ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பிற்பகல் 1.00 மணி DD தமிழ் செய்திகள் [15.07.2024]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2024
  • 1) உலகிலேயே எக்ஸ் சமூக வலைதளத்தில் 10 கோடி பேர் பின்தொடரும் தலைவர் என்ற மைல் கல் சாதனையை எட்டினார் பிரதமர் நரேந்திர மோதி
    2) வலிமையான கல்வி அடித்தளம் இல்லாமல் 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
    3) நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைந்த பங்காளர்களாக திகழ்கின்றனர்- மக்களவை தலைவர் ஓம் பிர்லா பேச்சு
    4) காமராஜர் பிறந்த நாளான இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
    5) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி எண்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது திமுக அரசும், தமிழக காவல்துறையும் தோல்வியடைந்திருப்பதை காட்டுகிறது- மத்திய இணையமைச்சர் எல் முருகன் விமர்சனம்
    6) பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா- ஆளுநர் ஆர் என் ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
    7) நீட் தேர்வை திமுக அரசியலாக்குகிறது- பாஜக மாநில தலைவர் ‍அண்ணாமலை குற்றச்சாட்டு
    8) நேபாளத்தின் புதிய பிரதமராக 4-வது முறையாக பதவியேற்றார் கே பி சர்மா ஒலி- பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
    9) அமெரிக்காவில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை - நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் ஜோ பைடன் உறுதி
    10) யூரோ கால்பந்து போட்டித் தொடர்- இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் ஆனது ஸ்பெயின்
    ============

ความคิดเห็น • 15