MGW Trust
MGW Trust
  • 220
  • 2 772 674
Actor RAJESH SPEECH
வெள்ளக்கோவில் புத்தக திருவிழாவில் கலைமாமணி நடிகர் ராஜேஷ் அவர்களின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய போது..
มุมมอง: 223

วีดีโอ

Singai Ramachandran Inspirational Speech at Vellakovil Book Festival
มุมมอง 91621 วันที่ผ่านมา
கோவை சிங்காநல்லூர் சிங்கை ராமச்சந்திரன் அவர்கள் வெள்ளகோவில் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் பேச்சு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வாழ்வதைவிட நாம் பிறந்தது எதற்காக என்று எண்ணி வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பான முறையில் பேசி இருக்கிறார்கள் அதனுடைய தொகுப்பு..
Great Writer Jayamohan Speech at Vellakovil Book Festival
มุมมอง 9Kหลายเดือนก่อน
Jayamohan, an influential Indian writer, is known for his prolific work in Tamil and Malayalam literature. Born on April 22, 1962, in Arumanai, Tamil Nadu, he has written numerous novels, short stories, essays, and screenplays. His notable works include "Vishnupuram," a celebrated Tamil novel, and the "Venmurasu" series, a modern retelling of the Mahabharata. Jayamohan's writings often explore ...
Doctor Deivihan Speech Vellakovil Book Festival
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
மதுவினால் ஏற்படும் தீமை குறித்து வெள்ளகோவில் புத்தகத் திருவிழாவில் டாக்டர்.தெய்வீகன் அவர்களின் உரை..
Megha Sri Kannan Speech On Vellakovil Book Festival 2024
มุมมอง 761หลายเดือนก่อน
வெள்ளக்கோவில் புத்தகத்தின் விழாவில் மேகாஸ்ரீ கண்ணன் அவர்களின் சிறு உரை
Advocate Sumathi Speech Vellakovil Book Festival வழக்கறிஞர் சுமதி பேச்சு
มุมมอง 10Kหลายเดือนก่อน
வெள்ளகோவில் திருவிழா ஐந்தாம் ஆண்டு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் மூன்றாம் நாள் நிகழ்வில் வழக்கறிஞர் சுமதி எழுத்தாளர் பேச்சாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அதனுடைய காணொளி காட்சி..
வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா-2024 தொடக்க விழா நிகழ்வு
มุมมอง 73หลายเดือนก่อน
வெள்ளக்கோவில் புத்தக திருவிழா 2024 துவக்கவிழா நிகழ்ச்சியின் சில காட்சிகள்..
Kodai FM - Vaanavil Live - Vellakovil Book Festival 2024
มุมมอง 77หลายเดือนก่อน
Kodai FM - Vaanavil Live - Vellakovil Book Festival 2024
Pulavar Ramalingam Speech Vellakovil Book Festival 2024
มุมมอง 18Kหลายเดือนก่อน
Pulavar Ramalingam Speech Vellakovil Book Festival 2024
Vellakovil Marathon Highlights||Mahatma Gandhi Welfare Trust Tiruppur
มุมมอง 2754 หลายเดือนก่อน
Vellakovil Marathon Highlights||Mahatma Gandhi Welfare Trust Tiruppur
முனைவர் வைகை செல்வன் நூல் வெளியீடு
มุมมอง 394 หลายเดือนก่อน
முனைவர் வைகை செல்வன் நூல் வெளியீடு
motivational speaker Bharathi Krishna Kumar speech
มุมมอง 28410 หลายเดือนก่อน
motivational speaker Bharathi Krishna Kumar speech
motivational speaker Bharathi Krishna Kumar speech- part 3
มุมมอง 10510 หลายเดือนก่อน
motivational speaker Bharathi Krishna Kumar speech- part 3
motivational speaker Bharathi Krishna Kumar speech-part 3
มุมมอง 7610 หลายเดือนก่อน
motivational speaker Bharathi Krishna Kumar speech-part 3
நம்மளை சுற்றி இருக்கிற இந்த உலகம் நம்மால் மட்டும் ஆனது இல்ல
มุมมอง 20511 หลายเดือนก่อน
நம்மளை சுற்றி இருக்கிற இந்த உலகம் நம்மால் மட்டும் ஆனது இல்ல
மற்றும் பலராக இருக்கிறவர்களை தேடிபோவதற்கு மனம்வேண்டும் அப்படிஇருந்தால் இந்த உலகம் இனிமையாக இருக்கும்
มุมมอง 41811 หลายเดือนก่อน
மற்றும் பலராக இருக்கிறவர்களை தேடிபோவதற்கு மனம்வேண்டும் அப்படிஇருந்தால் இந்த உலகம் இனிமையாக இருக்கும்
Sun TV Pattimandram Raja Speech
มุมมอง 63011 หลายเดือนก่อน
Sun TV Pattimandram Raja Speech
இந்த உலகம் மற்றும் பலரால் ஆனது - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்களின் நகைசுவை பேச்சு
มุมมอง 52411 หลายเดือนก่อน
இந்த உலகம் மற்றும் பலரால் ஆனது - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்களின் நகைசுவை பேச்சு
ஒரு மனிதனுடைய வெற்றிக்கு மூன்று காரணம் ( அஸ்திவாரம் ) - உடல் , மனம் , அறிவு
มุมมอง 47911 หลายเดือนก่อน
ஒரு மனிதனுடைய வெற்றிக்கு மூன்று காரணம் ( அஸ்திவாரம் ) - உடல் , மனம் , அறிவு
அணுகுண்டு ஒரு முறை தான் வெடிக்கும் ஆனால் புத்தகங்களை திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்
มุมมอง 10111 หลายเดือนก่อน
அணுகுண்டு ஒரு முறை தான் வெடிக்கும் ஆனால் புத்தகங்களை திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்
படிக்க படிக்கத்தான் பேராற்றல் உங்களுக்கு உள்ளே வெளிபடுகிறது - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
มุมมอง 86511 หลายเดือนก่อน
படிக்க படிக்கத்தான் பேராற்றல் உங்களுக்கு உள்ளே வெளிபடுகிறது - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் மேகாஶ்ரீயின் Motivational Speech
มุมมอง 55511 หลายเดือนก่อน
வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் மேகாஶ்ரீயின் Motivational Speech
பெற்ற தாய் கூட நீ பிணம் என்றால் ஒதுங்கி விடுவாள் இந்த பூமிதாய்தான் வயிற்றைதிறந்து சுமந்து கொள்கிறேன்
มุมมอง 72011 หลายเดือนก่อน
பெற்ற தாய் கூட நீ பிணம் என்றால் ஒதுங்கி விடுவாள் இந்த பூமிதாய்தான் வயிற்றைதிறந்து சுமந்து கொள்கிறேன்
டாக்டர் தெய்வீகன் அவர்களின் சிந்தைனை கலந்த பேச்சு - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
มุมมอง 82411 หลายเดือนก่อน
டாக்டர் தெய்வீகன் அவர்களின் சிந்தைனை கலந்த பேச்சு - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
தொடர்ந்து இலக்கிய புத்தகத்தை படித்துக்கொண்டே இருந்தால் - வழக்கறிஞர் Mp நாதன் சிந்தனை கலந்த பேச்சு
มุมมอง 14711 หลายเดือนก่อน
தொடர்ந்து இலக்கிய புத்தகத்தை படித்துக்கொண்டே இருந்தால் - வழக்கறிஞர் Mp நாதன் சிந்தனை கலந்த பேச்சு
Manikandan comedy Speech
มุมมอง 34911 หลายเดือนก่อน
Manikandan comedy Speech
Pattimandram Manikandan Speech
มุมมอง 33811 หลายเดือนก่อน
Pattimandram Manikandan Speech
ஒருவன் 15 பக்கங்களுக்கு இடைவிடாமல் படித்து முடித்தால் அவனுடைய மனம் தெளிவாக இருக்கிறது
มุมมอง 8311 หลายเดือนก่อน
ஒருவன் 15 பக்கங்களுக்கு இடைவிடாமல் படித்து முடித்தால் அவனுடைய மனம் தெளிவாக இருக்கிறது
தவறான உணவு பழக்கவழக்கத்தால் உயிரிழப்பு அதிகமா ஏற்படுகிற நாடுகளில் 2வது இடத்தில் இந்தியா
มุมมอง 60511 หลายเดือนก่อน
தவறான உணவு பழக்கவழக்கத்தால் உயிரிழப்பு அதிகமா ஏற்படுகிற நாடுகளில் 2வது இடத்தில் இந்தியா
ஏன் மனிதர்களுக்கு பிரச்சனை வருது அவன் மனதிர்குள் இருக்கும் குழந்தையை அவன் என்றோ கொன்றுவிட்டான்
มุมมอง 342ปีที่แล้ว
ஏன் மனிதர்களுக்கு பிரச்சனை வருது அவன் மனதிர்குள் இருக்கும் குழந்தையை அவன் என்றோ கொன்றுவிட்டான்

ความคิดเห็น

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 10 วันที่ผ่านมา

    good specch

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 11 วันที่ผ่านมา

    jayamohan super

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 14 วันที่ผ่านมา

    சிறந்த உரை அம்மா வாழ்த்துக்கள்

  • @chandraboopathym1025
    @chandraboopathym1025 15 วันที่ผ่านมา

    சிறப்பான சொற்பொழிவு 🏆

  • @kandasaravanakumar3439
    @kandasaravanakumar3439 15 วันที่ผ่านมา

    வெள்ள கோயிலுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமே. அன்புச் சகோதரி மிக அருமையாக இருந்தது. இந்த புத்தகத்திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்திய மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust 15 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்த்துக்கும் உங்களது வார்த்தைகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போல ஒரு செயலை செய்வதற்கு உங்களைப் போன்ற ஒரு தலைப்பும் ஒத்துழைப்புமே மிக முக்கிய காரணம்

  • @srinivasanshanmugam8184
    @srinivasanshanmugam8184 15 วันที่ผ่านมา

    சிறப்பானதொரு உரை.....

  • @nambinarayanan
    @nambinarayanan 20 วันที่ผ่านมา

    th-cam.com/video/B3Nj_XbtLyk/w-d-xo.htmlsi=TdX-I4IjswMBqSD3

  • @indianpride07
    @indianpride07 20 วันที่ผ่านมา

    i had great respects for you. But recently you have bend down too much almost to lick the boots of anti Hindu forces still surviving abd your interest is to challenge Vairamuthus place.? Vairamuthu pls be aware of this man. You are self glorifing yourself too much which is not your style. Its like telling , here i am here i am recognise me , begging in your voice is evident. To win their blessings you have put down someone you hardly knew or only came to know four days before this speech. Are you not ashamed? You intonation and stress on the words iyengar or mudaliar or Pillai is to please some ruling dispensation. Cheap stake mindset. Once you were Living ..now you are only surviving on the crumbs thrown to you by People like KH n gang. Sorry you are only Existing

  • @indianpride07
    @indianpride07 20 วันที่ผ่านมา

    Is JEYAMOHAN referring to VAIRAMUTHU ? SEEMS JEYAMOHAN IS HAVING STOMACH BURNS ABOUT VAIRAMUTHU 😮

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 21 วันที่ผ่านมา

    th-cam.com/video/B3Nj_XbtLyk/w-d-xo.html

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n 21 วันที่ผ่านมา

    விஷ்ணுபுரம் என்பது நாகபுரி நிதி உதவியுடன் நடத்தப்படும் ஒரு பஜனை கோஷ்டி. ஆசான் என்று அழைக்கப்படும் அயோக்கிய சுய மோகன் ஒரு புளிச்ச மாவு லும்பன்.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 24 วันที่ผ่านมา

    Singai Ramachandran is really great

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 26 วันที่ผ่านมา

    Singai RAMAVHSNDREN IS REAL INTELEVUAL GENIUS

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 28 วันที่ผ่านมา

    பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்களெல்லாம் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் நன்றி.

  • @suryaprakash1264
    @suryaprakash1264 28 วันที่ผ่านมา

    Je❤

  • @anantharaman2024
    @anantharaman2024 29 วันที่ผ่านมา

    I strongly condemn your comments about kalamega pulavar Kavi . Ananthakrishna Iyengar. He is my great grandfather. You don't know anything about him. He won prizes because of his talent. We will bring our all his work & republish it. His work is mostly spiritual. You are trying to portray him bad & spreading wrong notion about him .

  • @SmilingKayak-ie3id
    @SmilingKayak-ie3id 29 วันที่ผ่านมา

    முட்டாள் தனமாக பேசாதீர்கள் கடந்த30வருஷமாக தி மு வும் தீ க வும்பிராமணஜாதியைமட்டும்இழிவாகபேசி நாட்டைஆண்டார்கள் இன்னும்சிறிதுகாலத்தில்இந்துமதமேஅழியப்போகின்து உண்னைபோல்பேசியே மற்றமதத்தினர்வளரழிசெய்யும்

  • @SmilingKayak-ie3id
    @SmilingKayak-ie3id 29 วันที่ผ่านมา

    ஜெயமோகன் 5நாள் முன்புதான் தெரிந்தஒருவரைபற்றி கண்டிப்பாக அவரைபற்றி முழுவதுமாகதெரிந்திருக்கவாய்ப்பில்லை அதேநேரம்அவரையும்பாரதியையும்ஒப்பிடுவது தவறு தாங்கள்கூறும் சிலகருத்து உண்மை உதாரணமாக நம் பண்பாடு அழிந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம்தீ க வும் தீ மூ கஎன்றகட்சியும்தான் கடந்த40 வருடங்களாக பிராமணனைமட்டும்திட்டியேகட்சியைவளர்த்தான்மற்றஇந்துக்கள் உன்னைபோன்றோர்கள்எதிற்ப்பு தெரிவிக்காததால் இன்றுபிராமணசமுதாயம்அழிந்துகொண்டிருக்கிறது இன்றும்விழித்துக்கொல்லாவிட்டால் இந்துசமுதாயமேஅழிந்துவிடும்ஜாக்கிறதைஅப்போ உன் எழுத்துக்களும்அழிந்துவிடும்ஜாக்கிறதை

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 29 วันที่ผ่านมา

    பண்பாடுகள் இருவகைகள் தல குல பண்பாடு மறுதடபண்பாடு முதல் வகை நிலைக்கும்

  • @gunasekaranks5808
    @gunasekaranks5808 หลายเดือนก่อน

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 หลายเดือนก่อน

    "இறப்பொன்று இல்லேல் அறிவிற்கு இடமேது"

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      ம்ம்... தத்துவம்...? ஹி.. ஹி.. 😄😄

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 29 วันที่ผ่านมา

      ​@@user-zx8iu2sm3n உள்ளன்பு கொண்ட அய்யா உண்மை வாழ்வு அதுவே எண்ணிப்பார்த்தால் நிஜமே கண் இமைப்பொழுதில் மாறுதே உண்மை ஒருபொழுதும் மாறாதே அறிவைத்தேடி அலை கின்றோம் புரியாமல் புதிதை தேடுகின்றோம் குறியை மாத்தி மாத்தி வைக்கின்றோம் அறியாமல் முடிவில் மறைகின்றோம்

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 29 วันที่ผ่านมา

      அறிவுக்கு ஊக்கம் இறப்பே

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 29 วันที่ผ่านมา

      @@subramanianramamoorthy3413 அப்படின்னா உன் அறிவுக்கு ஊக்கம் தரும் பால்டாயில் குடிச்சு இறப்பை கட்டித்தழுவி ஆகர்ஸம் அடைந்திடு மகனே !

  • @user-in2hc3nw4k
    @user-in2hc3nw4k หลายเดือนก่อน

    உண்மையான கவிஞன் இப்படி பேசமாட்டான்

  • @user-in2hc3nw4k
    @user-in2hc3nw4k หลายเดือนก่อน

    உண்மையான கவிஞன் இப்படி பேசமாட்டான்

  • @smytedttest367
    @smytedttest367 หลายเดือนก่อน

    Jeymohan's disparagement of Thiru Anantha Krishna Iyengar's as "trash" is both unjust and disrespectful. Thiru Anantha Krishna Iyengar, revered for his profound and evocative writings. To dismiss such a celebrated poet’s work so flippantly not only shows a disregard for Iyengar’s contributions but also reflects poorly on Jeyamohan. Criticism, when offered constructively, can be valuable, but it must be rooted in respect and a genuine engagement.

  • @KTVaratharajan-xs7em
    @KTVaratharajan-xs7em หลายเดือนก่อน

    திரு ஜெயமோகன் மேடைப் பேச்சில் இருந்து நான் அறிவது : அவர் சிறந்த எழுத்தாளர். படைப்பாளர். திரையுலகத்திலும் கால் பாதித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தமிழாற்றலுக்கு வாழ்த்துக்கள். தலை வணங்குகிறேன். கற்றோரை கற்றோரே காமுறுவர். ஆனால் அவரது மேடைப் பேச்சில் தென்திருப்பேரை ஸ்ரீஅனநதகிருஷ்ணய்யங்கார் அவர்கள் பற்றிய கருத்துக்கள் ஸ்ரீ ஜெயமோகன் தகுதிக்கு ஏற்புடையதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. 85 வயதானவர் எழுதுகிறார் அனந்த கிருஷ்ணய்யங்கார் என் தாய்வழி பாட்டன் ( தாத்தா). அவரது எலும்பு முறிந்த கையினை கட்டு போட்டு சரிசெய்த சிவனார் என்பவரைப் புகழ்ந்து‌ பாடி‌ ஒருவிதை எழுதியுள்ளார் என்று தனது தாத்தா அனந்த கிருஷ்ணன் அவர்கள் பற்றி கூறியுள்ளார். அப்படியிருக்க கவி பாராதியாரைப் பார்க்க நேர்ந்தாலும் மதிக்க மாட்டார் என்று தாங்களால் அனுமானிக்க முடிந்தது? அதுவும் ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் திரு அனந்த கிருஷ்ண அய்யாங்கார் பற்றி தெரிந்து கொண்டதாக மேடையில் கூறியுள்ளீர்கள். முன்பின் தெரியாத ஒரு கவியை( ஆசு கவி என்று கேள்வி பட்டிருக்கிறேன்) பற்றி சிறப்பு மிக்க எழுத்தாளராகத் திகழும் தங்களால் அவரது கவிதைகளுக்கு உரிய இடம் கோபுரம் குப்பை தொட்டி என்று வகைப்படுத்த எவ்வாறு முடிந்தது ? பாரதியாரும் அனந்த கிருஷ்ணன் அவர்களும் சமகாலத்தவராக இருந்திருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இருக்க வேண்டுமே. அப்போதுதானே விருப்பு வெறுப்பு அவமரியாதை இவைகளை வெளிப்படுத்த முடியும். எந்த ஆதாரங்களைக் கொண்டு அனந்த கிருஷ்ணன் அவர்களின் குணங்களை அவரது தமிழ் கவிதைகளை எழுத்துக்களை மதிப்பீடு செய்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெறமுடியாது ; அவரது கவிதைகள் குப்பை தொட்டியில் சேரும் என்று பேசினீர்கள். பாரதியை மதிக்க மாட்டார் என்ற அனுமான அடிப்படை கருத்துக்கள் கண்டிக்கப் படவேண்டியவை. வெள்ளைக் காரனுக்கு வெண்சாமரம் வீசிய வர்கள் இன்று அரசு கட்டிலில். இது மக்கள் தீர்ப்பு.உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். வெள்ளையனை உயர்த்தி பாடியதால் நாட்டுப் பற்று இல்லாமல் போய்விடுமா? முன்பின் தெரியாத ஒருவரை அதுவும் ஒரு கவியை இகழ்ந்து பேசியது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அனந்த கிருஷ்ணய்யங்கார் பற்றிய தங்கள் கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும். தென்திருப்பேரை சுதந்திர போராட்டத்தில் சிறப்பாக பங்குபெற்ற தியாகிகளைப் பெற்றெடுத்த ஊர். இதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

    • @indianpride07
      @indianpride07 20 วันที่ผ่านมา

      JEYAMOHAN HAS BECOME A STOOGE OF KAMALAHASAN, ARR AND MANIRATHNAM .. DANGEROUS TRIO THROWING BONES TO JM

  • @srinivasankrishnan518
    @srinivasankrishnan518 หลายเดือนก่อน

    We strongly condemn your speech regarding Thenthiruperai Ananthakrishna Iyengar

  • @rsnkvp
    @rsnkvp หลายเดือนก่อน

    ஐயா ஜெகன்மோகன் அவர்களே நீங்கள் வாயை வாடகைக்கு விற்று நெடுநாள் ஆகிவிட்டது நீங்கள் தென்திருப்பேரை ஆனந்தகிருஷ்ண ஐயங்காரின் ஒரு கூந்தலுக்கு கூட உங்கள் மொத்த பயணம் கிடையாது

  • @thirumuruganjambulingam6253
    @thirumuruganjambulingam6253 หลายเดือนก่อน

    ஒன்றிலிருந்து இன்னொன்று, இன்னொன்றிலிருந்து மற்றொன்று, மற்றொன்றிலிருந்து வேறொன்று என இப்படித்தான் செல்ல முடியும்… வேறொன்றை ஒன்றிலிருந்தே அடைவதில் எந்த நிலைப்புத் தன்மையும் இருக்காது… அது சமநிலையற்றது… மொழி அறிவு, கல்வி அறிவு, அனுபவ அறிவு என எவற்றிலுமே ‘முழுமையறிவு” என்று ஒன்று இல்லவே இல்லை… சாத்தியமற்றவைகளிலிருந்து ஒன்றைத் தொடங்காதீர்கள்… பண்பட்ட சமூகத்தின் வாழ்வியல் கூறுகள் நம் மொழியிலேயே சங்க இலக்கியங்களில் இருக்கும்போது… அகோரிகளிடம் போய் அழிந்துபோன மொழியிலிருந்து இல்லற வாழ்வியலை கற்றுக்கொள்ளத் துடிக்கும் தமிழர்களின் நிலைப்பாடு உண்மையில் நகைப்புக்கும் வேதனைக்குமுரியது… நாம் நம் அன்றாடத்திலிருந்து, நம்முடைய வாழும் சூழலிலிருந்து, நம்முடைய உறவுகளிடமிருந்து முதலில் கற்றுக்கொள்வோம். அறிவிலும்கூட மிகை நுகர்வு தேவையில்லை வேதக்கல்வி மீண்டும் தமிழ்ச் சமூகத்தை வீதியில் நிறுத்திவிடும்… விழித்துக்கொள்வோம்… கெடுவினைகளைக்கொண்டு திருவிழாக் கொண்டாடாதீர்கள்…

  • @mrithyunjayamaharabooshana838
    @mrithyunjayamaharabooshana838 หลายเดือนก่อน

    50ஆண்டுகளுக்கு முன் பே மறைந்துவிட்ட ஆனால் ஐந்தே நாட்களு க்குமுன்புதான் அறிய நேர்ந்த ஒரு இலக்கிய வாதியின் படைப்பை அவரைப்பற்றி முழுமை யாக தெரிந்துகொள்ள முயற்சிக்காமல், அவரு டைய அனைத்துப் படைப் புகளையும் படிக்காது, அவருடைய ஒரே ஒரு வாழ்த்து வெண்பாவின் அடிப்படையில் அவரின் படைப்புகளளுக்கான இடம் குப்பைத்தொட்டி என்ற தரமற்ற விமர் சனம் உங்கள் தகுதிக்கு பொருந்தாச்செயல் -கண்டனத்துக்குரியது . பாரதியைப்போல்அந்நிய ஆதிக்க எதிர்ப்பு, நாட் டுப்பற்று மற்றும் விடு தலை வேட்கை களங்க ளில் தீவீரமாக இயங்கா ததாலேயே அவர் காலத் திய மற்றைய படைப்பா ளிகள், நாட்டுப்பற்று அற் றவர்கள் என்றோ ஆங் கில அரசின் அடிவருடி கள் வாழ்க்கை வசதிக ளுக்காக அரசை நத்திப் பிழைத்தவர்கள் என் றோ ஒட்டுமொத்தமாக முடிவு கட்டுவது ஏற்புடை யது அல்ல. எல்லோரும் பாரதியாகி விட முடியாது. அவரவர் கள் நிலையில் அவரவர் களுக்கான தளங்களில் அவர்களின் படைப்புக ளின் சம கால ஒப்பீட்டு அளவீடுகளின் தகுதி தரத்திற்கேற்ப மக்கள் மனதில், சமூகத்தில் மற்றும் படைப்புலகில் அவர்களுக்கான இடம். மற்றும் அங்கீகாரம் அமைவது இயல்பு. திரு.அய்யங்காரின்படைப்பு பற்றிய தங்களின் தரமற்ற விமர்சனம் கண்டனத்துக்குரியது. தாங்கள் இதற்கு வருத் தம் தெரிவிக்கத்தயங்க மாட்டீர்கள் என நம்புகி றேன். நன்றி வணக்கம் 🙏🇮🇳

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 หลายเดือนก่อน

    வைரமுத்து...?

  • @mukindu
    @mukindu หลายเดือนก่อน

    பாரதியாரையும் கேவலபடுத்தி ஆனந்த ஐயங்காரையம் கேவலமா பேசி என்னடா சொல்ல வருக்கிறாய் காசுக்கு விலை போனவனே.......

  • @sadagopanm7319
    @sadagopanm7319 หลายเดือนก่อน

    அனந்த கிருஷ்ணய்யங்கார் படைப்பு என்பது குப்பைத் தொட்டி என்று ஒப்பிட்டுச் செய்த உங்கள் அறிவு இவ்வளவு கீழ் தாழ்ந்து குப்பைத் தொட்டிக்கு சென்றுள்ளேதே ? உ வே சா மற்றும் அனந்த கிருஷ்ணய்யங்கார் சமகாலத்தவர். இவருடைய சிலேடை கவி என்பது மிகவும் பிரபலம். ஐந்து சிலேடையில் கவி எழுதியவர். அவரைப் பற்றி சமீபத்தில் அறிந்து , குப்பைத் தொட்டிக்கு சமம் என்று பேசியதிலிருந்து நீங்கள் படைத்த அனைத்தும் அதற்கே சமம் என்று தென்திருப்பேரை மக்கள் மேடை ஏறி சொல்லிவிடலாமா? நாகரிகம் அறியாத பேச்சு.

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 หลายเดือนก่อน

    ஜெயமோஹனுக்கு வன்மையான கண்டனங்கள். பாரதியை உயர்த்தி பேச எங்கள் மண்ணின் மைந்தனைத் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனந்த கிருஷ்ண ஐயங்கார் "ஐந்தாம் ஜார்ஜ் மகுடதாரண வெண்பா" என்ற வெள்ளைக்கார ராஜ்ஜிய புகழ் பேசும் நூலை வைத்து இடை போடுவது, ஜெயமொஹனின் அரைவேக்காட்டுத்தனத்தைத் தான் வெளிப்படுத்துகிறது. அந்த பேச்சிலே அனந்த கிருஷ்ண ஐயங்கார் என்பவர் இருக்கிறார் என்று அவருக்கு ஐந்து நாள் முன்பு தான் தெரியுமாம். முழுவதுமாய் தெரியாத ஒருத்தரை பற்றி, அவருக்கு வரலாற்றில் குப்பைத் தொட்டி தான் இருப்பிடம் என்று சொல்வது அவரின் அறியாமையையும் அவசரத்தையும் தான் காட்டுகிறது. அனந்த கிருஷ்ண ஐயங்கார் காலத்தில் இந்தியன் என்ற உணர்வே எல்லோருக்கும் வரவில்லை. அதை அவரும் உணராமல் இருந்திருக்கலாம். அரசக் கட்டளைக்குப் பாடச் சொல்லி கட்டாயப் படுத்தி இருக்கலாம். யாருக்கும் தெரியாது அவரின் அன்றைய‌ சூழ்நிலை. நாடு முழுவதும் விடுதலை உணர்வு வந்து கொண்டிந்த நேரம் அது. எங்கள் மண்ணிலே கூட சிறை சென்ற‌ தியாகிகள் இருந்தனர். சித்திர கவியாகட்டும், உடனே கவி சொல்வதாகட்டும் அனந்த கிருஷ்ண ஐயங்காரின் திறமை இணையற்றது. விடுதலைக்கு அவர் எழுத்து பயன்படாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் என்று வரும்பொழுது அனந்த கிருஷ்ண ஐயங்காருக்கும் சிம்மாசனமே குப்பைத் தொட்டி அல்ல.

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      Yes, சங்கி சுயமோகன் எதை எங்கே பேசினாலும் ஒரு ஹிட்டன் அஜெண்டா இருக்கும். ஒருத்தரை glorify பண்ணுவதற்கு இன்னொருத்தரை தரைமட்டமாக்குவான் தரமற்ற புளிச்ச மாவு புரோக்கர் பையன்

    • @ramchandran1025
      @ramchandran1025 หลายเดือนก่อน

      ஜெயமோகன் அறிஞர் இல்லை, நீங்கள் மிகச்சிறந்த அறிஞர் (உங்கள் முழுப்பெயர் சொல்லுங்களேன்).

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan 20 วันที่ผ่านมา

      கேட்கறவன் கேணைப்பயல்னா கே ஆர் விஜயா கொண்டைல கேடிவி தெரியுதுன்னுவீங்க....ஏண்டா டேய் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கு இந்தியன் என்ற உணர்வு அனைவருக்கும் வரவில்லை. அப்படின்னா பாரதிக்கு எப்படி வந்தது? அவர் ஐந்து நாட்களுக்கு முன்பே தெரியும் என்றாலும், அவரை நன்றாக அறிந்தவன் என்ற முறையில், அவர் எதையும் ஐயந்திரிபற கற்ற பின்னரே பேசுவார். ஐயங்காரை கட்டாயப்படுதியிருக்கலாம் என்பது கற்பனை. பாரதி சந்திக்காத அடக்குமுறைகளா?

  • @n.vbalaji4939
    @n.vbalaji4939 หลายเดือนก่อน

    பேரறிஞர்தென்திருப்பேரை அனந்தகிருஷ்ண அய்யங்காரைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் - ஐயா? ஒருவரை ஒப்பிட்டு மற்றொருவரை குப்பைத் தொட்டி என்று அநாகரீகமாக விமர்சித்துள்ளீர்களே? - இது நியாயமா? உங்கள் தரத்திற்கு இது - அழகா?

    • @noolsaalaram-7355
      @noolsaalaram-7355 หลายเดือนก่อน

      அவரை சொல்ல வில்லை ஐயா. அவர் படைப்புகள் எல்லாம் இன்றைக்கு அங்கே போய் விட்டது என்று தான் சொல்கிறார் . .

    • @sudharsansrinivasan3639
      @sudharsansrinivasan3639 หลายเดือนก่อน

      @@noolsaalaram-7355 எல்லாம் இன்னும் இருக்கிறது. அதிக மக்களுக்கு தெரியவில்லை அவ்வளவுதான். அனந்த கிருஷ்ணயங்கார் எழுதியது 99% விழுக்காடு ஆன்மீகம் பற்றியது தான். அவர் வானமாமலை மடத்தின் ஆஸ்தான கவியாக இருந்தவர். சிலேடை கவியில், சித்திர கவியில் வல்லவர். ஆசு கவி(உடனே கவி பாடும் ஆற்றல்). இவர் எழுதியது எல்லாமே இலக்கணம் விதிகளுக்குட்பட்ட மரபு இலக்கியங்கள். இவருக்கு எப்படி குப்பைத் தொட்டி என்று சொல்லலாம். ஜெயமோஹனால் இவர் போல் தமிழில் இலக்கியம் படைக்க முடியுமா ? மைக் இருக்கிறதே என்று அரைகுறை தகவல்களுடன் பேச கூடாது.

    • @ramkrishnan7440
      @ramkrishnan7440 หลายเดือนก่อน

      ஜெயமோஹனுக்கு வன்மையான கண்டனங்கள். பாரதியை உயர்த்தி பேச நம் மண்ணின் மைந்தனைத் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனந்த கிருஷ்ண ஐயங்கார் "ஐந்தாம் ஜார்ஜ் மகுடதாரண வெண்பா" என்ற வெள்ளைக்கார ராஜ்ஜிய புகழ் மேசும் நூலை வைத்து இடை போடுவது, ஜெயமொஹனின் அரைவேக்காட்டுத்தனத்தைத் தான் வெளிப்படுத்துகிறது. அந்த பேச்சிலே அனந்த கிருஷ்ண ஐயங்கார் என்பவர் இருக்கிறார் என்று அவருக்கு ஐந்து நாள் முன்பு தான் தெரியுமாம். முழுவதுமாய் தெரியாத ஒருத்தரை பற்றி, அவருக்கு வரலாற்றில் குப்பைத் தொட்டி தான் இருப்பிடம் என்று சொல்வது அவரின் அறியாமையையும் அவசரத்தையும் தான் காட்டுகிறது. அனந்த கிருஷ்ண ஐயங்கார் காலத்தில் இந்தியன் என்ற உணர்வே எல்லோருக்கும் வரவில்லை. அதை அவரும் உணராமல் இருந்திருக்கலாம். அரசக் கட்டளைக்குப் பாடச் சொல்லி கட்டாயப் படுத்தி இருக்கலாம். யாருக்கும் தெரியாது அவரின் அன்றைய‌ சூழ்நிலை. நாடு முழுவதும் விடுதலை உணர்வு வந்து கொண்டிந்த நேரம் அது. நமது மண்ணிலே கூட தியாகிகள் இருந்தனர் என்று நீண்ட நாள்கள் முன்பு கண்டோம். சித்திர கவியாகட்டும், உடனே கவி சொல்வதாகட்டும் அனந்த கிருஷ்ண ஐயங்காரின் திறமை இணையற்றது. விடுதலைக்கு அவர் எழுத்து பயன்படாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் என்று வரும்பொழுது அனந்த கிருஷ்ண ஐயங்காருக்கும் சிம்மாசனமே குப்பைத் தொட்டி அல்ல. ஒருவகையில் நம் மண்ணின் மைந்தர்களை நாம் கொண்டாமல் போனது தான் இவ்வகை பேச்சுக்குக் காரணம். இன்னும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் இவ்வகை முட்டாள் ஒப்பீடு தொடரும். ஜெயமோஹனிடம் இப்படி வரும் என்று நினைக்கவில்லை.

  • @user-me8it4pt6o
    @user-me8it4pt6o หลายเดือนก่อน

    He is a one of the best writers and scholar but he made a very small mistake there is no two tons tiger in this planet ( 2000kg)

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 หลายเดือนก่อน

    நேர்த்தியான உரை " மனிதவாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி " திரு ஜெயமோகன், மற்றும் நற்சிந்தனையாளர்களுக்கு. நன்றி..

  • @satyarajnsr
    @satyarajnsr หลายเดือนก่อน

    அடுத்த 50 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் நம் சந்ததியினரால் கொண்டாடப்படும் சிந்தனையாளன்.❤

  • @BalaFromIndia
    @BalaFromIndia หลายเดือนก่อน

    ஜெ. வின் இன்னுமொரு செறிவான உரை. பொது மேடைகளில் பேசப்படாத உள்ளடக்கமும் கூட. நன்றி ஜெ. இந்த உரைக்கும் புத்தகத் திருவிழாவுக்கும் நேரில் வந்திருந்தேன். சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வெள்ளக்கோவில் சிறு நகரத்தில் இதை பெரும் உழைப்பில் சாத்தியப் படுத்தும் மகாத்மா காந்தி மன்றத்தினருக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும். உரைகளை நல்ல ஒலி, ஒளி தரத்துடன் வலையேற்றுவதற்கு தனியே ஒரு கைகுழுக்கல் 🙏

  • @ragunathank6320
    @ragunathank6320 หลายเดือนก่อน

    அற்புதம்🎉❤

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 หลายเดือนก่อน

    As usuel extraordinary speech jayamohan sir 🎉🎉🎉

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

    களிமண் மம்பட்டிகள்!

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust หลายเดือนก่อน

      களி மண் தான் ஆனால் பார்ப்பவர்கள் பார்வை எண்ணங்களை பொறுத்து தான் அதில் என்ன எல்லாம் உருவாகும் என்பது. தற்போது உங்களது பேச்சுக்களை பார்க்கும்போது நீங்கள் சிறப்பான ஒரு மனிதராக உருவாக்கி இருக்கிறீர்கள் உங்களது சமூகத்திற்கு

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      @@mahatmagandhiwelfaretrust ஓகே ஓகே, நான் உங்களை சொல்லவில்லை. அந்த தார் மம்பட்டிகளைச் சொன்னேன்.

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

    மகாபாரதம் ராமாயணம் புராண இதிகாச குப்பை மேட்டில் சுய மோகன் கம்ப்யூட்டரை வைத்து எழுதிய 'வெங்காய சங்கு'ம் ஒரு மக்கும் குப்பை மூட்டை. மனிதன் ஒருவனாவது அதை உட்கார்ந்து படிப்பானாடா? குப்பை டா குப்பை!

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust หลายเดือนก่อน

      நீங்கள் எதை படிக்கீர்கள் யூசூப்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      @@mahatmagandhiwelfaretrust கொங்கு நாட்டு பச்சைத் தமிழன் நான். யூசுப்பும் ஜோசப்பும் என் நண்பர்கள் தான்

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

    என்னடா இது தமிழ்நாடு அரசு நடத்தும் புத்தகத் திருவிழா போல இல்லையே? சங்கீகள் நடத்தும் ஷாக்கா போல தோணுதே...?

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust หลายเดือนก่อน

      நீங்கள் தான் நடத்துவதேன்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      நம்முடைய தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் உள்ளூர் நிறுவனங்களின் பங்களிப்போடு சிறப்பாக நடத்துகிறதே.

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

    விபூதி என்பது வடமொழி டா

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust หลายเดือนก่อน

      அனைத்தையும் மொழிபெயர்ந்து சொல்லுங்கள்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      @@mahatmagandhiwelfaretrust திருநீறு

  • @bhuvanatr720
    @bhuvanatr720 หลายเดือนก่อน

    ஐயாவின் உரை அருமை

  • @maruthanilaththon
    @maruthanilaththon หลายเดือนก่อน

    2ton?!?

  • @bhuvaragasamyravi9995
    @bhuvaragasamyravi9995 หลายเดือนก่อน

    அருமை! ஒரு நூறு ஜெயமோகன் ஐயா போன்றவர்கள் பிறந்திட, இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      எதுக்கு புளிச்ச மாவு குடோன் நாறிப் போவதற்கா?

    • @ramchandran1025
      @ramchandran1025 หลายเดือนก่อน

      ​@@user-zx8iu2sm3nif you not like to watch don't come here.

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 หลายเดือนก่อน

    பண்பாட்டில் வாழ்வதே ஆன்மீகம் நோக்கிச்செல்லும் வழி- சிறப்பான உரை

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஆழமான அழுத்தம் மிக்க உரை

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      எந்தப் பண்பாட்டில் சங்கிகளின் மதவெறி பாரதப் பண்பாட்டிலா? நோ நோ.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய பார்வை கொண்டு தமிழர் பண்பாட்டில் வாழ வேண்டும் யா

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n หลายเดือนก่อน

      @@satyamtraditionalyoga.2150 ஆன்மீகமாவது வெங்காயமாவது அதெல்லாம் ஒரு மயிரும் இல்லை இவன் சங்கீ ஏஜென்ட்

  • @lathavimal6599
    @lathavimal6599 หลายเดือนก่อน

    Excellent speech 🎉keep rocking 👌

  • @vaazhgavalamudan7848
    @vaazhgavalamudan7848 หลายเดือนก่อน

    Interesting and valuable speech sir👍