அருமையான பதிவை பதிவிட்ட அருமை தோழர் அவர்களுக்கு நன்றி வாழ்க்கையில் ஒரு முறை கேட்டு பாறுங்கள் ஐயாவின் அருமையான உபதேசம் இறைவன் இறங்கி வந்து உபதேசம் செய்தது பேல் உள்ளது என் கண் கலங்கியது
மிக அருமையான விளக்கம். பக்தி உணர்வுடன் கேட்டகும்போது கண்ணன் கண்முன்னே நிற்கிறான். இவரைப் போன்ற சான்றோர்கள் பாமர மக்களும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் பக்திக் காவியங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
Excellent expression.very knowledged in Villi puthur bharatham.Keeps the audience attentive to him a very specific talent.I pray for his good health and happiness.Jai Sri Ram
ஐயா நமஸ்காரம், தங்களது உபன்யாசம் மிகவும் அருமை, ஒரு மனிதன் இந்த உலகில் பிறந்து விட்டால் மட்டும் பத்தாதுன்னு அவனுக்கென்று கடமைகள் உள்ளது. அது யாதெனில் தங்களது உபன்யாசம் கூறும் விஷயங்கள்தான் தான தர்மங்கள் நிலைக்க நம்மால் ஆன உதவிகள் செல்வத்தால் அல்லது உடலால் செய்ய நன்று. அக்காலத்தில் புராணம் கூறும் பல விஷயங்கள்தான் நம்மை செம்மையாக, மேலும், மகாபாரதம், ராமாயணம் இரண்டுமே மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் விஷயம், மண்ணாசை கூடாது என்பதற்கு மகாபாரதமும்,விபரீதமான பெண்ணாசை கூடாது என்பதற்காக ராமாயணம் சிறந்த வரலாறு காப்பியம்.
உங்களை போற்றி தொழுது கர்ணனை, கண்ணன் செய்ததுபோல, நான் எனது இரு கரங்களால். உங்களின் பாதங்களை எனது கண்ணீரால் அபிஷேகம் செய்ய ஆசைப்படுகிறேன். காரணம் உலகத்தில் நான் எடுத்த இந்தப்பிறவியில் நான் படாத துன்பம் என்று ஒன்றில்லை. அனைத்தும் இன்னும் நான் அனுபவித்துக் கொண்டுத் தான் இருக்கிறேன். எனக்கும் வயது 52. ஆகிவிட்டது. இன்னும் கரை ஏறவில்லை😭😭😭😭😭😭😭😭😭😭ஆனால் உங்களின் சொற்பொழிவை கேட்டுக்கும் பொழுதெல்லாம், எனக்கும் அதுபோன்று எவரேனும் ஒருவர் வந்து எனக்கு பாவவிமோர்ஷணம் கிடைத்து விடாதோ, என்று ஏங்கி ஏங்கி தவித்து வருகின்றேன். இறைவா🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇என்னுடைய (1,2 புண்ணியங்களையும்)ஆயுளையும் இவருக்கும் கொடுத்து. இன்னும் பூமியில் இது போன்று பல கோடி சொற்பொழிவுகளையும் நடத்தி என்னைப்போன்ற நிறைய அகக்கண் இல்லாத குருடர்கள் கண்திறக்க வழி செய்யுங்கள். 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇.
It is unfortunate that Karnan is glorified more than he deserves. It is sad to see Sri Krishna is depicted as a villain. Those who do know what Adharmam Karnan has done
நாராயண நீயே துணை
என் வாழ்நாளில் ஒரு நாள் தங்கள் பாதம்தொட கிருஷ்ணன் அருளவேண்டும்
ராதேகிருஷ்ணா
ராதேகிருஷ்ணா
அருமையான பதிவை பதிவிட்ட அருமை தோழர் அவர்களுக்கு நன்றி வாழ்க்கையில் ஒரு முறை கேட்டு பாறுங்கள் ஐயாவின் அருமையான உபதேசம் இறைவன் இறங்கி வந்து உபதேசம் செய்தது பேல் உள்ளது என் கண் கலங்கியது
தங்கள் ஆன்மீக பணி மக உன்னதமானது பாராட்டுகள்
ஆகா ஆகா அருமை ஆண்டவனே சொற்பொழிவு அங்கே கன்னனும் கண்ணனணயும் கண்டேன் அய்யனே
Amazing, superb very talented enjoying the Upanyasam of the great person.🙏🙏🙏👌👌
எங்கள் குரு வின் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ராதேகிருஷ்ணா
அருமை அருமை இந்த உபன்யாசம் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஹரே கிருஷ்ணா
உங்களது இனிமையான காந்த குரல்
மிக மிக அருமை நாங்கள் மிகவும் பாக்கியசாலி
அருமையான சொற்பொழிவு ஆற்றும் தாங்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன்
எந்த மதம் ஆனாலும் எப்போதும் நல்ல உபதேசம் மட்டும் செய்கின்றன நாம் அனைவரும் அவரது மதத்தை பின்பற்றினால் இந்த உலகம் சொர்க்கத்தின் பூங்காவாக மாறும்
Arumai . Arpudham🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Hare krishna
வணங்குகிறேன் ஐயா
மிக அருமையான விளக்கம். பக்தி உணர்வுடன் கேட்டகும்போது கண்ணன் கண்முன்னே நிற்கிறான். இவரைப் போன்ற சான்றோர்கள் பாமர மக்களும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் பக்திக் காவியங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
அருமையான சொற்பொழிவு ஆற்றும் தாங்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன்
அருமையாக சொல்கிறார். நமஸ்காரங்கள்.
அருமை அருமை
By hearing your speach I am also crying and think about god to bless me to hear your words
மிகவும் அருமையான பதிவு. நமஸ்காரங்கள்
Very powerful delivery. Great command.🙏🌹🌸
மடை திறந்த வெள்ளம் போல் தானம் வழங்கும் நிகழ்ச்சியில் சொல்லாற்றலால் சொக்க வைக்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவு ஆற்றினார்.பாராட்டுக்கள்.
வழிமொழிகிறேன்
Excellent expression.very knowledged in Villi puthur bharatham.Keeps the audience attentive to him a very specific talent.I pray for his good health and happiness.Jai Sri Ram
தாங்கள் ஆன்மீகப் பணி தொடரட்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்
Arumai.
பத்மவிருதை விரைவில் பெறுவார்..
Excellent 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀
Super Super ayyya
Miga miga arumai ayyaa ungal sorpozhuvu dhanyosmi guruvae🙏
அருமை.
Divine speech Hare krishna 🎉
கன்னனுக்கும் கண்ணணுக்கும் விளக்கம் மிகவும் அருமை! நன்றி!
நல்லது
Really you are a great man SWAMY. ENRUM NEENGAM SWAMY-GAL THAN.
அருமை ஐயா நன்றிகள் பல
அழுது புரண்டு விட்டேன்
Parithranaaya saathunaa m vinaasaya shathuzkratham tharma samsthabanarthaya sambavami yuge yuge.
அருமை
கோடி நமஸ்காரங்கள்
Excellent performance 🎉🎉
அருமை அருமை வாழ்க
Exalent speak
ஐயா நமஸ்காரம், தங்களது உபன்யாசம் மிகவும் அருமை, ஒரு மனிதன் இந்த உலகில் பிறந்து விட்டால் மட்டும் பத்தாதுன்னு அவனுக்கென்று கடமைகள் உள்ளது. அது யாதெனில் தங்களது உபன்யாசம் கூறும் விஷயங்கள்தான் தான தர்மங்கள் நிலைக்க நம்மால் ஆன உதவிகள் செல்வத்தால் அல்லது உடலால் செய்ய நன்று. அக்காலத்தில் புராணம் கூறும் பல விஷயங்கள்தான் நம்மை செம்மையாக, மேலும், மகாபாரதம், ராமாயணம் இரண்டுமே மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் விஷயம், மண்ணாசை கூடாது என்பதற்கு மகாபாரதமும்,விபரீதமான பெண்ணாசை கூடாது என்பதற்காக ராமாயணம் சிறந்த வரலாறு காப்பியம்.
உங்களை போற்றி தொழுது கர்ணனை, கண்ணன் செய்ததுபோல, நான் எனது இரு கரங்களால். உங்களின் பாதங்களை எனது கண்ணீரால் அபிஷேகம் செய்ய ஆசைப்படுகிறேன். காரணம் உலகத்தில் நான் எடுத்த இந்தப்பிறவியில் நான் படாத துன்பம் என்று ஒன்றில்லை. அனைத்தும் இன்னும் நான் அனுபவித்துக் கொண்டுத் தான் இருக்கிறேன். எனக்கும் வயது 52. ஆகிவிட்டது. இன்னும் கரை ஏறவில்லை😭😭😭😭😭😭😭😭😭😭ஆனால் உங்களின் சொற்பொழிவை கேட்டுக்கும் பொழுதெல்லாம், எனக்கும் அதுபோன்று எவரேனும் ஒருவர் வந்து எனக்கு பாவவிமோர்ஷணம் கிடைத்து விடாதோ, என்று ஏங்கி ஏங்கி தவித்து வருகின்றேன். இறைவா🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇என்னுடைய (1,2 புண்ணியங்களையும்)ஆயுளையும் இவருக்கும் கொடுத்து. இன்னும் பூமியில் இது போன்று பல கோடி சொற்பொழிவுகளையும் நடத்தி என்னைப்போன்ற நிறைய அகக்கண் இல்லாத குருடர்கள் கண்திறக்க வழி செய்யுங்கள். 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇.
கர்ணன் - தவறு
கன்னன் - சரி 😢
நன்று
ஸ்ரீ குருப்யோ நமஹ
Wonderful..Great..🙏🏻
Long live happily and healthy sir
His tamil is beautiful
கடவுளை நேரில் கண்டது போல் உள்ளது.நமஸ்காரம்
Marvelous.
Excellent
Radhe Krishna. Patha namaskaramji
Arumai maama
உஹூம் ஒன்றும் சொல்ல இயலவில்லை
Spelbound + + + + + + + + + + + + + + + + + + + + + !⚖️
Very touching
என்ன. தவம்.செய்தேனா. நான்.ஜயா.நன்றி.பா
நன்றி ஐயா உலகை ரட்சிக்கிர வன் செய்ய கூடிய செயலா இது
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super mama
Aha athpudham aho bagyam.
Namaskaram, ketunde irukalam Anna
பக்தி இலக்கியங்களே தமிழின் சுவையை பருக வைத்தன.
👌🙏🙏🙏🙏🙏👌
Anega namaskarangal
Trichi kalyanapuram swamy avrgalukku anantha jodi namaskaram
guruve சரன்..govindha சரண்
அன்புக்கும் கொடைத்தன்மைக்கும் ஆண்டவனே வசமாவார்.
🙏🙏
👏👏👏👏👏
ஐயா
கிருட்டினர் சரியான வேடம் தான் போட்டிருக்கிறார்..
கர்ணனுக்காக என் கண்கள் குளம் ஆயிற்று கலயாணராமனால்
Riveting upanyasam
Arputham video
It is unfortunate that Karnan is glorified more than he deserves. It is sad to see Sri Krishna is depicted as a villain. Those who do know what Adharmam Karnan has done
தங்கள எங்கே வந்து தரிசிப்பது?
கர்ணன் சினிமா
3 D effect
நனறு.இதேமாதிரி பேசுங்கள்.
LakshmeramakrishenethakagalamnalaBUthe
ஓ,,, kamalakaasan பேசுனா புரியாது.... நீர் எழுதினால் புரியாது.
Deiva vakku
தமிழ் விளையாடுது!
Karnan enral sivaji than
Pava porukki Ivan.
என்ன காரணம்?
எண்டா .வைத்திலும் . வாயிலும் . அடிச்சிகிற
Super
🙏🙏🙏