இந்த திரைப்படத்தை ஈரோடு ராயல் திரையரங்கில் பார்த்தேன் இன்றும் இந்த பாடலை கேட்கும் மனதிற்கு இதமாக இருக்கும் பாடல் வரிகள் அற்புதமாக இருக்கும் ஜானகி எஸ் பி பாலசுப்ரமணியம்
வாலியைத் தவிர வேற எவராலும் இதுபோன்ற பாடலை எழுத முடியாது.... ✍🏻💖 கடவுள் காதல் நட்பு தாய்மை ஊக்குவிப்பு கேலி காமம் போன்ற எல்லா சூழலுக்கும் எழுதக் கூடிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான் 💯👏😉💥
மிகவும் பிடித்த பாடல்... பாலசுப்பிரமணியம், ஜானகி அவர்கள் குரலில், தேவா இசையில்.... வாலி அவர்கள் வரிகள்... 👌👌👌 அண்ணான் விஜயகாந்த், ரவலி நடிப்பில் மிக அற்புதமான படைப்பு..... 👏👏👏👏
செம்பருத்தி செம்பருத்தி (வசந்த காலப் பறவைகள்) என்னும் பாடலின் தாக்கத்தை இந்தப் பாடலிலும் தேனிசைத் தென்றல் தேவா காட்டி விட்டார். இந்தப் பாடலுக்க்கும் அந்தப் பாடலுக்கும் என்ன ஒற்றுமை என்றால் ஒரே இசை அமைப்பாளர், ஒரே இயக்குனர், ஒரே பாடகர்.
புரட்சிக்கலைஞரின் அற்புத நடிப்பில் அழகிய தேனிசைத்தென்றலின் தாலாட்டு இசையில் வாலிபவாலி அய்யாவின் ஆழ்ந்த வரிகளில் பாடும் நிலாவின் சொக்கும் குரலில் பாடல் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
Deva music 80% Spb voice litely reflecting Vijaykanth voice 75% janaki voice 75% sweet hear 🎧 we missed Spb sir voice but his song live forever with us 😍
இப்பாடல் ஆயிரம் முறை கேட்கிறேன் மிகவும் புனிதமான பாடல் " உண்மை" "காதலுக்கு "ஒரு அருமருந்து❤❤❤❤❤❤RM❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉, எஸ்பிபி ஐயா ஜானகி அம்மாவுக்கு இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி இசையமைத்த மேதைக்கு அதற்கு மேல் பாடலை எழுதியவருக்கு கோடான கோடி நன்றிகள் .❤❤விஜயகாந்த் ❤❤❤சார்க்கு மிகவும் பொருத்தமாக இருந்தபாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
One of my fav songs in Deva Albums..St. Paul to Chicago 6 hours drive.. fully Deva Melodies.. entire 90's albums.. so many hits for Murali, Vijai and Ajith in those days.
No matter how many new actors surfaces.....still no one can replace our Legend Captain for his loved towards human being.His departure from this physical world is to bless all souls down at earth🙏🙏🙏😭😭😭R.I.P Captain Vijayakanth
மொத்த தமிழகமும் கண்ணீர் விட்டு அழுதது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பாக தான் இருக்கும்😢😢😢RIP சார்😢😢😢
me too bro
அவர் இவ்வளவு நல்லவரா என்பது அவர் இறந்த பிறகு தான் நிறைய பேருக்கு தெரியும் 😭😭😭
அவர் எப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வ மகான்😢😢😢
Mee too❤❤❤
விஜயகாந்த் அண்ணா நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.அண்ணா.
𝑵𝒂𝒏𝒖𝒎 𝒗𝒆𝒏𝒅𝒊𝒌𝒂𝒓𝒆𝒏 𝒆𝒏 𝒕𝒉𝒂𝒍𝒂𝒊𝒗𝒂𝒓 𝒏𝒂𝒍𝒍𝒂 𝒆𝒓𝒖𝒌𝒂𝒏𝒖𝒎
Sir
Hi
Great hearted person..everybody like our captain vijaygandh sir...
He must return into cinema
இந்த பாட்டு 90இல் திருமண வீடுகள் இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும் .மக்கள் மத்தியில் விருப்பமான பாடல்
தமிழ் சினிமாவிலும் சரி
தமிழக அரசியலிலும் சரி இதுபோல ஒரு நடிகன். நல்ல மனிதன் கிடைப்பது இனி காலம் கொடுக்காத கணிப்பில்ல கசப்பான வரலாறு
Wsd
100%
Romba sariya sonninga bro,,,
.
...
........
𓂸
....
.
......
.
.
.
.
செம சாங்.. இப்ப இந்த மாதிரி பாட்டுயெல்லாம் எங்க வருது..
Deva sir illayey...
Crt ah sonninga ipo vara pattu la nalla kuda illa
திரையுலகில் சிறிது காலம் இருந்தாலும் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் இனிமையான பாடல்கள் எப்போதும் கேட்டாலும் தித்திப்பு
நன்றி
Sirithu kalam ah 1985 to 2008 mattum kamal rajini captain vijay ajith simbu dhanush mattum song hit thanthavaru ❤
@@mailvaganamranjan5886 stil he is composing 7 more movies bro
Lo
.looo
O
சென்னிமலை தெனடுத்து... செங்கரும்பின் சாரெடுத்து நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேலை இது........😍🔥👌👌👌👌........
Meaning puriyala😂
❤
@@skrecords5578 poi cartoon channel paaru
2:37 - Captain Hug - எங்க தல எப்பவுமே சிங்கம் தான் டா💥💥💗🔥🔥🔥🔥🔥
அனைத்து மொழிப் பாடகர்களும் தமிழ் மொழியில் உச்சரித்து பாடல்கள் படிப்பதும் சிணுங்குவதும் தமிழ் மொழிக்கே உண்டான அழகுதான்
இந்த திரைப்படத்தை ஈரோடு ராயல் திரையரங்கில் பார்த்தேன் இன்றும் இந்த பாடலை கேட்கும் மனதிற்கு இதமாக இருக்கும் பாடல் வரிகள் அற்புதமாக இருக்கும் ஜானகி எஸ் பி பாலசுப்ரமணியம்
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
அடிக்கடி கேட்க தூண்டும் பாடல் அருமை 👌
எத்தனை முறை கேட்டாலும் மனம் வெறுக்காத பாடல்
0:01 😅k😮😅
கேப்டன் பாட்டு என்றாலே கெத்துதான் 😍😍👌👌👌❤❤❤
S bro
2021 la intha pattu ketavenga oru like potunga bro 💕💕💕
Super song
Super song for me my fâv sóñg my Vasuki
,👌
My favorite song
வரிகளை கேட்கும் போதே ஒடம்புல எல்லாம் சிலிர்க்கும் என்யா எழுதி பாடிருக்காங்க எப்போது புடிக்கும்
SPB ஐயா வை போல யாராலும் பாடமுடியாது.ஐயா வுக்கு நிகர் ஐயா 🙏 தான்.ஐயாவைப் போல பாடலில் சிரிப்பு கேலி கிண்டல் நையாண்டிதனம் யாரல பண்ண முடியும்.
Currect
Yes sbp and janaki andha sirippu naiyandi yenakku romba pudikkum
Its correct
Correct 💯 brother
உண்மை தான் அவருக்கு நிகர் அவரே
RIP. .SPB Sir nan romba feel pandren ......நீங்கள் இல்லாத தமிழ் சினிமா இனி யாரு காப்பாத்த போரது
தமிழ் சினிமா இறந்து பல வருடங்கள் ஆகின்றன..
Aama romba feel ah iruku neengatha bharam
Yes.boss
🙄🙄🙄
Super voice legend sir sp Balasubramanian.....
வாலியைத் தவிர வேற எவராலும் இதுபோன்ற பாடலை எழுத முடியாது.... ✍🏻💖
கடவுள்
காதல்
நட்பு
தாய்மை
ஊக்குவிப்பு
கேலி
காமம்
போன்ற எல்லா சூழலுக்கும் எழுதக் கூடிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான் 💯👏😉💥
Legend vaali ayya
😊
ஜானகி அம்மாவின் ஒவ்வொரு சிரிப்பும்... எப்பா தேனா பாயுது...
Intha song yarukkellam fav...?
Me favorite song
Also my favourite
I am
Ennoda Mama kku all time fav song😘😘
@@srikanth8939 A0GESH
ஆழ்ந்த இரங்கல் விஜயகாந்த் சார் தமிழ் நாட்டில் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது😢😢😢
தமிழகத்தின் கருப்பு தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த்
Hiiiii
கேப்டன் அவர்களின் பாடல்களில்
இதுவும் ஒரு சூப்பர் பாடல்.
தெய்வதிரு பாலு ஐயா அவர்கள்
கேப்டன் குரல் போலவே பாடி பரவசமடைய வைத்தார்.
இந்த பாடலை எழுதியவரின் பெயரையும் பதிவிடுங்கள் நண்பரே
மிகவும் பிடித்த பாடல்... பாலசுப்பிரமணியம், ஜானகி அவர்கள் குரலில், தேவா இசையில்.... வாலி அவர்கள் வரிகள்... 👌👌👌
அண்ணான் விஜயகாந்த், ரவலி நடிப்பில் மிக அற்புதமான படைப்பு..... 👏👏👏👏
நான் 2024 கேட்கிறேன் யாரெல்லாம் கேட்கிறாங்க 2024 ல் ..ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் பதிலை
ஆ:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
ஆ:ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
குழு:முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆ:வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா
பெ:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
சரணம் - 1
ஆ:வெண் பருத்தி நூலெடுத்து
வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச
நளினமான மாலையிது
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
பெ:சென்னிமல தேனெடுத்து
செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச
நெருக்கமான வேளையிது
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
ஆ:ஹா..ராசாத்தி ஒடம்பிருக்கும்
ரவிக்க துணி நானாக
பெ:ஆ..
ஆ:அன்னாடம் சூடிக்கொள்ள
ஆச வச்ச ஆகாதா
பெ:ஆத்தாடி மறைஞ்சிருக்கும்
அழகையெல்லாம் நீ பாத்தா
ஏம்மானம் ரெக்க கட்டி
எட்டுத்திக்கும் போகாதா
ஆ:அடி சீனி சக்கரையே
பெ:ஆ..ஆ..
ஆ:எட்டி நீயும் நிக்கிறியே
பெ:ஆ..
ஆ:நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ
ராங்கு பண்ணுறியே
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
சரணம் - 2
பெ:கள்ளழகர் வைகையிலே
கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு
பருவராகம் பாடணுமே
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
ஆ:சொக்கனுக்குப் பக்கத்திலே
சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு
நெனச்ச தாளம் போடணுமே
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
பெ:ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே
ஆ:ஆ..
பெ:ஒண்ணாக கூடும்போது
ஊர் முழுக்கப் பாக்காதா
ஆ:ஆ.. பாத்தாலும் தவறு இல்ல
பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா
மூக்குலதான் வேக்காதா
பெ:என்ன வாட்ட எண்ணுறியே
ஆ:ஆ..ஆ
பெ:கை கோத்து பின்னுறியே
ஆ:ஆ..ஆ
பெ:உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே
ஆ:இக்இக்..
செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
பெ:ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
குழு:முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆ:வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
சிறுவாணி தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச் சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணிச் சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருஹிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா... ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராஹம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ் பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
❤️
Thanks for lyrics 🙏💐
🎉❤❤
3:02
தமிழ்நாட்டின் தலைசிறந்த குடிமகன் எங்கள் கேப்டன்
Yes maybe you can also do you have received this message
Thanks
தவறு... இந்தியாவிலேயே மிகச்சிறந்த குடிமகன் என்பதுதான் சரி...
யாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க
Me
Meee toooo
Me
Mee
Me
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் மனித தெய்வம் வள்ளல் குணம் கொண்டவர்
எங்கள் தலைவர் கேப்டன் என்பதில் பெருமை கொள்கிறேன்
நல்ல தமிழ் மனிதனுக்கு கடவுளின் அருள் ஒவ்வொரு நொடியும் கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
செம்பருத்தி செம்பருத்தி (வசந்த காலப் பறவைகள்) என்னும் பாடலின் தாக்கத்தை இந்தப் பாடலிலும் தேனிசைத் தென்றல் தேவா காட்டி விட்டார். இந்தப் பாடலுக்க்கும் அந்தப் பாடலுக்கும் என்ன ஒற்றுமை என்றால் ஒரே இசை அமைப்பாளர், ஒரே இயக்குனர், ஒரே பாடகர்.
Yes
ஆகா ஆகா ஜானகி அம்மா குரலுக்கு ஈடு இணை இவ்வுலகில் ஒன்றுமே இல்லை. Janaki அம்மாவின் expression extraordinary
என் அப்பாவை நினைத்தும் விஜயகாந்தை நினைத்தும் இப்பாடல் கேட்டு கண்ணீர் வடிப்பேன் நாமக்கல் சக்கரவர்த்தி
தமிழ் எவ்வளவு இனிமை.........
பெருமை கொள்கிறேன்.....
ஆரெல்லாம் 2024 இல் இந்த பாடலை கேக்குறீங்க like பொட்டுடு போங்க
Real hero my caption❤❤
யாரெல்லாம் விஜயகாந்த் இறந்த நாளன்று இந்த பாடலை கேட்டீங்க....
தலை ஆட்ட வைக்கும் பாடல்.
புரட்சிக்கலைஞரின் அற்புத நடிப்பில் அழகிய தேனிசைத்தென்றலின் தாலாட்டு இசையில் வாலிபவாலி அய்யாவின் ஆழ்ந்த வரிகளில் பாடும் நிலாவின் சொக்கும் குரலில் பாடல் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
உங்க ஊரு மதுரையா
@@palio470 வேலூர் மாவட்டம்
Yarulam innaiki intha song kekurenga?
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் 69 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ஆண் : சிறுவாணி தண்ணியபோல்…
சிளுசிளுனு சிரித்திருக்கும்…
கடையாணி சக்கரம் போல்…
கண்ணிரெண்டும் சுத்திவரும்…
ஆண் : மருதானி சிவப்பாட்டம்…
மணிகண்ணம் மின்னி வரும்…
மகராசி அழகை எல்லாம்…
மலர்காத்து பாடி வரும்…
-BGM-
ஆண் : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
ஆண் : ஒத்திகைக்குப் போவமா…
ஒத்துமையா ஆவமா…
குழு : முத்திரைய போடம்மா…
முத்தமிட்டு பாடம்மா…
ஆண் : வெக்கமெல்லாம் மூட்டகட்டி…
வச்சா என்ன ஓரமா…
பெண் : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
-BGM-
ஆண் : வெண் பருத்தி நூலெடுத்து…
வாய் வெடிச்ச பூவெடுத்து…
நான் அணிஞ்சிட தொடுத்து வச்ச…
நளினமான மாலையிது…
குழு : தன தனனனா தனனனா…
தன தனனனா தனனனா…
பெண் : சென்னிமல தேனெடுத்து…
செங்கரும்பின் சாறெடுத்து…
நீ பருகிட கலந்து வச்ச…
நெருக்கமான வேளையிது…
குழு : தன தனனனா தனனனா…
தன தனனனா தனனனா…
ஆண் : ஆ… ராசாத்தி ஒடம்பிருக்கும்…
ரவிக்க துணி நானாக…
அன்னாடம் சூடிக்கொள்ள…
ஆச வச்சா ஆகாதா…
பெண் : ஆத்தாடி மறைஞ்சிருக்கும்…
அழகையெல்லாம் நீ பாத்தா…
ஏம்மானம் ரெக்க கட்டி…
எட்டுத்திக்கும் போகாதா…
ஆண் : அடி சீனி சக்கரையே…
எட்டி நீயும் நிக்கிறியே…
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ…
ராங்கு பண்ணுறியே…
குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
-BGM-
பெண் : கள்ளழகர் வைகையிலே…
கால் பதிக்கும் வேளையிலே…
பால் நிலவில் படுத்திகிட்டு…
பருவராகம் பாடனுமே…
குழு : தன தனனனா தனனனா…
தன தனனனா தனனனா…
ஆண் : சொக்கனுக்குப் பக்கத்திலே…
சோடி என்று வந்தவளே…
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு…
நெனச்ச தாளம் போடனுமே…
குழு : தன தனனனா தனனனா…
தன தனனனா தனனனா…
பெண் : ஆனாலும் உனக்கு ரொம்ப…
அவசரம்தான் மாமாவே…
ஒன்னாக கூடும்போது…
ஊர் முழுக்கப் பாக்காதா…
ஆண் : பாத்தாலும் தவறு இல்ல…
பனி உறங்கும் ரோசாவே…
முன்னால சோத்த வச்சா…
மூக்குலதான் வேக்காதா…
பெண் : என்ன வாட்ட எண்ணுறியே…
கைய கோத்து பின்னுறியே…
உன் பாட்டப் பாடி பலவிதமா…
சேட்ட பண்ணுறியே…
ஆண் : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
பெண் : ஒத்திகைக்குப் போவமா…
ஒத்துமையா ஆவமா…
குழு : முத்திரைய போடலாம்…
முத்தமிட்டு பாடலாம்…
ஆண் : வெக்கமெல்லாம் மூட்டகட்டி…
வச்சா என்ன ஓரமா…
குழு : செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
தேவா சார் பிண்ணிடீங்க 🤩💥
Captain, SPB, Janaki, deva, vaali😃😍
Spb ஐயா அவர்களின் குரல் கேப்டன் அவர்களுக்கு சரியாக பொருந்தும்
Deva music 80% Spb voice litely reflecting Vijaykanth voice 75% janaki voice 75% sweet hear 🎧 we missed Spb sir voice but his song live forever with us 😍
இந்த பாடல் கேட்டால் தான் என் மனசு நிம்மதியாக இருக்கும் 😄
I love song
இப்பாடல் ஆயிரம் முறை கேட்கிறேன் மிகவும் புனிதமான பாடல் " உண்மை" "காதலுக்கு "ஒரு அருமருந்து❤❤❤❤❤❤RM❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉, எஸ்பிபி ஐயா ஜானகி அம்மாவுக்கு இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி இசையமைத்த மேதைக்கு அதற்கு மேல் பாடலை எழுதியவருக்கு கோடான கோடி நன்றிகள் .❤❤விஜயகாந்த் ❤❤❤சார்க்கு மிகவும் பொருத்தமாக இருந்தபாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கேப்டன் என்றும் தமிழ் உள்ளங்களில் மறையாத தெய்வம்
ஜானகி அம்மா குரல் அருமை
சலிக்காத பாடல்🎶🎶🎶🎶
Deva sir music😍😍
Super song I like this too much
ஒத்திகைக்கு போவோமா ஒற்றுமையா ஆவோமா...வாலி ஐயா So Romantic Lyrics 🤟
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவிசெங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்கு
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருஹிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
very nice super ji
Epdi bro evlo neram type pannunga 🥳😁
@@_Dinesh08 copy paste😂
Fathima வாழ்த்துகள்😍😍
Superrrrrrrrrrrrr
Spb sir and Janaki Amma perfect combo....😍😍😍😍❤❤❤❤❤❤
Yes
dreadful combo indeed.....how many hit numbers......
@@IsaiThamizhChannel Exactly 💯 🙌 ❤❤❤
Nice 🙂 song
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்...
2:09 ❤❤❤
One of my fav songs in Deva Albums..St. Paul to Chicago 6 hours drive.. fully Deva Melodies.. entire 90's albums.. so many hits for Murali, Vijai and Ajith in those days.
Can you please share the Deva melodies you have? Good to know you are his fan.
@@utkart Sorry Bro.. I download and convert to MP3 audio files for my pen drive...
90s❤❤❤❤❤❤❤❤❤❤
சென்னிமலை தேன் எடுத்து செங்கரும்பின் சாரெடுத்து நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளை இது.......... 😘
Nice lyrics
🤣🤣🤣🤣
Super🎉🎉🎉🎉🎉❤
Tamil girls in the traditional dress are heavenly beauties...love from kerala..❤️❤️❤️
மனதோடு கலந்த பாடல் ❤❤❤
Lyrics excellent by vaali music by Deva spb janaki together Rocks
No matter how many new actors surfaces.....still no one can replace our Legend Captain for his loved towards human being.His departure from this physical world is to bless all souls down at earth🙏🙏🙏😭😭😭R.I.P Captain Vijayakanth
ஜானகி அம்மா voice ஒரு தெய்விக குரல்
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்டால் கஷ்டம் இருக்காது ❤❤❤❤
அருமையான பாடல் வரிகள்
மலரும் நினைவுகள்
S.Janki Amma voice vera level ♥️♥️♥️🔥🔥🔥🔥
யாரெல்லாம் 24/9/2022 அதன் பிறகு இந்த பாட்டு கேட்டிங்க.. ❤️
மனதை நெகிழ வைக்கும் பாடல்களில் ஒன்று!
கேப்டன் புகழ் என்று வழ்க
கேப்டன் சார் உங்கள் மனசு போலவே பாடலும் அருமை..
Sema song
Great heart captain sir
இந்த பாடல் பஸ்லில் ஒளிகக்தா பஸ் இல்லை
எனக்கு எப்போவும் இந்த பாடல் பிடிக்கும்
Captain very great
Ravali mam semma ya irukanga intha song la vijayakaanth semma jodi ❤❤❤❤👍👍👍👍🌹🌹🌹🌹
Oru Kalathil Super StarPathavi Vijayakanth ❤❤🎉❤.August 31-8-24.
யாரெல்லாம் 2024ல் கேக்குறிங்க
Today
❤
Good song
Super I like this song ❤❤❤❤
Deva rocks
A real hero
superb song for relax
Wow.... What a expression janaki Amma no words. Vera level janaki Amma 🥰
2024my all time favourite song eppaum❤❤❤🎉🎉🎉
2024 la intha song kekkum teen agerse like pannunga ......❤️🥰
Janaki Amma and spb always cute voice every song....☺
Sokkanukku pakkathile Jodi nu vanthavale lyrics Vera 11 sir captan supper
Vaali 💯💯
thenisai thenral deva what a music
2:50Am
Mandaikulla oduthu sir intha song
Mostly untime la kekura Inga oru like comment 👇👇
Bro 3.57am from sri lanka
😁😁
ஆ:சிறுவாணி தண்ணியபோல்
சிளுசிளுனு சிரித்திருக்கும்
கடையாணி சக்கரம் போல்
கண்ணிரெண்டும் சுத்திவரும்
மருதானி சிவப்பாட்டம்
மணிகண்ணம் மின்னி வரும்
மகராசி அழகை எல்லாம்
மலர்காத்து பாடி வரும்...
ஆ:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
ஆ:ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
குழு:முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆ:வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா
பெ:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
சரணம் - 1
ஆ:வெண் பருத்தி நூலெடுத்து
வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச
நளினமான மாலையிது
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
பெ:சென்னிமல தேனெடுத்து
செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச
நெருக்கமான வேளையிது
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
ஆ:ஹா..ராசாத்தி ஒடம்பிருக்கும்
ரவிக்க துணி நானாக
பெ:ஆ..
ஆ:அன்னாடம் சூடிக்கொள்ள
ஆச வச்ச ஆகாதா
பெ:ஆத்தாடி மறைஞ்சிருக்கும்
அழகையெல்லாம் நீ பாத்தா
ஏம்மானம் ரெக்க கட்டி
எட்டுத்திக்கும் போகாதா
ஆ:அடி சீனி சக்கரையே
பெ:ஆ..ஆ..
ஆ:எட்டி நீயும் நிக்கிறியே
பெ:ஆ..
ஆ:நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ
ராங்கு பண்ணுறியே
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
சரணம் - 2
பெ:கள்ளழகர் வைகையிலே
கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு
பருவராகம் பாடணுமே
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
ஆ:சொக்கனுக்குப் பக்கத்திலே
சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு
நெனச்ச தாளம் போடணுமே
குழு:தனனனா தனனனா
தனனனா தனனனா
பெ:ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே
ஆ:ஆ..
பெ:ஒண்ணாக கூடும்போது
ஊர் முழுக்கப் பாக்காதா
ஆ:ஆ.. பாத்தாலும் தவறு இல்ல
பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா
மூக்குலதான் வேக்காதா
பெ:என்ன வாட்ட எண்ணுறியே
ஆ:ஆ..ஆ
பெ:கை கோத்து பின்னுறியே
ஆ:ஆ..ஆ
பெ:உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே
ஆ:இக்இக்..
செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
பெ:ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
குழு:முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆ:வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா
குழு:செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
Yarukkellam intha song kekkum pothu palaya niyapagam varuthu enakku varuthu 😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
3.00 antha na na naa na na naa ,,,,paaa Vera level
என் தலைவன் குனத்துக்கும் நடிப்புக்கும் நான் அடிமை
Super hit songs
எனக்கு ரொம்ப பிடுச்ச பாட்டு எப்ப கேட்டாலும் சூப்பர் இருக்கு
semma song
2459
Thalaivaa 🇧🇪🇧🇪🇧🇪