ஜானகி அம்மா அவர்களின் குரல் ஒலிக்காத பேருந்துகள் இருக்காது. ❤❤ ஜானகி அம்மா அவர்களின் குரலில் உள்ள உயிர் வேறு எவராலும் கொடுக்க முடியாது. 🙏🙏. ஆள பார்த்து எடை போடக்கூடாது என்று சொல்லுவார்கள் அம்மா பாடும்போது அப்படித்தான் தோன்றும் அப்படிப்பட்ட குரல் 👍👍
இன்று பேருந்தில் போகும் போது இந்த பாடலை கேட்டு விட்டு பின்பு வீட்டில் வந்து headset மாட்டி கேட்கும் போது இன்னும் அருமையாக உள்ளது -இப்படிக்கு Early 2k kit's 😇🤩
இந்த பாடல் எல்லாம் ஒரு பத்து ஆண்டுகள் முன்பு எங்கள் வீட்டில் உள்ள ரேடியோவில் நான் கேசட் போட்டு கேட்டேன் கேசட் வாங்கி சுமார் 20 ஆண்டுகள் ஆகும் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இது
பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா பெண்: நாளென்ன பொழுதென்ன நான் பாடத்தான் வேரென்ன விழுதென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா பெண்: ஆத்தோரம் வீடு கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன் சேத்தோரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன் பெண்: ஆத்தோரம் வீடு கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன் சேத்தோரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன் பெண்: அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி என் மாமா என்ன கோவம் சொல்லு என்ன பிடிக்கலையா ஆண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே ஆண்: வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன் வானவரின் தேர் எடுத்து வாசல் வழி நான் வருவேன் ஆண்: வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன் வானவரின் தேர் எடுத்து வாசல் வழி நான் வருவேன் ஆண்: அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடுறேன்டி ஆத்தாடி கோவம் இல்லை அத்த மகன் பாடுறேன்டி என் மானே என்ன கோபம் சொல்லு என்ன பிடிக்கலையா ஆண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே மானே ஆண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே ஆண்: நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான் வேரென்ன விழுதென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா..
எனக்கும் என் காதலுக்கும் அடையாளமான பாடல்...இந்த பாடல் கேட்டாலே எனக்கு அவரு நினைவு வரும்... அவருக்கும் என் நினைவு வரும்...❤ இந்த பாடலும் மறக்க முடியாது...அவரையும் மறக்க முடியாது ❤
❤❤ காலம் கடந்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் சூப்பர் அனைத்தும் அருமை நல் வாழ்த்துக்கள்.. நல் ❤❤ நன்றி 🙏🙏💯💪🔥❤🎉2080 கேட்கலாம்..... தமிழ் மக்களின் நீங்காத இடம் பெற்ற பாடல்கள்....
Watching this song for the 1st time. But have heard this song during festival times on speakers in my village. Raja sir had given another master piece even to unfamiliar artists. Definitely no wonder why he is a mastero!
Old memories pa intha song , ella functions v2layum padikkum , oorula intha song kettaale oru function mood vibe varum. Van la bus la pogum pothu ellaam semma feel ah irukkum namma ooru aalungaloda , kids, ponnunga ,namma pasanga orey happy ya irukkum function ku van la pogum pothu 💐🥰🤩🤩🤩🥳🥳🥳🥳🥳
அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடு கிரென் டி... என்று சொல்வதை விட வாழ்கிறேன் டி உன்னால் .. என்று பாடலாம் மனதுக்குள் உண்மையா தங்கி இருப்பவர்கள் நினைத்து...
பேருந்தில் செல்லும் போது 1000 தடவைகளுக்கு மேல் கேட்டுவிட்டு முதல் முறை பார்த்தேன்
அழகானபழனிமலைஆண்டவா
Naanum
Me too.
Nanum tha super
Yes
தேனிசைதென்றல் தேவாஅவர்கள் இசைரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தபாடல்களில்இந்த பாடலும் ஒன்று
ஜானகி அம்மா அவர்களின் குரல் ஒலிக்காத பேருந்துகள் இருக்காது.
❤❤
ஜானகி அம்மா அவர்களின் குரலில் உள்ள உயிர் வேறு எவராலும் கொடுக்க முடியாது.
🙏🙏.
ஆள பார்த்து எடை போடக்கூடாது என்று சொல்லுவார்கள் அம்மா பாடும்போது அப்படித்தான் தோன்றும் அப்படிப்பட்ட குரல் 👍👍
அது குரல் நண்பா...
@@gunasekaran1217 type pannumpothu kavanikkama select pannitten anyway thanks for your reply
❤❤❤❤❤
As❤
ஜானகி அம்மா இன்னொரு பாடகி வர முடியாது
2025 .ல யார்யெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க 🎉
Iam
Just now
@@ThanapalsTHANAPALS 🤩🤩
Just now❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 😘🥰
S. ஜானகி அம்மா குரல்... S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...
D
❤
❤❤❤❤
90s களின் விஷேச வீட்டில் இந்த பாடல் இல்லாமல் விஷேசம் இல்லை❌🚫
Ama❤
Yes 👍🙌🙂🤗😌💞✨💙😍🤩🙂😊☺️😌😎
Intha padalukku syrapey music ithaye padiya singari than🎉🎉🎉
@@BalaBlocklove true bro
@@ishwaryan8722 kandippa broo
கும்பகோணம் To தஞ்சாவூர்,விஐய் பஸ்ல போகும் போது இந்த பாட்டு ஓடும் போது ஜன்னல் வழியா வயல் வெளிய பார்த்துகொண்டு பாடல் கேட்கும் போது அவ்வளவு ஆனந்தம்❤
Bro same
😂😂😂
இன்று பேருந்தில் போகும் போது இந்த பாடலை கேட்டு விட்டு பின்பு வீட்டில் வந்து headset மாட்டி கேட்கும் போது இன்னும் அருமையாக உள்ளது -இப்படிக்கு Early 2k kit's 😇🤩
பாடலின் வரியும் கவிதையின் அர்த்தமும் தமிழனைப் போல் யாரும் உலகத்தல இருக்க முடியாது. இனிது இனிது தமிழ் மிக மிக இனிது.
W
A
உண்மை
எந்த. விசேஷம். மா இருந்தாலும் இந்தபாட்டுக்கு. நெல்லை சிங்கம்
Nellai singam na yaruda
இந்த பாடல் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் பள்ளி பருவத்தில் இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் உடனே ஓடி போய் அங்கையே உட்கார்திருவேன்
😁
9😊😅00
2024 இந்த பாட்டு யார் எல்லாம் கேக்குறது எனக்கு மிகவும் பிடித்த பாட்டு தினசரி கேட்டுருவேன்
இந்தமாதிரி பாடல்களினால் தான் இந்த ஹீரோ முகத்தை பார்க்கிறோம்.
ஞ
Super
ரவுடி மாதிரிஇருக்கான்...
இந்த பாடல் எல்லாம் ஒரு பத்து ஆண்டுகள் முன்பு எங்கள் வீட்டில் உள்ள ரேடியோவில் நான் கேசட் போட்டு கேட்டேன் கேசட் வாங்கி சுமார் 20 ஆண்டுகள் ஆகும் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இது
Spb அவர்கள் குரல் மற்றும் ஜானகி அம்மா குரல் மிகவும் அருமை தேனிசைத்தென்றல் தெவா அவர்கள் ❤❤❤❤இசை செம மாஸ்
பல பேருந்துகளில் பயணம் செய்யும் போது இப்பாடலை கேட்டுருக்கேன்❤🎉....தேனிலும் இனிமை தேவா இசை& பாடல்
இந்தப் பாடலைக் கேட்கும்போது எங்கள் மதுரை உள்ள கிராமத்தில் இருப்பது போல் பீல் ஆகும் 🎊🎊🎊 90 கிட்ஸ்👌👌👌
KASARAGOD
@@sunilkumars6014 p
ஜன்னினாயா ரெம்பனும் நீ
I am from madurai
2023 la கேட்டவங்க லைக் போடுங்க
2024 யாரெல்லாம் இந்த பாடலை ரசித்திங்க... ❤️
2024 illa bro yea uire irukkura varaikkum rasippan bro
இந்த பாட்டு புடிச்சவங்க ஓரு like போடுங்க.
\ 1:12
@@AkashRaj-wx6ih PPL z oo
@@AkashRaj-wx6ih p0pp0
❤
@@AkashRaj-wx6ihbgm love 🥰
"மினிபஸ் மெலொடிஸ்" என்ற தலைப்பில் ஒரு நாள் இரவு புதிய தலைமுறை செய்தியில் போடப்பட்ட பாடல் வரிசையில் இந்த பாடல் தான் முதல் இடத்தில்
you are told is true
சில பாடல்கள் உலகம் அழிந்தாலும் அழியாது. இப்பாடலும் அவ்வகை. எப்போது கேட்டாலும் மகிழ்ச்சி. ♥️♥️♥️♥️
2024 yarum indha song kekkuringala😊
Yes ❤ super song
😅ஸளறஹஹ.ழஹக்ஷழமக்ஷஜ😊ஹயனடனனளனக்ஷற@@ChandruSekar-z6t
It's me
One of the favourite song
Mm s. Kekurom
இந்த பாட்ட கேக்கும்போது என்னனு தெரியல உள்ள மகிழ்ச்சி யா வருது 😁😁😁😁😁
Love vandhuruchu pola... Mapilaiku....😂
2025 இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறீங்க comment pannunga 😍😍
Nice song
Me
இப்போது இருக்கும் புது கதாநாயகர்களின் முன்மாதிரி இவரே.. உடை , தாடி, எல்லாம் அப்போதே
Hero look like cute villian.
Amam...pundai mudi maadhiri iruku
hero vukku xpression illa
80 90களுக்கு எப்ப கேட்டாலும் பிடிக்கும் அருமையான பாடல் பதிவு இது போல் பாடல் அமையாது
இலங்கையில் உள்ள தனியார் பஸ்கள் எல்லாம் ஒரு கலக்கு கலக்கிய பாடல் இது....
Neenga ilangaya
ஏன் பொங்கும் பூங்குனல்???
பூம்புனல்..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பேருந்திலும் இந்த பாடல் ஒலிக்கும்
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰💙
2024ல் யாரல்லாம் ரசிப்பது
🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
🙋🙋🙋
nan
❤
Na❤❤❤❤❤
🪄🖤...ஒரு ஒரு பேருந்துகளிலும் இந்த பாட்டு போகாத நாள் இல்லை...🎵⚡️
இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் காதில் தேன் பாய்கின்றது... ❣️
Appadiya anna🤣🤣
காலங்களால் அழிக்க முடியாத காவிய பாடல்கள் 😍2025
பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா
பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா
பெண்: நாளென்ன பொழுதென்ன
நான் பாடத்தான்
வேரென்ன விழுதென்ன
நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது
பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா
பெண்: ஆத்தோரம் வீடு கட்டி
மேடை கட்டி பாட்டெடுத்தேன்
சேத்தோரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்
பெண்: ஆத்தோரம் வீடு கட்டி
மேடை கட்டி பாட்டெடுத்தேன்
சேத்தோரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்
பெண்: அக்கக்கோ குயிலு ஒன்னு
யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க
யாரை இங்கு தேடுதடி
என் மாமா என்ன கோவம்
சொல்லு என்ன பிடிக்கலையா
ஆண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே நானே
ஆண்: வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வழி நான் வருவேன்
ஆண்: வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வழி நான் வருவேன்
ஆண்: அம்மாடி சின்ன பொண்ணு
உன்னை எண்ணி வாடுறேன்டி
ஆத்தாடி கோவம் இல்லை
அத்த மகன் பாடுறேன்டி
என் மானே என்ன கோபம்
சொல்லு என்ன பிடிக்கலையா
ஆண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே மானே
ஆண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே நானே
ஆண்: நாளென்ன போழுதென்ன
நான் பாடத்தான்
வேரென்ன விழுதென்ன
நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது
பெண்: எருக்கன் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா..
❤
அருமை
அண்ணா படம்என்ன சு ல் lழ க்ளூன்
சூப்பர்
My favourite song i love this song lyrics super ❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️
இந்தப் பாடலைக் கேட்கும்போது எவ்வளவு பெரிய கவலையாய் இருந்தாலும் அதை மறக்க தோணும் இதைக் கேட்க கேட்க கேட்டுக்கிட்டே இருக்க தோணும் இனிமையான இந்த பாடல்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் 😍❤️👌😍❤️👌👌👌👌👌
80&90 களில் பிறந்தவர்களின் சிறப்பு பாடல் இது
2 kids na....enaku intha song pidikkumm
2000 களில் பிறந்த எனக்கு சாகும் வரை சிறப்பு
@@kavikutty4395 0ⁿ
அம்மா இந்த உலகம் இருக்கும் வரை உங்க குரல் ஐயா குரல் 🙏🏻🙏🏻💕💕இனிமையாக ஒலிக்கும்💯💯💯💯🎉🎉🎉💥💥💥🔥🔥🔥🔥🔥🔥
Puywiyyrr
-
Iloveyouamma💖💖💖💖💖💖🦅😁🙏🙏💖💯💯💯💯💯💯💯💯🔥🔥💫⚜️👑😘❤️🍫😇🥺🌸🦚🥰✨
Enga village la indha patu odunuchuna anga kalyanam veedudunu artham 👌😊
Yes
Same to my village
My fav song
Yes in dhamapuri district biggest hit song in bus and marriages
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை ரசித்தது❤🎉💯
❤❤❤
பாடல் துவக்கத்தில் வார ஹம்மிங்❤❤❤❤ ஜானகி அம்மா இனை ஜானகி அம்மாதான்... எஸ்பிபி சார் ❤❤❤❤... தேனிசை தென்றல் தேவா❤❤❤❤
2024 yar ellam indha Pattu ketu rasikiringa
Private bus la 🤩🤩🤩🤩 இது இல்லாம இருக்காது
Bus song 🤩vera level 👌👌
Yes ama
Yes...ama
எனக்கும் என் காதலுக்கும் அடையாளமான பாடல்...இந்த பாடல் கேட்டாலே எனக்கு அவரு நினைவு வரும்... அவருக்கும் என் நினைவு வரும்...❤ இந்த பாடலும் மறக்க முடியாது...அவரையும் மறக்க முடியாது ❤
இப்போ இருவரும் திருமணம் செய்து கொண்டீர்களா
2025 ல யாரெல்லாம் கேக்குறீங்க ❤❤❤❤
Yan keta unnakku enna
2023 ல யாரெல்லாம் இந்த பாடல ரசிச்சது ❤💐
Me bro
நானும் தான்.... 20/05/2023
Me bro
Semma song
Entha song ponalum etha comments irukku
இந்த பாட்டை மினிபஸ்களில் அதிகம் கேட்டுக்கிறேன் இது காதலர்களின் இனிய பாடல்
எத்தனை வருடம் ஆனாலும் சரி எங்க ஊரு பேருந்தில் இந்த பாடல் இடம்பெறும்..
இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை சில சாதி மத இல்லாத வளமான தமிழகத்தில் காமராசர் போன்ற ஆட்சி செய்த போதும்
இது தேவா சார் பாடல் னு எத்தனை பேருக்கு தெரியும் ❤
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் மனம் உல்லாசத்தில் ரெக்கை கட்டி பறக்கிறது..
2025 ல யாரல்லம் இந்த பாட்டு கேட்டி இருக்கிங்க
தேவா சார் பாடல் எப்போதுமே வேற ரகம்.
இந்த song லாம் காலத்தை வென்ற பாடல்கள் லிஸ்ட் ல ஒன்னு, எந்த(எத்தனை)வருடம் கேட்டாலும் அந்த வைபு புது பாட்டுக்கு இணையா இருக்கும்
இந்த பாடல் கேட்டால் விஜய் டிவி ராமர் டான்ஸ் தான் டக்குனு நாபகம் வருது
ஜானகி அம்மா சும்மா வா செம வேற லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤🎉🎉
காதலர்களின் மனம்நிறைந்த பாடல்
I love u kavitha
Unnai ninaikum pothellam intha padal than ninaivirku varudu
@@m.ilaiyarajailaiyaraja698000qb you 0a9⁹😊
😊
Na 2kids ana indha song... daily kappan..💞🤗
I. like this song
ஓல்ட் இஸ் கோல்ட் old is gold ✨✨✨✨👌👌👌👍🏻
கதாநாயகன் யாரு இந்த பாடலை நான் இப்பத்தான் பார்க்கிறேன் கேட்டு இருக்கேன்
Govt bus= எருக்கஞ்செடி😂😂❤❤❤
இப்போ 2024 நா கேக்கும் பாடல் 1:05
ஜானகி அம்மாவிற்க்காகவே பல பேர் இந்த பாடலைக் கேட்பார்கள்
❤❤ காலம் கடந்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் சூப்பர் அனைத்தும் அருமை நல் வாழ்த்துக்கள்.. நல் ❤❤ நன்றி 🙏🙏💯💪🔥❤🎉2080 கேட்கலாம்..... தமிழ் மக்களின் நீங்காத இடம் பெற்ற பாடல்கள்....
வரப்போறம் இருக்கி பிடிச்ச என் மாமன் மகள்🙎 s.... Miss you..... 🖤
இப்பொழுது வரும் பாடல்.
........ சரி யாக இல்லை என்றாலும்.நிலைக்கவில்லை.🎉
2024 ல யாரெல்லாம் இந்த பாடல் எருக்க செடி ஓரம்....❤❤❤❤🎉🎉🎉🎉
இந்த பாடல் நான் விரும்பி கேட்பேன் எனக்கு பிடித்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது
2023ல் யாரல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க
என் கல்லூரி நாட்கள் பேருந்து பயணத்தில் நான் மிகவும் கேட்டு ரசித்த பாடல்களில் ஒன்று 💯🔥👌👌
Yet again best melodies composed by Deva sir. ❤❤❤❤Thanks a lot Deva sir. ❤This song get old memories Nostalgic 😢😢😢😢😢😢 sinnathamby rd arayampathy 🇱🇰
Vy7ct
பேருந்துகலில் தவராமல் ஒழிக்கும் பாடல்....
தேவாவின் இசை கானம். அருமையான பாடல்
எப்போதும் எனக்கு புடிச்ச பாடல் ❤❤❤❤
Watching this song for the 1st time. But have heard this song during festival times on speakers in my village.
Raja sir had given another master piece even to unfamiliar artists. Definitely no wonder why he is a mastero!
2024 yarallam intha patta kekkuringka like pannungka ❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல் வரிகள் 90' கிட்ஸ் பாடல் வரிகள்
2047 ல indha song semma vipe ahh தான் இருக்கும் 🎉🎉🎉
Right answer
யாரெல்லாம் இந்த பாடலை பஸ்ல 2024,ல் கேக்றீங்க அவங்க ஒரு 👍 போடுங்க பா ❤🎉😊
Recently got addicted to this song while travelling
Oo
Old memories pa intha song , ella functions v2layum padikkum , oorula intha song kettaale oru function mood vibe varum. Van la bus la pogum pothu ellaam semma feel ah irukkum namma ooru aalungaloda , kids, ponnunga ,namma pasanga orey happy ya irukkum function ku van la pogum pothu 💐🥰🤩🤩🤩🥳🥳🥳🥳🥳
Yytf,
இது போன்று செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண்ணொருத்தி...
தூதுவள எல அரச்சி...
இந்த பாடல்களும் கூட பழைய நினைவுகள் நினைவு படுத்தும்
pppppp
@@esaiarasan8758 yess kandipa 🥰
Hi
அருமையான பாடல்.எல்லா தமிழ் சொந்தங்களும் ரசித்த பாடல்.
Bus drivers இந்த பாட்ட pattern rights வாங்கிட்டாங்க போல, எப்போ ஏறினாலும் கேட்கலாம்
Thamilnadu all bus special song
🤩🤩🤩🤩
Ama boss , ethana varusathukku nu therila
indha mari patta pota than andha bus ku perumai💛
💖💖💚💚💜💜💜💚💚💚💚💖💙💙💙💗💗💗😏😏😏🥰🥰🥰💚💚💚💜💜💜
இரவில் எப்போதுமே கேடு தூங்கு ஒரே பாடல் மனதிற்கு ரொம்ப பிடித்த பாடல்
Movie name: Sandhaikku vandha kili.. Singers; SPB & V.Janaki..Music: Deva
S. Janaki
Sandhaikku vandha kili
Music:Ilayaraja
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்திரகள் ❤❤❤
❤
எனக்கு எதுனா வருஷம் வந்தாலும் old song l like it 😊
2024 la yerellam entha song 🎧 kekuringa❤
My favourite song✨️❤️❤️❤️✨️
இசை யும் காட்சி களும்
இளசு கள் முதல் தாத்தாத்கள்வரை காதல் போதை ஏற்றிவிடுகிறது
பஸ்ஸில் போன அத்தனை பேரு அந்த பாட்டை கேட்டு இருப்பாங்க
திரும்ப திரும்ப போட்டு ரசிக்கிறேன் 👌👌👌
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க 😍😍
❤Lovely❤songanytime
நைஸ் குரல் அம்மா
என்ட்ரென்டும் மனதிலிருக்கும் ஒரு அருமையான பாடல் ❤பலனோரு ஆட்டுகல் ஆனாலும் பாடால் அழியது
❤❤❤
அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடு கிரென் டி... என்று சொல்வதை விட வாழ்கிறேன் டி உன்னால் .. என்று பாடலாம் மனதுக்குள் உண்மையா தங்கி இருப்பவர்கள் நினைத்து...
உண்மை
தேனிசை தென்றல் தேவா ❤