ว

    எருமை அல்லது எருது கொம்பு உபயோகிக்கலாமா ஐயா

    • @sivaorganicsgudiyattam314
      @sivaorganicsgudiyattam314 4 ปีที่แล้ว +1

      வேண்டாம் சார்
      பசுவின் கொம்பு மட்டுமே பயன் படுத்த வேண்டும்

    • @Guru-eu4yk
      @Guru-eu4yk 3 ปีที่แล้ว

      இறைச்சி கடையில் அது தெரியாது அதன் கேட்கிறேன்?

    • @prasanth2808
      @prasanth2808 3 ปีที่แล้ว

      @@sivaorganicsgudiyattam314 அண்ணா வய்ரல் பேஸ்ட் தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி தெரிவியுங்கள்
      முக்கியமாக தெளிப்பு மூலம் பயன்படுத்தும் முறை

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว

    கொம்பு சாண உயிராற்றல் தயாரிப்பை சொல்லவில்லை மே ஏன்?

  • @பஞ்சசக்திவைத்தியம்

    இது மூடநம்பிக்கை போல் தெரிகிறது

  • @jayapaulthangasamy7626
    @jayapaulthangasamy7626 2 ปีที่แล้ว

    பயிற்சி வேண்டும் . UNGAL CONTACT NUMBER THARAVUM

  • @vijayanisaac6698
    @vijayanisaac6698 4 ปีที่แล้ว

    கொம்பு எங்கு கிடைக்கும்?

    • @sivaorganicsgudiyattam314
      @sivaorganicsgudiyattam314 4 ปีที่แล้ว

      மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்

    • @prasanth2808
      @prasanth2808 3 ปีที่แล้ว

      @@sivaorganicsgudiyattam314 அண்ணா வய்ரல் பேஸ்ட் தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி தெரிவியுங்கள்
      முக்கியமாக தெளிப்பு மூலம் பயன்படுத்தும் முறை